Mamata கையில் Modi வீடியோ! சின்னா பின்னமாகும் BJP | Balachandran IAS | Rahul | Priyanka | Congress

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • #Peralai #rahulgandhi #priyankagandhi #congress #modihatespeech #jairamramesh #pachidambaram #mallikarjunkharge #balachandranias #mamatabanerjee #westbengal #sandeshkhali #modivideo #electioncommissionofindia #election2024
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 129

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 19 днів тому +22

    அய்யா பாலச்சந்திரன் அவர்களின் அறச்சீற்றம் ஏற்புடையதே.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 19 днів тому +25

    மோடி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்றார் ஆனால் நடந்தது எல்லாமே தலைகீழ்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 18 днів тому +3

    நன்றி ஐயா ஆண்டவன் தான் காக்கவேண்டும்

  • @rameshvasanth72
    @rameshvasanth72 19 днів тому +10

    தாமரை கருகியே தீரும்....தாமரை கருகியே தீரும்....
    தாமரை கருகியே தீரும்....

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 18 днів тому +1

      THAMARAI BJP YIN SOTHU ALLA So BJP THORKUM BJP THORKUM.....BJP THORKUM

  • @goodwillassociates733
    @goodwillassociates733 19 днів тому +9

    வெட்கம் கேடு ?
    சரியான வார்த்தை.

  • @nsknsk8994
    @nsknsk8994 18 днів тому +10

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தேர்தல் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 19 днів тому +33

    இந்திய மக்கள் தப்பித்து பிழைத்தால் போதும் என்ற நிலைதான் இந்த தேர்தல்

  • @balraj8364
    @balraj8364 18 днів тому +5

    சட்டத்தின் அதிகாரியாக உங்களை பார்க்கிறோம்..ஓய்வு பெற்றாலும்

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 19 днів тому +9

    காலம் நிச்சயமாக கயவர்களை களையெடுக்கும்..

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 18 днів тому +3

    ECI - இல் பணியாற்றி வரும் இவர்கள் IAS - அதிகாரிகள் தானா .!!! ???
    நாட்டு மக்கள் இவர்களின் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @subramaninagarajan1556
    @subramaninagarajan1556 19 днів тому +27

    பா. ஜ.க.கைகூலிகள்தேர்தல்ஆணையம்.

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 19 днів тому +18

    Excellent speech Balachandran sir thanks

  • @nsaziavudeen7146
    @nsaziavudeen7146 18 днів тому +3

    திரு.GB அவர்களுக்கு காலை வணக்கம்

  • @rgnanappalaniyappan1775
    @rgnanappalaniyappan1775 19 днів тому +7

    மோடி குஜராத்தில் பேசுவதை போல் எல்லா மாநிலத்திலும் பேசுகிறார்

  • @kulandaia3210
    @kulandaia3210 19 днів тому +7

    சார் பேட்டி கேட்கத் தவறுவதில்லை.

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 19 днів тому +22

    பாலச்சந்திரன் அய்யா அவர்கள் போல மற்ற அனைத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லோரும் இது போன்று குரல் கொடுக்க வேண்டும் இதுபோன்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் இதுபோன்று உண்மைகளை தைரியமாக முன்வந்து முன்வந்து பேச பேச வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் கற்ற கல்விக்கும் நீங்கள் வகித்த பதவிக்கும் பெருமையாகவும் உண்மையாகவும் இருக்கும்

    • @balueb4947
      @balueb4947 16 днів тому

      படிச்சவங்க பூரா இந்த மாதிரி வழியை சொன்னாதான் புரியும் நல்லா இருக்கும்

  • @ramuvaishu9774
    @ramuvaishu9774 18 днів тому +2

    🎉🎉🎉

  • @ahmedbasha6505
    @ahmedbasha6505 18 днів тому +2

    Excellent speech.explanation

  • @johnmanidass9200
    @johnmanidass9200 19 днів тому +6

    Very correct Balu sir

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 19 днів тому +4

    EXCELLENT ADDRESS BY BALACHANDRAN SIR.

  • @keziamoses5288
    @keziamoses5288 18 днів тому +3

    Ragul Gandhiji is great Leader and He is Next Prime Minister of India,we are praying for our country India ❤❤❤👌👌👌🙏

  • @solomon3628
    @solomon3628 19 днів тому +6

    Because of Modi BJP is going down.
    Modi is now disliked by all.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 19 днів тому +4

    RIP EC

  • @srinivasans5989
    @srinivasans5989 19 днів тому +5

    இவங் மூணு பேருக்கும் பெரியா தண்டனை கொடுக்கலமே

  • @muruganhema8790
    @muruganhema8790 19 днів тому +3

    Its trure sir

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 18 днів тому +3

    Very very truth.BJB Party is going too much worst

  • @balans2627
    @balans2627 18 днів тому +1

    இந்தியா கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு

  • @jayachandranv5220
    @jayachandranv5220 19 днів тому +10

    Next India alliance centre government, we want p.t.r palanivel Rajan as a financial minister,, not chithambaram , then only Ambani and adani, modi, will punishable in future, d.m.k win, our honourable c.m son

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 19 днів тому +1

      I totally agree with you! 👍

    • @vijayarengamvijayaraghavan2302
      @vijayarengamvijayaraghavan2302 19 днів тому

      I fully endorse his views

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 18 днів тому

      சிதம்பரத்தை விட மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடிய திறன் படைத்தவர் தான் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 19 днів тому +25

    ஐயா உங்கள் அனுபவத்தில் இதுமாதிரி ஒரு பிஜேபிய பாத்தது உண்டா…? இன்னும் எதிர்கால பிஜேபி எப்படி இருக்கும்….

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 19 днів тому

      எதிர்காலத்தில் பாஜக இருந்தால் இந்தியாவிற்கே எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது.

    • @selvakumar6021
      @selvakumar6021 18 днів тому +3

      ஐயோ நினைத்து பார்க்கவே பயமா இருக்கு...

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 18 днів тому +2

      Ethirkalathil BJP ye irukka koodaathu. ..

    • @subramaniantr4167
      @subramaniantr4167 17 днів тому

      BjP will definitely be in a bright spot. Congress Goovinda

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 17 днів тому

      @@subramaniantr4167 ஏதோ சோசியம் சொல்வது போலவே இருக்கு. பலிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

  • @balueb4947
    @balueb4947 16 днів тому +1

    நடிச்சா ஏமாத்தாதே ஏமாத்திட்டாரு

  • @maharajam1863
    @maharajam1863 18 днів тому +3

    ஸ்டாலின்.ஐய்யா....அரசியல்...திறமை யை...... இந்தி.மொழி....தலை.வர்கழுக்கு.......ஆ லோ சனை.....சொல்லும்..... திற மை.... யை. ...நிரூபிக்க... நும் 🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 19 днів тому +3

    3000 vdo revanna..

  • @sellavelsellavel4334
    @sellavelsellavel4334 18 днів тому

    You are very respectable person sir.Your speech and experience are essencial for our Nation and our peoples

  • @maharajam1863
    @maharajam1863 18 днів тому +2

    இந்தியா.முதல் அமைச்சர் ...களிலே.யே...வள்ளல்...அவர்....மட்டுமே🎉🎉🎉🎉🎉😅🎉🎉🎉🎉😅😅

  • @rajendranrenganathan7186
    @rajendranrenganathan7186 17 днів тому +1

    மோடி ஏழை மக்களுக்கு சேவை புரிய வந்தாராம் நான் ஏழை கேக்கிறேன் சொல்ல ஏழை பிரதம மந்திரி அய்யா அரசிக்கு GST, ஐஸ் கிரீம்க்கு GST நாப்கின் GST, என் உயிர் காக்கும் மருந்துக்கு GST
    என்னுடைய வருமானத்தில் 30% GST வரியாக
    அரசுக்கு மொய் கட்டுகிறேன் நீ நாய ஏழை மக்களுக்கு சேவை செய்ற. னே நீ இந்தால் ஏழை மக்கள் பசியால் இறந்து விடுவார்கள். ஆண்டவன் எங்களை காப்பாற்றுவார்.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 16 днів тому +1

    தேர்தல் ஆணையம் 😂

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 19 днів тому +2

    Complaining to EC is waste...deaf ears..

  • @JebarajP-ef4jk
    @JebarajP-ef4jk 19 днів тому +2

    Supersir

  • @anthonysamy7036
    @anthonysamy7036 19 днів тому +2

    Sir your explanation very useful

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 19 днів тому +1

    👍👍👍👍👍👍

  • @muruganhema8790
    @muruganhema8790 19 днів тому +2

    Vry frd modi

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 19 днів тому +1

    பாலா சார் என்ன சின்னப்புள்ளத்தனமா பேசுறார் இவர் 24 பரகானாவில் குறைந்தது சப்கலெக்டராக தகுதியின் அடிப்படையில் வந்தவர். தேரதல் ஆணையர் தகுதியின் அடிப்படையிலா பதவிக்கு வந்தாங்க? பிறகு எப்படி தரத்தை எதிர்பார்ப்பது?

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 19 днів тому +2

    EC IS IT THERE?

  • @habeebyacoob6546
    @habeebyacoob6546 19 днів тому +8

    Don't believe tmc., they were BJP's b team

  • @balueb4947
    @balueb4947 16 днів тому

    ஹலோ ஹலோ வணக்கம்

  • @anandababu1960
    @anandababu1960 6 днів тому

    இவருக்கு திமுக வில் ஏதாவது பதவி கொடுத்துடுங்கப்பா

  • @lightlivemedia
    @lightlivemedia 19 днів тому +1

    🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 18 днів тому

    EC kku ethanai kodigalo endru doubt aaga ullathu.

  • @wilsonc2763
    @wilsonc2763 19 днів тому

    Dear sir
    Very good review
    But why interview come to an end abruptly.
    If your question is last one ,say it to him during questioning .Then Bslaachander sir will close the interview with conclusion.
    Thankyou..This is my view points
    Wilson C

  • @Thillairajan106
    @Thillairajan106 17 днів тому

    India alliance be unity in the election campaign and save this country from BJP.

  • @dhanabhagyammarimuthu7247
    @dhanabhagyammarimuthu7247 3 дні тому

    அய்யா உங்கள் போன்ற நட்டின் நலன்குறித்து எவ்வளவு பேசினாலும் பலன் கிடைக்குமா என்று ஜூன் 4ஆம் தேதிக்குப்பின் தெரிந்துவிடும். நாடு நன்மையடை யுமா, இல்ல தீமையடையுமா என்று, இறைவனுக்குத் தெரியும். பட்டை நாமம்தானோ மக்களுக்கு 😭

  • @natesan206
    @natesan206 17 днів тому

    Dubakoor

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 18 днів тому

    7:26 திருபாய் அம்பானி காங்கிரஸ் கட்சியின் செல்லப் பிள்ளை தானே.
    பிரதமர் இந்திரா காந்தி அம்பானிக்கு நிறைய அனுகூலமான ( லைசென்ஸ்) உரிமம் வழங்கினார்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 18 днів тому

    6:00 அப்படியா ?

  • @natarajanmurali6651
    @natarajanmurali6651 19 днів тому

    Opposition in general and Congress in particular should keep on talking about the the biggest scam of RSS/BJP, namely the electoral (NAMO) bonds, in the public domain.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 19 днів тому +1

    A person does not worry about the people, shame,

  • @muruganhema8790
    @muruganhema8790 19 днів тому

    2024 congrcs win👍

  • @anthonysamy7036
    @anthonysamy7036 19 днів тому +1

    Pm enna kettaalum pathile solla mattaaru

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 19 днів тому

    IS EC SUFFERING FROM ???

  • @sundararajanr3497
    @sundararajanr3497 8 днів тому

    10 years of Indian peoples life spoiled by modi-bjp.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 19 днів тому

    Sandeshkeli is there all over india. Main duty of b j p is like that..

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 19 днів тому

    Ohh...it's your voice? Today only I see your face.....but facial expressions? 😮

  • @palaniswamym3113
    @palaniswamym3113 19 днів тому

    56" guy has become nervous and become mental and started blabbering as he likes.

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 18 днів тому

    Useless BJP

  • @jaikjaik4919
    @jaikjaik4919 16 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 19 днів тому

    If you both don't see your script...y should spectacles?

  • @solomondavidtirunelveli6890
    @solomondavidtirunelveli6890 18 днів тому

    நன்றிங்க ஐயா.....❤

  • @muruganhema8790
    @muruganhema8790 19 днів тому

    Payam modikku ys true,

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 19 днів тому

    ECI is nothing but the icon of three monkeys .

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 19 днів тому

    பாலா ஸார், வடக்கில் இருப்பவர்கள் fair ஆக உள்ளார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள் என்றால், கருப்பு unfair. ஆ. எந்த தராசு சொல்கிறது.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 18 днів тому

      ஆம்.அந்த fair நிறம் தான் பார்ப்பனர்கள் இந்தியாவில் ஊடுருவி கோலோச்ச உதவியது.

    • @SathishKumar-fl1pb
      @SathishKumar-fl1pb 18 днів тому

      அவர் கருப்பு அழகில்ல வெள்ளை தான் அழகு nu சொல்லலையே.....

  • @Nazeertheen_tup
    @Nazeertheen_tup 19 днів тому +2

    tmc always good

  • @Nazeertheen_tup
    @Nazeertheen_tup 19 днів тому

    bjp always ..............................................

  • @kabaliramaswamy8858
    @kabaliramaswamy8858 18 днів тому

    பேசும்மா பேசு இன்னும் எத்தனை நாள்

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 18 днів тому

    குற்றாலத்தில் யாராவது குரங்கைப் பார்க்கத் தவறினால் பாலச்சந்திரனின் முகத்தைப் பார்க்கலாம்

  • @NarayananSakthivel-fk4mh
    @NarayananSakthivel-fk4mh 17 днів тому +1

    பிஜேபி க்கு 65இடங்கள் மட்டுமே கிடைக்கும்

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 19 днів тому

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SIR GB IAS

  • @marunachalam3422
    @marunachalam3422 19 днів тому +1

    அய்யாபலசந்தர்அவர்கள்நல்லமனிதர்உண்மையைபேசுவார்கள்உங்களைபோன்றவர்கள்இந்ததேர்தல்ஆனைத்தின்அதிகாரிகள்ளைஇந்ததேர்தல்அதிகாரிகளைசிறையில்அடைக்கசட்டம்இருக்கிறதாஇல்லையாஅதைவேருஒருவிவாதத்தில்நீங்கள்தெரிவிக்கனும்மோடிஒருபிராட்டூபாகூர்மோடிபிரதமர்இல்லைஇந்தியநாட்டின்மக்களின்திவிரவாதிமோடிமோடியைசிக்கிரம்சிறையில்அடைக்கனும்இதுதான்பொதுமக்களின்கருத்துஎன்னம்

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 19 днів тому

    மோடி வீடியோவில் சங்கனா உண்டா?