X கஷ்டத்த பார்த்து Y சந்தோசம் அடைவாங்க! நயன்தாரா vs தனுஷ் | Jayzen | MMK | Nakkheeran TV |

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 17

  • @sreeranjani9567
    @sreeranjani9567 10 годин тому +10

    அருமையாக இருந்தது இந்த பதிவு, சில நேரம் நாமும் நம்மை மாறிக்கொள்ள வேண்டும் என்பதை ஓங்கி ஒரு கொட்டு வைத்து சொன்னது போல் இருக்கிறது 🙏🙏

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 годин тому +7

    என்ன தான் அறிவுரை கூறினாலும், ஆலோசனை கூறினாலும் ஒவ்வொருத்தனுக்கும், ஒவ்வொருத்திக்கும் ego என்ற ஒன்று எப்பவும் எட்டிப் பார்த்து கொண்டே இருக்கும் 😢😢😢

  • @arifaabbas5535
    @arifaabbas5535 7 годин тому +3

    Jay's sir words always have some hidden valuable emotions, one of the best counselling person i even don't know whether a psychologist will understand like him u are really awesome sir l like you and love you a lot with all respect i wish you good health let many people get benefitted by you stay longer 💐

  • @yaminisivaram6496
    @yaminisivaram6496 6 годин тому +2

    This is episode is a miniature dictionary
    Cause it offers ,
    a) Variance between soft and Harsh Hitler.
    b) Definition for Made for each other..
    c) Significance of revenge on constructive matters for someone.
    d)The two German word which decorates whole episode.
    Schadenfreude (a positive reaction to others' misfortune) and Freudenschade (a negative reaction to others' good fortune).
    A must watch Episode.

  • @shereenforu5520
    @shereenforu5520 5 годин тому +1

    13:34 very well said❤

  • @ramadossg3035
    @ramadossg3035 7 годин тому

    மிக மிக நுட்பமான விளக்க ம் , நன்றி SIR .

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 10 годин тому +4

    Respected Jayzen Sir,
    Really we as a Loyal viewers of your Counselling sessions, We genuinely want your Healthy Presence sir. If there is a Possibility, Please take care of your Healthy Fitness sir. We get to understand the Age factor health issues sir. But still we are expecting your "Healthy Wellbeing" sir. 💐☺️🙏📚📖

  • @Sujathal1234
    @Sujathal1234 8 годин тому +1

    All respect and love gone for nayanthara in Tamil Nadu 😅

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 годин тому

    Really live issue discussed in most of the families in India 🎉🎉🎉

  • @veronicarowenaselvarajah2524
    @veronicarowenaselvarajah2524 4 години тому

    Super super super sir

  • @b.amulya9325
    @b.amulya9325 9 годин тому +2

    வணக்கம் சார் 🙏🏻
    நானும் திருமணம் ஆன ஆரம்பத்தில் என் கணவரிடம் அதிகம் சொன்ன வாசகம்...
    நீங்கள் என்னை எவ்வளவு மகிழ்ச்சியாக வைக்கிறீங்க... அதை விட அதிகமாக நான் உங்களை மகிழ்ச்சியாக நான் வைத்திருப்பேன் என்று.... ஆனால் அவருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை... இப்பொழுது நான் sollvathai விட்டு விட்டேன் 😂
    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை... நன்றிகள் பல 🙏🏻

  • @anniedhana8072
    @anniedhana8072 6 годин тому

    Now she living with 2 children may be that way she do like this.... Childish...

  • @Sujathal1234
    @Sujathal1234 8 годин тому +4

    Dhanush பணத்தில் லவ் பண்ணி பல கோடி நஷ்டங்கள் ஏற்படுத்திவிட்டு, இவ ரொம்ப நல்லவா மாதிரி நடிக்கிறது ... சரியா 😅 money 🤑 minded nayanthara

  • @SuganyaRam-j7b
    @SuganyaRam-j7b 10 годин тому

    Good morning bro😊

  • @arunakarthik2207
    @arunakarthik2207 6 годин тому

    Spedermen (S.J Suriya move)