ஓட்டுக்கு காசு ஆனால் கட்சி வேறு | பித்தலாட்டம் நிறைந்த அரசியல் | Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @iruthayaraj5567
    @iruthayaraj5567 Місяць тому +334

    எங்க விட்டு CCTVல் DMK காசு கொடுப்பது பதிவாகியுள்ளது.

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Місяць тому +36

      தேர்தல் ஆணையம் திற்கு அனுப்புங்கள்

    • @rolex5260
      @rolex5260 Місяць тому +1

      enna panna poranga ada ponga ​@@narayanasubramaniankrishna6321

    • @Ganesh-571
      @Ganesh-571 Місяць тому +27

      தேர்தல் ஆணையம் தூங்கிட்டு இருக்கு.

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 Місяць тому

      Thoongittu irukkum bothu valukattaiyama DMK karan panam koduthuttu poran....venam ya Nan un kachi kku vote poda mattan unga katchi thondanukku poittu kodu ya nu solliyum...Avan pattikae vachittu parthu poduppa nu sollittu poran

    • @kamalkannan6188
      @kamalkannan6188 Місяць тому +14

      Bro pls tc… vote against DMK for our kids future

  • @user-uj8dc8tl8g
    @user-uj8dc8tl8g Місяць тому +376

    கோயம்புத்தூரில் DMK,ADMK கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்.

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b Місяць тому +69

    தேர்தல் ஆணையம் முழுவதும் திமுக விற்கு முட்டு கொடுத்து வருகிறது

  • @SenthilKumar-mq7gw
    @SenthilKumar-mq7gw Місяць тому +118

    ஊருக்கு உண்மை எடுத்து உரைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @smartlink3118
    @smartlink3118 Місяць тому +240

    தொடர்ந்து குடும்ப ஆட்சிக்கு ஓட்டு போடுவதால் இன்றும் தமிழ் நாட்டில் பல இடங்களில் சாலை வசதிகள் கூட இல்லை.

  • @kathirvelm1958
    @kathirvelm1958 Місяць тому +80

    மனசாட்சி படி வாக்களிப்போம். இன்றைய சூழலில் நாம் கஷ்டப்பட்டாலும் நமது சந்ததியினர் நலமுடன் வாழ வழிசெய்வோம்.
    எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என ஒவ்வொருவரும் அறிவிப்போம்.

    • @Gk26590
      @Gk26590 Місяць тому

      ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விடுதலை அடைந்தால் நம்ம குழந்தைகள் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள் காங்கிரஸ் ஆட்சி பின் திராவிட கட்சி பேசிய வசனத்தை நம்பி அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள் பின் mgr வந்தால் இப்படி தான் காலம் கடந்து கொண்டே போகும் எதுவும் இங்கு மாற்றம் வராது உங்கள் தெருவில் யாருக்கும் பிரச்சனை என்றால் ஒன்றாக நின்று போராடுங்கள் அரசோ அரசு ஊழியர் யாரும் நமக்கு எந்த காலத்திலும் உதவ போறாது இல்லை

  • @shankar1520
    @shankar1520 Місяць тому +147

    வாக்காளருக்கு காசு கொடுத்தால் அது திமுக வாக்காளர் காசு கொடுத்தா அது நாம் தமிழர்

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 Місяць тому

      தி.மு.க வை எதாலயோ அடிச்ச மாதிரி இருக்கு.

    • @stsambath8498
      @stsambath8498 Місяць тому +2

      👌👌

    • @JessieHelan
      @JessieHelan Місяць тому +2

      உங்கள்முற்போக்கான
      சிந்தனைக்கு
      வாழ்துக்கள்

  • @kumarneela3592
    @kumarneela3592 Місяць тому +72

    ஓட்டு போடும் நாங்கள் தான் நாம் தமிழர் கட்சிக்கு பணம் கொடுக்கிறோம்

    • @Gk26590
      @Gk26590 Місяць тому

      சீமானுக்கு சொந்த வீடு வாங்க சற்று அதிக நிதி தாருங்கள் இனத்தை காப்பாற்ற போராடும் தலைவனுக்கு வீடு இல்லை இது எவலோ பெரிய துயரம் அதிக நிதி தந்து உதவுங்கள்

  • @ImranImranimran-oj1vv
    @ImranImranimran-oj1vv Місяць тому +80

    NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @user-oc6zk2gt5h
      @user-oc6zk2gt5h Місяць тому +1

      #My and my family members VOTES only to BJP 👍

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Місяць тому +139

    ஒட்டுக்கு காசு கோவையில் கொடுப்பதே திமுக, அதிமுக டெபாஸிட் வாங்கதான😂😂

    • @maheejaya
      @maheejaya Місяць тому +5

      This time bjp gives more than others.

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 Місяць тому +8

      பாஜகவை விட்டுட்டீங்க ப்ரோ... அதிமுக 250 திமுக 500 பாஜக 1000 🔥

    • @user-oc6zk2gt5h
      @user-oc6zk2gt5h Місяць тому +8

      # My and my family members VOTES only to BJP 👍

    • @samuelsaravanan965
      @samuelsaravanan965 Місяць тому +3

      அப்போ பிஜேபி எதுக்கு கொடுக்குது?

    • @ananth8426
      @ananth8426 Місяць тому +4

      ​​@@samuelsaravanan965Nota vai muntha thaan

  • @rahulcreationsartofmusic5439
    @rahulcreationsartofmusic5439 Місяць тому +68

    குடிகார மக்களிடம் டாஸ்மாக் கடையில் வியாபாரம் செய்து கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அந்த டாஸ்மாக் கடை பெயரை கலைஞர் டாஸ்மாக் பெயரை வைக்க வில்லை பேருந்து நிலையம் முதல் நூலகம் வரை கலைஞர் உங்கள் ஒட்டு யாருக்கு???🪷🪷🪷

    • @Sattai558
      @Sattai558 Місяць тому +2

      TASMAC ஆரம்பித்தது A1 JJ. எனவே ஜெ பெயரை வைப்பதே பொருத்தம்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Місяць тому +5

      நேர்மை யான அரசியல் போய் அரசியல் என்றாலே ஊழல், கட்ட பஞ்சாயத்து , ரவுடிசம், மது விற்பனை என அரசியலை மாற்றியது கலைஞர் ஆட்சி தான்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Місяць тому +31

    நன்றி விக்கி 🎙️🎙️🎙️🙏🙏🙏

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 Місяць тому +46

    Dmk நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.
    தயவு செய்து அவர்களுக்கு ஓட்டு போட்டுவிடாதீர்கள் மக்களே..

    • @user-up9og2yp8e
      @user-up9og2yp8e Місяць тому

      சிறு திருத்தம் admk இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @johnbritto2660
      @johnbritto2660 Місяць тому

      இதில் முதலிடத்தில் இருப்பது பாஜக...அத விட்டுடிங்களே...பத்து வருடம் நாட்டை நாசமாக்கிய அயோக்கிய கட்சிய பத்தி பேசமாட்டிங்கரீங்க...

    • @Gk26590
      @Gk26590 Місяць тому

      எல்லா காட்சியும் நாட்டுக்கு கேடு தான்

    • @Ramarajsundharaj4376
      @Ramarajsundharaj4376 Місяць тому

      அதனால் BJP க்கு இந்த தடவை வாக்கு அளிக்குறோம்

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +26

    நல்ல வேட்பாளர் யார் என்று நன்கு யோசித்து வாக்களியுங்கள் தமிழ்ச் சொந்தங்களே - போதைக்கும், ஊழலுக்கும் எதிராக நிமிர்ந்து நின்று உங்கள் விலை மதிப்பற்ற வாக்கை செலுத்துங்கள்! 🙏🇮🇳🙏

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +33

    தேசப் பாதுகாப்பு மிக முக்கியம் சொந்தங்களே - யோசித்து ஓட்டு போடுங்கள் சகோதர சகோதரிகளே 🙏

    • @user-td7zo1tq6l
      @user-td7zo1tq6l Місяць тому

      யாருக்கு போடளாம்

    • @saiprasath5662
      @saiprasath5662 Місяць тому +3

      ​​@@user-td7zo1tq6lதேசப் பாதுகாப்பு என்றாலே ஒரே ஒரு கட்சிதானே மனதில் தோன்றும் - இது என்ன கேள்வி சகோ?!

    • @suthasinnathurai2253
      @suthasinnathurai2253 Місяць тому

      @@saiprasath5662Maanila pathukapum mukiyam bro thesamum manilamum irandu kankal

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Місяць тому +6

      ​@@suthasinnathurai2253அப்படின்னா கண்டிப்பா தாமரை தான் தேச நலனும் மாநில நலனும் ஒரு சேர பாதுகாக்கும் கட்சி தாமரை சின்னம் தான் 👍👍👍

    • @rooster1692
      @rooster1692 Місяць тому

      @@saiprasath5662 மூளை முதுகில இருக்கிறவன்தான் பீசப்பிகளுக்கு ஓட்டுபோடுவான்.

  • @sivaranji9934
    @sivaranji9934 Місяць тому +120

    இப்போ எங்கே போனார்கள் நீதியரசர்கள்

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR Місяць тому +2

      தூங்கிட்டு ?

    • @Govinnu
      @Govinnu Місяць тому

      கட்சி காரணுங்க கொடுத்த காசை வைத்து கும்மாளம் அடிச்சுட்டு இருக்கானுங்க.

    • @jayashreevijay1681
      @jayashreevijay1681 Місяць тому

      Adhana

  • @lordluckyraja9813
    @lordluckyraja9813 Місяць тому +281

    D M K AND ADMK விற்கு
    மரண சவுக்கு அடி கொடுக்க வேண்டும்

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому +11

      நண்பா, அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +8

      @@user-rz6sz4ue1l இதுதான் சைக்காளஜீ வார்பேர் என்பார்கள்

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +18

      எங்கள் ஓட்டு பாஜகவுக்கு

    • @globaltrade.online
      @globaltrade.online Місяць тому +5

      Bjp for central NTK for State.. we must try these combo For future TN At least one time 😁

    • @saravananshanmugham9848
      @saravananshanmugham9848 Місяць тому +6

      ​@@user-rz6sz4ue1l don't vote for AIADMK... Vote for Annamalai...

  • @djgopi504
    @djgopi504 Місяць тому +37

    NTK 🎉🎉🎉🎉🎉

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan Місяць тому +45

    அட... பாவிகளா.. எங்க ஊர்லயும் இருக்கீங்களே... ஒருத்தனாவது வாக்காளர் உரிமை தொகை குடுத்தீங்களா...!!😢😢😢

    • @indrapd58
      @indrapd58 Місяць тому +3

      Thaguthi udaya nabargal ku kodupangalo irukum

  • @Tarunworld2023
    @Tarunworld2023 Місяць тому +12

    Ntk ❤❤❤

  • @gajendrandhakshna2737
    @gajendrandhakshna2737 Місяць тому +46

    இன்றைய நாளில் அரசியல்வாதிகளை பார்த்து செய்த தவறுக்கு நிற்க வைத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
    இதுவே நாளைய மாற்றத்திற்கு ஆன முதல் படி, வாழ்க மக்கள்!

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR Місяць тому +3

      ரொம்ப சந்தோசப்பட வேண்டாம். தப்பித்தவறி குடும்பம் மாபெரும் வெற்றி பெற்றால், கேள்வி கேட்ட நபர்களை ஏவல் துறை மூலம் அடித்து உதைத்து துவைத்து எடுத்து, நாளை யாரும் கேள்வி கேட்காதவாறு முன்னுதாரத்தை ஏற்படுத்துவர். அதை நீதிமன்றங்களும் வேடிக்கை பார்க்கும்.

    • @gajendrandhakshna2737
      @gajendrandhakshna2737 Місяць тому +3

      @@VENKATARAMANANR நீங்களே சொல்லிவிட்டீர்கள் ஏவல்துறை என்று, அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நில்லாமல் கொல்லும் இது புது மொழி.

  • @svjk546
    @svjk546 Місяць тому +136

    நாம் தமிழர் எங்களிடம் ஏது காசு நாங்களே பிச்சை எடுத்துதாண்டா தேர்தலில் நிக்கிறோம். எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கைகாக.😊

    • @ganeshsabari5784
      @ganeshsabari5784 Місяць тому +1

      Qatar la irunthu seemanuku monthly 10.0000 varuthu athu theriyatha ungaluku all months pakkuren srilanka pasanga anupuratha pavam pasanga.seeman sokusu valkkai vaalran pasanga pavam seemanai summa vidaathu oru naal

    • @kodaiguy1926
      @kodaiguy1926 Місяць тому

      @@ganeshsabari5784 avaru sokusa vaalraara ? katchikulla vanthu paaru bro , 120 case court ku alaiyanum , thinamum medai pottu indha makkaluku kathanum , daily porattam , avlo easy illa bro , fb la instagram la patha apaditha theriyum

    • @mohanjaya906
      @mohanjaya906 Місяць тому

      சீமானின் சொத்துமதிப்பு தெரியாமல் பேசாதீர்கள். அந்திய சக்திகளிடமிருந்து பணம் வரவில்லை என்று சத்தியம் செய்து சொல்லமுடியுமா

    • @contentmaker5570
      @contentmaker5570 Місяць тому +7

      ​​​@@ganeshsabari5784ungauku theriyuthu paavam IT departmentuku theriyalaya.
      Pesama neega thaniyar IT department aarambuchuruga
      Enda 20 naala 40 thoguthi 1 dayku 5 parapurai. Sogusa valravanala panna mudiyuma.
      Summa katharathiga da

    • @kpm4739
      @kpm4739 Місяць тому

      பிச்சை எடுத்து தான் உங்க சைமன் ரெம்ப வசதியா வாழ்கிறான்

  • @dhaneeshkumarraja3955
    @dhaneeshkumarraja3955 Місяць тому +16

    Naam tamilar is great....

  • @godsnature
    @godsnature Місяць тому +14

    NTK✊🏻✊🏻🎙️🎙️🎙️

  • @chandran4319
    @chandran4319 Місяць тому +11

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏💕

  • @TheRaj6969
    @TheRaj6969 Місяць тому +39

    நம்ம ஊரு உடன்குடி ல 500rs கொடுத்தாச்சி நாள் ஒன்றுக்கு 0.27பைசா😂😂😂😂

    • @repanh1979
      @repanh1979 Місяць тому +2

      Ok bro next 5yrs the parties will collect double the amount 😂

    • @TheRaj6969
      @TheRaj6969 Місяць тому +2

      @@repanh1979 நம்ம மக்கள் திருந்த மாட்டார்கள்

    • @contentmaker5570
      @contentmaker5570 Місяць тому +1

      ​@@repanh1979bro BJPyum kudukuthu

    • @Gk26590
      @Gk26590 Місяць тому

      பணம் வாங்காமல் வாக்கு போட்டால் நமக்கு எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா

  • @veilumuthuram5697
    @veilumuthuram5697 Місяць тому +71

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪

    • @user-oc6zk2gt5h
      @user-oc6zk2gt5h Місяць тому +2

      # My and my family members VOTES only to BJP 👍

  • @arulaarul7578
    @arulaarul7578 Місяць тому +16

    Ntk 🎉🎉🎉

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 Місяць тому +54

    தமிழ் தேசிய நலனுக்காக இந்த முறை

    • @user-oc6zk2gt5h
      @user-oc6zk2gt5h Місяць тому +3

      Baaratha Deesa Nalanuk kaaga # My and my family members VOTES only to BJP 👍

    • @kannangovindasamy724
      @kannangovindasamy724 Місяць тому

      @@user-oc6zk2gt5h தமிழ் வாழ்க

  • @spp591
    @spp591 Місяць тому +52

    என். ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு ❤

  • @avinashs7915
    @avinashs7915 Місяць тому +15

    NTK❤

  • @kalaivanit8139
    @kalaivanit8139 Місяць тому +62

    அப்படித்தான் தப்பு பண்ணிட்டு அஞ்சு வருஷம் எப்போ முடியும்னு காத்துக்கொண்டு இருக்கின்றேன்

  • @fathimafasreena1205
    @fathimafasreena1205 Місяць тому +27

    NTK

  • @subvin100able
    @subvin100able Місяць тому +65

    🎙️🎙️🎙️🎙️NTK🎙️🎙️🎙️🎙️
    🙏♥️♥️Seeman💪♥️🎙️🙏

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому +12

    We r votes ntk seeman anna 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Місяць тому +25

    உங்கள் வாக்கு உங்கள் உரிமை, கட்டாயம் வாக்கு செலுத்துங்கள்🎉🎉🎉🎉

  • @chellamani134
    @chellamani134 Місяць тому +55

    நாதகவுக்கு எங்கள் வாக்கு

  • @amoseraj9606
    @amoseraj9606 Місяць тому +8

    Ntk

  • @Premm81
    @Premm81 Місяць тому +24

    Vote For NTK 🎙️🎙️🎙️From Malaysia

  • @user-00034
    @user-00034 Місяць тому +20

    தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்றால் அது நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் நாம் தமிழர் கட்சி மட்டுமே மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும்.....
    மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் நாளைய தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்

  • @irsful
    @irsful Місяць тому +44

    Dmk giving Rs 500 and AIDMK giving Rs.250 in and around coimbatore...

    • @venky5668
      @venky5668 Місяць тому +3

      பிஜேபி also give money

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому +5

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே.....

    • @venky5668
      @venky5668 Місяць тому

      @@user-rz6sz4ue1l அப்படியா சரி சரி 😂😂

    • @arivazhaganarivazhagan3437
      @arivazhaganarivazhagan3437 Місяць тому +6

      ​@@user-rz6sz4ue1ladmk ku podum ootu benifit dmk so vote for bjp😅

    • @balakimars8566
      @balakimars8566 Місяць тому

      ​@@user-rz6sz4ue1lippadi sonna ADMK kku vittu potruvangala

  • @sridharmuniyandi9722
    @sridharmuniyandi9722 Місяць тому +11

    நாம் தமிழர்..

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Місяць тому +17

    அருமை சகோ நல்ல தகவல் இதை தமிழ் நாட்டு மக்கள் உணர்ந்து வாக்கு அளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.எங்கள் ஈழ நாட்டில் இப்படி நடப்பது குறைவு அங்கு தமிழ் தேசிய மட்டுமே வெல்லும்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Місяць тому +1

      ஈழ நாட்டில் தமிழ் தேசியம் வெல்லும் தமிழ் நாட்டில் தாமரை தான் வெல்லும் 👍👍👍

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Місяць тому +12

    நாம் தமிழர் 🔥🔥

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Місяць тому +40

    நாம் தமிழர் 💪💪💪

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam Місяць тому +8

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரா ♥️♥️♥️❤️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️

  • @arunhari7881
    @arunhari7881 Місяць тому +22

    நாம் தமிழர் கட்சி ❤❤❤

  • @velayuthamramesh80
    @velayuthamramesh80 Місяць тому +13

    என் வாக்கு நாம் தமிழர்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Місяць тому +5

    நல்ல உண்மை செய்திகள் தருவதற்கு நன்றி🙏🙏🙏🇮🇳

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn Місяць тому +4

    இன்னைக்கு தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் இந்த காணொளியை பார்த்த பிறகு உங்களுடைய இந்த செயல் கிட்டத்தட்ட ஆறு மாதமாக தொலைந்துவிட்டது இப்பொழுதுதான் அந்த பழைய விக்கியை நான் பார்க்கிறேன்❤

  • @sangeetha8073
    @sangeetha8073 Місяць тому +1

    உண்மையாக, சொல்ல போனால், மக்கள் மனதில் மாற்றம் வர மிக முக்கிய காரணம் நீங்களும் தான் அண்ணா. மிக்க நன்றி அண்ணா 🤍🤍☀

  • @palanithangam8699
    @palanithangam8699 Місяць тому +22

    நாம் தமிழர்.

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +61

    நமது இறை நம்பிக்கையை கொச்சைப் படுத்தியவர்களுக்கு வாக்களிப்பதை தவிருங்கள் !🙏

    • @rooster1692
      @rooster1692 Місяць тому

      நீ மன நல மருத்துவரை பார்க்கவேண்டும்பா.. கடவுள் என்பது மது போல ஒரு போதை.... அதை புரிந்து கொள்ளவே அதிக வாழ்நாள் தேவைப்படும். நீ மிகவும் கடினமாக உழைத்துக்கொண்டிருப்பாய் ஆனால் உன் உழைப்புக்கு ஏற்ற பணம் உனக்கு கிடைக்காது. ஏனெனில் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன் எப்போதும் அதிகமாக ஏமாற்றப்படுவான் கடவுளின் பெயராலேயே..

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 Місяць тому

      சங்கியா
      அப்ப சரி
      😂😂😂😂

  • @bhagavathibhagavathi7050
    @bhagavathibhagavathi7050 Місяць тому +3

    என்னுடைய வாழ்த்துகள் விக்கி‌ நம்ம தமிழ் நாட்டில் நீங்கள் சொல்வது போல் படித்திருந்தும் நிறைய பேர் நல்ல கட்சிக்கு வாக்களிப்பதில் லை காசு வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்த தயாராக உள்ளார்கள்

  • @jagandeep007
    @jagandeep007 Місяць тому +1

    HI Bro.. Me and my family voted today early in the morning for Nationalist Party.. Lotus will bloom this time.. Proud i exercised my right by voting..

  • @ramdevidevi967
    @ramdevidevi967 Місяць тому +6

    எங்கள் ஓட்டு தேசியத்துக்கு தான்

  • @ravir6730
    @ravir6730 Місяць тому +18

    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @karthigashankar4232
    @karthigashankar4232 Місяць тому +23

    ❤🎉நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉❤❤

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 Місяць тому

    உண்மையான பதிவு, சில மக்கள் சிந்திக்க தொடங்கி உள்ளார்கள்.ஒரு படிக்காத பெண்மணி இன்று சொன்னது,சில வேட்பாளர் ஏதேதோ சொல்கிறார்கள், ஜெய்த்த பிறகு அவரைப் போய் பார்த்து பேச முடியாது,மேலே அவர் எதிர்கட்சியில் இருந்தால் தொகுதிக்கும் ஒன்றும் செய்ய இயலாது.ஆகையால் எங்களுக்கு உடனே போய் பார்த்து பேசவும், எங்கள் தொகுதிக்கு பல நன்மைகளைச் செய்யக்கூடிய வருக்குத்தான் ஓட்டு போட்டேன் என்று சொன்னார்.ஞாயமான வாக்காளர்.அவருக்கு நன்றி.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Місяць тому +4

    சார் அரசியவாதிகள் அரசியலை செய்யட்டும் நல்லவன் நல்லோரை தேர்தெடுப்பான் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் வளர்க மக்கள்❤🇮🇳🙏

  • @Sparrow018
    @Sparrow018 Місяць тому +47

    அந்த பயம் இருக்கட்டும் ❤️❤️❤️நாம்தமிழர் great ❤️

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i Місяць тому +1

    இன்னக்கி தான்யா நல்ல வார்த்தை சொல்லி இருக்கே 👌 என் கும்பத்தில் 3 ஓட்டு நாம் தமிழற்கு 👍

  • @umaparvathy6415
    @umaparvathy6415 Місяць тому +13

    Jai sriram Jai modiji jai annamalaiji

  • @mohanradtech9222
    @mohanradtech9222 Місяць тому +13

    இன்று நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் அண்ணன் சீமான் அவர்கள் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார் புரிந்தவர்கள் அண்ணன் பின்னால் நிற்கிறார்கள் நானும் நிற்கிறேன்

  • @varatharaj4304
    @varatharaj4304 Місяць тому +7

    நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ❤❤

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Місяць тому +5

    இததான் நாம்தமிழர்
    பலவரூடமாக கத்தி சொல்லிக்கொண்டிருக்கிறது

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 Місяць тому +55

    நாம் தமிழர்

    • @user-oc6zk2gt5h
      @user-oc6zk2gt5h Місяць тому +3

      I stand with BJP , # My and my family members VOTES only to BJP 👍

  • @videoclips1857
    @videoclips1857 Місяць тому +3

    ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக சார்பாக விட்டமிள் "பா" தாரளமாக வழங்கப்படுகிறது பட்டப்பகலில்...எனது சொந்த மாவட்டம்

  • @visionfinearts
    @visionfinearts Місяць тому

    உண்மையை உரக்க சொன்ன விக்கி அண்ணாவின் துணிச்சலுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்🎉

  • @surajpk853
    @surajpk853 Місяць тому

    விக்கி உன்னை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. நீ இவ்வளவு எடுத்து சொல்லியும் மக்கள் திருந்தியது போல் தெரியவில்லை. என்றாலும் உன் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். 🤝👍

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Місяць тому +11

    We should sincerely thank our brother Vignesh for standing with the right person that is Mr. Annamalai IPS sir 🙏

    • @maheejaya
      @maheejaya Місяць тому

      Last two days, as usual threat for all sort media people to support him

  • @Ganesh-571
    @Ganesh-571 Місяць тому +4

    வோட்டு போட காசு தருபவன் அதை வாங்குபவன் அனைவரும் வெண்குஷ்டம் வந்து சாக வேண்டும்.

  • @sakthivela6443
    @sakthivela6443 Місяць тому +1

    தமிழ்நாட்டிற்கு மாற்றம் வேண்டும்

  • @viknesvaran7610
    @viknesvaran7610 Місяць тому +4

    Plz vote ❤❤for NTK🎉🎉

  • @prabhu9189
    @prabhu9189 Місяць тому +4

    நாம் தமிழர் ❤

  • @shrinath7171
    @shrinath7171 Місяць тому +5

    தேசவிரோத பிரிவினை வாத சக்திகளை களையெடுக்க.. வருங்கால சந்ததிகள் வளமாக பாதுகாப்பாக வாழ.. தேசியமும் தெய்வீகமும் தழைத்தோங்கிட... தாமரைக்கு வாக்களிப்போம்..

    • @nallavan599
      @nallavan599 Місяць тому +1

      தமிழ் தேசியம்

    • @suthasinnathurai2253
      @suthasinnathurai2253 Місяць тому +1

      Maanila urimai kaaka NTK

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Місяць тому +2

      ​@@suthasinnathurai2253தேச நலனில் மாநிலமும் வந்து விடும் அதனால் தேச நலன் தான் மிக முக்கியமான ஒன்று

    • @suthasinnathurai2253
      @suthasinnathurai2253 Місяць тому

      @@sarumathikesavan4717 maanila suya adchi epidi irukum central and state government same a irunthal please explain

    • @smileosmile2371
      @smileosmile2371 Місяць тому +1

      தாங்கள் வாழும் இடம் தான் உங்கள் தேசியம்
      தமிழ் தேசியம்

  • @saravananthangamani6086
    @saravananthangamani6086 Місяць тому +4

    நாம் தமிழர்🎉🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎉🎙️

  • @inkkumar3
    @inkkumar3 Місяць тому +4

    பார்க்க வேண்டியவர்கள் உங்கள் பதிவுகளை பார்ப்பதில்லை என்பது தான் வேதனை... சவுக்கு அவர்கள் செய்தது போல் நீங்களும் இது போல் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் நல்லது

  • @thelightofarunachala
    @thelightofarunachala Місяць тому +3

    அதிகாரிகள்....
    என்றும்
    அரசியல்வாதிகளின்
    எடுபிடி அடியாட்கள் தான் !!!

  • @PrakashPrakash-vh1in
    @PrakashPrakash-vh1in Місяць тому +14

    நாம் தமிழர் கட்சி எங்களிடம் இருந்து காசா ஏது நாங்களே பிச்சை எடுத்து கட்சி நடத்துகிறோம்

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Місяць тому +2

    #NTK4TN 🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥🔥

  • @user-vx4um9dt8h
    @user-vx4um9dt8h Місяць тому +12

    என் ஓட்டு நாம் தமிழருக்கு

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c Місяць тому +1

    அருமையான தகவல்கள் சகோதரரே 💞🙏💞 அனைவரும் போய் ஓட்டு செலுத்துங்கள் நல்லவர்கள் வல்லவர்களை தேர்ந்தெடுங்கள் ஜனநாயகத்தை காத்திடுங்கள் 💞🙏💞

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Місяць тому +35

    0:54 account to account transfer பண்ணா, ரொம்ப ஈஸியா ட்ராக் பண்ணி புடிச்சுடலாம். இதை அண்ணாமலை செய்றதா இந்தாளு சொல்றாரு. பேசுறதுல ஏதாவது லாஜிக் வேணாமா? 🤦‍♂

    • @poongodirangasamy1464
      @poongodirangasamy1464 Місяць тому

      Ivan Annamalai sir ku against ah dhan pesuvan fraud

    • @karthikeyansrinivasan2621
      @karthikeyansrinivasan2621 Місяць тому +1

      DMK Lawyer Saravanan oru Manam kettavan

    • @ambai
      @ambai Місяць тому

      வெல்லத்தின் உருகும் தன்மையினை பற்றி இரண்டு வருடத்திற்கு முன் பொங்கல் இலவசத்திற்காக கச்சை கட்டியவர் தான் இவர்.

    • @poongodirangasamy1464
      @poongodirangasamy1464 Місяць тому +1

      @@karthikeyansrinivasan2621
      Indha channel nadatharavan edhai solranalang sir ivanuku konjamavadhu mandaila moolai irukudhanu parunga

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 Місяць тому

      யாரு ட்ராக் பண்ணி பிடிப்பாங்க? தேர்தல் ஆணையமே இந்த பிராடுங்க கையில்தான் 😂😂😂

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +6

    மத்தியில் நிலையான, தேச நலம் பேணும் கட்சிக்கு வாக்களிப்போம்! 🇮🇳🇮🇳🇮🇳

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      தேச நலன் என்றால் என்ன ? எந்த விவாதமும் செய்யாமல் தான்தோன்றித்தனமாக எல்லாவற்றையும் நிறைவேற்றுவதா? எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்தாச்சு இந்த நாட்டுக்கு என்று என்ன சொந்தமா இருக்கு?

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Місяць тому +17

    தேர்தல் ஆணையம் பிஜேபி கையில்❤❤

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn Місяць тому +219

    நாங்கள் மிகவும் களத்தில் சிறப்பாக முடிந்தவரை வேலை செய்தோம் விக்கி. மக்கள் கையில்தான் இருக்கு. கனிமவளம் மலை வளத்தை பற்றி கவலைப்பட்டால், வருங்காலம் நல்லா இருக்கும். நான் என் மகனுக்காக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சங்கதிகள் தான் வேலை செய்தேன். லீட்ஸ் சீ. NTK ❤

    • @valagamraghunathan
      @valagamraghunathan Місяць тому +13

      ஹாஹா நல்ல காமெடி. சீமானை பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்

    • @AARISH_6
      @AARISH_6 Місяць тому +7

      ​@@valagamraghunathan Stalin Bjp admk padithanda pathinigal 😂.... Seeman ah solluradhu Ena da thaguthi irrukum pinam thinnigala

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому +4

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக , NTK விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே

    • @AARISH_6
      @AARISH_6 Місяць тому

      @@user-rz6sz4ue1l 🤣🤣🤣🤣 yaaru NTK kogaigala la copy adikum admk ah.... 36 years power la irrundhu Ena pa kizhichiga.... ipdi copy adichi vazhanum.. Tamizhar nalam meetkanumam 6 masam munnai varaikum Modi enga dady sonna jockers.

    • @sailakshmidachepalli5364
      @sailakshmidachepalli5364 Місяць тому +7

      Vote ntk Mike symbol

  • @marimuthuepm822
    @marimuthuepm822 Місяць тому +8

    Enga area la DMK 300 rupees koduthanka
    Intha 300 rupa kuda nammalala sampathiyam panna mudiyala athunala than namma government intha amount tharanka nasama pochu Tamilnadu
    Vakkalippom naamthamilar kku.

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Місяць тому +9

    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @emurugesan6601
    @emurugesan6601 Місяць тому

    மிகவும் அருமை,அருமை, உங்களை போன்ற பொறுப்பான ஊடகங்கள் இன்று அரிதான ஒன்றாகும்,
    உங்கள் பதிவிற்கு மனதார பாராட்டுகிறேன்.

  • @ramalingamrajeshkumar7348
    @ramalingamrajeshkumar7348 Місяць тому +5

    👍 TN People need to look at younger generations life

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +3

    மக்களே
    பாலைவனத்தையே புரட்டிப்போடும் மழை வெள்ளம் 😂 பார்த்து நடந்துகொள்ளுங்கள் 😂😂🇨🇵

  • @robinrobin7097
    @robinrobin7097 Місяць тому

    நேர் "மைக்"கு என்னுடைய வாக்கை செலுத்தி விட்டேன்.

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Місяць тому +11

    தமிழ்நாட்டிலேயே ஒரு நீதியான கட்சி என்டா நாம் தமிழர் கட்சி தான் 14 வருஷம் தனித்து நின்று வாக்குக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கிறார்கள் ஓதுநாள் இறைவன் அருள் கொடுப்பான் வெற்றி வருவார்

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Місяць тому

      😂😂😂..உங்களை விட தனிமனிதனாக டிராபிக் ராமசாமி எல்லா தேர்தலிலும் போட்டியிட்டார்

  • @elumalair8596
    @elumalair8596 Місяць тому +369

    நான் அறிந்த வரை நாம் தமிழர் கட்சியின் பணம் கொடுக்கவில்லை

    • @kknad2222
      @kknad2222 Місяць тому +5

      🥰🥰🥰

    • @sivaneshshorts6087
      @sivaneshshorts6087 Місяць тому +4

      thanks

    • @rekhaganesh8365
      @rekhaganesh8365 Місяць тому +19

      Correct but Seeman would have got money from other political parties.

    • @user-py3ef6sl8n
      @user-py3ef6sl8n Місяць тому

      நீதான் வாங்கி கொடுத்தியோ​@@rekhaganesh8365

    • @sakatimepass1957
      @sakatimepass1957 Місяць тому

      ​@@rekhaganesh8365neenga paathingla

  • @rishiprasath6378
    @rishiprasath6378 Місяць тому

    நாம் தமிழர் உண்மையான ஜனநாயக போராளிகள்

  • @natesan56
    @natesan56 Місяць тому +3

    Good.clear thoughts

  • @S.Manivannan-mn1zz
    @S.Manivannan-mn1zz Місяць тому +4

    Enga Area side Vallioor ( TIRUNELVELI district ) oru Vote ku 300Rs kudukkuraanga on behalf of ADMK AND DMK . Vibachaari kitta pona kooda 1hr ku 4000 charge pannuva ..... but 5 years ku 300Rs thaan , People should think and Vote

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Місяць тому +9

    புத்திசாலிகளின் சின்னம் தாமரைக்கே!❤❤

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 Місяць тому +1

      தர்குறி.. சங்கி... தர்தல😅😅😅

  • @Ajithkumar-dc6po
    @Ajithkumar-dc6po Місяць тому +1

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை ❤நாம் தமிழர் கட்சி ❤தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤