Mr Tamilan Movies Story Explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2022
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

КОМЕНТАРІ • 7 тис.

  • @nathan.21fd3
    @nathan.21fd3 2 роки тому +2480

    Anna பொன்னியின் செல்வன் apram after long time Unoda intha Gangubhai Story Keten...Intha Generation Yengaluku kidaicha Pokkisham anna nee... Super Voice +Scene +Bgm... MOVIE Mudiyura antha time Bgm increase+ Slow Motion + Unoda Voice over Changes give More Goosebumps

  • @ajeeshkutty6576
    @ajeeshkutty6576 2 роки тому +6718

    உலகின் மிக பழமையான தொழில் விவசாயம்❤️

  • @vaname-ellai
    @vaname-ellai 2 роки тому +395

    ஏமாற்ற பட்டால் திமிர் தானாகவே வரும் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌அந்த திமிரை அடக்கமுடியாது

  • @ramyamohan7647
    @ramyamohan7647 Рік тому +425

    நமக்கு இருக்க கஷ்டம் லாம் ஒரு கஷ்டமே இல்லனு உணர வைத்த
    அற்புதமான வாழ்க்கை வரலாறு..... ❤

  • @samaranath5283
    @samaranath5283 10 місяців тому +52

    எனக்கு இந்த படத்தின் திரையரங்கில் பார்த்த மாதிரி ஒரு பீல் இருந்தது❤ உங்களுக்கு மிக்க நன்றி

  • @jeryfranco8793
    @jeryfranco8793 Рік тому +89

    பார்ப்பவன் பிழை என்றால் பிம்பமும் பிழையே.... "பார்க்கப்படுபவன் பிழைஅல்ல" இத்தனை நாளாக எனக்குள் இருந்த எண்ணத்தை மாற்றியது உங்களின் "கங்குபாய்" பதிவு. Hats off Anna 👌👏

  • @mohamedidris4204
    @mohamedidris4204 2 роки тому +119

    The moment you highlight “tamil nathu ponna irupa pole “ 🔥masss

  • @monikavagadash8887
    @monikavagadash8887 10 місяців тому +107

    சொல்ல வார்த்தை இல்லை🥺மனதை தொட்ட ஒரு நிகழ்வு இந்த படத்தை ஒரு திரையரங்கத்தில் பார்த்த ஒரு மகிழ்வு மறக்க முடியாத கதை இதை கேட்கும் போது நானும் இந்த கதையில் பயணிக்கின்ற மாறி ஒரு நினைவு 😍😍இந்த கதைக்கு ஒரு உயிரோட்டம் கிடைச்ச மாதிரி இருக்கு மறக்க முடியாத ஒரு படம் இது😘😘கருப்பு ரோஜா வலிகள் நிறைந்த இதயம் கங்குபாய்💪🦁♥️♥️♥️🔥

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 Місяць тому +8

    ஒரு முழு படம் பார்த்த feel unga speach la இருக்குங்க brother மனதை தொட்ட அருமையான கதை 👌👌👌

  • @pkvinothvinothkumar8405
    @pkvinothvinothkumar8405 2 роки тому +185

    கதை கேட்டு முடிக்கும் பொழுது கண்ணீர் வந்து விட்டது,, அருமையான படம்

  • @Ahila666
    @Ahila666 Рік тому +40

    ஒரு பெண்ணின் பாதை எவ்வளவு கடினமானது. அந்த கடினத்திலும் அவளின் தாய்மை என்றும் குறையவில்லை.. வெற்றியும்... அருமையான பதிவு

  • @manickammanickam2849
    @manickammanickam2849 11 місяців тому +46

    க்ளைமேக்ஸ் பாக்கும் போதும் கேக்கும் போதும் கண் கலங்கியது 😢😢😢

  • @nithyadevi7751
    @nithyadevi7751 10 місяців тому +135

    4000 கருப்பு roja க்க‌ள் என்ற போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது....வலி நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது 😢😢😢

  • @rajselvam3433
    @rajselvam3433 2 роки тому +184

    இது ஓரு நல்ல கதை. உணர்வு பூர்வமான நிஜம்.

  • @VJ_DIVYA_EDITZ
    @VJ_DIVYA_EDITZ 10 місяців тому +21

    எதையும் வீழ்த்தும் பெண்மையை சிறப்பாக கூறியுள்ளார் ❤❤️‍🔥💥

  • @dharmamalar5488
    @dharmamalar5488 10 місяців тому +3

    சூப்பர் இதுல சில நல்லவங்களு இருக்காங்க 👌👍என்ற எண்ணம்

  • @tamilvinoth3604
    @tamilvinoth3604 2 роки тому +108

    ஆலியா... கங்கு பாயாவே இந்த movie ல வாழ்ந்துருக்காங்க... Heart touching movie.. 👍🏻

  • @apiramiapi6382
    @apiramiapi6382 2 роки тому +1126

    உண்மையாக அழுதுவிட்டேன்
    முடியாலை 😭😭😭😭😭😭கருப்பு ரோஜாவின்🖤🖤🖤🖤
    கதை மிகவும் அருமை 👌👌👌

  • @SanjuRanju-mr8hc
    @SanjuRanju-mr8hc 10 місяців тому +2

    ரொம்ப நாள் எதிர்பார்த்த மூவி உங்கள் குரலில் கேட்டது அருமை நன்றி ப்ரோ ❤😍

  • @sureshkumarkrishnan400
    @sureshkumarkrishnan400 9 місяців тому +21

    I Feel Guilty....But I was realise the real truth after watch the story...Thanks For Best Content Keep it Up...Bala Bro.....Jaihind❤

  • @CK-ef3qo
    @CK-ef3qo 2 роки тому +94

    நண்பா ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் திரை விமர்சனத்தை கேட்டு என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் 😥😥😥 உண்மையிலும் இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை ஆனாலும் உங்கள் குரலிலும் நீங்கள் பேசும் விதத்திலும் இந்த திரைப்படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்த திருப்தியை எனக்கு கொடுத்துவிட்டது அருமையான திரை விமர்சனத்திற்கு நன்றி நண்பா ❤❤❤

  • @ravilucifer2166
    @ravilucifer2166 2 роки тому +1068

    சிறந்த திரைப்படம் இதில் கூறிய அனைத்து கருத்துக்களும் உண்மையானவை 🔥🔥🔥👌

    • @hollywoodlight4779
      @hollywoodlight4779 2 роки тому +3

      Farming

    • @entertimementsharechat1659
      @entertimementsharechat1659 2 роки тому +5

      Bro athkunu entha technology days vaipu kamitha aaana athukunu agriculture saiyama ella eppovom agriculture saiyaranga

    • @j.mariapackiamsathyapriya125
      @j.mariapackiamsathyapriya125 2 роки тому +9

      விவசாயம் பண்ண சோறு தின்னலாம். விபசாரம் பண்ணா ------------

    • @thulasidass69
      @thulasidass69 2 роки тому +1

      😝😝😝😝

    • @SureshSuresh-em1pe
      @SureshSuresh-em1pe 2 роки тому +6

      விவசாயம் பண்ணா சோறு திண்ணலாம், விபச்சாரம் பண்ணா உயிர் வாழலாம்ன்னு படம் சொல்லுதே அதை பாக்கலயா கமாண்டு நண்பா. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @devotional.creator-RK
    @devotional.creator-RK 9 місяців тому +7

    நீங்க சொன்ன மாதிரி இவங்களுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு இன்று அண்ணா ❤❤❤👌👌👌👍

  • @prakashpsm4931
    @prakashpsm4931 10 місяців тому +4

    லாஸ்ட்ல செம டச், அழுதுட்ட என்னோட மனசுல நுழைஞ்சு அடடடடடடடடடட வேற லெவல் Movie,,,,,,,❤❤❤❤❤

  • @SureshSuresh-em1pe
    @SureshSuresh-em1pe 2 роки тому +42

    வணக்கம் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் நண்பரே, இருந்தாலும் என் முதல் கமாண்டு இது என் வாழ்க்கையில் இது போன்ற படம் பார்த்தது இல்லை, படம் பார்த்து இருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்து இருக்காது, மீண்டும் சொல்கிறேன் மிக மிக அருமையான "படம் " நிறைய இடங்களில் கண் கலங்கி விட்டேன். கோடி நன்றிகள்.

  • @reveettuganesh.007
    @reveettuganesh.007 Рік тому +89

    வலிகள் நிரம்பிர உண்மை சம்பவங்கள்.The Great of Film🎥 👍🏻

  • @drsonidzutva
    @drsonidzutva 9 місяців тому +10

    I love this film...it makes me crying
    I watched more than 4 times

  • @madurapandiyan43
    @madurapandiyan43 Рік тому +18

    இந்த கதையை கேட்டு என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது

  • @kanakarajraj2914
    @kanakarajraj2914 2 роки тому +173

    ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க குரல கேட்டு கண்களில் கண்ணீர்....

  • @vinojaya2093
    @vinojaya2093 2 роки тому +66

    Tamil nattu ponnunu sonninga parunga vera level saho neenga 🔥🔥hats off to you...👍🙏🙏

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r 11 місяців тому +2

    Super அருமை படத்தை விட உங்கள் பேச்சு அருமை தியேட்டர் போய் பார்த்து இருந்தால் கூட இந்த அளவுக்கு புரியுமா தெரியல செம பேச்சு சூப்பர் ilike very much your speech and movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mythilithirukkumaran1118
      @mythilithirukkumaran1118 Місяць тому

      பெண்கள் தானாக விபச்சாரத்தில் ஈடுபட
      விரும்புவதில்லை,
      பெண்களின் ஏழ்மையை
      பயன்படுத்தி பாலியல்
      வன்முறை செய்கிறார்கள்.இன்று
      பாலியல் உலகம் முழுதும் இன்று ஒரு
      தொழிலாக மாறிவிட்டது.விவசாயம்
      முதலில் பெண்கள் கையில் இருந்தது நாளடைவில் வசதி
      படைத்தவர்கள் நிலங்
      களில் மீது பணத்தை
      குடுத்து நிலத்தைப்
      பறித்து நிலசுவாந்தர்கள்
      ஆகிறார்கள்,இப்படிப்
      பெண்களை அடிமைப்படுத்தி இன்று
      உலகம் ஆண்கள் கையில் வந்து விவசாயம் குறைந்து
      விவசாய நிலங்கள்
      கட்டடங்களாக மாறிவிட்டது.

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 Рік тому +125

    தமிழ்நாட்டுக்காரியா இருப்பாய் என்று சொன்னீர்கள் பார்த்திர. அங்க தான் சிறந்து நிற்கிறாய்.🙏🙏🙏

  • @thirusam8385
    @thirusam8385 8 місяців тому +3

    கேட்டு நெகிழ்ந்தேன் அருமை 👌👌👌

  • @takkunupaarunga3250
    @takkunupaarunga3250 2 роки тому +24

    ரொம்ப நாளா இந்த படம் பார்க்காமல் இருந்தேன் இப்பதான் தெரியுது யா இந்த படத்தை பார்க்க மறந்தோம் படம்னா இது தான் படும் உணர்ச்சி நாடி நரம்பு எல்லாமே பொங்கி வருது நண்பா 👍👌👏

  • @keepsmile8509
    @keepsmile8509 2 роки тому +1383

    நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாவின் அழுகுரல்😢😢😢......இதயம் தொட்ட கதை😔🙁

  • @sakthivel_Priya.
    @sakthivel_Priya. 10 місяців тому +2

    இந்த படத்தை வேறு ஒரு சேனலில் பார்த்தேன் படம் அருமை
    அவரின் குரலும் அருமை
    ஆனால் உங்கள் குரலில் கேட்கும் போது படம் நேரில் பார்த்த சிலிர்ப்பு

  • @SathyaraniBackiyaraj
    @SathyaraniBackiyaraj 9 місяців тому +1

    அருமையான விரிவாக்கம். அருமையான கதை. So touching

  • @RanjithKumar-ew3im
    @RanjithKumar-ew3im 2 роки тому +36

    ஆமாம் , நீங்கள் இந்த படம் பற்றி ஆய்வு செய்து விளக்கியுள்ள விதம் எனக்கு அவர்கள் மேல் மதிப்பு உயர்ந்து விட்டது...

  • @karthikselva100
    @karthikselva100 2 роки тому +72

    மிக அர்த்தமுள்ள ஆழமான கருத்துகள் கொண்ட படம்.... பாலியல் தொழில் செய்பவர்கள் கருப்பு ரோஜா என உவமை படுத்தியது அருமை... நன்றி இது போன்ற சினிமாக்களை தேர்வு செய்யததற்கு......

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj 5 місяців тому +1

    மிகச்சிறந்த மனதை தொட்ட திரைப்படம⭐⭐⭐⭐⭐
    நன்றி நண்பரே 🙏

  • @meeraprabakaran8469
    @meeraprabakaran8469 8 місяців тому +1

    ❤❤❤ super ha explain paniga bro tq so much na Hindi la paatha ana enaku pureyala so epa pathathu romba heart full la eruku tq so much ❤

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 роки тому +85

    நல்ல படம்.கங்குபாய் நல்லவர்.ஆனாலும் விபச்சாரத்தை அனுமதிக்க கூடாது.அது அந்த பெண்களுக்கும் கெடுதல்.அவர்களை மீட்டு காப்பாற்ற வேண்டும்.

  • @southmasijamjamtextiles
    @southmasijamjamtextiles Рік тому +92

    இந்த படத்தை படமாக பார்த்தால் இந்த வலி வந்திருக்குமா என்று தெரிய வில்லை ,பல முறை என்னை அறியாமல் கண்கள் குளமானது, மிஸ்டர் தமிழனுக்கு நன்றிகள் கோடி, கண்டிப்பாக இந்த படத்திற்கு ஆஸகார் விருது கூட கொடுக்களாம் என்ற எண்ணம் தோன்றுகிறது, மிஸ்டர் தமிழன் இந்த காணொளியை உருவாக்கியதற்கு உங்களுக்கும் உருதுனையாக இருந்தவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி..........

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 Рік тому +3

      Nullu nullu nalla adichi vidu 😁😁🤣

    • @laxmananp3392
      @laxmananp3392 Рік тому

      🙏 அண்ணா வணக்கம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
      அருமையான பதிவு 🙏 நன்றி

    • @indian_k_k
      @indian_k_k 9 місяців тому

      🎉❤ 5:12 😅🎉🎉😂

  • @enammavinmuyarchigal6321
    @enammavinmuyarchigal6321 10 місяців тому

    Super speech bro vera level entha edathaliyum skip panna thonala👏👌nice movie explain super👏

  • @suthakavin6482
    @suthakavin6482 8 місяців тому +1

    Unga voice super sir.... Historic story pesum pothu voice supera match akum.... Padam partha feelings sir.. Thank you so much... Voice sema sir..

  • @banu_143
    @banu_143 2 роки тому +313

    இந்த படம் ஏற்கனவே பார்த்து விட்டேன் வேறு ஒரு வாய்ஸ்யில் கேட்டேன் அணல்
    உங்கள் உனர்ச்ப்பெருக்கேடுக்கு
    குரல் கேட்டதும் என் கண்ணில் நீர் வந்தது
    இது தான் பாலமுருகன்
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏😥😥😥

  • @dkdiary7030
    @dkdiary7030 2 роки тому +62

    வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் , நல்ல கதை , முழுமையாக உள்ளது💐💐💐

  • @selvamjohn8524
    @selvamjohn8524 26 днів тому

    நான் எல்லாம் தொழிலும் நல்ல தொழில் என்று நினைப்பேன் , ஆனால் இந்த தொழிலை பற்றி பரிதாபம் பட்டிருக்கிறேன்.
    இன்று என் எண்ணம்‌ அனைவருக்கும் புரிந்ததில் எனக்கு மன நிரைவு.
    இந்த படத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி 🙏🏻
    புல்லறிக்குது உங்கள் பேச்சு.👌🏻
    You did a great job Keep doing ❤

  • @Ganga23
    @Ganga23 10 місяців тому +9

    கங்கா-வின் வாழ்க்கை வரலாறு அருமை.... ❤

  • @fathimasamaha2404
    @fathimasamaha2404 2 роки тому +104

    👌👌👌😭😭😭👍👍👍🤧🤧🤧
    ஒவ்வொரு மனித வாழ்வும் வலிகள் நிறைந்தது.
    இன்னும் வலிகளாளும் ஏமாற்றங்களாளும் செதுக்கப்படுகின்றது என்பது மட்டும் உண்மை.
    Super bro & thanks for your explain

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      நீங்கள் கூறிய வார்த்தையில் எத்தனை வலிகள்.

    • @ahamed_groups
      @ahamed_groups Рік тому

      Enna ma nee valkai yee verutha mari pesura

  • @malinijana3941
    @malinijana3941 Рік тому +88

    கங்குபாய் அந்தத் தொழிலின் கண்ணோட்டத்தையே மாற்றியமைத்து கைகூப்பி வணங்க வைத்துவிட்டார்🙏👌👏👏👏

  • @S.V.Kalaiselvi2003
    @S.V.Kalaiselvi2003 10 місяців тому +6

    Goosebumps movie anna very emotionally heart touched speech lines

  • @stardigitalphotography
    @stardigitalphotography Рік тому

    ஆயிரம் முத்தங்கள்....thank u bro.

  • @muthubaby8715
    @muthubaby8715 2 роки тому +449

    இதயம் தொட்ட கதை 👏👌
    தன்னை மறந்து உணர்ச்சி பெருக்கில் கண்கலங்க வைத்த கதை 😢😭
    இக்கதையை தேர்வு செய்து கூறியதற்க்கு
    நன்றி தோழரே 🙏🏻

  • @jothikakumar9587
    @jothikakumar9587 Рік тому +25

    மெய் சிலிர்க்க வைத்தது இந்த கதை👍💯🙌🙌🙌

  • @vathsan_kutty
    @vathsan_kutty 8 місяців тому

    Vera level explain panirukenga ....anna unmaiya vay great women ...ivanga la mari yarum bold ahh intha filed la irukavnga pesi ...famous anatha pathathu ila..intha mv la thafirst time pakuren...1960 laa women la evaloo strict irunthurupanga...no education no freedom noo support other person...oru women bold ah irunthu avanga field ku apoo vay poi pesirukanga naa periya vishyam remba remba...2023 la na tha best movie naa ithu thaa...remba tqq for intah video ku voice kudtha anna ku..intha mari inum neriya videoo uploade panuga anna

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 9 місяців тому +1

    avanga vali avangaluku matuntha avangala namma thappu solla kodathu nice story explain bro🙌🙌😍😍

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 роки тому +192

    இந்த கங்குபாய் கதையை கேட்டதை விட சினிமாவாக பார்க்கும் போது மனது கணத்து என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது நிஜம்.
    Dr,priyatharshini, DGO

  • @puresoul745
    @puresoul745 2 роки тому +13

    Gangubhai Vera levelunga....👌...Arumaiyana Padam..💯

  • @chantaljules
    @chantaljules 11 місяців тому +4

    மனம் கலங்கி போனேன் இந்த கதை கேட்டு 😔😔😔

  • @sathishava7026
    @sathishava7026 8 місяців тому +1

    Semma semmma ....good voice ❤❤
    Semma explanation ❤

  • @arivuesther4810
    @arivuesther4810 2 роки тому +102

    இந்த கதையை கேட்டு கண்கள் பனித்தது உங்களுக்கும் இடையே நாவு இடறியது நல்ல பதிவு

  • @user-rp3ns8iv3i
    @user-rp3ns8iv3i 6 місяців тому +2

    No word anna semma story ❤❤ Anna and your voice super 🎉🎉🎉

  • @vanithapasu1441
    @vanithapasu1441 10 місяців тому +1

    Rompa Nalla erukka iam impressed ❤️

  • @rajagiri6982
    @rajagiri6982 2 роки тому +62

    தன்னை மறந்து உணர்ச்சி பெருக்கில் கண்கலங்க வைத்த கதை 😢😭
    இக்கதையை தேர்வு செய்து கூறியதற்க்கு
    நன்றி சகோ

  • @bluebellvaccine2423
    @bluebellvaccine2423 2 роки тому +25

    மிகவும் அருமையான திரைப்படம் சொல்வதற்கு வார்த்தைகள் நிறைய இருக்கிறது ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டத்தை அமுல் படுத்தினால் கண்டிப்பா குற்றங்கள் குறையும் இல்லற வாழ்க்கையில் நடக்கும் தவறுகளும் சரி செய்யப்படும்

  • @Matheeshapathirana409
    @Matheeshapathirana409 10 місяців тому

    Superb dude🔥
    amazing ❤️

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 4 місяці тому

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வணக்கம்

  • @munmydin2747
    @munmydin2747 2 роки тому +46

    No one can replace gangu bai .. she's different unique tats y till now movie n her idol is alive.....

  • @VasanthKumar-oh6bz
    @VasanthKumar-oh6bz 2 роки тому +16

    இது போன்ற ஒரு நல்ல படத்தை எங்களுக்கு சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றி

  • @bakthamaheswari3669
    @bakthamaheswari3669 Рік тому +8

    உங்கள் கதை விளக்கம் கேட்ட பிறகு இந்த பெண்கள் மீது ஒரு மரியாதை🙏🏻🙏🏻 வருகிறது அண்ணா 👌🏻👌🏻👍🏻👍🏻💐💐💐

  • @edhachumonnuuploadpannuvom7528
    @edhachumonnuuploadpannuvom7528 10 місяців тому

    Unga explanation out off the world....🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajamowli8685
    @rajamowli8685 2 роки тому +19

    Enaku tamil la type panna therila bro
    But cried a lot watched full movie after hearing your voice wow what a movie my hand kerchief is wet due to my tears thanks for the good moving shown from this channel give more like this film

  • @ammukutty391
    @ammukutty391 2 роки тому +12

    படம் அருமை அண்ணா அந்த நினைப்பு எனக்கும் மாறிவிட்டது உங்களுடைய குரல் அருமையாக உள்ளது அண்ணா

  • @jeevisujomai2685
    @jeevisujomai2685 10 місяців тому

    Avangalodaa situation 😢😢😢tha erunthalum yethuka mudila story super 👌👌👌♥️

  • @mrnada429
    @mrnada429 Рік тому +1

    இந்த கதையை கூறுவருக்கு என் சிரந்தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் கருப்பு ரோஜாக்கள் சிறப்பு அருமை

  • @lathashanmugam6507
    @lathashanmugam6507 2 роки тому +40

    இந்த கதை கேட்கும்போது கண்ணீர் வருகிறது...சிங்கப்பெண் கங்குபாய்

  • @RamKumar-fh7ep
    @RamKumar-fh7ep 2 роки тому +185

    இந்த படத்தில் ஒரு இடத்தில் என் மனம் மாற்றம் கண்டது .நாங்கள் இருப்பதால் உங்கள் பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்கள் .உண்மைதான் அவர்கள் மட்டும் இல்லை என்றால் இந்த உலகம் என்ன நிலையில் இருக்கும் என்பதை யாராலும் உணர முடியாது . ஏன் என்றால் நானும் அவர்களை என்ன தொழில் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்தவன் தான் . பால அண்ணா இந்தமாதிரி நல்ல கருத்து உள்ள படங்களை உங்களிடம் இருந்து மாதத்தில் ஒரு படமாவது எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @gk8652
    @gk8652 8 місяців тому

    Unga explanation is too good intha video 3 times ketkuren bcz unga voice explanation is super

  • @veswaran3755
    @veswaran3755 10 місяців тому +15

    ஓர் வலியை உண்டாக்கும் கதை

  • @mr.shadow8645
    @mr.shadow8645 2 роки тому +125

    This is an emotional story that touched my heart🖤

  • @karthikraja-3925
    @karthikraja-3925 2 роки тому +9

    Bro.. உங்களோட சுயசரிதையும் வீடியோவா போட்டு.. வீடியோ முடிவுல உங்க போட்டோ போட்ட செம Mass ah irukkum..😎 neraiya perukku inspiring ah vum irukkum🤩🤩🤩👍

  • @mohammedhisham421
    @mohammedhisham421 10 місяців тому +1

    Yes ia m really like this story and like your explanation

  • @user-ez7jf1md8u
    @user-ez7jf1md8u 8 місяців тому

    Anna anku movie personal Roma pdichuruku vara leval explain na and move sama super 👌👌👌❤❤❤

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi 2 роки тому +42

    Last la sonna Jai Hind kekracha yenaku goosebumps vanthirchu...
    Jai hind 🇮🇳

    • @srinivasan9741
      @srinivasan9741 2 роки тому +1

      yov military ne ingaya

    • @TamilSAGE4ZekeRavi
      @TamilSAGE4ZekeRavi 2 роки тому

      @@srinivasan9741
      Dinner time la etha mari channels pathutu thaa sapduven bro 😅

  • @diwan678
    @diwan678 2 роки тому +7

    Super bro...your Words are inspired me... And you cried two places.. great lady...

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b Місяць тому

    இந்த கதையை பார்த்து கடைசியில் நான் அழுகவே செய்து விட்டேன் மிக்க நன்றி சகோதர இதுபோல் சினிமாவை காட்டியதற்கு இவர் அவார்ட் வாங்கியதற்கு கூட நிறைய பேர் ஏதோ பேசி இருந்தார்கள் அப்போது என் அக்காவிடம் சொன்னேன் அதுக்கு என் அக்கா சொன்னால் அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக ரொம்பவும் ரொம்பவும் மரியாதையான விஷயம் அதில் நடித்ததற்கு வரும் நிறைய அவார்ட் தர வேண்டும் என்று அப்போது விட நான் பேசாம தான் இருந்தேன் இந்த படத்து கதையை கேட்ட உடனே எனக்கு மனசுல ரொம்ப ஆழமாக பதிந்துருச்சு அவரின் மிகவும் தகுதி வாய்ந்த நடிகை அவர் ஆலியா பட் மிகவும் பிரித்து விட்டது மன தைரியத்தை பாராட்ட விரும்புகிறேன் இந்தஅவார்ட் என்னென்ன அவார்ட் அத்தனையும் கொடுக்க வேணும்னாலும் கொடுக்கலாம் மிக்க நன்றி சகோதரா 🙏

  • @aav2798
    @aav2798 Рік тому

    I like this film story good content .... Expect more from u

  • @subashsubash4463
    @subashsubash4463 2 роки тому +8

    I'm crying in end of the story thankyou brother 😭😭😭....

  • @user-wu6qc6gs6n
    @user-wu6qc6gs6n 2 роки тому +191

    இந்த கருப்பு ரோஜாவின் கதை காலத்தால் அழிக்கப் பட்டாலும் எங்கள் மனதில் மரையாது 🥀🥀🥀🥀

  • @ManiKandan-zr4lc
    @ManiKandan-zr4lc 9 місяців тому +1

    Semm voice very good review lovely so much ❤

  • @gmeena8896
    @gmeena8896 10 місяців тому

    Ennaa padumya😮 super movie ❤ kandippa anna na niraiya nall theduna question ❓ answer kidaichiruchi😊 all the very best anna 💝🥰

  • @loserxboywnl3721
    @loserxboywnl3721 2 роки тому +35

    Arumaiya kathai... Intha padam public exam muduchutu paikanum 🖤🤞🏼

  • @madhanmohanm2193
    @madhanmohanm2193 2 роки тому +3

    என்னய மறந்து அழுத கதை இது.... இதான் சிறப்பு கதைக்கு மட்டும் இல்லை கதை சொல்லும் உங்களின் சிறந்த பேச்சுக்களும் தான் 👌👌👌

  • @anikaranan7603
    @anikaranan7603 6 місяців тому

    Nice super leaty u na epti thean erukkeanum 👏👏👏

  • @uyirthuliindia7931
    @uyirthuliindia7931 6 місяців тому +2

    Alaiyapat enakku pidikkum....
    Sema azhagu

  • @rktechasylum
    @rktechasylum 2 роки тому +13

    உலகத்தின் மிகப் பழமையான தொழில் தற்போது வரையில் உள்ள தொழில் இந்தத் தொழில் இல்லை என்றால் மனிதர்கள் வாழவே இயலாது அது விவசாயம் மட்டுமே

  • @_Rilvan_JR
    @_Rilvan_JR 2 роки тому +10

    Yenna Solrathune Theriyala Ov Oru Scene Nu Pullarikuthu🤯Pugala Varthaiye Illa 😶 Vera LvL🔥🔥

  • @ashokspeed
    @ashokspeed 13 днів тому

    Excellent movie ... vazhuthukkal nanba.. keep it up

  • @user-sl3px1ls1i
    @user-sl3px1ls1i 7 місяців тому +2

    Really heart touching story👍👍
    It's make me goosebumps 😳
    Alia bhatt acting very 💯💯realistic