"யானைப்பசிக்கு சோளப்பொறி" கதை மாறிப்போய் "யானைவிற்று சோளப்பொறி" வாங்கிய கதையாய் உள்ளது இந்த பிரியாணி விலைகள். 1/4 பிளேட் ₹110 1/2 பிளேட் ₹220 - ₹300. அதுவும் ரோட்டுக் கடைகள். இதெல்லாம் லாக்டவுன் முன்னே இப்போது விலைவாசி உயர்வுக்குப்பின் நிலவரம் எப்படியோ? தர்மம் என்ற சொல் ஒன்று உள்ளது அது கானல் நீராய் போனது.
இது போன்ற வெளி உணவை மக்கள் தவிர்க்க வேண்டும் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது
na Chennai la irunthu trichy la settle ayita. just now en husband kita keta. avaruku raoji biriyani pudikumnu sonaru and athu sapta 7 days kai manakum apdi soldraru. so sweet comments from my husband. also avaru 20 years munadi sapta nu sonaru. ipo epdinu therilanu sonaru. best wishes to you raoji and others toooo
Ivanga ellam vidda enn amma panndar biriyani thaaa best in the world ❤️ love amma .. she cooks with love care etc............................................❤️🔥
வணக்கம் நன்பரே இதே போல ஒவ்வொரு ஊரின் வீடியோ தொகுப்பு போடுவது பயனுள்ள வகையில் இருக்கும் எப்படி என்றால் ஒரு ஊருக்கு போகும் போது எந்த எந்த கடையில் சாப்பிடலாம் என்று தேர்ந்தெடுத்து சாப்பிட முடியும் அதுக்கு இந்த மாதிரி வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
திண்டுக்கல் பிரியாணி அங்க சாப்பிட்டு இருக்கேன்... வேற லெவல் டேஸ்ட்... நின்னுட்டு சாப்பிடும் போது அது ஒரு ஃபீல்.... ஈரல் gravy இன்னும் தாரு மாரு...😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
I am from Chennai, one time I ate in Tirichy Dindigul briyani near Tirchy railways station taste very good.... still I remember the taste... when I ate that time cost is Rs75 per cup of mutton briyani....
Bro m Trichy. My native also Trichy. Dindugal briyani shop not provide 100percentage mutton flush. Instead of bheef flush mixing mutton flush. But they are selling as name of mutton biriyani. One time I ate. Then findout this truth.
Naa saapittaa varaikkum Trichy Banana leaf nonveg restaurent biriyani is the best 😋😋😋 kaadai biriyani and kaadai gravy awesome taste 😋😋😋 anga saapittaa taste vera yengayum naa saapittathu illa 😍😍😍.,... Especially Very clean and neatness restaurant 😍😍😍😍😍
Sevathakani biriyani saapda pora ellarum bank la konjam loan vaangitu ponga . One week saapdura kaasa one day la charge pannuvanga adhu nala dhan weekly ones shop open
3 shop Quantity was very less I jumped to bai bucket Biryani near TVS toll gate quantity and quality price all over good 1 kg 160 only taste Vere level 3 members can eat
I will try SEVATHAKANI seems like Delicious 😋, But the 2nd one "Dindigul biriyani" which is near by trichy railway station... already tried multiple times...None of the time satisfied with taste or quantity" its waste of time to go there, taste also not at all good..I don't know how this much crowd over there. Seems like Raoji biriyani also same as like Dindigul biriyani, same kinda side dish cup😂...All time fav is KMS in trichy, also will try sandhukadai.
Nanlam 2010 la irunthu College Padikum Pothulairunthu Ippo Varai Saptutu Iruken, Very Good Taste. Appo Price 60rs. Till Date Same Taste, Price Only changed..
Raoji biriyani Parcel vaangittu vandhu saptu paarunga appo theriyum level of taste in it. Inamkulathur 1st maadhiri illa.Railwaystation Dindigul Kannukutti with Anasin Biriyani sapiduradhu waste. Enakku therinja Trichy s Best biriyani nna 1) Only Biriyani Thillainagar 2) Aishwaryam Mess near Mahatma Gandhi Vidhyalaya on the way to ugrakaliamman temple.(Hidden Gem) 3) Sandhukadai Mansoor Biriyani and Kadhir Biriyani KK Nagar.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மதியம் திருச்சியில் இருந்து மணப்பாறை ரோட்டில் 15 கி மீ சென்று இடது புறம் ரோட்டில் பயணித்தால் இனாம் குளத்தூர் வரும் இதில் செவத்தகனி ஃபேமஸ்
2 nd shop enaku therium vera mari irukum price perfect taste atagasam cheap and best example gaa ena onu nenu sapdanum utkadhu sapda place erikadhu owner oda friend jeep nikum adhula utkadhu sapduvom nagala college apo oru 10th peru kutta ma pooi veluthu kattitu varuvom
Trichy kalaingar arivalaiyam pakkathula oru tea shop and bike showroom irukum, correct ah andha tea shop otti oru Bhai tempo la briyani poduvaru oru 4 yrs munnadi without piece 30 rs, with piece 70 rs... Ippo andha shop ila.. yarukadhu andha van briyani pathi therinja sollunga please
Ellarum same shop tha podranga. Ne konjam different ah. Yarum podatha shop ah podunga. Sila shop name famous ah irekkathu but taste nalla irekkum. Avangalam konjam famous avanga. Already nalla run aagura shop vena sir. Unagala name illatha shop ku name varanum
1985 முதல் 2000 வரை உறையூர் ஜெய்லானி கடை பிரியாணி,, பாலக்கரை வாப்பா பிரியாணி, ஆறுமுகம் ஓட்டல் பிரியாணி, ஜங்ஷன் ராஜா ஓட்டல், அரிஸ்டாட்டில் பிரியாணி,, அம்பாலா ஓட்டல், கொளத்தூர் வெகு பிரபலம் இரவு நேரங்களில் ராவ் ஜீ நாட்டை முருகன் கடை பிரியாணி, மட்டன், மூளை... அடிச்சுக்கவே முடியாது
Bro avalo lam illa bro normal taste than Sevathakani ok Nalla irukum next rendum normal taste than bro...... China thalluvandi kadai la Nalla irukum....atha review podunga....
Proud of TRICHY city... Very Super..
🤝🤝🤝✌✌💪💪💪💪
Kallukull Trichy kadapaa briyainee supar tast you vaill triy buro
Trichy is the best city to live in TN❤️Food , Facilities and Entertainment everything is cool
Entertainment mattum nama oor la kammi kallanai malakottai mukkompur shoping mall than bro... Maththa ellathulaium top best 👍💯
@@sahabsahana830 correct thaan 👌
Bro சேலம் பக்கம் வாங்க அப்போ tharum
@@yasinkutty4966 adikkadi varuven bro , my relatives are there only
@@harishraghvan8309 வந்து சாப்பிட்டு பாருங்க ப்ரோ
My All time favorite In trichy KMS Hakim biriyani and Santhu kaddai biriyani ..
Our fav food kadai.... Semma taste ah irukum .... Inga chicken 65 andutton biriyani matum dha ...... Dishess.... But vera level... Pakathulaye beeda vum irukum adhuvum semma ..... Nearer railway station
"யானைப்பசிக்கு சோளப்பொறி" கதை மாறிப்போய் "யானைவிற்று சோளப்பொறி" வாங்கிய கதையாய் உள்ளது இந்த பிரியாணி விலைகள்.
1/4 பிளேட் ₹110 1/2 பிளேட் ₹220 - ₹300. அதுவும் ரோட்டுக் கடைகள். இதெல்லாம் லாக்டவுன் முன்னே இப்போது விலைவாசி உயர்வுக்குப்பின் நிலவரம் எப்படியோ?
தர்மம் என்ற சொல் ஒன்று உள்ளது அது கானல் நீராய் போனது.
Semma blade bro😂😂
இது போன்ற வெளி உணவை மக்கள் தவிர்க்க வேண்டும் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது
பிரியாணி லவ்வர்ஸ் ஒரு லைக் போடுங்க ❤️❤️❤️
Tamilnadu best food for Trichy , madurai 👌👌
மதுரைக்கு ஈடு ஆகாது
Your correct bro but chennai very very worst.
na Chennai la irunthu trichy la settle ayita. just now en husband kita keta. avaruku raoji biriyani pudikumnu sonaru and athu sapta 7 days kai manakum apdi soldraru. so sweet comments from my husband. also avaru 20 years munadi sapta nu sonaru. ipo epdinu therilanu sonaru. best wishes to you raoji and others toooo
En unga husband saptutu ksi kaluva mattarah?
Ivanga ellam vidda enn amma panndar biriyani thaaa best in the world ❤️ love amma .. she cooks with love care etc............................................❤️🔥
Namma oor trichy eppoume briyaniku special than bro 👍 super good upload 😂👍
Must try இனாம் குளத்தூர் sevathakani mutton பிரியாணி. #1
Santhu kadai biriyani is also one of the best biriyani in Trichy.. It is located big bazar
வணக்கம் நன்பரே இதே போல ஒவ்வொரு ஊரின் வீடியோ தொகுப்பு போடுவது பயனுள்ள வகையில் இருக்கும் எப்படி என்றால் ஒரு ஊருக்கு போகும் போது எந்த எந்த கடையில் சாப்பிடலாம் என்று தேர்ந்தெடுத்து சாப்பிட முடியும் அதுக்கு இந்த மாதிரி வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
திண்டுக்கல் பிரியாணி அங்க சாப்பிட்டு இருக்கேன்... வேற லெவல் டேஸ்ட்... நின்னுட்டு சாப்பிடும் போது அது ஒரு ஃபீல்.... ஈரல் gravy இன்னும் தாரு மாரு...😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Dai all beef ஈரல் da
செவத்த கனிக்கு பேர் கிடைத்துடுச்சு அதான் விலையும் அதிகம் அளவும் கம்மி நல்லா சாப்பிடுனுமா முன்று பிரியாணி சாப்பிடனும்
I am from Chennai, one time I ate in Tirichy Dindigul briyani near Tirchy railways station taste very good.... still I remember the taste... when I ate that time cost is Rs75 per cup of mutton briyani....
Now worst bro ,120 Rs
JJ college a bro
You not eat mutton Biryani bro , it's beef biriyani 😂
Bro m Trichy. My native also Trichy. Dindugal briyani shop not provide 100percentage mutton flush. Instead of bheef flush mixing mutton flush. But they are selling as name of mutton biriyani. One time I ate. Then findout this truth.
@@mkamarajmkamaraj1195 thala😎😎
Naa saapittaa varaikkum Trichy Banana leaf nonveg restaurent biriyani is the best 😋😋😋 kaadai biriyani and kaadai gravy awesome taste 😋😋😋 anga saapittaa taste vera yengayum naa saapittathu illa 😍😍😍.,... Especially Very clean and neatness restaurant 😍😍😍😍😍
அந்த திண்டுக்கல் பிரியாணி கனட மட்டன் பிரியாணி பீவ் னு சொல்ரவுங்க ஒரு னலக் போடுங்க 👍
Yes
Yes
Beef.biriyani.but.sematest
சரியாக சொன்னீர்கள்... பார்த்த உடனே சந்தேகமாக இருந்தது
varushakanakka same porali. Orutharukkum proove panna dhairiyam illai :-D
இது பிரியாணி பிரியர்களின் சொர்கம் 👌👌
Sevathakani biriyani saapda pora ellarum bank la konjam loan vaangitu ponga . One week saapdura kaasa one day la charge pannuvanga adhu nala dhan weekly ones shop open
😂😂😂😂
How much per half plate
Iam from Chennai many yrs back I know tht Trichy biriyani smell is unique and strong smell
1980 களில் பெரிய கடை தெருவில் கொளத்தூர் பிரியாணி மற்றும் ராவ்ஜி பிரியாணி சூப்பரா இருக்கும்.
Waste pa athu onum illa yarum nambi pooka vadam makala matha edam rendum super ra irukum
Worst biryani in my life experience
எழுபதுகளில் திருச்சி பெரியகடைத் தெருவில் "கொளத்தூர் பிரியாணி" கடையில் பிரியாணி சாப்பிடாத அசைவப் பிரியர்கள் இருக்கமாட்டார்கள்...
Yes
Tadi eduthavanellam thandakkaranam!kolathurbriyanikuappuranthan matthbriyaniellam.orukundanum,karandyum iruntha naikudabriyani pottutu nikkum.
Amazing video and compilation! After seeing this video, I felt like going to Trichy now and try all 3 places :-)
Yes me too
Yenga iruku
3 shop Quantity was very less I jumped to bai bucket Biryani near TVS toll gate quantity and quality price all over good 1 kg 160 only taste Vere level 3 members can eat
வணக்கம் நன்றி மகிழ்ச்சி... பதிவு அருமையாக உள்ளது. ஆனால் விலையை மட்டும் சொல்ல மாட்டேங்கிறீர்கள். யாரும்
Dindigul briyani iruke apa atimate Vera level bangam...,❤️
@@Nandhas_Navigation me too bro ❤️u eat this place
இதே வீடியோ வேற சேனல் ல பாத்த மாறி இருக்கு
Bro best concept ever please do more districts continuesly. Congratulations
Sir super neenga enna camera use panringa???video nice
எங்கள் அம்மாவின் ஊர் திருச்சி.. எங்கள் மாமா ராவ்ஜி .சின்னகடை தெரு.ஓட்டல் இரசிகர்கள்
I will try SEVATHAKANI seems like Delicious 😋, But the 2nd one "Dindigul biriyani" which is near by trichy railway station... already tried multiple times...None of the time satisfied with taste or quantity" its waste of time to go there, taste also not at all good..I don't know how this much crowd over there. Seems like Raoji biriyani also same as like Dindigul biriyani, same kinda side dish cup😂...All time fav is KMS in trichy, also will try sandhukadai.
Madikeri biriyani
Love for Raoji briyani never ends.
DINDIGUL❤❤❤ AB BIRIYANI ❤❤❤is the best biriyani in Dindigul
ராவ்ஜி mutton சாப்ஸ் ultimate ....
ராவ்ஜி பிரியாணி மற்றும் மூளை பெப்பர் ப்ரை, சிக்கன் பெப்பர் ப்ரை...சூப்பரோ சூப்பர். 😜😜 👍👍
My favourite briyani❤❤❤❤❤❤❤
Nanlam 2010 la irunthu College Padikum Pothulairunthu Ippo Varai Saptutu Iruken, Very Good Taste. Appo Price 60rs. Till Date Same Taste, Price Only changed..
Original Dindukkal Briyani👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏿👍🏿👍🏿👍🏿
Bro, Hotel Raja (opp. Junction railway station) is also well known for biriyani taste. Can be around 50 years there.
👍
Yes
Very worst briyani shop is raja hotel.
நேர்மையான பதிவு வாழ்த்துக்கள்
Inga ivlo money kuduthu sapidurathukku road side la evlo taste kudukkura shop irukku avanga kitta sapidalam avangalukkum help panna mathiri irukkum
Super smash Bro
Thedugal breyani supar.
பாய்கடை பிரியானி மட்டும்தான் டேஸ்ட் வேற லெவல்
Whr
Vaditha,saruu,pyreeyani 😭
No2. Junction thindukal briyani நா சாப்பிடுருக்கேன் smell hand la full day இருக்கும்..........
Raoji biriyani Parcel vaangittu vandhu saptu paarunga appo theriyum level of taste in it. Inamkulathur 1st maadhiri illa.Railwaystation Dindigul Kannukutti with Anasin Biriyani sapiduradhu waste.
Enakku therinja Trichy s Best biriyani nna
1) Only Biriyani Thillainagar
2) Aishwaryam Mess near Mahatma Gandhi Vidhyalaya on the way to ugrakaliamman temple.(Hidden Gem)
3) Sandhukadai Mansoor Biriyani and Kadhir Biriyani KK Nagar.
Bro cummi butjet பிரியணிகடை போடுங்க....நான் முசிறி...எங்க ஊருல 80rsல nalla piriyaneye kidaikkum....
Inaamkulathoor briyani..High cost & less quantity..Very good tradition...maint it 😎
Nice food. Watch from Malaysia. Mouth watering food.
Tasty, but quantity is very less. One cannot have his stomach full.
Super macha...
Love from Kerala
Friday thaan dindukal briyani trichy railway station kitta sapten semma
Nangalum trichy tha bro nangalaum inamkulathur poyitu familyoda saptam romba nalla irunthu
Hakeem Briyani and Sadu Kada Briyani try Panuga
Yes Hakim kalyana biriyani vera level
My relative avanga
Rendum mokai
Bro video paathathum therinjukude 3 biriyani Kada rawoji,sevathakani inamkulthur,dindigul biriyani always good bro awesome video
Trichy is the only place where I had seen Dalcha being served in hotels.
You will get Dalcha in Dindigul also
No தால்ச்சா ரைத்தா
No c திருச்சி தால்ச்சா ஸ்பெஷல்
I get thalcha around Karaikal, Nagapattinam, thiruvarur, Thanjavur too. Not all hotels but most of them
அப்ப திண்டுக்கல் மதுரை ல தரதெல்லாம் என்ன கோல்ச்சாவா?
Dindugal biriyani owner name shatu babu & he is from manaparai it'll be really tasty😋 Must try but only thing is biriyani quantity will be low
Sandhukkadai Dindukkal biriyani my favorite
Santhu kadai Biriyani Semmaiya irukum brother.... I am from Trichy 🤝
Shop location please.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மதியம் திருச்சியில் இருந்து மணப்பாறை ரோட்டில் 15 கி மீ சென்று இடது புறம் ரோட்டில் பயணித்தால் இனாம் குளத்தூர் வரும் இதில் செவத்தகனி ஃபேமஸ்
இனாம்குளத்தூர் பிரியாணி விலை அதிகம்.... அளவு மிகவும் குறைவு.
சுவையும் நார்மல் தான்
நல்லவேல, நான் ஒருநாள் சாப்புடலாம்னு இருந்தேன்.. பணம் மிச்சம்.. நன்றி நன்பரே.
உண்மை..
Vv
மொக்க கடை over hyper அவ்ளோதான்...
Trichy no1 best biriyani valima biriyani one time taste pannunga bro 😍😍😍
but biriyani cost romba expensive ha irukku bro
Super irukum Sir nega appde irukuka video is very nice sir
இந்த மூனு கடையும் செம சூப்பர் உண்மையா சான்சே இல்ல நல்ல டேஸ்ட் ஆகா அருமை
பிரியாணி பார்க்க நல்லா இருக்கு அளவு கம்மியாக இருக்கு
Inda biryani elathaum taste panirukan🤩 senna teate
Bro 1st biriyani hotel yenga ooru than bro.....🥰🤩🤩🤩🤩
Bro shorts podunga semma reach irukum
Hii anna i am trichy.... Plss visit in singarathoopu 20 rupees kuruka and 30 rs briyani nice bro
2 nd shop enaku therium vera mari irukum price perfect taste atagasam cheap and best example gaa ena onu nenu sapdanum utkadhu sapda place erikadhu owner oda friend jeep nikum adhula utkadhu sapduvom nagala college apo oru 10th peru kutta ma pooi veluthu kattitu varuvom
Aftr mco... need to here... trichy one of fvrt...
Trichy kalaingar arivalaiyam pakkathula oru tea shop and bike showroom irukum, correct ah andha tea shop otti oru Bhai tempo la briyani poduvaru oru 4 yrs munnadi without piece 30 rs, with piece 70 rs... Ippo andha shop ila.. yarukadhu andha van briyani pathi therinja sollunga please
Supper biriyani alover Thamil Nadu.
Vera level bro 😎☀️👍
Enga uruuuuu kadaaaaa vera level 👌👌👌👌👌
Vera level i so much like buriyany
வணக்கம் அருமை சூப்பர்😋😋👍👍
Bro வேற லெவல்
Love trichy clean city😍
KMS Hakkim Kalyana Biriyani taste is so delicious😋வேற லெவல் மா
Ellarum same shop tha podranga. Ne konjam different ah. Yarum podatha shop ah podunga. Sila shop name famous ah irekkathu but taste nalla irekkum. Avangalam konjam famous avanga. Already nalla run aagura shop vena sir. Unagala name illatha shop ku name varanum
Well said... Neraiya shop nala iruku.... Ivangalam famous anathunala romba kamiya iruku quantity....
Try to Santhuk kadai biriyani and kadhir biriyani
Wil serve for Ramadhan fast sahar food facilities service?
Wow 😍 Looks yummy ! I should do a review there !
தமிழ் வியூஸ் சேனலின் வாழ்த்துக்கள்
Vera level verithanam biriyani
Brother Samm super when I see Biryani my mouth is watering must try bro
Super brother 😋😋😋😋😋😋😋🍴🍽️🍴🍝🍴🍽️🍴🍝🍴🍽️🍴🍝🍴🍽️🍴🍝 please stay safe
Sure bro.. you too stay safe..😊
Suvai piriyani trichy kk nager & airpot 2 branches ultimate tasete nakkulaye taste ottikum
Trichy Arumugam hotel palakari kottu mutton kottu & biryani supper, rombapathuku thariyadu its very oldest hotel
try pani paruga
Kathir Biriyani is one of the best tastiest Biriyani shop in trichy
Location bro
@@venkatkumar9173 Near LIC Colony(KK Nagar) bro
Kathir briyani matum illa anga fried rice parotta ellame nalla irukum EPA nenachalum naakula echi ooruthu ....2014 to 2016 Trichy sundar Nagar la work pannum pothu adikadi poi saptruken
Dindugal briyani vera level tharamana briyani 🤤🤤🤤🤤🤤🤤
Quantity of Biriyani in Madurai and Trichy is always very less compared to Chennai.
its true...
1985 முதல் 2000 வரை உறையூர் ஜெய்லானி கடை பிரியாணி,, பாலக்கரை வாப்பா பிரியாணி, ஆறுமுகம் ஓட்டல் பிரியாணி, ஜங்ஷன் ராஜா ஓட்டல், அரிஸ்டாட்டில் பிரியாணி,, அம்பாலா ஓட்டல், கொளத்தூர் வெகு பிரபலம் இரவு நேரங்களில் ராவ் ஜீ நாட்டை முருகன் கடை பிரியாணி, மட்டன், மூளை... அடிச்சுக்கவே முடியாது
Me from trichy😊😇
Bro avalo lam illa bro normal taste than Sevathakani ok Nalla irukum next rendum normal taste than bro...... China thalluvandi kadai la Nalla irukum....atha review podunga....
திருச்சி திண்டுக்கல் மட்டன் பிரியாணி இல்ல ப்ரோ அது கண்ணு குட்டி மிக்சிங் பிரியாணி....
S bro athu kannukutty briyani
Correct but nalla irukum
Yes கலப்படம் அவர்களும் இதுவரை மறுக்க வில்லை😏😏😏😏
Ultimate y'a🤣🤣🤣🤣🤣
🙄
Bro நானும் Biriyani பண்ணுவேன் First Time பண்ணும் போது தண்ணி அதிகமாகி கஞ்சி மாறி ஆச்சி😂😂😂
Bn
பிரியாணிக்கு 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிண்ட வேண்டும்
@@suviti8853 ThankQ bro
Oru 3times try pannunga automatically neenga enga thappu panringa nu find out panni next time super ha ready panniduvinga bro
@@premanands3022 ThankQ bro
Any Trichy people 🔥🔥😍😍