Manathi. P. Ganesan - Kabaddi Player | Nam Virundhinar | 30 - 12 - 2021

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 71

  • @ரஜினிராஜேந்திரன்ராஜேந்திரன்

    மணத்தி கணேசன் ஒரு அற்புதமான பவர் பிளேயர்
    மின்வாரிய அணிக்காக எங்க ஊரில் விளையாடியதை மறக்கவே முடியாது
    நிறைய விசயங்களை நாங்கள் பகிர்ந்துகொண்டோம் அப்போது..
    ராஜரத்தினம் கணேசன் போன்றோர் கபடி உலகின் பொக்கிசம்
    புரோ கபடியில் இவர்களை
    பயிற்சியாளர்களாக பயன்படுத்தி கொள்வது இன்றைய இளம் வீரர்களுக்கு மிகவும் நல்லது

  • @kurumburs.ramkumar4024
    @kurumburs.ramkumar4024 3 роки тому +20

    சூப்பர் மாப்ள. இவர் என் பள்ளி தோழன் என்பதில் பெருமை கொள்கிறோம். அன்புடன் குரும்பூர் எஸ்.ராம்குமார்

    • @dr.karikalanchannel2235
      @dr.karikalanchannel2235 3 роки тому +2

      We all are very proud of you Anna and your Achievements , Heartly Congratulations especially Pothigai TV for choosing the great sportsman in the the world. His dedication, Hardwork to receive Arjuna Awardee in Kabaddi

  • @murugesank1349
    @murugesank1349 2 роки тому +14

    சகோதரர் மணத்தி கணேசன் கபாடியில் தலைசிறந்த வீரர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவரது பயிற்சியளிக்கும் பணி சிறப்புற நல்வாழ்த்துகள்..!

  • @palselvam300
    @palselvam300 3 роки тому +20

    வீரர் மணத்தி கணேசன் பற்றிய உரையாடல் நடத்திய பொதிகை சேனல்க்கு நன்றிகள்

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 Рік тому +2

    Super anna...nanum kabadi player....manathi enakku pidicha ஊர்

  • @kudumbarmedia43
    @kudumbarmedia43 3 роки тому +33

    இவரைப்போன்ற ஒரு வீரரை உலக அரங்கில் காணமுடியாது..👍

  • @devandrandevandran8791
    @devandrandevandran8791 3 роки тому +9

    👍👍👍🙏🙏🙏
    வாழ்த்துக்கள் அண்ணா.
    நானும் சென்னை துறைமுக கபாடி விளையாட்டு வீரர்களில் ஒருத்தன்.

  • @arulgunasekar-g9n
    @arulgunasekar-g9n 4 місяці тому +1

    ❤️வாழ்த்துகள். அண்னா. ❤️💯👍கே. புதுர். அருள்குணசேகர். 🌹🌹

  • @suriyathambi1115
    @suriyathambi1115 Рік тому +12

    dhruv vikram movie..💥

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 5 місяців тому +6

    கணேசன் அண்ணா நல்லா இருக்கீங்களா. குத்தாலம் மேட்சில் ICF ராஜரத்தினம் அண்ணனை எதிர்த்து சிறப்பாக ஆடியதை சிறுவனாக இருந்து ரசித்தவன் தம்பி தென்னவன்னும் நல்லா இருக்காரா.

  • @jamesmallar911
    @jamesmallar911 4 місяці тому +1

    மிகச்சிறந்த கபடி வீரர் மணத்தி கணேசன்

  • @ksomasundaram17
    @ksomasundaram17 3 роки тому +6

    மாப்பிள்ளை வாழ்த்துக்கள்.....பாராட்டுக்கள்.

  • @amuthalakshmikaran1448
    @amuthalakshmikaran1448 3 роки тому +7

    Super Mama

  • @perumalpandian8255
    @perumalpandian8255 3 роки тому +7

    உங்களுடைய பயிற்சியை தவிற விட்டேன் இன்றைய அளவு வருந்துகிறேன்

  • @msraj9999
    @msraj9999 3 роки тому +4

    வாழ்த்துகள் அண்ணா

  • @Wisechoicebud
    @Wisechoicebud 3 роки тому +5

    Excellent interview anna 🌺

  • @ramsrams3718
    @ramsrams3718 3 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோ

  • @aloneboy_1437
    @aloneboy_1437 4 місяці тому +1

    Coñratulasion...மாரி. துரூவ்

  • @m.stechmaha3801
    @m.stechmaha3801 Рік тому +2

    After knowing dhru vikram and maari selva raja doing movie about ganeshan after who are watch this video put like.

  • @sivasathishkumar8640
    @sivasathishkumar8640 Рік тому +2

    அண்ணன் மனத்தி கபாடி கணேசன்❤

  • @manotamilselvan264
    @manotamilselvan264 Рік тому +5

    Mari selvaraj next movie with dhurv vikram based on his life

  • @monikamonika6492
    @monikamonika6492 3 роки тому +4

    Congratulations 💐

  • @jencydevaraj1200
    @jencydevaraj1200 2 роки тому +2

    Congratulations mama 🌹🌹🌹🌹

  • @atchayaanand1816
    @atchayaanand1816 3 роки тому +3

    அற்புதம்...

  • @cowboyz8969
    @cowboyz8969 3 роки тому +4

    Vazthugal anna :)

  • @rajaiahk9620
    @rajaiahk9620 3 роки тому +4

    Congratulations

  • @Seeni7744
    @Seeni7744 Рік тому +1

    அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🥰💐

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +2

    Very good player

  • @SELVAKUMAR-yq9ft
    @SELVAKUMAR-yq9ft 3 роки тому +4

    mass sir

  • @SureshKumar-bd1qf
    @SureshKumar-bd1qf 3 роки тому +3

    Mass kabaddi player

  • @parthimanju5212
    @parthimanju5212 2 роки тому +3

    Mass speech ganesan anna

  • @muthuselvam9950
    @muthuselvam9950 2 роки тому +3

    Super

  • @padmakumari6033
    @padmakumari6033 Рік тому +1

    Anna 👌

  • @natfumi4941
    @natfumi4941 8 місяців тому +1

    Supper chittappa

  • @shajichekkal9402
    @shajichekkal9402 Рік тому +1

    Great player

  • @வாணவேல்வளவன்

    Good sir

  • @maharajathangavel2094
    @maharajathangavel2094 3 роки тому +4

    Annan mass 💐

  • @sivaperumal7160
    @sivaperumal7160 3 роки тому +5

    ❤️💙💪🙏🏿

  • @devandrandevandran8791
    @devandrandevandran8791 3 роки тому +4

    தம்பி டைசன் SAI player and TN State player.

  • @Ranjithkumar-vv7fu
    @Ranjithkumar-vv7fu 3 роки тому +4

    👍

  • @RajaRaja-xm9gc
    @RajaRaja-xm9gc 2 роки тому +3

    Vish py chempur G. R

  • @rajakumarraj558
    @rajakumarraj558 7 місяців тому +1

    🙏🤝®️

  • @ammanagaraikabaddiclub87
    @ammanagaraikabaddiclub87 Рік тому +2

    Unga tambi name sir

  • @sdkannasd
    @sdkannasd 2 роки тому +19

    இவரரைவிட சிறந்த வீரர்கள் 1981-2000இருந்தனர் ஆனால் விளையாட்டு அரசியல் காரணங்களுக்காக பல வீரர்கள் ஒதுக்கபட்டுள்ளனர்.

    • @BalaMurugan-mh1ov
      @BalaMurugan-mh1ov Рік тому +4

      சாதி வெறியாடா?

    • @m.chellamselva8376
      @m.chellamselva8376 Рік тому

      Kudumpar

    • @sdkannasd
      @sdkannasd Рік тому

      @@BalaMurugan-mh1ov உங்களுக்கு அந்த வெறி இருக்கும் போல அதான் பதிவிட்டு இருக்கிறீர்கள் நான் உண்மையைச் சொன்னேன் உங்களால் அந்த உண்மையை ஏற்க முடியவில்லை

    • @sdkannasd
      @sdkannasd Рік тому +1

      @Mr.vanduu . இவை பார்த்து பார்த்து யாரும் பொறாமை கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு இவர் பெரிய வீரர் கிடையாது. விளையாட்டு அரசியல் தனக்கு தெரிந்தவர்களை போட்டு விளையாடுவது என்பது அந்த காலத்தில் இருந்து இந்த காலத்தில் இதுவரை நடந்து கொண்டிருக்கிறது உண்மையைச் சொன்னால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது

    • @sathiyakiruba7903
      @sathiyakiruba7903 8 місяців тому +3

      Hi bro ok neenga solavaruvathu enna anda samayathil vilaiyati oru sila players solunga nalla irukum

  • @arunp9166
    @arunp9166 5 місяців тому +1

    BISON padam ivaroda BIOPIC

  • @sdkannasd
    @sdkannasd 2 роки тому +4

    டைகர் ராஜரத்தினம் சாரை விட சிறந்த வீரர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 1981 ,2000 காலங்களில் இருந்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி விளையாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அந்த வீரர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டனர். இவர்களையெல்லாம் அடையாளம் தெரிந்து கொண்ட காரணத்தினால் தனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் சிறந்த வீரர்கள் என்று மார்தட்டி தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 4 місяці тому +2

      இவர் தான்டா தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் பிரபலமானவர்

    • @sdkannasd
      @sdkannasd 4 місяці тому

      @@AnbuakalyaAnbuakalya-fc8yo . Good joke. Unaku therindah kabaddi knowledge avalavudan.

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 4 місяці тому

      @@sdkannasd ட அர்ஜூனா விருது வாங்கியவரையே நல்ல வீரர் இல்லை என்கிறாய் இவரை போல பல சிறந்த வீரர்கள் இருக்கலாம் அவர்கள் திறமை வெளி உலகில் தெரியாமல் இருந்திருக்கலாம் அதற்காக கணேசன் சிறந்த வீரர் இல்லை என்று சொல்வது உன் சாதி புத்தியை அப்பட்டமாக காண்பிக்கிறது

  • @gopiperumal638
    @gopiperumal638 4 місяці тому +1

    Super

  • @muthuanjali3255
    @muthuanjali3255 4 місяці тому +2

    Super sir

  • @CHINNADURAINAINAR
    @CHINNADURAINAINAR Рік тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @SM-KUMAR.Nazareth
    @SM-KUMAR.Nazareth 3 роки тому +5

    Congratulations 🎉

  • @joshgnan3896
    @joshgnan3896 2 роки тому +3

    Super 🥰🥰🥰

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 роки тому +2

    Congrats sir