அக்காக்கு சுவிஸ் சட்டம் தெரியுமா? | இதுதான் Last warning | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 637

  • @RekalaksanaReka
    @RekalaksanaReka 3 місяці тому +74

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு. கிருஷ்னா தம்பிக்கு ஆதரவாக பேசியதற்கு.

    • @Blazeaken972
      @Blazeaken972 3 місяці тому +3

      👍👌👍👌👍👍👌

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 місяці тому +80

    பெல்ஜீயம் அண்ணன் நீங்கள் சொல்வது 100% சரி சில பெண்களுக்கு கதைக்க தெரியாது இதுக்கு சட்ட நடவடிக்கைஎடுக்கவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍👍

    • @thevarajahnagan2947
      @thevarajahnagan2947 3 місяці тому

      200% sadda nadavadikkai edukka Avarkalal otu m pidinka mudiyathu

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 місяці тому

      சும்மா ஆத்திரத்தில் இப்படிப் பலர் கதைப்பது .வேறு எதுவும் செய்ய மாட்டார்கள்.பயப்படத் தேவையில்லை.இருந்தாலும் சமாதானப்படுத்த வேண்டும்.

    • @Aks-p6q
      @Aks-p6q 2 місяці тому

      @@hygftgggyuu6549 Belgium 🇧🇪 Anna sareyaka vilanka velli krishna da vlog layum thoosanam police la poka poren endu reply poduvathu ethuvum oru Black mail thaan avarda therensavanka thaan eppade maddavarkalai pese poduvathu ethu enna Anne sollunka please 🙏

    • @Aks-p6q
      @Aks-p6q 2 місяці тому

      Penkalukku kathikka thereyathu endu yarum solla yarukkum uremai kidiyathu. midea vanthidda ellorukkum comment poda uremai erukku okay 👍

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 місяці тому +2

    வணக்கம் அண்ணா .
    கிறிஷ்நா அண்ணாவுக்கு ஆதரவாக கதைத்ததற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா .
    God bless you anna.
    ❤❤❤❤❤❤❤❤.

  • @M.C.Antony
    @M.C.Antony 3 місяці тому +52

    அக்கா மன்னிப்பு கேக்கிறாவோ இல்லையோ ஆனால் ஒரு அண்ணனும் கதைச்சாரே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 3 місяці тому +59

    SK view ஊடாக பதிவேற்றம் செய்த சகோதரத்துக்கு மிக்க நன்றி உங்கள் பேச்சின் ஆரம்பத்தை பார்த்தபோது இன்னும் பலவிடயங்களை பேசுவீர்களென எதிர்பார்த்தேன், பறவாயில்லை. பேசியவரை அவ்வளவும் நாகரீகமாகவும் கருத்துள்ளதாகவும் அமைதிருந்தது நன்றி,
    கிருஷ்னா இதுவரை பலகோடிகள்
    வெளிநாட்டு எமது அன்பு உறவுகள்மூலம் பெற்று நேர்மையாகவும் உண்மையாகவும் எவர்களுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை சமநிலைநேர்கொண்டபார்வையுடன் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார் அவர் பணி மென்மேலும் இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என்பதே என்போன்ற புலம்பெயர்ந்தவர்கள் விருப்பமாகும்...

  • @GunashegaramKumuthini-rr8kw
    @GunashegaramKumuthini-rr8kw 3 місяці тому +2

    சகோதர. உங்களது நடுநிலமையான கருத்துக்களுக்கும்கிருஷ்னா தம்பிக்காக துணிந்து குரல் கொடுத்தமைக்கும்.கோடி கோடி புண்ணியம் கிடைக்கும்.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 3 місяці тому +67

    உண்மை அண்ணா நீங்கள்சொன்னது100%சரி கிருஸ்னாவின் வழமையே காமடிதான்.சுவிஸ்கோடீஸ்வரி படிக்கேலை போலை நாகரீகம்தெரியாதுஅண்ணா

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 місяці тому +2

      Very true

    • @JekakumarPonnuthurai
      @JekakumarPonnuthurai 2 місяці тому

      வணக்கம் நீங்கள் சொன்னது 100% சரி வாழ்த்துக்கள் நன்றி

  • @puwanjisas2543
    @puwanjisas2543 3 місяці тому +2

    இயேசப்பாவுக்கு நன்றி தம்பி உங்களை எனக்கு தெரியும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தில் புவனா அக்கா நன்றாக கதைத்து இருந்தீர்கள் அவர்கள் ஈழத்து மக்களாய் என்ற சந்தேகம் விதைக்கிறதையே அறுப்பார்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому +105

    சுவிஸ் மட்டுமில்லை எந்த நாட்டிலும் கெட்டவார்த்தை பேசுவது ,அடுத்தவர்களை மிரட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.FROM CANADA.

    • @ratnammahkandiah7192
      @ratnammahkandiah7192 3 місяці тому +3

      Yes frnce

    • @eyeoffire9310
      @eyeoffire9310 3 місяці тому

      அப்ப மனநலம் குன்றிய ஒருவரை நல்லது எது தீயது என்று உண்ரமுடியாத ஒருவரை அவரது சுய ஒப்புதல் இல்லாமல் வீடியோ எடுப்பது சட்டரீதியானதோ? கெட்ட வார்த்தைகள் பேசுவதிலும. பார்க்க மனநலம் குன்றிய ஒருவரை வீடியோ எடுத்து பகிர்வது மிக பெரிய குற்றம் அந்த அக்கா ஆக்கள் நடவடிக்கை எடுக்க முயன்றால் இலங்கையில் இருக்கும் கிருஷ்ணா பாடு மிகவும் துயரம் அப்ப இந்த பெல்ஜியத்தில் இருந்து படம் காட்டும் இவரைப்போன்றவர்கள் தலையிட்டாலும் கிருஷ்ணா வை மீட்க முடியாது அதை நினைவில் வைத்திருக்கவும்

    • @SelvanayakiKanthasaami
      @SelvanayakiKanthasaami 3 місяці тому

      Pilsklmeslvnayke

    • @SelvanayakiKanthasaami
      @SelvanayakiKanthasaami 3 місяці тому

      KLme

    • @komathikomathi1954
      @komathikomathi1954 3 місяці тому

      Yyyees

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 3 місяці тому +253

    எங்கள் எல்லாருடைய சார்பாகவும் கிறிஸ்ணாவிற்காக கதைத்த பெல்ஜியம் சகோதரனுக்கு மிக்க நன்றி.

    • @Shobha1122
      @Shobha1122 3 місяці тому +6

      Yes 👍👍

    • @suthansuthan3878
      @suthansuthan3878 3 місяці тому +5

      👍

    • @jeganmorin4151
      @jeganmorin4151 3 місяці тому +6

      Thanks brother 🙏 💙 தம்பி(கிருஷ்ணா) மிகவும் பண்பான பணிவுல்லவர் தம்பிக்காக பேசியதற்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கிடைக்க ஜெபம் பண்ணுகிறேன் ஆமென்

    • @t.thayalinit.thayalini338
      @t.thayalinit.thayalini338 3 місяці тому +4

      Thanks Anna,,

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 3 місяці тому +5

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanaletcumitharmalingam4410
    @thanaletcumitharmalingam4410 3 місяці тому +7

    மிக்க நன்றி தம்பி சரியானதை சிறப்பாக சொன்னீர்கள் வாழ்கவழமுடன்

  • @sutharsanmehala4379
    @sutharsanmehala4379 3 місяці тому +1

    நன்றி அண்ணா என்னுடைய ஆதரவும் தம்பிக்கு தான். அந்த கோடீஸ்வரி அக்காவும் தம்பியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ போடச்சொண்ணவரும் கிருஸ்ணாவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ போட வேண்டும். அவர்கள் கோடீஸ்வர குடும்பம் இல்லை வயாரி குடும்பம்.

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 3 місяці тому +61

    🌏♥️அகில உலகநாடு அக்கினி ரசிகர்மன்றம் SK Viewசார்பில்♥️🌏புலம்பெயர் SK Viewஅன்பு❤உறவுகளுக்கும் நன்றி ♥️🙏♥️SK Viewsக்கு நாங்கள் இருக்கிறோம் கிருஷ்ணா அண்ணாவுக்கு♥️💪♥️அன்பு❤உறவுகள் சார்பில் ஜெஜீவன் அண்ணா முன்வந்து கதைத்தமைக்கு நன்றி ♥️🙏♥️அண்ணா நீங்கள் சொல்வது உண்மை சிறப்பு❤👌ஒவ்வொரு SK Viewஅன்பு ❤உறவுகளுக்கும் நன்றி ♥️🙏♥️அறிவில்லாத கோடீஸ்வரி எப்படிவேண்டுமானாலும் கதைக்கலாம் என்ற நினைப்பு அண்ணா ❤பணம் பத்தும் செய்யும் அறிவில்லா கோடீஸ்வரிக்கு🥶சகோதரனை ஊர் ஊரா பிச்சை எடுக்கவிடும் சுவீஸ்.....அறிவில்லா கோடீஸ்வரி😥

    • @ratnakumarparameswary896
      @ratnakumarparameswary896 3 місяці тому +2

      உண்மை 🙃

    • @MR-FOX001
      @MR-FOX001 3 місяці тому +3

      Nakal kavithaas aana da rasikar manrm saarpil unkada karutha munmoliyuram❤

    • @mohamedsafeer2756
      @mohamedsafeer2756 3 місяці тому +2

      @@MR-FOX001 nanum kavithas bro fan

    • @s.satchithanandans7789
      @s.satchithanandans7789 3 місяці тому

      Super bro

    • @s.satchithanandans7789
      @s.satchithanandans7789 3 місяці тому

      அருமையான பதிவு
      உண்மைதான் தம்பி கிருஷ்ணாவிடம்
      மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 3 місяці тому +68

    கோடிஸ்வரி தம்பியை பிச்சை எடுக்க விட்டிருக்கிரா இப்படிதான் அவ கோடிஸ்வரியாகியிருக்கிரா .அவட மானமே போச்சுது பாவம் கோடிஸ்வரி

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 місяці тому +77

    உண்மையிலே உங்கள்பதிவு 100%உண்மையானது தம்பி கிருஸ்ணா பாவம் நல்லவர் படித்தவர் என்றபடியால் வந்த அப்படி கதைத்தபோது பணிவாய் கதைத்தவர். அவரின்வளர்ப்புஅப்படி .படிக்கிறவயதில் படிக்காமல் இலங்கையிலிருந்து அகதியாக சொப்பங்பாய்க்குடன் வெளிநாடுகளுக்கு சென்ற சிலர்தான் இப்படிஎல்லாம் கதைப்பவர்கள்.

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 3 місяці тому +3

    Super bro எங்கட நாட்டில நல்லதை செய்யவே முடியாது..தங்களின் கருத்துக்கு நன்றி..

  • @Krvlog22
    @Krvlog22 3 місяці тому +91

    இந்த வீடியோ சரியான பதில் 100%👌👌✌️✌️

  • @nagarasaparamesh8757
    @nagarasaparamesh8757 3 місяці тому +4

    நன்றி சகோதரம்,🙏🙏🙏🥰🥰🥰 கிருஷ்ணாவுக்கு என்னுடைய ஆதரவு🤝🤝🤝🤝

  • @kabisanmenusan4816
    @kabisanmenusan4816 3 місяці тому +8

    Hi❤ பெல்ஜியம் அண்ணா உங்களுடைய வார்த்தைகள் மிகவும் 100% சிறப்பாகவும் பணிவாகவும் கருத்தை வெளிபபடுத்திருக்கிறிங்கள் இப்படி யான பெல்ஜிய அண்ணாவை போல் பலர் இருக்க வேண்டும் அதரவு அழிக்க சமுக சேவை செய்யும் கிருஷ்ணாவுக்கு ! கிருஷ்ணா உங்கள் சேவையை மேலும்மேலும் வளர்க வளர்க, மிக்க நன்றி பெல்ஜியம் அண்ணா,

  • @SarathaManikyam
    @SarathaManikyam 2 місяці тому +1

    Hi சகோதரன் இதைக்குறித்து யாரும் பேசவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது சரியாக நீங்கள் பேசியிருக்கிறார்கள் 100 விதம் கிரிஷ்னாவுக்காக எங்கள்சார்பாக பேசிய உங்கலுக்கு நன்றி நன்றி

  • @gnanaseelanjothini5773
    @gnanaseelanjothini5773 3 місяці тому +4

    பெல்ஜியம் சகோதரனிற்கு நன்றி

  • @Rathas-q6o
    @Rathas-q6o 3 місяці тому +44

    அருமையான பதிவு ! என்றாலும் கிருஷ்ணாவின் பகிடியும் , குறும்பும் அளவோடும் / கவனமாகவும் அமையட்டும் !

    • @maheswaranjeganathan2126
      @maheswaranjeganathan2126 3 місяці тому +2

      கிருஸ்ணா நான் உங்கள் சகோதரனாக இதனை மேலும் அறுவுரையாக கூறுகிறேன் நன்றி

    • @jananiachchu8610
      @jananiachchu8610 3 місяці тому +1

      Thampi nanum unkaludaiya vedio kalai parthu varukiren sila vidayankal enankku pidikkum but neenkal mananilai pathikkapatta thanathu sakothararin kavalai Avavukkuthan theriyum unkaludaiya sakothariyai Patti yaravathu unkalukku sonnalthan athan vethanai unkalukku theriyum panam veru valkai veru

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤நன்றி அண்ணா உன்மையை உரக்கச் சொன்னீர் உறைக்கும் படி சொன்னீர்கள் .

  • @LojiMoorthy
    @LojiMoorthy 3 місяці тому +13

    உண்மையான செய்தியை சொன்னீங்கள் அண்ணா. கிருஷ்ணா நல்ல பிள்ளை. அவரில் ஒரு பிழையும் இல்லை.

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 3 місяці тому +3

    நன்றி பெரியவன் நான் உங்களுக்கு உன்னோட சேவை தொடர வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக இயேசப்பா கத்து உங்களை ஆசீர்வதிப்பார்

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 місяці тому +7

    புரிதல் உள்ள காணொளி சிறப்பு ❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 місяці тому +21

    மிகவும் அருமை சகோதரம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @shanthyjegatheswaran3523
    @shanthyjegatheswaran3523 3 місяці тому +43

    Thank you Jejeevan, சரியான, அழுத்தமான வார்த்தைப்பிரயோகம், ஆலோசனை… கேட்டு திருந்தி , தன்னுள் மாற்றத்தை கொண்டுவருவது சகோதரிக்கு மிகவும் நல்லது. நன்றி சகோதரா🙏🏼

  • @SrivarathanVarathan-mb6tp
    @SrivarathanVarathan-mb6tp 3 місяці тому +4

    உண்மையான விடயம் தம்பி இந்த அக்காவுக்கு தம்பி இருக்கிறதை வெளிக்காட்டியது கிஸ்னா தான்
    கிஸ்னா வாழ்க வளமுடன்

  • @vijidoss9937
    @vijidoss9937 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நல்லா கதைச் சிங்க இதுதான் நான் உண்மை ரொம்ப சந்தோஷம்

  • @T.sharalakan
    @T.sharalakan 3 місяці тому +45

    அந்த வீடியோல சுவிஸ் அக்கா வின் மானம் போய் விட்டது கதைகள் ஒழுங்காக இருக்க வேண்டும்

    • @ThusyanthanThusi-n5k
      @ThusyanthanThusi-n5k 3 місяці тому

      Kataimaddum olunka eruthal paththathu seyalum oluka eruka venum

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 3 місяці тому +9

    பதியப்படாமல் களவா வேலைல செய்து உழைக்கிறார்கள் அல்லது கருப்பு பணம் சம்பாதிக்கிறார்கள் அப்படியான ஆட்கள் தான் கூடுதலா பணக்காரராக இருக்க முடியும் ஸ்விஸ் நாட்டு சட்டத்தின்படி ஒழுங்கின்படி எல்லாம் செய்து கொண்டு வந்தால் அவர்கள் ஒருநாளும் கோடீஸ்வரராக இருக்க முடியாது இந்த நாட்டில்

  • @M.C.Antony
    @M.C.Antony 3 місяці тому +9

    அண்ணா அந்த அக்காவிற்க்குத்தான் கை இருக்குப்போல
    பதில் அடி குடுத்ததுக்கு உங்கள் பாதம் வணங்குகிறேன்

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 3 місяці тому +47

    மிக்க நன்றி சகோதரர் எங்கள் கிருஷ்ணாவுக்கு பல இடங்களில் அன்பு உள்ளம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 місяці тому +11

    நீங்கள் சொல்வது 100% சரியான கருத்து🎉🎉🎉❤❤

  • @DKD32195
    @DKD32195 3 місяці тому +14

    அண்ணா மிகவும் புரிந்து நல்ல அமைதியாக பேசுகிறார் மிகவும் நல்லது… இந்த பொருமை அந்த அக்காக்கும் இல்லை இன்னொரு பெரியார் கோல் பன்னிருந்தார் அவருக்கும் மூள இல்ல …. அருமையான கருத்து அண்ணா ❤❤❤

  • @b.r.s3240
    @b.r.s3240 3 місяці тому +2

    நாட்டுக்கு உழைத்த நல்லவர் கிஷ்னா தம்பி தம்பி நீங்கள் தான் நாட்டின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்❤🙏🏼💯👌👍

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 3 місяці тому +3

      Really? Appo aduththa election la SRI LANKA JANATHIPATHY yaka potttuvidalama? 😅😅😅

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 3 місяці тому +5

    100% உண்மை சகோதரா ❤❤❤.

  • @goodhi5429
    @goodhi5429 3 місяці тому +29

    நல்ல மனிதர்கள் கோட்ட வர்த்தை பொசமாட்டர்கள்

    • @ThusyanthanThusi-n5k
      @ThusyanthanThusi-n5k 3 місяці тому +1

      Naalla manitharkal mananoyaliya vidéo keli panni pooda maddarkal

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 3 місяці тому +1

      ​@@ThusyanthanThusi-n5kSuper bro, you're very correct. ❤️❤️❤️

  • @thillainathan5809
    @thillainathan5809 3 місяці тому

    ஒருஅண்னாதம்பிகிருஸ்னாசரிமிகமிகநல்லநான்ஆனால்அக்காஒருவெளிநாட்டுஇருத்துஅக்காதம்பிகாசுகொடுத்துஉதவிசொய்யும்அத்தாநாட்டிஇருக்குசாட்டைம்எடுக்கும்என்றுநான்பாத்துபிரகுநித்திரைதம்பிகிருஸ்னாபற்றிதம்பிநல்லதான்தம்பிகிருஸ்னாஎன்னாநடத்தாவெளிஒருபெண்அக்காதான்மறக்காமுடியும்தான்அக்காதம்பிமண்னிப்புகோட்டுகொள்ளவும்ஒருபெண்எங்கள்தம்பிசரிஉதவிசொய்யும்பான்புஉள்ளாதம்பிஅத்தாஅக்காபோன்போசியாதாதாங்காமுடியாம்நாண்அத்தாநாட்டிநடவாடிஎடுத்துபதில்கொடுக்கவும்அத்தாஅக்காகாசுஇருக்குகின்றாதிமிறுநாங்கள்

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 3 місяці тому +1

    Super sir nandraga pesugirirgal vazga from India

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 місяці тому +1

    தங்கள் கடந்த கால வாழ்க்கையை மறந்து வெளிநாடு வந்து.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்தவுடன். தங்களை பெரிய. அம்பானி பரம்பரை என நினைக்கும் பல ஜென்மங்களில் ஒன்று தான் அந்த சுவிஸ் காரி போல....!

  • @ayannaswissgirl6915
    @ayannaswissgirl6915 3 місяці тому +12

    ஆனால் அவர்களை நேரில் பார்க்கும்பொழுது இவர்களா இப்படீ பேசியவர்கள் ஆச்சரியமாக இருக்கிறது .மற்றது கோடீஸ்வரி செம உருட்டு.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 3 місяці тому +31

    கோடீஸ்வரி அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டியே கோடீஸ்வரி கோடீஸ்வரி😅😅😅😅😅😅😅😮

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 місяці тому +2

    நன்றி உங்களுடைய ஆதரவுக்கு இதே போன்று இன்னும் எத்தனையோ உறவுகள் கிருஷ்ணாவுக்கு துணையாக இருக்கும் போது யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்பட தேவை இல்லை

  • @T.sharalakan
    @T.sharalakan 3 місяці тому +25

    மிக்கநன்றி அண்ணா இதைத்தான் எதிர்பார்த்தன் உங்களைபோல் உலகத்தில நூறில் ஒருவன் தான் உள்ளான் சுவிஸ் அக்காவுக்கும் கடைசியா கதைச்ச அந்த அண்ணாக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் நண்பர்களே உங்கள் கருத்து என்ன

    • @srikanthiofficial4072
      @srikanthiofficial4072 3 місяці тому

      Yes

    • @mary-id6xx
      @mary-id6xx 3 місяці тому

      கட்டாயம்

    • @sashankuwait2831
      @sashankuwait2831 3 місяці тому

      கட்டாயம் சட்ட நடவடிக்க எடுக்க வேணும்

  • @godblessyou4689
    @godblessyou4689 3 місяці тому +1

    உண்மைதான் சகோதரா அவங்க அமைதியா சாந்தமாக தம்பி வீடீயோவை எடுங்க என்று சொன்னா கிருஷ்ணா தம்பி டெலிட் பன்னியிருக்கும். தப்பான வார்த்தைகளை பேசக்கூடாது. இவ்வளவு பேசினதுக்கு அப்புறம் இவர்கள் கிருஷ்ணா தம்பியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • @MallaviMallavi-cj6dv
    @MallaviMallavi-cj6dv 3 місяці тому +1

    பெல்ஜியம் சகோதரத்துக்கு மிக்க நனறி நன்றி...
    .
    .

  • @NishanthiniNishanthini-cx9ko
    @NishanthiniNishanthini-cx9ko 3 місяці тому +1

    அண்ணா உங்க கருத்தை நல்ல முறையில் எடுத்து வந்து சொல்லி புரிய வைத்து விட்டிங்க அண்ணா இனி அவர்கள் புரிந்து கொள்வார்கள் வாழ்க வளமுடன் வாழ்க

  • @ohmsai5413
    @ohmsai5413 2 місяці тому

    👌👌👌தம்பி🇶🇦அவள்பொண்இல்ல-அண்டசாமான்-இருக்குதம்பி😃😃குடிகாறிவோச

  • @indranbaba5216
    @indranbaba5216 3 місяці тому +20

    அந்தக் குடும்பத்துக்கு நல்ல ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீங்க அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 3 місяці тому +9

    அவர்களை சும்மா விடக்கூடாது கிருஸ்னாவிடம் மன்னிப்புகேக்க வேணும்

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 3 місяці тому

      @@ShanthinyShanthi-yn2cb மன நோயாளியை வைத்து ஆடுங்கோ பாடுங்கோ காசு தாறம் என்றது மிக மிக் சரியானது சாந்தினி

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 3 місяці тому

      நீதி நியாயம் ஒன்று தான் அவவிலும் பிழை.கிருஷ்ணா செய்தது தவறே.

  • @Kitchen_from_
    @Kitchen_from_ 3 місяці тому +1

    Super Anna 👏🏻👏🏻👏🏻

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 місяці тому +2

    நல்ல விளக்கம் அண்ணா நீங்கள் நல்லாய் இருப்பீங்கள் 👍🏻🙏

  • @Smilekiller30380
    @Smilekiller30380 3 місяці тому +8

    அண்ணா பலைய வீட்ட கொளுத்தி போட்டு voice record a பொலிஸ்ல குடுங்க அண்ணா

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 місяці тому +10

    அந்த அக்கா கொஞ்சம் மரியாதையாக கதைத்து அந்த பதிவை எடுத்திருக்கலாம் இப்ப இவ்வளவு பிரச்சனை வந்து விட்டது கிருஷ்னாவில் எந்த பிழையும் இல்லை அவராகத்தான் வீட்டுக்குள் வந்தவர் அந்த நேரம் வீடியோவில் பதிவேற்றம் செய்யப்பட்டது நல்லதுக்கு காலம் இல்லை கிருஷ்னா கவனம்🙏

    • @ranivaithilingam4123
      @ranivaithilingam4123 3 місяці тому

      @@selvaratnamramesh8234 இந்த அக்காவால் கிறிஸ்ணாவை இன்னும் அனேகருக்கு தெரியவந்துள்ளது. இதற்கு அந்த அக்காவிற்கும் நன்றி கூற வேண்டும்.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 місяці тому +1

    வணக்கம் ‌
    கள்ளப்பாஸ்போட் அகதிக்கு எப்படி தெரியும் சுவிட்சர்லாந்து சட்டம்

  • @Pavin-ow5vs
    @Pavin-ow5vs 3 місяці тому +38

    நல்லவனுக்கு காலம் இல்லை அண்ணா சரியான பதிலடி கொடுத்து விட்டீர்கள்

  • @thariniswindrakumar6628
    @thariniswindrakumar6628 3 місяці тому +3

    தம்பி நல்ல விளக்கம் கொடுத்தீ௩்கள் கோடீஸ்வாிக்கு இதெல்லாம் விள௩்காது.

  • @senthilkumaranthuraisingha5076
    @senthilkumaranthuraisingha5076 3 місяці тому +9

    கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு நீங்க எப்படி சொன்னாலும் விளங்காது அண்ணை😅.
    ஆனால் இந்தப்பிரச்சனைக்கு கல்வி அறிவு தேவையில்லை. "நாகரீகம்" தான் தேவை.😂
    புலம்பெயர் நாடுகளில் இருந்து வீரம் காட்டுபவர்கள், இலங்கையில வீரத்தை காட்டியிருந்தால் தமிழீழம் எப்பவோ கிடைத்திருக்கும்.
    உங்க கருத்து நல்ல கருத்து, ஆனால் உது எடுப்படாது. அது எனக்கு வடிவாத்தெரியும்.
    மக்களை திருத்தவே முடியாது, அதிலும் தமிழர்களை திருத்துவது என்பது "வயல்வெளியில் குண்டூசியை எறிந்து விட்டு தேடுவதை போன்றது"
    "நான் செந்தா"
    ஜேர்மனியில் இருந்து....

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +40

    சிறப்பான தெளிவான விளக்கம் தந்த சகோதரனுக்கு மிக்க நன்றி!!
    இதுதான் அறிவுடையவர்களின் பண்பான சிறப்பான செயல்!!👌💯👌
    எல்லாருக்குமாக உங்களுக்கும் குரு-சிஷ்ஷன்ஷிற்கும் மீண்டும் மிக்க நன்றி!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

    • @ThusyanthanThusi-n5k
      @ThusyanthanThusi-n5k 3 місяці тому +2

      Mananoyaliya kelipanni vidéo eduthu porrathu nakarikamo

    • @M.C.Antony
      @M.C.Antony 3 місяці тому

      இந்த அண்ணா எனக்கு தெரிந்த வரைக்கும் இவர் இருந்த இடம் வேறு இடமாக இருக்கலாம்

    • @RekalaksanaReka
      @RekalaksanaReka 3 місяці тому

      @@ThusyanthanThusi-n5k வீடு தேடி போய் எடுத்து போட இல்லை தானே அவர்களின் வீடியோ இடையில் வந்ததால் தான் வீடியோ எடுக்கப் பட்டது முதல் வீடியோ ஒழுங்கா பாரு எருமை

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 3 місяці тому +1

      ​@@ThusyanthanThusi-n5kVery correct bro, I like your reply ❤❤❤

    • @Ruvi-RS
      @Ruvi-RS 3 місяці тому

      ஐயா வணக்கம் மன நோயாளியாக அவரை தம்பி பாக்கவில்லை​@@ThusyanthanThusi-n5k

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 місяці тому +2

    Krishnavai engalukku romba romba romba pidikkum. Aanal intha visayathil thambi seidhadhu sariyana thavaru. Ini mell kavanam thevai 🤲🏽

  • @sivaratnamsivaguru9173
    @sivaratnamsivaguru9173 3 місяці тому +35

    சிறப்பு சிறப்பு அண்ணா

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 3 місяці тому +10

    நல்லவனுக்கு காலம் இல்லை நல்ல பதிலடி

  • @Smilekiller30380
    @Smilekiller30380 3 місяці тому +13

    சுவிஸ்ஸ விட்டு கலைக்கனும்

  • @alahanvel7678
    @alahanvel7678 3 місяці тому +1

    பெல்ஸியம் தம்பிநன்றி👍👍👍👍👍👍

  • @thevanthevathasan6863
    @thevanthevathasan6863 3 місяці тому +27

    வெளிநாட்டில இருக்கிறாராம் சொந்த தம்பியை கவனிக்க ஏளரதாமா கிழவிக்கு சோத்த திங்கிராளா இல்ல பீய திங்கிராளா கிழட்டு குறங்கு

    • @Pointpedro-
      @Pointpedro- 2 місяці тому +2

      நீ கிழவனோ கிழவியோ ஆகமாட்டாயா?

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 місяці тому +1

    ஓம் அண்ணா நீங்கள் சொல்லுவது உண்மை தான் கிருஷ்ணா தம்பிக்கு ஆதரவாக தெளிவாக விளக்கம் கொடுத்திங்கள் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 місяці тому +3

    பெல்ஜியம் தம்பி அழகாக விளக்கமளித்த இருக்கின்றார்.நன்றியுடன் ❤❤❤வாழ்த்துக்கள்

  • @ThusyanthanThusi-n5k
    @ThusyanthanThusi-n5k 3 місяці тому +4

    Avarukku arivu ellaiya entha vidéo podanum entha vidéo podakudathenru

  • @sumathisumathi458
    @sumathisumathi458 3 місяці тому +3

    மற்ற வர்களைமதிக்கதெரியாதவர்கள்

  • @vinushie1428
    @vinushie1428 3 місяці тому +2

    உங்கள் ஆதங்கமே எங்களுக்கும் சிலருக்கு எதுவும் புரியாமல் வார்த்தை விடுறது பிறகு யோசிக்கிறது வழக்கமாகிவிட்டது

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 місяці тому +24

    நான் நினைத்தது அந்த தம்பியை பார்ததும் கிருஷ்ணா இவரை ஒரு வீடியோ எடுத்து போட்டிருக்கலாம் உதவிகள் கிடைத்திருக்கும் என்று ,ஆனால் இப்படி கோடீஸ்வரர்கள் என்று தெரியலை எல்லாம் வரட்டு கௌரவம் இதுகளுக்கு இபோது தான் அதிகம் அந்த தம்பியின் பெயரும் அலையும் விற்கிறார்கள் ககோதரர்கள் கிருஷ்ணா போட்டது பம்பலாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு தேவையான ரிட்மேட் குடுத்தல் மிட்டுவராலாம் 😢

  • @rusantha9887
    @rusantha9887 3 місяці тому +1

    அண்ணா தம்பி பிச்சை எடுக்கிறது அவர்களுக்கு பெருமை என நினைகினம் போல

  • @pushpasangar262
    @pushpasangar262 3 місяці тому +8

    Krishna அரச வேலையை விட்டுதான் சமூக வேலை, அவரின் விருப்பம்.

    • @Aks-p6q
      @Aks-p6q 2 місяці тому +1

      Government job kaasu kaanathe

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 3 місяці тому +13

    அருமை 👌🏽

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 3 місяці тому +4

    அண்ணா உங்கள் ள போண்டவர்கல் இருந்தால் ஒருத்தால் வெரிக்குட்

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 3 місяці тому +1

    மிகவும் நன்றிகள் சகோதரன், கிருஷ்ணா தம்பிக்காக நியாமான பதிவுகளை வெளியிட்டதுக்கு. பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்நலாமா???

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 3 місяці тому +1

    உங்களைவிட எங்களுக்கும் ஆத்திரமும் கோபமும் அண்ணா.நீங்கள்தான் சரியான விடையை கொடுத்து இருக்கின்றீர்கள் உங்களுக்கு மிக்வும் மதிக்கத்தக்க நன்றிகள்.தம்பி கிருஷ்ணா செய்ய வேண்டியது ஒன்று அந்த. ஆதாரபூர்வமான ஆதாரத்தை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறையிட்டு அவர்களை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 місяці тому +40

    என்னோட விபரம் தெரிஞ்சதில இருந்து அந்த அண்ணா இப்படி தான் இருக்கார். எனக்கு இப்ப 27 வயசு இப்ப தான் உங்கட தம்பி இப்பிடி திரிகிறது தெரியுது போல அந்த அக்காக்கு. எங்கட ஆதரவு கிருஸ்ணா அண்ணாக்கு தான்நான் நினைத்தது அந்த தம்பியை பார்ததும் கிருஷ்ணா இவரை ஒரு வீடியோ எடுத்து போட்டிருக்கலாம் உதவிகள் கிடைத்திருக்கும் என்று ,ஆனால் இப்படி கோடீஸ்வரர்கள் என்று தெரியலை எல்லாம் வரட்டு கௌரவம் இதுகளுக்கு இபோது தான் அதிகம் அந்த தம்பியின் பெயரும் அலையும் விற்கிறார்கள் ககோதரர்கள் கிருஷ்ணா போட்டது பம்பலாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு தேவையான ரிட்மேட் குடுத்தல் மிட்டுவராலாம்

    • @sivakumarysivaruban2444
      @sivakumarysivaruban2444 3 місяці тому

      நம்மை அசுத்தப்படுத்துவது எமது வாய்வார்தைகளே(100% உண்மை)

    • @darkspiritlife2054
      @darkspiritlife2054 3 місяці тому +2

      அக்கா பிரான்ஸ் ல் ஒரு அக்கா க்கு நடந்தது தெரியும்தானே. இனி கடைக்களுக்கு போகும் போது உஷாராய் இருக்கவும்.

  • @antonetshya
    @antonetshya 3 місяці тому +2

    அருமையான விளக்கம் தம்பி இலங்கை அரசாங்கம் முடிவு எடுக்க பிந்தும் ஆனால் சுவிஸ் சட்டம் தெரியல போல
    ஏலாத தம்பியை அலைய விட்ட அக்காவுக்கு முதல் சட்ட நடவடிக்கை எடுக்கனும் உண்மையில தம்பி இவ்வளவு தூசணத்தால பேசுகிறா அப்ப கூட அந்த தம்பி அக்கா அக்கா என்று தான் கதைக்கிறார் அது தான் தாயின் நல்ல வளர்ப்பு
    உங்கள் பதிவுக்கு நன்றி
    தம்பி
    கிருஷ்ணா உங்கள் சேவை
    மக்கள் தேவை உங்களை போல உண்மை யாக நேர்மையாக இருக்கிறவர்களை 14:05 சாத்தான் சோதிப்பான் ஆனால் கடவுள் கைவிட மாட்டார் வாழ்க வளமுடன் என்றும் தம்பிகளா ❤🙏🙏🙏💐

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 3 місяці тому +10

    அருமை அருமை சூப்பர்❤❤❤❤

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc 3 місяці тому +2

    தம்பி நன்றி உங்கள் பதிவுக்கு.

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 3 місяці тому +1

    சரி அண்ணா நீங்கள் நன்றாக சொல்லி இருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் கிருஷ்ணா அந்த சைட்ல இந்த பிள்ளையும் இல்ல ஆனா அந்த சகோதரிக்கு கதைக்கு பேச தெரியாது அவங்கட பணத்தை திமிரு நாங்களும் சுவிசில் தான் இருக்கிறோம் அந்த சகோதரிக்கு கிட்ட வந்து தான் இருக்கிறோம் போகலாம் எங்களுக்கு தேவையில்லை என்கிட்ட நாங்க பொறுமையா இருக்கிறோம் கோடீஸ்வரராக இருக்கிறதே அதுவும் ஸ்விஸ் சில கோடீஸ்வரர் இருக்கிறார்கள் எல்லாரும் நேர்மை அவளை சாக்கடை இல்லை

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 місяці тому +3

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕌⛰️ எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும், வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 3 місяці тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா கிருஷ்ணா எப்பவும் கடவுள் இருப்பார் உங்கள் மீது

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +10

    யாகிருமகனின் ஒரு பிழையும் இல்லை எனக்கு நேற்று அந்த வீடியோவை பார்த்ததில் இருந்து ஒரே கவலை நான் அரபி வீட்டில் வேலை செய்கிறேன் இன்று பகல் சமைக்கும்போது இதை பற்றிதான் நினைப்பு இந்த கோடிஸ்வரிக்கு கொலை மிரட்டலுக்கு தண்டனை கிடைக்க வேணும் கிருஸ்னாவிடம் மன்னிப்பு கேட்க வேணும் தம்பி நீங்கள் கிருஸ்னாவுக்காக பேசியதற்கு கோடி நன்றி வாழ்க வளமுடன்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 місяці тому +15

    பணம்மட்டும் வாழ்க்கை இல்லை நல்ல வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும்🎉🎉🎉பண்பாடு வேண்டும்

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 місяці тому

    உண்மையில் குடும்பத்தலைவியா? நம்பலாமா? பண்பு போனதெங்கே?

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 3 місяці тому +1

    சரியான நேரத்தில் ஆலோனை வழங்கிய சகோதரனுக்கு நன்றிகள்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @muraly2651
    @muraly2651 3 місяці тому +3

    பார்வையாளர்களும் அந்த அக்காவும் ஒன்றைபுரிந்து கொள்ள வேண்டும் கிருஷ்ணா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த அண்ணாவை மனநலம் குன்றியவர் போல் சித்தரித்து காட்ட வில்லை அந்த வீடியோவில் ஒன்றும் தப்பாக தெரியவில்லை அந்த அண்ணாவும் நல்ல சந்தோசமாக இருந்தார் அந்த அக்கா தாங்க பணக்காளர் 200 ரூபா வங்கினது தான் பிரச்சனையா இதில் ஒன்றுமே தப்பா காண்ப்பிக்க வில்லை கிருஷணா

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 3 місяці тому +2

      Antha veido, Umakku thappa theriyala, anal ethhanayo erukku thappa thriuthey? Including me,

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 3 місяці тому +3

    சூப்பர் சகோதரான் எங்கள் ஆதரவு என்றும் எங்கள் அன்பு தம்பி கிருஷ்ணாவிற்க்கு இருக்கும் 👏👌❤️❤️❤️❤️❤️

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 3 місяці тому +6

    நல்லதொரு காணொளி 👌🏾👌🏾👌🏾

  • @kiriyaskitchen8952
    @kiriyaskitchen8952 3 місяці тому +2

    உங்களுக்கு நன்றி

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 2 місяці тому +1

    Good Advice 👍

  • @chithravivegnalliah4984
    @chithravivegnalliah4984 3 місяці тому +1

    நாங்கள் நினைத்ததை நீங்கள் கூறிஇருக்கிறீர்கள் மிக்க நன்றி சகோதரா❤❤❤

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 3 місяці тому +2

    அந்த அக்காவின் உறவு ஆண் ஒருவர் மிக ஆவேசமாக பல சொற்களை பேசியிருந்தார்

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 3 місяці тому +1

    கரிஸ்ணாவிடம் கதைத்த சுவீஸ் குடும்பம் மற்ர அண்ணா கிரிஸ்ணாவிடம் மன்னிப்பு கோட்கவேண்டும் உடன் செய்ய வேண்டும்

  • @VinoSiva-gt9oe
    @VinoSiva-gt9oe 3 місяці тому +27

    என்னோட விபரம் தெரிஞ்சதில இருந்து அந்த அண்ணா இப்படி தான் இருக்கார். எனக்கு இப்ப 27 வயசு இப்ப தான் உங்கட தம்பி இப்பிடி திரிகிறது தெரியுது போல அந்த அக்காக்கு. எங்கட ஆதரவு கிருஸ்ணா அண்ணாக்கு தான் 😊

    • @ThusyanthanThusi-n5k
      @ThusyanthanThusi-n5k 3 місяці тому +2

      Kelvi kekka aal elladi ennavenalum seyalamo

    • @travelwithsong797
      @travelwithsong797 3 місяці тому +2

      ​@@ThusyanthanThusi-n5kEnna seithavai... Adichavaya? Thittinavaya? Valiya koopittu video eduthavaya? Antha aal Krishna veetuku ethuku vatharu..?

  • @dhasnavam2798
    @dhasnavam2798 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பதிவுகள் தொடரட்டும் உங்கள் திறமைக்கு எமது அன்பின் வாழ்த்துக்கள்
    நானும்.. எழுத்து.. முலம் அறிக்கைவுட்டு
    உள்ளேன்.. நீங்கள்
    சொன்னது போல்
    இவைகள்..கிஷ்னாவை..மண்ணிப்பு
    கெக்கவேனும்.. இதை
    நங்கள் எதீர்பார்க்கிறோம்
    என்ன.. பணம்.இருந்தால்
    எதையும் செய்யலாம்
    என்ற..நினைப்போ
    .vvt......uk....... தாஸ்