பரபரப்பாகும் பிரித்தானிய தேர்தல் களம் 🔥 வைரலாகும் ஒரு பெண்ணின் செயல் 😳 TAMIL ADIYAN UK

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +6

    தேர்தல் செய்திகளை விறுவிறுப்பாக தொகுத்து தந்த தமிழ் அடியானுக்கு நன்றி ❤❤🎉

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +14

    லேபர் கட்சி ஆதரவாளர்கள் இங்கே ஒரு லைக் போடவும் 😂

  • @appashamykandeepan288
    @appashamykandeepan288 3 місяці тому +4

    வணக்கம்,
    நீங்கள் Polling card தேவை என்று சொல்வது சிலருக்கு சிறிய குழப்பத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.
    Polling card கட்டாயம் இல்லை என்பதையும் சொன்னீர்கள் என்றால் குழப்பம் தீரும்.
    உங்களுடைய எல்லா தரமான பதிவுகளுக்கும் நன்றிகள் அண்ணா,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤

  • @sus1069ee
    @sus1069ee 3 місяці тому

    நாங்கள் வாக்களித்து விட்டோம்..சாரதி அனுமதி பத்திரம் கொண்டு போய் இருந்தோம்

  • @uma8600
    @uma8600 3 місяці тому

    சிறப்பு

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +1

    போரிஸ் ஜோன்சனின் கதை குபீர் காமெடி.. இந்த முறை அப்படி செய்யமாட்டார் என நம்புகிறோம்..😂😂

  • @sivathambi4546
    @sivathambi4546 3 місяці тому +2

    வாக்காளர் அடையாள அட்டையின் கொண்டு போக வேண்டும் அத்துடன் போட்டோ ஐடி கேட்கிறார்கள் நான் அப்படித்தான் போட்டேன்.

  • @M.MATHUSHAYAN
    @M.MATHUSHAYAN 3 місяці тому

    அண்ணா அரச குடும்பத்தினர் வாக்களிப்பார்களா இல்லையா!!! இல்லாவிட்டால் நடுநிலை வகிப்பார்களா??? 😅 அரச குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கா🤔

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 3 місяці тому +1

    Thanks

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому

    காணொளி மின்னல் வேகத்தில் இருக்கிறது. 🎉🎉❤❤😊😊

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 3 місяці тому

    மாலை 19.40 pm சரியாக 25 நிமிடம் வரிசையில் காத்து நின்று வாக்களித்தேன் தொழிலாளர் கட்சிக்கு 😂Hayes, Uxbridge

  • @preminim2903
    @preminim2903 3 місяці тому

    👌👌👌👍👍👍👍❤️🙏🙏🙏🙏🙏

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 3 місяці тому +2

    ❤❤❤

  • @selvis8495
    @selvis8495 3 місяці тому

    ❤❤❤❤

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому

    Tamil Adiyan UK Fans Assembled ❤❤❤

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 3 місяці тому +1

    தமிழ்மக்களின் இனிய கணவுகளை நிறைவேற்ற
    விரைந்து வாரீர். அன்பு உள்ளங்களையும்.....❤❤❤❤😅😅❤❤

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @rl5914
    @rl5914 3 місяці тому

    Thank you 🙏🏻

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому

    பரபரப்பான செய்திகளை விறுவிறுப்பாக தொகுத்துள்ளீர்கள் ❤❤❤ 2X வேகத்தில் மின்னி மறைந்தது காணொளி.❤❤❤❤

  • @kanagaesther
    @kanagaesther 3 місяці тому

    👍👍👍💐

  • @appukathu5124
    @appukathu5124 3 місяці тому +2

    ரிஷி இந்த தடவை வரவே மாட்டார் அவர் தனது பெயரை கெடுத்துவிட்டார்.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому

    பரபரப்பான செய்திகளை விறுவிறுப்பாக தொகுத்துள்ளீர்கள் ❤❤❤ 2X வேகத்தில் மின்னி மறைந்தது காணொளி.❤❤❤❤

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 3 місяці тому

    நீங்கள் வாக்களிக்க போகவில்லையா.
    உங்கள் நாட்டில் தேர்தல் இப்படி அமைதியாக நடந்து வருகிறது.
    இங்கு பணம் கொடுத்து வாங்கி தேர்தல்.
    உங்கள் வாழ்க்கையை பார்த்து சந்தோஷம் அடைகிறேன்
    நல்ல ஆட்சி அமைய
    தமிழ் மக்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் துணை என்றும் இருக்கும்

  • @user-info1
    @user-info1 3 місяці тому +1

    🌹🌹🌹

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 3 місяці тому +1

    💚💛🧡❤

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 3 місяці тому +1

    லேபர்

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @PonSivakaran
    @PonSivakaran 3 місяці тому

    🎉இதே போல் தேர்தல் தொகுப்பை எதிர்பார்க்கின்றேன்

  • @shanthini5699
    @shanthini5699 3 місяці тому

    Labour 👌🙏👌

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому

    Ada.. Super ❤❤❤❤🎉🎉

  • @Kevinagamer_pro
    @Kevinagamer_pro 3 місяці тому

    👌தேங்க்ஸ் பிரதர்

  • @MxrtinOdegaard8
    @MxrtinOdegaard8 3 місяці тому

    அண்ணா சூப்பர்