பண வரவை தரும் வாஸ்து ரகசியம்! Dr. Andal P Chockalingam | Neram Nalla Neram | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 229

  • @ushhaaramadoss6640
    @ushhaaramadoss6640 3 роки тому

    Om Saravana Bhava . super brother.nantrikal kodi

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому +2

    உபகாரம் என்பதே பரிகாரம் அதை அனைவருக்கும் வழியுறுத்தும் உங்கள் செயல் அருமை

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 4 роки тому +2

    Thank you very much brother
    Vaazhga valamudan.

  • @jothig9204
    @jothig9204 4 роки тому +1

    அருமை நன்றி நன்றி நன்றி சார்

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw 3 роки тому +1

    பெண்குழந்தைக்கு support பண்ணியதற்கு நன்றி sir.

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 2 роки тому +1

    எனக்குமுருகர்படம்வேண்டும்முருகர்கருனைஎனக்குஇருக்குன்ன எனக்குபடம்கிடைக்கட்டும்

  • @hariharan6808
    @hariharan6808 4 роки тому +14

    சரண்யா அக்கா வின் நகைச்சுவை கலந்த உரையாடல் மகிழ்ச்சி கொடுத்தது. நன்றி அக்கா. இதை சரண்யா அக்காவிடம் கூறவும். அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.

    • @poonguzhaliammu2298
      @poonguzhaliammu2298 3 роки тому

      Froad,froad,froad🌚🌚👻👻👹👹

    • @hariharan6808
      @hariharan6808 3 роки тому

      @@poonguzhaliammu2298 தாங்கள் எப்படி❓

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 роки тому

    வணக்கம் சார் அருமையான செய்தி வீர வேல் வெற்றி வேல்

  • @rnityasree
    @rnityasree 4 роки тому +1

    Valha valamudan Sarvam krisnarpanam thank you Anna

  • @ganeshanramaswamy5697
    @ganeshanramaswamy5697 4 роки тому

    வணக்கம் ஐயா உங்களது தகவல் அருமையான பதிவு அருமை நண்றி நண்றி நற்பவி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் நற்பவி நற்பவி நற்பவி ஓம் சரபேஸ்வராய போற்றி போற்றி போற்றி

  • @jpm6775
    @jpm6775 4 роки тому

    மகிழ்ச்சியான தகவலுக்கு நன்றி ! நன்றி !

  • @govintharajrpgovintharaj3975
    @govintharajrpgovintharaj3975 4 роки тому +1

    Super sir nantry

  • @saravanaprabhakaran2394
    @saravanaprabhakaran2394 4 роки тому +3

    Vaazaga valamudan Thank you sir 🙏🙏🙏👍

  • @SivaKumar-xp4su
    @SivaKumar-xp4su 4 роки тому +2

    Ayya vanakkam nandrigal palla...

  • @சுமிதா-ப7ப
    @சுமிதா-ப7ப 4 роки тому +1

    நன்றி அண்ணா

  • @anbuanbu6476
    @anbuanbu6476 4 роки тому +1

    ஓம்முருகா சரணம் ஐயா நன்றி

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    வாழ்க வளமுடன் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் கடவுள் முருகன் ஆலயத்திருப்பணி
    வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா

  • @kondappang494
    @kondappang494 3 роки тому

    Sir nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banurekha1142
    @banurekha1142 3 роки тому

    Anna ninga anupina murugan photo , rengamannar andal photo kidaithadhu nandri anna.

  • @kannanadds9859
    @kannanadds9859 4 роки тому +3

    Sir pls ungalin arimugam kidikkuma

  • @balajianu6244
    @balajianu6244 4 роки тому

    மிக அருமையான பதிவு

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 4 роки тому +1

    ஐயா நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை.
    எங்கள் குழுவில் இந்தப்பதிவு வந்தது
    என்னவென்று தெரியவில்லை உங்கள் பதிவை பார்த்தவுடன் மனம் தெளிவு உறுதி தெளிவான சிந்தனை உறுதியாகிவிட்டேன்
    நன்றி ஐயா வாழ்கவளமுடன்🙏

  • @sumathiperiyasamy7350
    @sumathiperiyasamy7350 4 роки тому +3

    Thank you sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathya.204
    @sathya.204 4 роки тому +2

    Sir I am happy to watching your videos sir .valga valamudan sir . My daughter name Srinithi sir

  • @renugadevi2949
    @renugadevi2949 4 роки тому

    மாணிக்க வாசகங்கள் நன்றி அண்ணா வாழ்க வளத்துடன் நல்ல பதிவு

  • @chandraraj3943
    @chandraraj3943 4 роки тому

    இன்றைய புரோக்ராம் ஹாஸ்யத்துடன் மிக நிறைவாக இருந்தது நண்றி நண்றி

  • @kannanrajendran5248
    @kannanrajendran5248 4 роки тому +1

    Na vangitan sir thank q

  • @sarmilak9163
    @sarmilak9163 3 роки тому

    Sir tv program time pls sir , ungakitta nan pesanum sir

  • @ssjothidam
    @ssjothidam 4 роки тому +7

    அய்யா உங்களை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது மிக்க நன்றி நன்றி நன்றி

  • @umamaheswaridhana1050
    @umamaheswaridhana1050 4 роки тому

    Arumai sir vazhaka valamudan nandri

  • @abzagiermuhammedhussain8582
    @abzagiermuhammedhussain8582 4 роки тому +2

    இன்றைய வாழ்க்கைக்கு அனைத்தும் தேவை

  • @komalakomala916
    @komalakomala916 2 роки тому

    Sema sir

  • @mayilalaganfoods
    @mayilalaganfoods Рік тому

    ஓம் சரவணபவ ஓம் ❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @devarajb7137
    @devarajb7137 4 роки тому +1

    Super sir

  • @premasundararajan7199
    @premasundararajan7199 4 роки тому +1

    sir naaga gramathil irrukoom veetuk varavaga oru sila plants veetil vika koodathunu solli bayam kaatitu pooraanga so i want ur advice about plants to be grown in house we have only place in north&east to keep plants

  • @komathegopal3819
    @komathegopal3819 Рік тому +1

    ❤❤❤❤

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 4 роки тому

    Super Anna Thank You

  • @shanthibala8400
    @shanthibala8400 2 роки тому +1

    Sir I am in Pakistan I need a shall gram stone from u pls can u arrange this

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 4 роки тому +1

    Om Saravana pava

  • @prabukumaravel1441
    @prabukumaravel1441 4 роки тому

    Om muruga

  • @mravimds80
    @mravimds80 4 роки тому

    நன்றி

  • @1984pushparaj
    @1984pushparaj 4 роки тому +3

    வாழ்க வளமுடன் வளர்க்க நலமுடன்

    • @kviji8044
      @kviji8044 2 роки тому

      Sri ungal speech super

  • @RameshRamesh-yb1nl
    @RameshRamesh-yb1nl 4 роки тому +1

    சொக்கலிங்கம்நன்றிஅய்யா

  • @priyamathidiyagarajane1056
    @priyamathidiyagarajane1056 4 роки тому +2

    Thanks sir.
    Sir nanga apartment vanga irukirom, second floor vadaku partha vaasal. Buthan vaasal, vadamerku extention room apram vadakirazhaku lift and padi varuvathal esanya room vaasal otiye ulathu. Intha amaipu sariyaga varuma. Lift and steps common for both two houses. Each floor having two houses. Therku and vadaku vaasal. Sir please clarify

  • @tonytony9647
    @tonytony9647 4 роки тому

    Nice ba

  • @ushhaaramadoss1008
    @ushhaaramadoss1008 3 роки тому

    Om saravana bhava natrikal kodi

  • @poornisharma2412
    @poornisharma2412 3 роки тому

    Ungata enaku pidicha visayam neenga ellathaium possitive ah lead panni solutions solrathu tha

  • @kuttipillaikuttipillai4238
    @kuttipillaikuttipillai4238 4 роки тому

    Tq sir

  • @valarraju22
    @valarraju22 3 роки тому

    Amma pojai roomla window irukkalama

  • @babyrathinam5143
    @babyrathinam5143 4 роки тому +2

    yet i havent receive calender sir. when it will be received

  • @renukadevisampathkumar3698
    @renukadevisampathkumar3698 4 роки тому

    Nice information always 👍 Thankyou 🙏

  • @ramav1025
    @ramav1025 3 роки тому

    Thiruchendur murugan picture need for us.

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 9 місяців тому

    முருகன் படம் இப்போ தருவீர்களா சார்?

  • @saimithunasaiharikrishnas8040
    @saimithunasaiharikrishnas8040 3 роки тому

    Thiruchendur senthil aandavarukku araharohara
    Palani aandavarukku araharohara🙏🙏🙏🙏🙏

  • @hariedits-Naruto
    @hariedits-Naruto 4 роки тому +4

    நீங்கள் சொன்ன எண்ணுக்கு அழைத்தால் ,தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று வருகிறது
    மாற்று எண்ணை தருக

  • @MeenaKumari-dp3id
    @MeenaKumari-dp3id 4 роки тому +4

    Sir enveedu vadakuparthaveedu east south kaliyedagal adigama iruku Karan 1crore eruku kadan veetukarar adiga manakastathil erukar fashion collegial gi

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 роки тому

    எங்களுக்கு படம்கிடைக்குமா ஐயா ஓம்முருகா

  • @shivak4031
    @shivak4031 4 роки тому

    Jeyam

  • @logammalmanimuthu9863
    @logammalmanimuthu9863 4 роки тому

    Iyya naangal padapayil irukirom naangal engu vaanga vendum

  • @BumbleBabu
    @BumbleBabu 4 роки тому

    Very super thanks sir and madam mrs saranya 2nd week pgm

    • @athikulampattisrivilliputh5962
      @athikulampattisrivilliputh5962 4 роки тому

      குருவே சரணம்
      முருகருக்குஅரோகராதிருச்சந்துர்முருகனுக்குஅரோகரா

  • @mkcomputertech
    @mkcomputertech 3 роки тому

    Aunty inime antha paata paadathenka...nalla paatu athu....

  • @gamerkid1849
    @gamerkid1849 4 роки тому +1

    I need the pic plz let me know what to do?

  • @mrrdj756
    @mrrdj756 4 роки тому

    Om namashivaya

  • @pappukutyforever9152
    @pappukutyforever9152 4 роки тому

    Hai sir nan Hosur LA irukan inga yarta aandal pic vangurathu

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 роки тому

    வாழ்க வளமுடன் ௮ண்ணா

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 3 роки тому

    ஐயா முருகர் படம் கிடைக்குமா..

  • @ravikumarmgr
    @ravikumarmgr 4 роки тому

    I have tried to get the Murugan pic from ur volunteers in tirunelveli but still couldn't.

  • @banubama8701
    @banubama8701 4 роки тому

    Vazha valamuden brother

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 4 роки тому

    Sir no of times try seithu neengal kodutha number conduct seithu avar moolam trichy no Petri pesinen trichi thiru muthamilselvan thiruchendur sendrukondu irrpathakavum Sunday pesasonar non pesi vankikolkiren

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @jananivit
    @jananivit 4 роки тому +7

    *தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்*
    மார்ச் 2020 முதல் இந்த மாதம் முடிய வரை அதாவது கடந்த 8 மாதங்களாக குறை சம்பளம் மற்றும் சம்பளமே இல்லாமல் அவதிப்படும் ஒரே சமூகம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சமூகம் மட்டுமே....
    எட்டு மாதங்களாக 20% அல்லது 30 சதவீதம் அல்லது சம்பளமே இல்லாமல் மிகவும் கடினப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தனியார் கல்வி ஆசிரியர் பெருமக்கள்.....
    இதைப் பற்றி பேசவோ ஆலோசிக்கவும் எவருக்கும் திராணி இல்லை....
    மற்ற அனைத்து துறைகளும் சாதாரண சூழ்நிலையை நோக்கி நகர்ந்து விட்டன....
    தனியார் கல்வி ஆசிரியர் தேங்காய் விற்கவோ, காளான் விற்கவோ, பஜ்ஜி கடை போட்டு வேலை செய்யவோ, இரவு நேர வாட்ச்மேன் வேலை செய்யவோ, கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜெராக்ஸ் போடவோ...
    இப்படி பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி அதுவும் சரியாக இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். ஆசிரியர் பணி அறப்பணி, மறுவி ஆசிரியர் பணி தெரு பணியாகி உள்ளது
    ஆனால் நிகழ் அலை நேரடி வகுப்புகள் அதாவது ஆன்லைன் வகுப்புகள் எனக்கூறி மாணவர்களிடம் சரியான கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர்...
    அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது தனியார் ஆசிரியனின் சம்பளத்தை தவிர...
    வங்கிகளில் பர்சனல் லோன் ஓ அல்லது வேறு கடனும் பெற்றிருப்பின் அவர்கள் தவணை செப்டம்பர் மாதத்திலிருந்து கட்ட உந்தப்பட்டு உள்ளனர்...
    ஏன் இந்த தனியார் ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் என நித்தமும் வேதனையுடன் உள்ளனர்.....
    கொரானா பாதிப்பை விட இந்த பாதிப்பு அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தையும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்....
    தனியார் கல்வி ஆசிரியர் நிலை நாதியற்ற நிலையாக உள்ளது....
    அட்மிஷன் சேர்க்கை, கல்வி கட்டண வசூல், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல்,
    வருகைப் பதிவை தக்கவைத்தல்,
    மாணவர் வருகை குறைந்தால் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தல்,
    ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுத்தல்,
    உணவு இடைவேளைகளில் கூட ஒழுக்க கண்காணிப்பாளராக இருத்தல்,
    நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் இவர்களுக்கு ஒரு ஊடகமாக இருந்து சமநிலையில் செயல்படுதல்,
    ஒழுங்கு படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தல்,
    தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல்,
    விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்,
    படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்புகள்...
    இவ்வாறு கத்தி கத்தி ஓடாக உழைத்து, கல்வி கட்டணங்களையும் பெற்றோர்களிடம் நயமாகப் பேசி கட்ட வைத்து,
    நிர்வாகத்திற்காக 100 என்ற சதவீதத்தை நோக்கி ஓடி.... மன அழுத்தத்தில்.....
    ஒட்டு மொத்த மாணவர்களின் வளர்ச்சிக்காக மேம்பாட்டிற்காக உழைத்த தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இன்று சரியான கூலிகள் இல்லாத, சம்பளம் இல்லாத , பிச்சை எடுக்காது குறைகளுடன்.......
    அரசாங்கமும் இதுவரையில் தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க எந்த ஒரு ஆணையும், வாதமும் செய்யவில்லை......
    *தனியார் ஆசிரியன்*
    *ஒரு நாதியற்றவன்*

    • @rakvenki
      @rakvenki 4 роки тому

      நற்பவி கவலைபடவேண்டாம் ஐயா இது அரசு கவனம் செலுத்த வேண்டும்.

  • @gurubushanam252
    @gurubushanam252 4 роки тому

    Good morning Ann

  • @nallathambi9465
    @nallathambi9465 2 роки тому

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.

  • @tarabaivishal8242
    @tarabaivishal8242 4 роки тому

    Namaste sir I am in Chennai i want Murgan photo how to get sir

  • @patmahprem495
    @patmahprem495 3 роки тому

    Sir, என் பெயர் பத்மா. என் பெயர் சிறந்த பெயரா? Pls sollunga. எனக்குத் திருமணம் ஆகி 4 வருடம் ஆகப் போகிறது. குழந்தை வரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

  • @padmapriya24580
    @padmapriya24580 4 роки тому +1

    Anna, am Priya from Salem this month Oct 30, 8.00pm Pournami starting and ending on sat Oct 31, 8.30pm, please suggest me when to visit Thiruchendur temple and to stay night Friday or Saturday.

    • @sulochananarayanan8775
      @sulochananarayanan8775 3 роки тому

      Pl உங்களுடைய contact number வேண்டும்

  • @Magigopiudt
    @Magigopiudt 2 роки тому

    வாஸ்து எங்களுக்கு பயன் தந்துள்ளது

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 4 роки тому +1

    Narbavi sir 🙏

    • @yuvam8207
      @yuvam8207 2 роки тому

      🎉🙏👍👍👍

  • @premacute1976
    @premacute1976 4 роки тому +2

    Aiya naan Prema simma raasi simma lakhnam பூரம் நட்சத்திரத்தில் enakku eppa nalla kaalam

  • @prabukumaravel1441
    @prabukumaravel1441 4 роки тому

    Need murgan padam vendum

  • @ashadivakar4441
    @ashadivakar4441 4 роки тому

    Murugar photo venum sir

  • @ம.பாலுமுருகன்குவைத்

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @gruthra
    @gruthra 4 роки тому +1

    Sir , y u didn't suggest Vipasana (summa eruthal)

  • @pakiamraja7997
    @pakiamraja7997 4 роки тому

    Ok

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 4 роки тому +8

    வீரவேல் வெற்றிவேல்

  • @vsdivyaadivya2135
    @vsdivyaadivya2135 4 роки тому +2

    வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏

  • @bindhu.m4752
    @bindhu.m4752 4 роки тому

    Salagramam vendum... sir

  • @jayanthianand5454
    @jayanthianand5454 4 роки тому +2

    Hi sir, I am in covai,mettupalayam road , periyanayakan palayam. I want murugar photo. Where can I come and get it?sir

    • @premasundararajan7199
      @premasundararajan7199 4 роки тому

      even i want i m in perundurai were should i come to get murugan photo

    • @beevees20
      @beevees20 4 роки тому

      Today I hve seen your video and understand that you are distributing Tiruchendur lor Murugan photo with gomathidakram to devoties 1 number per family. My name is Bv shanmuganathan residing at tenkasi whatsup 9976013766. Native of Brammadesam ambasamudram tk. Awiting your reply.

    • @coimbatorevastuconsulting1027
      @coimbatorevastuconsulting1027 4 роки тому

      @@premasundararajan7199 9442636363

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 3 роки тому

    ஐயா எனக்கு முருகர் படம் கிடைக்குமா நான் சென்னை யில் இருக்கிறேன்

  • @kayalkrishkolam
    @kayalkrishkolam 4 роки тому +1

    வணக்கம் ஐயா.எங்க வீடு வடக்கு பார்த்த வாசல்.கடன் அதிகமாக உள்ளது. மாடியில் தெற்கு நோக்கி வாசல் வைத்து வீடு கட்டினால் கடன் நீங்குமா

    • @RajKumar-dn7zw
      @RajKumar-dn7zw 4 роки тому

      வீட்டை விற்றுவிட்டு வேறு வாடகை வீட்டுக்கு செல்லவும் குரு பகவானை வழிபடவும்

    • @saravanasamyn9632
      @saravanasamyn9632 4 роки тому

      @Raj Kumar சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லனும், நீங்கள் யார்? சம்பந்தமில்லாத இடத்தில் பதில் போடுறீங்க?

    • @RajKumar-dn7zw
      @RajKumar-dn7zw 4 роки тому +1

      @@saravanasamyn9632 குரு சாதகமானநிலை இல்லை என்றால் நான் அதைதான்செய்தேன் சம்பந்தபட்டவர் சொல்லவில்லை என்றால் அனுபவசாலி செல்லலாம் அவர் நன்றாக இருக்க ஆண்டவர் வழிகாட்ட நான் பதிலாளிக்க

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 4 роки тому +1

    11:00

  • @meeraprema1799
    @meeraprema1799 4 роки тому

    Hello

  • @joncyjeyam8679
    @joncyjeyam8679 4 роки тому

    Sir
    Vanakam en peyar jeya
    Naan oru vithavai
    Enakku 1 pen kulathai name thilagavathi 25.03.2008
    1 aan kulanthai ullathu name bala murugan 14.02.2009
    En valkaiyil piranthathil irunthu makilchiye illai kasta pattu konduthan irukkuren nimathiye illai entha velaiyum nirantharamaka parka mudiyavilai naan
    Ipoluthu oru companyil toller Aaka velai seikiren enathu kudumbathukku nalla kalam , government velai kidaikkuma pls solluga sir

    • @saravanasamyn9632
      @saravanasamyn9632 4 роки тому

      Please call the number scrolling on screen at Monday morning 7 to 7.30 am only

  • @kumuthas7090
    @kumuthas7090 4 роки тому

    Jee I need that thiruchendur murugan photo pl. Where can I get. I will come and collect jee with ur bless

  • @ramalingam6345
    @ramalingam6345 4 роки тому

    நன்றி வாழ்க வளமுடன் ஆண்டாள் திருவடிகளே சரணம் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    • @kamalanathant6090
      @kamalanathant6090 3 роки тому

      சிறந்த தகவல் அய்யா. வாழ்க வழமுடன்

  • @santhoshvideos5456
    @santhoshvideos5456 3 роки тому

    Maharaja pillai.c nagercoil

  • @mythilijanarthanan2656
    @mythilijanarthanan2656 3 роки тому

    சேலத்தில் யாரிடம் கேட்பது தகவல் வேண்டும் ஐயா

  • @vkss2463
    @vkss2463 4 роки тому +2

    ஐயா வணக்கம் அது என்ன சார்தலா 20கிலோ அரிசி வாங்கி தர சொல்லறிங்க அதுவே 10 பேருக்கு கொடுக்க கூடாதா?சார் இதை காலத்தில் இருமிர வேலையை விட்டுட்டு கந்துவட்டி வாங்கி சுற்றுலா போங்க சொல்லறீங்க ,இது ஜென்துறவி சொன்னது எல்லோருக்கும் ஒத்துவருமா?