Це відео не доступне.
Перепрошуємо.

Khelo India 2024 | விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் கபடி போட்டி!

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Khelo India 2024 | விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் கபடி போட்டி!
    #kheloindia #kabadi #tamilnadu
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

КОМЕНТАРІ • 15

  • @user-gg5kp1dr7l
    @user-gg5kp1dr7l 6 місяців тому +2

    இவர்களுடைய உண்மையான கேப்டன் அந்தியூர் சக்தி பிரதர்ஸ் கோவிந்தராஜ்

  • @jeevagannagarajan0304
    @jeevagannagarajan0304 6 місяців тому +1

    சௌந்தர்யா கண்ணா நீ சூப்பர், def பயந்து விளையடியது கொஞ்சம் mistake, உடு எல்லா டைம் சக்சஸ் கூடுக்காது, ஒன்னு இல்ல சூப்பர் வேற லெவல் தான், அட்வைஸ் confidence வைங்க உங்க மேல் அதுக்கு பிராக்டீஸ் வேண்டும்!!!!

  • @jeevagannagarajan0304
    @jeevagannagarajan0304 6 місяців тому +2

    Chance குடுத்து இருக்கலாம் lead time இருக்கும் போது, strategy change ஆகும்.

  • @vipkabaddiclub9881
    @vipkabaddiclub9881 6 місяців тому

    all the best❤

  • @user-yb1uw1bf2m
    @user-yb1uw1bf2m 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @samysugan3420
    @samysugan3420 6 місяців тому

    Suji why not play?

  • @thavasip.n.r1132
    @thavasip.n.r1132 6 місяців тому

    தமிழ்நாட்டுல ஒவ்வொரு வீட்ல இருக்க பொண்ணுங்க கபடி விளையாட முன் வரணும் நம்ம வீர விளையாட்ட அதிகமா விளையாட மாட்டேங்கிறாங்க எப்படியாவது தமிழ்நாட்டு பொண்ணுங்கள கபடி விளையாட வைக்கணும் அதிக மேட்ச் பெண்கள் மேட்ச் நடக்கணும் இதற்காக வீட்டில் சப்போர்ட் பண்ணனும் அப்பதான் அடுத்த அடுத்த தலைமுறைகள் அடுத்தடுத்த பெண்கள் இந்த விளையாட்டை நேசிப்பார்கள் ஒரே ஒரு கஷ்டமா இருக்கு கார்த்திகா சுஜி சௌந்தர்யா ரிஷிகா இவர்கள் அனைவரும் திறமையான விளையாட்டு வீராங்கனைகள் மிகவும் எனக்கு பிடிச்ச ஹீரோக்கள் 💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MrCRS55
    @MrCRS55 6 місяців тому

    காயம் காரணம் ஆக ரிஷிகா அவர்கள் விளையாடவில்லை என கேள்விப்பட்டேன்.

  • @esakkimuthu8467
    @esakkimuthu8467 7 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @sekary6435
    @sekary6435 7 місяців тому +1

    காவித தோல்வி காரணம் நல்ல விளையாட்டு வீரர்கள் வெளியே வைத்து விட்டு . அந்த வீரர்கள் செலக்ட் செய்து ஏன் வெளியே வைக்க வேண்டும் இதழையும் அரசியல் தமிழ் நாட்டின் பெஸ்ட் ரைடர் ரிஷிகா அனைவரும் அறிந்த வீரர் தென் மாவட்டங்களில் அனைவரும் அறிந்ததே

    • @Sugirth
      @Sugirth 6 місяців тому

      Injury

    • @sekary6435
      @sekary6435 6 місяців тому

      @@Sugirth vm brother's தேர்வு செய்து யாரும் விளையாட வில்லை

  • @barathchinna1882
    @barathchinna1882 6 місяців тому +1

    Rishika va yan match ada vidala

    • @Sugirth
      @Sugirth 6 місяців тому

      Injury

  • @Bhairav1256
    @Bhairav1256 6 місяців тому

    No.12 player in the team is waste, management quota 😂 otherwise they would have won gold.