RSS ரகசிய முடிவு! வெடிக்கிது உட்கட்சி மோதல்! வெளியான ஆங்கில கட்டுரை! Balachandran IAS | Milton

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • #Peralai #deccanchronicle #rahulgandhi #modi #rss #election2024 #pollingday #karnataka #kerala #electioncommissionofindia
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 291

  • @jothisiva5053
    @jothisiva5053 15 днів тому +58

    மோடி ஒவ்வொரு மேடையாக பேச பேச ராகுலின் வெற்றி உறுதியாகி கொண்டே போகிறது❤❤

  • @elisac7171
    @elisac7171 15 днів тому +64

    மக்கள் நிம்மதியாக வாழ விடை கொடுப்போம். பி. ஜே. பிக்கு

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 15 днів тому +8

      Thurathy adippom

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 15 днів тому +5

      அருமை. உண்மை. சூப்பர்.

    • @jahabaraliali8717
      @jahabaraliali8717 14 днів тому +4

      விடை கொடுப்போமா?
      துடைத்து எறியபடனும்.

    • @mohamedrahmath2077
      @mohamedrahmath2077 9 днів тому

      சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்க bjp அங்கு
      விடை கொடுப்போம்....

  • @murthy3932
    @murthy3932 15 днів тому +83

    பாலசந்திரன் சார் போன்ற நல்ல இதயம் படைத்த மனிதர் இந்திய திருநாட்டை ஆள வேண்டும் அதற்கு இறைவன் துணை இருக்க வேண்டும்.

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 15 днів тому +2

      Definitely 💯

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 15 днів тому

      Atharku ivar mudhalil bjp yil sera vendum. Vera. endha katchiyum atchi amakum nilayil illai. Ivarudaya thani manitha veruppu. arasiyal idarku idam kodukkathu,
      Oru nattai alvatharku thiramayum porumayum vendum.

    • @user-vh1il6or1j
      @user-vh1il6or1j 15 днів тому +1

      Super choice

    • @pnamarnath6431
      @pnamarnath6431 8 днів тому

      இவன் வந்தால் நாட்டை விற்று விடுவான்.

  • @sslthn
    @sslthn 15 днів тому +112

    மத வெறி ஒழியட்டும்.. மத நல்லிணக்கம் மலரட்டும்.. 2024 இந்திய மக்களுக்கு ராகுல் தலைமையிலான சிறந்த ஆட்சியை வழங்கட்டும்.

    • @rengarajannarayanan4150
      @rengarajannarayanan4150 15 днів тому +2

      😊😊😊😊

    • @senthilkumarbalasundaram2777
      @senthilkumarbalasundaram2777 15 днів тому

      😅😅😅😅vaipilla raja

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s 12 днів тому

      @@senthilkumarbalasundaram2777
      இல்லாத வாய்ப்பை உருவாக்குபவரே தலைவன். இராகுல் அதைச் செய்து முடிப்பார்!

    • @asirvathamk6944
      @asirvathamk6944 12 днів тому +1

      ​@@senthilkumarbalasundaram2777அப்போ மதவெறி வேண்டுமா உங்களுக்கு

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 15 днів тому +167

    இந்த இந்திய நாட்டை விட்டு என்றைக்கு பிஜேபி ஒழிகிறதோ அன்றைய நாள்தான் நாடுவிடுதலை நாளாக விளங்கும் 🎉🎉🎉🎉😢

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 15 днів тому +5

      Of course. We are waiting

    • @tjayakumar7589
      @tjayakumar7589 15 днів тому +1

      2050 வரை இப்படியே கதறிக் கொண்டே இரு

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 15 днів тому +8

      ​@@tjayakumar7589நீ தான்.. கதறப்போரே 😂

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 15 днів тому +7

      ​@@tjayakumar7589உணர்வுள்ளவனுக்கு மகிழ்ச்சி
      உன்னை போல் ஜடங்களுக்கு
      கதறல்

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 15 днів тому +3

      ​@@tjayakumar7589 தேர்வு விடைதாளில் சிறிராம் என்று எழுதினால் போதும் 50 மதிப்பெண். எனவே கதற அவசியம் இல்லை. நேர்மையாக தேர்வு எழுதுகின்றவர்கள், நீங்கள் கூறியது போல் 2050 வரை கதறிக்கொண்டே இருக்க வேண்டும்.

  • @towerbass
    @towerbass 15 днів тому +29

    ❤❤❤❤❤❤
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    இந்திய மக்களின் ஒற்றுமை யை சீர் குழைக்க நினைக்கும்
    இந்த ஜல்ஸா பார்ட்டியின் ஒற்றுமை சீர் குழையட்டும் 💯💯💯💯💯💯
    👉வாழ்த்துக்கள்❤
    👉வாழ்த்துக்கள் ❤❤
    👉வாழ்த்துக்கள் ❤❤❤

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 15 днів тому +19

    இருவரின் உரையாடல் அருமை.நரேந்திரமோடி மதத்தலைவர் போல
    பேசும் இவர்பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேசவேண்டும். தேர் தல்ஆணையம் என்ன செய்த கொண்டு இருக்கிறது.கெடுவான் கேடு நினைப்பான் மோடி இதை மணதில் கொள்ளவும்.

  • @jothisiva5053
    @jothisiva5053 15 днів тому +16

    மக்களின் பார்வை முழுக்க ராகுல் வசமே உள்ளது❤❤❤மோடியை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 14 днів тому

      ஆமாங்க எப்பவுமே காமெடியன் மேல் தான் மக்கள் கவனம் இருக்கும் 😮😮😮. வடிவேல் மாதிரி ரிடையர்டு காமெடியன் சுகர் பேஷன்டுக்கு ஒரு கிலோ ஸ்வீட் வாங்கி கொடுத்து தத்தியை போட்டு தள்ள பார்த்த தத்தி😮😮😮

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm 14 днів тому

      Sweet pm Rahul ❤

  • @subramanianmk2631
    @subramanianmk2631 15 днів тому +197

    பா ஜ க இல்லாத இந்தியா செழிப்பான மகிழ்ச்சி யான இந்தியா.

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 15 днів тому

      Rss பயங்கரவாத பிரிவு பிஜேபி யில்லாதா இந்தியா ன்னு சொல்லுங்க
      நேரு & சகோதரி தவறு பார்ப்பன பாசம் 1947 தடை செய்யபட்ட Rss பயங்கரவாத அமைப்பு என்த நிபந்தனையும் இல்லாமல் Rss தடை நீக்கியது இப்போ 140 கோடி இந்தியர் பாதிக்கபடுகிறார்கள்

    • @nani-cn7yu
      @nani-cn7yu 15 днів тому

      சரிப்படுத்திக்கொள்ளுங்கள்..பார்ப்பான் இல்லாத இந்தியா

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 15 днів тому +3

      கனவுகாணவேண்டாம்

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 15 днів тому +9

      @@vellingirivisalatshi6599 கேடு கெட்டவன் கனவு நினைவாகும் போது ஒன்றுபட்ட மக்கள் கனவு நிறை வேறாமல் போகுமா என்ன 😁 Way c மகன்கள் ஆங்கில விருந்தாளி வம்சம் கனவு தான் இனி நிறைவேறாது😁

    • @jalalahmed6277
      @jalalahmed6277 15 днів тому +1

      100% true

  • @alexkoki8473
    @alexkoki8473 15 днів тому +43

    இப்போ அதுவும் கேட்கிறார்கள் அரிசி வேண்டாம் சேலை வேண்டாம் !! எங்க புள்ளைங்க படிப்பதற்கு கல்வியை கொடுங்கள் !! மற்றதை நாங்களே வாங்கிக் கொள்வோம் !! என்று சொல்லிக் கொடுத்த சேலைகளை திருப்பி கொடுத்து விட்டார்கள் மோடி படம் போட்டது

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 15 днів тому +12

    மோடி வேண்டாம் மீண்டும் வேண்டாம்

    • @sivakumar1538
      @sivakumar1538 15 днів тому +3

      வேண்டாம் மோடி வேண்டவே வேண்டாம் மோடி 😂

  • @manthirammaheswaran1870
    @manthirammaheswaran1870 15 днів тому +23

    ராஜீவ் காந்தியை கொன்ற போது ராகுல் காந்திக்கு 20 ரேஞ்சுள்ள வயதுதான், v சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவர்
    . இன்று 53 வயது உள்ள முதிர்ந்த தலைவராக இருக்கிறார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 14 днів тому

      கழுதைக்கு கூட தான் வயசாகுது . விடுங்க கழுதையை 😮😮😮

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s 12 днів тому

      @@murugesanthirumalaisamy5613
      சரி ஏருமை.. இதைப் பதிவிட நீ எவ்வளவு வாங்கித்தின்ன?

  • @goodwillassociates733
    @goodwillassociates733 15 днів тому +18

    பாலச்சந்திரன் சார்,
    சரியான, நடுநிலை நின்று நீதியை பேசுவது.
    மகிழ்ச்சியாக உள்ளது
    நன்றி

  • @sanaafifa9549
    @sanaafifa9549 15 днів тому +14

    நாட்டின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும் மக்களே

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 11 днів тому

      நாட்டின் இறையாண்மை மக்களின் இறையாண்மையில் இருக்கிறது...

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 14 днів тому +2

    இறைவன் மிகப் பெரியவன்
    அவன் சூழ்ச்சியாளர் களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் ❤

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 15 днів тому +3

    இந்தியாவையும் இந்தியமக்களையும் உண்மையாக நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் வருங்காலபிரதமர் ராகுல்காந்திஜி தான் நாட்டை நல்ல வழிநடத்தும் தலைவர் ராகுல்காந்திஜி.ஜெய்ஹிந்த்.

  • @kannapiranr576
    @kannapiranr576 15 днів тому +27

    போலி பிம்பம் நொறுங்கி விழுந்தது. அந்த கோபம் அவருக்கு.

  • @robindaniel6358
    @robindaniel6358 15 днів тому +14

    எத்தனையோ IAS ஓய்வு பெற்ற அதிகாரிகள் நினைவிலே இல்லை. திரு.பாலச்சந்திரன் போன்றவர்களை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்.

  • @masilamaniramalingam805
    @masilamaniramalingam805 15 днів тому +20

    ஆழமான கருத்து
    வட இந்தியாவில்
    மக்கள் விழிப்புணர்வு இல்லை

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 15 днів тому +1

      Very very sad 😔

    • @amigo4558
      @amigo4558 15 днів тому +4

      தற்போது மக்களுக்குத் தாங்கள் வஞ்சிக்கப்படுவது புரிகிறது.

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 15 днів тому +28

    கெட்ட விசயத்திலும் ஒரு நல்லது நடந்து இருக்கிறது. யாராலெல்லாம் சங்கிகள் என்று தெரியவந்துள்ளது. பாரதி பாஸ்கர். கீர்த்திசுரேஷ் . ரேவதிசண்முகம் .இன்னும் பலர் . ...... unexpected for me ....this

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 15 днів тому

      Sanghigalaga iruppathu perumai than. Sanghigal vishaya gnanam padaithavargal. Dumb makkal alla.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 11 днів тому

      சங்கிகளில் பல விதம் உண்டு... இலக்கிய மேதை, பட்டிமன்ற வீராங்கனை, அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர், கலைஞர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 15 днів тому +4

    Superb sir

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 15 днів тому +8

    super interaction...🎉❤

  • @drsonidzutva
    @drsonidzutva 14 днів тому +1

    Great respect and Love to Ex IAS Mr.Balachandran.🙏🙏.....also love you Milton 🎉🎉

  • @sebastiselvakumar26
    @sebastiselvakumar26 15 днів тому +4

    பா ஜ க இல்லாத இந்தியா உருவானால் ஜாதி மதம் இனம் பாகுபாடில்லா மகிழ்ச்சியான மனிதம் இந்தியாவில் மலரும்

  • @malaichamymalaichamyn
    @malaichamymalaichamyn 15 днів тому +4

    India Alains Mass Win 400 🎉🎉🎉❤❤❤

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 15 днів тому +27

    சமீபகாலங்களில் சாதிகள் மறைந்து வந்தன.ஆனால் சாதிகள் பற்றிய பேச்சு அதிகம் உலா வருகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு மிக அதிகமாக உள்ளது.

    • @user-cq2tc9ug8z
      @user-cq2tc9ug8z 15 днів тому +2

      Matham pathi innum athigama iruku

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 15 днів тому +1

      Once in five years election comes and politicians make use of the caste based politics for splitting the votes citizens of India is united and politicians plays dirty games and use the dividing politics especially Blabbering janatha party is well trained and NORTH,EAST,WEST MUST BE MORE WATCHFUL BEFORE CASTING THEIR VALUABLE VOTES SOUTHERN SIDE ANDHRA,TELENGANA,KERALA,KARNATAKA ALSO MORE WATCHFUL BEFORE CASTING THEIR VOTES 🎉

    • @palanisamyr5272
      @palanisamyr5272 15 днів тому

      மறைந்திருக்கவேண்டிய ஜாதி உயிர் பெற்றது ஜாதி சங்கங்களால்தான்

    • @user-cj8js3ri1f
      @user-cj8js3ri1f 15 днів тому

      @@radhakrishnancp8047 வேலைவாய்ப்பு ஒன்றிய அரசு நிறுவனங்களில் கிடைக்காத நிலையிலும் விழிப்புணர்வு பெற்ற நிலையிலும் அதிகம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வது சரியாக இருக்கலாம்.

  • @venkatdhandapani299
    @venkatdhandapani299 15 днів тому +10

    Balachendran sir speeches very clear and honest

  • @aabbccaa2211
    @aabbccaa2211 15 днів тому +6

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துகள் இருவருக்கும்

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 15 днів тому +1

    Ayya balachandran IAS avargal neriadiya makkalai santhithu unmai nilavarangalai arinthu nermaiya seyalatrivar vazhthukkal ayya.

  • @jayashree6916
    @jayashree6916 15 днів тому +2

    Arumaiyana Speech. 👌👌👌👍👍👍

  • @alawdeenmycar
    @alawdeenmycar 15 днів тому +1

    Super speech. MR. BALACHANDIRAN sir. Insha Allah win India alliance 😊😊

  • @sreebhasu4238
    @sreebhasu4238 15 днів тому +1

    நன்றி 🙏

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 14 днів тому +2

    ஆரம்பம் இருந்தால் முடிவு உன்டு

  • @asharif4153
    @asharif4153 15 днів тому +5

    அய்யா அவர்களின் பேச்சில் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது.

  • @rameshnandhagopal691
    @rameshnandhagopal691 15 днів тому +1

    IAS sir is always super 👌

  • @muruganc249
    @muruganc249 15 днів тому +20

    இனி ஒரு சுதந்திரம்...2024 தேர்தல்

  • @azeezuddeenahamed3582
    @azeezuddeenahamed3582 15 днів тому +3

    ஆர் எஸ் எஸ் இன் சொல்படிதான் மோடி பேசிக் கொண்டிருக்கிறார்

  • @samsona7826
    @samsona7826 15 днів тому +4

    After many years Indians have realized and come to know about the dangers of bjp and Rss.2024 election make a new india.INDIA alliance win with no opposition party in parliament.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 15 днів тому +2

    ❤❤❤INDIA ALLIANCE PARTIES W'LL WIN 304 SEATS DEFINITELY!!!❤❤❤

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 14 днів тому

    Peralai milton nanri sweet 😂❤🎉

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 15 днів тому +3

    👌👌👌👌👌👌

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v 15 днів тому +3

    உ.பி. யை போன்று அனைத்து மாநிலங்களிலும் பாஜாக்கா ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு எளிதாக 50 மதிப்பெண்ணும் வெற்றியும் எளிதில் பெற்று விடலாம். அதற்கான வழி தேர்வில் ஜெய் சிறி ராம் என்றும், கிறிக்கெட் வீரர்களின் பெயரும் எழுதினால் போதும். தினத்தந்தி 28/04/2024.

  • @eswaramoorthyp1980
    @eswaramoorthyp1980 15 днів тому +12

    Nation of Hope 24 (from 18th Parliament will be starting with the Great Human being Mr Rahul Gandhi - Prime Minister). தேசத்தின் நம்பிக்கை 24 (2024) - பாராளுமன்ற தேர்தல் முடிந்து நம் தேசத்தின் ஒரே நம்பிக்கை திரு ராகுல் காந்தி பிரதமராக அமர்ந்து நல்லாட்சி தருவார். நன்றி

    • @ramuvaishu9774
      @ramuvaishu9774 15 днів тому +1

      🎉

    • @asmanoj1
      @asmanoj1 15 днів тому +1

      hello , UP seats are gateway to Delhi parliament but congress only contestant in 17 places out of 80 , how can you expect this party to come to power ?

    • @kesavankrishnasamy9185
      @kesavankrishnasamy9185 15 днів тому

      INDIA BLOC contast 80seats in up

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 15 днів тому +1

      ​@@asmanoj1In 2004 and 2009 congress won very less seats in UP, but formed the government in Delhi.
      But on the other hand if BJP is not winning ( at present it is very much likely) in Hindi belt, then it is difficult for them to form a government. It crucial for BJP in UP and not for congress.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 15 днів тому

      வாய்ப்பில்லை ராஜா

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 10 днів тому

    How this clever IAS officer has become a meanest man ?

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 14 днів тому

    Bala saar sweet nanri 😂😂❤❤🎉🎉

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 15 днів тому +1

    56 இன்ஞ்ச் பற்றி யசோதா பென்னிடம் தான் கேட்கனும்.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 14 днів тому +1

    A leader if not popular should quit gracefully.,

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 15 днів тому +2

    பாலா சார் , உ.பி என்றால் வாரனாசியும் தானே அங்கே பொது / அரசு பேருந்துகள் அதிக அளவில் இல்லாமல் முழுவதும் சேர்ஆட்டோகளைத்தான் நம்பவேண்டி இருக்கு. தெருகள் / பிரதான சாளைகள் மற்றும் அவசரகாள பொது வசதிகள் இதுவரை இல்லை . வாரணாசி காசி விஷ்வநாதர் கோவில் மட்டும் சீரமைக்கப்பட்டாள் மட்டும் போதுமா ?

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 12 днів тому

    விவி பாட் சிலிப் முழுதும் எண்ணுவதற்கு தீர்ப்பு வருமா ?

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 12 днів тому

    பல இலட்சம் இவிஎம் காணமல் போகுதே எப்படி சார்...

  • @jaikjaik4919
    @jaikjaik4919 15 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 14 днів тому

    இப்போது சமீப காலமாக பேஸ்புக் யூடியூப் போன்ற ஊடகங்களில் யோகி ஆதித்யா படங்களை அதிக அளவில் போட்டு வருவது என்ன காரணமோ புரியவில்லை

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 14 днів тому

    That is true in Karnataka there pamphlet is not carrying modi photo

  • @kgselvaraj
    @kgselvaraj 15 днів тому +1

    Two professors from a state-run university in Jaunpur, Uttar Pradesh, faced suspension following allegations that several students managed to pass exams by just writing "Jai Shri Ram" and names of cricketer on their answer sheets. where Indian education goingon by BJP ruling ?

  • @srinivasanib3448
    @srinivasanib3448 14 днів тому

    If EC and EVM are proper INDIA bloc will win definitely

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 15 днів тому +1

    அன்னசத்திரம்
    ஆயிரம் நாட்டல்...
    ஆலயம் பதினாயிரம் கட்டல்...
    அன்ன யாவினும் புன்னியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...

    • @sadagopanaai
      @sadagopanaai 14 днів тому

      ,இதில் உண்மை கிடையாது....காமராஜர் காலத்திற்கு பின் புதிய அரசு பள்ளிகள் எதுவும் வரவில்லை...கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் மட்டும்தான் வந்தன...

  • @agdaysprings9234
    @agdaysprings9234 15 днів тому +2

    Reminder BJP will lose with the help of EVM whereas opposition will win with 60% seats and form government

  • @amirjohn3399
    @amirjohn3399 14 днів тому

    Paavam Ji Koodave AAPPU Irukkudhu Theriyama Irukkirar

  • @user-un7ux5wh3b
    @user-un7ux5wh3b 14 днів тому

    இநதியாவில் பிரதமர் என்ற பதவிக்கு பொதுத்தேர்தலில் என்பதே இல்லை.
    மோடி கூட. M.P.
    பதவிக்குத் தான்
    போட்டியிட முடியும்.

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 10 днів тому

    I will thank Almighty the God if Mody doesn't become PM for the third time, though our Press fellows are tight lipped on this because of a possible threat to them. His contribution to national development is zero with bundles of lies coming from him everyday. He or BJP has no right to attack Congress before which they should keep their house in order.

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 15 днів тому +6

    வேலை இல்லை. தரமான கல்வி இல்லை. தரமான ஆரோக்கியம் இல்லை.
    ஆக மொத்தத்தில் வாழ்க்கையே இல்லை.
    அன்பு நண்பர்களே, இனி வரும் தேர்தல்களில், எந்த கூட்டணி அல்லது எந்த கட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களின் நல்வாழ்கிற்காக தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, தரமான சுகாதார உரிமை, பூரண மதுவிலக்கு மற்றும் புகை தடுப்பு சட்டங்களை இயற்றி, அமுல்படுத்த வாக்குறுதி அளிக்கின்றனவோ அந்த கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களித்து, ஒட்டுமொத்த இந்திய மக்களின் நல்வாழ்வை கொண்டு வருவோம்.
    1. BJP, RSS, PMK மற்றும் சீமான் போன்ற சங்கி என்பவர்கள், கடவுள் என்ற கருத்து, மதம், ஜாதி, தேசியம், கலாசாரம், பாரம்பர்யம், இனம், மொழி மற்றும் பிராந்தியம் போன்றவைகளின் பெயரால் உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கு எதிரானவர்கள்.
    2. சங்கியாக இருப்பது அவரவர்களின் விருப்பம்.
    3. கடவுள் என்னும் கருத்து வெறும் கருத்து தான். உண்மையல்ல. அது பொய். கடவுள் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் அறிவு சார்ந்தது.
    4. கடவுள் என்னும் கருத்து மனிதவாழ்க்கை மற்றும் உயிர்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரானது.
    5. கடவுள் என்னும் கருத்து மனிதனை நம்பாமல் பொய்யான அதிமனிதனை நம்புகின்றது.
    6. உலகில் உள்ள 99.9999% மக்கள் கடவுள் கருத்தை நம்புபவர்கள். ஆனால் உலகில் உள்ள 99.9999% மக்கள் கடவுள் கருத்தை, உண்மை என்று நம்புவதில்லை.
    7. "மதம் குழந்தை பருவ நரம்பியல் நோயுடன் ஒப்பிடத்தக்கது."
    8. ஒன்று அல்லது பலவற்றில் மதம்: காலாவதியானது, தனிநபருக்கு தீங்கு விளைவிக்கும், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், அறிவியல் அல்லது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது, ஒழுக்கக்கேடான செயல்கள் அல்லது பழக்கவழக்கங்களின் ஆதாரம் மற்றும் கேடு விளைவிக்கும் சமூகக் கட்டுப்பாட்டிற்கான அரசியல் கருவி.

  • @NM-fc8vu
    @NM-fc8vu 15 днів тому

    As long as hindutva and hindi fanatics are there in northern states, Modi doesn't need to worry about getting reelected.

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 15 днів тому +1

    Kalvi arivu illaatha arajagam aatchi seiyum muttaalgalai veetukku anuppa neram vanthu vittathu.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 14 днів тому

    Next pm Rahul Gandhi sweet 😂❤🎉

  • @sivashankar2347
    @sivashankar2347 14 днів тому

    வேட தாரிகள் முக்த பாரத்

  • @repjamee1209
    @repjamee1209 15 днів тому +2

    நல்ல
    உரையாடல்
    நியாயமான
    வாதங்கள் .... நேர்மறையாக..

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 8 днів тому

    ULARAL MANNAN

  • @panneerselvam8481
    @panneerselvam8481 15 днів тому +24

    இங்குள்ள ஆனநத மூர்த்தி,பாண்டே போன்ற பார்ப்பனர்கள் என்ன மாதிரி பொய்கள் சொல்கிறார்கள் ,

    • @geminira4743
      @geminira4743 15 днів тому

      எப்படி பட்ட அயோக்கிய, திருட்டு கும்பல். தெரிந்தே பொய் பேசி மக்களை குழப்ப வேண்டும் என்று பேசுகிறார்கள்.

    • @acumenthoughts9091
      @acumenthoughts9091 15 днів тому +3

      மறுபாடியும் குஜராத் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அல்ல ட்டிஹர் ஜெயிலில் இருந்து அந்த சத்தம் டீ டீ ச்சாய் ச்சாய்

    • @user-yn1rb1vs1s
      @user-yn1rb1vs1s 15 днів тому +5

      ​​@@acumenthoughts9091 56இஞ்சி சாய் சாய்...வித்ததே ஒரு கூதலாமே....(MA ...Entire political science) போல...😊😊😊

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 15 днів тому +2

    👌👌👌

  • @bharathyc5825
    @bharathyc5825 15 днів тому +1

    Excellent Conversation wonderful reply from Bala Sir

  • @maduraibusiness1621
    @maduraibusiness1621 15 днів тому +1

    Dhruv Rathee - அவசியம் பார்க்க வேண்டிய யூ டியூப் சானல்

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 14 днів тому

    Again after sc decision on vvpat they have started 400 paar

  • @arumugamaru2446
    @arumugamaru2446 15 днів тому +2

    ராகுல் காந்தி. பிரதமராக வர வேண்டும் தமிழ். நாட்டு மாடலை. உருவாக்க வேண்டும்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 14 днів тому

    Entha peon ku englush theriyathu ?

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 15 днів тому +9

    56" to chickan65

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 8 днів тому

    Ulaeal
    mannan

  • @narayanasamymunuswamy
    @narayanasamymunuswamy 15 днів тому

    Sir, if the presentation of the magazine is going to be true, then it will definitely a very good news. But still other parties must work hard.

  • @amulraja4698
    @amulraja4698 14 днів тому

    Pappy has become appu

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 12 днів тому +1

    கஞ்சா சாமி, குழந்தைகளுக்கு காய்ந்த சப்பாத்தியுடன் உப்பு கொடுத்தானே மறந்துட்டீங்களா ?

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 12 днів тому

    Any sane person would never want bjp to win .

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 15 днів тому

    MODIJI IS NOW A HURDLE FOR BJP?

  • @vasu6628
    @vasu6628 14 днів тому

    You people are going to be disapointed. I dont know how this man was ever an ias. Shame

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 15 днів тому

    இந்தியா கூட்டணி அரசு மலரும் ராகுல் காந்தி அவர்கள் தான் அடுத்த பிரதமர் வெற்றி பெறுவர் என்பது எனது நம்பிக்கை

  • @sharedata2740
    @sharedata2740 14 днів тому

    Pandey Paradesi is spreading the same lie Modi was spreading.

  • @ayeshamariyamakbar5492
    @ayeshamariyamakbar5492 15 днів тому

    Please don't cross or interfere milten Sir, allow to answer sir

  • @solomon3628
    @solomon3628 15 днів тому

    Balachander sir speech is very clear and honest. We come to know political very well from his speech.

  • @shaunbird8051
    @shaunbird8051 12 днів тому +1

    Thanks to Balachander for his excellent views. There is a limit and tolerance to the misleading ways of Modi. He thinks he can cheat all the people all the time. Only when you go to the extreme, it will burst. This time Modi will be beaten black and blue. Modi has stretched himself too far. He is too superficial and hollow and never cares for the people. This man is so incompetent and ignorant and he is still such a megalomaniac. He will never listen to good advice. Then how can he be a leader ? Jai Hind !

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 15 днів тому

    INDIA -- BJP = HEAVEN !!!

  • @easymath599
    @easymath599 15 днів тому +1

    Yes. In a north indian media, a person from up said he will vote for BJP for ration 😮

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 15 днів тому

    Evm erukkum varai
    BJP than win pannum.
    😂😂😂😂😂
    First Evm i olikkanum...
    Ellaina india makkal🤑

  • @goodwillassociates733
    @goodwillassociates733 15 днів тому +1

    மில்டன் சார்,
    சரியான கேள்வி!
    ஏன் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயக்கம்?
    மிக சரியாக பதில் கிடைத்தது நன்றி

    • @user-gz4ty4sj7o
      @user-gz4ty4sj7o 15 днів тому

      பிரதம வேட்பாளர் என்று ஒன்று கிடையாது.
      நாம் ப.உ தேர்ந்தெடுக்கேண்டும் அவர்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்.

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 15 днів тому

    பா ஜ ஆட்சி வந்தா இ டி ரெய்ட் தான்😂

  • @johnsondjp723
    @johnsondjp723 15 днів тому +2

    Rahul is a matured leader .He has emerged the future leader of India .His penalties have been refined and matured .

  • @user-zt2zb8yl4d
    @user-zt2zb8yl4d 8 днів тому

    Nonsense interview

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 15 днів тому

    1.There is always a limit for hate speeches.No one likes it as such hate speeches would cause irritations to the persons while hearing. A man can't (especially a politician) gain any sympathy by repeated hate speeches.
    2.The citizens wouldn't agree to the defamation speeches of Modi against the Muslims. Every time just before the Elections, the BJP's Modi is creating chaos among the Hindus & Muslims through such defamation speeches.
    3.Such speeches with a third class mentality of the Modi, would be condemned by alien nations & he himself is spoiling his own image. Besides, the PM-Modi is shedding crocodile 🐊 tears after the first phase of 18th LS-General Elections in front of the women that too just before the Elections for remaining LS constituencies to be held in next 6 phases.
    4..The consequences of (bad & good) would be faced for the activities, attitudes & speeches with third class mentality are explained by Thiruvalluvar in Kurals:451 & 456 under the Chapter number 46 for the guidance of politicians.
    5. Either the Congress or all the opposition (I.N.D.I.A.)may jointly file a defamation case against the PM-Modi to apologise in the SC as a lesson to him so as to guard against himself from such defamation in future.Besides, penalty + cost of litigation may be imposed on him along with the compensation of ₹1 crore towards mental agony caused to the Congress party & to the Muslims in India.
    6.The penalty amount may be used for Court's Administrative expenses & the litigation cost may be diverted to the Congress for forcing them to seek redressal through Court.The amount of compensation so collected may be used for medical treatment of poor patients in Gov't; hospitals in our country.
    7.Such severe punishments would be a lesson to other politicians in our country like dictator BJP'ians (Viz;Modi, Amit Shah,Nirmala, Rajnath Singh, J.P.Nadda, Smriti Irani & others).!!!

  • @sridharankrish3541
    @sridharankrish3541 15 днів тому

    Aanmavai yeppdai pahuppayada?

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 15 днів тому +2

    எனக்கு என்னவோ நிதின் கட்காரியை கொண்டுவருவார்கள் போல் தெரிகிறது

    • @tjayakumar7589
      @tjayakumar7589 15 днів тому

      2029 வரை நரேந்திர மோடி பிரதமராக இருப்பார் பின்னர் யோகி ஆதித்யநாத் பிரதமர்.

    • @mohammedmumthazalia.m2911
      @mohammedmumthazalia.m2911 15 днів тому

      Absolutely... 🎉🎉🎉🎉

  • @rajendrangabriel7441
    @rajendrangabriel7441 15 днів тому +7

    இந்த ஆர் எஸ் எஸ் ஆல நாட்டுக்கு என்ன நன்மை

    • @sivas1732
      @sivas1732 14 днів тому

      nooooolukku maddum thaan nanmai...

  • @blackstonecup1269
    @blackstonecup1269 15 днів тому +1

    ஒரே நாடு! ஒரே நாள் தேர்தல்!!!

  • @sridharankrish3541
    @sridharankrish3541 15 днів тому

    Mottaiyum mottaium serndhu sefl congratulating scums