MONDAY SPL | SIVAN 108 POTRI | LORD SIVAN TAMIL DEVOTIONAL SONG | POWERFUL SIVAN TAMIL BAKTHIPADAL
Вставка
- Опубліковано 11 тра 2024
- #sivan108potri,#sivandevotionalsong,#sivanbakthipadal,
#sivantamildevotionalsong,#sivantamilbakthipaadal,
#sivanbakthipaadaltamil,#sivandevotionalsongstamil,
#arutperumjothiaudiosivan108potri,#sivapuranamdvramani
-----------------------------------------------------------------------------------------------------------------------
சிவன் 108 போற்றி | மிக சக்தி வாய்ந்த மந்திரம் ஓம் நமசிவாய
-----------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel BAKTHITAMIL
Please Like, Share and Subscribe our Channel
ua-cam.com/channels/Yc3.html...
-----------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Bhavadhaarini Anantaraman
Lyric By. Sri Devi Prasad
Music D.V.Ramani
Produced Arutperumjothi Audio
-----------------------------------------------------------------------------------------------------------------------
#sivan108potri,#sivandevotionalsong,#sivanbakthipadal,
#sivantamildevotionalsongs,#sivantamilbakthipaadalgal,
#sivanbakthipaadalgaltamil,#sivandevotionalsongstamil,
#bakthi,#bakti,#bakthisongs,#bakthipadal,#bakthidevotionalsongs,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,#devotional,
#tiruvannamalai,#chidambaram,#sivanslogasmanthras,
#sivanslokasmanthras,#sivandevotionalsong,
#sivanbakthipaadal,#sivansongs,#sivandevotionalsongtamil,
#sivanbakthipaadalgaltamil,#kasi,#varanasi,#kedarnath,#badrinath,
#trivenisangamam,#tiruvannamalai,#rameshwaram,#chidambaram,
#bakthitamil,#dvramani
=============================================================
சிவபெருமானே என் இடற்களைவாய் அப்பனே சிவயநம ❤
ஓம் நமசிவாய பரம்பொருளே ஐயா சிவபெருமானின் எல்லோரையும் காப்பாற்ற ❤❤ எங்களையும் காப்பாற்றுங்கள் ஐயா
Omnamacvai
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
Om Namasivaya
Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiyanathaswamia Thayelnayahi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷❤❤❤
❤
𝓞𝓶 𝓷𝓪𝓶𝓪𝓼𝓲𝓿𝓪𝔂𝓪
அன்பே சிவம்!
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!
தெய்வம் உண்டெனத் தானறிதல் வேண்டும்!!
தெய்வத்தை வணங்கி துதிப் போர் வாழ்வில் வளம் மற்றும் நலம்பெறுவர்!
நிந்திப்போர்? நிந்தனை மட்டுமா? நிம்மதியான வாழ்வு?
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
ஆண்டவா,எம்பெருமானே! புத்தரே,இயேசுவே, அல்லாவே.. எல்லா மதத்தின் கடவுள்களும் மனித வாழ்வு மேம்பட மேம்பட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள்... இறைசக்தி மூலம் நல்வாழ்விற்கு வழிக்காட்டுகிறார்கள்
நிந்திப்பதையும் ஏளனம் செய்வதையுமே தொழிலாகக் கொண்டவர்களை.....
இதுவா தொழிலு??
உனக்கு பிடிக்கலனா ஊருக்கு பிடிக்கலனு அர்த்தமா?
பிடிக்கலனு நெத்தியில எழுதிக்கோ...
புத்தர் ஏசு காந்தி பிறந்தது இப்பூமியில் எதற்காக?
மனிதர்கள் மனிதத்துடன் வாழவேண்டும் என்பதற்காக...
ஓட்டுக்கேட்கும் போது கடவுள் இல்லை.. திருநீறு வைக்க மாட்டேன்.. கருப்பு சட்டை தான் போடுவேன் எப்படியும் தாலிகட்டுவேன் கருப்பு புடவை சால்வை துணிமணிகள் எல்லாம் எடுத்துக் கொண்டு கல்யாணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கு போவேன்.. கல்யாணப்பெண்ணை கருப்பு உடையில் அலங்காரம் செய்யச் சொல்வேன்.. சொல்லித்தான் பாரு...
எம்பெருமான் Sri Raman மற்றும் சீதை அவதரித்த இப்புண்ணிய பூமியில் இறைவன் இழிவுப்படுத்தப்படக்கூடாது...
மனிதக் கடவுள் புத்தர் அவதரித்த பூமி இது..
மகாவீரர் தோன்றிய பூமி இது..
சுவாமி விவேகானந்தர் தோன்றிய புண்ணிய பூமி இது.. இராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி தோன்றிய பூமி இது.. மகான் குருநானக் அவர்கள் பிறந்த பூமி இது..இரமணமகரிஷி அவதரித்த பூமி இது...
தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த பூமி இது..
எம்பெருமான் முருகப் பெருமானை ஒன்று இரண்டு மூன்று என வாழ்த்திப் பாடிய தெய்வக்கவி ஔவையார் அவதரித்த பூமி இது..
இதெல்லாம் தெரியும் என்று சொன்னால் நிந்திப்பதையும் தெரிந்தே செய்கிறேன் என்று சொல்லு... மாபெரும்
உலகத் தலைவர்கள் அனைவரின் முடிவிற்க்கே விட்டுவிடுகிறேன்...
புத்தம் சரணம் கச்சாமி!!🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம