மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா | Ilayaraja | Ilayaraja Songs
Вставка
- Опубліковано 7 лют 2025
- #IsaignaniIlayaraja #IlayarajaSongs #Ilayaraja மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா | Ilayaraja | Ilayaraja Songs | Thanthi TV
Uploaded on 26/10/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv
என் வாழ்நாளில் ஒருமுறையேனும் இளையராஜா சாரின் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்
இது போன்ற இளையராஜா தான் எங்களுக்கு தேவை குழந்தைகளோடு குழந்தையாக பார்க்வே பரவசமாக இருக்கு
என் தாய்மடிக்கு பிறகு மயங்கி
உன் இசை மடியில் தான் தூங்கினேன் தாய் தான் முதல் தெய்வமென்றால் நீர் இசை தெய்வமல்லவா
இந்த இசை மகானை கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடுவது மனதுக்கு நிறைவை தருகிறது.உங்களுக்கும் உங்கள் வாழ்நாள் முழுதும் இசைஞானியின் இசையின் துணை தேவைப்படும்.
Karthikeyan Sivalogam 👌
Same feeling.. Tears..
Karthikeyan Sivalogam
Well said
என் இசைஞானிக்கு தலை கணம் நிறைய இருக்கு .. காரணம் தலை மேல் தமிழ் இசை தாய் குடி இருக்கு ... இவரை தமிழ் சமூகம் இன்னும் நிறைய கொண்டாட வேண்டும் ...
எங்கள் துன்பத்தை கடக்க
பாடல் தந்த நீ
நடமாடும் கடவுள் !!
Prem Talks super comment
ASHOKKUMAR MANICKAVASAGAM nandri bro 🙏
உண்மையான வார்த்தைகள் 👏👏
தலைக்குள் அத்தனை வாத்திய கருவிகளையும் வைத்துக் கொண்டு இருக்கும் போது தலை கனக்கதானே செய்யும்...!இதுக்கு பேரு தலக்கனம் இல்ல ஞானச்செருக்கு....
shweatha ragunathan unmai sister.. thappe ila... illayaraja is our treasure...🙏🙏
உன்னை தவிர யாரும் இந்த சிம்மாசனத்தில் அமர முடியாது ராஜா.
எத்தனை தலைமுறைகள் வந்தாலும் காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்து கொண்டிருக்கும் இளையராஜா ஐயா வாழ்க பல்லாண்டு.
உங்களை போல் இனி ஒருவன் பிறக்கப்போவதில்லை. The sun the moon the Ilayaraja.
Jesi Pani Viji well said
Same feeling
இவரைப் போல் இனி பிறக்க வாய்ப்பில்லை ஆனால் ஆறுதலுக்கு யுவன் சங்கர் ராஜா பிறந்துவிட்டார் 😅😅😅
யாரைப் போலும் யாரும் பிறக்க முடியாது.........
Avarai vida sirandhavan pirandhuvitan
ஏழேழு தலைமுறை கடந்தாலும் உங்களை போல பாட்டுத் தலைவன் இசைஞானி நமக்கு கிடைப்பாறா என்பது இனி சந்தேகம். ஏன் என்றால் அத்தனைக்கும் சேர்த்து அன்னக்கிளியே உன்னைத் தேடுதே பாடலில் இருந்தே நமக்கு இசையின் விருந்தை படைத்து விட்டார் இசை கடவுள் ஞானி இளையராஜா.ராஜா என்று மே இசையின் ஞானி தான்.
முக்காலமும் வெல்லும் இசை ஆளுமை!
இசைஞானி...
இசைஞானி...
இசைஞானி...!
இது போல் இவர் தனது இசையை இளம் தலைமுறையிடம் நெருக்கமாக எடுத்து செல்வது நல்ல பலனை தரும்... இசைக்கும் அடுத்த தலைமுறைக்கும்....
அய்யா...தென்றல் வந்து மற்றும் காற்றில் வரும் கீதமே...vere level...hats.of u sir
உன் சோகம் மறக்க என் பாட்டு மருந்து அத கேட்டு மறந்தா என் பாட்டு விருந்து
இசைஞானி இளையராஜா இசை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்த அருமருந்து உலகம் முழுவதும் பஞ்ச பூதத்தால் ஆனது என்றால் ஆறாவது பூதம் நம்மைக் காக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை
நான் படித்தக் கல்லூரிக்கு ஐயா
வரவில்லையே என்ற ஏக்கம்
எழுகின்றது இதை எல்லாம்
பார்த்தால் நான் அன் லக்கி
என்றேத் தோன்றுகிறது ஐயா
2000ஆம் ஆண்டு வேலூருக்கு
அருகில் உள்ள GTM arts and
science college ல் படித்தேன்👩🎓
வள்ளலார் ஒளி வடிவம் பெற்றவர் போல இவர் இசை வடிவம் பெற்றவர்
அய்யா இனி ஒரு காலம் உங்களைப்போல் ஒருவர் பிறக்கபோவதில்லை நீங்கள் இருக்கும் காலத்தில் நாங்கள் இருந்து உங்கள் பாடல்கள் கேட்டுகொண்டிருப்பது எங்கள் பாக்கியம்
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த கல்லூரிக்கு மிக்க நன்றி
"பொண்ணுக்கு தங்க மனசு"..ஜி.கே. வெங்கடேஷ் அவர்களின் இசையில் உருவான படம். ஜி.கே. வெங்கடேஷிடம் இளையராஜா உதவியாளராக இருந்த போது "தேன் சிந்துதே வானம்...பாடலை கண்ணதாசன் எழுதினார்.
தமிழ் மக்கள் ஹிந்தி பாடல்களை கேட்டு ரசித்து கொண்டிருந்தனர். R.D பர்மன் , லக்ஷிமிகாந்த் பியாரிலால், பப்பிலஹரி போன்றோரின் இசை தமிழக மண்ணை ஆட்சி செய்து கொண்டிருந்த போது "இளையராஜா" நுழைந்தார். தமிழகத்தில் தனது இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
🌟 "இளையராஜா ஒரு சகாப்தம்"
இசைக்கு குரு என்றால் அது ராஜா சார் மட்டும்தான் 🎸
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இவரது இசை மறையாது
இசை வள்ளுவர் இசைஞானி இளையாஜா.
தமிழ் நாட்ல நீங்க இருப்பது மிகவும் பெருமையா இருக்குது சார்
illayaraja aiyya .. my day is not complete without listening to your music....
Karthick Kumara mangalam
super
மிகவும் அருமை... நிதர்சனமான உண்மை...
The one and only Maestro..His songs are absolute gems and a part of my daily routine..Long live Music and Long Live Ilayaraja
மாணவர்களின் ஆரவாரம் அவரகளின் ரசனை உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. டப்பாங்குத்தும், இறைச்சல் இசையுந்தான் இன்றைய தலைமுறையின் விருப்பம் என்பதை இந்நிகழ்ச்சி மறுப்பதாய் உள்ளது. இசைத் தெய்வமே வாழ்க.
ராஜா எப்போவும் ராஜா தான் சொல்லுற மாதிரி நீங்க எங்களுக்கு எப்போவுமே அல்டிமேட் sir
இளையராஜா........! இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே மனதுக்குள் வரும் சந்தோசத்திற்கு அளவே ஏதும் உண்டா ?
உலகம் உள்ளவரை, வான்வெளியில் காற்று இருக்கும் வரை, இந்த மண்ணில் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த இசையரசனின் ராஜாங்கம் நடந்து கொண்டேதான் இருக்கும்.
இந்த இசைக் கடவுள் கேரளாவில் மட்டும் பிறந்திருந்தால் வீதிக்கு வீதி சிலை வைத்து கொண்டாடி இருப்பார்கள் கேரளத்து மக்கள்.
தமிழ் மண்ணில் மட்டும் அவருக்குண்டான பாராட்டு வார்த்தைகளோடு நின்று விடுகின்றன.
சென்னை மெரினாவில் மிகப் பெரிய அரங்கம் அமைத்து அங்கே அவரின் படைப்புகள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் அதை தமிழகத்தின் நுழைவாயிலாக அறிவிக்கப்பட வேண்டும்.
இசைஞானி என்பதை நிருபவித்தவர்
My dad heard your songs...I am hearing your songs...my son will hear your songs...my grandson will also hear your songs...
RAAGADEVAN you are IMMORTAL🙏
இளையராஜா அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து இப்படி ஏதாவது ஒரு நாட்டில் பிறந்திருந்தால் உலகமே அவரை கொண்டாடியிருக்கும்.
🌟 இசை மாமேதை இளையராஜா தமிழர்களின் "பொக்கிஷம்".
India waste
கவியரசர் கண்ணதாசனுக்கு மிஞ்சிய கவிஞனும் இல்லை... இசைஞானி இளையராஜாவுக்கு மிஞ்சிய இசையும் இல்லை......
THis is one of Best PSG's Life time pride. congrats Students and staffs.
Great Ilayaraja sir
Youngsters following Raja sir as we have followed him in our college days..
4:23 Goosebumps Starts😘😍😘😍
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
என் ராஜாவின் ராகம்...உன் இசையால் தான் என் வாழ்கை ஓடுகிறது... என் இசையின் அரசனே வாழ்க நீ பல்லாண்டு....
Raja sir is last musician to bring music by mind into finger after all brought technical instrument and computer composing in film industry. Great Salute to Sir
He composed a song for which our students gave him the lyrics... Right on stage.. Maestro for a Reason... "Isaignani😍😍"
தென்றல் வந்து தீண்டும் போது....இந்த பாட்டை கேட்டாலே அழுகையா வருது...1000 முறைக்கும் மேல்
உங்களை அதிகம் நேசிக்கும் உறவுகளில் நானும் ஒரு தன் ஜயா
நீங்கள் தமிழ் இனத்துக்கு கிடைச்ச மிக பெரிய பொக்கிசம் ,
வாழ்க வளமுடன் ஜயா
sss
True
Go TechMusic! Very happy to see my Alma mater PSG Tech host isaignani! Quadrangle is blessed :)
Always great raja always raja .your brilliant music director .such intelligent .next generation ur name fill in Yuvan .any Yuvan fan like it
Kannathasan...... The king of lyrics.... And Ilayaraja the king of music
Very happy to see isaignani in the stage of PSG, I witnessed the presence of Dr.APJ sir in my second year of psg life
ஜாதி மதம் இனம் மொழி ....இவை யாவையையும் கடந்தவர் இளையராஜா..............
NELLAI MUTHU தமிழன் என்பதை விட இந்து என்பார்
Yes he is hindu.
thendral vanthu theendumbothu song close to my heart ♥ ♥. soul of 🎶
இளையராஜாவின் வெறி பிடித்த ரசிகைகள் நான். நேரில் பார்த்தால் காலில் விழுந்து கும்பிட்டு அழுது விடுவேன்.
Illayaraja Sir😎
PSG TECH😍
Coimbatore 🔥
Raja sir raja tha ✌
How many know that Ilayaraja is the first Asian to create a sympony orchestra. Most importantly it is a pride for any composer and it is much higher achievement than getting an Oscar or any award on music composition.
யேசுதாஸுக்கு தெய்வீக குரல், இளையராஜாவிற்க்கு தெய்வத்தின் குரல்.
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் இராஜ்யம் என்றும் இசைஞானி ஐயாவுக்கே .
நன்றி
இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகை நான்
இசைஞானி ஒரு சகாப்தம்..
He is master of music and mesmerizing personality don’t feel bad he has power of music by that unique talent he has mesmerized and stolen millions of hear. I bent and bow as you are masterpiece in the globe.....
ராசா சாதாரணமா ஒரு டிவியல பேட்டி கொடுக்ககூட போகமாட்டாரு அதே மாதிரி கச்சேரியெல்லாம் பன்னகூடாதுனு சொல்லி ரொம்ப பிடிவாதமா இருந்தாரு ஆனால் இப்ப யாரு எங்கே கூப்பிட்டாலும் ஹார்மோனி பெட்டியோட கிளம்பி போய்டறாரு கச்சேரி வெளிநாடுகளில் அதிகம் பண்றாரு ரசிகர்களுக்கு நல்ல விருந்துதானே
Kader Sultan ipo ulla generation koda rasikirangaley. Thannai, than kalaiyai mathipavargalai mathikum oru nalla kalaingar.
Further in 80s le avarukku moochuvidave neramille.80ile Ivar VORU varthai solla athai twist panni Veremadhiri yezhuthivida,athil irunthu interview avoided.Magazine: KUNGUMAM.
இதுவரை. மேடைக் கூச்சம் கொண்ட. இன்னிசை வேந்தன், தற்போது தனது 75 ஆம் ஆண்டு விழாவிற்கு பிறகு,,, மாணவ. ,மாணவியரை. இயல்பாக சந்தித்து. வருகிறார்.
இது. நமக்கெல்லாம். பெருமை.
அனைத்து தரப்பு. மக்களையும். அவர் சந்தித்து. தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இது நமது பாக்கியம்.
எவ்வளவு சாதனை. செய்தாலும். அந்த நிகழ்வை. நாம் பகிர்ந்து கொண்டால். அப்போது. ஏற்படும்
இன்பமே, சந்தோஷமே தனி.
Ilayaraja the legend
What ya man
வாழ்வியல் ஒழுக்கத்திற்கும் இறையியல் கோட்பாட்டுக்கும் இடையே வாழ்ந்த மனிதன் நம் இசைஞானி.. இவருக்கு எதிராக metoo வராது.... இவரது இசைக்கு metoo வரும்... வாழ்க எம் தலைவன் இசை ராஜா..
இசை கடவுள் ராஜா ஐயா 💖💖💖💐💐💐💐💐
வாழும் கடவுள் இசைஞானி இளையராஜா
My day is not completing without U r musiq.❤❤❤❤❤❤❤❤
இசை அரசர்😍
😓😓😓 raja sir iam going 90 s in time machine
இளையராஜா இல்லை என்றால்
இவ்வுலகம் இல்லை...அந்த குரல்வலத்திற்கு ஈடு இணை இல்லை ...இங்கு நன்றி இசை தெய்வமே...உங்களை விமர்சனம் பன்றவனுக்கு எவனுக்குமே இங்க தகுதி இல்லை...
Ayya your songs are evergreen to hear for ears, you are Lovable person but now only noise onnume purile, kathu valikuthu tension aguthu.. Sir your songs in 80s,90s mainly are remarkably amazing like flute , peacock feather... hatsoff to your music ayya...
ராஜா ராஜா தான்...
இவரை ஒவ்வொவொரு இளைஞர்கள் உத்வேகம் (INSPIRATION ) நினைத்து வாழ்ந்து சாதிக்க வேண்டும்.
ஒவ்வொவொரு தோல்விக்கு பின் தற்கொலை எண்ணம் வரும்போது, இவர் பாடல் கேட்கும்போது வெற்றி கிடைத்த மாதிரி ஒரு உணர்வு வரும்..அதுதான் இளையராஜா
ஒரு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து எனக்கும் திறமை உண்டு என்னால் சாதனை செய்ய முடியும் என்று நிரூபித்தவர் ஏன் நம்மால் முடியாது
என்று இவர் தான் எனக்கு INSPIRATION*.
பல தோல்விகள் சந்தித்த நான் இவரை நினைத்து இவர் இருக்கும் காலத்தில் நான் வாழ்கிறேன் இவர் பாடலுக்கு என் இதயம் துடித்து கொண்டே
இருக்கும்...
You students are so blessed for hearing this legend's voice lively.
- jealously from Sri Lanka
PSG punniyam senjuruchu! I dunno how much do these young generation realize the presence of the Great Ilayaraja. 10 yrs down their life they would still remember this day for sure !!!!!
Excellent. Really all the students are so blessed to have Raghadevan in their college, a heartfull thanks to the programme organizers.....
என் சோகநேரத்தினை குளிர வைத்த என் இனிய கான குயிலில் தலைமை
Great no one in the world can match him...king of music..
Nothing better than raja sir 🎤🎼🎹🎶. One of the music 👑 in this 🌏..
No words to say.... Ur God's gift for us ....wht a music.... Nobody can like u sir.. .
Finishing sema katril varum geethame❤
I m proud to be one of those ppls at the program 😍😍😍😍😍
இந்த மாதிரி வாய்ப்பு எனக்கு ஒன்னு அமையனும் ...... கடவுள் கிட்ட வெண்டுற......
Ne valum pothu valvathe yengalukku perumei,nan valvathe rajavin isaiyal than, Ramarajanukku perumai Thedi thanthavar.
His passion made him a great legend from scratch...we all need to treat him as our guru and learn that from him to apply it in our lives with high intensity.
Feeling jealous of that clg students..😏Hats off to ISAIGNANI..!!!!🎶🎵🎼🎹🎻😍
உண்மையான இசை அறிவு என்றோ போட்ட டியூனை மறக்காமல் பாடல் வரிகளையும் மறக்காமல் பகிர்கின்றார்
இசை தாய் இளையராஜா ஐயா
Love you lots இசை ஞானி இளையராஜா SIR..
🎶 no 1 music director in the world 🎶 🎶
மனம் உன்னை மறகாதுதினம
A B Shivaji super not no 1 only one
True
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவுமே நீ ராஜா
அருமை ஐயா
ஐயா நீவிர் நீடுடி வாழ்க 🙏🙏
Raja RAJA dhan !!!
in music there is no end.. that is endless voice of god...music can do everything... at any situation even in our happiness, music can change that into the sorrowfulness....that is the power of music...and that is the wisdom of music only come from god...
Nan padikum bothu varalaye 😭😭😭😭
Want to hear him live once in my life 🙏🏻🙏🏻
I am proud to be a PSGian😎
ராஜா என்றும் இசையின் ராஜா தான்
இசையின் கடவுளுக்கு என் பணிவான வணக்கம்...
நீங்கள் தான் உண்மையான இசை கடவுள்...
Music God Raja
These students are really lucky 😍😍🤩🤩
This is the greatest Ilayaraja. Original talent is revealed by his spontaneity. Glad that youngsters are cheered and appreciative of greatest musician of the world..
இன்றும் என்றும் எங்கள் இசய ஐயா நீங்கள்
இசையின் ஞானி
Those students at the end are blessed by God
இசையில் மயக்கம் இதுதான்