வருங்காலத்தில் நீங்கள் கூறிய சென்னை - ராமேஸ்வரம் ரயிலை திருவாரூர் காரைக்குடி வழியாக தான் இயக்க வேண்டும். காரணம் மீட்டர்கேஜில் திருவாரூர் வழியாக சேது எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் ரயில் ஓடியது. மறுபடியும் இதே வழியில் இயக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
பிரிட்டிஷார் அமைத்த லைன் தான்.இம்மாவட்டத்தில் புதிதாக ஒரு லைனும் அமைக்கப்படவில்லை.புதிய ரயில்களா ராமேஸ்வரத்திற்கு மட்டும் பலனளிக்கும்.அமிர்தா எக்ஸ்பிரஸ் இருமார்க்கமுமாக தினசரி இருந்் தால் வளைகுடா செல்ல அதிக விமானங்கள செல்லும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
Stations are developed but train service omly start RAMESWARAM future mandpam railway station is a additional terminal. Last 2 years mandpam railway station is a terminal railway considered for development of mandapam railway station for traffic issue of pamabn bridge
திருச்சி அஹாமதாபாத் ரயிலின் வழித்தடம் மாற்றியமைக்கபட்டுள்ளது இந்த ரயில் தற்போது திருவண்ணாமலை வழியாக இயங்குகிறது காரணம் ரயில்வே மந்திரி சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை மற்றும் ராமேஸ்வரம் பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினார் இந்த ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
சிவகங்கையில் நின்று செல்லும் ரயில்களையும் வீடியோவில் குறிப்பிடவும்.... பயனுள்ளதாக இருக்கும் ❤ காரைக்குடிக்கு எல்லா ரயில்களும்.சிவகங்கை வழியாக தான் செல்கிறது...எனவே சிவகங்கையில் நின்று செல்லும் ரயில்களையும் வீடியோவில் அல்லது ஃதம் நெயிலில் தவறாமல் தெரிவிக்கவும்
ராமநாதபுரம் to செக்கேந்திரபாத் ரயிலை வாரம் 3 முறை இயக்க வேண்டும் இல்லையெனில் அதை இயக்க தேவையே இல்லை அந்த ரயில் விட்ட நாள முதல் இன்றுவரை CrowD - ஆக ஓடி கொண்டு இருக்கிறது.
Coimbatore to ராமேஸ்வரம் தினசரி சேவை வேண்டும்..
வரும்
Very informative
Thank you
வருங்காலத்தில் நீங்கள் கூறிய சென்னை - ராமேஸ்வரம் ரயிலை திருவாரூர் காரைக்குடி வழியாக தான் இயக்க வேண்டும். காரணம் மீட்டர்கேஜில் திருவாரூர் வழியாக சேது எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் ரயில் ஓடியது. மறுபடியும் இதே வழியில் இயக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
ராமேஸ்வரம் ரயில் நிலையம் திறப்பு விழா கண்டதும் உடனடியாக இயக்கப்படும் திருச்சி கோட்ட மேலாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்
ஆம் நண்பா ஆர்டர் காரைக்குடி மற்றும் திருவாரூர் வழியாக சென்னை டெய்லி டிரெயின் ஓடும்
ஆர்டர் வந்து விட்டது பாம்பன் பிரிட்ஜ் ஓபனிங் காக வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்
திருச்செந்தூர் & இராமேஸ்வரம் ரயில் பாதையாக அமைக்க வேண்டும்
அது மக்கள் கையில் தான் உள்ளது
பிரிட்டிஷார் அமைத்த லைன் தான்.இம்மாவட்டத்தில் புதிதாக ஒரு லைனும் அமைக்கப்படவில்லை.புதிய ரயில்களா ராமேஸ்வரத்திற்கு மட்டும் பலனளிக்கும்.அமிர்தா எக்ஸ்பிரஸ் இருமார்க்கமுமாக தினசரி இருந்் தால் வளைகுடா செல்ல அதிக விமானங்கள செல்லும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
அமிர்தா தினசரி
நீங்கள்தான் உடனுக்குடன் சுடசுட தகவலை தெரிவிக்கிறீர்கள். மிக்க நன்றி.
🎉✨ மகிழ்ச்சி
Coimbatore to rameshwaram train elaya
No appadi oru proposal laya illa further future la varalam or already running coimbatore rameswaram daily frequency increase panalam
It should be operated daily
Thiruvarur irunthu rameshwaram train iruka time solunga plz
Thursday 5:5 pm thiruvarur to ramathapuram
@@UA-cam.comSahayavinoth bro unreserved porom athu ethana petty irukum place irukuma Elarum ladies porom solunga bro
@@pmdkalakalchannel2664 unreserved front and back la iruku
Manamadurai to Rameswaram doubling is needed to run effectively. Also kindly update the RMM terminal progress
The video is available in our channel
Pallakkad to rameswaram varaikum oru intercity express train vitta nalla erukum
Amirtha and Mangalore train Vara poguthu
@UA-cam.comSahayavinoth bro naa enna solrean na rameswaram erundhu nilambur road varaikum oru intercity express train vitta nala erukum and edhu varaikum tamilnadu la erundhu oru train kuda nilambur road varaikum oru train pogala
@Jeyachitra-wn9ym nilambur road no chance possibilities from RAMESWARAM to Kerala GURUVAYOOR Ernakulam Mangalore Alappuzha kochuveli
Okha train ayodhya Bikaner uthala varu
No new train for Mumbai rameshwaram train?
No
Ji this rameswaram to jaipur train can extend via pollachi
Impossible
Single track line so more crossings . Other nearby stations like Ramanathapuram Paramakudi should also be developed . and Trains service should start
Stations are developed but train service omly start RAMESWARAM future mandpam railway station is a additional terminal. Last 2 years mandpam railway station is a terminal railway considered for development of mandapam railway station for traffic issue of pamabn bridge
Bro rameshwaram to ahamadabad train parinthurai ulladhu via rameshwaram mandapam Ramanathapuram karikudi Trichy Tanjore Kumbakonam myladudurai Villupuram Chengalpattu kancheepuram tiruttani renigunta in tha valithadathil parindurai seiyapattulladhu rameshwaram pamban bridge open panna peragu train vidalama railway variyathurai ulladhu innum conform train kidiyadhu
திருச்சி அஹாமதாபாத் ரயிலின் வழித்தடம் மாற்றியமைக்கபட்டுள்ளது இந்த ரயில் தற்போது திருவண்ணாமலை வழியாக இயங்குகிறது காரணம் ரயில்வே மந்திரி சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை மற்றும் ராமேஸ்வரம் பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினார் இந்த ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
When will start mys to rmm ?
After PAMBAN BRIDGE work complete
காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் குறித்து காணோலி ஒன்று போடுங்கள்
நான் ராமேஸ்வரம் கண்டிப்பாக காட்பாடி வந்தால் அதன் பதிவு இடுகிறேன்
Sir what about the train from NAGERCOIL to Rameshwaram 22622
It's as usual running
Is there any new kanyakumari to rameshwarm ?
Already triaeeekly express run RAMESWARAM kaniyakumari
காரைக்குடி மதுரை பயணிகள்ரயில்காலைஇரவுஇருமார
சிவகங்கையில் நின்று செல்லும் ரயில்களையும் வீடியோவில் குறிப்பிடவும்.... பயனுள்ளதாக இருக்கும் ❤ காரைக்குடிக்கு எல்லா ரயில்களும்.சிவகங்கை வழியாக தான் செல்கிறது...எனவே சிவகங்கையில் நின்று செல்லும் ரயில்களையும் வீடியோவில் அல்லது ஃதம் நெயிலில் தவறாமல் தெரிவிக்கவும்
கண்டிப்பாக
@@UA-cam.comSahayavinoth,நன்றி ஃபுரோ
When will start Madurai to rameshwarma 16343 ?
RAMESWARAM railway station opening the train will start
If approve extension Madurai to rameshwarma 16343 please reply
@@guruchandu-e3m it's approved
We want Coimbatore to Rameswaram exp via pollachi Palani
Ippothaiku possible
ராமநாதபுரம் to செக்கேந்திரபாத் ரயிலை வாரம் 3 முறை இயக்க வேண்டும் இல்லையெனில் அதை இயக்க தேவையே இல்லை அந்த ரயில் விட்ட நாள முதல் இன்றுவரை CrowD - ஆக ஓடி கொண்டு இருக்கிறது.
வாய்ப்பு குறைவு
Ellam Ok dhan But Mannargudi to bagat ki kothi train how is possible.? Which route train follwed any idea
Diverted via nidamangalam
@@UA-cam.comSahayavinoth ok 👍👍👍
Dhanuskudi update iruka
Kandipa intha week Kula varum
Bodi -ramanathapuram train venum
Guruvayur 🔄 Rameswaram vanthe Bharat train varuma
Future la varum but sleeper vandhaebharat train na thn varum
Tdpr to RMM need
Pamban bridge update bro
Evening
டெல்லி to ராமேஸ்வரம் train vara chance irukka
வாய்ப்பு உள்ளது பாம்பன் பாலம் திறந்த பின் தான் உறுதிபடுத்த முடியும்
No use, only old aged coaches will be operating this region.
Absolutely true new COACHES are running between north side
Rameswaram to Guruvayur Orange vandhe bharath express vendum
Sleeper vandhaebharat future la varum
Intha Ella railum vantha un vaiku chakkarai Pongalthan
Intha ellam vandyum varumya
😂@@UA-cam.comSahayavinoth
Appo namma Ramanathapuram maanagarachiya aidumda th hambi
@baisulkarunai6517 Ramanathapuram managaratchi agathu Vera oru place agum under consideration