@@velmuruganv4124 வரலாற்றைத்திரித்து ஈவேரா செய்த பித்தலாட்டம் இது! "தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று தியாகராய செட்டியார் எனும் தெலுங்கரும், மாதவன் நாயர் எனும் மலையாளியும்தான் வந்தார்கள்; எந்த தமிழர் தலைவர் வந்தார்?" எனக் கேட்கிறார் ஈவேரா. முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மோசடித்தனமில்லையா இது? தியாகராய செட்டியாரையும், மாதவன் நாயரையும் இணைத்து நீதிக்கட்சி தொடங்க அடித்தளமிட்டவர் நடேசனார் எனும் பச்சைத்தமிழர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென 'திராவிட இல்லம்' எனும் விடுதியை இலவசமாக நடத்தி உணவளித்தப் பெருந்தகை; வகுப்புரிமைக்காக இயக்கம் வேண்டுமென உழைத்திட்ட முழுமுதற்செயல்பாட்டாளர்! அந்த நடேசனாரின் முன்முயற்சியால்தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது; அவர்தான் மூலவர். அவர் தமிழரெனும் ஒற்றைக்காரணத்திற்காகவே, அவருக்கு முதலமைச்சர், அமைச்சர், சென்னை மாநகரத் தந்தை என எந்தப் பொறுப்பும் அளிக்கப்படாது மறுக்கப்பட்டதென்பதும், அவரை தியாகராயரே தோற்கடிக்க வேலைசெய்தார் என்பதும், நீதிக்கட்சியிலிருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் தனிக்கதை. நடேசனார் எனும் தமிழர் பெருமுயற்சி எடுத்து, 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கும்போது ஈவேரா அரசியலுக்கே வரவில்லை. உண்மை இவ்வாறிருக்க, எந்த தமிழர் தலைவர் வந்தார்? எனப் பொத்தாம் பொதுவாக எள்ளல் செய்திருப்பது ஈவேராவின் காழ்ப்புணர்வா? இல்லை! தான்மை உணர்வா?
ஒரு தலைவருக்கு தகுதி அற்றவர். எப்போதும் எதிலும் ஒரு தலைப்பட்சமாக குறை குற்றம் தான் கண்ணில் படுவது வருத்தம். Positive எண்ணமே எதிலும் துளிகூட இல்லாதவர் எப்போதும் negative எண்ணமும் , கீழ்த்தரமான பேச்சு தான் வழக்கம் , இவைகளா தலைவருக்கான தகுதி. கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்கள் யோசிக்க வேண்டும். புத்திசாலி தான் பெற்ற அறிவை எங்கு, எவ்வாறு கண்ணியமாக பயன்படுத்துவது என தெரிந்து பயன்படுத்துபவன்.
சீமான் practicality துளிகூட இல்லாதவர் ,வெத்துப் பேச்சு, சாத்தியமற்ற பேச்சு இவை தான் சீமான் . எப்போதும் negative எண்ணம், பேச்சு தான் சீமான். உணர்ச்சியை தூண்டிவிட்டு இளைஞர்களின் மூளைச் சலவை செய்வதில் திறமையானவர்.
தன்மானம் இழக்காமல், இனமானம் காக்க,"தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்" எனும் இலட்சியம் கொண்டோர் திரு. வெற்றிகுமரன் தலைமையில் பயணிப்போம். தமிழ் தேசிய ஆளுமைகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தியுள்ள " தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்" அந்த உயரிய இலட்சியம் நிறைவேற பாடுபடும். அது விரைவில் வாக்கு அரசியல் கட்சியாக பரிணாமம் அடையும். அக் கட்சியில் உங்கள் சுய மரியாதை காக்கப்படும்! உன்னத உழைப்பு மதிக்கப்படும்! கருத்துகள் செவியேறும்! முடிவுகள் கலந்தாலோசிக்கப்படும்! மொத்தத்தில் அது தமிழர்களின் உண்மையான "அன்பான சனநாயக பேராற்றல்" ஆக விளங்கும்! அறம் சார்ந்த தமிழர் ஆட்சியை நிறுவுவோம் வாரீர்! சிந்திப்பீர்! ஆதரவளிப்பீர்!
@kannadasanarumugam3651 யப்பா கண்ணதாச ஆறுமுகா, அதில் விவாதிக்க என்னப்பா இருக்கு? தமிழர் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆளக்கூடாது என்பதாவது உனக்கு புரியுதாப்பா? இல்லை அப்படி சொன்னால் உனக்கு எரியுதாப்பா? உனக்கு புரிந்தால் எரியாது! எரிந்தால் புரியாது!
தனித்தமிழ்நாடு, தனி அரசியலமைப்பு, தனி பிரதமர் அது தானே தமிழ் தேசியம் ?? இந்திய அரசியலமைப்பை ஏற்றுகொண்டு, தேர்தல் அரசியலில் ஈடுபடுவது இந்திய தேசியம்... இதுக்கு பேர் தமிழ் தேசியமா??
@ஆளப்போறான்தமிழன்-ண7ட அய்யோ இதோ கொள்கை காக உயிர விடர கட்சியிலிருந்து வந்துட்டரு போன வாரம் என்ன கொள்கை னு கேட்டலே தெரியாது... நேத்து கொள்கை ன என்ன னு கேட்டா தெரியாது நாளைக்கு சொன்ன கொள்கை ய கரக்ட பன்னுவியானு கேட்ட அதுவும் தெரியாது.. அப்ர என்ன கொள்கை உனக்கு கொள்கை ன அதுக்கு அர்த்தம் கூட தெரியாதவனுக கொள்கை என்ன கோட்பாடு என்ன னு கேக்கரானுக
ஒரு மனிதன் எப்படி வாழ கூடது என்பதற்கு உதாரணம் சைமனை சொல்லலாம்.. சைமன் போன்ற அயோக்கியனை யாரும் பார்க்க முடியாது... பொதுவாக தமிழ் மக்கள் குடுத்த வாக்குகாக உயிரையே கொடுப்பார்கள்.. ஆனால் சைமன் னும் சரி சைமன் கட்சியில் இருக்கும் பரதேசிகளும் சரி வாய் கூசாமல் பொய் பேசுகிறர்கள். நேற்று என்ன பேசினோம் என்று யோசித்து பேச மாட்டானுக இன்று அப்படி பேசத மாதிரி நல்லவன் போல பேசுவார்கள் என்ன ஜென்மம் டா சைமன் நீயெல்லாம்.. சைமன் கட்சியின் கொட்ட முருகன் எடுப்பு கார்த்திக் இன்னும் சில வீடியோ போடும் தறுதலைகள்.. பொய் பேச வேண்டிய சூழ்நிலை வந்தால் தமிழன் உயிரை விட்டு விடுவார்கள்.. நீங்கள் ஒரிஜினல் தமிழ் மக்களுக்கு பொறந்திருக்க வாய்ப்பே இல்லை.. சைமன் நீங்கள் எது பேசினாலும் இதற்கு முன் என்ன எப்படி பேசினோம் என்று பார்த்து விட்டு பேச வேண்டும்.. நேற்று பேசியதையே இன்று மாத்தி பேசர கூட இருக்கும் பரதேசிகளும் அதே போல பேசுகிறார் கள் இப்படி ஒரு பிழைப்பு பிழை க்க வேண்டிய சூழ்நிலை வந்தால் தமிழன் உயிரை விட்டு விடுவான்.. நீங்கள் தமிழர்களா...
News7 திராவிடம் பற்றி ஆதாராங்களின் அடிப்படையில் தமிழின் சமஸ்கிருத பெயரே திராவிடம் என்பதை தெள்ளதெளிவாக காட்டியுள்ளார்கள்.தற்குறிதம்பிகள் சீமானின் வாயையே பார்த்துகிட்டு இருக்காம கொஞ்சம் வரலாற்றை படிங்க
அய்யோ இதோ கொள்கை காக உயிர விடர கட்சியிலிருந்து வந்துட்டரு போன வாரம் என்ன கொள்கை னு கேட்டலே தெரியாது... நேத்து கொள்கை ன என்ன னு கேட்டா தெரியாது நாளைக்கு சொன்ன கொள்கை ய கரக்ட பன்னுவியானு கேட்ட அதுவும் தெரியாது.. அப்ர என்ன கொள்கை உனக்கு கொள்கை ன அதுக்கு அர்த்தம் கூட தெரியாதவனுக கொள்கை என்ன கோட்பாடு என்ன னு கேக்கரானுக
சிறப்பான பதிவு உண்மை நிலவரத்தை அப்படியே கூறியிருக்கிறார் வாழ்த்துக்கள் தோழர்
தோழர்களே சீமான்என்னஃஆகப்போகிறார்சரத்குமார்பண்ணிரண்டுமணிக்குபோய்மனைவியிடம்பேசினதுமேபீஜேபியிலேபோய்அடைக்கலம்ஆனார்பார்த்தீர்களாஅதைபோல்ஆகப்போகிறார்சீமான்
சிறந்த உரையாடல் வாழ்த்துகள் மற்றும் நன்றி தோழர்களே ❤
நிதர்சனமான உண்மை...
தெளிவான அலசல்...
பாவம் அதிபரின் குஞ்சுகள்...
யார் ஓடிப்போனாலும் எனக்குக் கவலையில்லை. நாற்பது தலைமுறைக்கான சொத்து நான் சேர்த்தாச்சு. போங்கடா போங்க.-- சீமான் குரல்.
உண்மை தான் அண்ணா 👌👌👌👍😅!!
களம் தெரியாமல் கற்பனையில் சுகம் காணும் அவலப்பிறப்புகள்.அரிப்புக்கு சொரிஞ்சுக்கலாம்.
தம்பி... கருணாநிதி ஐ சொல்லிடீங்களோ னு நெனைசுட்டென்....
செம்ம....பேட்டி கோமாவில் இருந்து மீண்ட தம்பிகளுக்கு வாழ்துகள் கண்விழிக்காத ஜோம்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பெரியாரின் பயிற்சி பட்டறையில் பயின்றால் தான் யாரும் மனிதனாக ஆகமுடியும்.
எங்கடா மனுஷனா இருக்கீங்க
அந்தப் பட்டறை காலியாகி வெகு நாட்களாகிவிட்டது மதிவதனி என்கிற பெண் இப்போது அந்த பட்டறையில் தூசு தட்டிக் கொண்டு வாட்ச்மேன் வேலை பார்க்கிறது
@@velmuruganv4124 வரலாற்றைத்திரித்து ஈவேரா செய்த பித்தலாட்டம் இது!
"தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று தியாகராய செட்டியார் எனும் தெலுங்கரும், மாதவன் நாயர் எனும் மலையாளியும்தான் வந்தார்கள்; எந்த தமிழர் தலைவர் வந்தார்?" எனக் கேட்கிறார் ஈவேரா.
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மோசடித்தனமில்லையா இது?
தியாகராய செட்டியாரையும், மாதவன் நாயரையும் இணைத்து நீதிக்கட்சி தொடங்க அடித்தளமிட்டவர் நடேசனார் எனும் பச்சைத்தமிழர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென 'திராவிட இல்லம்' எனும் விடுதியை இலவசமாக நடத்தி உணவளித்தப் பெருந்தகை; வகுப்புரிமைக்காக இயக்கம் வேண்டுமென உழைத்திட்ட முழுமுதற்செயல்பாட்டாளர்!
அந்த நடேசனாரின் முன்முயற்சியால்தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது; அவர்தான் மூலவர். அவர் தமிழரெனும் ஒற்றைக்காரணத்திற்காகவே, அவருக்கு முதலமைச்சர், அமைச்சர், சென்னை மாநகரத் தந்தை என எந்தப் பொறுப்பும் அளிக்கப்படாது மறுக்கப்பட்டதென்பதும், அவரை தியாகராயரே தோற்கடிக்க வேலைசெய்தார் என்பதும், நீதிக்கட்சியிலிருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் தனிக்கதை.
நடேசனார் எனும் தமிழர் பெருமுயற்சி எடுத்து, 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கும்போது ஈவேரா அரசியலுக்கே வரவில்லை. உண்மை இவ்வாறிருக்க, எந்த தமிழர் தலைவர் வந்தார்? எனப் பொத்தாம் பொதுவாக எள்ளல் செய்திருப்பது ஈவேராவின் காழ்ப்புணர்வா? இல்லை! தான்மை உணர்வா?
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
நாம் தறுதலை கட்சி காலி.
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்.....
100% உண்மையான பதிவு மக்களே👌👌👌👍👍👍😅😅😅🙏🙏!!
ஒரு தலைவருக்கு தகுதி அற்றவர். எப்போதும் எதிலும் ஒரு தலைப்பட்சமாக குறை குற்றம் தான் கண்ணில் படுவது வருத்தம். Positive எண்ணமே எதிலும் துளிகூட இல்லாதவர் எப்போதும் negative எண்ணமும் , கீழ்த்தரமான பேச்சு தான் வழக்கம் , இவைகளா தலைவருக்கான தகுதி. கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்கள் யோசிக்க வேண்டும். புத்திசாலி தான் பெற்ற அறிவை எங்கு, எவ்வாறு கண்ணியமாக பயன்படுத்துவது என தெரிந்து பயன்படுத்துபவன்.
பொறாமை யை விட்டு விட்டீர்களே 😅
Exactly
✅✅✅
Very good speech
சீமான் practicality துளிகூட இல்லாதவர் ,வெத்துப் பேச்சு, சாத்தியமற்ற பேச்சு இவை தான் சீமான் . எப்போதும் negative எண்ணம், பேச்சு தான் சீமான். உணர்ச்சியை தூண்டிவிட்டு இளைஞர்களின் மூளைச் சலவை செய்வதில் திறமையானவர்.
✅✅✅
வீடியோவின் ""பேக்ரவுண்ட் தோற்றம்"" அருமையாக உள்ளது 👌👌👌😅😅🙏🙏!!
சகோதரர் மதன் அறிவழகன் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது ❤தொடரட்டும் உங்கள் பணி தும்பிகள் கூடாரம் காலியாகும் வரை ❤
Excellent explanations with all facts 👏👍
நமக்கு மதம் சாதியோ
முக்கியமில்லை
நேர்மையும்
ஊழலில்லா
அரசியலும்
நோக்கி பயணப்படும்
எதிர்கால அரசியல்
தமிழன் எதுகுறித்தும்
அச்சம் கொள்வதில்லை
நேர்மையும்வாய்மையும்
எங்கெலாம்இருக்கிறதோ
அங்கெலாமிருப்பான்
தமிழன்
எங்கெல்லாம் அங்கெல்லாமிருப்பான் என்று திருத்தம் செய்யுங்கள்.
Madan is speaking very well today. I thought you are very soft. But today very strong words.
💯 unmai
இதைவிட எளிமையாக விளக்க முடியாது.
முட்டாளுக்கும் புரியும்.
👏👍
Arumaiyana Pathivu.👌👌👌👍👍👍👏👏👏
நமக்கு மிக முக்கியம்
முன்னேறா
சமூகங்களுக்கு
முன்னுரிமை
தருதல்வேண்டும்
👌👌👌👌
Super views Comrade.
பொதுமக்கள் சேர்ந்து
ஒரு அரசியல் அணி
உருவாக்கவேண்டும்
நேர்மையாளர்
அப்போதுதான்
முதலமைச்சராக
உருவாவார்
இப்ப முதலமைச்சர் பொதுமக்களில் ஒருவர் இல்லையா?
திமுக கட்சியில் பொதுமக்கள் இல்லையா?
No Seeman no food
👏👏👏👏👏
DMK...❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉
எந்த தோல்வியே இல்லை.
கூந்தல் தலைவன் பேசுகிறார்.
Excellent interview
Saakkadai sangi Simon..👏👍😜😜😅
மகிழ்நன் எங்கே அவர் எப்படி இருக்கிறார்
Yes😮மகிழ்நன் எங்கே
Nalla story solrenka
Dravidian thelugu sompukal
Sabesan Canada 🇨🇦
தன்மானம் இழக்காமல், இனமானம் காக்க,"தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்" எனும் இலட்சியம் கொண்டோர் திரு. வெற்றிகுமரன் தலைமையில் பயணிப்போம்.
தமிழ் தேசிய ஆளுமைகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தியுள்ள " தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்" அந்த உயரிய இலட்சியம் நிறைவேற பாடுபடும்.
அது விரைவில் வாக்கு அரசியல் கட்சியாக பரிணாமம் அடையும்.
அக் கட்சியில் உங்கள்
சுய மரியாதை காக்கப்படும்!
உன்னத உழைப்பு மதிக்கப்படும்!
கருத்துகள் செவியேறும்!
முடிவுகள் கலந்தாலோசிக்கப்படும்!
மொத்தத்தில் அது தமிழர்களின் உண்மையான "அன்பான சனநாயக பேராற்றல்" ஆக விளங்கும்! அறம் சார்ந்த தமிழர் ஆட்சியை நிறுவுவோம் வாரீர்!
சிந்திப்பீர்! ஆதரவளிப்பீர்!
யப்பா,சேதுராயரே! தமிழ்தேசியம் என்பதே ஒன்று கிடையாது,அது நீண்ட விவாதிக்க வேண்டிய முக்கியமான விசயம் ஆகவே ஆகவேண்டியதை பாருப்பா சேதுராரே
@kannadasanarumugam3651
யப்பா கண்ணதாச ஆறுமுகா, அதில் விவாதிக்க என்னப்பா இருக்கு? தமிழர் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆளக்கூடாது என்பதாவது உனக்கு புரியுதாப்பா? இல்லை அப்படி சொன்னால் உனக்கு எரியுதாப்பா?
உனக்கு
புரிந்தால் எரியாது!
எரிந்தால் புரியாது!
தனித்தமிழ்நாடு, தனி அரசியலமைப்பு, தனி பிரதமர் அது தானே தமிழ் தேசியம் ?? இந்திய அரசியலமைப்பை ஏற்றுகொண்டு, தேர்தல் அரசியலில் ஈடுபடுவது இந்திய தேசியம்... இதுக்கு பேர் தமிழ் தேசியமா??
@@AnnaduraiSaydhiroyerIAS, IPS எல்லாரும் தமிழனா இருக்கணுமா??? ஆனா உங்கள மாதிரி மடையர்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு... 😄😄
@@AnnaduraiSaydhiroyer "சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு" ஊர்ல சொல்லுவாங்களே கேட்டது இல்லையா?.முற்றும்.
Maghiznan annan engha sollungha 😊
வெளியே வந்த நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
Welcome.dmk
அறிவு ஜீவி பாரின்னு சொல்லுறீங்க, ஆன அவர் கூட நேருக்கு நேரு விவாதம் செய்ய யாரும் வரமாடெங்கிருங்க.
வரமாட்டேங்கிறாங்க
Kaka va payte edukanum
சகோ. மிக நுட்பமான பதிவு. நன்றி.
TVk 🔥🔥🔥
Next Ntk
Tamil dhasium better than
@ஆளப்போறான்தமிழன்-ண7ட அய்யோ இதோ கொள்கை காக உயிர விடர கட்சியிலிருந்து வந்துட்டரு
போன வாரம் என்ன கொள்கை னு கேட்டலே தெரியாது...
நேத்து கொள்கை ன என்ன னு கேட்டா தெரியாது
நாளைக்கு சொன்ன கொள்கை ய
கரக்ட பன்னுவியானு
கேட்ட அதுவும் தெரியாது..
அப்ர என்ன கொள்கை உனக்கு
கொள்கை ன அதுக்கு அர்த்தம் கூட தெரியாதவனுக
கொள்கை என்ன
கோட்பாடு என்ன னு கேக்கரானுக
ஒரு மனிதன் எப்படி வாழ கூடது
என்பதற்கு உதாரணம் சைமனை சொல்லலாம்..
சைமன் போன்ற அயோக்கியனை
யாரும் பார்க்க முடியாது...
பொதுவாக தமிழ் மக்கள்
குடுத்த வாக்குகாக உயிரையே
கொடுப்பார்கள்..
ஆனால் சைமன் னும் சரி
சைமன் கட்சியில் இருக்கும்
பரதேசிகளும் சரி
வாய் கூசாமல் பொய் பேசுகிறர்கள்.
நேற்று என்ன பேசினோம்
என்று யோசித்து
பேச மாட்டானுக
இன்று அப்படி பேசத மாதிரி
நல்லவன் போல பேசுவார்கள்
என்ன ஜென்மம் டா
சைமன் நீயெல்லாம்..
சைமன் கட்சியின்
கொட்ட முருகன்
எடுப்பு கார்த்திக்
இன்னும் சில
வீடியோ போடும் தறுதலைகள்..
பொய் பேச வேண்டிய
சூழ்நிலை வந்தால்
தமிழன் உயிரை விட்டு விடுவார்கள்..
நீங்கள் ஒரிஜினல் தமிழ்
மக்களுக்கு
பொறந்திருக்க வாய்ப்பே இல்லை..
சைமன் நீங்கள் எது பேசினாலும்
இதற்கு முன் என்ன எப்படி பேசினோம்
என்று பார்த்து விட்டு பேச வேண்டும்..
நேற்று பேசியதையே
இன்று மாத்தி பேசர
கூட இருக்கும் பரதேசிகளும்
அதே போல பேசுகிறார் கள்
இப்படி ஒரு பிழைப்பு பிழை க்க வேண்டிய சூழ்நிலை
வந்தால் தமிழன் உயிரை
விட்டு விடுவான்..
நீங்கள் தமிழர்களா...
😅😅😅
பாரி சாலன் அறிவு ஜீவி . நான் எதால சிரிக்கிறதுன்னு தெரியல 😂
Pannaadai Aram sei.
Periyar
Intha kamnati YAARU?
I support seeman anna❤
saman koodaram kaliyachu
@annajaath innum game mudiyala😎
@@kavimano9507yes, 2026 will finish
Tamilannukku orumai ellai. Tamilanai veru yarum than alanum .😮 telugu kan
Ntk tiger mass
sari sari poda mandu
This is dravidan means Telugu channel
Yes, Anni, Kayalvilizh group
News7 திராவிடம் பற்றி ஆதாராங்களின் அடிப்படையில் தமிழின் சமஸ்கிருத பெயரே திராவிடம் என்பதை தெள்ளதெளிவாக காட்டியுள்ளார்கள்.தற்குறிதம்பிகள் சீமானின் வாயையே பார்த்துகிட்டு இருக்காம கொஞ்சம் வரலாற்றை படிங்க
Dei 200rubai naiye😂😂😂 vijay entry political next CM ❤❤❤
Rameshdeinextc.mkstallin
Next CM annan seeman only
Where Bro, in Sri Lanka, CM post available?
நல்ல கற்பனை. 😂
வாய்ப்பு இல்ல ராஜா
அனைவரும் வருக வருக திமுக கட்சிக்கு வரவேற்கின்றோம்❤❤❤
New enna man, naduvula vanthu comedy panra😂😂😂
ஆனா ஒன்னு ஆமையன் இதோட ஒழிந்தான் 😂😂😂😂
இப்படி தப்பு தப்பா கணக்கு போட்டா எப்படி எப்பவுமே சீமான் தான் கெத்து
ஒரு தடவை போகை போட்ட பிறகு சந்து பொந்தில் இருக்கும் அனைத்து எலி களும் கதறல் சத்தம்😂😂😂
அருமை 👌👌
அய்யோ இதோ கொள்கை காக உயிர விடர கட்சியிலிருந்து வந்துட்டரு
போன வாரம் என்ன கொள்கை னு கேட்டலே தெரியாது...
நேத்து கொள்கை ன என்ன னு கேட்டா தெரியாது
நாளைக்கு சொன்ன கொள்கை ய
கரக்ட பன்னுவியானு
கேட்ட அதுவும் தெரியாது..
அப்ர என்ன கொள்கை உனக்கு
கொள்கை ன அதுக்கு அர்த்தம் கூட தெரியாதவனுக
கொள்கை என்ன
கோட்பாடு என்ன னு கேக்கரானுக
Saman ku enna kollgai
@JayaramanVelappa-rw6ge சைமன் னுக்கு கொள்கை ன என்னானு கூட தெரியாது...
டெய்லி சைமன் கொள்கை மாரிட்டே இருக்கும்...
Tortoise very slow 😂
🎉
Doii.NTK strong party.❤❤❤❤❤❤great party
OK brother but why not get even single ward member?. Are you working or doing agriculture?.
Doipodasappy
Saman grate lier