SAHAYA VLOGS
SAHAYA VLOGS
  • 237
  • 626 383
மதுரை பெங்களூர் நாகர்கோவில் சென்னை புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் new vandebharat train 🚂🚆
புதிய வந்தேபாரத் ரயில்கள் இயக்கம் மதுரையில் இருந்து திண்டுக்கல் திருச்சி கரூர் சேலம் கிருஷ்னராஜாபுரம் வழியாக பெங்களூர் காண்டோண்மென்ட் வந்தேபாரத் ரயில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இயக்கம். வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தாம்பரம் திருச்சி திண்டுக்கல் மதுரை வழியாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் ✨✨
New vandebharat train between madurai Bangalore via Dindigul karur salem.
Chennai nagarkovil via Tambaram Villupuram Trichy madurai Full details 👆👆👆
#train #tamilnadu #indianrailways #southernrailway #vandebharatexpress #vandebharat #vande #bharat #chennaiegmore #tambaram #newvandebharatexpress #newvandebharat #trichy #innaguration #information #railnews #karur #salem
Переглядів: 791

Відео

புதிய சிறப்பு ரயில்கள் தாம்பரம் வேளாங்கண்ணி திருச்சி தாம்பரம் 🚂 Tambaram Trichy special train
Переглядів 3864 години тому
வேளாங்கண்ணி பேராலய திருவிழா முன்னிட்டு தாம்பரம் வேளாங்கண்ணி தாம்பரம் திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் .🚉🚂🚂 Tambaram velankanni Tambaram Trichy velankanni festival special train via parangipeettai Cuddalore #train #tamilnadu #indianrailways #southernrailway #tambaram #velankanni #velankannichurch #trichy #specialtrains #festivalspecialtrain #parangipettai #cuddalore #ariyalur #information...
புதிய பாம்பன் பாலத்தில் மின் மயமாக்கல் இறுதிகட்டம் new pamabn bridge latest work update ✨
Переглядів 4,1 тис.7 годин тому
புதிய பாம்பன் பாலத்தில் மின் மயமாக்கல் பணிகள் இறுதிகட்டம் new pamabn bridge Final work latest update #train #indianrailways #tamilnadu #newpambanbridge #pambanbridge #ramanathapuram #pambanisland #rameshwaramtrainbridge #rameswaram #rvnl
புதிய சிறப்பு ரயில் மைசூர் செங்கோட்டை, கோவை வழியாக ஷாலிமர் சிறப்பு ரயில் இயக்கம்
Переглядів 4299 годин тому
செங்கோட்டை மைசூர் இடையே தென்காசி அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி கரூர் நாமக்கல் சேலம் கிருஷ்ணராஜபுரம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் 🚂🚉 கோவை வழியாக ஷாலிமார்க்கு சிறப்பு ரயில் இயக்கம் Mysore sengottai special train via thenkasi arupukottai manamadurai sivanganga Karaikudi pudhukoottai Trichy salem krishnarajpuram.🚉🚂✨✨ kochveli Shalimar special train via coimbato...
new Pamban bridge train run WDG4D on action amazing angles
Переглядів 67014 годин тому
new Pamban bridge train run on amazing view wdg4d on action the first locomotive #train #indianrailways #railfans #railfanning #railfan #railfansofindia #wdg4d
New Pamban bridge goods trial run புதிய பாம்பன் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் ✨🚂🚂👆👆🏗️
Переглядів 6 тис.16 годин тому
New Pamban bridge load test New Pamban Bridge Load Test 1000Tonne load test conducted on new Pamban Bridge.Bridge vibrated under load test. Bridge is safe for use. pamban Bridge History. Pamban Bridge is a 2.5 km long railway bridge Bridge connects Rameswaram and Mandapam Bridge was built in 1914 Pamban Bridge Geography Pamban Bridge is located in the Gulf of Mannar Bridge is close to the islan...
விழுப்புரம் புதுச்சேரி சென்னை ரயில்கள் ரத்து 📣 சேலம் Villupuram pudhucherry trains are cancelled ❌❌
Переглядів 54619 годин тому
நடைமேம்பால பணிகள் காரணமாக விழுப்புரம் புதுச்சேரி சென்னை ரயில்கள் ரத்து. சில ரயில்கள் பகுதி ரத்து. பாரமரிப்பு பணிகள் காரணமாக சேலம் யஷ்வந்ப்பூர் ரயில் சேவையில் மாற்றம் கரிப்ராத் முழுவதும் ரத்து முழு தகவல் 👆👆👆 Villupuram tirupati katpadi trains are cancelled ❌❌ garib Rath fully cancel ✖️✖️ Full details 👆👆👆 #train #indianrailways #tamilnadu #southernrailway #villupuram #pudhucherry #chennai #tiruva...
தூத்துக்குடி ரயில் நிரந்தர ரத்து தூத்துக்குடியிலிருந்நு மதுரைக்கு புதிய ரயில் வருமா🚊
Переглядів 1,6 тис.День тому
திருநெல்வேலி தூத்துக்குடி திருநெல்வேலி ரயில் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி மதுரை தூத்துக்குடி இடையே புதிய ரயில் இயக்கப்படுமா.வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள் முன்பதிவு துவங்கியது. Tirunelveli THOOTHUKUDI tirunelveli train permanent cancel ❌ due to poor occupancy.velankanni festival special trains reservation Start ✨ #train #tamilnadu #southernrailway #tirunelveli #thoothuk...
new pamabn bridge double track work புதிய பாம்பன் பாலத்தில் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் தீவிரம் 🏗️
Переглядів 6 тис.День тому
The final work of the new Pamban bridge Final work of center portion of new pamabn bridge second track 🏗️ construct work on full swing Latest construction updates of Pamban New Bridge - 100% completed - Prestressed Concrete Girder Work - Approach Road from Rameswaram Side view of Pamban New Bridge - Bridge Overview - Sea View - Construction Work Significance of Pamban Bridge - Connects Rameswar...
know about our new pamban bridge புதிய பாம்பன் பாலத்தை பற்றி தெரிந்து கொள்வோம்
Переглядів 3,1 тис.День тому
Know about new pamban bridge History of Pamban Bridge - Pamban Bridge is a railway bridge - Pamban Bridge connects Rameswaram Island to mainland India - Pamban Bridge was built in 1914 Why Pamban Bridge is Special - Pamban Bridge is a swing bridge - Pamban Bridge is the only rail bridge connecting Rameswaram Island to mainland India - Pamban Bridge is a major tourist attraction New Pamban Bridg...
A journey of mandpam to ramathapuram by train 🚂 the legendary boat mail with electrification works ✨
Переглядів 2,7 тис.День тому
A journey of mandpam to ramathapuram by train 🚂 the legendary boat mail with electrification works ✨
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு பாட்னா திருநெல்வேலி சென்னை கொச்சுவேலி மதுரை முசாப்பூர் special trains 🚂🚃📣
Переглядів 671День тому
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு பாட்னா திருநெல்வேலி சென்னை கொச்சுவேலி மதுரை முசாப்பூர் special trains 🚂🚃📣
தூத்துக்குடி பாலக்காடு புதிய ரயில் சேவை பாலாருவி ரயிலின் வரலாறு tutcorin palakad train & history 🚆🎉
Переглядів 1,3 тис.14 днів тому
தூத்துக்குடி பாலக்காடு புதிய ரயில் சேவை பாலாருவி ரயிலின் வரலாறு tutcorin palakad train & history 🚆🎉
தாம்பரம் திருச்சி சிறப்பு மெமு ரயில் .சென்னை நாகர்கோவில் கொச்சுவலி சிறப்பு ரயில் முழ தகவல் 👆👆👆
Переглядів 53514 днів тому
தாம்பரம் திருச்சி சிறப்பு மெமு ரயில் .சென்னை நாகர்கோவில் கொச்சுவலி சிறப்பு ரயில் முழ தகவல் 👆👆👆
மும்பை வேளாங்கண்ணி சிறப்பு ரயில் திருப்பதி காட்பாடி ரயில்கள் ரத்து velankanni special train 🚆🚂🚆🚉
Переглядів 47114 днів тому
மும்பை வேளாங்கண்ணி சிறப்பு ரயில் திருப்பதி காட்பாடி ரயில்கள் ரத்து velankanni special train 🚆🚂🚆🚉
mandpam chennai Egmore boat mail boat ⛵ departure Ramanathapuram with GOC wdp4d
Переглядів 75414 днів тому
mandpam chennai Egmore boat mail boat ⛵ departure Ramanathapuram with GOC wdp4d
2 புதிய சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி தாம்பரம் நாகர்கோவில் independence day special trains
Переглядів 59414 днів тому
2 புதிய சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி தாம்பரம் நாகர்கோவில் independence day special trains
பாம்பன் பாலத்தின் லிஃப்ட் பணிகள் எப்போது முடியும் new PAMBAN BRIDGE final work on vertical bridge 🌉
Переглядів 4,1 тис.14 днів тому
பாம்பன் பாலத்தின் லிஃப்ட் பணிகள் எப்போது முடியும் new PAMBAN BRIDGE final work on vertical bridge 🌉
இராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்பட இருக்கும் புதிய ரயில்கள் New trains to be operated from Rameswaram✨🚆
Переглядів 10 тис.14 днів тому
இராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்பட இருக்கும் புதிய ரயில்கள் New trains to be operated from Rameswaram✨🚆
புதிய ரயில் அறிவிப்பு காரைக்குடி மைசூர் ரயில் சேவை நீட்டிப்பு செகந்திராபாத் இராமநாதபுரம் தாம்பரம் ✨🎉
Переглядів 3,5 тис.14 днів тому
புதிய ரயில் அறிவிப்பு காரைக்குடி மைசூர் ரயில் சேவை நீட்டிப்பு செகந்திராபாத் இராமநாதபுரம் தாம்பரம் ✨🎉
கோவா வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள் பகுதி 1 🚉✨ VELANKANNI festival special trains part 01 🚂🚃✨
Переглядів 1,1 тис.14 днів тому
கோவா வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள் பகுதி 1 🚉✨ VELANKANNI festival special trains part 01 🚂🚃✨
புதிய ரயில்களை வரவேற்க வேகமாக தயாராகும் இராமேஸ்வரம் ரயில் நிலையம் RAMESWARAM railway station 🚉 work
Переглядів 4 тис.14 днів тому
புதிய ரயில்களை வரவேற்க வேகமாக தயாராகும் இராமேஸ்வரம் ரயில் நிலையம் RAMESWARAM railway station 🚉 work
சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு திருநெல்வேலி ஷாலிமர் கோவை 🚂✅ tirunelveli COVAI train extended 🚆🚆
Переглядів 45921 день тому
சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு திருநெல்வேலி ஷாலிமர் கோவை 🚂✅ tirunelveli COVAI train extended 🚆🚆
டெல்டா மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் ரத்து பகுதி ரத்து பாதை மாற்றம் 📣🚆📣🚆
Переглядів 41521 день тому
டெல்டா மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் ரத்து பகுதி ரத்து பாதை மாற்றம் 📣🚆📣🚆
தாம்பரத்தில் ரயில்கள் நிற்காது ஆகஸ்ட் 15,16,17 சென்னை பயணம் கவனம் 🛑🚨👆👆பகதி 3
Переглядів 57921 день тому
தாம்பரத்தில் ரயில்கள் நிற்காது ஆகஸ்ட் 15,16,17 சென்னை பயணம் கவனம் 🛑🚨👆👆பகதி 3
train run on New pamban vertical sea bridge 🌉🚆🎇பாம்பன் தூக்கு பாலத்தில் சென்ற முதல் ரயில் 🎇⛵🎉✨
Переглядів 34 тис.21 день тому
train run on New pamban vertical sea bridge 🌉🚆🎇பாம்பன் தூக்கு பாலத்தில் சென்ற முதல் ரயில் 🎇⛵🎉✨
new pamban bridge work update details 👆🚂🎇சோதனை ஓட்டத்திற்கு தயாரான புதிய பாம்பன் பாலம்
Переглядів 4 тис.21 день тому
new pamban bridge work update details 👆🚂🎇சோதனை ஓட்டத்திற்கு தயாரான புதிய பாம்பன் பாலம்
மதுரை இராமநாதபுரம் ரயில் ரத்து, ❌மதுரை புனலூர் செங்கோட்டை குருவாயூர் ரயில் பாதை மாற்றம் 🛤️🚆📣
Переглядів 92621 день тому
மதுரை இராமநாதபுரம் ரயில் ரத்து, ❌மதுரை புனலூர் செங்கோட்டை குருவாயூர் ரயில் பாதை மாற்றம் 🛤️🚆📣
சென்னை வந்தேமெட்ரோ சோதனை ஓட்டம் புதிய & சிறப்பு மெமு ரயில் vandemetro run new special memu train 🚂🚆
Переглядів 2 тис.21 день тому
சென்னை வந்தேமெட்ரோ சோதனை ஓட்டம் புதிய & சிறப்பு மெமு ரயில் vandemetro run new special memu train 🚂🚆
தாம்பரம் சென்னை ரயில்கள் ஆகஸ்ட் மாதமும் ரத்து,பாதை மாற்றம்.chennai trains cancel ❌ route diverted👆
Переглядів 2,2 тис.28 днів тому
தாம்பரம் சென்னை ரயில்கள் ஆகஸ்ட் மாதமும் ரத்து,பாதை மாற்றம்.chennai trains cancel ❌ route diverted👆

КОМЕНТАРІ

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 5 годин тому

    வெளிப்படையாகவே கட்டணக் கொள்ளை ஆரம்பிக்கிறது

    • @veeramania5354
      @veeramania5354 5 годин тому

      கெட்ட சிந்தனை இது. சாதாரண ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில் என்று காங்கிரஸ் ஆட்சியில் லாலு பிரசாத் யாதவ் செய்து கட்டணம் உயர்த்தியது பற்றி இன்றைக்கு நீங்கள் அறியவில்லை போலும். கெட்ட சிந்தனைகளை தவிர்க்க முயலுங்கள்

    • @nagoormeeranazarali8294
      @nagoormeeranazarali8294 4 години тому

      @@veeramania5354 THANKING YOU

    • @veeramania5354
      @veeramania5354 4 години тому

      @@nagoormeeranazarali8294 தங்களுக்கு தெரிந்த உண்மைகளை கூறுவது பிறருக்கு நன்மை விளைவிக்கும்.

  • @antonytharthees3941
    @antonytharthees3941 9 годин тому

    Bro inaugural train time therinja parayumo

  • @madhialaganbalu2741
    @madhialaganbalu2741 19 годин тому

    Hi dear Pamban bridge update pls🙏

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 19 годин тому

    Super news

  • @shivakumarap4325
    @shivakumarap4325 День тому

    பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா.😂😂😂😂

  • @pmdkalakalchannel2664
    @pmdkalakalchannel2664 День тому

    Thiruvarur irunthu rameshwaram train iruka time solunga plz

  • @pmdkalakalchannel2664
    @pmdkalakalchannel2664 День тому

    Bro thiruvar to rameshwaram train iruka solunga 29 rameshwaram varom plz tel me

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth День тому

      29 Evening 5:05 PM thiruvarur Ramanathapuram vara thn varum Ramanathapuram to rameswaram by bus

  • @thavamani6184
    @thavamani6184 2 дні тому

    Ithu iniki la morning dg jn la pathan ah wap 4 😅

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 2 дні тому

    Kollam to Nagore daily trains missing

  • @princeshah120
    @princeshah120 2 дні тому

    Bridge leh ipdi electric supply varum anga electric stand ah illa

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 2 дні тому

    PM Rahul will operate many New trains

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 дні тому

    Single track line so more crossings . Other nearby stations like Ramanathapuram Paramakudi should also be developed . and Trains service should start

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 3 дні тому

      Stations are developed but train service omly start RAMESWARAM future mandpam railway station is a additional terminal. Last 2 years mandpam railway station is a terminal railway considered for development of mandapam railway station for traffic issue of pamabn bridge

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn 3 дні тому

    Romba short video... konja long aah podungaa thalaivarey

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 3 дні тому

    பிரிட்டிஷார் அமைத்த லைன் தான்.இம்மாவட்டத்தில் புதிதாக ஒரு லைனும் அமைக்கப்படவில்லை.புதிய ரயில்களா ராமேஸ்வரத்திற்கு மட்டும் பலனளிக்கும்.அமிர்தா எக்ஸ்பிரஸ் இருமார்க்கமுமாக தினசரி இருந்் தால் வளைகுடா செல்ல அதிக விமானங்கள செல்லும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்

  • @akrtryb
    @akrtryb 3 дні тому

    SINGLE OR DOUBLE WAY TRACK SIR?

  • @mrblack5628
    @mrblack5628 3 дні тому

    Pamban bridge electrification work going on that's ok broo .. Mandapam to rameshwaram full distance Electrification update video podunga

  • @sambulingamsam
    @sambulingamsam 3 дні тому

    Great job

  • @b.c.balasubramanian7438
    @b.c.balasubramanian7438 3 дні тому

    Before lifting barrier there will be no poles but will restart after barrier. Electric locos will lower pantograph and cut power but will move through barrier on momentum pick power again after barrier

    • @TheRavisrajan
      @TheRavisrajan 2 дні тому

      Panto lowering and raising afterwards may appesr to be food solutuon. But Railwat may not go fo this approach.. The lifting span is long and can bot be left un wired or un powered. Working with momemtum on such long distance (aroun d 100 meters) is risky. If an electric loco is stuck on this due to some unexpected reason a relief diesel loco has to be arranged from nerby area to rescue the stranded train(on sea bridge) to pull from front or push from behind. With large scale electrification, maintaininga standbt deisel loco at Manampam or Rameshwaram will be challenging and will be operational nightmare for railways. Panto lowering methoed used to be practiced near Vasai road some 25 years back to change DC traction(in Mumbai area) yi Ac Traction (rest of india). That was small length neutral section and was feasible then ( this practice is not required ) as Mumbai region is fully Ac Traction now. My sources say that the lifting dpan will be powered and power block will be granted during dpan lifting. (soor too technical)

    • @b.c.balasubramanian7438
      @b.c.balasubramanian7438 2 дні тому

      @@TheRavisrajan I wrote what I read. A train coming at 60kmph can cross barrier in less than 30seconds.It's possible

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 дні тому

    1000 வோல்ட் என்றாவது தவறான தகவல். 1000volt ல் லோக்கோ trip ஆகிவிடும். யாரோ தவறாக கூறியுள்ளார்

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 3 дні тому

      வீடியோ வை முழுமையாக பார்க்கவும் ரயில்வே normas படி தற்சமயம் பாம்பன் பாலத்தில் மட்டும் 1000 volt மின்சாரம் பாயச்சப்படும். எலக்ட்ரிக் லோகோ இயங்காது இராமநாதபுரம் இராமேஸ்வரம் மின்சாரம் வழித்தடம் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் 25000kv மின்சாரம் பாயச்சப்பட்டு அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு மின்சார லோகோ மூலம் ரயில்கள் இயக்கப்படும்

    • @gkumar4307
      @gkumar4307 3 дні тому

      அட தெரியாமல் போட்டுவிட்டார்கள் விடுங்கப்பா

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 дні тому

      I understand railway system very well. நான் பல ஆலோசனை committeeயில் பங்கேற்கும் honorary member உறுப்பினர். 1KV முதலில் சோதனை செய்ய மட்டும். இதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை. மேலும் பல சொற்கள் தவறான உபயோகம். பழைய பாலம் நினைவுச் சின்னம் ஆக்கப்படும் ... Momentum என்றால் வேகம். நினைவுச் சின்னம் இல்லை. monement அல்லது historic monement. நான் உங்கள் பல வீடியோக்களில் இதுபேனற பல தவறான செய்தி உள்ளது. நன்றாக புரிந்த/தெரிந்த பல பின் பதிவேற்றம் செய்யவும்

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 дні тому

      சரி. பொது வழியில் தவறான செய்தி பதிவு செய்தால் பாதிப்பு ?

  • @RSXXX229
    @RSXXX229 3 дні тому

    AWSOME REPORTING 👍. THANKS TO HON MODI FOR DEVELOPING & MODERNIZING TAMIL NADU

  • @ganeshmgl7942
    @ganeshmgl7942 3 дні тому

    Nice information. Thank you bro.

  • @PRADEEPSHARMA-bp2lm
    @PRADEEPSHARMA-bp2lm 3 дні тому

    Opening date

  • @saravanans209
    @saravanans209 3 дні тому

    🎉

  • @smkumarphone
    @smkumarphone 3 дні тому

    Dai thambi, overhead lines will pass 25 Kv of power da pa.

  • @madhialaganbalu2741
    @madhialaganbalu2741 3 дні тому

    Lift test intha matham nadakkuma nanba

  • @varadarajankothandaraman3083

    Ethu ori sryha news. Madurai MP poi parliament vadalil dance ada sollu.

  • @pathamuthubalaa
    @pathamuthubalaa 4 дні тому

    எல்லா ரயிலுக்கும் பரமக்குடி நிறுத்தம் வாங்க எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @seshadrimd4113
    @seshadrimd4113 5 днів тому

    Good information from Bangalore

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn 5 днів тому

    very nice .. keep doing

  • @Anton-tf9iw
    @Anton-tf9iw 5 днів тому

    So BJP does spend big money in TN too.

  • @sms2912
    @sms2912 5 днів тому

    Super,,,,,💯🙏👍.....

  • @yagyamchellamnarayanan9972
    @yagyamchellamnarayanan9972 6 днів тому

    மகிழ்ச்சி

  • @sridharangopalan9931
    @sridharangopalan9931 6 днів тому

    அருமை

  • @sarathgod2030
    @sarathgod2030 6 днів тому

    Happy to see this. My father is working here. He is also in this shunting. Happy to see my dad in tv channel 🎉🎉

  • @sms2912
    @sms2912 6 днів тому

    Thanks 🎉...

  • @MJEYARAJ
    @MJEYARAJ 6 днів тому

    மதுரைல memo elctric train வருமா virdhunagar to திண்டுக்கல்

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 6 днів тому

      தற்போது வரை வாய்ப்பு குறைவு திருச்சியில் மெமு செட் வருகிறது அப்போதும் மதுரை வரை இயக்கப்படுமா என்பது உறுதி இல்லை

  • @ponnaiahpillai2314
    @ponnaiahpillai2314 7 днів тому

    Super updates Sahaya Bro

  • @MUNIYAPPAN-xr9ll
    @MUNIYAPPAN-xr9ll 7 днів тому

    Coming September 15 th ey rake start from MMM to RMM after 01 October passenger train and express train start also

  • @JAYASRUTHIACCTSADMIN
    @JAYASRUTHIACCTSADMIN 7 днів тому

    Hatsoff to பாரத இரயில்வே நிறுவனம் மற்றும்உழியர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம்

  • @srinivasant4096
    @srinivasant4096 7 днів тому

    All credit goes to our beloved pm shri Modiji

  • @renjithkumarprvakery
    @renjithkumarprvakery 7 днів тому

    Good video bro🎉🎉❤❤

  • @eathefather8782
    @eathefather8782 7 днів тому

    அருமைஅருமை

  • @eathefather8782
    @eathefather8782 7 днів тому

    நேற்ரெபாத்துட்டேன்இருந்தாலும்உங்கலூக்காக

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 7 днів тому

    சூப்பர் கவரேஜ்

  • @rajanrg
    @rajanrg 7 днів тому

    💕💕💕💕

  • @nageshcbe7823
    @nageshcbe7823 7 днів тому

    பெருமையாக இருக்கு ரயில் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்

  • @nageshcbe7823
    @nageshcbe7823 7 днів тому

    Super

  • @ravichandran01
    @ravichandran01 7 днів тому

    இதைமோடிதிறக்காமல்சாதாரணரயில்வேஊழியர்திறந்தால்நல்லதாகநடக்கும்என்றுநான்சொல்வேன்மோடிஒருமலடர்பிள்ளைஇல்லாதவர்மனைவியைதெருவில்விட்டவர்இவர்ஆண்டகுஜராத்மக்களேவசதியற்றேதான்வாழ்றாங்கமோடிஆரம்பிச்சதுஎல்லாமேஓட்டைகளானதுராமர்கோவில்ஒழுகுகிறதுநாடாளுமண்றம்ஒழுகுகிறதுடெல்லியில்இவர்திறந்துவச்சதுஎல்லாமேபேச்ஒர்க்தான்இவர்ஒருபேச்ஒர்க்பிரதமர்