Recipe 561: Sathakuppai Rasam (Solve PCOD Problems)

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 127

  • @rajalakshmi3010
    @rajalakshmi3010 2 роки тому +11

    மிக்க நன்றி ,என்னோட அம்மாவுக்கு மாகாளி கிழங்கு ஊறுகாய் போட்டு கொடுத்தேன் உங்கள் செய்முறை படி, அவ்வளவு சந்தோஷமா கூட ரெண்டு கரண்டி சாதம் சாப்பிட்டார், எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது, இந்த ரசமும் கட்டாயம் பண்ணி கொடுப்பேன்.வயதானவர் வாய்க்கு நிச்சயமாக பழைய நாளைய சமையல் சந்தோஷத்தை கொடுக்கும்.அந்த ஆனந்தத்தில் தங்கள் பங்களிப்புகள் ஏராளம் அதற்கு நன்றி என்று ஓர் வார்த்தை போறாது எனினும் ஆத்மார்த்தமான நன்றிகள்

  • @annamsomu6903
    @annamsomu6903 2 роки тому +8

    உங்கள் குழந்தைத்தனமான சிரிப்பு, அடுத்தவர் நலமுடன் வாழ வேண்டும் என்ற பேச்சு, எண்ணம், ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் சொல்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 роки тому +3

    நமஸ்காரம் மாமி 🙏. மருத்துவ குணம் நிறைந்த ஒரு வித்தியாசமான ரசம்.என் கால் வலிபோக தவறாமல் செய்கிறேன்.நன்றி.👋❤️👌

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 роки тому +2

    I have not heard of this medicinal ingredient . I have not even seen . Thank you very much for giving this receipie sadakuppai. We use to do kandatippili rasam

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 2 роки тому +2

    நன்றி மாமி,மிகவும் உபயோகமான ரசம்,நான் கேள்விப்பட்டதேயில்லை,கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். 🙏🙏 மாமி

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +1

    மாமி,
    இனிய மாலை வணக்கம்.
    மாமி.
    இந்த நாளை,
    இறைவன்
    உங்களுக்கு
    மிகவும்
    சந்தோஷமான
    நாளாக
    மாற்றித்
    தர, எல்லாம் வல்ல
    இறைவனை
    வேண்டிக்கொள்கிறேன்.
    உங்கள் வணக்கத்திற்கு
    மிக்க நன்றி, மாமி.
    உணவு முறை
    பழக்கத்தால்,
    பெண்கள் பெரிதும்
    பாதிக்கப் பட்டுக்
    கொண்டு இருக்கிற
    PCOD பிரச்சனை
    முற்றிலும் நீங்க,
    தேவையான
    சதக்குப்பை ரசம்
    செய்ய தேவையான
    பொருள்கள்,
    செய்முறையுடன்
    மிக அருமையாக
    செய்து காண்பித்து,
    சதக்குப்பை ரசத்தின்
    பயன்களையும்
    மிக விளக்கமாக
    கூறினீர்கள்.
    மிக்க நன்றி, மாமி.
    சமையல் பற்றி
    நீங்கள் கடந்த
    தமிழ் புத்தாண்டு
    வீடியோவில்
    பகிர்ந்தவை
    பற்றி நினைவு
    கூர்ந்தீர்கள்.
    மிக்க நன்றி,
    மாமி.
    உங்கள் சேவையின்
    மூலம் பலரும்
    பயன் பெற
    வாழ்த்துக்கள், மாமி.
    Have a great day,
    Mrs. Yogambal Sundar
    Madam.
    👌👌👌👌🙏🙏🙏🙏.

  • @pravidatta4611
    @pravidatta4611 2 роки тому +2

    Excellent mami..This sadakuppai kelvi pathadhe ela..Useful for periods problem for many ladies.. Please post many more traditional useful recipes like this.

  • @jayanthimurali2327
    @jayanthimurali2327 2 роки тому +2

    Thanks a lot mami for this rasam . I will have to try this definetly, as I have been searching for long for medicinal food for children with painful periods. Thank you again.

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 2 роки тому +2

    Marandhu pona item sadhakuppai. Very useful and healthy recipe. Tks for sharing this rasam recipe 🙏

  • @lavanyasanthanagopalakrish5850
    @lavanyasanthanagopalakrish5850 2 роки тому +2

    மாமி இந்த மாதிரி ஒரு ராசம் மிக அருமையா இருக்கும் எங்களுக்கு மிகவும் அருமை இப்பவே பண்ணி சாப்பிடணும் போல இருக்கு சூப்பர் மாமி ஸ்ரீ ராம ராம ராம.

    • @umarani465
      @umarani465 Рік тому

      மிகவும் நன்றி மாமி

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 2 роки тому +2

    Super mami I use the ingredients for the rasam because my daughter ku thavayana maruinthu thank you very much by mangalam murali madurai.

  • @suryakantamnori5371
    @suryakantamnori5371 5 місяців тому +1

    Very NICE and USEFUL Medicinal Recipe . ...Madam.....Thank You So Much for Sharing.

  • @srivaramangailakshminathan484
    @srivaramangailakshminathan484 2 роки тому +1

    Mami now I m made carrot halwa I'm studying 2 puc really came thanks mami 🙏🙏

  • @vijayavallimohan4802
    @vijayavallimohan4802 2 роки тому +2

    நன்றி மாமி. சதகுப்பை ரசத்துக்கு. ரசம் வைச்ச பாத்திரம். நல்லா இரு க்கு. எங்க வாங்கினேள் மாமி.

  • @bhuvaneswaris3251
    @bhuvaneswaris3251 2 роки тому +2

    Hi mami a very useful recipe and information . Sure i will try mami and also tell others also about the rasam. Thank you mami.

  • @vasumathy17
    @vasumathy17 2 роки тому +2

    Thank u for d recipe
    Haven’t heard of this ingredient so far
    Thanks again

  • @aparnajayendran6600
    @aparnajayendran6600 2 роки тому +2

    Thanks for the recipe mami 🙏🏻🙏🏻😊
    Very useful. Will definitely try and use 🙏🏻

  • @geetaragunathan5712
    @geetaragunathan5712 2 роки тому +2

    This medicinal value rasam is too good. Thanks for sharing this video mami. 👌👌🙏

  • @deepapasupathi4888
    @deepapasupathi4888 2 роки тому +1

    Sathakuppai rasam medicinal valued pcod problems very very important recipe thank you so much Mami I will try goodnight love u Mami

  • @savithriamarnath7933
    @savithriamarnath7933 2 роки тому +1

    மாமி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. மிக்க நன்றி. 🙏🙏

  • @arunakumar9022
    @arunakumar9022 2 роки тому +1

    Romba nalla thagaval. Ellorukum useful a irukum. Thanks

  • @jayasree9214
    @jayasree9214 2 роки тому +1

    hai mami..🙋 today we will try this recipe...came well and tasty..🙏🙏thank u..

  • @meenakshibiswas6596
    @meenakshibiswas6596 2 роки тому +2

    Thank you mami for this most useful recipe 🙏

  • @k-popdancestudio4021
    @k-popdancestudio4021 2 роки тому +1

    அம்மா இந்த பதிவு க்கு ரெம்ப நன்றி அழகா பேசரிங்க

  • @lattalk
    @lattalk 2 роки тому +1

    Thank you for sharing this wonderful rasam recipe.

  • @srividhya8933
    @srividhya8933 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம்
    ரசம் ஜோர்👌👌
    நன்றி மாமி 🙏🙏

  • @sharadasubramanian112
    @sharadasubramanian112 2 роки тому +1

    Namaskaram Maami.Thankyou so much for sharing this recipe.

  • @hemashankar2839
    @hemashankar2839 2 роки тому +2

    Yummy rasam. Where did u buy the vessel in which you made rasam. It is very nice.

  • @ushas3396
    @ushas3396 2 роки тому +1

    Very useful receipe, thanks for sharing 🙏

  • @shobakannan2819
    @shobakannan2819 2 роки тому +1

    Very useful information mami . Thanks a lot for sharing 🙏

  • @vijayalakshminarayanan1019
    @vijayalakshminarayanan1019 2 роки тому +1

    Namaskaram mami. Very valuable recepie. Thank u

  • @sheelavenkataraman1681
    @sheelavenkataraman1681 2 роки тому +1

    This rasam was very useful I will try this..Mami kollu rasam panni kamika mudiyuma please.Thank you .

  • @ishwaryavenkat7860
    @ishwaryavenkat7860 2 роки тому +1

    Thank you very useful 👍🏻👍🏻 weekly once how many days we can take this rasam ?

  • @umaviswamurthi9010
    @umaviswamurthi9010 2 роки тому +1

    Excellent.my mil used to prepare this Rasam

  • @maheshraguram5721
    @maheshraguram5721 2 роки тому +1

    Very useful information and recipe

  • @pushpajoshi9953
    @pushpajoshi9953 2 роки тому +1

    Madam this is balant sopa delivery time it's very important in our side it is used in pan along fenal seeds

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 11 місяців тому +1

    Dear Amma, don't we have to roast and grind coriander seeds also ?

  • @interestingtalkies3492
    @interestingtalkies3492 2 роки тому +1

    Very tasty and wonderful receipe

  • @lavanyakumar2927
    @lavanyakumar2927 7 місяців тому +1

    Mami can you teach us how to make kashayam with this sathakuppai mami. It will be useful.

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 2 роки тому +1

    very informative episode.Thanks.

  • @padminiramchandran7959
    @padminiramchandran7959 2 роки тому +1

    What is the vessel you are ising, look great

  • @kamliraju7564
    @kamliraju7564 2 роки тому +1

    Very useful rasam thanks a lot

  • @LathaLatha-fm6yd
    @LathaLatha-fm6yd 2 роки тому +1

    Mami namaskaram super mami usefullana receipe thanks mami indha sadhakuppai engu vangalam mami replyvsollungo

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 2 роки тому +1

    Mami your medicinal value of rasam is attagasam pongo. I don't know what to say.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    பெண்களுக்கு யூஸ்புல் தான் மாமி
    👌👌ஸ்வீட் மாமிக்கு நன்றி

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 2 роки тому +1

    Super. Nandri Amma.

  • @psviswanathan4027
    @psviswanathan4027 2 роки тому +1

    Nice mami. Please give alavuforrippon Murukkuinmachine

  • @hemashasta4750
    @hemashasta4750 11 місяців тому +1

    Can I use dill leaves to garnish,instead of coriander leaves?

  • @varalakshmi7009
    @varalakshmi7009 2 роки тому +1

    Thank you so much mami

  • @lakshmisivakumar7573
    @lakshmisivakumar7573 2 роки тому +1

    Useful video mami thanku

  • @vlogfordiecast7236
    @vlogfordiecast7236 Рік тому +1

    How many times we can use this sathakuppai in a week in a month normally other than related issues you said ? Please inform we have aged people in our house he is having leg burning problem and leg backside bone 🦴 cramp I mean kuthikal bone izhukiratham .

  • @rajs6634
    @rajs6634 2 роки тому +1

    Pcod problem ullavanga ethana naalaki sapdanum...mami..please solungo..

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 роки тому +1

    Sila per kanda thipili sadhakuppa rasam pannuva

  • @nagalakshmir2225
    @nagalakshmir2225 2 роки тому +1

    Thank you Mami👌👌

  • @abiramikarthikeyan7482
    @abiramikarthikeyan7482 2 роки тому +1

    Thanks Mami 🙏

  • @banushiva2322
    @banushiva2322 2 роки тому +1

    Only period time?

  • @saradasrinivasan3880
    @saradasrinivasan3880 2 роки тому +1

    Vendaikai mandy seithu kattungo மாமி pls

  • @sankaripurushotham4040
    @sankaripurushotham4040 2 роки тому +1

    Hello mami. Please post vadagam, karudaan recipes. Thank you.

  • @swathyiyer3541
    @swathyiyer3541 2 роки тому +1

    What to say sadakuppai in English and hindi.i stay in Mumbai how it will look.

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 Рік тому +1

    Tq Amma. 🙏👍👏

  • @gamingwithsrikanth5064
    @gamingwithsrikanth5064 Рік тому

    Shall we add black cumin seed and Arisi thippili for this rasam

  • @m.s.viswanathanm.s.v.1425
    @m.s.viswanathanm.s.v.1425 2 роки тому +1

    Romba nandri

  • @subramaniamsivaraman6828
    @subramaniamsivaraman6828 6 місяців тому +1

    இந்த ரசம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா
    எங்கம்மா ஐந்தாம் மாதம் எண்ணெய் கொடுக்கும் போது கஷாயம் சதகுப்பைஐ சேர்த்து வச்சு தருவா.. இப்ப வரும் கொடுக்கலாமா மாமி

    • @YogambalSundar
      @YogambalSundar  6 місяців тому

      அந்த காலத்தில் கொடுத்தார்கள். குழந்தை பிறந்த பின் கொடுப்பது உசிதம்

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 2 роки тому +1

    நன்றி🙏💕🙏💕 மாமி🙏💕 மிகவும் மகிழ்ச்சி ❤👍👌💕🌸🌺🌹🥰💐உபயோகமான ரசம். வீடியோ சூப்பர்🙏🌹

    • @rukmanisridhar5210
      @rukmanisridhar5210 2 роки тому +2

      thank you❤🌹 thank you❤🌹 thank❤ you💐❤💐 mami

    • @vijisubramanian2534
      @vijisubramanian2534 2 роки тому +1

      நன்றி மா இந்த ரஸத்திற்கு, மிகவும் தேவையானதும் கூட.

    • @vijayakumarimohan5024
      @vijayakumarimohan5024 2 роки тому +1

      Thaks mami.👌👌

  • @venkatapathya1843
    @venkatapathya1843 7 місяців тому +1

    Hare krishna tq mami 🎉

  • @SurajKumar-tm9cb
    @SurajKumar-tm9cb 2 роки тому +1

    Can you pl upload English version of this pogram

  • @sowmyadv5382
    @sowmyadv5382 Рік тому +1

    Hi mami, pregnant ladies inda rasam use panlama

  • @saraswathis7699
    @saraswathis7699 Рік тому

    Miami,
    I am ur fan.
    Please tell me for how many days we can take this rasam per week. Because I am suffering from sciatica nerve problems.
    Kindly reply me please.

  • @deepavishakan6872
    @deepavishakan6872 2 роки тому +1

    Nandri mami

  • @rsheelaraman7774
    @rsheelaraman7774 2 роки тому +1

    Mami thanks

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 роки тому +1

    Excellent 👍

  • @rajagopalanjegan5193
    @rajagopalanjegan5193 2 роки тому +1

    மாமி super.
    எங்களுடைய favorite ரசம் இது.
    கலக்கறேள்.

  • @vasanthiiyer4479
    @vasanthiiyer4479 2 роки тому +1

    Very nice 🙏🙏🙏

  • @revathyvijayan8704
    @revathyvijayan8704 2 роки тому

    Khasyam podi recipe sollunga mam .

  • @santhamaha4875
    @santhamaha4875 2 роки тому +1

    அருமையான ரசம்

  • @rajalakshmigopalakrishnan6835
    @rajalakshmigopalakrishnan6835 2 роки тому +1

    Hi. Mami. I make kandantippili sadaguppa rasam. How
    Much sadakuppa for this rasam?. Take care and have a good day.

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 2 роки тому +1

    சூப்பர் மாமி

  • @mahalakshmiv4462
    @mahalakshmiv4462 2 роки тому +1

    Last year I bought this sathakuppai from a shop. Shall I use it now? Is there any expiry date for this??

  • @vijaybsd8927
    @vijaybsd8927 2 роки тому +1

    Vanakam chef Mami 😋 👌 😍

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 роки тому +1

    Super ma 👍👍👌👌😋😋🥀🌹💐

  • @parimalavels8897
    @parimalavels8897 2 роки тому +1

    Super madam 👍👍👍

  • @prabhaganesh1156
    @prabhaganesh1156 2 роки тому +1

    Super 👍

  • @sureshgurukkal7110
    @sureshgurukkal7110 2 роки тому +1

    Very super mami

  • @saraswathis7699
    @saraswathis7699 Рік тому

    Please read Miami as Mami.

  • @lathavasudevan5649
    @lathavasudevan5649 2 роки тому +1

    Super Mami

  • @rajagopalanjegan5193
    @rajagopalanjegan5193 2 роки тому +1

    மாமி இதனுடன் அரிசி திப்பிலி அதாவது தேசாவரம் அப்படின்னு சொல்லுவா அதையும் சேர்க்கலாமா

  • @manjulaps2162
    @manjulaps2162 2 роки тому +1

    மாமி சூப்பர்

  • @user-pp5vu7dh3e
    @user-pp5vu7dh3e Рік тому +1

    Pregancy time sapdalama

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 2 роки тому +1

    ❤👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @kaviyavijyakumarr9690
    @kaviyavijyakumarr9690 2 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @krishna-ou2rp
    @krishna-ou2rp 2 роки тому +1

    அம்மா, நீங்கள் எனக்கு தெய்வம் அம்மா. என் அம்மா மூடக்கு வாதத் தால் அவதி படுகிறார்கள். ஆங்கில மருத்துவத்தில் பார்த்தும் இந்த நோய் குணமாக வில்லை.. எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அம்மா..

    • @YogambalSundar
      @YogambalSundar  2 роки тому +1

      எல்லோருக்கும் ஒரே தெய்வம் தான் அவள் நம்மை எல்லாம் படைத்து அம்மாவை போல் காத்து ரட்ஷிக்கின்ற காமாக்ஷி தாய் மட்டுமே. அவளிடம் எனது ப்ரார்தனையில் தாங்களின் தாய் காகவும் நிச்சியம் உண்டு.🙏🙏

    • @krishna-ou2rp
      @krishna-ou2rp 2 роки тому

      @@YogambalSundar அம்மா, பல கோடி நன்றி அம்மா. காமாட்சி தாய் அனுக்கிரகம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அம்மா.

  • @nskitchen2682
    @nskitchen2682 2 роки тому +1

    இது எங்க சித்தி எப்போதும் இந்த ரசம் வைப்பா

  • @muthuramasamyr4342
    @muthuramasamyr4342 2 роки тому +1

    அம்மா நமஸ்காரம்...சதகுப்பை எங்கு கிடைக்கும்

    • @YogambalSundar
      @YogambalSundar  2 роки тому

      நாட்டு மருந்து கடைகளில்

  • @umahariharan70
    @umahariharan70 2 роки тому +1

    What is sathakuppai

  • @janakiravindran8880
    @janakiravindran8880 2 роки тому +1

    Is that Sathakuppai means fennel seeds?

  • @k-popdancestudio4021
    @k-popdancestudio4021 2 роки тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @malathibalaji7889
    @malathibalaji7889 2 роки тому +1

    Mami roomba super rassm

  • @krishna-ou2rp
    @krishna-ou2rp 2 роки тому +1

    அம்மா, எனக்கு ஒரு வழி காட்டுங்கள்...

    • @YogambalSundar
      @YogambalSundar  2 роки тому +1

      சீந்தல் கொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை தண்ணீரில் ஊரவைத்து இடித்து பிழிந்து சாரு எடுத்து சாப்பிட்டால் குணம் தெறியும். சதகுப்பையை அரைத்து பற்றுபோல் போட்டால் வலி குறையும்.

    • @krishna-ou2rp
      @krishna-ou2rp 2 роки тому

      @@YogambalSundar அம்மா, என் அம்மா நலமாகி விட்டால் எனக்கு அது போதும் அம்மா.... எனக்கு எல்லாமே என் அம்மா தான்.... உங்களுக்கு காமாட்சி தாய் அனுக்கிரகம் நிச்சயம் உண்டு.... 🙏🙏🙏

    • @krishna-ou2rp
      @krishna-ou2rp 2 роки тому

      @@YogambalSundar அம்மா சீந்தில் கொடி வேரா??? அல்லது செடி முழுவதுமாகவா அம்மா..????

  • @kalanarayanan680
    @kalanarayanan680 2 роки тому +1

    😀😃💐👍👌🙏🙏🙏

  • @manjulaps2162
    @manjulaps2162 2 роки тому +1

    மாமி இது எங்கு கிடைக்கும்

    • @YogambalSundar
      @YogambalSundar  2 роки тому

      நாட்டு மருந்து கடை