சுவை மிக்க றோஸ் பாண் / Very Tasty Homemade Sri Lankan Roast (Paan) Bread

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 581

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 роки тому +1

    உண்மை தான் எம் இனம்
    பட்ட துன்பம் ஆண்டவனுக்கு
    தெரியும் காலம் ஒரு நாள் மாறும் உங்கள் ஒவ்வொருஉணவும்
    சூப்பர் நானும் சமைக்க ஆரம்பித்து விட்டேன்

  • @darkangel-lg8xv
    @darkangel-lg8xv 3 роки тому

    நீங்கள் செய்து காட்டிய முறையில் ரோஸ்ட் பான் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது. நீங்கள் செய்யும் முறை மிக இலவாக இருக்கிறது.one of the best tamil cooking channel 👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi angel. மிக்க மகிழ்ச்சி.உங்கள் ஆதரவிற்கு மிண்டும் ,மிண்டும் நன்றிand really like your comments 🙏😀😀💐💖

  • @paransothyparamanandhan4961
    @paransothyparamanandhan4961 3 роки тому +2

    நல்ல விளக்கம் , நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் paransothy. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💕

  • @suthaselvajayam9282
    @suthaselvajayam9282 3 роки тому

    உங்கள் செய் முறை ரொம்ப சுலபமாக எல்லோரும் செய்ய கூடியதாக உள்ள விளக்கம், ரொம்ப நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Sutha. மிக்க நன்றிsister 🙏🙏🙏💖

  • @sp3509
    @sp3509 3 роки тому

    Wow amazing, எவ்வளவு அழகாக சொல்லி செய்து காட்டிநீங்கள் அக்கா நாளைக்கு செய்து பார்க்க போறன் மிக்க நன்றி. பரமன்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி brother 🙏🙏💖😀

  • @nowsadinowsad6140
    @nowsadinowsad6140 2 роки тому +1

    சூப்பர்

  • @arulrajgowtam9590
    @arulrajgowtam9590 3 роки тому +1

    மிக அருமை. நன்றி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி Arulraj 💕💕🙏🙏

  • @kirirathi5769
    @kirirathi5769 3 роки тому

    Rose bred seijath thirijamal erunthal enkalukku unka video parththathum romba Happya ist.
    Super ist.
    I will try

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi. Hi Rathi. Super, very good and thank you so much 😀🙏🙏💖🤩🥰

  • @nithyaraj33
    @nithyaraj33 3 роки тому +1

    Tried making rose paan... was amazing. I used 1/2 ap flour and 1/2 ww flour... my kid loved it. Thanks Ka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Wow 🤩 super and thank you so much Nithya 💖🙏🙏😀

  • @paskaranpremawathy8053
    @paskaranpremawathy8053 3 роки тому +10

    Super றோஸ் பாண் செய்து காட்டியதுக்கு நன்றி❤️👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Premawathy 🤩மிக்க நன்றி😀😀🙏💖

    • @mycarmypetrolpirapakitchen2558
      @mycarmypetrolpirapakitchen2558 3 роки тому

      சூப்பர் றோஸ் பாண் செய்து காட்டயதுக்கு நன்றிகள் தாயகத்தில் றோஸ் பாண்ணும் சம்பலும் சாப்பிடுவர்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் pirapa. மிக்க நன்றி தம்பி🙏😀😀💖

    • @nagarajahkandasamy5623
      @nagarajahkandasamy5623 3 роки тому

      Very nice

    • @meenu5038
      @meenu5038 3 роки тому

      @@mycarmypetrolpirapakitchen2558 no n

  • @yesudossr855
    @yesudossr855 4 місяці тому +1

    superb making video congratulations

    • @gowriruban
      @gowriruban  4 місяці тому

      Thanks a lot🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰💕💕

  • @sivappiriyapathmaharan8671
    @sivappiriyapathmaharan8671 3 роки тому +1

    நீங்கள் செய்வது எல்லாமே நல்ல அழகாக இருக்கு

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Sivappiriya🙏😀😀💖💖

  • @AlexPerera-dr9lg
    @AlexPerera-dr9lg Рік тому +1

    Very good Video.

  • @suthaselvajayam9282
    @suthaselvajayam9282 3 роки тому

    கௌரி ,நான் இன்று ரோஸ் பாண் செய்து பார்த்தேன், ரொம்ப நல்ல வந்தது ரொம்ப நன்றி,

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Sutha. Thank you so much sister 😀😀😀💖🙏

  • @thirurajah1
    @thirurajah1 3 роки тому +1

    Very clear instructions and your presentation. I subscribed your channel

  • @chitram7586
    @chitram7586 2 роки тому +1

    Amazing. I am going to try tomorrow.🙏

  • @yasotharukunakumar1081
    @yasotharukunakumar1081 3 роки тому +1

    இன்று உங்களுடைய Roast பாண்
    செய்தேன் நன்றாக வந்திருக்கின்றன மிக்க நன்றி❤👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Yasotha. மிக்க மிகிழ்ச்சி ,மிக்க் நன்றி 😀😀🙏💖💐

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 роки тому +1

    Whow receipe...

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi beaulah. Thank you so much dear 💖😀😀🙏

  • @sinnadurainagaratnam4911
    @sinnadurainagaratnam4911 2 роки тому +1

    பாக்க ஆசையாக உள்ளது மிகவும் நன்றி

  • @priyankadishani6851
    @priyankadishani6851 3 роки тому +1

    Hai akka..ungaludaya foods ellame super ah irukku...I love it very much ❤️❤️

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much dear friend Priyanka 🙏😀😀💖

  • @vasugiegowritharan3721
    @vasugiegowritharan3721 2 роки тому +2

    Very nice sister. Mouth melting Recepi 😍🥰🥰
    I imagining eating the foods
    with you. So sweet dear sister ❤💕

  • @paramparacuisine5305
    @paramparacuisine5305 3 роки тому +1

    It's really comes out well , thank you for sharing wonderful recipe acca

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi parampara. Sorry for the late reply and thank you so much 🙏🙏😀💕

  • @AmuthaAmutha-qk3sc
    @AmuthaAmutha-qk3sc 11 місяців тому +1

    Super very nice

    • @gowriruban
      @gowriruban  11 місяців тому

      Thank you very much🙏🙏🙏💕🥰

  • @kamaladevyjaganathan6528
    @kamaladevyjaganathan6528 3 роки тому +1

    Super when I was 18,20 one bread not enough for me. You remembered my past.Thank you ❤️

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kamaladevy , so u going to make it on your own then? 😀😀😀And thank you so much sister 😀🙏💖

  • @thilvr3034
    @thilvr3034 3 роки тому +1

    very nice *-* intha video va paathu than innaikku veedla roast paan sejja pada pokutu

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Thil. 😃😃😃😃🤩நானும் இரவு சாப்பாட்டிற்கு றோஸ் பாணும் சம்பலும் செய்தேன் . மிக்க மகிழ்ச்சி. நன்றி,நன்றி😀😀🙏💖💐

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 роки тому +1

    Super super.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Malathi 🙏🙏🙏💖😀

  • @gtyytg1871
    @gtyytg1871 3 роки тому +1

    Wow amazing. Nice explanation.

  • @jessieraveendran1217
    @jessieraveendran1217 9 місяців тому +1

    hi Gowri, well done. I will try it and let you know., thanks

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      All the best🙏🙏🙏🥰

  • @bremasuthanuthayakumari9882
    @bremasuthanuthayakumari9882 3 роки тому

    Super றோஸ்பாண் செய்துகட்டியதற்கு நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Uthayakumari. Thank you so much sister 😀🙏🙏💐💐

  • @mahikitchen6748
    @mahikitchen6748 3 роки тому +1

    Very nice 👍 thanks for sharing

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Mahi. Thank you so much dear 😀😀💖🙏

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 роки тому

    Wow Gowrie andha roast paanudaya satham ketkumpodhe asaiyaha irukku. Ungada palaya ninaivuhal engada palaya ninaivuhalayum thoondivittu kaneerai kondu vandadhu. Mikka nandri gowrie

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Casilda எப்படி மறக்க முடியும். சில விசையங்கள் செய்யும் போது என்னை மீறி அழுது விடுவேன். இந்த றோஸ் பாண் செய்யும்போதும் அழுது விட்டேன். (இந்த றோஸ் பண் video கடைசில் இடம் பேர்ந்த தை சொல்லும் போது)😀மிக்க நன்றி,நன்றிsister 😀😀🙏💖🤩🥰

  • @tamilselvitamilselvi594
    @tamilselvitamilselvi594 3 роки тому +2

    Wow super.. Roast bun

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Tamil Selvi 🙏🙏😀💖

  • @laliadventure7953
    @laliadventure7953 3 роки тому +1

    Wow....I am going to try it.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Lali 🙏💖😀

    • @laliadventure7953
      @laliadventure7953 3 роки тому

      Pls support my youtube...thank you Gowri.

  • @enjoylife223
    @enjoylife223 3 роки тому

    உங்களுடைய விளக்கமும் செய்முறையும் மிக அருமை

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Enjoy. மிக்க நன்றி😀🙏💖💖

  • @mathy.n6156
    @mathy.n6156 3 роки тому +1

    எல்லோருக்கும் பிடிக்கும் அக்கா.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றிMathy 🙏🙏💖😀

  • @subamuthupillai6503
    @subamuthupillai6503 3 роки тому

    அக்கா றோஸ் பாண் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது. நன்றி.☺❤

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Suba. மிக்க நன்றி,நன்றி dear 🥰🥰💖🙏😀

  • @kugathasankumarasamy3130
    @kugathasankumarasamy3130 3 роки тому +1

    ரோஸ் பாண் கத்தரிக்காய் பொரித்த கறியுடன் சாப்பிட நல்லா இருக்கும்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Kugathasan. உண்மைதான் .சாப்பிட்டவர்களுக்குதான் அதன் சுவை தெரியும் 😀😀🙏💖

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 роки тому

    பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Abisha. மிக்க நன்றி😀🙏💖💖

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 8 місяців тому +1

    சாலச்சிறப்பு 👍👌

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🥰💕💕

  • @vithyasamaiyallifestyle9923
    @vithyasamaiyallifestyle9923 3 роки тому +1

    அக்கா நீங்கள் செய்து காட்டிய முறையில் றோஸ் பாண் செய்தேன் அருமையாக வந்தது.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Very good Vithya and thank you so much dear 💖😀😀🙏

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 роки тому

    You are a great baker. I will try during summer time. Thank you very much. Mouth watering Sri Lankan Rose Pan. Fantastic.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Clydella. Thank you so much dear 😀😀🙏🙏💖

  • @jayanthapereraperera4666
    @jayanthapereraperera4666 3 роки тому +1

    Very NICE and importantly lessons medam 👍🙏🙏👌

  • @anjallakshmi111
    @anjallakshmi111 3 роки тому +1

    Super mam

  • @sksamma4834
    @sksamma4834 3 роки тому +2

    Wow! Amazingg

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi SK. Thank you so much dear 🙏💖💖😀

  • @vimalrajraj7899
    @vimalrajraj7899 3 роки тому +1

    Im sri Lankan now in Malaysia
    Super akka namma nattu paan test engeyum warathu...enaku namme nattu paan sapde aasaiya iruku akka🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋👸💪❤💗💞💖💕

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Vimalraj, I believe you can do it on your own now.

    • @vimalrajraj7899
      @vimalrajraj7899 3 роки тому +1

      Hi akka enaku reply pannadhuku thank you so much😘 but nan Vimal raj ille awar wife asmi email awar perlethan iruku... enaku sinne wayasule irundhu indru warai werukathe unavu endal adhu paan than sis😍😍😍😋😋😋 thank u so much

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Asmi 😂😂😂மன்னிக்கவும். நான் நினைத்தேன். ( ஆண்கள் என்று நினைத்தேன். ) இனிமேல் நான் ஞாபகம் வைத்திருப்பேன். Dear Asmi 🙏😀💖🌹

    • @vimalrajraj7899
      @vimalrajraj7899 3 роки тому

      Hi good morning mam nan asmi epdy irukurege mam....ende per solli rply panni irundege mam rompe rompe nandri

    • @vimalrajraj7899
      @vimalrajraj7899 3 роки тому

      Nenge enge irukurege London or Sri Lanka😍😍😍

  • @murusukaja6939
    @murusukaja6939 3 роки тому

    Wow super aaa iruku !!!! Im hungry

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi sukaja. Welcome to my house 😀😀🙏🙏💖💖💐

  • @mycarmypetrolpirapakitchen2558
    @mycarmypetrolpirapakitchen2558 3 роки тому

    சூப்பர் றோஸ் பாண் செய்து காட்டியதுக்கு நன்றிகள் றோஸ் பாணும் சம்பல்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் my car. மிக்க நன்றி தம்பி😀🙏💖

  • @VJPEdits
    @VJPEdits 3 роки тому +3

    Wow Super👍👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Vino. Thank you so much 🙏😀😀💖

  • @rubygnaneswaran5634
    @rubygnaneswaran5634 3 роки тому +1

    Super 👏

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 роки тому +1

    Very nice thank you sister

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 3 роки тому +2

    சூப்பர் மொரமொரவென்று பார்க்க ஆசையாக இருக்கிறது ஒரு கிலோ பானை அனுப்பிவிடுங்க

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Pushparani அதற்கென்ன அனுப்பிகிறேன் .மிக்க சந்தோசம் ,மிக்க நன்றி sister 🙏🙏😀💖💐

    • @feedybee
      @feedybee 3 роки тому

      👍
      எனது சேலையும் பார்க்கவும்,
      பிடித்திருந்தால் ஆதரவு தரவும்.

  • @pathmarajanikangesu267
    @pathmarajanikangesu267 3 роки тому +1

    Very Nice Gowri Akka

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 роки тому

    Really nice looking i will try

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Sharmila. Thank you so much dear 😀🙏💖🤩🤩

  • @sumathiraamirthanathar2467
    @sumathiraamirthanathar2467 3 роки тому +1

    Super sister nanum seithu parka pokiren

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Super sister and thank you so much 🙏😀😀💕

  • @nimaleswarankathiraman6479
    @nimaleswarankathiraman6479 3 роки тому

    super nice and very useful

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Madhu. Thank you so much dear 😀🙏💖💖

  • @Abrina98
    @Abrina98 3 роки тому +2

    Lovely ,so nice.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Shirani. 🤩🥰wow thank you so much dear 😀😀🙏💖

  • @venumathysivalingarasa773
    @venumathysivalingarasa773 3 роки тому +1

    Wow super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Venumathy. Thank you so much dear 🙏🙏💖😀

  • @vithyasamaiyallifestyle9923
    @vithyasamaiyallifestyle9923 3 роки тому

    Akka super my favourite. Thank you akka👍👍💞 உண்மையில் இடம் பெயர்ந்து இருந்த போது இப்படித்தான் சாப்பிட்டோம் அக்கா. 🙂👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Vithya. நீங்கள் சொல்வது சரி கண்டிப்பாக எல்லோருக்கும் ஞாபகம் வரும். மறக்க முடியாத நினைவுக்கள் நிறைய .😀🙏🙏💖😂மிக்க நன்றி sister 😀😀🙏💖🥰

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 25 днів тому

    சூப்பர் அக்கா

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 3 роки тому +2

    வணக்கம் எனக்கும் மிகவும் பிடிக்கும் இருபக்கமும் ரோஸ் செய்தது இன்னும்நன்றாக் இருக்கும் நாங்களும் இடம் பெயர்ந்து ஓடித்திரிந்தோம் . நன்றி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Santhi மிக்க நன்றி நன்றிsister 🙏🙏😀💕

  • @idalogathasan1521
    @idalogathasan1521 3 роки тому

    Wow super Thanks sister very good Thanks for sharing

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Ida. Thank you so much dear 😀😀🙏💖

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 роки тому

    Wow superb

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Thavanayaki. Thank you so much sister 😀😀🙏💖

  • @mygingergarlickitchen
    @mygingergarlickitchen 3 роки тому +1

    Homemade anything is BEST. This homemade bread looks so soft and delicious. Loved watching your video.👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi My. Thank you so much dear 😀🙏🙏💖💐

    • @vm8434
      @vm8434 Рік тому

      @@gowriruban oooooooooooooooooookkkjjjjj

  • @suthakuganvlogsrecipes8175
    @suthakuganvlogsrecipes8175 3 роки тому

    My favourite too. I will try soon.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sutha. Thank you so much dear 😀🙏💖💖🤩

  • @ramanyjeyasothi8782
    @ramanyjeyasothi8782 3 роки тому

    Vow, supeb explanation. Thank you for sharing with us

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Ramany. Thank you so much sister 😀😀🙏💖

  • @sarunjamurugan3135
    @sarunjamurugan3135 3 роки тому +2

    Good job

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Sarunja 🙏💖💖😀

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 роки тому +1

    Superb Gowri. Thanks a lot

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 3 роки тому

    உண்மை சொன்னீர்கள்.
    செய்து காட்டியதுக்கு மிகவும் நன்றி.. மகிழ்ச்சி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Shylaja. மிக்க நன்றி😀😀🙏💖

  • @hariup7506
    @hariup7506 3 роки тому

    Very nice.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi HariUp. Thank you so much dear 😀🙏🙏💐💖

  • @kalaichalvi3327
    @kalaichalvi3327 3 роки тому +1

    Super akka my favourite roses pan

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Kalai 😀💖🙏

    • @kalaichalvi3327
      @kalaichalvi3327 3 роки тому

      Gowri akka nan rose pan saithan supe r husband sonnar iam happy because you tich for me thank you very much akka I love you so much

    • @kalaichalvi3327
      @kalaichalvi3327 3 роки тому

      Akka nanum Saudi Velai sairan 12th year cooking also I miss my family and my daughter I won't bless for me because quickly I goving srilanka okay sister

  • @muthukumarusuntharakumar5110
    @muthukumarusuntharakumar5110 3 роки тому

    Good presentation and keep it up.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much for watching my channel Muthukumaru brother 🙏🙏😀💖

  • @SarojiniRoja
    @SarojiniRoja 4 дні тому

    Supper dear❤

  • @ammacanadiankitchen1116
    @ammacanadiankitchen1116 3 роки тому +1

    அழகாக செய்துள்ளீர்கள் றோஸ் பாண் நல்ல விளக்கம் சூப்பர் அக்கா🥰🥰🥰🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Amma. மிக்க நன்றி 😀🙏🙏💖🤩

  • @inbajo8036
    @inbajo8036 3 роки тому

    Hi gowri its supparo supper very nice every time I tried u r food thanks

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Inba. I really like your comments and thank you so much dear 😀🙏🙏💖🤩🥰

  • @kalawathythangavel2173
    @kalawathythangavel2173 3 роки тому +2

    Amazing, I love that 🍞

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kalawathy. Thank you so much sister 😀🙏🙏🤩💖

  • @deepankumar90
    @deepankumar90 3 роки тому +2

    Tamil Bakery owners hearts ellam serthu baked panneedeenga 😀😀 but super 👌

  • @antondelsan7831
    @antondelsan7831 3 роки тому +7

    பாண் கடைக்காரனுக்கு ஆப்பு வச்சிட்டிங்கலே அக்கா😂😂😂👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Anton. உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது😂😂😂😂😂
      மிக்க நன்றி தம்பி😀🙏💖💖🙏

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 3 роки тому

    How are you Gowri ? Very nice and clean . fantastic recipe I won't try this .Thank you .

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Thadchayani. I’m fine , thank you so much and again thank you so much dear 😀😀🙏💖🥰

  • @MyhomeMygarden
    @MyhomeMygarden 3 роки тому

    Very nice recipe. Well prepared and explained. 👍👌😊

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi My home. Thank you so much dear 😀😀🙏🙏💖

  • @madonajulius939
    @madonajulius939 3 роки тому +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா பாணில் பிடித்த பாண் அவித்த றோஸ் பாண் எனக்கு றோம்ப பிடிக்கும் நன்றி அக்கா 😍😍😍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Madona. நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி நலமாக இருக்கிறீங்களா?மிக்க நன்றி baby 😀🙏💖🤩🥰

    • @madonajulius939
      @madonajulius939 3 роки тому

      @@gowriruban 🤩🤩🤩🙏🙏

  • @thamilinigopi701
    @thamilinigopi701 3 роки тому +1

    Super akka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Thamilini. How are you? Thank you so much dear 🙏😀😀💖

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 3 роки тому

    Very Nice ... super ah vanthirukku..🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sukirtha wow wow 🤩 wow 🤩. Thank you so much 😀🙏🙏💖

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому

    றோஸ் பாண் சூப்பர் நன்றி சகோதரி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Selva. மிக்க நன்றி😀🙏🙏💖

  • @srideviappapillai9397
    @srideviappapillai9397 3 роки тому +2

    Wow super sister

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Srridevi. Thank you so much dear 🥰😀🙏💖

  • @Thechandran7
    @Thechandran7 3 роки тому +1

    OMG My favorite dishes

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Bala 🤩🤩😋 wow. Thank you so much 🙏😀😀💖

  • @KR-fv9qj
    @KR-fv9qj 3 роки тому

    Wow super bread

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi kage. Thank you so much 😀🙏🙏💖

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому

    Arumai thanks 🙏🏻 Acca

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Sivaligam. Thank you so much dear 😀😀😀🙏🤩

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 роки тому +1

    Aww 🥰 it’s amazing 😉 thanks for sharing

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Kk Kk. Thank you so much friend 😀😀😀💖🙏

  • @kalaimagalkanapathipillai1257
    @kalaimagalkanapathipillai1257 3 роки тому +1

    👌😋😋

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Kalaimagal 🙏🙏😀💖

  • @என்உயிர்அம்மா

    Super 👌👌👌

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 роки тому +1

    Super rost bread 🍞 😋
    Akka, oven upper heater ra mattum on panee...oven tray la aveeyada side meala irukka poattu bake paneenaa whole roast paan varum thaanae...
    I love it with the same dips and side dishes!!!
    Dhal fry, potato/ hard boiled egg keree hodee and pol sambol are amazing combi!!!
    Thanks for the video akka!
    Stay safe !!!
    TC.

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 роки тому

    சூப்பரான ரோஸ்ட் பாண் 👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kamali thank மிக்க நன்றி dear 🙏🙏😀💖🤩

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +1

    Thanks for this video.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Bastian. Thank you so much 🙏😀💐💖

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 3 роки тому

    Nallaga irukkuthu

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi pathmini. Thank you so much sister 😀🙏🙏💖

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 3 роки тому

    சூப்பர் ❤

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Shanthiya. மிக்க நன்றி,நன்றி dear 😀😀🙏💐💖

    • @shanthiyaparamathas8729
      @shanthiyaparamathas8729 3 роки тому

      ரொம்ப நன்றி உங்களுக்கும் 🌹🌹💚

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 3 роки тому

    Thanks for teaching this....I will. Try and let you know. Looks so yummy 😋

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Lalitha Thank you so much sister 😀😀🙏💖🤩

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 роки тому

    Soooooooper

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Risviya. Thank you so ,so,sooooo much dear 😀😀🙏💖🤩🥰

    • @fathimarisviya8634
      @fathimarisviya8634 3 роки тому

      @@gowriruban thanks

  • @rubasutharsan3240
    @rubasutharsan3240 3 роки тому +1

    Thanks Akka
    I will do when my husband comes from hospital.
    Hope is a big surprise

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi ruba. Thank you so much dear 😀😀😀🙏💖

  • @pakeerathansivasubramaniam2826
    @pakeerathansivasubramaniam2826 3 роки тому +1

    Wow superb sister

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi pakeerathan. Thank you so much brother 😀😀🙏💖

  • @ranjaniranjani867
    @ranjaniranjani867 7 днів тому

    அக்கா நீங்க ரொம்ப அலகாக எங்களுக்கு விலங்க படுத்து ரிங்க் நன்றி அக்கா ❤❤❤❤❤❤❤