இது வரை யாரும் கண்டிராத உதவி | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 336

  • @travelwithsong797
    @travelwithsong797 6 днів тому +69

    இப்படிப் பட்ட மனசு யாருக்கு வரும்... 😊 வாழ்க வளமுடன்

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 6 днів тому +67

    வாழ்த்துக்கள்.அந்த அக்கா பெரிய மனசு நிறைய ஏழை குடும்பத்தை வாழவையுங்கள்.கிருஷ்ணா.
    1 லட்சம் ரூபாக்கு காணியை ஈடுவைத்து அதை மீட்க நிறைய நல்ல உள்ளங்கள் உதவி செய்தும் 6மாதங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும்.அந்த சுவீஸ் குடும்பம் சுத்து மாத்து செய்கின்றார்கள்.சுவீஸ் ஏழை.
    இந்த காணொளியை சுவீஸ் குடும்பம் ,அவர்களின் உறவினர்கள் பார்க்கவேண்டும்.
    இந்த அக்காவை அள்ளி கொடுக்கும் நல்ல உள்ளத்தை பார்த்து வெட்கபடவேண்டும்.
    அந்த அக்கா குடும்பம்,அவாவின் பிள்ளை நன்றாக வாழ வேண்டும்.நிறைய ஏழைகள் வாழ்ந்தால் அக்காவுக்கு நிறைந்த புண்ணியம்.

    • @user-pe3xc5nq2c
      @user-pe3xc5nq2c 5 днів тому +2

      Kuduththathu 1 லச்சம் வாங்குனது பல லச்சம் வாட்டி

  • @skr5039
    @skr5039 6 днів тому +86

    இந்த அக்காவை நொகடித்த மனிதமிருகங்களிற்கு சரியான பதிலடி. ஏழை தோட்டக்கார ஐயாவிற்ககா குரல் கொடுத்தில் இருந்து கிறிஸ்ணாவின் நடுநிலமை தெரிகின்றது. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @kishodubai
    @kishodubai 6 днів тому +32

    கிருஷ்ணா நீங்கள் செய்ய முயற்சிக்கும் காரியம் மிகப் பெரிய காரியம் கொஞ்சம் பாத்து கவனமா செயல்படுங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்🎉🎉

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 днів тому +16

    மகன் உங்கள் சேவையைக் கர்த்தர் மென்மேலும் பெருகச் செய்வார்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 5 днів тому +21

    நல்ல காரியங்கள் என்றும் நன்மையே செய்யும்!!
    ரொம்ப சிறப்பான பெருமுயற்சியில் ஓய்வின்றி செயல்படும் குருவிற்கு கோடி பாராட்டுக்கள்.....!! நன்றிகள்!!💯👍💯
    இந்த பேருதவிக்கு முன்வந்துள்ள சிஸ்ஸின் சிக்கல்கள் நல்லபடியாக அமைய அம்மம்மாவே துணையாவாங்க!கோடி நன்றிகள் சிஸ்!!🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 5 днів тому +26

    அம்மம்மாவை ஆராதித்த சிஸ்ஸிற்காக கோடி நன்றிகள்....!!💯🙏💯
    எங்கும் அம்மம்மாவிற்கு நிகராக யாரும் கிடைக்கமாட்டாங்கதான்!!👌🙏👌
    சிஸ்ஸின் முயற்சிகள் கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும்!!👍👌👍
    கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔 முயற்சியற்ற மோசடிகள் மத்தியில...
    உழைத்து வாழும்...
    நல்லவங்கள பாதிக்காம இருப்பது முக்கியம் என்ற குருவிற்கு கோடான கோடி நன்றிகள்...!!💯🙏💯

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 6 днів тому +44

    இன்று உங்களுக்கு பெரிய டாஸ்க் கவனமாக செயல் படுத்தவும் 💐

    • @RVK3002
      @RVK3002 6 днів тому +4

      Kirish kavanama josiththu nalla mudivaaka edunkal.mattathu kaani thaara akkavidamum neenka Oru opantham seithu thaan intha kaanikkul veedu kaddi kudukka venuma because 15 ,20 Ladcham Selavu seithu veedukal kaddikuduththuviddu piraku pbm varakuudathu thambi.unmaijil ithu oru perja oru work thaan unkalukku.MIKKA KAVANAMA METKOLLAVUM🙏❤🙏

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 днів тому +21

    கடவுளே இந்த அக்காவின் நல்ல மனசுக்கு அவட மகனி்ன் கண் பார்வை கொடுப்பா இப்படி ஒரு மனசு யாருக்கு வரும் கிருமகன் இந்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பார் ❤❤❤❤

  • @manchumahes4151
    @manchumahes4151 5 днів тому +17

    காணி உதவி செய்பவருக்கு நன்றி. காணி தருபவர் எல்லாப்பிரச்சினைகளையும் தீர்த்து தரவேண்டும். காணி எழுதித் தரவு மில்லை. காணிக்குரிய பிரச்சினைக்கு உங்களை மாட்டி விடமாட்டாரோ? பெரிய வேலைத் திட்டம். பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிவரலாம்.கிருஸ்ணாவின் சேவைக்கு வந்த சவால்.

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 5 днів тому +9

    உங்கள் சேவைகள் இனிதேஅமைய வாழ்த்துக்கள்.இதுபற்றிய முடிவு எடுக்கும்போது பலபிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிவரும் கவனமாகச் செயல்படவும் கிருஸ்ணா ❤❤❤❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 днів тому +6

    நல்ல ஒரு விடயம் காணி தரும் அந்த உறவுக்கு மிக்க நன்றிகள் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @VeeranManju
    @VeeranManju 6 днів тому +17

    அக்காவுக்கு மிகப்பெரிய நன்றி ❤❤❤❤❤❤

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 6 днів тому +29

    கிருஷ்ணா இந்த நிலம் விஷயம் உங்களுக்கு ஒரு பெரிய task. சிறப்பாக செய்யுங்க ஆல் தி பெஸ்ட்

  • @suthesuthe6400
    @suthesuthe6400 5 днів тому +10

    கிருஷ்ணாத்தம்பி இந்த அக்காவுக்கு மிகப் பெரிய மனசு இருந்தும் இதுல சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் கொஞ்சம் அவதானமாக செயற்ப்படுங்கள் இதுல ஏதும் பிரச்சனை வராம உங்கட கையிலே இந்த காணி நல்ல படியாக கிடைக்கும் ஆயின் இதால எவ்வளவு ஏழை மக்களுக்கு நன்மை அடைவார்கள் அத நினைக்கும் போது மிக்க சந்தோசம் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk 6 днів тому +28

    உண்மைதான் சொல்லும்போது அக்னி சொல்வது உண்மைதான். அதே மாதிரி தான் கவிதாஷ் எனக்கும் அந்த வார்த்தை வரப்போகுதுன்னு நினைப்பேன் அக்கினி என்று சிரித்துவிடுவான்

  • @Thaya821
    @Thaya821 День тому

    வணக்கம் கிருஸ்ணா முதல்ல நீங்க செய்யும் சேவைகளுக்கு எங்கள் பாராட்டுக்கள் கொடுப்பது வெளிநாட்டு உறவுகளாக இருந்தாலும் அதை எடுத்துச்சென்று அவர்களின் நிலை அறிந்து அவர்களிடம் சேர்ப்பதற்கு மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும் மற்றது இந்த கிராம த்தை பற்றியும் இந்த அக்கா பற்றியும் எனக்கு தெரிந்த சில விசயத்த உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கு இவ அந்த காணிய அந்த ஊர் மக்களுக்கு விலை க்கு கொடுக்க முடிவெடுத்து அந்த மக்களும் அதை வாங்க தயாராக இருந்த போது இவரின் ஊர்காரர் சிலர் தங்களுக்கும் காணியில் பங்கு ண்டு என்று சொன்னதினால்தான் இதை இவரால் விற்க முடியல அதற்குப்பிறகுதான் அக்காஇந்தமுடவு எடுத்திருக்கா இவருக்கு அந்த கிராம மக்கள் மீதுஎன்ன கோபம் என்று கேளுங்க அதோடு இரண்டு கிராம மக்களையு ம் விசாரித்து இதில் இறங்கவும் 60 பரப்பினை நன்கொடை செய்ய முன்வந்த அக்காஎழுதி கொடுக்க லாம் தானே இவவின் மனதில் வேறேதும் யோசனை இருக்கா தெரிய வில்லையோசித்து முடிவெடுங்க அந்த கிராம மக்கள் பலர் இருக்க இடம் இன்றி வேறுகிராமத்தில் இருக்குறாங்க இவங்க காணிய அவங்களுக்குவிலைக்கு கொடுத்தா அவங்க சந்தோசப் படுவாங்க மற்ற து 30 மாதமா ஒரு சேட்டை போடும் ஐய்யாவின் பிள்ளைகள் இதை பார்கல போல பார்தால்அது வேற பிரச்சனையாகிப்போடும்வெளிநாட்டில் உள்ள அவரின் சகோதரங்கள்இதை பார்க்க கூடும் எதுகதை த்தாலும் யோசித்து கதைக்கவும் இந்த அக்காவின் காணியை அந்த கிராமத்தில் உள்ள யாரும் பிடித்து வைத்திருக்கவில்லை இதற்குள் நிறைய சிக்கல் இருக்கு அலசி ஆராய்ந்து முடிவெடுங்க

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 6 днів тому +9

    மிகவும் சந்தோசம் தம்பிகள். வாழ்த்துக்கள். உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி. காணிகளை பகிர்ந்தளிக்கும் போது 2 பரப்புக் காணியில் ஏதாவது வேலை வாய்ப்பிற்க்காக ஏதாவது (block கல்லறுப்பது, சந்தை, வேறு) செய்து கொடுத்தாலும் நல்லது.

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h 6 днів тому +22

    அக்கா இந்த ஐயாவிற்கு கொஞ்ச இடம் கொடுங்க அக்கா.தம்பி சொல்வது உண்மை தான்.

  • @godblessyou4689
    @godblessyou4689 5 днів тому +3

    சூப்பர் கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.

  • @Keetha555
    @Keetha555 6 днів тому +16

    அக்கா குடும்பம் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் ❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 5 днів тому +3

    வணக்கம் கிருஷ்ணா இப்படிப் பட்ட மனசு யாருக்கு வரும் வாழ்க வளமுடன் கடவுள்துணை வாழ்த்துக்கள்

  • @winnisathees6699
    @winnisathees6699 5 днів тому +3

    மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறது இந்த பெண் மூலம் தெரிகின்றது ஆறடி நிலம் மட்டுமே போதும் என்ற நினைப்பு எப்போதும் இருந்தால் பேராசை என்ர ஒரு விஷயம் வராது கிரு‌ஷ்ணா தான் இதுக்கு சரியான நபர் எல்லாம் நல்ல படியாக நிறைவேற ஆண்டவர் துணை உங்களுக்கு 💐🤝👐

  • @yere7828
    @yere7828 5 днів тому +3

    நன்றி அம்மா❤❤❤❤

  • @jeysubramaniam5437
    @jeysubramaniam5437 4 дні тому +4

    அக்காவின் ஏமாற்று வேலைக்கும் , அதில்ஏமாறும் யாழ்மக்களுக்கும் உங்களுக்கும் அனுதாபங்கள்

  • @patjay2646
    @patjay2646 5 днів тому +2

    Very true, Krishna, With god’s glory 🙏🏻 you will make through this blessings. For many people. Go forward brother 👏👏👍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 6 днів тому +8

    வாழ்க வளமுடன்🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 6 днів тому +7

    All the best 🙏 🙏 canada acca god bless you child ❤❤

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 6 днів тому +5

    Super super 🥰🙏🙏🙏

  • @52169
    @52169 6 днів тому +4

    Akka thankyou so much for your great great help . God bless all of you ❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 6 днів тому +22

    ஆத்தே எங்கள் SK View அருமை செல்ல❤️அன்பு❤️மூன்று முத்துகளுக்கும்❤️
    🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏 🙏வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்🙏வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️ ASK View அன்பு❤️ உறவுகளே❤️உங்கள் அன்பு❤️கரங்களால் லைக்கை👍தட்டிவிடவும்👍 அது வந்து ஏதோ ஒருவகையில் உதவியாக
    இருக்கும் என்று சொல்லிக்கொண்டு❣️🙋‍♀️❣️
    லைக் போட்ட அன்பு❤
    உறவுகளுக்கும்❤️ 🔥🌏அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்🌏🔥❤
    🙏நன்றி🙏நன்றி🙏 அன்பு❤️உறவுகளே ❤️

    • @kavithakavi5011
      @kavithakavi5011 6 днів тому +1

      நான் அக்கினி ரசிகர் மன்றத்தலைவி ❤❤❤😄😀😃😆😁

  • @sivaratnamsivaguru9173
    @sivaratnamsivaguru9173 5 днів тому +1

    மிகவும் சிறப்பு தம்பிகள்

  • @shanthini5699
    @shanthini5699 6 днів тому +3

    God bless Akka 🙏🙏🙏❤️

  • @jeyakarthigesu3419
    @jeyakarthigesu3419 5 днів тому +3

    சக்தி உங்கள் தங்க மனசு உங்கள் சந்தியை❤❤❤❤❤❤❤❤❤நீடூழி வாழ வைக்கும் 😊😊😊😊😊😊🎉🎉❤❤

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 5 днів тому +11

    5அல்லது10குடும்பங்களை ஒருநாளில் கையளிக்கலாம் அவர்கள் சேர்ந்து அதற்க்குள் வரும்போது பயம் இல்லை கவனமாக ஆட்களை தெரிவு செய்யவும் பலமுறை விசாரிக்கவும்

  • @RVK3002
    @RVK3002 6 днів тому +5

    Kirish ❤ god bless you all 🙏 ❤kaanija kudththa akka and avada family enrum nallapadijaka irukkonum❤🙏🙏🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 5 днів тому

    மெய்சிலிர்த்துப்போய்விட்டேன்🎉🎉🎉🎉 வாழ்கவளமுடன்

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 5 днів тому +2

    God bless sister 🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS 5 днів тому

    அக்கா நன்றி நீங்க மேலும் மேலும் சந்தோஷமாக வாழனும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 днів тому +1

    காணி கொடுக்கும் உறவுக்கும் பெற்றுக் கொடுக்கும் அன்பு மகனுக்கும் மிகப்பெரிய நன்றி

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 3 дні тому

    Valka valamudan akka❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 6 днів тому +8

    Super SK bro and team🎉🎉🎉🎉❤

  • @kjratna644
    @kjratna644 5 днів тому +2

    அக்காவிற்க்கு மிக்க நன்றி❤❤❤❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 5 днів тому

    SK thank you God bless you thank you so much sister congratulations❤❤🎉🎉😊

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 днів тому +3

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @RamRam-gj6xw
    @RamRam-gj6xw 5 днів тому +1

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @thamikarunanithy2766
    @thamikarunanithy2766 5 днів тому +5

    கிருஷ்ணா, இந்த விஷயத்தில் மிக மிக அவதானமாக செயற்படுங்கோ.

  • @suganyasuganya-rx3py
    @suganyasuganya-rx3py 5 днів тому

    Antha akkakku manamarntha nanri.
    Enna kirshna anna intha paddu theriyathu endu solliddinkale.
    Pandi padaththila nice song

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 6 днів тому +14

    My sweet son Akkini sitting in front

  • @subramaniamdevananthan8618
    @subramaniamdevananthan8618 5 днів тому

    வாழ்த்துக்கள், உங்கள் வழி கடவுளின் வழி.

  • @jasijasira1365
    @jasijasira1365 5 днів тому +2

    tambiy kirisna. rompa periya. poruppu pathdu kavanama nalla madiriy eillatavaeikku utavi seiyaom 🙏

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 днів тому +6

    Nice❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 днів тому +6

    அந்த.அம்மா எடுக்கிற முடிவு நல்லது..பவர் ஒப்பி அற்றோணி உங்களுக்கு தந்தால் நீங்கள் முன்னுக்கு நின்று செய்யலாம்.இல்லாவிடில் நீங்கள் என்ன கதைத்தாலும் இருக்கிற மக்கள் எடுக்க மாட்டார்கள். யாருக்கு பவர் ஓபி அற்றோணி [POWER OF ATTORNY]கொடுக்கிறாவோ அவர்கள் தான் கதைக்கலாம்.கதைக்கிறவர் துணிவாக இருக்க வேண்டும்.இதட்கும் LAWYER ஆலோசனை கேட்டு செய்யலாம்.முதல் காணியை பிரித்து 2பரப்பு அல்லது ஒரு பரப்பு எல்லை போடவேண்டும்.நிறைய பணம் வேண்டும்.நில அளவையாளர்களுக்கு நிறைய காசு கேட்பார்கள்.இப்படி தான் எங்கள் சொந்தங்களின் காணிகள் கைவிட்டு போய்விட்டன..FROM CANADA

  • @kristkrist2112
    @kristkrist2112 5 днів тому +1

    God bless you

  • @KRVlog22
    @KRVlog22 5 днів тому

    வாழ்த்துக்கள் அக்கா தம்பி உங்களுக்கும் நன்றி 🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 6 днів тому +4

    God bless you anna. , and akkini .
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 днів тому +5

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🌋🕌⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jiniponniah530
    @jiniponniah530 5 днів тому

    Haii every one. To day too much helping video is super. Big challence krishna. You finishing god blessing and take care of your health. Sister you and your son go d bless you.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 дні тому

    சொர்னம் குடியிருப்பு உருவாக வாழ்த்துக்கள்🙌🙏💖

  • @tharminishan5889
    @tharminishan5889 4 дні тому

    Akka you did the great thing. God bless you and your son. ❤

  • @wimalaraju5093
    @wimalaraju5093 5 днів тому +7

    கிருஷ்ணா இந்த காணியும் இந்த மகளின் நன்கொடையையும் இந்த இடத்து கிராமசேகரின் முன்னிலையில் சட்டத்தரணியிடமும் மகளின் conditions களையும் சொல்லி ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். பின்னுக்கு குடியேறியவர்கள் உங்களுக்கும்எந்த வித கஷ்டங்களும் வரக்கூடாது.
    May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @thirusa83thirusa55
    @thirusa83thirusa55 5 днів тому +2

    Super akka thambi valththukkal ❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 5 днів тому

    Super super mikka nanri valththukkal Akkavukku thampinkala

  • @vinthuanu4282
    @vinthuanu4282 5 днів тому +1

    Super her decision 💯 correct.Because of the so-rounding people.

  • @vinthuanu4282
    @vinthuanu4282 5 днів тому +1

    At lest can share with 40 to 50 families nice 👍

  • @Kim69788
    @Kim69788 5 днів тому +10

    நிறைய பேரு காணிகளும் வீடுகளும் இல்லாமல் இருக்கிறார்கள் இதனை பார்த்து சந்தோஷமடைவார்கள்👍🏻❤

  • @user-io4dt7ps6h
    @user-io4dt7ps6h 5 днів тому

    Akkavukku valthukal elathamilan

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 5 днів тому

    God bless akka & son❤❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 5 днів тому +2

    May god bless you canada sister

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 5 днів тому +1

    All the best Krishna.

  • @yogaraniramalingam7991
    @yogaraniramalingam7991 5 днів тому +7

    காணி பார்ப்பவருக்கு 3 பரப்பு எழுதிக்கொடுக்க முடியாத நிலை. அவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் அவவின் எதிரிகள். இது பொலிஸ், கோர்ட் என்று செல்ல வேண்டிய விசயம்.

  • @Thaya.U
    @Thaya.U 5 днів тому +1

    Super ❤❤❤

  • @RathikumarKumar
    @RathikumarKumar 5 днів тому

    Very very congratulations Akka

  • @user-kq5yg7gw5g
    @user-kq5yg7gw5g 5 днів тому +3

    அக்காவின் மறுபுறம் தெரியாது உங்களுக்கு ஆனால் எனக்கு தெரியும் அவர் யார் என்று
    கிருஸ்ணா அண்ணாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🙏

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 5 днів тому +1

      அது எப்படி இருக்கும்?

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 5 днів тому

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்.

  • @pushpasangar262
    @pushpasangar262 5 днів тому +4

    தம்பிக்கு நல்ல வேலை.

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 6 днів тому +4

    God bless you sister and thambi krisna, kavithas, yathu God bless you 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 6 днів тому +5

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 дні тому

    Super ❤❤❤❤❤sk💯💯💯

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev День тому

    Nanri.makan ❤❤❤

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy 5 днів тому +7

    அக்காவை நிறைய பாராட்ட வேண்டும் இந்த மனசுக்கு ❤❤❤

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 5 днів тому +2

    வாழ்த்துக்கள் அக்கா 🎉

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l 3 дні тому

    Supper❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pl3vo3gs1f
    @user-pl3vo3gs1f 5 днів тому +2

    All the best 🙏🏽

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 6 днів тому +5

    Sk annachi ❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 днів тому

    Congratulations sister ❤ 💖 Don't worry God bless you

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 5 днів тому

    அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 5 днів тому +4

    அக்காவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤ கோடான கோடி நன்றி சொன்ணாலும் தகாது👍👍👍👍👌👌👌👌

  • @SNGerman
    @SNGerman 5 днів тому +1

    Akka nalla manasu❤❤❤❤❤❤

  • @mahadevasasikala
    @mahadevasasikala 5 днів тому +3

    அக்கா கவலை வேண்டாம் எனக்கும் விசேட தேவக்குரிய சகோதரர்கள் இருக்கிறார்கள் எல்லாம் கடவுள் தான் அக்கா

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 5 днів тому +1

    Super brothers ❤🇫🇷

  • @ranjisriranjan4949
    @ranjisriranjan4949 5 днів тому

    Super ❤❤❤❤❤

  • @DaffoDaffo-lx3dn
    @DaffoDaffo-lx3dn 5 днів тому

    அந்த அக்காவிற்கு மிகவும் நன்றி

  • @ashachelvan3584
    @ashachelvan3584 6 днів тому +4

    thambi nalla vishayam than aanal ithu romba romba kashddam. enn payam ennavenral ithanal ungal uyirukke aabathu vandhu vidumo enru than . edho yosithu seiyavum iyesappa thunaiyirukkaddum 👍🤲

    • @jovithamartin185
      @jovithamartin185 5 днів тому

      Wow Krishna's canada sister very generous good luck please give to war widowers and pookali family and orphan

  • @geethashiva1968
    @geethashiva1968 5 днів тому +2

    அக்காக்கு நல்ல மனசு ❤

  • @race2734
    @race2734 5 днів тому +3

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி.மூவர்ரில்.இருவரா.இன்று.அக்கினி.தான்.ராஜா.👌 பாடல் வரிகள்ளும். ம்ம்.. அக்காவுக்கு நல்ல மனசு எத்தனை.ஏழைகுடும்பங்கள்.சாந்தோசம்.அடைவர்கள் கிருஷ்ணா தம்பி சட்டத்தின் தீர்வுகளுடன்.அக்காவின்.படி செய்து.கொடுங்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev День тому

    Canada.thankà.nanri
    .çobi.ponniyam.❤❤❤🎉

  • @sunapiyadasa7730
    @sunapiyadasa7730 10 годин тому

    உண்மையில் அண்ணா, எனக்கு அந்தக் கதை பற்றி முழுமையாகத் தெரியாது. அவரது கதையின் சில பகுதிகள் மிகவும் தெளிவாக இல்லை. சரி பத்து வருடமாக இலங்கைக்கு வரவில்லை, அந்த வீட்டில் யாரையாவது குடியிருக்க கொடுத்துவிட்டு, இப்போது அவரை வெளியேற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளார், அதாவது பத்து வருடங்களாக அங்கு வரவில்லை, மேலும் அந்த மக்கள் அந்த வீட்டைப் பல முறை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அதனால் அவர் பத்து வருடங்களுக்குப் பிறகு வந்தார், அந்த மக்கள் உங்களை வீட்டில் கவனித்துக்கொண்டதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்தது மக்களை வெளியேற்றி அந்த மக்கள் மீது போலீசில் புகார் கொடுத்தால் அது உங்களுக்கும் ஒன்றுதான், ஏனென்றால் அந்த நிலத்தை வேறு நபர்கள் ஆக்கிரமிக்கலாம். ஒரு சிலரைக் குடியமர்த்தி அந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அந்த நிலம் அந்த மக்களின் பெயருக்கு மாற்றப்படாமல் அவர்களின் பெயரில் ஏன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஒரு நாள் நீங்கள் திரும்பி வந்து அந்த மக்களிடம் இது எனது நிலம் என்று சொன்னால், அந்த மக்கள் எங்கே போவார்கள்? அதனால்தான் நீங்கள் ஒரு மோசடி செய்பவர் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் அதை மேலும் ஆராய்ந்தால், அது உங்கள் வேலைக்கு நல்லது என்று நினைக்கிறேன்.

  • @radhasylva3068
    @radhasylva3068 5 днів тому +1

    She definitely must have gone through a lot of pain and suffering for this lands all her life time for sure,what she has decided is great and handing over to you is so wonderful and trustworthy God will-bless her …k please make sure you give the land to complete outsiders no one from that village as she requested 🎉

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 5 днів тому

    அக்காவை கடவுள் அசீா்வதிப்பாா். God bless you.