this is called growth .... his effort , hardwork and kindness, made him to stood in this place......by looking ur channel i made briyani twice that was a master peace in my home..
@@husttlearvind5369lol did I mention that he is poor or running a middle class life .. he has shown growth in restaurant industry by opening a channel on UA-cam and has reached the people and media..try to understand what I have posted and reply.
என்ன நல்ல பண்பான பணிவான மனிதன் நான் வாழும் கனடாவில் கூட இப்படி ஒரு முதலாளியை நான் கண்டதில்லை தொழிலாளி நலன் பேணும் ஒரு பண்பாளன் பாய் வாழ்க்கையில் நீங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் தானும் உழைத்து உயர்ந்து மற்றையவரும் வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற உயர்ந்த மனிதன் ஐயா நீங்கள் வாழ்த்துகள் ஜபார் பாய் ❤❤❤❤❤
No doubt Jabbar bhai is a humble human ,compare to oman briyani rate is less in Dubai ,he has such a great heart to share his thoughts and talent for new comers to learn briyani and can start a business too his a legend . I wish to nominate his name to younge energetic ever humble motivational person award
ஜப்பார் பாய் தொழில் இரகசியம் என்று ஒன்று இல்லாமல் எல்லோரும் உங்கள் ருசிகரமான உணவை உன்ன வேண்டும் என்ற மனம்தான் இந்த அளவு வளர்த்து விட்டிருக்கிறது Barakallah
துபாய் போன்ற மேலை நாடுகளில் ஹோட்டலில் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக அந்நாட்டின் அரசு பல வழிமுறைகளை பின்பற்றுகிறது. அதே போல் நம் நாட்டிலும் பின்பற்றினால் நம் மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க முடியும்.
Eye of tears❤❤ good human being. Neenga evalo Periya aal aanalum unga subscribers Mela vecha love apdiye irukku. Ipdye humble ah iringa. anna gulfi mater correct bro❤❤
Assalamualaikum, Jabbar Bhai, I wanted to congratulate you on the opening of your new restaurant in Dubai! I recommend trying Kenya mutton, which is similar to Indian mutton and very delicious. Having lived in Kenya with my family for many years, I can attest to its quality.
But the meet color is not white pink like Indian. Its dark in colur. Yes as a second option many restaurants using Kenya to reduce the cost which is 50% less price. In uae
Super Bro 🥰🥰 Ellorukkum solli koduppen endru sonneenga....Ungaloda andha manasu than bro 🙏🙏🙏🙏 Vera level...I will pray for ur success & health & wealth life ❤️❤️❤️
வணக்கம் ஐயா, நான் உங்களின் தீவிர ரசிகன், நீங்கள் உங்கள் சமையல் குறிப்புகளை விளக்கும் விதத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்...உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன், உங்கள் தொடர்பு எண்ணை எனக்கு அனுப்பினால், உங்களுடன் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைவேன்.
ஜப்பார் ஃபாய், தங்களின் படிப்படியான வளர்ச்சி குறித்து எனது மகிழ்ச்சி மற்றும் பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன். துபாயில் பிரியாணி கடைகள் ஆரம்பிக்க தாங்கள் மிகுந்த சிரமம் எடுத்துள்ளீர்கள் என்பது தங்களைப் பார்க்கும் போதே சோர்வு தெரிகின்றது. 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பதை அறிந்து இருப்பீர்கள். எனவே, தங்களின் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக் கொண்டு, தேவையான ஓய்வையும், உறக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை சார்ந்து உங்கள் அன்பான குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
Jabba Bhai appdinna nermai niyayam sirappana unavu anbudan koduppar. Avar innum 1000 madangu valaruvar Jabbar means genuine. Bhai i will meet u in uae after Ramadhan
From.starting time itself(from your home cooking to dubai restaurant ) we watching Jabbar bhai videos ...we wish u keep growing... And also explain about Local (uae) law is also very informative to our subscribers Love From Abudhabi 🥰🥰
Bhai hats of u , I am ur biggest fan.i tried lot of time's Biriyani follow ur cooking. Bhai unbelievable person u r. In my whole life oru murai ungala meet panna i am blessed
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Ramneek adda padathil padal murugan
Seat karamani kadapurathu perur jagan gurjar ka
Oh yeah 🤣 😂
Sir yn husbendku unga kadaila job kedaikuma plz sir
@@SIN-SONG-7uuijh0😊😅 in hiikmjkk⁰rgb😊
ஒரு சிலரின் வளர்ச்சி எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்அதில் ஜப்பார் பாயும் ஒருவர்❤
True
Yes
❤❤❤
True
Yes we'll said
அண்ணன் இதைவிட பெரிய வளர்ச்சி அடைய இறவனிடம் பிரார்த்திக்கிறேன்....இவரை போல நல்ல மனிதர்கள் கிடைப்பது ஆச்சர்யம்... Jabbar Bai...வாழ்த்துகள்.....
True
நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள் துபாய் மட்டுமில்லாமல் உலக நாடுகளில் உங்கள் பிரியாணி பரவட்டும்
என்ன மனுஷன்யா ❤❤❤❤❤❤... அந்த நல்ல மனசுக்கு இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும்....நாம் தமிழர்🎉🎉🎉
Enna manasu Dey avan inga hotel arambichi inga irukkura vangaluku vela kudukama thulukan ooruku poitan..nee en naam thamilar poola umbura..
"எல்லாருக்கும் கிடைக்குறது கிடைக்கும்", ஜாப்பர் பாய் , உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க மேலும் மேலும்
வளரனும்
பின்னாடி வெங்காயம் வெட்டும் அண்ணன் சார்பாக ஜாப்பர் பாய் மென்மேலும் வளர வாழ்த்துகள்❤
😂😂😂😊😊😅😅
😂
பொறுப்பு உள்ள நாடு ❤, நல்ல உழைப்பாளி, நல்ல உணவகம், நீடூழி வாழக ❤❤❤🎉🎉
This is real success. How genuine he is. Explaining everything. All the best bhai.!
இந்த காலத்தில் இப்படி எல்லாம் எல்லோருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் மிகவும் பாராட்டும் படி உள்ளது sir.
ஒரு தமிழரின் வளர்ச்சி. இதன் பின்னணியில் இருக்கும் கடின உழைப்பு பெரிய விஷயம். மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர் ஜப்பார் பாய். வாழ்க வளர்க.
அல்லாஹ் தான் நாடியவர்களை உயர்த்துவான் அவன் கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்கமுடியாது
this is called growth .... his effort , hardwork and kindness, made him to stood in this place......by looking ur channel i made briyani twice that was a master peace in my home..
Lol he was already rich he was making turn over of 3 crore through premium car selling this he has told in his video already.
@@husttlearvind5369lol did I mention that he is poor or running a middle class life .. he has shown growth in restaurant industry by opening a channel on UA-cam and has reached the people and media..try to understand what I have posted and reply.
ஆஹா இது ஊரு...நம்ம ஊர்லயும் இருக்கானுங்க..உணவு பாதுகாப்பு டிபார்ட்மெண்ட்னு...தின்ன தூங்கி தடியனுங்க...காச வாங்கிட்டு கண்டுக்காம விட்ருவானுங்க...தப்பி தவறி பஸ் ஸ்டாண்ட் ரெயில்வே ஜங்ஷன் பக்கட்டு இருக்க ஓட்டல்ல சமைக்கர அறைய பாத்தோம்.ஜென்மத்துக்கும் திங்கர ஆசையே வராது
Correct boss
பாதுகாப்பு டிபார்ட்மெண்ட்லே இருந்து போலீஸ் மற்ற அலுவல
கம் வரை சாப்பாடு அழவேண் டும் டிரைவர் உட்பட .ஓசியில பினாயில் குடிக்கிறவங்க?
வாழ்த்துக்கள் ஜாபர் பாய் விரைவில் உலகம் முழுவதும் உங்கள் பிரியாணி மனக்கட்டும் 🙃🙃🙃
Super ji
நானே இல்லன்னாலும் இது இருக்கனும்னு நினைக்கிறதுதான் தொழில் சிறக்கட்டும் நன்றி
என்ன நல்ல பண்பான பணிவான மனிதன் நான் வாழும் கனடாவில் கூட இப்படி ஒரு முதலாளியை நான் கண்டதில்லை தொழிலாளி நலன் பேணும் ஒரு பண்பாளன் பாய் வாழ்க்கையில் நீங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் தானும் உழைத்து உயர்ந்து மற்றையவரும் வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற உயர்ந்த மனிதன் ஐயா நீங்கள் வாழ்த்துகள் ஜபார் பாய் ❤❤❤❤❤
❤
ஹாய் அங்க துப்பாய பார்த்ததே கிடையாது ஆனால் இப்போ நாங்க ஜபார் பைய வச்சு அவங்க கடையில் எல்லாரையும் பார்க்கிறோம் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி
செய்யும் தொழிலில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் கண்டிப்பாக இறைவன் வெற்றியைத்தருவான் எல்லாம் புகழும் இறைவனுக்கே
ஜப்பார் பாய்,மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது *God Bless You All*
ஜப்பார் பாய், மாஷா அல்லாஹ்...!!! தானும் வளர்ந்து, தான் வளர்வதற்கு உறுதுணையாக இருந்த subscriberகளையும் வளர்க்கிறார்.... அல்ஹம்துலில்லாஹ்...!!! எல்லா புகழும் இறைவனுக்கே...!!!❤
நீங்கள் சொல்வது உண்மைதான் எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்
Ss
Enda ennadaa Subscribera valarthan..unnaku ethavathu share kuduthana..avan panathe nambikkai thuroagam..inga hotel arambichi inga irukkura vangaluku vela kudukama thulukan ooruku poitan..nee kuja thukitu irukura...😂😂😂
@@raghu8467 avar videos avaroda ulaippu , avar recipe nalla irukradhunala makkal pathanga , edho neenga ela serndhu avaruku osi la kodutha maari pesringa
Avar Dubai la ena , antartica la kooda vaparu , nee edhume kilikama Kora sollite ukandhu iru
@@raghu8467 yean unakku poramaya irukada bunda 😂
மேலும் வளர வாழ்த்துக்கள் bro
அல்லாஹ் மிகப்பெரியவன் ஜப்பார் பாய்... வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு.... உங்கள் பணி மேன்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஜப்பார் பாய்❤❤❤
MashaAllah...
எண்ணம் போல் வாழ்க்கை... 100% proof in ur life
Super bhai.. clear explanation about dubai municipality
வாழ்த்துகள் ஜப்பார் பாய் 🫂
பாய் நீ மனுஷன்யா நீ நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
Rules like this should be implemented in India as well. Nice video. 🎉
Rules like this are there in almost every country around the world. I’m surprised you say there’s none in India
பிரியானி சுடாகவும் மிக சுவையாகவும் இருந்தது..
Subscribers 20 perum dhaadi vachruka maari irukuu
@@flyandfood979 இதனால் தாங்கள் சொல்லவருவது
Yaarrraa ne andhalu video poi paruda Vela pakravangala koptu persoli intro kuduparu muslim na enda ungaluku avlo eriyudhu
@@flyandfood979 Avaroda restaurant opening video parunga athula solluvaru Hindu, Christian, Muslim ellorum kalanduthan irukanga....
@@flyandfood979Indian cricket players um thaan thaadi vachurukaanga adhukku ippo enna .
Jabbar bhai , oru nalla manidhar,sharing knowledge to subscribers
Jabbar bhai is a supper and humble person, may God bless him and his family.
biriyani super in Dubai
வாழ்த்துக்கள் ஜப்பார்பாய்.
உங்கள் உழைப்பக்கு நல்ல மனதிற்கு கிடைத்த வெற்றி இது. உலகம் முழுவதும் உங்கள் உணவகம் வளர வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லாஹ்.
Vaalthukal Jabbar bhai.. Dubai is too far from Malaysia kudiya sikiram Malaysia le oru restaurant open pannunga..really want to taste bhai's briyani
ஜப்பார் பாயின் நல்ல மனசுக்கு இன்னும் பல மடங்கு வெற்றி உண்டு
Ellarukkum kidaikiradhu kidaikum. 100% truthful 👏👏👏. good hearted . Niraiya branches open panna vazhthukkal sir💐💐💐
வாழ்த்துக்கள் ❤️❤️❤️
அண்ணன் ஜாபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Jabbar Bal open biriyani shop
In New York USA
God bless you
Very innocent man jabbar bhai❤❤
As i am here in dubai last 8 years..as understood..fine makes human pure perfect....
He's so humble... 😊
Romba varushama unga channel follow panren...romba happy to see u grow..seekrama varen unga restaurant ku..enga dubai la arambichuirukeenga...
Jabbar bhai nxt level 💙🇱🇰
All best bhai
No doubt Jabbar bhai is a humble human ,compare to oman briyani rate is less in Dubai ,he has such a great heart to share his thoughts and talent for new comers to learn briyani and can start a business too his a legend . I wish to nominate his name to younge energetic ever humble motivational person award
You are comparing the price of which biryani shop..here it is only between 1.2 to 2 omr (12 to 20 dirhams). Oman is less compare to Dubai.
வாழ்த்துகள் ஜபூர் அண்ணன் கடவுள். துணை உங்களுக்கு. இருக்கும். ஆமேன். இப்படிக்கு ஆவடி. சாமுவேல்
உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......
Assalamu alaikum, jabbar bhai your innocence and always having a smile brings you here. May allah give you a good health and barakka. Aameen
CONGRATULATIONS J BAI....
GOD BLESS YOU AND YOUR RESTAURANT AND YR STAFF
Mashaallah ...congrats bhai !!!
ஜப்பார் பாய் தொழில் இரகசியம் என்று ஒன்று இல்லாமல் எல்லோரும் உங்கள் ருசிகரமான உணவை உன்ன வேண்டும் என்ற மனம்தான் இந்த அளவு வளர்த்து விட்டிருக்கிறது Barakallah
துபாய் போன்ற மேலை நாடுகளில் ஹோட்டலில் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக அந்நாட்டின் அரசு பல வழிமுறைகளை பின்பற்றுகிறது. அதே போல் நம் நாட்டிலும் பின்பற்றினால் நம் மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க முடியும்.
Eye of tears❤❤ good human being. Neenga evalo Periya aal aanalum unga subscribers Mela vecha love apdiye irukku. Ipdye humble ah iringa. anna gulfi mater correct bro❤❤
நீங்கள் நல்ல மனிதர் பாய்❤
🎉❤வாழ்த்துக்கள்🎉❤
Assalamualaikum, Jabbar Bhai,
I wanted to congratulate you on the opening of your new restaurant in Dubai!
I recommend trying Kenya mutton, which is similar to Indian mutton and very delicious. Having lived in Kenya with my family for many years, I can attest to its quality.
But the meet color is not white pink like Indian. Its dark in colur.
Yes as a second option many restaurants using Kenya to reduce the cost which is 50% less price.
In uae
Super Bro 🥰🥰 Ellorukkum solli koduppen endru sonneenga....Ungaloda andha manasu than bro 🙏🙏🙏🙏 Vera level...I will pray for ur success & health & wealth life ❤️❤️❤️
Happy to hear this Anna ,tamilanda ,congrats for upcoming many new start
Jabbar Bhai you are inspired new generation
God bless you brother to reach great heights
What a nice man.....❤❤❤
❤🌹வாழ்த்துக்கள் 🥰🌹❤️👍👌
Nice biryani and worth for the money. One of the best combo briyani in dubai
உழைப்பின் சிகரம் 🔥❤️
Congratulations Jabbar bhai super 👌
Masah Allah
Very Hard Working Person 👍👍👍👍👍
ஆனாலும் பிரியாணி சுமார் தான் ஆனா உங்க எண்ணம் சூப்பர்
Dubai great choice
உண்மையை பேசுவது
தொழிலின் ரகசியத்தை சொல்லி நிறைய தொழில்லாளர்களை உருவாக்குவது மற்றவர்கள் பிழைத்து கொள்ள அவர்களுக்கு சொல்லி கொடுப்பது அருமை ஹீரோ
வணக்கம் ஐயா,
நான் உங்களின் தீவிர ரசிகன், நீங்கள் உங்கள் சமையல் குறிப்புகளை விளக்கும் விதத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்...உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன், உங்கள் தொடர்பு எண்ணை எனக்கு அனுப்பினால், உங்களுடன் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைவேன்.
Masha allah
Congratulations bro👏👏👏
நீங்கள் சொல்லி கொடுத்த முறையில் தமிழ் நாடு முழுவதும் பிரியாணி
உழைப்பே உயர்வு. முயற்சி திருவினையாக்கும் .உதாரண மனிதர் ஜப்பார்பாய். வாழ்த்துக்கள்.
Valthukal jabbar bhai neenga innum valaranum allah vin karunai ungaluku yeppavum undu
உண்மையிலேயே அருமையான விளக்கம் அண்ணன் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் வாழ்த்துக்கள்
God is with jabbar Bhai.
Really a great personality. So humble, kind, etc. Down to the earth person.
Have grown very high but still his attitude has not changed
ஜப்பார் ஃபாய், தங்களின் படிப்படியான வளர்ச்சி குறித்து எனது மகிழ்ச்சி மற்றும் பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன். துபாயில் பிரியாணி கடைகள் ஆரம்பிக்க தாங்கள் மிகுந்த சிரமம் எடுத்துள்ளீர்கள் என்பது தங்களைப் பார்க்கும் போதே சோர்வு தெரிகின்றது. 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பதை அறிந்து இருப்பீர்கள். எனவே, தங்களின் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக் கொண்டு, தேவையான ஓய்வையும், உறக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை சார்ந்து உங்கள் அன்பான குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
பாய்இவ்வளவுகட்டுபாடுவிதிசெலவுஇந்தியாவிலேபலகிளைஆரம்பித்துஇருக்கலாமே..வாழ்த்துக்கள்
Yengal jabbar bhai varnthu varum tholi Athibar matravarhalukku tholil kudukkum katru kodukukkum GREAT THOLIL ATHIBAR God Bless
MAASHAA ALLAH CONGRATULATIONS ALLAH BLESS YOU
Jabba Bhai appdinna nermai niyayam sirappana unavu anbudan koduppar. Avar innum 1000 madangu valaruvar Jabbar means genuine. Bhai i will meet u in uae after Ramadhan
Subscriber eduthathu vera level Bhai ❤
Arabic countries is a perfect country for public freedom and also strict country and protect for girl and publics also...I am in Qatar🤩
Bro how did u got there I want to work in uae countries
@@Sridevimanjulaachennai la trustable consultancy try pannugeaa brother.
@@ahamed7627 means??
@@Sridevimanjulaa He means oru nalla consultancy neengala try pannunga
Biryani was good. No stromage upset totaly super
8:38 bhaiiiii😊
9:48 unga briyani kalathukum pesum bhai❤
From.starting time itself(from your home cooking to dubai restaurant ) we watching Jabbar bhai videos ...we wish u keep growing...
And also explain about Local (uae) law is also very informative to our subscribers
Love From Abudhabi 🥰🥰
God bless your family and team members
Assalam alaikkum mams. You're really hard working, masha Allah mubaruk.
சென்னையில உங்க ஹோட்டல் இருக்கான்னு எனக்கு தெரியல உங்க வீடியோவை நான் இப்போதான் புதுசா பாக்குற பிரியாணி எல்லாமே ரொம்ப நல்லா அருமையா இருக்கு
King of biriyani Bhai alhamdulillah Habibi greetings from Kuwait ❤
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் உங்கள் வீடியோவை இப்பதான் பார்க்கிறேன் மிகவும் நல்லா இருக்கின்றது
நான் ஜப்பார் பாய் சேனலின் மிகப்பெரிய ரசிகன்...கடவுள் அவரை நேரடியாக சந்திக்க வாய்ப்பு கொடுத்தால் நன்றி 😊
Sema super gov, makkaloda unavu paathukaspu visayathula romba kavasnama irukanga....
வாழ்த்துக்கள் ஜப்பார் சாய் பிரான்ஸ் இல் இருந்து பானு
great humanbeing jabbar bhai
Great and supev bhai..allah aameen saivanagah ungal thozhilil
Bhai hats of u , I am ur biggest fan.i tried lot of time's Biriyani follow ur cooking. Bhai unbelievable person u r. In my whole life oru murai ungala meet panna i am blessed
Super jabar bhai congratulations