ஒரு பெண் மேல் விருப்பம் இல்லாமல் வீட்டு கட்டுப்பாடுகளுக்காக திருமணம் செய்து பின்பு அந்த பெண்ணுடன் வாழாமல் அவள் வாழ்க்கையை சீரழிப்பதற்கு அவர்களுக்கு பிடித்தது போல் வாழ்வது சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா...
ஊரு உருப்பட்ட மாதிரி தான் போங்க.... இதில் எந்த தவறும் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள் வீட்டில் இது போன்ற நிகழ்வு நடந்தால் நிச்சயமாக ஏற்று கொள்ளமாட்டார்கள்... பிறகு ஏன் இதற்கு ஆதரவு தருகிறோம் என்று பொய் வேடம் போடுகிறார்கள் ஏன் என்று தான் தெரியவில்லை...
Exactly you are right. This is not appreciable one. First of all, these channels should stop taking interview these guys(gays).. i dunno how is our future society is going to be. Initially it will be good. But one day these gays will realise their fault.
இங்க பரந்த மனசோட வாழ்த்து தெரிவிச்சவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தம்பியோ அண்ணனோ இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்றால் இப்படி வாழ்த்துவார்களான்னு தெரிஞ்சிக்க ஆசை!
வருங்கால தலைமுறைகளை நினைக்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது தேவையற்ற ஒன்றை படம் பிடித்து காட்டும் மூலம் சிறிதாவது நல்லது நடக்கும் என்று நம்புவோர் கூட சோர்வடைந்து விடுவர் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் தங்கள் கவனங்களை செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இவர்கள் பெற்றோரை நினைத்து நான் மிகவும் கவலை உரிக்கிறேன்
இனி எந்த பெற்றோரும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு சொல்ல மாட்டாங்க... நீ லவ் பண்றது ஆணும் பெண்ணும் தான.. இந்த ஒரு வார்த்தை கேள்விய தவிர வேற ஒன்னும் கேக்க மாட்டாங்க....
நீங்க கல்யாணம் பண்ணி என்னமோ பண்ணுங்க ஆனா ஒரு குழந்தைய தத்தெடுத்து அந்த குழந்தை வாழ்க்கைய நாசம்பண்ணிடாதிங்க, அம்மா அப்பா ரெண்டு பேரும் ஆம்பளைங்கனு அந்த குழந்தை எப்படி சொல்லும்
ஏறுகனவே மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகமா ஆகுது. So இதுவால் பிரச்சனை இல்லை மக்கள் தொகை கொஞ்சம் குறையும்.. 👍🏻வாழ்த்துக்கள் டா குட்டி குஞ்சன்களா.💐 இந்தாக பூ புண்டை.
இதற்கு காரணம் இவர்களுடைய பருவ வயது தொடக்கத்தில் பெரியவர்கள் கண்காணிப்பு மற்றும் கண்டிப்பு இல்லை என்று தெரிகிறது இனிமேல் யாரும் தயவு செய்து இந்த மாதிரி குழந்தைகள் வளர்க்க கூடாது அடித்து கண்டித்து நல்லது கெட்டது சொல்லி குடுக்க வேண்டும் 🙏
Ama Krishna papa தாலி கட்டும் வழக்கம் only for Ladies பெண்களுக்கு மட்டும் தா தாலி பையனுக்கு only ⛓️ chain 💍 ரிங்கிட் போதும் 👍🌺🌺🌺🌺 தாலி கட்டினயே பூ வெச்சயா தலைல 🌹😂😂😂😂
இதைப் பார்த்தால் தான் டக்குனு எனக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல பவர் ஸ்டார் சொல்லுவாரு நாளைக்கு எனக்கு எங்க அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் அதுக்கு சந்தானம் சொல்லுவாரு பொண்ணு கிடைக்கல னு உங்க அண்ணே உன்னையே நிச்சயம் பண்ணிட்டாரா 😂😂😂
Apdi poranthathu avanga thappu illa... Oru aanum ponnum epdi love pandraangalo apdi thaan avanga love... Oru gay ku oru ponnu mela love varaathu... Ithu nature... Puriyaama pesa koodathu..
Neenga soldra mathiri avanga future la kasta pada maatanga they will live happily yen soldrena Aditya avdani and micheal tarr evanga rendu perum 1992 la marriage pannikitanga kalyanam aagai 30 years aagiduchu avanga surrogation moolama avangalukku twins piranthaga and they are living happily now 🙂
Happy married life niga lastta pesunadhu very heart touchingga iirundhudhu lam very emotional edhe mathiri eappovum happyya irukanum God bless you 🥰😍🤩💯❤
ஏன் நீங்கள் இதை விளம்பர படுத்துரிங்க. நீங்கள் ஒத்து கொன்டாலும் கொல்லாட்டியும் இயற்கைக்கு புரம்பானாது உனக்காக நீ எனக்காக நீ என்றால் சமுகம் என்று உள்ளது அதை பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை . நீங்கள் உங்கள் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் நீங்கள் செய்த தவறை மற்றவர்களையும் செய்ய ஊக்க படுத்தாதீர்கள் நல்ல மருத்துவரை நாடவும்
They both need a commitment for each other, just like how a female needs commitment and accept mangalya from a guy just like that. Just like how a girl likes a boy just like that this is also
நீங்கள் கெட்டுபோவது இல்லாமா எல்லாரையும் கெடுக்காதீங்க.கடவுள் பூமியை உன்டாக்கி இப்படிடத்தான் வாழவேன்டும் என்ரு கட்டளையயிட்டுள்ளார்.அதைமீறி வாழ்வது அவரவர் விருப்பம்.கர்த்தருடைய கட்டளைய மீரினால் அக்கினிகடலிலே தல்லுவார்.உங்கள் வாழ்கையில் பல பிரச்சனைகல் காரனமாக நீங்கல் இப்படு மாரி இருக்கிறீர்கல்.மனிதன் இன்ரு கொள்ளும் தெய்வம் நின்ருகொள்லும்.இந்த பாவம் உலகெங்கும் நிறைவாகும் போது உலகை அழித்து புது உலகை கர்த்தர் உன்டாக்குவார்.பூமியின் முதல் மனிதன் உங்களைபோன்ரு இருந்திருந்தால் நீங்களே பிரந்திருக்கமாட்டீர்கல்.பலுகி பெருகி புமியை நிரப்புங்கள் என்ரு கர்த்தர் கட்டளையிட்டுல்லார்.நம்மை உண்டாக்கிய கடவுளுக்கு கீழ்படிய வேன்டுமேதவிர.நம்மனம்போன போக்கிலெலெல்லாம் வாழ்வது அநாகரீகம்.இது சமுதாய சீர்கேடு.உங்கலுக்கு சட்டத்தில் இப்படி வாழலாம் என்ரு அனுமதிகொடுத்தாலும்.கடவுளுடைய சட்டத்தில் இந்த பாவத்திற்கு இடம் இல்லை.அரசாங்கம் எதைவேன்டுமானாலும் செய்வதற்து அனுமதிக்கலாம்.மதுக்கடைகளை அரசே அனுமதித்து திரந்து வைத்திருக்கிரது அதர்காக நாம்,நம் பிள்ளைகள் எல்லோரும் போய் குடுத்துவிட்டுவரமுடடியுமா?. ஆன்கலுக்கு ஏற்றவாரு பெண்களை வடுவமைத்துள்ளார்.இந்த பூமியில் எப்படிவேன்டுமானிலும் வாழலாம்.இப்படித்தான் வாழவேன்டும் என்பது தேவகட்டளை.
There is no god, there is no god, there is no god at all. He who invented god is a fool. He who propagates god is a scoundrel. He who worships god is a barbarian- PERIYAR
Congratulations brothers...... Hpy married lyf...... I respect your feelings...... Every humans deserve the true luv..... U guyz lucky to find it.....stay blessed........i hpy abt u guyz.....
It's a biological change... Thaai vedhana patrupanga nu solringley... Intha rendu pasangalum vera ponnungala marriage paniruntha antha ponnu epdi vedhana patrukum future la idhu therinja... Athu Ilama evlo true va irunthurukanga.... Ipdiye thappu thappunu pesi... Inum sila per ullukulaye vechi pudikatha life vaazhranga....
@@nandhinipriya4816 ok madam i accept...but God has created male to female and female to male only....u please think from their parents side....if suppose somebody asks his mother or father... what is ur daughter in law doing and how is she?? Can their parents tell that my son married a male 😳😳!! What will be the name Will they get.. because of these types of relationship???
@@Praveen51 why not? I will tell to this fkin society if my son or daughter turns into gay or lesbian. This society and its people will not going to care me when I was in trouble. Only my family were going to stand with me. So, I accept them whatever they want to be. I can't give up children for this filthy society.
கடவுள் ஆணையும் பெண்ணையும் படைச்சது எதற்கு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு தானே இது போல் செயல்கள் செய்வது சரிதானா? இயற்கையை மாற்றுவதற்கு மனிதர்களால் மட்டுமே முடியும் ஆனால் அதை தவறாக பயன்படுத்த வேண்டாம்
Peria comedy I am gay I am in a relationship for 7 years and I know people of 13 years also....there are bad people ih LGBT also thays why we need legal protection for our marriage.
என்ன இருந்தாலும் இருவருமே வயதிலும் அனுபவத்திலும் குழந்தைகள்தான், போக போக எது சாத்தியம் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான், இது தான் இதற்கு முடிவு என்று தெளிவார்கள், என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.
Straight husband and wife ku kooda ivalo understanding irukumaanu therila, seriosuly , getting bit emotional while watching this interview.😓 all the best bro's.
Bl fans yaravathu iruththa like pootugga naa bl fan yealla naatulaum gay couples vanthutaaga inum Tamil Nadil vararayeau paaththon but IPA vanthuruchu bl fans are so happy❤
Funny buts true.... Gays are born in that way and girls should not suffer with them. Neengalum straight ponna pathu kalyanam pannunga Lesbian vazhkaiya azhichirathinga
What Quran says about homosexuality: Allaah says: Do you approach males among the worlds. And leave what your Lord has created for you as mates (females)? But you are a people transgressing. (Quran 26: 165-166). I ask people to read the Quran and get guidance if you certainly find that it has the right guidance.
@@ghostmysteriestamil7355 , all this sudden gay propaganda in india is to justify the lesbian life. so all women will support this kind of stuff, since no women is straight.
Nanum ungala mathare tha eppo marriage panitan eppo en veetula avangaluku thareyama veetula friendunu sollivanchirukan en veetula eppo na Thani veetu pathu kutitu poiruvan bro I am inspired you bro ❤
இது ஒரு மன நோய். இதை புரிந்து கொண்டு உங்களையும், உங்கள் பிள்ளை களையும் இந்த மாதிரி கேடு கெட்ட கார்யங்களில் விழுந்து உங்களை யும் உங்கள் வாழ்க யயும் அழித்து விடாதீர்கள்.
வீடியோ பாக்கரதுக்கு முன்னாடி கமெண்ட் பாக்க வந்தவங்க சார்பாக ஒரு லைக் 👍
Hi
@@p.suganyap.suganya8723 hi
I am 666th like
ரெண்டு பேரும் கேரளா மோளம் அடிக்கிறவங்க மாதிரி இருக்காங்க 😡தாடியாவது வழிடா
Oru maari irukku...kadavul kuduthatha misuse pannathinga...
ஒரு பெண் மேல் விருப்பம் இல்லாமல் வீட்டு கட்டுப்பாடுகளுக்காக திருமணம் செய்து பின்பு அந்த பெண்ணுடன் வாழாமல் அவள் வாழ்க்கையை சீரழிப்பதற்கு அவர்களுக்கு பிடித்தது போல் வாழ்வது சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா...
சந்தோஷம் இந்த நாய்களுக்கு சந்ததி இல்லாமல் போயிடும்
God is great
💯 true 👍👍👍👍👍
@@pravinyogeshpravin9374 அவன் தத்து எடுத்துக் கூட வளர்த்துட்டு போறான் உனக்கு என்னடா அவன் என்னமோ பண்ணி தொலைஞ்சிட்டு போறான்..
@@gpmanoj இந்த நாய்களை நம்பி தத்து கொடுத்தால் அந்த பிள்ளைகள் நிலமை அதோகதி தான்
🤣🤣🤣🤣நாளைக்கு அப்பா தங்கச்சி, அம்மாவை பிடிக்குமுன்னு விருப்பமுன்னு சொல்லுவான்,,,
Any one watching after breakup😂
S... myself 😂😂😂
2 varusam kooda thakkupudikkele😂
Naanu 😂
கல்யாணம் பண்ணியும் வாழமல் இருக்காங்க எத்தனைபெறு... நிம்மதியே இல்லாமல் இருக்காங்க.. அதுக்கு இது எவ்வளவோ பரவா இல்ல..
Sari tha
அதுல நானும் ஒருத்தன்
You name
முடிந்தால் புரிந்து கொள்வோம் இல்லையென்றால் விலகி செல்வோம் தவறான கருத்துகளை பகிர்ந்து மனிதத்தன்மையை இழக்க வேண்டாம்
👍👍
👏👏👏
👌
👍
மனிதத்தன்மை மற்றும் இயற்கையான வாழ்வியலை சீரழிப்பதற்கு எதிரான பதிவு இது புரிந்து பேசவும்..
ஊரு உருப்பட்ட மாதிரி தான் போங்க....
இதில் எந்த தவறும் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள் வீட்டில் இது போன்ற நிகழ்வு நடந்தால் நிச்சயமாக ஏற்று கொள்ளமாட்டார்கள்...
பிறகு ஏன் இதற்கு ஆதரவு தருகிறோம் என்று பொய் வேடம் போடுகிறார்கள் ஏன் என்று தான் தெரியவில்லை...
Exactly you are right. This is not appreciable one. First of all, these channels should stop taking interview these guys(gays).. i dunno how is our future society is going to be. Initially it will be good. But one day these gays will realise their fault.
Ninga unga family ya poi parunga unga lachanam theriyum
@krishna unnaku porakura kolantha 9 ha. Homo va lesbian ha maruna unnaku theriyum da poramboku
@@VetriNechaiyam910 Dai avangaluku pudicha Mathiri avanga vazhuranga avanga life la Ni thalayitatha da porampokku
vare vah
இங்க பரந்த மனசோட வாழ்த்து தெரிவிச்சவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தம்பியோ அண்ணனோ இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்றால் இப்படி வாழ்த்துவார்களான்னு தெரிஞ்சிக்க ஆசை!
😂😂😂😂
Kandippa naa vaaldhuven
Kandipa naanga vaalthuvom neenga vaalthuvingala sollunga 😏
🤭🤭🤭🤭🤭🤭🤭
@@muthurko4658 neenga ethuku sirikeringa 😏
அன்புக்கு தான் எல்லா உயிரும் yenguthu
வருங்கால தலைமுறைகளை நினைக்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது தேவையற்ற ஒன்றை படம் பிடித்து காட்டும் மூலம் சிறிதாவது நல்லது நடக்கும் என்று நம்புவோர் கூட சோர்வடைந்து விடுவர் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் தங்கள் கவனங்களை செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இவர்கள் பெற்றோரை நினைத்து நான் மிகவும் கவலை உரிக்கிறேன்
Pagala iravaakka mudiyathu .irava pagalakka mudiyaathu.athu polatha iyaykkaiya yaralaum maatha mudiyathu
மிகவும் கவலையாக இருக்கிறது.
Correct brother
Sonna yeanga kekuranga
Boomer jumni attendance 😂
ஓரு ஆம்பளையும் ஆம்பளையும் டச்சு பண்ணிக்கலாம் ஆன டிச் பண்ணக்கூடாது அதாண்டா ஞாபகம் வருது 🤦🏻♂️
CRT bro 😂😂
இது போன்ற பெரும் தீயா செயலுக்கு ஆதரவும் மற்றும் அங்கிகாரமும் தந்தால் வரும்கால பிஞ்சின் மனதில் நஞ்சை விதைப்பதற்கு நாமே காரணம் ஆய்விடுவோம்
ua-cam.com/video/Bi-QpFRgqPU/v-deo.html
😁😁😁 semma comedy bro
@Vignesh neeyu avanugala😂
தயவுசெய்து இந்த மாதிரி ஆட்களிடம் குழந்தைகளை தத்து கொடுத்துவிடாதீர் ,
குழந்தைகள் எதிர்காலம் சின்னாபின்னமாகிவிடும்
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
ஆமா இந்த மாதிரி நாய்களை நம்ப கூடாது
Ama
@Vignesh adei neeyum gay va da 🤣😂
@Vignesh nenachan daw 🤣
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் நீங்கள் இரண்டு பேரும் நூறு வருஷம் சந்தோஷமாக வாழனும் மனதார வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன்
😢
Ivanunga RENDU perum pirinji tanga
நூறு வருஷம் சேர்ந்து வாழனுமா ரெண்டு பேரும் பிரிஞ்சிடாங்க😂😂😂😂😂
27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
ரோமர் 1:27
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
Bible ward is truth
Ya, Jesus pls help these kind of people's from like this kind of sins🥲
Yes Sodom Gomorrah sin. Both cities are destroyed by God bcoz of homosexual sin
💯 Correct !
இருவரும் அசிங்கத்தின் உச்சகட்டம்...சில வருஷம் போகட்டும் அப்பறம் பாக்குறோம் உங்க உண்மை காதோல...
Asiggam avaga eila u
Rendu varusathuku apram nee sethu poiduva
@@sangaviparkavi7752 neyellam uyiroda iruntha nanga kandipa sethutha poganum..unga kudala vala mudiyuma..innum katharala ethirpakkuren...
@@jessikajeyarani99 madam solitanga sarithan..unnoda karutha solla evlo rights unakku irukko,enakkum rights irukku...nan solluven...unnala enna panna mudiyumo pannu...poi thola...
@@P.S.Kannan hmm saringa sollunga
இனி எந்த பெற்றோரும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு சொல்ல மாட்டாங்க... நீ லவ் பண்றது ஆணும் பெண்ணும் தான.. இந்த ஒரு வார்த்தை கேள்விய தவிர வேற ஒன்னும் கேக்க மாட்டாங்க....
Uruttatha bro 😁😂
Exactly 💯
Yes
🤣🤣
Super
இருவரும் 2 குழந்தை பெற்று சந்தோசமா வாழ வாழ்த்துக்கள்... ❤️.... இதுல ஒரு பொழப்பு..... 😂
bro ivanga kadaisila ivulo cheap ah pannitaanga bro , boys oda maanathaiyye vaangitaanga bro
@@nareshnaveen9207 hlooo enna pesuringa neenga avanga apdi enna boys manatha vangunanga ithulam romba over bro ungaluku avanga life avangaluku pudicha maari vazhuranga atha thappunu solla namaku urimai illa okayngala 😌
Vaalthuramaari nakkalah yow yanya ipdi pandringa 🤦🏻♂
Yes
🤣🤣
ஏன் டா இப்படி பன்றிங்க ஆண் ஆண் கல்யாணம் பண்ணி என்னடா பண்ண பொரிங்க முடியலடா இதலாம் தப்புடா டேய் 😬😡
✊. Mathi mathi. ✊. Adippanunga
Adha therinjutu nee enna panna pora? Nee gayaa?
@@tonyezekiel2819 unnaku thrincha soillu na enna Panna poranu soilluran 🤬
@@tamilmsd752 🍌💦💦💦
@@ஓம்நமசிவாய326 poda gay 9punda
அழிந்து வரும் உலக நாடுகளின் இந்தியாவும் ஒரு நாடு என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது😭😭😭😭....... பிரதர் உங்கள் சந்ததி உங்களோடு முடிந்து விட்டது
True
💯
stop this nonsense
Aruthu podanum bro, gomala paarthale kolai veri varuthu.
🙌
என்ன ஒரு பையன் 5வருடமா காதலிச்சு ஏமாத்திடா ஆனா நீங்க உங்க காதலை விட்டுக்கொடுக்காம கல்யாணம் பன்னி இருக்கிக வாழ்த்துகள் நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் அண்ணா
😂😂😂
❤
நீங்க கல்யாணம் பண்ணி என்னமோ பண்ணுங்க ஆனா ஒரு குழந்தைய தத்தெடுத்து அந்த குழந்தை வாழ்க்கைய நாசம்பண்ணிடாதிங்க, அம்மா அப்பா ரெண்டு பேரும் ஆம்பளைங்கனு அந்த குழந்தை எப்படி சொல்லும்
Sariya soninga..good
You r correct... Bro...
Serupala adicha mathiri kettiya oru kelvi super boss.....good❤️
காலம் எத நோக்கி போகுதுனே தெரியல... 🤦♀️🤦♀️🤦♀️
Nenga Vera ivanungaluku idea kodukathenga bro
அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். - ரோமர் 1:27.
Amen
Idhuku enna artham pls solringla
Yes Amen 🙌
@@divyarajendran8055 intha video thaan atharkku artham nga
@@anandaraj3811 intha video la antha bible verses explain pannuvanga (Romans 1:27)
நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லப்பா அவங்கவங்க இஷ்டம் ஏதோ பண்ணிட்டு போங்க😷☹️
Atha ethuku bro slringa😂😂
எப்டிடா இந்த anchor பொண்ணு சிரிக்காம இன்டர்வியு எடுக்குது ..... 😂😂😂😂
😁😁😁😁
😂😂😂😂
Same thinking
Same doupt 😍😍
😂😂
ஏறுகனவே மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகமா ஆகுது. So இதுவால் பிரச்சனை இல்லை மக்கள் தொகை கொஞ்சம் குறையும்.. 👍🏻வாழ்த்துக்கள் டா குட்டி குஞ்சன்களா.💐 இந்தாக பூ புண்டை.
😀😀😀
😂😂😂😂😂😂
😂
🤣🤣
🤣🤣🤣🤣
இதற்கு காரணம் இவர்களுடைய பருவ வயது தொடக்கத்தில் பெரியவர்கள் கண்காணிப்பு மற்றும் கண்டிப்பு இல்லை என்று தெரிகிறது இனிமேல் யாரும் தயவு செய்து இந்த மாதிரி குழந்தைகள் வளர்க்க கூடாது அடித்து கண்டித்து நல்லது கெட்டது சொல்லி குடுக்க வேண்டும் 🙏
Bro enna solringa
Avanga perent pavam ivanga rendu perayum avanga friends nenachi irupanga .
ம்..! உமது கருத்துக்கு நன்றி! உமக்கு பிடித்தால் நீர் வாழும்! உமக்கு எந்த குழைந்தையும் பிறக்க கூடது என்று எனது வாழ்துக்கள்!🤣
ஜிங்கா புங்கா பெயரு? நம்ம ஜிங்கா புங்கா சொல்லுராரு நம இவருக்கு அடித்து கண்டித்து நல்லது கெட்டது சொல்லி குடுக்க வேண்டும்! போடா/டீ!🤬#**ல்!
அதிர்ச்சியாக இருக்கிறது
எல்லாமே செறி பின் எதற்கு தாலி ..
அது தேவை இல்லையே நீங்கள் ஏதும் புதுசா கண்டு பிடிச்சிருக்கலாமே
Ni yaruda solrathuku
@@krishnakmk6441 நீ யாருடா கேக்குறதுக்கு ...
Ama Krishna papa தாலி கட்டும் வழக்கம் only for Ladies பெண்களுக்கு மட்டும் தா தாலி பையனுக்கு only ⛓️ chain 💍 ரிங்கிட் போதும் 👍🌺🌺🌺🌺 தாலி கட்டினயே பூ வெச்சயா தலைல 🌹😂😂😂😂
@@lemontree5717
சபாஷ் சரியான கேள்வி...
புடவை கட்டிக்கலாமே🤔🤔
கொடுமை
இவங்க ஒழுங்கு னு காமீக்கிற காக , normal மக்கள் ஒழுக்கம் இல்லனு சொல்றான் பார்திங்களா? 😭
Lusunga bro... Ithellam patha enakke Gand aguthu
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
@Vignesh un appa ellana annan evanachum kattika sollu🤣
@Vignesh ellana ni evanayachum pudi umba
@Vignesh nalla umbu da
இதைப் பார்த்தால் தான் டக்குனு எனக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல பவர் ஸ்டார் சொல்லுவாரு நாளைக்கு எனக்கு எங்க அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் அதுக்கு சந்தானம் சொல்லுவாரு பொண்ணு கிடைக்கல னு உங்க அண்ணே உன்னையே நிச்சயம் பண்ணிட்டாரா 😂😂😂
😂😂😂😂 semma 😂😂😂
😂😂😂😂
😂😂😂😂😂😂
இவங்களுடைய அன்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையாக இருக்கிறது அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்போம் வாழ்த்துக்கள் சகோதரர்களே
Hmm ennakum
Unga veetla gay type ulla person yarachum erukangala
@@Kar786 s
@@channel-kg3xx unga husbandaiya solrengea
இது எப்படி சாத்தியம்,எனக்கு புடிக்கல,இருந்தாலும் இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க💕💕🥀🥀🥀
S
Unmai
👍
Same enakum weird ah than iruku ,but athu avunga wish avunga happiness
S
ஒரு பெண்ணையும், ஆண்ணையும் படைப்பதற்கு காரணம் இருவரும் ஒன்று சேர்ந்து வாழத்தான்
ua-cam.com/video/Bi-QpFRgqPU/v-deo.html
I love my wife Nancy
Appo samiyara porathu thapa boss
Kadavul padaippu pathi ena therium.thirumoolar books padinga.paalinam 4 vagai padum.animals kum ithu porunthum.namakku oru vishiyam therilana athu thappunnu sola koodathu
Apdi poranthathu avanga thappu illa... Oru aanum ponnum epdi love pandraangalo apdi thaan avanga love... Oru gay ku oru ponnu mela love varaathu... Ithu nature... Puriyaama pesa koodathu..
U guys saved 2 girls life love u guys😘😘😘😘happy for u
@P S ungalayum oru criminal women dha bro pethurupanga
@@tysaantysaan7071 super bro
Unmaithan
ஐ சூப்பரு இதே மாதிரி எல்லா பசங்களும் இருந்துட்டாங்கனா மொத்த பொண்ணு வாழ்க்கையும் காப்பாத்திருவோமா😂
இதனா சொல்ல வரீங்க நீங்க😄
Lesbian thIíoli
மனநல மருத்துவரைப் பார்த்திருந்தால் இப்படி எதிர் மனநிலை வந்திருக்காது.. எதிர்காலத்தில் புரியும்..
Neenga soldra mathiri avanga future la kasta pada maatanga they will live happily yen soldrena Aditya avdani and micheal tarr evanga rendu perum 1992 la marriage pannikitanga kalyanam aagai 30 years aagiduchu avanga surrogation moolama avangalukku twins piranthaga and they are living happily now 🙂
Kiruku payale
Please go and consult a therapist yourself first.
Pavam mental hospital ku kootitu ponum ivanungalaa
😂
Happy married life niga lastta pesunadhu very heart touchingga iirundhudhu lam very emotional edhe mathiri eappovum happyya irukanum God bless you 🥰😍🤩💯❤
வீடியோவை பார்த்த உடனே முதல் reaction என்னடா இது அடுத்து கமென்ட் படித்தவுடன் சரி நம்மாலும்
நல்ல மனுஷன் மாதிரி poyiduvom
😂😂🔥
😂😂
ua-cam.com/video/Bi-QpFRgqPU/v-deo.html
கடவுள் வெறுக்கும் அருவருப்பு.
Entha kaduvul
Yes
Kartharuku piriyamillatha seyal
@@bharathdev1732 enna bro enga paathaalum unga comment and reply Pola ? 🤣😂👍🏼 Superb bro ..ungalukum ennoda advance wishes ... Seekiram intha madhri marg pannikonga ...
🤢😂😂
ஏன் நீங்கள் இதை விளம்பர படுத்துரிங்க. நீங்கள் ஒத்து கொன்டாலும் கொல்லாட்டியும் இயற்கைக்கு புரம்பானாது உனக்காக நீ எனக்காக நீ என்றால் சமுகம் என்று உள்ளது அதை பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை . நீங்கள் உங்கள் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் நீங்கள் செய்த தவறை மற்றவர்களையும் செய்ய ஊக்க படுத்தாதீர்கள் நல்ல மருத்துவரை நாடவும்
அவ்ளோ பிடிக்குதுனா நண்பர்களாகவே இருந்திருக்கலாமே லைஃப் ஃபுல்லா கூடவே இருந்து இருக்கலாம்ல கல்யாணம் பண்ணி தான் கூட இருக்கணுமா
Yes. Idhuku edhukku thaali
They both need a commitment for each other, just like how a female needs commitment and accept mangalya from a guy just like that. Just like how a girl likes a boy just like that this is also
Ungalku enna prechanaa paaa
நண்பர்கள் இல்ல, அவன்க homosex மா.....
நட்பு என்பதும் ஒரு நல்ல உறவே - ஆனா இது வேற.. 🤷♂️
சீமான், அண்ணாமலை 👨❤️👨 பாக்குற மாதிரி இருக்கு...
Nice 🙏💐
இரண்டு பேருமே பெண் போல் பேசுறாங்க..யாரை நம்புவது என்று புரியல..அவன் இவன் என்று பேசுறாங்க...கொடுமை
🙄
Hahaha
நட்பு என்பது வேறு....
ஆணும் ஆணும் திருமணம் என்பது இயற்கைக்கு மாறானது....
திருமணம் என்பதே இயற்கைக்கு மாறானது. மனிதன் மிருகமாக சுற்றித்திரிந்தபோது திருமணம் ஏது மனைவி ஏது கணவன் ஏது..
@@Alpha_Monster ஆம்.
மணிதன் மனிதனாக சிந்திக்கும் போது , ஒருவனுக்கு ஒருத்தி என கோட்பாட்டை கொண்டு வந்தான்...
நீங்கள் கெட்டுபோவது இல்லாமா எல்லாரையும் கெடுக்காதீங்க.கடவுள் பூமியை உன்டாக்கி இப்படிடத்தான் வாழவேன்டும் என்ரு கட்டளையயிட்டுள்ளார்.அதைமீறி வாழ்வது அவரவர் விருப்பம்.கர்த்தருடைய கட்டளைய மீரினால் அக்கினிகடலிலே தல்லுவார்.உங்கள் வாழ்கையில் பல பிரச்சனைகல் காரனமாக நீங்கல் இப்படு மாரி இருக்கிறீர்கல்.மனிதன் இன்ரு கொள்ளும் தெய்வம் நின்ருகொள்லும்.இந்த பாவம் உலகெங்கும் நிறைவாகும் போது உலகை அழித்து புது உலகை கர்த்தர் உன்டாக்குவார்.பூமியின் முதல் மனிதன் உங்களைபோன்ரு இருந்திருந்தால் நீங்களே பிரந்திருக்கமாட்டீர்கல்.பலுகி பெருகி புமியை நிரப்புங்கள் என்ரு கர்த்தர் கட்டளையிட்டுல்லார்.நம்மை உண்டாக்கிய கடவுளுக்கு கீழ்படிய வேன்டுமேதவிர.நம்மனம்போன போக்கிலெலெல்லாம் வாழ்வது அநாகரீகம்.இது சமுதாய சீர்கேடு.உங்கலுக்கு சட்டத்தில் இப்படி வாழலாம் என்ரு அனுமதிகொடுத்தாலும்.கடவுளுடைய சட்டத்தில் இந்த பாவத்திற்கு இடம் இல்லை.அரசாங்கம் எதைவேன்டுமானாலும் செய்வதற்து அனுமதிக்கலாம்.மதுக்கடைகளை அரசே அனுமதித்து திரந்து வைத்திருக்கிரது அதர்காக நாம்,நம் பிள்ளைகள் எல்லோரும் போய் குடுத்துவிட்டுவரமுடடியுமா?. ஆன்கலுக்கு ஏற்றவாரு பெண்களை வடுவமைத்துள்ளார்.இந்த பூமியில் எப்படிவேன்டுமானிலும் வாழலாம்.இப்படித்தான் வாழவேன்டும் என்பது தேவகட்டளை.
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
There is no god, there is no god, there is no god at all. He who invented god is a fool. He who propagates god is a scoundrel. He who worships god is a barbarian- PERIYAR
உன் COMMENT கு நான் REPLAY பன்றேன்
மூடூ டா PU***😡
Congratulations brothers...... Hpy married lyf...... I respect your feelings...... Every humans deserve the true luv..... U guyz lucky to find it.....stay blessed........i hpy abt u guyz.....
Hey r u out of your mind
இதெல்லாம் பார்த்தா வேட்டையாடு விளையாடு படத்துல வர சைக்கோ கொலகாரன் மாதிரி பயமா இருக்கு 🤔
ஆமாம் ,இத எல்லாம் காலக்கொடுமை
மிகவும் கேவலம்.. உனக்கு மாலை எடுத்து குடுத்த அந்த தாயின் உள்ளம் எப்படி வேதனை பட்டிருக்கும்.. 😡😡😡😡😡😡
It's a biological change... Thaai vedhana patrupanga nu solringley... Intha rendu pasangalum vera ponnungala marriage paniruntha antha ponnu epdi vedhana patrukum future la idhu therinja... Athu Ilama evlo true va irunthurukanga.... Ipdiye thappu thappunu pesi... Inum sila per ullukulaye vechi pudikatha life vaazhranga....
@@nandhinipriya4816 ok madam i accept...but God has created male to female and female to male only....u please think from their parents side....if suppose somebody asks his mother or father... what is ur daughter in law doing and how is she?? Can their parents tell that my son married a male 😳😳!! What will be the name Will they get.. because of these types of relationship???
@@Praveen51 why not? I will tell to this fkin society if my son or daughter turns into gay or lesbian. This society and its people will not going to care me when I was in trouble. Only my family were going to stand with me. So, I accept them whatever they want to be. I can't give up children for this filthy society.
பெற்றவர்களை நினைத்து பார்த்து இருக்கலாம்.....
Ivargal manathalavil Penn naaga iruppaargal. Avarkal pengalai virumBa maatarkal . Athanaalthan pengal karbha kaalathil amaithiyagavum nalla pazhakangaludanum iruka vaendum.
So you think about your parents before falling in love with a guy?
90's kidskku ini kavala illa.ponnu kidaikalanu feel pannama oruthara oruthar kalyanam pannikonga pa😂,,,,,,,anyways vazhthukkal for this lovely couple
கடவுள் ஆணையும் பெண்ணையும் படைச்சது எதற்கு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு தானே இது போல் செயல்கள் செய்வது சரிதானா? இயற்கையை மாற்றுவதற்கு மனிதர்களால் மட்டுமே முடியும் ஆனால் அதை தவறாக பயன்படுத்த வேண்டாம்
Appo samiyara poga kudatha
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
Hi glitz,please take interview of the same couple after 10 years.
ua-cam.com/video/Bi-QpFRgqPU/v-deo.html
Oh after 10 years many couples in queee
@@dominicsavio8780 Neither the channel nor the couple would exist😂
Peria comedy I am gay I am in a relationship for 7 years and I know people of 13 years also....there are bad people ih LGBT also thays why we need legal protection for our marriage.
@@mullalyster1 வாரே வா! what a american இங்கிலிஷ்சு டாப் டக்கர் லாங்குவேஜு. கத்துகிடனும் யா! கத்துகிடனும்!!!
என்ன இருந்தாலும் இருவருமே வயதிலும் அனுபவத்திலும் குழந்தைகள்தான், போக போக எது சாத்தியம் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான், இது தான் இதற்கு முடிவு என்று தெளிவார்கள், என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.
Mm ama
👍
Super,bro,miss, you 🥰🥰🥰
👌👌👌👌👌
Kenapundaika
I am from Nepal, it is a very good couple, both of us did not understand how to live a good life, still there is love and love ❤
இறைவனின் சாபத்திற்க்குறிவர்கள்...
Nalla azhu
@@aravindmusic9019 கெட்டு சீரழிஞ்சி போறானுங்களேனு நான் வேணுனா அழுதுக்குறேன்...
ஆதரவுதரும் நீ வேணுனா போய் விளக்குப்புடி...😂
@@Arifkhan-12 உன் அம்மா அக்காவ கூட்டிட்டு வா படிக்கிறேன்
இது போன்ற பெரும் தீயா செயலுக்கு ஆதரவும் மற்றும் அங்கிகாரமும் தந்தால் வரும்கால பிஞ்சின் மனதில் நஞ்சை விதைப்பதற்கு நாமே காரணம் ஆய்விடுவோம்
Dai unnota velaiya paarudaa
@@krishnakmk6441 நாளை என் குழந்தைகள் இந்தமாரி ஒரு கேவலமான சமுதாயத்தில் வாழவேண்டுமா நண்பா?
@@thefamilyguy660 nanba entha samuthayam eppadi vendumanalum irukalam Ni valagura vitham sariyaga irunthal in kuzhanthaikal appadi poga mattargal
Krishna kmk super broooo👍
@@nithyaashok8793 krishnavum neeyum nalla olunga
உங்களால் சந்தோசமா இருக்க முடியும் ஆனால் எதார்த்ததில் உங்களால் அடுத்த சந்ததியை உருவாக்க முடியுமா
Santhathiya uruvaki yenatha kilikaporom. Oru life piducha mari vaalthutu poidannum
@@cool8283oru life thana. Un amma va akka vaye pottu olu da papom😂
உங்க ரெண்டு பேரையும் பெற்ற தாய் ரொம்ப பூறிச்சு போஇருப்பங்க. இத பாத்து...
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
பூரி போல உப்பி இருந்தது என்று நினைத்தேன்
இவனுங்க பிறக்காமலே இருந்துருகலாம்னு நெனசிருபாங்க..
Boomer aunty😂😂
நல்ல நண்பர்களாகவே இருந்துறுகளாம்...இதற்கு கல்யாணம் பண்ணனும் என்பது அவசியம் இல்லை.கல்யாணம் என்றால் தாம்பத்திய பந்தமும் அடங்கும்.
nee moodu adhu avunga life
@@kkedits6603 ....ithu ennoda life...nee saathitu pooda..ven....dru........
Anchor mind voice ;. அப்பாடா நம்ம ஆம்பள இல்லா
😳😳😳
🤣🤣🤣🤣
😂
அய்யோ சினுங்குறானே.... என்ன டா இதெல்லாம் 😄👍👍👍
🤣🤣🤣🤣🤣🤣
@@jrprince9747 😆😆
Bro 🤣🤣🤣🤣🤣
Dinosaur then we are next In line of extinction
Ha ha ha 😂😄🤣
2K kids இதை விடவும் ரொம்ப கேவலமா செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...
Straight husband and wife ku kooda ivalo understanding irukumaanu therila, seriosuly , getting bit emotional while watching this interview.😓 all the best bro's.
@sha yahhh
Ur right 🤞
Oh emotional aitengalo.
@@krishnakrish7196 ama ipo enna adhuku.
@@VickyVicky-lp9qe thanks bro.
Bl fans yaravathu iruththa like pootugga naa bl fan yealla naatulaum gay couples vanthutaaga inum Tamil Nadil vararayeau paaththon but IPA vanthuruchu bl fans are so happy❤
என்னடா ரெண்டுபேரும் கடைசில சினுங்குறீங்க
😂😂அதிர்ச்சியா இருக்கு..first time இப்படி லாம் கூட மனுஷனக இருப்பாங்களா nu பாக்கிறேன்
😝😂😂
🙊🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
@Vignesh Oh nnyum antha ragama sari sari
How many of them got weird feeling seeing this video 😬
Meee
அப்புறம் ஏன்டா நாடு நாசமா போகாது🏃
இதுக்கும் நாடு நாசமா போறதுக்கும் என்ன சம்மதம்....? எந்த பக்கத்துல இருந்து பாத்தாலும் இவங்க காரணமா தெரியலயே...
Boom boom boomer uncle
Americaala ippudithan 🤣
America la tissue paper taan use panranga... Soo ataiyar use panalama... Elatukum deii... Ellatukum oru limit iruku...
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
Na video pakka munnadi comments pakka vantha👍❤️
உங்களின் தூய்மையான அன்பை நினைத்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம்
Happy to see many positive comments..our society is understanding others feeling..
Poodi lesbian munda
Pudichavangala kalyanam panrathengurathu varam,athu yealarkum amanchurathu,neenga rendu pearum really blessed,atha intha varam kedachuruku.Happy married life💐.yen manamarntha valthukkal✨
Enna karumam idhu chiiii
இயற்கைக்கு மாறான உறவுகள் நிலைப்பதில்லை.
உங்களை மாதிரி உங்க பெற்றோர் யோசிச்சு இருந்தால்... இன்னைக்கு நீங்க இருக்க மாட்டீங்க... யோசிங்க
Ellaam konja days ku nallaa irukum ..it's just affection .. Instagram reels and moj videos la video pottutu irunga .. 👍🏼
ua-cam.com/video/Bi-QpFRgqPU/v-deo.html
hlo bro athu avanga feelings bro vidunga
Semma thala sariyaa sonna
Transgender puriyuthu ithu puriyala..bcz avanga body ah operation pani chnage panranga.ivanga operation pannala that's it but these are same sago
@@naan35 therila sisy ..ellaam manasu dhaan Pola...
வெளங்கிரும் இளைய சமுதாயம்.
🤣🤣🤣
Enna boomer uncle kelambu kelambu
@@bharathdev1732 டேய் இதுல என்னடா பூமார் அங்கிள்
இந்த நாய்களுக்கு சப்போட் பன்னுரா பார்த்தியா நீ தான் பூமார் அங்கிள்
இனி ஆம் பழை கிட்டகூட தனியா தூங்க பழக முடியாது போல🤦🤦🤦🤦
@@saisreerama4504 😂😂🤢
இவர்கள் இருவரது உடல் மொழிகளையும் பார்க்கும்போது கிருஷ்ணாவுடைய body language ம் பேசும் ஸ்டைலும் தான் பெண்மை கலந்ததாகத் தெரிகிறது!
Ippadiya neraya per gay agidingo so that it will not be difficult for straight boys to find girls. Good job 👍
🤣😅🤣😅🤣
Crct bro
Crt namaku easy ah ponnu kidaikum🤪
Funny buts true.... Gays are born in that way and girls should not suffer with them. Neengalum straight ponna pathu kalyanam pannunga Lesbian vazhkaiya azhichirathinga
@@liveletlive7379 anubhavathala solra madri irukku🤔
It's friendship only but being get marriage don't spoil the society
ua-cam.com/video/Bi-QpFRgqPU/v-deo.html
சிவகாமி MIND VOICE: இது எல்லாம் அந்த சந்தியா வேலையா இருக்கும்...
😂😂😂😂😂😂😂😂
😆😆😆😆
😄
என்னால அழுக தான்டா முடியுது வேற ஒண்ணுமே பேச முடியல ஆனா இது புதுசா இருக்கு
Congratulations guys... Stay blessed. Glad to see the understanding of our society. இயற்கையின் படைப்பில் அனைவரும் சம்ம்
Yeanga pedophile rape kuda dha irukku athukunu 😒
What Quran says about homosexuality:
Allaah says:
Do you approach males among the worlds.
And leave what your Lord has created for you as mates (females)? But you are a people transgressing.
(Quran 26: 165-166).
I ask people to read the Quran and get guidance if you certainly find that it has the right guidance.
இயற்கையின் படைப்பு எல்லாம் சமம்.
ஆனால் இயற்கையில் எந்த ஆண் விலங்கும் மற்றொரு ஆண் விலங்குகளோடு உறவு கொள்வதில்லை.
தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர்
1 கொரிந்தியர் 6:9
@@abuubaidah5341 transgender is also god's creation. You also need to know science behind it. You seems to be fake id
பெரியார்க்கு கிடைத்த வெற்றி 😂😂😂
அடேய் சத்தியமா சிரிப்பு தான் வருது
கால கொடுமை.
🤣🤣🤣🤣🤣🤣
😃😃😃😃😃😃
I was shocked😲
Vayiru valikkudhuu bro sathimaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
❤கர்த்தர் பெரிய காரியங்களை நடப்பிப்பார் ✝️🐑🌎🩸⚡🛐🕊👑
Awwwww 🥳🥳happy married life guys!!!
@@ghostmysteriestamil7355 , all this sudden gay propaganda in india is to justify the lesbian life.
so all women will support this kind of stuff, since no women is straight.
@@ghostmysteriestamil7355 eleiiii 🤧😂😂😂
*Pode lusu Funda 😂💥 Intha Gay Koothiyanuku support vera...🤣🔥*
😅🤣🤣🤣
haaa thuuuu
We can support for true love. No matter what gender they are in.
இந்த மாதிரி நியூஸ் போடுற சேனல்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் நாட்டை யாரும் கெடுக்க வேண்டியதில்லை உங்களால் தான் நாடு நாட்டு மக்கள் அழியப்போகிறது
God created man and woman to build the house. This is not a marriage. This is a best understanding between you and him.
இதெல்லாம் எங்க போய் முடியுமோ 😭
Ean enga pona unakku Enna kavala Ahh Avanga Nalla than iruppanga
@@ytnotice626 umbi
டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா...
நல்லா கேளுங்க சகோ, சிவனும் விஷ்ணுவும் உடல் உறவுக்கொண்டு தான் ஐயப்பனே பிறந்தாரு. அவர கும்பிடலாம். இவங்க ரெண்டு பேரும் அற்ப மனுஷங்க தானே. அதான் இவங்களுக்கு மட்டும் மனசாட்சி இல்லையான்னு கேட்குறீங்க.
Ninaichu Paathale🤢🤢😂
uh.edu/lgbtq/resources/_files/homophobia.pdf
PLS MEET A DOCTOR/Psychiatrist
America 🇺🇸 level la pogudhu India 🇮🇳 . . .
Adhum தமிழ் நாட்டில் இருந்து ஆரம்பம் ஆகுறது ஆச்சரியமா இருக்கு . . .
Nanum ungala mathare tha eppo marriage panitan eppo en veetula avangaluku thareyama veetula friendunu sollivanchirukan en veetula eppo na Thani veetu pathu kutitu poiruvan bro
I am inspired you bro ❤
Ungaloda understanding Sema ❤️
இது ஒரு மன நோய். இதை புரிந்து கொண்டு உங்களையும், உங்கள் பிள்ளை களையும் இந்த மாதிரி கேடு கெட்ட கார்யங்களில் விழுந்து உங்களை யும் உங்கள் வாழ்க யயும் அழித்து விடாதீர்கள்.
Eppdi comment seivadhum oru mananoi
@@veeramuthukkathir4445 ithellaam oru reply thoo
@Vignesh correct aa sonninga bro chai asingap paduthuraanunga intha karumatha video vera eduthu potu nammalayum tension pannuraanunga
@Vignesh மரியாதையா பேசுங்க, மரியாதை தெரிய வில்லை என்றால், மரியாதை கற்று கொள்ளவும், பிறகு உபதேசம் சொல்ல வாருங்கள்
@Vignesh saridaa vignesh vaada namma renduperum kalyaanam pannikkalaam vaa un vaila v..duren vaada appo sammathikkiriyaanu paapom
Seriously ur love is too bliss✨❤️ stay happy 4ever✨❤️
மனநலம் பாதிக்க பட்டவர்களிடம் ஒரு நேர்காணல்....
Neengala yengarunthuda varinga,
Naama irukkura nelamaiku intha kalisadainga Veera😡😡😡😡😡
😂😂
😢😢😢😢
இது மிகப்பெரிய பாவம். நீங்க ரெண்டு பேரும் பிறந்ததே பூமிக்கு சாபம்
Ivargal pirijuduchuga enbadhu kuripida thakkadhu😂
Lot of blessing
Im old gay person now l m uk much happy to see u both u married and settled in life very good but my times it dream u both lucky
Hi
I extreamly happy to see this couple, live your life in your way. Hope so society will change their mind set. Hope India will grow soon.
Enda dai Idhuku pera da grow future generation enna da agardhu
@@djaiclassyking405 🤣
அவரது குரலை கேட்டால் திருநங்கை என்று தெரிகிறது... முறைப்படி திருநங்கையாக மாறி பின் திருமணம் செய்திருக்கலாம்...
அடேய் ஏற்கனவே பசங்களுக்கு பொண்ணு தர மாட்றானுங்க, இப்போ நீங்க பாக்கு வேலைய பாத்தா பசங்களுக்கு பசங்கல கட்டி வச்சருவானுங்கடா😡😡😡
😄😄😄😄
😁😁😁