வானம் வசப்படும் (உன்னாலும் பறக்க முடியும் ) - சுகிசிவம் | BELIEVE IN YOURSELF - SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • வானம் வசப்படும் (உன்னாலும் பறக்க முடியும் என்று தாய் பறவை தன் குஞ்சிகளுக்கு சொல்லிக்கொடுக்கும்) - சுகிசிவம் | BELIEVE IN YOURSELF - SUKI SIVAM

КОМЕНТАРІ • 30

  • @umamano2974
    @umamano2974 2 роки тому +2

    அருமையான பேச்சு ஐயா வாழ்க வளமுடன் நன்றி

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 2 роки тому

    Arumai valthugal 🙏💐

  • @kalidoss3580
    @kalidoss3580 4 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் சுகி சிவம் ஐயா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому

    நமஸ்காரம் நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @indianeinstein1978
    @indianeinstein1978 8 років тому +7

    sir,
    i have listened to many of your speeches. learned and enjoyed it.
    like many ppl i too feel that you are undeniable gift to tamilnadu.
    1000 salutes to you.
    i request you to give a speech on the topics...
    1) ஜீவ காருண்யம் (ஆன்ம நேயம் - சீவன் சிவன் ):
    "அருள் கடவுள் தயவு ,
    அன்பு ஜீவர்கள் தயவு"
    "அருள் பெருதயவு ,
    அன்பு சிறுதயவு,
    ஆதலால் சிறு தயவைக்கொண்டு
    பெருதயவைப் பெறவும்".
    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்?!!
    "how come Grace or Blessings be received by the person
    who eats flesh to enlarge his body"
    2) ஆன்ம விசாரம்
    importance and procedure of it.
    ஆன்ம நேயம் & ஆன்ம விசாரம் are two eyes of tamil culture !!
    my very humble and sincere request.

  • @திருப்பூர்தனா

    இந்து மதம் என்பது அறிவியல் விஞ்ஞானம் ஜயா தெளிவாகிறது உங்களது பேச்சில்

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 роки тому

    Neenga best teacher sir Salute to you

  • @rajiv2646
    @rajiv2646 4 роки тому +1

    வணங்குகிறேன் !
    மிகுந்த நன்றிகள்

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 роки тому

    Congratulatio friend
    Dhanaradha jegadeesan

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 роки тому

    Great sir

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 роки тому

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @3d3n14
    @3d3n14 4 роки тому

    Sir i have listenedour speech really i learned good things.tq sir.

  • @basheermohammed2250
    @basheermohammed2250 2 роки тому

    Super appu

  • @elanchezianj1058
    @elanchezianj1058 4 роки тому

    I like this great people's speach

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms 6 років тому +1

    Khongurunatha potri potri

  • @3d3n14
    @3d3n14 4 роки тому

    Super sir

  • @MT-ss5kb
    @MT-ss5kb 2 роки тому +1

    சப்தம் பரவாயில்லை
    இந்தப்பதிவில் கொஞ்சம் அதிகமாக உள்ளது

  • @manomano403
    @manomano403 2 роки тому

    பொருள் நிலையற்றது
    அன்பு நிச்சயமற்றது
    கல்வி அழிவற்றது
    அருள் பிரகாசம் நிகரற்றது..
    09.45

    • @manomano403
      @manomano403 2 роки тому

      படைப்பாற்றல் பார்வை விசாலம் இலக்கியப் புலமை சமூகம் தழுவிய சிந்தனை இவையெல்லாம் கடின உழைப்பினால் மட்டும் கைகூடுவதல்ல.. அவர் ஒரு கர்மயோகியாகவும் இருந்ததனால் கைகூடியிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்..
      ..
      - தமிழ்நாட்டின் big boss -

    • @manomano403
      @manomano403 2 роки тому

      காற்றின் சகவாசம்
      பூவோடு சேர்ந்தால்
      வாசம் வரும்,
      நல்ல
      உறவின் சகவாசம்
      நம்மோடு சேர்ந்தால்
      பாசம் வரும்,
      அன்பென்னும் உயர் நோக்கு மனமீதில் வந்தால்
      கருணை வரும்,
      அடைவிலக்கே எங்கள் நோக்கென்று தெழிந்தால்
      நிற்கும் நிலைமீதில்
      கவனம் வரும்..
      ..
      கற்கும் பொருள் தெய்வம்
      கல்வி தான் படகு
      துடுப்பிலே கவனம் வேண்டும்,
      எடுத்த எடுப்பிலே
      உயர வேண்டும்
      என்பதில்லை,
      அடுத்த அடியை மிக
      நேர்தியாக நம்ம
      எடுத்து வைக்கத்
      துயர் மாயும்..
      ..
      08.09
      09.08.2022

    • @manomano403
      @manomano403 2 роки тому

      அறிய வேண்டிய அறிந்து, புரிய வேண்டுவன புரிந்து, தெளிய வேண்டிய தெளிந்தால், அடுத்தது என்ன என்றொரு வினா எழும்,
      எழுகின்ற போது,
      நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழவேண்டும் என்ற சிந்தனை உருவாகும்,
      சிந்தனை பலவாக இருந்தாலும், சிந்தனையின் முடிவில் நீ எவ்வாறு வாழவேண்டும் என்ற உறுதியான நிலையை எட்ட வேண்டும்,
      எட்டினால் நீ மனிதன்,
      நீ மனிதன் என்றானால் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டும், சில தடைகளைக் கடந்தாக வேண்டும்,
      அதற்கு,
      உனக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் உதவியாக இருக்கும், ஒரு உந்துதலாக இருக்கும், என்று நீ நினைத்தால்,
      இன்னொரு விவேகானந்தர் என்று போற்றப்படும்
      சுகிசிவம் அவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் உனக்கு உதவும்..
      வாழும் காலத்தில் ஒரு மனிதன் சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்தான் என்பது அவனுக்கான சரித்திரம் மட்டும் அல்ல,
      அது, அவன் வாழும் தேசத்தின் பெருமைக்கும் சான்றாகும்..
      27.08.2022 இல் 68 அகவை கடக்கும் ஐயா அவர்களை,
      நல்லூர் கந்தனின் உற்சவ நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்..
      "எல்லா நலன்களும் உண்டாக"
      ..
      - அல்லா உத் ஈனும் பார்பதிப் பிள்ளை அலமேலுவும் -
      ..
      20.04
      09.08.2022
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

    • @manomano403
      @manomano403 2 роки тому

      உலக இயல் என்ற பாடசாலையில், வாழ்க்கை இயல் என்ற பாடத்தை நீ கற்றுத்தேற முற்படுகின்ற போது, அறிவாய், அங்கே நிலை எடுத்தல் என்று ஒன்று இருக்கிறது, அதை நீ எப்பொழுது வேண்டுமானாலும் எடுக்கலாம், அல்லது எடுக்காமலும் போகலாம், அது அவரவர் சௌகரியம்,
      நிலை எடுத்தபின் தளர்தல் என்ற ஒன்று எங்கேயும் இல்லை, இருந்தால் அது வாழ்க்கை இல்லை..
      ..
      06.49
      26.09.2022
      🤞🤞🤞🤞🤞💓🤞🤞🤞🤞

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 роки тому

    Nothing Nothing Nothing life is truth.

  • @ThamizhanDaa1
    @ThamizhanDaa1 3 роки тому

    தொப்புள்கொடி கயிறு அவளோ முக்கியம்