குறைந்த செலவில் தெர்மாகோல் பேனல் வீடுகள் | Thermocol house in tamil | Market masala

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • குறைந்த செலவில் தெர்மாகோல் பேனல் வீடுகள்
    #thermocolhouse #tiruvannamalai #how to make thermocol house#thermocol house making#thermocol house design#thermocol house craft#thermocol house model#thermocol house easy#house from thermocol#thermocol house tutorial#the construction industry revolution#market masala

КОМЕНТАРІ • 88

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +10

    உங்கள் சேனல் views போக பொதுமக்களை இப்படி thumbnail போடாதீங்க..நீங்க 2.5 lakh ல் வீடு னு போட்டுருக்கீங்க...அவரு சதுரத்துக்கு சொல்ற rate பாருங்க

  • @p.harris7254
    @p.harris7254 Місяць тому +2

    வணக்கம் முதல் மாடி நாம் படிக்கட்டில் ஏறி செல்லும் பொழுது முதல் மாடி தளம் எப்படி கட்டுவார்கள் என்று நீங்கள் கேட்கவே இல்லை அதில் பெரிய இரும்பு கம்பி கான்கிரீட் போடுவார்கள் இவர்கள் நம் குடும்பம் மினிமம் ஆறு பேர் நிற்க நடக்க முதல் தாங்க இவர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் கேட்கவே இல்லை நன்றி

  • @user-nd3iv3bx7g
    @user-nd3iv3bx7g 3 місяці тому +1

    பண்ருட்டியில் இது போன்ற வீடு கட்டி முடிக்கப்பட்டது நல்ல உறுதியாக இருக்கின்றது

  • @fairosikki
    @fairosikki Рік тому +10

    2.5 lacks house this is your bannner , pls say true message don`t folish

  • @relaxingsounds9670
    @relaxingsounds9670 Рік тому +4

    Support water leaking aana thermocol ena aagum total damage thana or short circuit la fire aana, no proper answer for that , fire aana kandeepa spread aagum en na athu thermocol

  • @sridharbabu7857
    @sridharbabu7857 Рік тому +3

    Nice questions madam...

  • @muruganantham4847
    @muruganantham4847 Рік тому +3

    Super

  • @sathiyaraj9264
    @sathiyaraj9264 Рік тому +3

    Summer and winter times no worries but reliable??

  • @bommiganeshukbommiganeshuk4600

    Super super

  • @travellermani3337
    @travellermani3337 Рік тому +2

    Container house, thermacool house and all other low cost house are suitable for resorts, home stays, accomodation for labours and PG. But not for residential house. Safety and reliability is questionable. I am practically speaking

    •  7 місяців тому +2

      Have you done this practically and tested this house.. Without any engineering details dont simply put comment it is not safe,....

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Рік тому +1

    அய்யா வணக்கம் சிவமணி திருவண்ணாமலை.பஸ்டு.உங்கல்போண்நெம்மர்.போடுங்கய்ய்

  • @sankarbecalmbecalm4751
    @sankarbecalmbecalm4751 3 місяці тому

    T̊h̊år̊m̊åc̊o̊l̊ s̊h̊e̊e̊t̊ k̊i̊d̊åi̊k̊ům̊

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Рік тому

    Due to long ☀️ sunlight exposure, panel colour changes to Yellow so the panel now has degraded insulation quality, builder should plan to minimise the sun exposure as much as possible otherwise no point is going for this thermal insulation technology

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Рік тому +1

    Asking customers to do the basement doesn't look like a good decision!!!

  • @jaisankar6130
    @jaisankar6130 11 місяців тому +4

    ஏய்...முதேவி..டைட்டிலில் போட்ட 2.5லட்சம் ..என்ன கணக்கு..மூஞ்சப்பாரு...காட்டுகொரங்கு

  • @businessopportunitiesintam1628

    அட போயா..... தெர்மோ கோல் வச்சி ஏறியயே நாங்க மூடுவோம்..... நீ என்னடான்னா தம்மாத்தூண்டு வீடு கட்டு நேன்னு ஜம்பம் அடிச்சுக்கிரே....

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Рік тому +1

    நானும் இதுல வீடு கட்டணும் திருச்சி அருகே முடியுமா எவ்வளவு செலவாகும்

  • @balasanthoshtab7098
    @balasanthoshtab7098 7 місяців тому

    How to set starcase setting

  • @kotivg6536
    @kotivg6536 Рік тому +1

    Neeloril vandhu katti tharuveergala

  • @simburaja3014
    @simburaja3014 11 місяців тому

    Good 🧱 brick 8 rupees to 11 rupees only including delivery... don't tell 12 rupees

  • @saravananaakshaiya1434
    @saravananaakshaiya1434 Рік тому

    அருமை

  • @deeranikam5446
    @deeranikam5446 10 місяців тому

    Good. 500 square feet building கட்ட எவளவு செலவு ஆகும். இந்த என்ஜினீயர் கட்டுன model எத்தனை வீடு? Roof weight தாங்குமா?

  • @gopiprakashnaidu1768
    @gopiprakashnaidu1768 5 місяців тому

    Can you share supplier details of this panels.

  • @kotivg6536
    @kotivg6536 Рік тому

    Loadbering bildingill extonshon seiyamudiyuma?

  • @krishnamurthypadmanaban8490
    @krishnamurthypadmanaban8490 2 місяці тому

    10x10 terrace la katrathuku evlo agum

  • @KarthickRaja-le9ke
    @KarthickRaja-le9ke 10 місяців тому +1

    Kanyakumari district possible?

  • @sanusuya6147
    @sanusuya6147 Рік тому +11

    இதன் எடை தாங்கும் திறன் மற்றும் கடின தன்மை பற்றி சகோதரி கேட்காமல் விட்டுவிட்டார்

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Рік тому +3

      கட்டிடத்தில் இருவகையுண்டு, லோடு பியரிங்கில்தான் சுவருக்கு எடையை தாங்கும் திறன் தேவை, இது ஃப்ரேம்டு ஸ்ட்ரக்சராக இருப்பின், பில்லர்கள் எடையைத் தாங்கிக்கொள்ளும், ஆகையால் இந்த தெர்மோகோள் சுவற்றிற்ற்கு எடையைத் தாங்கும் திறன் தேவையில்லை..

  • @ebysamji
    @ebysamji 5 місяців тому

    Is service available in Thiruvananthapuram kerala

  • @M.sumathi-xj4ex
    @M.sumathi-xj4ex 3 місяці тому

    Sq.ft ku yevlo selavu aagum questions kekama summa time pass pannitu peasitu irukinga

  • @traji8726
    @traji8726 Рік тому +11

    600 sq.ft க்கு basement+கட்டுமானம் தனித் தனியாக எவ்வளவு செலவு ஆகும்.

  • @herbal9821
    @herbal9821 Рік тому +2

    Supper bro

  • @nammaareatamil8200
    @nammaareatamil8200 Рік тому

    Idhulaam ebdi strong aah irukumaa

  • @arulsen2111
    @arulsen2111 Рік тому

    Is it approved by government? Can we get laon for this method?

  • @sundaramoorthyvijayarangan8842

    Verum land mattum eruku sir. 1000 land Eruku. 600 sqft construction panna with basement Evlo agum. Pls share

    • @pistha3126
      @pistha3126 Рік тому +2

      Thala 600×2000 podu adan oh vetuku estimate normal brick house ku include pinting door

    • @sundaramoorthyvijayarangan8842
      @sundaramoorthyvijayarangan8842 Рік тому

      ​@@pistha3126 for thermocol house how much? It's come

    • @pistha3126
      @pistha3126 Рік тому +2

      @@sundaramoorthyvijayarangan8842 thala nee brick vachu ketradu nalladu

  • @Niyamelange
    @Niyamelange Рік тому +2

    Two flour edukalama first flour la irukum poathu strong ah irukuma

  • @ravivasantha8223
    @ravivasantha8223 Рік тому

    Normal brick vachi katturathu than nallathu avanga brick vachi kattura rate than solluranga

  • @sundaramoorthyvijayarangan8842

    Really 2.5lakh? Per sqft how much

  • @user-zx2iv4yn5e
    @user-zx2iv4yn5e Рік тому

    Petrol urum idsthil eppsdi

  • @johnaravind9269
    @johnaravind9269 8 місяців тому

    Square Feet just 1300 rupees only...

  • @tipsforcrackexams
    @tipsforcrackexams Рік тому +3

    650 sqr feet ground flour and first flour cost mam

  • @hemathkumarr6635
    @hemathkumarr6635 7 місяців тому +1

    Don't waste your money, they are not a professional person.

  • @alagukoothaiahganesan6221
    @alagukoothaiahganesan6221 4 місяці тому

    சார் 4சென்ட் ல வீடு கட்டணும் எவ்வளவு சார் ஆகும்

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому +3

    Indha type house-oda building rate per sq.ft evlo madam.

    • @venieswari441
      @venieswari441 Рік тому +3

      1600/-

    • @sundaramoorthyvijayarangan8842
      @sundaramoorthyvijayarangan8842 Рік тому

      ​@@venieswari441 basement naamaley podanum solluraru. Basement oda Evlo agum total 600sq ft land ku

    • @kumarapitha
      @kumarapitha Рік тому

      1600 romba costly

    • @pistha3126
      @pistha3126 Рік тому +1

      ​@@venieswari441 inda cost ku brick la panalam

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Рік тому

      @@pistha3126 பாஸ் இந்த விலைல நர்மல் செங்கல் கட்டிடம் கட்டித்தந்திருவீங்களா? முடியும்னா சொல்லுங்க நிறைய ஆர்டர் இருக்கு.
      ரொம்ப கரெக்ட்டா கட்டனும்னா (செங்கல் சிமெண்ட் கட்டிடம்) சதுர அடிக்கு 2300 ஆவது ஆகும். அதற்கு கீழ் செய்தால் குவாலிட்டியில் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும், அல்லது பில்டர் வேறு விதத்தில் நம்மை ஏமாற்றி அதனை சரிகட்டிக்கொள்வார்..

  • @solomon5050
    @solomon5050 5 місяців тому

    I, L, U appadinnu niraiya thadava inthe engineer anthe lady kitte solrar. athukku enna artham na - I Love You nu artham...

  • @Nallamanibell
    @Nallamanibell Рік тому

    Raw material price

  • @iswaryaiswarya3176
    @iswaryaiswarya3176 Рік тому +2

    Storng ah irukuma bro

  • @user-qo4lh4mg5j
    @user-qo4lh4mg5j 8 місяців тому

    காலம் போட்டும் கட்டலாமா?

  • @viswanathansviswanathans
    @viswanathansviswanathans Рік тому

    பில்டர் போன் நம்பர் குடுங்க 🤝

  • @eruc1675
    @eruc1675 10 місяців тому

    give ur detail plz for contact u

  • @mageshn5018
    @mageshn5018 Рік тому

    Nailing possible ah

  • @ChinnasamySamy-rb3rd
    @ChinnasamySamy-rb3rd Рік тому

    Akka vidu kattadum Anna namber solluga akka

  • @rameshpower6203
    @rameshpower6203 3 місяці тому

    உங்க செல் நம்பர் அனுப்பு

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Рік тому

    உங்க போன் நம்பர்

  • @kotivg6536
    @kotivg6536 Рік тому

    Vungal phone numbarVendum

  • @jeevanathan359
    @jeevanathan359 Рік тому

    Ye nonsense what is 2.5 laksh don't poolish people

  • @suthakarmani3938
    @suthakarmani3938 Рік тому

    Pls send bilder contract no

  • @sandhyakumaravelan603
    @sandhyakumaravelan603 Рік тому

    Contact no.

  • @hemathkumarr6635
    @hemathkumarr6635 7 місяців тому

    Don't go for this builder, they are not a professional person, very worst behavior, don't waste your money

  • @user-xv5pz4xn3b
    @user-xv5pz4xn3b Рік тому

    போன் நம்பர் கிடைக்குமா

  • @pranavraja9817
    @pranavraja9817 Рік тому

    Contact number anupunga