💥ஆப்பிரிக்காவில் நம்ம ஊரு தமிழ் பொண்ணு வீட்டு தோட்டம்|My friend house visit| part1|Outing vlog

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2023
  • Hi friends
    welcome to venmai kitchen
    In this video we will see our christmas outing in tamil. I am visiting my friend house in kakira sugar factory in jinja.
    #outing
    #weekenedvlog
    #christmasouting
    After watching this video kindly Like and share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • Розваги

КОМЕНТАРІ • 215

  • @jegannathan1190
    @jegannathan1190 6 місяців тому +40

    தமிழர் பண்பாட்டை அண்டைநாட்டிலும் செயற்படுத்தி நம்பெருமையை வெளிகொண்டுவந்ததுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 6 місяців тому +5

    மன்னார்குடி மக்களுக்கு கும்பகோணம் காரனின் வாழ்த்துக்கள்.நாம் எங்கே இருகிறோம் என்பதை விட எப்படி இருக்கிறோம்,என்னவா இருகிறோம் என்பது தான் முக்கியம்.நானும் சவுதி அரேபியாவில் 25 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறோன்.

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 6 місяців тому +3

    நாங்களும் உகாண்டா வரலாமா உங்கள் வீடியோ பார்த்து நம் நாட்டில் உள்ள து போல் தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 6 місяців тому +6

    Hiiiiiiiiiiiiiii மது....wooooooowww சூப்பர் உகாண்டா வுல மன்னார்குடி பொண்ணா!!!!!!!!!...அய்யோ என்ன ஒரு ஆச்சர்யம் நானும் மன்னார்குடி தான் நீங்க மண்ணைல எந்த street mathu..dear....❤❤❤❤

  • @anbucholan4247
    @anbucholan4247 2 місяці тому +1

    மன்னார்குடி காரர்கள் உலகெங்கும் நிறைந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 6 місяців тому +5

    மேடம் மிக அருமை எங்களுக்கும் இப்படி பட்ட சூழ்நிலையில் வாழ்வே ரொம்ப பிடிக்கும் காரணம் மூணாரில் தான் வளர்ந்தோம் ஆனால் இப்போது பாலைவனத்தில் வாழ்வது போன்றே உணர்கிறோம் பல் விளக்கி விட்டு துப்புவதற்கு கூட இடம் இல்லை அவ்வளவு நெருக்கடியில் வீடுகள் ரோடுகள் ஏன் வாகனங்கள் கூட நம்மை விட பெருத்து விட்டது இப்போது எங்கள் வாழ்க்கை இப்படிப்பட்ட இடத்தில் தான் உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 6 місяців тому +3

    தங்களைப் பார்க்கும் போது தமிழ் மணம் வீசும்.....🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 місяців тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 உகாண்டா நாட்டைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @subramanig3
    @subramanig3 6 місяців тому +2

    சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் முடிந்தளவுக்கு உங்கள் சொந்த பந்தங்கள் அல்லது தெரிந்தவர்களுக்கும் முடிந்தால் உதவியில் வெளிநாடு உகாண்டா வர உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @latheefabegum8262
    @latheefabegum8262 6 місяців тому +2

    ஆஹாய பந்தலிலேபொன்ஊஞ்சல்ஆடுதம்மா👌💝🥰

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 місяців тому +1

    Vanakkam Sagothati ! Nalla Muyarchchi Mikka Sirappu Ganolikku Nanry.

  • @fowjiyabegum5797
    @fowjiyabegum5797 6 місяців тому +1

    sister நானும் பட்டுக்கோட்டை நல்லா ஊர் சுற்றி காட்றிங்க. செம

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 5 місяців тому +1

    Wow super amazing loveble sweetheart's.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 6 місяців тому +2

    ரொம்ப நல்லா இருக்கு..
    எனக்கு என்றால் பார்க்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் இப்படி தான் இருக்கும் வெயில் காலம் மழை காலம் எல்லாம் இந்த மாதிரி கிலைமண்டா தான் இருக்கும்..
    உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்ப்பேன் மகள்.
    உங்கள் இருவருக்கும் எனது கிருஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்கள்...
    இங்கு அதாவது நான் கட்டார் நாட்டில் இருக்கேன் பிறப்பிடம் இலங்கை தான்.
    இங்கு வரும் கருகபில்லை இலை உகண்டா தான் அங்கு இருந்த தான் வரும்.
    வாசனை கம்மியா தான் இருக்கும் இந்த வீடியோ காட்சிகள் பார்க்கும் பொழுது நமது நாடு தான் ஞாபகம் வருகிறது என்ன செய்ய கடவுள் விட்ட படி எல்லாம் நடக்கும்.

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому +1

      ohh அப்படியா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @sureshv6900
    @sureshv6900 6 місяців тому

    அருமை. சகோதரி. 👌👌👍👍👍

  • @jegannathan1190
    @jegannathan1190 6 місяців тому +1

    Good morning sister thottam vaithu namakgu thevaiyana fruits vegetables production seithu konti nammota perumai serthuvittirgal super 🍏🍐🍋🍒🥭

  • @prischillabharathi363
    @prischillabharathi363 6 місяців тому

    Math sister supper Tamil Nate.penenbathai perumaipatothi vittiergal ungalukku oru shaliyouti

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 6 місяців тому +1

    வெண்மை kitchen...சகோதரி...tq somuch..மா❤❤

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 6 місяців тому

    Wow super and very very beautiful garden sister happy to see this❤❤❤❤

  • @selvimultipath2343
    @selvimultipath2343 6 місяців тому +2

    தீபிகா...உன்னுடைய வீடியோவை பார்க்கும் போது நம் ஊரு மாதிரி உணர்வு வருகிறது.எனக்கும் அங்கு வர ஆசையாக இருக்கிறது.வெள்ளைரோஸ் மட்டும் அல்ல எல்லா செடிகளும் பிடிக்கும்.இயற்கையை நேசிப்பேன் இயற்கையோடு சேர்ந்துதான் வாழ்வேன்.❤

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому

      வாருங்கள் 🙏
      மிக்க நன்றி

  • @ganasenmoodley1856
    @ganasenmoodley1856 6 місяців тому +1

    Supera super..keep safe ..have a great new year.
    Keep up with your great presentation

  • @logusamyl7549
    @logusamyl7549 6 місяців тому

    மிகவும் அருமை

  • @bubsri3324
    @bubsri3324 5 місяців тому +2

    ஆப்பிரிக்கா நாடு மிகவும் அழகு

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 6 місяців тому

    அம்மாடி! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்! இயற்கையோடு வாழ! நாங்கள் இரும்பு மற்றும் எந்திரங்களோடு வாழ்ந்து வருகிறோம்!

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 6 місяців тому

    ❤❤❤❤❤அருமையாக இருக்கிறது

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 6 місяців тому

    தீபிகா மன்னார்குடி மருமகளே! வாழ்த்துக்கள்!

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 місяців тому

    Beautiful garden ❤

  • @Kaliamman884
    @Kaliamman884 6 місяців тому +1

    நம்ம ஊரைவிட நல்லா இருக்கு அந்த நாட்டில் மக்கள் நல்லவர்களாக மரியாதையுடன் இருக்கின்றார்கள் நான் பெங்களூரில் வசிக்கிறேன் எங்
    கள்ஊர்சேலம் நான் பெங்களுரில் மரவள்ளி கிழங்கை கசாபா வாங்கிசாப்பிட்டோம்

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 4 місяці тому +1

    உங்களின் அனைத்து காணொளியும் அருமை வாழ்த்துகள்

  • @user-xo5zz7mo4p
    @user-xo5zz7mo4p 6 місяців тому

    உண்மையாகவே இவ்வூர் தமிழ்நாட்டைப்போலவே உள்ளது.பதிவுக்கு மிக்க நன்றி.சென்னை.

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju 6 місяців тому +1

    Mannargudi unga kanavar mugathai kanbikavum nanum mannai

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 місяців тому +1

    I like white roses ❤

  • @ramlahbevee6711
    @ramlahbevee6711 5 місяців тому

    Super ra irukungga sis thottam...l like it

  • @shreeactivities8633
    @shreeactivities8633 4 місяці тому +1

    Nice mam... I am pudukkottai mam.. I am also teacher

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 6 місяців тому +1

    Super mam 😮

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 6 місяців тому

    அருமை.
    மகிழ்ச்சி 😊
    உகாண்டா மொழியில் பேசி காண்பியுங்கள்

  • @arulkumars5917
    @arulkumars5917 6 місяців тому +2

    I am currently from Saudi Arabia and now come to Kanyakumari I don't have enough time to watch your videos I will watch and comment when I get time Sorry for the loss of time because each of your videos are very pleasant to watch and the lifestyles of Ugandan people and their towns are like our Kanyakumari district as well as your speech and your video All posts are very nice. Thanks

  • @asarerebird8480
    @asarerebird8480 2 місяці тому

    எங்கிருந்தாலும் வாழ்க

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 6 місяців тому +1

    நம்ம தமிழ் இன ம்

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 6 місяців тому

    Chia seeds give more benefits.

  • @user-il9tv9dc7j
    @user-il9tv9dc7j 5 місяців тому

    super usefull video

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 6 місяців тому +2

    அக்கா உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு 😊🎉அக்கா உங்க வீடியோல ஷாப்பிங் போறிங்க ஷாப் நேம் சொல்லுங்க அக்கா உங்க வீட்டுக்கு பின்னாடி மாலை இருக்குல்ல பெயர் சொல்லுங்க 😊🎉உங்க வீடு ( home tour )போடுங்க( ரெண்டல் ஹவுஸ் வாங்கறதுக்கு வெப்சைட் இருந்தா சொல்லுங்க 😊உகாண்டா புதுசா வருவங்களுக்கு ( heplfullla) இருக்கும் அக்கா 😊

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому

      கண்டிப்பாக சொல்கிறேன் 👍

  • @gameals4799
    @gameals4799 6 місяців тому

    Akka chennaiku vanthu irukingala.na ungala mathiriya oruthankala saravana store la pathen

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 6 місяців тому +2

    கறிவேப்பிலைக்கு ஒரு தொற்று நோய் போல இலங்கையிலும் இலைகள் இப்படி தான் இருக்கு.

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому +1

      Ohh...எல்லா ஊரிலும் இந்த பிரச்சனை இருக்கு

  • @user-by9ci2ir2v
    @user-by9ci2ir2v 6 місяців тому +2

    Work from croatia 🇭🇷 your very best and beautiful vdo indan tamill

  • @sabarishchannel1753
    @sabarishchannel1753 6 місяців тому

    akka nangka peravurani than

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 5 місяців тому +1

    Super super super super super super

  • @banumathi5692
    @banumathi5692 6 місяців тому

    Hai mthu yen africavil erukkinga saffatula yeppiti erkkum

  • @narenthiran1975
    @narenthiran1975 6 місяців тому +2

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 6 місяців тому +1

    ❤❤❤❤❤super

  • @saralasandha8127
    @saralasandha8127 5 місяців тому +1

    Super

  • @ranjanis1902
    @ranjanis1902 5 місяців тому

    Akka nanum peravurani

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 6 місяців тому +1

    Long video upload பண்ணிட்டீங்க sister and Anna.. .இதுக்கு ஒரு நாள் லீவ் போட்டு தான் (free time la) பார்க்கனும்..

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому

      Free timela parunga
      100km travel panni poirukom adhan long video👍

  • @ruthran481
    @ruthran481 6 місяців тому

    ❤🎉super

  • @sathyac216
    @sathyac216 6 місяців тому +1

    அக்கா எங்களுக்கும் உங்க நாட்டை வந்து பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கானா என்னால அது முடியாது 😢❤❤

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому

      வீடியோ வில் முடிந்த அளவுக்கு காண்பிக்கிறேன் 👍

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb 6 місяців тому +1

    ரொம்ப பிடிக்கும்...அக்கா

  • @Arya_.2
    @Arya_.2 5 місяців тому +1

    indha veedu hometour podunga sis

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 6 місяців тому +2

    Beautiful garden... lots of flowers... Seeing you at Uganda gives me more happiness...Where is your husband working?

  • @jesussaves4849
    @jesussaves4849 5 місяців тому +2

    Super sister

  • @sundharr6412
    @sundharr6412 5 місяців тому +2

    பவளமல்லி என்பது பூவின் பெயர்

  • @SenthilKumar-jh2dt
    @SenthilKumar-jh2dt 6 місяців тому

    Super akkay name kavitha ❤ enga uoor mannai pakkathil mangudi akka

  • @punithapunitha7987
    @punithapunitha7987 6 місяців тому +1

    Casual lang superb

  • @premkumar5819
    @premkumar5819 6 місяців тому +1

    Beautiful Nature

  • @Cometokitchen
    @Cometokitchen 6 місяців тому

    Nice ❤

  • @mohanovea
    @mohanovea 6 місяців тому +3

    மண்ணார் குடி எந்த மண்ணாரா குடி ? ஒரத்த நாடு அருகாமையில உளள மண்ணாரா குடியா ? அல்லது காட்டு மண்ணராகுடியா விபரமாக சொல்லுங்கள்

  • @punithaks6308
    @punithaks6308 5 місяців тому

    Super akka❤❤

  • @banumathi5692
    @banumathi5692 6 місяців тому

    Ankay yenna work panringa lam thiruvarur

  • @jeyarun1d
    @jeyarun1d 6 місяців тому +1

    Super place,,,, cool❤❤❤❤

  • @Dhuvarakafamilyvolg-le8hm
    @Dhuvarakafamilyvolg-le8hm 6 місяців тому

    Super sis

  • @eswara-rp9lt
    @eswara-rp9lt Місяць тому +2

    Indians illatha idame illa. I realy proved

  • @Charles-uy8mx
    @Charles-uy8mx 29 днів тому +1

    Nice pics and explanation

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 6 місяців тому +2

    நானும் ராஜ மன்னார்குடி தான் 🎉

  • @kichenamourty2644
    @kichenamourty2644 6 місяців тому

    Manarkudi marumagal venugopalan gavill mannarkudiil ullathi

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 6 місяців тому

    மகிழ்ச்சி.உகாண்டாவில் இது எந்த பகுதி?காலமும் நேரமும் அமைந்தால் மீண்டும் ஒருமுறை அங்கே வரவேண்டும்..உங்கள் காணொளிகள் அங்கே வரவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன❤

  • @rajensam4031
    @rajensam4031 6 місяців тому

    Nice 👍🙏🇲🇾

  • @Yaali284
    @Yaali284 6 місяців тому +1

    👀Super place👍🏼🙏🏽

  • @user-hv9bd8pt3h
    @user-hv9bd8pt3h 5 місяців тому

    Srilanka mathiri itukku

  • @user-ci5wf2io5y
    @user-ci5wf2io5y 6 місяців тому +1

    👌👍

  • @ElavarasanElava-re6xe
    @ElavarasanElava-re6xe 6 місяців тому +1

    Hi deepa anni

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @nagalakshmim741
    @nagalakshmim741 5 місяців тому

    Nanum peravurani dhan ma peravurani la enga da

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 6 місяців тому +3

    உகாண்டாவைக்காண்பிக்காமல் தோட்டத்தைக்காண்பித்து நேரத்தை வீணாக்கினீர்கள்

  • @prabunithya1259
    @prabunithya1259 6 місяців тому +1

    Deliya poo yercaud la dha nalla varum

  • @puvanalogini9866
    @puvanalogini9866 6 місяців тому +3

    Nice sister 👍🇱🇰

  • @sathyamurthyr7224
    @sathyamurthyr7224 2 місяці тому

    Betti ! Happy to introduce myself that
    I ,aged 88, recident of Trichy, am one of the viewers of your Uganda tour vedios. It's very nice , informative and time -passing in such a way to fulfill my desire to visite abroad at this very old age.Thanks a lot to you and your better- half. Your kids are so lucky to grow in a different atmosphere with you. My blessings to your family for the service rendering to the people and Nation. From your shows I am able to understand only the positivity of Ugandians which attracts mostly ONE to shift there to run more peaceful life . I think you are living in Uganda for the last 3 or more years since your marriage. Did you not notice or have any negative experiences in the behavior of Uganda common people ?
    I think you might have omitted this portion to mention considering the honousty in bublic speeches. But your Fans should have acquented with the REALITY also . Isn't it ? I realise your good-heart !!
    . Once you told that going outside the house in Uganda city after 9 pm was not advisable . Then you stopped telling anything more. WHY ? . Pl. speak about it also ,so that our people could get full picture . One more thing I like to mention here. I am really very proud of seeing my Tamil that too village woman running a very bold life among different race there. You have been brought up in such a way by your parents. Long live.
    Thaks to God.
    Whenever I see you talking in TV shows , I would feel I am with my close - respectable lady speaking in my house. Bless you betting !

    • @venmaikitchen
      @venmaikitchen  2 місяці тому

      Thank you very much for your feedback sir🙏🙏. I understand but maximum of our people knows negative side thatswhy i want to tell positive sides of Africa .I will tell both sides👍.

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 6 місяців тому +1

    Excellent akka..👌😍

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 6 місяців тому +2

    Dheebi katrorkku sendra idamellam sirappu enbathu ithuthan enbathai purinthunarnthen.

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому

      மிக்க நன்றி அக்கா

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 6 місяців тому +1

    Kalviyin arumai oru kiramathilthan suvaikkum.

  • @muraleedharan.m3323
    @muraleedharan.m3323 4 місяці тому +1

    வாழை தோட்டத்தை சரி செய்யணும்

  • @devadassparamanathan5990
    @devadassparamanathan5990 Місяць тому +1

    Super❤

  • @thiraviamnewzen7549
    @thiraviamnewzen7549 6 місяців тому +1

    Remba super 👌 👍 🎉❤

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 6 місяців тому +1

    👏👏👏👏👏👏👏👏❤️💚

  • @Umasenthil1284
    @Umasenthil1284 2 місяці тому +1

    Super sis 🥰

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 6 місяців тому +1

    என் தங்கைகளை கண்டதும் என் மன பாரம் குறைந்தது.

  • @gunasekarir1989
    @gunasekarir1989 6 місяців тому

    How much rent there.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 6 місяців тому +1

    நான் பிறந்த ஊர் பைங்கா நாடு மற்றும் ராஜகோபால புரம் எல்லையில் பஞ்சாயத்து பைங்கா நாடு என்றாலும் பழக்கம் எல்லாம் ராஜகோபால புரம் தான்!

    • @venmaikitchen
      @venmaikitchen  6 місяців тому

      அப்படியா நன்று 👍

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 6 місяців тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 6 місяців тому +2

    👌👌👌👌👌

  • @rajaramthangaraj248
    @rajaramthangaraj248 6 місяців тому

    Rajaram
    Sasikala thinakaran theriyuma

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 5 місяців тому

    Do you get help from outsiders