எள்ளுப் பொடி | Ellu Podi | Sesame podi | Village Cooking | Gramathu Samayal | Samayal kurippu

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • எள்ளுப் பொடி | Village Food Ellu Podi | Sesame podi | Sesame Seed Powder | Village Cooking | Gramathu Samayal | Samayal kurippu
    தேவையான பொருள்கள்
    கருப்பு எள்ளு / karuppu ellu / Black Sesame Seeds - 100 கிராம்.
    காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 15
    புளி / Tamarind /puli - சிறிதளவு
    பூண்டு / /poondu / garlic - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

КОМЕНТАРІ • 226

  • @paramwari1719
    @paramwari1719 5 років тому +17

    நன்றி அக்கா என் தோழி வீடு திருநெல்வேலிக்கு வந்தேன் அப்போது அவள் அம்மா எனக்கு லெமன் சாதமும் இந்த எள்ளு பொடியும் கட்டி தந்தார்கள் travel பன்னும் போது சூப்பரா இருந்தது ஆனால் அது எப்படி செய்வது தெரியவில்லை நீங்கள் சொல்வது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அக்கா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க மகிழ்ச்சி.உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative

    • @peterritta5784
      @peterritta5784 3 роки тому

      Ok

    • @sodapopvlogs1311
      @sodapopvlogs1311 Рік тому

      Thirunelveli compination lemon rice ellu podi more kulampu ellu podi curd rice ellu podi idly dosai ellu podi sissy tasty 😋

  • @gomathiraju354
    @gomathiraju354 5 років тому +48

    உங்கள் ஊரின் இயற்கையை ரசிப்பதா..? நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பேச்சு வழக்கின் அழகை ரசிப்பதா..? அம்மா சமைக்கும் பக்குவத்தை ரசிப்பதா..?

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @SarasusSamayal
    @SarasusSamayal 5 років тому +11

    எதார்த்தம் கலந்த கிராமிய வாசத்துடன் எள்ளுப்பொடி அருமை.

  • @suthakar7673
    @suthakar7673 5 років тому +12

    சமையல் அருமையா இருக்கு. நம்ம ஊரு பேச்சு வழக்கு கேட்கும் போது.மிக அருமை.இருக்குது.

  • @selvarani_philomine
    @selvarani_philomine 5 років тому +5

    Paati unga sirippu alagu 😍😍😍😍😍🤗🤗🤗🤗

  • @Dhinaviji
    @Dhinaviji Рік тому

    நான் என் உறவினர் வீட்டிற்கு திருநெல்வேலி சென்றேன் அங்கு எனக்கு இந்த எள்ளு பொடி செய்து தோசைக்கு கொடுத்தார்கள் மிகவும் பிரமாதமாக இருந்தது எனக்கு அதன் ரூசி இன்னமும் என் மனதில் உள்ளதை உங்கள் இந்த எள்ளு பொடி செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது பாட்டி.

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 років тому +2

    வீடு அழகாக உள்ளது எள் பொடி அருமை உடம்புக்கும் நல்லது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @uchihaitachi12271
    @uchihaitachi12271 3 роки тому +1

    Patti romba arumai.. Nanga enga veetla saithom.. Romba arumaiya irunthathu.. Thank you patti

  • @santhiyaraja8770
    @santhiyaraja8770 5 років тому +1

    Arumai😊😊😊😊. kiramathu manam maradha samayal and pesuvathu miga Arumai 👌👌👌

  • @smakthisabari
    @smakthisabari 5 років тому +1

    என்ன அருமை அவ்வளோ சுவையா இருக்கும் பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 років тому +3

    Super. Location is very beautiful. Uralil iditha podiyin rusi mixiyil kidaikadhae

  • @thayammals2132
    @thayammals2132 5 років тому +3

    Vanakkam periyamma. Lovely location. Periyamma your way of cooking super. Your smile super and also ellu podi. Vazhka vazhamudan.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives, . Vazhka vazhamudanma.

  • @meeramahendran4227
    @meeramahendran4227 5 років тому +4

    Thai pongal annaiku vaikum samber video podunga...

  • @nagavincy7833
    @nagavincy7833 5 років тому +1

    Kiramathu samaiyal matrum, antha house super sister and Amma.

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam4357 5 років тому +2

    Iyarkai azhagu superrr...backgrnd veedum superrrr....perimma kodukira samayalum superr!!

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 років тому +3

    The wind rustling through the trees was so nice to hear. Lovely recipe! Simplicity is your speciality

  • @Mahalakshmi-py1jw
    @Mahalakshmi-py1jw 3 роки тому

    அது என்னேமே தெரியவில்லை பாட்டியாம்மா சமையல் வேற லெவல் 👌👌👌👌👌👌👈👈👈👈👈

  • @esumahi1378
    @esumahi1378 2 роки тому +1

    அருமை அம்மா 🌹🌹🌹

  • @pooja.v.s4835
    @pooja.v.s4835 5 років тому +1

    Very nice & yummy... we need idly milagai podi sambar podi rasam podi and non veg recipes too..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      கண்டிப்பா மா. உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative

  • @kalavathi2218
    @kalavathi2218 3 роки тому

    Arumai enna than city la irunthalum kiramathula adikura kartu unka video pakkum pothu antha kartu feel akuthu

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 5 років тому +1

    Perima ungalukku therinja ella samayalum saiga. ... nanga pakka ready perima...

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 років тому +2

    Healthy👌👌👌

  • @jeyanthijeyakumar6313
    @jeyanthijeyakumar6313 4 роки тому +1

    Nanum tenkasi than

  • @lindarose3314
    @lindarose3314 5 років тому +3

    Super home feels like heaven and all traditional uasage 👍👏👌gud effort lets go back to past

    • @VillageFoodASMR
      @VillageFoodASMR 5 років тому

      what do you think about my mom check it out here

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

    • @VillageFoodASMR
      @VillageFoodASMR 5 років тому +1

      @@NellaiVillageFood will share

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 2 роки тому

    Super unga receipes ellam nalla iruku

  • @selviselvi8404
    @selviselvi8404 4 роки тому

    Thankyou perriyama intha pathivuku

  • @kite2596
    @kite2596 2 роки тому

    Mikka Nandri. En poorviga man samayalai ungal moolam arigiren. Thaai illaa kaaranathinaal.
    Ulunthankali recipe pls. Eppadi athan maavu thayarikanum. Eppadi kali kindanum.

  • @puranisivarajan
    @puranisivarajan 5 років тому +2

    கருப்பு உளுந்து இனிப்பு களி எப்படி செய்யறது சொல்லுங்களேன் please

  • @panimalarrajamani9760
    @panimalarrajamani9760 5 років тому +1

    Super patti..ellu podi udambirku migavum nalathu..engal veetil epothum irukum..thayir sadhathil ellu podi vaithu tiffin box il eduthu sendral office ae manakum..😎

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @yogaraji3982
    @yogaraji3982 5 років тому +2

    Entha uru?
    Kiramathu araithu vaikum samar. Puilikulambu. Meen kulambu. Seivathu patri vedio podungal periyamma. Kolukkattai patrium podungl periyamma

  • @nukeengineer5214
    @nukeengineer5214 2 роки тому

    Fantastic recipe. This is exactly how my grandmother used to make it (minus garlic). It is more popular in Tirunelveli side. I still make it, but use a mixie. Thanks for sharing

  • @appaamma577
    @appaamma577 3 роки тому +1

    elu urungai cainga
    akka

  • @selviselvi8404
    @selviselvi8404 4 роки тому +1

    100g ulunthu varuthu ithanodu serthu idithal ellupodi supara irukum periyamma

  • @sathishsrikumar8562
    @sathishsrikumar8562 5 років тому

    நன்றி அம்மா

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 5 років тому +3

    எள்ளு எங்க தோட்டத்தில விளையுது பெரியம்மா அசால்ட்டா சொல்றாங்க. ஐயோ பெரியம்மா! நாங்க கரியமில வாயுவைத்தான் இங்க விளைக்கிறோம். 🤦🤦🤦

  • @jlaaricreations
    @jlaaricreations 5 років тому +1

    My favourite ellu podi super periyamma 👌👌👌👍👍👍👏👏👏🌹🌹🌹🌺🌺🌺💐💐💐

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

    • @radhikaramachandran8812
      @radhikaramachandran8812 4 роки тому

      Samayal Kurippu l loop p

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 роки тому

    அருமை 👌(தீயல் எப்படி)

  • @Abdul_0567
    @Abdul_0567 5 років тому +2

    This video is super😊😊😊😊

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி .. Please share this video friends and relatives

  • @kalyanasundaram6368
    @kalyanasundaram6368 5 років тому

    Athena help irukkum in the podi

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    அருமை அம்மா, & அக்கா ரொம்ப நல்லா இருக்கு பொடி..மிளகாய் வறுக்கும் போது எண்ணெய் ஊத்தி வறுக்கணுமா?

  • @hepsykrishnan9368
    @hepsykrishnan9368 2 роки тому

    Namma oru slang nega pesum pothu katka nala iruku akka..all the best for ur channel..namma oru recipe ellam unga channel parthu tha kathukiran..thx for ur recipe..

  • @meenagajendran5125
    @meenagajendran5125 5 років тому +1

    Nice recipe, paattima pesurathu romba azhaga irukku ketkave, entha ooru neenga, background house la tha paattima irukangala??

  • @peterritta5784
    @peterritta5784 3 роки тому

    Ok

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 років тому

    Thanks aunty

  • @mukithananellaisamayal8192
    @mukithananellaisamayal8192 5 років тому +1

    Ayyo pakkave arumaiya iruku appadiye palaiyasoru kuda sappitta supera irukum school timela amma tharumpothu friends ellarum sanda pottu sapiduvom itha parkum pothu school friends nyabagam varuthu ellu podi super pattima enga ammavum intha methodla than idipanka nanum nellai than alangulam

  • @thanark2375
    @thanark2375 5 років тому

    Super yellu podi.
    Rombe nandri amma.
    Love

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @mmkview7756
    @mmkview7756 5 років тому +2

    akka kaliku thotukara mari keerai kadasal mudincha ammava seiya sollunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      kandippa poduroma, உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @Aarthi2717
    @Aarthi2717 9 місяців тому

    சாம்பார் பொடி, ரசப்பொடி இரண்டையும் செய்து காட்டவும் அக்கா

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 років тому +3

    Vada curry & urunde kolumbu please please

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      kandippa pantrome, உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @ananthipillai0930
    @ananthipillai0930 3 роки тому

    Arumai ya irruku

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 років тому +1

    Super periyamma🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @UngalNaan142
    @UngalNaan142 3 роки тому

    🙏 அம்மா. எங்கள் வீட்டில் 15 வருடங்களுக்கு முன்பு என் அம்மா இருக்கும் போது எள்ளு வெல்லம் சேர்த்து இடித்து உண்டு உல்லோம் இப்போது சாப்பிட தோணுது எள் வறுத்து இடிக்க வேண்டுமா அல்லது பச்சையாக இடித்து வெல்லம் சேர்க்க வேண்டுமா என்று சொல்லவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் நான் 🙏🙏🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      வறுத்து இடித்தால் மிகவும் வாசமாக இருக்கும்.

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому

    இந்த அம்மாவ ஏதேன் தோட்டத்தில் வைத்திருக்கிறார் தேவன்!

  • @karuppusamyanand4586
    @karuppusamyanand4586 4 роки тому

    நன்றி ஆட்சி

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 років тому +1

    My favorite food aellu neenkal seitamaikku nanri

    • @VillageFoodASMR
      @VillageFoodASMR 5 років тому +1

      what do you think about my mom check it out here will you please

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @prabhakaran4513
    @prabhakaran4513 5 років тому +1

    Smile superb

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @nandhininehru4893
    @nandhininehru4893 2 роки тому

    Sooo cute paatima😘😘😘😘😘😘 azhaga sirikiringa🥰😘😘😘 love u🤭😘🥰

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 5 років тому

    Please make video of ur village Pooja Kodai udaiampuli kodai

  • @yellowlotussowmikutty7267
    @yellowlotussowmikutty7267 Рік тому

    வேர் கடலை பொடி செய்து காட்டுங்கள் அம்மா

  • @tirunelvelisamayalsuganya958
    @tirunelvelisamayalsuganya958 3 роки тому

    Akka perimmava kola curry saiya solunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      ua-cam.com/video/gB7i9JQHMfE/v-deo.html / ua-cam.com/video/gB7i9JQHMfE/v-deo.html

  • @geethas6511
    @geethas6511 4 роки тому

    Kothamali puthina vachi oru thovail seivaga erandu nal valiya irunthalum kettu pogathu
    Konjam antha thovil solluga

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 5 років тому +1

    நம்ம ஊரு மிளகாய்ப்பொடி ( இட்லிப்பொடி) செய்து காட்டுங்கள்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      kandippa pantrome, ma ,உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @chellaperumal6982
    @chellaperumal6982 5 років тому

    My favorite

  • @avijayprakash7879
    @avijayprakash7879 5 років тому +1

    Wowww... I try

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி .. Please share this video friends and relatives

  • @balaemb10
    @balaemb10 5 років тому

    Ammila arachi seitha meen fry potuga

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 років тому

    Super healthiyana podi

  • @LakshmiLakshmi-qx8lj
    @LakshmiLakshmi-qx8lj 2 роки тому

    Nice

  • @Mahalakshmi-py1jw
    @Mahalakshmi-py1jw 3 роки тому

    பாட்டியாம்மா எள்ளு உருண்டை மிட்டாய் செய்யுங்கள் பாட்டியாம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      எள்ளு உருண்டை | Ellu urundai | Sesame Jaggery ua-cam.com/video/LwGxWe1IRAQ/v-deo.html

  • @sgkavash1469
    @sgkavash1469 4 роки тому

    Onion vadagam for kulambuku

  • @nrupentherasvar6415
    @nrupentherasvar6415 3 роки тому

    Super

  • @himawariamu2588
    @himawariamu2588 5 років тому +1

    Koththamalli thuvaiyal seivathu eppadi nu solluga sister......

  • @haritamilgaming5733
    @haritamilgaming5733 4 роки тому

    பேச்சு வழக்கு நல்லாருக்கு. பெரியம்மா இன்னும் பேசுனா நல்லாருக்கும்.

  • @narmathasenthil1673
    @narmathasenthil1673 5 років тому +1

    Semma I will try

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @muthuganeshmutharasi3160
    @muthuganeshmutharasi3160 5 років тому

    Amma Karutharikka samayal kurippu sollunga please

  • @panimalarrajamani9760
    @panimalarrajamani9760 5 років тому

    Nama oor style aattu moolai varuval seiyungal akka..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      கண்டிப்பா.போடுறோம். மிக்க நன்றி .Please l share this video friends and relative

  • @anithavignesh2684
    @anithavignesh2684 2 роки тому

    Cocunut rice panunga patti

  • @geetharani953
    @geetharani953 2 роки тому

    Super peryammma

  • @rajeshwarimanikandan935
    @rajeshwarimanikandan935 5 років тому

    Idhu namma tirunelveli special ellu podi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . . Please share this video friends and relative

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 років тому

    super amma

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 5 років тому

    Very nice and so tasty.please Kara kulambu receipe show

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      yes kandippa poduren, உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 роки тому

    Super indra

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 4 роки тому

    Periyamma please make gramattu style kulambu. Thank u

  • @preethijajya2038
    @preethijajya2038 5 років тому

    paruppai urdai recipes

  • @rakshikaramu2569
    @rakshikaramu2569 3 роки тому

    Apdiye konjam piraandai podium solli kodunga ma

  • @deepagiri1401
    @deepagiri1401 5 років тому +1

    Can u post poondu kara kozhambu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      kandippa podurroma, உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @balasris5561
    @balasris5561 5 років тому

    Location super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி . Please share this video friends and relatives

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 5 років тому

    Very nice

  • @thanglaxminadar7270
    @thanglaxminadar7270 3 роки тому

    Puli tovayal ... please akka

  • @familyrecipe9156
    @familyrecipe9156 4 роки тому

    New videos podunga akka patti super ah pannranga unga language traditional ah iruku keep it up

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      போடுறோம். மா. ரொம்ப நன்றி மா.

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Рік тому

    Yummy ka

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 4 роки тому

    Kadal meenkulambu seiunga pls

  • @sumathiramakrishnan5577
    @sumathiramakrishnan5577 4 роки тому

    Could you please tell me any recepie for irregular periods

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 2 роки тому

    Wonderful very tasty.

  • @mahalakshmi4476
    @mahalakshmi4476 5 років тому

    Super patti very nice recipe

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.

  • @amitycrux5135
    @amitycrux5135 3 роки тому

    Idly ku pramathama irkum try panunga

  • @minairfan5883
    @minairfan5883 4 роки тому

    Hello Akka epadi irukkinka and unkal family ellu podi parkavey naakkil etchil ooruthu Akka paatti Samayal super naan pregnantah irukkan ellu shapidalama please sollunka Akka idli podi seithu kaatunka paatti style

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      5 மாதத்திற்கு அப்புபுறம் எள்ளுபொடி சாப்பிடலாம்.இட்லி பொடி அரைத்து காட்டுகிறோம். நன்றி.

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 5 років тому

    அருமை பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்களது அன்புக்கு மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives

  • @krishnandhukrishnandhu104
    @krishnandhukrishnandhu104 5 років тому

    Romba arumaiya iruku... entha village ka neega?

  • @anadhidasik3523
    @anadhidasik3523 5 років тому

    பாட்டியம்மா இது உங்க வீடா

  • @hariharanchannel1456
    @hariharanchannel1456 5 років тому

    கேப்ப களி எப்படி செய்வது சொல்லுங்க அக்கா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      கண்டீப்பா போடுறோம். மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative