உண்மையிலேயே Jabbar bhai பிரியாணி worth-அ | Dubai Ep -04

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 314

  • @shajakan2022
    @shajakan2022 11 місяців тому +154

    புவனி தரன் கஷ்டப்பட்டு வந்தவர் ஜாபர் பாய் உழைப்பில் உயர்ந்தவர்
    இருவருமே சூப்பர் ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 місяців тому +32

    ஐப்பார் பாய் முதலாளியின் உபசரிப்பும் அமைதிபேச்சும் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. காணொளிக்கு நன்றி.

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 11 місяців тому +18

    அருமை புவனி வாழ்த்துக்கள்.....ஜாபர்பாய் உனழப்பால் உயர்ந்த மிக மிக நல்ல மனிதர். அவர் தமிழர் என்பதில் பெருமைதான்! . நிறைய தொழிலாளர்களுக்கு பிரியாணி கடை வ‌ழியாக பணி கொடுப்பது சிறப்பு..thanks bro

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 11 місяців тому +232

    ஜாபர் பாய் நல்ல மனசுக்கு பல்லாயிரம் கணக்கில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பீர்கள் கடவுள் அனுசரனை பிராத்தனை உங்களுக்கு கிடைக்கும்

    • @santhoshcs7873
      @santhoshcs7873 11 місяців тому +1

      Yes bro

    • @SayedAslim
      @SayedAslim 11 місяців тому

      Very bad recipe

    • @user-TN45BadBoys
      @user-TN45BadBoys 11 місяців тому +1

      I'm a fans of japhar boy🎉🎉😂😂

    • @sunderm9800
      @sunderm9800 10 місяців тому +2

      Sir adha chennai la ye senjirikalamey, name, money earn panadhula tamilnadu la, Business start panradhu matum dubai la ennanga sir idhu 🤷‍♂️🤷‍♂️

    • @mohamedshabry202
      @mohamedshabry202 9 місяців тому

      Ameen🤲🏻

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 10 місяців тому +10

    Very Hard working Bhai with large heart. He has developed lots of entrepreneurs in Tamil Nadu and has given employment to so many. Big❤

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 11 місяців тому +27

    அருமை புவனி வாழ்த்துக்கள்....ஜப்பார் பாய் நிறைய தொழிலாளர்களுக்கு பிரியாணி கடை வ‌ழியாக பணி கொடுப்பது சிறப்பு..

  • @maragathavelc4992
    @maragathavelc4992 11 місяців тому +60

    அருமை 👌 ஆவி பறக்கும் பிரியானி.... உழைப்பால் உயர்ந்த ஜபார்பாய் ❤❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 місяців тому +6

    ஜப்பார் பாய் எவ்வளவு எளிமைஇனிமையுடன் இருக்கிறார்..... எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தலைக்கனம் துளியும் இல்லையே.... மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிப் பாடம்.... அம்மையார் எதுவும் சாப்பிடவில்லையே என்று ஸ்பெஷல் ஆர்டர் அவரே கொடுத்து குடிக்க வைத்து விட்டாரே.... இப்படிப்பட்ட ஒருவரை நண்பராக அடைந்ததற்கு நீங்கள் பெருமையும் நாங்கள் மிக்க மகிழ்ச்சியும் அடையலாம்👏💐👏

  • @Adaalat-g1my
    @Adaalat-g1my 11 місяців тому +63

    ஜப்பார் பாய் உனழப்பால் உயர்ந்த மிக மிக நல்ல மனிதர். அவர் தமிழர் என்பதில் பெருமைதான்!

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 11 місяців тому +12

    பாய்... உங்க மனசு தங்கம்.. உங்கள் செந்தளித்த முகத்தால் கவரப்பட்டு வரும் வாடிக்கையாளர் அதிகம் 🙏🙏🙏

  • @arulb9930
    @arulb9930 11 місяців тому +8

    அண்ணா தமிழ் இனத்தை சேர்ந்த அனைவரும் ஒரு தாய் மக்கள் அண்ணா......
    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்...

  • @ayyarraja4715
    @ayyarraja4715 11 місяців тому +25

    தமிழகத்தின் பெருமை நன்றி சகோ

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 11 місяців тому +6

    So far not watched Tamil trekker..Jabbar Bhai channel ah scroll panni pakka vechittar.super ah irukku channel..ini pappen🎉🎉🎉🎉 Jabbar ❤❤❤❤

  • @kevivjack2408
    @kevivjack2408 11 місяців тому +32

    Consistency, i tried 5 times in last 5 months, same taste each time and high quality, hes right, didn feel heavy at all, you will feel hunger n 2-3h❤

  • @ssr6947
    @ssr6947 11 місяців тому +10

    தமிழர்கள் சந்திக்கும் போது அன்பே கடவுள் என்பதை நிரூபிக்கும் ஜப்பார் பாய்க்கு எவ்வாறு நன்றி கூற இயலும்?? Long live bhai saap! 🙏

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 11 місяців тому +13

    கொரோனா டைமில் இவர் வீடியோக்களை பார்த்து தான் நான் சமைக்க கத்து கொன்டேன் , இன்று எனது சமையல் அருமையாக இருப்பதாக நண்பர்கள் கூறுகின்றனார்

  • @Ben_Naveen
    @Ben_Naveen 11 місяців тому +17

    Salute to jabbar bhai to giving opportunity to everyone field...

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 11 місяців тому +5

    அருமையான மனிதர் பல நாட்டுகளில் உணவகம் திறக்க வீழ்த்துக்கள்

  • @badruduja3202
    @badruduja3202 11 місяців тому +4

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அருமை வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !

  • @ArunKumar-vm3xk
    @ArunKumar-vm3xk 11 місяців тому +34

    Dubai series ultimate ❤❤❤

  • @BaluBalu-ce3ui
    @BaluBalu-ce3ui 11 місяців тому +3

    ஜாபர் பாய் உங்கள் தொழில் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்.

  • @jesajesi5256
    @jesajesi5256 11 місяців тому +3

    Bro உங்கள ஜப்பர் பாய் பாராட்டுவது ஏதோ என்னையே பாராட்டுற மாதிரி இருக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 11 місяців тому +5

    புவனி யும் அவரது நண்பர்களும் மற்றும் ஜாபர் பாயும் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @VinodkumarT-c7s
    @VinodkumarT-c7s 8 місяців тому +1

    Jabbar bhai, gave life to many people. They started many hotels . Long live Jabbar Bhai ❤

  • @Lakkuish
    @Lakkuish 11 місяців тому +9

    Still remember that place and the taste of the food on September. We had 9 hours layover in DXB terminal. Better If he open a Restaurant in the DXB terminal he will be the KING for entire connecting passengers . Mr. Bai Think about it. However good news for opening in The U.K. We are waiting.....

  • @shakirnizam88
    @shakirnizam88 11 місяців тому +10

    We need one in SRILANKA Bhai ❤❤❤

  • @TN99_cbe_vlog
    @TN99_cbe_vlog 11 місяців тому +8

    Really superb to see the growth of Jabbar bai

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 11 місяців тому +1

    உலகம் சுற்றும் தமிழ் ட்ரக்கர் புவனி தம்பியை அன்புடன் பாசத்துடன் உபசரிக்கும் ஜப்பார் பாய் வாழ்க வளமுடன்.

  • @AnirudhM-sl6kl
    @AnirudhM-sl6kl 9 місяців тому +1

    Such a humble good heart person jabhar Bhai ❤

  • @tamilcnctech
    @tamilcnctech 8 місяців тому +1

    No Doubt ...Jabbar Bai Briyani Worth ❤

  • @pjai8759
    @pjai8759 11 місяців тому +46

    Honest review code word accepted 😂😂😂

  • @v.t7391
    @v.t7391 11 місяців тому +11

    அந்த நான்கு பேரும் எதுக்கு சும்மா தின்னுகிட்டு மட்டும் தான் இருக்காங்க அது அந்த பெண் ஏதோ உலக அழகினு நினைப்பு 17:45

    • @Snakethiru
      @Snakethiru 2 місяці тому +1

      👌👌👌😂

  • @mohamedadil9563
    @mohamedadil9563 11 місяців тому +4

    Nice video bro...happy to see jabbar bhai...

  • @Maalaimathi
    @Maalaimathi 11 місяців тому +6

    10:00 பாய் நீங்க பரிமாறும்போதே பக்கத்துவீட்ல பிரியாணி வாட அடிச்சது.. ஆனா கேட்டேன் கிடைக்கவில்லை😂😂❤

  • @darkknight9976
    @darkknight9976 11 місяців тому +10

    Big fan of jabbar bai❤

  • @India_street_Foods
    @India_street_Foods 11 місяців тому +11

    Jaffar Bhai biryani in world wide ❤

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 6 місяців тому

    ஜப்பார் பாய் தமிழ், தமிழரின் பால் அவரின் அன்பு உபசரிப்பு,
    அவர் இன்னும் பல உயரங்களை தொட வழ்த்துகள்.

  • @SuperSanthosh1991
    @SuperSanthosh1991 11 місяців тому +2

    Bénin 🇧🇯 - West Africa ❤
    இங்கும் தமிழர்கள் பரவலாக உள்ளனர்.. French speaking African country

  • @dineshk4615
    @dineshk4615 7 місяців тому +1

    Jabbar bhai semma energy , bhuvi bro solo courageous traveller , biryani jabbar bhai, solo world travel bhuvi bro. Love india , love tamil.❤❤❤❤❤❤❤❤❤

  • @tharajonita8676
    @tharajonita8676 11 місяців тому +4

    Jabbar Bai Realy superb 👌👍🔥
    Romba Nalla Peasuraru Avaroda Life Experience Semma 👌🎉🎉🎉
    All The Very Best For His New Hotels 💐💐💐💐
    GOD BLESS Him & His Family Forever 🙏
    Thank U Bro Realy Wonderful Video
    I Enjoyed. . Neengalum Briyani Saptu Semmaya Enjoy Pannunga 😄NANGA PURE NONVEGETARIAN😄 👌
    Thank U Bro 👍

  • @vickydrope8594
    @vickydrope8594 8 місяців тому

    தமிழ்நாட்டின் பெருமை ❤❤❤ ஜப்பார் பாய் and தமிழ் trekker

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 11 місяців тому +4

    Bhai ku nalla manasu congrats👏

  • @aymankhan.
    @aymankhan. 10 місяців тому

    உங்கள் இருவருக்கும் இதயம் கனிந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @kumaresans6372
    @kumaresans6372 11 місяців тому

    உழைப்பு உயர்வை தரும் என்று நம்புகிறவர் வாழ்க மென் மேலும் வழர்க.
    😊
    .

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 11 місяців тому +4

    Bhai god bless you 🙏 Bhuvanesh enjoy the food ❤❤❤

  • @azeesazees6993
    @azeesazees6993 2 дні тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajprakash3787
    @rajprakash3787 11 місяців тому +3

    Both of you are great.

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 11 місяців тому +4

    Anna digital award congratulations🎉🥳🎉🥳

  • @Arun-vc5kr
    @Arun-vc5kr 11 місяців тому +2

    Bro dubai trip semma fun ahh irukkum nu sonninga ana apdi onnu illaye ellarum romba somberi thanama irukkanga neenga solo video podunga bro athuve pothum

  • @Jaleelahamed-nt7yt
    @Jaleelahamed-nt7yt 8 місяців тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 11 місяців тому +2

    Buvani nanba yarukume avagaluku pticha field ponatha avga life la munneri vetriataiymudiyum nanba😍😍🥰

  • @Midhun-b8m
    @Midhun-b8m 11 місяців тому +6

    🍅🍅rice super ah irukum🎉

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu 11 місяців тому +1

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤😮😮😮😮😮😮😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @bhaskar_the_bhas
    @bhaskar_the_bhas 11 місяців тому +12

    நைட்டு குத்து புரோட்டா சாப்பிடுகிறார்கள் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 🥰💯😂

  • @SathishSathish-tw6es
    @SathishSathish-tw6es 11 місяців тому +3

    Jabbar bhai so smile face tamil tracker also is good this video is full enjoyable❤❤🎉🎉🎉😊😊

    • @smartcares1736
      @smartcares1736 11 місяців тому

      saivam mukkiyam illayaa ? ANBU ULLAMEA sivaya nama{a}

  • @2383arun
    @2383arun 11 місяців тому +1

    Bhai I'm living in london I'm having 12 years experience as a restaurant manager in different concern...can I get any job offer in uk.🙏🙏🙏

  • @g.chandruchandru.g4584
    @g.chandruchandru.g4584 11 місяців тому +3

    Super 👍 jaffer bhai very great 👍 congratulations 🎉

  • @samundeeswari5887
    @samundeeswari5887 11 місяців тому +1

    Super nalla sapadu 👌👌👌😋😋😋👍👍👍😍😍😍💚💚💚💐

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 11 місяців тому +4

    Bhai briyani nxt level combo ❤

  • @jalal6685
    @jalal6685 11 місяців тому

    15:04 mashallah

  • @vijaykumar-dm8bq
    @vijaykumar-dm8bq 11 місяців тому +2

    Jabbar Bhai interview super anna

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 11 місяців тому +2

    Bro I am already see ur video jabber Bai channel but I waiting ur channel bro❤❤

  • @Gvenkat542
    @Gvenkat542 11 місяців тому +1

    Jabbar bhai ❤nanum oru naal dubai sendru sapidanum

  • @subrann3191
    @subrann3191 11 місяців тому

    மிகவும் பயனுள்ள வகையில் காணொளி நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பயனர்கள் தங்கள் காணொளி மூலம் வீடியோ காட்சிகள் காட்டுங்கள்

  • @அன்புதமிழன்மீடியா

    உண்மையிலேயே ஜாபர் பாய் ரெம்ப நல்ல மனிதர்

  • @vairamuthu1031
    @vairamuthu1031 11 місяців тому +3

    humble owner..super

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 11 місяців тому

    Hii..புவனி..செம்ம..பிரியானி...பு...சூப்பர்....அருமை...வாழ்க..வாழ்க..மிக்க...நன்றி...🍃🙌🙌🌾🙏🙏🙏🙏💯💯💯👍👍👍👍🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐⚘️

  • @SathishKumar-ew7uy
    @SathishKumar-ew7uy 10 місяців тому

    Jabara. Bai talk. Sema jolly ya iruku ❤

  • @tnemptystar46
    @tnemptystar46 11 місяців тому +1

    Tamilnadu Now your video Paththa super congratulations Anna❤🎉

  • @7A1436
    @7A1436 11 місяців тому +1

    Jaffar Bai collaboration eathipakava illa Vera level

  • @NasarKhan-ro1dn
    @NasarKhan-ro1dn 11 місяців тому +5

    Super bro 😍😍🎉

  • @Silverrockers
    @Silverrockers 6 місяців тому

    புவனி ஆண்ட்டி 😍😍😍😍😍😍 கும்தாவா இருகாங்க 🫣

  • @noushadabdul4803
    @noushadabdul4803 11 місяців тому

    Eththanai eththanai hotels,jewellary vachchavanka ellaarume innum kadanodaye kaalam kalikkayil.thani Briyani maathram seithu vittu inthalavukku pala branches vachchi palaperukku tholil koduththu kadalile kappal vidum namma Jabbar Bhai in valarchchi miha abarimithamaanathu.ulaippaal uyarntha manithar.
    Super,Vaalththukkal.👍

  • @arviewtoday
    @arviewtoday 11 місяців тому +1

    Jabbar bhai biriyaniya 😋😋😋🇱🇰

  • @prasannavijay3547
    @prasannavijay3547 11 місяців тому +6

    Love u anna Chennai vandha sollunga ❤️

  • @OpTiCu
    @OpTiCu 11 місяців тому +4

    So far chennai la bilal Briyani than trending but avanga Briyani la plus point fluffy rice and tasty brinjal , but Briyani oda taste konjam pathala nu than irukku. Neenga martin extra masala oda adhae brinjal and fluffy rice mattum kodutha kandippa hit 🔥😊

  • @vasantharaj5494
    @vasantharaj5494 11 місяців тому

    unga rendu perayum nan follow pandran super bro

  • @user-TN45BadBoys
    @user-TN45BadBoys 11 місяців тому +3

    I'm jabhar boy fan's 🎉🎉😂😂

  • @mariapaulrajan8313
    @mariapaulrajan8313 10 місяців тому

    Very good Man Jafarbaye God bless🙏 you

  • @SPavi-n5t
    @SPavi-n5t 11 місяців тому +3

    Very nice ❤❤

  • @NAGARAJ-mr9zt
    @NAGARAJ-mr9zt 11 місяців тому +1

    Super RAJU Bangalore ❤️👌👍

  • @odaifishfood6515
    @odaifishfood6515 7 місяців тому

    ஜாபர் பாய் நல்ல மனிதர்

  • @jeyakumar2583
    @jeyakumar2583 11 місяців тому +1

    உழைப்பால் உயர்ந்த கடவுள் ஜாபர் பாய்

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 11 місяців тому +2

    Singapore,uk,dubai jabbar biriyani restaurant job vacancy irukka please

  • @aarthi26
    @aarthi26 11 місяців тому +1

    Niraiya shorts podunga then definitely u will get million subscribers

  • @udayaajees6184
    @udayaajees6184 8 місяців тому

    Hatsup ❤jabar bhai ❤

  • @kaniskabuilders2720
    @kaniskabuilders2720 7 місяців тому +1

    இது போன்ற உரையாடல்கள் வெரும் மிகைப்படுத்ப்பட்ட பதிவு

  • @selvamselva7974
    @selvamselva7974 11 місяців тому

    Vera level bai, god bless you for higher and higher 🎉🎉🎉🎉

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 11 місяців тому

    Super enjoy valthugal ❤❤❤❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 місяців тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Jabbar Bhai Rommbu nalla manidhar Kandipa life dubai pogha vaippu kidaukum pothu Kandipa Ivar restaurant poven avar hardwork ellam Parvathi parameshvaran avar melum melum valara Vazthukal

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 місяців тому +2

    Congratulations ❤

  • @satheeshkumar-dw1dr
    @satheeshkumar-dw1dr 11 місяців тому +4

    Bro congratue Award vangunathuku🎉

  • @Malaysianlah86
    @Malaysianlah86 11 місяців тому +1

    Jabbar Bhai please open an briyani restaurant in Philippines....

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 11 місяців тому

    அருமை.. நண்பா..!

  • @tnemptystar46
    @tnemptystar46 11 місяців тому +1

    Nice video ❤

  • @EstablishedToMotivate
    @EstablishedToMotivate 11 місяців тому

    And how long you stay in Dubai?

  • @AjithAK
    @AjithAK 11 місяців тому +1

    Vara Vara unga videos ellam Mokkaiya irukku 🥲😅🥲

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 11 місяців тому

    ❤❤❤❤❤❤அருமை

  • @MohammedTamilnad
    @MohammedTamilnad 11 місяців тому

    Hi bro Dubai irukingala

  • @subburocks1
    @subburocks1 11 місяців тому +1

    Super 🎉🎉🎉