இட்லி பொடி | Traditional Village Style IDLI PODI | Periya amma samayal

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • இட்லி பொடி | Traditional Village Style IDLI PODI | Periya amma samayal
    இந்த இட்லி பொடியுடன் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி ,தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் செம ருசியா இருக்கும்
    தேவையான பொருள்கள்.கருப்பு உளுந்து / karuppu ulunthu - 200 gram
    கடலை பருப்பு / kadali paruppu - 100 gram
    காய்ந்த மிளகாய் / dry chilli - 15
    பூண்டு / poondu / garlic - 15 பல்
    உப்பு - தேவையான அளவு
    இட்லி பொடி, Idli podi or milagai podi is a coarse spice powder, originating from the Indian subcontinent, with a mixture of ground dry spices that typically contains dried chilis, black gram, chickpeas, salt and sesame seeds. The spice mix is commonly referred to in informal speech as "gunpowder" or chutney powder.
    #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

КОМЕНТАРІ • 324

  • @sankarisundaram7976
    @sankarisundaram7976 3 роки тому +20

    பெரியம்மாவின் கள்ளமில்லா சிரிப்பும் அசால்டா இடித்து குத்தி செய்யற விதமும் பார்க்க அருமை.

  • @rajbrothers_
    @rajbrothers_ 3 роки тому

    பெரியம்மா கறிவேப்பிலை
    குழம்பு ரொம்பா super thank you

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    Great...Patti aracha idly podi super...romba balls irruku...

  • @விக்னேஷ்மாரி

    Palaya,thangangal,super

  • @arivuganesan5673
    @arivuganesan5673 3 роки тому +2

    அருமையான கிராமத்து மணம் வீசும் நிகழ்ச்சி. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 роки тому

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ.. God bless you

  • @nalathasaainalathasol2380
    @nalathasaainalathasol2380 3 роки тому +1

    வணக்கம் ம்மா நீங்கள் என்னுடைய தங்கை என்று தெரிகிறது.உங்கள் அக்காவாக தந்தான் இருப்பேன்னு நினைக்கிறேன்.உங்கள் வயது ஒருஅறுபது தானே.நீங்கள் செய்தது மாதிரி தான் இட்லி மிளகா பொடி செய்வேன்.மிகவும்நன்றிகள்.👍👌🙌

  • @arulmozhi3512
    @arulmozhi3512 3 роки тому +2

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது பாட்டியம்மா ☺️so cute🤗

  • @SenthilKumar-yu8li
    @SenthilKumar-yu8li 3 роки тому +1

    Super

  • @pj-wc9op
    @pj-wc9op 3 роки тому +3

    Your preparation is always good. Enjoy periyamma

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 3 роки тому +1

    பெரியம்மா வணக்கம்
    உங்கள் சமையல் ரொம்ப பிடிக்கும் மா நான் தென்காசி தான் நான் உங்களை பார்க்க வரலாமா மா

  • @arunks5331
    @arunks5331 3 роки тому +1

    பாட்டி இட்லி பொடி சூப்பர்

  • @mmaha1976
    @mmaha1976 3 роки тому

    Achi enakku udal yedai kuraiya enna seiyalam sollunga achi

  • @alexanderl3908
    @alexanderl3908 3 роки тому +4

    Very good chef! You are a preventive doctor.

  • @vilathikulams.k.kalaiselvi4445
    @vilathikulams.k.kalaiselvi4445 3 роки тому +9

    வாழ்க கிராமிய சமையல் உழைப்போம் உயர்வோம் கிராமத்தில் உள்ள நிம்மதி வேறெங்கும் கிடைப்பதில்லை

  • @magdalinjohnrose1981
    @magdalinjohnrose1981 3 роки тому +4

    The way she said supera iruku❤️

  • @sumathiramakrishnan5577
    @sumathiramakrishnan5577 4 роки тому +30

    You are blessed with amazing nature as always Iam addicted of your smile

  • @devab283
    @devab283 3 роки тому +1

    Liked your video super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jenikarthik1881
    @jenikarthik1881 3 роки тому

    Pattima vellapoondu varukkanuma? Pachaya idikkanuma?

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 3 роки тому

    அருமையான பதிவு என் தாயே🙏

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 4 роки тому +3

    Thanks for traditional podi.

  • @girijasundar6379
    @girijasundar6379 2 роки тому

    Periyamma u r rock.

  • @shashass9635
    @shashass9635 3 роки тому +1

    Nice👍

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 роки тому +4

    Patti idli podi super

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    Romba nalla * irruku

  • @senthilkumararulmani5462
    @senthilkumararulmani5462 3 роки тому +1

    Super periamma

  • @lavakumar5101
    @lavakumar5101 3 роки тому

    Peryamma smile is soo cute kozandhai pola. Arumai amma ungala pola periyavanga nal aasi engalukku kedaikanum. Sorry tamil ezundha theriyadhu, aana pesa theriyum. Thank you and all the very best for your channel.

  • @sanjanakadhir9825
    @sanjanakadhir9825 3 роки тому

    super

  • @OORUKKUORUSAMAYALiman
    @OORUKKUORUSAMAYALiman 4 роки тому

    Arumai

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 3 роки тому

    மனம் திறந்து சிரிக்கும் கிராமத்து தாயின் தயாரிப்பு விளக்கம் அருமை.உரலுக்கும் உலக்கைக்கும் நவீன பெண்கள் என்ன செய்வர். கிராம மக்களும் மிக்சி கேஸ் அடுப்பு கிரைண்டர் என்று பழகி விட்டனர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @kavyas9626
    @kavyas9626 3 роки тому

    Patti udaiya address kidaikuma na avagalum pakanum ASA paduran avaga ooru avga vidu Ellam

  • @puventhirajalaxshmanan9170
    @puventhirajalaxshmanan9170 3 роки тому

    Super sema

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +8

    வணக்கம் 🙏 பெரிய அம்மா! எங்க பெரியம்மாவை ஞாபகம் படுத்தி விட்டீர்கள் நன்றி 🙏 ங்க மா! கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் பெரிய ம்மா !!!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    • @issacsam3886
      @issacsam3886 3 роки тому

      @@NellaiVillageFood super

  • @jeyasankarkowshi1190
    @jeyasankarkowshi1190 3 роки тому

    Neenga tha enaku samayal teacher.. Patti.... 🙏like. Ur all cookings 😍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @KrishnaKrishna-ew3dk
    @KrishnaKrishna-ew3dk 3 роки тому

    Ipatha ungala pakuren semya iruku

  • @harikrishnan7780
    @harikrishnan7780 2 роки тому

    SUPER

  • @shaliniannaram1669
    @shaliniannaram1669 3 роки тому

    Amma enaku sambar podi epdi ready pananum nu soluvengala

  • @mukilriya2826
    @mukilriya2826 3 роки тому

    Wow background sound and views awzm

  • @vijinainar9606
    @vijinainar9606 2 роки тому

    Super pattima

  • @kovairavee
    @kovairavee 3 роки тому

    Super patti

  • @SHS0811
    @SHS0811 3 роки тому

    ரொம்ப நல்லா இருக்கு நன்றி....எள்ளு வேண்டாமா???

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 3 роки тому

    super.patty nice receipy TQ

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 4 роки тому +5

    மிக்க நன்றி அம்மா.

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 4 роки тому +3

    Will try. Periamma kulambu podi recipe podunga

  • @maharajan891
    @maharajan891 3 роки тому

    Periyamma yepovum super

  • @ashikaismailismail2257
    @ashikaismailismail2257 3 роки тому

    Super. SaMa.

  • @saisaranya4943
    @saisaranya4943 3 роки тому +2

    I love your smile......

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 3 роки тому

    super grandma

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 роки тому

    அருமை 👌

  • @rasithabegum4824
    @rasithabegum4824 3 роки тому

    Super பெரியம்மா.உங்கள் சமையல்

  • @periyanayagi2223
    @periyanayagi2223 3 роки тому +2

    I love your smile amma 😃kallam kabadam illatha alagana siripu

  • @pretypraveena352
    @pretypraveena352 3 роки тому +2

    Nanum anga varen periyamma ..unga place romba nalla eruku asaya eruku ❤️

  • @thayajebamalar7217
    @thayajebamalar7217 3 роки тому +1

    பெரியம்மா வேற ரீதி தான் ..நன்றி

  • @mangaisubbu
    @mangaisubbu 3 роки тому

    Siripu Azhagu Patti

  • @lavanyalav7783
    @lavanyalav7783 3 роки тому

    Nice

  • @mariappanm9412
    @mariappanm9412 2 роки тому

    Super❤❤❤

  • @ganesanr3553
    @ganesanr3553 3 роки тому

    Great Periamma

  • @jmaharasi662
    @jmaharasi662 3 роки тому

    Naanum Thirunelveli than sis aachi super😍

  • @nkgaming6931
    @nkgaming6931 3 роки тому

    Super Periya Amma

  • @ayishaaburayishajabur8072
    @ayishaaburayishajabur8072 3 роки тому

    Kuzambu podi podunga periyamma love you

  • @hemalathatamilselvan2961
    @hemalathatamilselvan2961 3 роки тому +2

    அருமை

  • @rammuthusri7427
    @rammuthusri7427 3 роки тому

    So cute achi

  • @harivarsha8944
    @harivarsha8944 3 роки тому +1

    Patti supe epidi seirathu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому +1

      ua-cam.com/video/660FV3pjqVM/v-deo.html உடம்புக்கு வலிமை தரும் நெஞ்செலும்பு சூப்

  • @padmavathyd7981
    @padmavathyd7981 3 роки тому +1

    Perima super ❤️❤️❤️❤️❤️❤️👍🙏

  • @abiramishanmugam3853
    @abiramishanmugam3853 3 роки тому

    Nice amma

  • @priyankam9772
    @priyankam9772 3 роки тому +13

    Periyamma ipatha first time pagurn unga videoo alaka pesurikaaa. I love ❤uu

  • @selviindira5141
    @selviindira5141 3 роки тому +2

    பொியம்மா சிாிப்புதான் highlight 👍

  • @Nightiesonline123
    @Nightiesonline123 3 роки тому +1

    Enga ooru pakamum ipdi than pesuvanga thank you so much

  • @dharaneshm9149
    @dharaneshm9149 3 роки тому +1

    Amma super mama

  • @shaminik383
    @shaminik383 3 роки тому

    Super aachi. Intha mathiri nanum try pannuven.

  • @arulpathiarulpathi5451
    @arulpathiarulpathi5451 3 роки тому +1

    Super amma

  • @sumayashaji3885
    @sumayashaji3885 4 роки тому +10

    நன்றி பெரியம்மா...👌👌👌

  • @r.iyappanraja9852
    @r.iyappanraja9852 3 роки тому

    Idle podi super preparation

  • @marioantony7237
    @marioantony7237 3 роки тому

    Kulambu milagai thool and sambar bodi recepi sollunga

  • @amazingmath453
    @amazingmath453 3 роки тому

    Super entha uru

  • @sagayamary2765
    @sagayamary2765 Рік тому

    Enga Veettula urapetti panai olaiyil irunthuchu

  • @laxmyas9611
    @laxmyas9611 3 роки тому +4

    Vanakkam amma ..pidikarunai pachadi..pidikarunai kulambu solli koduka pls my request....idly podi super💐

  • @newscraft364
    @newscraft364 3 роки тому +3

    சாப்பிட ஆசையா இருக்கு 🙏

  • @sathyapriyachannel7922
    @sathyapriyachannel7922 3 роки тому +2

    Super patty,😋😋😍

  • @kirthikaprapakaran9235
    @kirthikaprapakaran9235 3 роки тому

    Super Paati

  • @sankaranc3178
    @sankaranc3178 3 роки тому +1

    இதுதான் செறிவு... அட. உழுந்துல கல்லு போயே போயிந்தி....
    செஃப்... மாஸ்டர் சமயல் கலைஞர்களுககே சொளவ வச்சி
    பொடைக்கத் தெரியாது.
    பெரியம்மா...

  • @arulsri8422
    @arulsri8422 4 роки тому +12

    Vera level periyamma neenga. I love you so much ma.

  • @dafniesharmy3920
    @dafniesharmy3920 3 роки тому +2

    Ellu podi ennaku romba pudikkum na veetla irukkapo amma 2 says once seivanga neengalum seiji kattunga amma

  • @subaragisubaragi9189
    @subaragisubaragi9189 3 роки тому +1

    Paattimaa super

  • @arish397
    @arish397 3 роки тому +1

    My fevorite dish.... 😍👌👌🙏🙏

  • @balamurugan-jb4wv
    @balamurugan-jb4wv 3 роки тому

    Vellai poodu podala

  • @jayanathi3443
    @jayanathi3443 4 роки тому +7

    என் ஊர் நெல்லை உங்கள் ஊர் எந்த இடத்தில் உள்ளது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் பெரியம்மா என்று சொல்லுவது நன்று என் பாட்டி இப்படி தான் இருப்பார்கள் இந்த பாட்டியை பார்த்தால் என் பாட்டி ஞாபகம் கண் கலங்குது

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому +1

      ஆலங்குளம் அருகில் உடையாம்புளி.

  • @Babyraj-ol4mt
    @Babyraj-ol4mt 2 роки тому

    ஒவ்வொரு உளுந்து.பாத்து.பாத்து.என்னைக்கு.இட்லி.பொடி.செயரது..........பெரியம்மா.

  • @usmanshagidha4699
    @usmanshagidha4699 4 роки тому +2

    Super pattima yannkku onga samyal rompa piddukkum

  • @gunasekaran8300
    @gunasekaran8300 3 роки тому

    Supr amma

  • @gayathrir8045
    @gayathrir8045 3 роки тому

    supper.....

  • @ananthiyathav3912
    @ananthiyathav3912 3 роки тому

    ungala pakkum podhu nenga pesura pothum enga achi niyapagam varuthu

  • @arivuganesan5673
    @arivuganesan5673 3 роки тому +12

    உங்களை பாக்கவே ஆசையா இருக்கும்மா

  • @bhagyaslifestyle6012
    @bhagyaslifestyle6012 3 роки тому

    Background noise romba ahadhigama irruku unga voice kamiya irruku sissy audio matum konjam clear panikonga ..... Recipes super👏🏻👏🏻

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 4 роки тому +2

    Finally my favorite idly podi...yummy..enga oor podi amma irukra varaikum amma than prepare panni kodupanga..athanala nan atha kathukka try pannave illa..ippo amma illa..bt perima vanthutanga ..❤
    UMASIVAKUMAR

  • @dhivyacutiee1966
    @dhivyacutiee1966 3 роки тому +2

    👌

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 4 роки тому

    Super god bless u

  • @Veeday_Ulagam
    @Veeday_Ulagam 3 роки тому +1

    Garlic fry pannanuma vendama sister

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 3 роки тому

    Unga ooru ethu madurai Thane

  • @violetanandhan4576
    @violetanandhan4576 3 роки тому

    Cute Patti... very innocent smile..i like you