கேலோ இந்தியா கேம்ஸ்.. கபடி கோச் சொன்ன சுவாரஸ்ய தகவல் | Khelo India Games | kabadi coach

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** கேலோ இந்தியா கேம்ஸ்.. கபடி கோச் சொன்ன சுவாரஸ்ய தகவல் | Khelo India Games | kabaddi coach
    #newstamil24x7 #kheloindia #kabaddi #kabaddicoach #Kheloindiagames
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 43

  • @rameshguna7229
    @rameshguna7229 5 місяців тому +6

    ஒரு சிலையை செதுக்க ஒரு சிற்பி எவ்வளவு கஷ்டப்படுவார்னு அந்த சிற்பிக்கு தான் தெரியும் கஷ்டப்பட்டு உருவாகினே சிலையை அடுத்தவே உருவாக்குனேனு செல்லும்போது அந்த வலி ரொம்பவும் கொடுமையானது...
    தமிழக அணிக்காக விளையாடியே அனைத்து வீராங்கனையின் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @rohitsuriya4074
    @rohitsuriya4074 5 місяців тому +15

    All credits goes to their own club coaches...... Anthiyur, Pkr, Kannagi nagar, Vmb💯🔥

  • @amitharajjv
    @amitharajjv 5 місяців тому +54

    இந்தப் Players விளையாடுற திறமைக்கும் இந்த coach kum சம்பந்தமே கிடையாது. இந்த Players எல்லாமே அவங்க அவங்க Club la நல்லா பிராக்டிஸ் பண்ணி , அவங்க Club Coach தான் இவங்கள ஆளாகிவிட்டது. சும்மா இந்த பொண்ணு வந்துகிட்டு நான் தான் உருவாக்கி விட்டேன் நான்தான் பிளேயர் ஆக்கிவிட்டேன் நான்தான் கோச்சிங் கொடுத்தேன் அப்படின்னு கதை விட்டுட்டு இருக்கு...

    • @jeevagannagarajan0304
      @jeevagannagarajan0304 5 місяців тому +1

      Feel பண்ணாதீங்க! இது தான் fact.

    • @premdms8479
      @premdms8479 5 місяців тому +2

      💯 unmai 😂

    • @samakila2208
      @samakila2208 5 місяців тому +1

      Fact bro

    • @salamonj6797
      @salamonj6797 5 місяців тому +3

      Fact than. But ivlo naal evlo thiramayana players ithukumunnala irunthanga. But team la selection sari illama irunthuchi. Intha coacha athukagave paratanum

    • @neverever5869
      @neverever5869 5 місяців тому +2

      Anthiyur coach ku tha in win

  • @amitharajjv
    @amitharajjv 5 місяців тому +24

    all credits goes to PKR Coach, Kannaki nagar Coach, Anthiyur Coach. VMC Coach. Not this girl.

  • @rghdgv1831
    @rghdgv1831 5 місяців тому +14

    15 நாள்ல உங்களுக்கு என்ன தெரியும் ஒரு ஒரு பொண்ணுங்க பின்னாடியும் ஒரு ஒரு மிகச்சிறந்த கோச் இருக்காங்க ஒருவர் வீராங்கனைகளும் குறைந்தது 300 மேட்ச் ஓப்பன் மேட்ச் ஆடித்தான் இந்த நிலைக்கு வந்து இருக்காங்க

  • @nareshvashisth9434
    @nareshvashisth9434 5 місяців тому +4

    Congratulations 🥈T.N.
    From Haryana 😊

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 5 місяців тому +1

    Tamil Nadu khelo Kabaddi junior and Kavita Selvaraj coach congratulations very good❤

  • @user-gg5kp1dr7l
    @user-gg5kp1dr7l 5 місяців тому +6

    இந்த பெண்மணி உண்மையான கோச் இல்லை அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணியில் சௌந்தர்யா சத்யா சுகன்யா இந்த பெண்களுக்கு உண்மையான கோச் சக்தி பிரதர்ஸ் கோவிந்தராஜ் என்ற சுரேஷ்

    • @siloamministries7935
      @siloamministries7935 2 місяці тому

      எல்லாம் சேர்ந்துதான் வெற்றி பெற முடியும்

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx 5 місяців тому +9

    என்ன சுவாரஸ்யமான தகவல் சொன்னாங்க எல்லாம் அந்த அம்மா பத்தி அது பேசி இருக்கு பிள்ளைகளுக்கு என்ன வேணும் அடுத்து எப்படி கொண்டு போகணும் என்கிற ஒரு கோரிக்கை அரசுக்கு விடுக்கவில்லை இந்த வட்டம் சிறப்பான டீம் எடுத்து இருக்காங்க பட் அந்த பிள்ளைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் கேள்விக்குறி அவங்களுக்கு ஏதாவது வேலைவாய்ப்புகள் இருந்தா அடுத்தடுத்து தலைமுறைகள் நல்லா வரும்

  • @rajaking8511
    @rajaking8511 5 місяців тому +1

    சூப்பர் team sis. நல்ல பிளேயர் நல்லா வழி நடத்துங்க ❤

  • @terijackson2958
    @terijackson2958 5 місяців тому +2

    Soooo cool my friend 😀🤘🏼

  • @eclactics
    @eclactics 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @tamilstudios1513
    @tamilstudios1513 5 місяців тому +1

    Super akka 😍🎉💐

  • @ArunPandian-be3dp
    @ArunPandian-be3dp 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் கோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @whitedevile8789
    @whitedevile8789 5 місяців тому +1

    *so good*

  • @user-ro9od8ru2e
    @user-ro9od8ru2e 5 місяців тому +1

    Super

  • @Ravanan646
    @Ravanan646 2 місяці тому

    எல்லா teamக்கும் நீங்க தான் coach பண்ணி எந்த team வெல்லுதோ அது ஒவ்வொரு வீரர்களினதும் தனித்துவம்.

  • @krishnat5758
    @krishnat5758 5 місяців тому

    Players nalla selection mam ❤

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 5 місяців тому

    wellcoame happy. well tamill happ c ❤Thank s. amma. India tamill is always u. BJP will always

  • @SathishKumar-nj2kn
    @SathishKumar-nj2kn 5 місяців тому +3

    உண்மையை பேசுங்க மேடம் இந்த வெற்றியில் நீங்கள் பங்கு கொள்ள தகுதியற்றவர்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 5 місяців тому

      போற்றிப் பேசுங்கள் அய்யன்மீர். மிகப் பெரிய தவறு எதாவது செய்திருந்தால்தான் இப்படியெல்லாம் பேசலாம்.

  • @ShahulSulthan
    @ShahulSulthan 5 місяців тому

    👌🤝🤝🤝💪💪💪💪💪💪💪💪💪

  • @user-lh9ut7ch3w
    @user-lh9ut7ch3w 5 місяців тому +2

    நீ. கோச்சா புரியலை தமிழக கபடி அணிக்காக ஆடிய இந்த வீரங்கனைகள் எந்த மண்ணில் தன் திறமையை வளர்த்துக் கொண்டார்கள் என்று சொல்லவா

  • @SathishKumar-nj2kn
    @SathishKumar-nj2kn 5 місяців тому +3

    All credits goes to club coaches not this girl

  • @sinthiyasinthiya1211
    @sinthiyasinthiya1211 5 місяців тому +4

    Yappa intha ammaku oru elavum theriyathu ..chuma pechu matum tha...intha Amma kuda na vilanduruken..ivanga best player nu ithuvey solikithu....apdi onum ila...vethu vettu

  • @thavasiappan5098
    @thavasiappan5098 5 місяців тому

    Nega best player ah

  • @thavasiappan5098
    @thavasiappan5098 5 місяців тому

    Athu negaote solurifa

  • @AffectionateLawnmower-zh5lp
    @AffectionateLawnmower-zh5lp 5 місяців тому

    Ai saniyane una pathiye pesura....pillaigaluku vera coaches irupanga..ne thadi...po