சகல நன்மைகள் தந்திடும் மிக சக்தி வாய்ந்த முருகன் 108 போற்றி | LORD MURUGAN TAMIL DEVOTIONAL SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2023
  • #tamildevotionalsongs,#tamilbakthipaadalgal,
    #bakthipaadalgaltamil,#devotionalsongstamil,
    #bhaktipadal,#murugan108potri,#murugandevotionalsongs,#bakthitamil
    ------------------------------------------------------------------------------------------------------
    முருகன் 108 போற்றி | முருகன் சிறப்பு பாடல்கள் | கேட்டு முருகனை துதிப்போம் |
    ஓம் சரவணபவாய நமஹ
    ------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
    Please Like, Share and Subscribe our Channel
    ua-cam.com/channels/Yc3.html...
    ------------------------------------------------------------------------------------------------------
    Sung By Smt Bhavadhaarini anantaraman,
    Lyric By Sri Devi Prasad
    Music By D.V.Ramani
    Produced By Arutperumjothi Audio
    ----------------------------------------------------------------------------------------------
    #bakti,#murugan108potri,#bakthi,
    #lordmurugantamildevotionalsong,#kavasam,
    #muruganbakthipaadal,#verypowerfulmurugantamildevotionlsong,
    #murugandevotionalsongtamil​, #kavasam,#thiruchendur,
    #tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,
    #tamildevotionalsongs,#tamilbhakthisongs,#bhaktipadal,
    #bhakthi,#devotionalsongs,#devotionalsongs,
    #bestmurugandevotionalsong​,#bestmurugabakthipaadal​,
    #thiruparankundram,#thiruchendur​​,#palani,​​
    #bestmurugandevotionalsongtamil​,
    #bestmuruganbakthipaadaltamil​,#bakthitamil,#dvramani​
    =========================================================

КОМЕНТАРІ • 407

  • @AarumugamSivashandran-gg3iu
    @AarumugamSivashandran-gg3iu 7 днів тому +1

    எனக்கு இந்த மாதம் குழந்தை தங்க வேணும் முருகா 🪷🪷🪷🪷🪷🪷

  • @s.baskarans.baskaran6102
    @s.baskarans.baskaran6102 8 днів тому +7

    உன் அருள் நிறைந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அருள் வழங்க வேண்டும்

  • @ThanusuD
    @ThanusuD Місяць тому +8

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி!

  • @bharathim4733
    @bharathim4733 10 місяців тому +14

    என் கணவனோடு சேர்த்து வை முருகா

  • @Anburmk
    @Anburmk 6 місяців тому +6

    எம்பெருமானின் ஆண்மகன் முருகப்பெருமான் நம் அனைவரது வேண்டுதலும் நிறைவேற்றுவார்.Rmk.அன்பு

  • @susilamuthu4235
    @susilamuthu4235 6 місяців тому +4

    முருகா என் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முடிந்தவரை விரதம் இருக்கிறேன் என் மகளுக்கு அருள் புரிய வேண்டும் முருகா என் பிரார்த்தனை நிறைவேற்றிக் கொடுங்கள் முருகா முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @rameshkannan-zj1si
    @rameshkannan-zj1si 10 місяців тому +23

    அப்பா எங்களுக்கு‌ குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா நீக்கல் தாண் பா ஆசிர்வதீக்கநும் அப்பா உங்கல தாப்பா நம்பி இருக்கோம்பா ஓம் முருகா

    • @ramkumar-dg3vr
      @ramkumar-dg3vr 8 місяців тому +2

      kandipa murugan kulanthai pirakkum om muruga om muruga potri

    • @GowsikaGowthaman
      @GowsikaGowthaman 29 днів тому

      48 naal muruganin mandala viratham erunkal kaddayam bany kidaikum😍

  • @viswa5380
    @viswa5380 6 місяців тому +8

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-dt8sk5qh1e
    @user-dt8sk5qh1e 3 місяці тому +11

    எனக்கு பயம் நீங்கி வாழ்வில் வெற்றி பெற அருள் புரி முருகா சரணம் சரணம்

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 6 місяців тому +16

    முருகா உன் அருள் கிடைக்க வேண்டும் முருகா எனக்கு மிகவும் மனம் கஷ்டத்தில் இருந்து விலகி மன அமைதி வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 3 місяці тому +5

    ஓம் முருகா போற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் முருகா போற்றி

  • @ramkowsi7818
    @ramkowsi7818 5 місяців тому +8

    ஓம் முருகா போற்றி போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amudhaamudha7969
      @amudhaamudha7969 4 місяці тому

      Muruga en magal thirumathirku thevaiyana panam enaku varavendum

  • @Aathiselvan.P-zk3hk
    @Aathiselvan.P-zk3hk 14 днів тому +3

    கடவுளே என் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும் எனக்கும் நீங்க தான் துணை துணையா இருக்கணும் மூணாவது பாப்பா நல்லபடியா நல்ல நேரத்தில் பிறக்கட்டும் நிறைய பிரச்சனைன்னு சொல்றாங்க டாக்டர் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாம பாப்பா நல்லபடியா பிறக்கட்டும் கடவுளே துணை முருகா

  • @sudalaimani6946
    @sudalaimani6946 8 місяців тому +19

    அருமையான பதிவு இப்பாடல் கேட்கும் அனைவரும் முருகன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்

    • @muruganvel610
      @muruganvel610 8 місяців тому +2

      ஓம் முருகா எண்ணுல் இருப்பவனே ஓம் சரவனபவ

  • @PoornaDevi-ps5hn
    @PoornaDevi-ps5hn 8 місяців тому +16

    முருகா அனைவரும் உடல் நலத்துடன் மன அமைதியுடனும் இருக்க வேண்டும் எங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் சொந்த வீடு கட்ட அருள் புரியும் வேண்டும் அப்பன் முருகா

    • @user-cu5ji9fw8k
      @user-cu5ji9fw8k 7 місяців тому

      உங்கள் மனசு எல்லாம் நல்லது நடக்க வேண்டும்

    • @HappyCassettePlayer-cx3nl
      @HappyCassettePlayer-cx3nl 3 місяці тому

  • @sklalitha9703
    @sklalitha9703 Рік тому +33

    முருகா என் வாழ்க்கையில் இருக்கும் சிக்கலை தீர்த்து என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ வழி காட்டு முருகா🙏🙏🙏😭😭😭😭😭 அனைவரும் மனசாட்சியுடன் வாழ வேண்டும் முருகா

    • @gururajamg36
      @gururajamg36 10 місяців тому +2

      முருகனின் அருள் எப்போதும் உண்டு உங்கள் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும்

    • @ezhilvelanarumugam
      @ezhilvelanarumugam 9 місяців тому

      அனைவரும் மனசாட்சியுடன் வாழ வேண்டும்

    • @venkatnk7829
      @venkatnk7829 8 місяців тому

      முருகா என் உடலில் ஆரோக்கியம் கொடு

    • @s.azhaguvelsivasree4247
      @s.azhaguvelsivasree4247 8 місяців тому

      Om Murugan thunai🎉🎉❤ enudaya kudumba urubinargal enrum aananthamai vaza arul purivai muruga potry🎉🎉❤

    • @aisabellagracyjayaraj5588
      @aisabellagracyjayaraj5588 7 місяців тому

      1:54

  • @kalyanikalyani926
    @kalyanikalyani926 8 днів тому

    முருகா எங்க அம்மா நல்ல இருக்கனும்

  • @user-su1bu4jw1r
    @user-su1bu4jw1r 8 днів тому

    Muruga en kadane thithu vainga appa Muruga 🙏🙏🙏🙏😭🙏😭🙏😭

  • @RaniRani-sp2dn
    @RaniRani-sp2dn 6 місяців тому +9

    ஓம் முருகா போற்றி போற்றி சஷ்டி விரதம் இருக்கிறேன். என் வாழ்க்கையே வெறுத்துப்போச்சு ஒரு குழந்தை வரம் குடு முருகா போற்றி போற்றி

  • @podhumponnupodhu3755
    @podhumponnupodhu3755 10 місяців тому +5

    என் பேரன் mk துருவ்ஜெக்தீஷ் நீண்ட ஆயுளோடு எல்லா வளமும் பெற்று அருள் தர வேண்டும் வேலவாஓம் முருகா🎉🎉🎉

  • @vellisamyramiyan4919
    @vellisamyramiyan4919 16 днів тому +1

    🙏🙏🙏🙏🙏 om muruga

  • @latharanimanickam4680
    @latharanimanickam4680 14 днів тому

    En magal keerthana sree kangal sariyaagavedum muruga potri🙏🏻🙏🏻🙏🏻

  • @devikulam4572
    @devikulam4572 8 місяців тому +21

    ஓம் சரவணபவகுக சண்முகாசரணம்.
    வீட்டில் இருக்கும்குழப்பத்தைநீக்கி
    நிம்மதியாகவாழஅருள்புரியவேண்டும்முருகாபோற்றி
    போற்றி🙏🙏🙏🙏🙏

  • @kavinstudio581
    @kavinstudio581 8 місяців тому +2

    அப்பா முருகா என் வாழ்க்கையில் ஒவரும் நாளும் காஷ்டாமா இருக்கு பணம் வரவு வேண்டும் முருகா கடன் அதிகமா இருக்கு முருகா 😢😢😢 கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா 🙏🙏🙏😢😢😢

  • @nirmaladevi8326
    @nirmaladevi8326 27 днів тому +1

    Appa Muruga Ennoda Pappa NEET 2023 to 2024 Nalla mark edukanum Appa murugaiyaa 🙏🙏Muruga potri potri 🙏🙏🌹🌹🙏🙏

  • @venilas1357
    @venilas1357 6 місяців тому +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤🎉

  • @vikkip7224
    @vikkip7224 5 місяців тому +4

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 2 місяці тому

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @user-th7nk7vs7j
    @user-th7nk7vs7j 5 місяців тому +5

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @vennilavennila537
    @vennilavennila537 Рік тому +7

    Ramamurthy 🪔🪔🪔🙏🔱🕉️🍎🌹👏

  • @kanagapackers6401
    @kanagapackers6401 10 місяців тому +5

    வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா

  • @KalpanaMani-zi6sw
    @KalpanaMani-zi6sw 9 днів тому +1

    முருகா ஓம் முருகா என் ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா ஓம் முருகா என் இதயம் தில் உள்ள பிரச்சினை சரி செய்ய வேண்டும் முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா சரவனபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sugunadon8774
    @sugunadon8774 14 днів тому +1

    முருகா வேலை நல்லபடியா கிடைக்கனும் எங்களை காப்பாற்று முருகா உந்தன் கடைக்கண் பார்வை எங்கள் மேல் பட வேண்டும் முருகா எங்களுக்கு நீயே துணை

  • @Yash_terrace_garden
    @Yash_terrace_garden 6 місяців тому +1

    முருகா என் பிள்ளைகள் மூன்று பேரும் நோய் நோடியில்லாமல் நல்லா இருக்கணும் எங்களுடைய கடன் அடைந்து குடும்பத்துடன் நல்லா இருக்கணும் முருகா போற்றி போற்றி

  • @karthik.Shriman
    @karthik.Shriman 22 години тому

    Om Muruga Thunai 🙏

  • @TangrajK
    @TangrajK 17 днів тому +4

    அ ய் யா, மு ரு கை யா 🙏🙏🙏🙏🙏💝❤👸

  • @gayathrimanoharan5516
    @gayathrimanoharan5516 11 місяців тому +8

    ஓம் சரவணபவ எட்டுக்குடி வேலனே போற்றி

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 4 місяці тому

    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Sammy sammy
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Vel vel vel
    Sammy sammy
    Vel vel vel
    Sammy sammy
    Vel vel vel
    Vel vel vel
    Samudra kanni
    Vel vel vel
    Vel
    Vel
    Samudra kanni
    Have mercy on the poor
    Have mercy on the poor
    Pothy pothy
    Pothy pothy
    Vel vel vel
    Pothy pothy
    Have mercy on the poor

  • @kalyanikalyani926
    @kalyanikalyani926 8 днів тому

    அம்மா நல்லாஇருக்கனும்

  • @k.p.karthigairajank.p.kart2133

    🙏👨‍👩‍👧🌼🌻🏵️😁🕉️✡️☮️🔔🔔💰🐓🐏🗾🛡️ எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி சர்வ ஆற்றல் வலிமை தாருங்கள் எப்பொழுதும் துணை

  • @sankarksankark5918
    @sankarksankark5918 Рік тому +14

    அமைதியான பதிவு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-cl2xl8lu3r
    @user-cl2xl8lu3r 6 днів тому

    En mapiligu porumi kodu
    Kopathi aruthu vidu
    M uruga potri muruga potri potri

  • @KumarKumar-qx4wn
    @KumarKumar-qx4wn 7 місяців тому +4

    Om muruga என் பிரச்சனை கள் தீர்த்து குடு

  • @user-cl2xl8lu3r
    @user-cl2xl8lu3r 6 днів тому

    Pf grauity money case jaithu seigrem
    Vara vendum muruga potri
    Muruga potri potri

  • @pushpavathiethuraj8647
    @pushpavathiethuraj8647 4 дні тому

    Om muruga om muruga. Un Arul
    Vaindum. 🙏 om saravanapava

  • @devikulam4572
    @devikulam4572 7 місяців тому +5

    ஓம் சரவணபவாயநமக
    ஓம்செந்தில்மாமலைஇருக்கும்செங்கல்வராயபோற்றி
    போற்றி.எங்கள்இன்னலைப்
    போக்கிஅருள்பாலிக்கவேண்டும்சுவாமிமலைமீதிருக்கும்
    எங்கள்சுவாமியேபோற்றி🙏🙏🙏

  • @sankarm6433
    @sankarm6433 6 місяців тому +1

    குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்கும் சகோதரியே உங்களுக்கு என் அப்பன் முருகனே குழந்தையாகவே பிறப்பார் அவர் பெயரை வைத்தே அழைப்பாயாக....அரோகரா அரோகரா

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 6 місяців тому +1

    ஓம் முருகா 🙏🙏🙏
    அப்பா முருகா துணை 🙏🙏🙏
    என் மகள் சந்தோஷமா வாழ முருகா 🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல அழகான குழந்தை பிறக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏 என் மகளுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
    அப்பா உங்கள் திருபாதங்கள் சரணம் 🙏🙏🙏

  • @muruganvetri165
    @muruganvetri165 9 місяців тому +14

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @savithrinatarajan2416
    @savithrinatarajan2416 21 день тому +1

    ஓம் முருகா என் மருமகளுக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் சரவண பவ

  • @ManogaranMano-qr1ge
    @ManogaranMano-qr1ge 5 місяців тому +1

    முருகா எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் நீயே வந்து பிறப்பாய்

  • @user-cl2xl8lu3r
    @user-cl2xl8lu3r 6 днів тому

    Muruga en maganugu male baby kodu
    Case jayith kodu children otrumi kodu
    Muruga potri muruga potri potri

  • @sanjukunju
    @sanjukunju 10 місяців тому +1

    Om muruga plz Muruga en nilamai ennannu ugaluku therium illa muruga Nan ninacha vazikai yaanaku kidaikannum muruga unna nampi iruken muruga Nan uyira ah nesicha uravu en sumith mama avar veedula avaruku vera oru ponnodu mrj Panni vaika poraga muruga next month mrj muruga ana intha mrj la en namaku virupam illa plz Muruga ennavar yaanaku vennum muruga ethavathu miracle panni intha mrj stop pannu muruga plz

  • @sasibalu876
    @sasibalu876 3 місяці тому

    அப்பனே முருக 🙏🙏🙏 எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் ஒரு ஆண் வாரிசு வேண்டும் அப்பா.. நா இன்று சஷ்டி விரதம் இருக்கிறேன் அப்பா எனக்கு ஆண் வாரிசு கொடுப்பாய் ஆக அய்யனே 🙏🙏🙏

  • @santhiyalingaesh7543
    @santhiyalingaesh7543 Рік тому +5

    Om muruga... Murugana nenachu nambi kumbidunga avar namala kaivida matar.. En life la nerya athisaym nadathitrukaruu.. Om saravana bavaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @velmurugan1461
      @velmurugan1461 7 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bjsri9438
    @bjsri9438 7 місяців тому +3

    முருகா போற்றி போற்றி போற்றி

  • @user-wk3iw6md9o
    @user-wk3iw6md9o 24 дні тому +2

    Appa. Engalukum kozhanthai varama kudunga muruga

  • @Edwinms08
    @Edwinms08 3 місяці тому

    Hai I m Mariya I m christian Enakum marriage agi 4years no baby pls enakagavum prey panikonga I believe also muruga Enakum kulandai Selvam kidaiknum pls

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Рік тому +13

    ஓம் சரவணபவ
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @vetrivelsingapore5394
    @vetrivelsingapore5394 Рік тому +11

    ஓம் வேல் முருகா போற்றி போற்றி

  • @vishwasakthi6819
    @vishwasakthi6819 10 місяців тому +6

    முருகா என் கவலை எல்லாம் போனும் நீதான் எனக்கு துணை 🙇🏻‍♂️🙏 முருகா போற்றி

    • @mouniana9217
      @mouniana9217 10 місяців тому

      முருகாஎன்பிள்ளைகளுக்கு.வேலை கிடைக்க.அருள்புரிய வேண்டும். என்கவலைகள்தீரவேண்டும்👋🙏🙏🙏🙏🙏

  • @pass1975
    @pass1975 29 днів тому

    எனக்கு கழுத்து வலி சரியாக வேண்டும் முருகா

  • @jayasuriya4560
    @jayasuriya4560 Рік тому +11

    ஓம் முருகா போற்றி

  • @podhumponnupodhu3755
    @podhumponnupodhu3755 10 місяців тому +7

    ஓம் சரவணபவ போற்றி ஓம் என் மகன் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று நினைத்த அனைத்து கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா ஓம்

  • @ManishkaKalaivani
    @ManishkaKalaivani 15 днів тому

    Om murgan namaha

  • @srmmarimari1711
    @srmmarimari1711 8 місяців тому +1

    ஓம் முருகா........ எனக்கு குழந்தை வரம் வேண்டும் என்னுடைய சஷ்டி விரதம் நல்லபடியா முடிக்கணும் நல்ல பலன் வேண்டும் அப்பனே முருகா 🙏🦚🦚🦚🙏 நான் நினைத்த செயல் வெற்றி கிடைக்கணும் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரவண பவ

    • @amudha2010
      @amudha2010 7 місяців тому

      நல்லதே நடக்கும் அம்மா

  • @SathishKumar-gu7jq
    @SathishKumar-gu7jq 20 днів тому +2

    En kashdam thiranu muruga un arul venudum muruga good job venudum muruga

  • @skks2024
    @skks2024 7 місяців тому

    முருகா முருகா முருகா நீதான் என் சிக்கலை இருந்து தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏 வீடு இல்லை பணம் பிரச்சினை ரோட்டில் இருக்கிறேன் கணவர் என்னுடன் இல்லை மகள் என்னுடன் இல்லை🙏🙏🙏 நான் மட்டும் தான் இருக்க இடம் இல்லாமல் இருக்கேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வாழ்க்கை மாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லாம் பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 என் குலம் சாமி முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @selvamkumar5116
    @selvamkumar5116 4 місяці тому

    முருகா இன்று நான் தைப்பூசம் விரதம் இருகிரேன் எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா ............🙏🙏🙏🤲🤲🤲

  • @kvanaja68
    @kvanaja68 20 днів тому +1

    எங்களுக்கு ஆண்மகன் வேண்டும் முருகா ஓம் சரவணபவ யா நமஹ🙏🙏🙏

  • @subbud4857
    @subbud4857 2 місяці тому +1

    எனக்கு ஒறு குழந்தை பாக்கியம் குடுங்க முறுகா. முறுகா பேற்றி பேற்றி...

  • @kmuniyappan79
    @kmuniyappan79 Рік тому +14

    முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-cl2xl8lu3r
    @user-cl2xl8lu3r 6 днів тому

    En maganugu pasathi kodu

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 4 місяці тому

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ‌என்மனைவி ‌உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் ‌எங்களை ‌காப்பற்ற வேண்டும் முருகா ‌போற்றி‌‌ 👃👃👃👃👃

  • @gopalakrishnans4322
    @gopalakrishnans4322 Рік тому +12

    Super song with good vibrations Om Muruga Om Muruga Om Muruga

  • @latharajendran142
    @latharajendran142 Місяць тому

    முருகா என் சொத்து எல்லாம் என்னுடைய பேரன் லிஷாந்த் கண்ணாவுக்கு சொந்தம் முருகா நீ தான் துணை நிக்கனும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @narmadharajan4180
    @narmadharajan4180 6 місяців тому +14

    குழந்தை வரம் வேண்டும் ஓம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @gameguyg3633
    @gameguyg3633 Рік тому +77

    முருகா போற்றி போற்றி... வாழ்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கு முருகா, நல் வழி காட்டு முருகா... 😢😢

  • @manjusri704
    @manjusri704 6 місяців тому

    Endru varai viratham erunthathilai.anal endru sahti erandam nal viratham oru nal erunthathay en murugan enaku kudutha varan endrum 5 nall sirapaka en virathathai mudika vendum enaku kulanthai varan vendi entha viratham kadauoley muruga saranam saranam om saravana pava

  • @tamilbamatamilbama5249
    @tamilbamatamilbama5249 Рік тому +9

    அன்பர்க்கு அருள் குமரனே💗

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 10 місяців тому +18

    கண்டிபா முருகன் அருளாள் கிடைக்கும் 🙏🏻🪔🪔🪔🪔🪔 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @A.vinoth
    @A.vinoth 8 днів тому

    Om muruga 🙏🙏🌺💐

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 6 місяців тому +5

    ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyakowsalya5513
    @kowsalyakowsalya5513 11 місяців тому +2

    Muruga en purushan manusana nadanthukkanum muruga ennaya purinchu nadakkanum mental Targer ilamal irukkanum muruga🙏🙏🙏😢😢😢

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி கெட்ட பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் அருள் கூர்ந்து தருவாய் போற்றி போற்றி போற்றி

  • @kalyanikalyani926
    @kalyanikalyani926 8 днів тому

    புஷ்பராஜ் நானும்பிரியகூடாதுசாமி

  • @user-bg2fy7kr6y
    @user-bg2fy7kr6y 5 місяців тому +1

    முருகா நல்லதே நடக்க வேண்டும் 🪔🙏🙏🙏🙏🙏

  • @gentlemanroy287
    @gentlemanroy287 Рік тому +3

    ஒம் சரவனபவன் போற்றி போற்றி

  • @VelMurugan-ty2kh
    @VelMurugan-ty2kh Рік тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Kandhankarunai8170r
    @Kandhankarunai8170r 14 днів тому

    ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி🌹🌹🌹🌹🌹⚘️⚘️⚘️⚘️⚘️⚘️🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌿🌿🌿🍎🥭🍈🍋🫐🍇🍐🍏🍑🍓🍊🍍🍒🥥🥥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🤲🤲🤲🤲

  • @leelavathibalaraman2206
    @leelavathibalaraman2206 3 місяці тому +1

    ஓம்சரவணபவாய ந மஹ 🙏🙏🙏ஓம்சண்முகாயநமஹ🙏🙏🙏ஓம் வடிவேலனே 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @nirmaladevi8326
    @nirmaladevi8326 27 днів тому

    Muruga potri potri Pappa :Madhu Ranjani.U Neet la nalla mark score pannum murugaiyaa potri potri ❤❤🌹🌹🌹💐💐🙏🙏

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 6 місяців тому +2

    ஓம் முருகா 🙏🙏🙏
    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Місяць тому

    ஓம் முருகா என் மகன் எந்த மனக்குழப்பமும் இல்லாமல் படித்து முடிக்க உற்ற துணையாக நீங்கள் இருந்து அவனுக்கு காவலாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி.

  • @sangeetha.a
    @sangeetha.a Місяць тому

    ஓம் முருகா போற்றி போற்றி என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏நீயே அருள் புரிய வேண்டும்

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 7 місяців тому +1

    ஓம் முருகா போற்றி 🙏🌹🌹🙏
    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
    வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🌹🌹🙏

  • @prabuayyanar2181
    @prabuayyanar2181 2 місяці тому

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் பழனி ஆண்டவா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @sathishmangaisathishmangai9111
    @sathishmangaisathishmangai9111 8 місяців тому +1

    Om muruga yelloraium nalla erukanum 🙏🙏🙏potri potri

  • @SakthiSakthi-ry9yi
    @SakthiSakthi-ry9yi 9 місяців тому +10

    ஓம் முருகா ❤❤❤

  • @user-ni8yv6yo7h
    @user-ni8yv6yo7h 3 місяці тому

    ஓம் முருகா என் மகளுக்கும்.மருமகளுக்கும்குழந்தைவரம்தரவேண்டி
    உன்னிடம் எத்தனைமுறை
    தவம்கேட்கிறேன்எங்களையும்கண்திறந்துபாரும்அப்பா
    ஓம் முருகா.முருகாமுருகா
    கந்தனுக்குஆரோகாரா