Will the marriage happen? How to predict? திருமணம் நடக்குமா? கணிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 116

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Рік тому +8

    அந்த பெற்றோரின் எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல என் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @veerabathiran-qp1tn
    @veerabathiran-qp1tn Рік тому +1

    அருமையான விளக்கம் குரு ஜி.... மிக எளிய முறையில் பலனை கண்டு கொள்ள உங்கள் வழி சுலபமாக உள்ளது...

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Рік тому +5

    ஆண் ஜாதகர் பிறந்தநாள் 25.3.1978 நேரம் மாலை 3.30 மணி அன்று முழு சந்திர கிரஹணம்.

  • @prabaharan210
    @prabaharan210 Рік тому +1

    அருமை குருஜி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому +1

    Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +2

    Very clear prediction thank you guruji

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому

    Nandrihal aiyha 🎉🎉🎉

  • @balajimadhanagopal1804
    @balajimadhanagopal1804 Рік тому +8

    Guruji i am not convinced about this prediction.
    In second jathagam 2nd house athibathi subathuvam and 5th house athibathi also subathuvam..

    • @AstroSureshLive
      @AstroSureshLive Рік тому +1

      1.இங்கு லக்னாதிபதியான சுக்கிரன் எட்டில் முழுமையாக மறைகிறார்...எனவே சுக்கிரன் எட்டாம் ஆதிபத்தியம் முழுமையாக கொடுத்து தன்னுடைய காரகத்துவமான தாம்பத்திய சுகம் கொடுக்கும் தன்மையை இழக்கிறார்
      2. சனி 5-ம் பாவத் பாவகம் மற்றும் லக்கினத்திற்கு 8 மற்றும் 12-ஆக மறைகிறார் .
      3.புத்திர காராகிரகம் குருவானது 12ல் மறைகிறார். மேலும் துலாம் லக்னத்திற்கு 6 குடிய குரு விரய வீடான 12 ஆம் வீட்டில் இருப்பது கெடுதல் பலனை தரும்.
      4.இரண்டாம் அதிபதி சுபத்துவமாக இருந்தாலும் அவர் தனது ஏழாம் பார்வையில் மாரக வீட்டை பார்க்கிறார்.. இரண்டாம் வீட்டிற்கு சனியின் மூன்றாம் பார்வையும் உள்ளது.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@AstroSureshLivename : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila ❤️❤️❤️❤️❤️❤️. 7th lord pavathuvam

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான கணிப்பு.. நன்றி குருஜி 🙏🙏💐🪔

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 Рік тому

    சூப்பர் வீடியோ

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 Рік тому +1

    Arumai guruji ❤

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    அருமை குருவே 🙏🙏🙏

  • @anandarya978
    @anandarya978 Рік тому

    அருமையான பதிவு குருவே 🙏🏻🌷

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Рік тому

    Vanakkam Guruji

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому

    மிக அருமை குருஜி

  • @shelvaks
    @shelvaks Рік тому +2

    Antha ponnu jadakathi Guruji oru doubt 5 athipathi sani guru udan enaithu subathuvam Aki irukiruthu ...vettu kodutha budhan aatchi balam epdi iruthum kulanthai kedaiyatha ???

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому

    Vannakam guruji 🌸

  • @vedagiri9229
    @vedagiri9229 Рік тому +2

    Nice Video. When Lagna is in sandhi 28-29 degrees most (4 to 5) planets will be placed in differently in rasi and bhava chart.Adipathyam will be given according to rasi or bhava. You have not explained if 4-5 planets change their positions in rasi and bhava chart.Kindly explain with example.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому +1

    Thank,,,you,,very,,nice

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Рік тому

    Great video guru ji

  • @keerthi6948
    @keerthi6948 Рік тому +1

    Can anyone explain about that SUMMER TIME /DAYLIGHT SETTING?pls @12:36

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +5

    பௌர்ணமி யோகம் சிறப்பு என்று சொல்கிறீர்கள் இங்கே சுக்கிரனும் உச்சம் பெற்றிருக்கிறது இப்போது பங்கப்பட்ட பௌர்ணமி என்கிறீர்களே இதை எப்படி எடுத்துக் கொள்வது

    • @vasu7856
      @vasu7856 Рік тому

      ராகு கேது அனைத்து ஒளியையும் இருட்டாக்கி விடுவார்கள் அவர்களது தசையில் நல்ல பலனை செய்வார்கள்

    • @shrinithi7846
      @shrinithi7846 Рік тому +1

      Rahu ketu changes things Even if it's full moon.

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 Рік тому +3

    Don't take it as mistake just think : Both have love failures and other type of relationship ...also culture favours them ....to take decision on not marry.

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Рік тому +4

    ஐயா ஜோதிடத்தை நீங்க ம்ட்டும்தான் புறுஞ்சீக்க முடியும் நாங்க follower மட்டும் இருந்து viduguroom

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    அருமை, 💐👌

  • @shankarraj7515
    @shankarraj7515 Рік тому +1

    Guruji please put like this examples...

  • @gayathrivenkat2115
    @gayathrivenkat2115 Рік тому

    I want to consult about my family horoscopes.please send me procedure

  • @vrishaventures9365
    @vrishaventures9365 Рік тому

    Thank you Guruji ❤ we will meet at Erode

  • @Indian_MBA
    @Indian_MBA Рік тому

    ஜயா வாழ்த்துக்கள்

  • @shobars2463
    @shobars2463 Рік тому

    Good video. Also explain parents horoscopes.
    It will be useful for
    one who seeking alliance?
    How can people match the horoscopes for marriage?

  • @rajiganesan7249
    @rajiganesan7249 Рік тому +1

    lagna sani 7 th place parpadhukum lagnathuku 7 la sani irupathukum enna difference sir

  • @muthuselvammuthuselvam1655
    @muthuselvammuthuselvam1655 Рік тому +2

    பழனி முருகனை வேண்டுங்கள் திருமணம் நடக்கும்

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Рік тому

    வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @iksubha5639
    @iksubha5639 Рік тому

    வணக்கம் குருஜி

  • @nirmaladevis491
    @nirmaladevis491 Рік тому +1

    ஐயா வணக்கம் என்மகணுக்குஎப்போதுதிருமணம்நடக்கும்பிறந்ததேதி 9/2/1981 _3.32 pm. Arun- Salem.

  • @vigneswaranvnr
    @vigneswaranvnr 7 місяців тому

    என்ன கேட்ட கல்யாணம் ஆகும்னு சொல்லிர்வேன் குருஜி... நான் predict பண்றது 5 ஆம் அதிபதி குருவுடன் சேர்க்கை.. சனி புத்தியில் குழந்தை அமைப்பு கிடைக்கத்தான் செய்யும்... 7 ஆம் அதிபதி சுக்ரன் உடன் சேர்ந்து இருக்கு குருவின் பார்வையிலும் இருக்கு... சுக்ரணும் ஆட்சியாகத்தான் இருக்கிறார்... சுக்ரனுடன் சேர்ந்த கிராகங்களும் திருமணத்தை கொடுக்கத்தான் செய்யும். சனி செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திற்கு இருப்பதால் திருமணம் லேட்டா ஆகும் அவ்ளோதான்.. இங்கே சந்திர தசை குரு புத்தியில் திருமணம் ஆகி சனி புத்தியில் குழந்தை அமைப்பு கிடைக்கும்...😊

  • @premarmkrishnan10
    @premarmkrishnan10 Рік тому +2

    அய்யா வணக்கம். நீங்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @dhinnu5620
    @dhinnu5620 2 місяці тому

    Girl horoscope kulandhai adhipathiyam giveb by Sani and he is with guru -subathuvam then y no kid 😢

  • @velumani357
    @velumani357 Рік тому +2

    வணக்கம் ஐயா, ஆண் ஜாதகத்தில் குரு புதன் பரிவர்த்தனை உள்ளது, குழந்தை தத்து எடுப்பாரா

  • @Sanjay-nr1uh
    @Sanjay-nr1uh Рік тому

    Ok Ok😊

  • @ramasamyk3431
    @ramasamyk3431 Рік тому +1

    I am 59 years old. Still unmarried..

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Рік тому

    Super

  • @Jeshvini
    @Jeshvini Рік тому

    மிக அறுமை ப்பதிவு குருஜி

  • @Rajalakshmipanneer-jj9uf
    @Rajalakshmipanneer-jj9uf 10 місяців тому

    🙏

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Рік тому

    வணக்கம் குருஜி🎉❤

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    ஐயா வணக்கம் 🙏

  • @vanisris8185
    @vanisris8185 Рік тому

    குரு. சனிக்கு. வீடு. கொடுத்த புதன். வலுவாக் உள்ள து. ஐயா

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 Рік тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் அந்த பெண் காம காரகன் சுக்கிரன் செவ்வாய் 8ல் மறைந்து இருப்பதால் மறைமுக காமம் முறையற்ற காமமும் இருந்து தானே தீரும் ஐயா

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому

    Vanakkam aiyha enpasangalukku marriage kuudiyaviraivil nadakkanum aiyha ponnu paarthukkondu irukkom set aaganum plz pray pannunga ashirvadham pannunga 🙏🏻 plzzz 🎉🎉🎉
    1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan ennu theriyala eppo oknu solluvaru paiyan...nanu migavum aasaiyodu kanavuhalodu irukkom aiyha plz paathu sollunga aiyha 🎉🎉🙏🏻🙏🏻💐🪴
    2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage edhirkalam health eppadi irupparu 🙏🏻 plzzzz aiyha paatthu sollunga pray pannunga aiyha 🎉🎉🙏🏻🙏🏻🤲🕍🕌⛪️💐💐💐

  • @Dharshan786
    @Dharshan786 Рік тому

    🙏🏻sir.

  • @ravichandranchandrakesavan3311

    🙏

  • @paarvendhankntamilselvan
    @paarvendhankntamilselvan Рік тому +2

    ஐயா வணக்கம், கிரகங்கள் சேர்க்கையில் இரண்டு கிரகங்கள் ஒரே டிகிரியில் இருந்தால் அதன் பலனை எவ்வாறு கணிப்பது. நட்பு மற்றும் பகை கிரகங்கள் இவ்வாறு அமைந்தால் அந்த கிரகங்கள் எப்படி பலன் தரும். விரைவில் இதற்கு வீடியோ எதிர்பார்கிறேன் ஐயா.

  • @Sankarps1982
    @Sankarps1982 Рік тому

    🙏 வாழ்க வளமுடன் சார் இந்த ஜாதகத்துல எப்போது திருமணம் நடக்கும் ?? பெயர் ப.சங்கர் 14 .1 .1982 TIME 5.50 காலை .பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏🏻

  • @BanumathiR-z9x
    @BanumathiR-z9x Рік тому

    12 ம் இடத்தை சனி குரு பார்த்தால் வெளிமாநிலமா வெளிநாடா ஐயா 🙏
    மகர லக்னத்திற்கு
    எட்டில் நின்றகுருவும் 6ல் நின்ற இ சனியுமீ

  • @rajeekum8735
    @rajeekum8735 8 місяців тому

    6.6.1976பெண் குழந்தை பிறந்துஇதுவரைக்கும் திருமணம் ஆகாமல்தட்டிக் கொண்டேபோகிறது இதற்கு காரணம் என்ன பகல் 12ஞாயிற்றுக்கிழமை பகல் 12 45பிறந்த நேரம்உத்தர நட்சத்திரம் கன்னி ராசிதிருமணம் ஆகுமாஎல்லாம் கூடி இருந்தும் பெண்ணுக்கு பிடிப்பது இல்லைகாரணம் வயது ஆகிவிட்டது என்பதால்இதற்கு என்ன செய்வதுசெய்வதுதாய்க்கு தான் ரொம்ப கவலை உண்டு

  • @user-yi2wy2mm7y
    @user-yi2wy2mm7y Рік тому

    அய்யா வணக்கம், நீங்களே என்னுடைய ஆஸ்தான குரு, பொதுவாக பாதகாதிபதி அதன் தசையில் பாதகத்தை செய்யும், மற்றவர்களின் தசையில் பாதகதிபதியின் வேலை என்ன,குறிப்பாக பாதகாதிபதி (5,9)களில் இருந்தால் அதன் புத்தி, தசை எப்படி பலன் தரும்

  • @omarulvakkusiddhar7595
    @omarulvakkusiddhar7595 Рік тому

    பலவழியில்பாதிப்பு உள்ளதுஇதையாராலும்செல்ல இயலாது என்பது உண்மை

  • @dsvdsv7718
    @dsvdsv7718 Рік тому

    Guruji vanakkam. Naan ungal theevira rasigai naan ungalai en appaavaga nenaikkiren. Naanum indha jadhagathil solliya adhe 27.03.1978 time 2.55 pm udankudi Tamil Nadu adhe kadaga lagnam ungal subathuva vidhipadi ippodhu chennaiyil irukkiren. Aanal enakku Sani dhasavil marriage aagi 18 vayadhil paiyan irukkiran. Thirumanan aagi 20 varudam aagiradhu neengal kaattiya grahangal padiye ennoda jadhagathil irukkiradhu idhu eppadi konjam vilakkam kodungal ayya. Please ayya

    • @manikandanm6160
      @manikandanm6160 8 місяців тому

      Neenga 27,avaru 25.-3.78. kanni rasi. Neenga thulam rasi. Guru santhiranai 5 m parvayaga parkkirar..avarukku dasa pukthi veru, ungaluklu dasa pukthi veru. Rasikku 5m idathai ungal jathagathil guru parkkirar. Athanal marriage agi ungaluklu kuzhanthaigal ullathu.

  • @ushad4118
    @ushad4118 Рік тому

    ஐயா வணக்கம் குருஜி பல முறை முயற்சி செய்தும் இணைப்பு கிடைக்கவில்லை

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    🌷👍

  • @chitramani8733
    @chitramani8733 Рік тому

    ஐயா வணக்கம் என் மகன் சாதகம் கும்ப லக்னத்தில் பிறந்தவர் விருச்சிகம் ராசி ஐயா நான் உங்கள பின் பற்றால் பிற த்தா நேரம் 13.5.1996 ஐயா என் மகன் திருமணம் எப்போது நடக்கும் எதிர் காலம் எப்படி ஐயா இருக்கும்

  • @arteagle7077
    @arteagle7077 Рік тому

    I searched past 5 years it doesn't get y
    When I will get merriage
    20/03/1998

  • @ragumarine6088
    @ragumarine6088 Рік тому

    Gurujii please my horoscope for example 12/01/1991 6.55pm please support🙏🙏🙏🙏🙏

  • @ganeshr4914
    @ganeshr4914 Рік тому

    குரு, சனி ஆட்சி வீட்டில் இருபது பலன் தராத?
    பெண் ஜாதக கட்டத்தில்

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Рік тому

    குழந்தையுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்வார்

  • @Loga-j7l
    @Loga-j7l Рік тому +17

    ஏன் கல்யாணம் ஆகி குழந்தை இல்லாமல் வாழக்கூடாது.

    • @balakrishnan6719
      @balakrishnan6719 Рік тому +6

      Athukku neenga kalyaname pannama erukkalam

    • @veerappanvenusastrokasinat3892
      @veerappanvenusastrokasinat3892 Рік тому

      ​@@balakrishnan671912:38 😅😊😊😊😅😊😊😊

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 Рік тому

      They can adopt. Or live alone nothing wrong.

    • @hariharan6787
      @hariharan6787 Рік тому

      ​@@sibasubramanianramachandra5546 Actually, whenever the benefits or un benefit item or something they only conduct in own birth. Not even adopt. A adopt baby for giving a bright future for them is good, but your karma or your benefits their not looks.

    • @hariharan6787
      @hariharan6787 Рік тому

      ​@@sibasubramanianramachandra5546 Good or bad benefits that only followed by chart tree.

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @Astro_Veera6
    @Astro_Veera6 Рік тому

    இரண்டாவது ஜாதகம் கண்டிப்பாக துலாம் லக்னம் இல்லை குருவே கன்னி லக்னமாக இருக்க அணைத்தும் செரியாக பொருந்தி வருகிறது ஐயா ?

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Рік тому +1

      ஐயா வணக்கம்

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Рік тому +1

      என் ஜாதகத்திற்கு பதில் சொல்லுங்கள் ஐயா.... 🙏🙏

  • @sakkravarthikps8276
    @sakkravarthikps8276 2 дні тому

    20 வருடத்திற்கு முன் காமிச்சு இருந்தால் ஆகும் என்று சொல்வீர்கள்

  • @sathiyanarayanadasarathan4964

    சந்நியாச யோக ஜாதகங்கள் !

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran 5 місяців тому

    இந்த 82 வயது பெரியவர் பெயர் கோபால்சாமி.

    • @palanikumar7
      @palanikumar7 5 місяців тому

      @@n.karthikeyaneaswaran என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா ?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?

    • @Futurepredictionstamil
      @Futurepredictionstamil 5 місяців тому +1

      @@palanikumar7 so heres your reply from another video:
      செப்டம்பர் 9ம் தேதியில் தொடங்கும் சனிதசை, ராகுபுக்தி 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருப்பதாலும், தான் இருக்கும் வீட்டு அதிபதியைப் போல செயல்படுவார் என்பதாலும், குருவின்பார்வையில் இருப்பதாலும் அப்போது வேலை கிடைக்கும். முறையான நீசபங்கம் ஆன புதனின் information technology துறையில் சாதிக்கமுடியும். 12ம் இடத்தை சுபகிரகங்கள் பார்ப்பதாலும், 8ம் அதிபதி உச்சமாக இருப்பதாலும் வெளிமாநிலத்தில் செட்டில் ஆகமுடியும். தனஸ்தானமான 2ம் இடத்தை குரு பார்ப்பதாலும், 9ம் அதிபதி புதன் சுபத்துவமாக இருப்பதாலும் பொருளாதாரம் &எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

    • @DonMahi-l8o
      @DonMahi-l8o 2 місяці тому

      ​@@FuturepredictionstamilBro

  • @ushad4118
    @ushad4118 Рік тому

    சுத்த ஜாதகம் என சொல்கிறார்கள் யாராவது நல்ல வார்த்தை சொல்ல மாட்டார்களா என வருத்தமாக இருக்கிறது ஆன் லைனில் பார்கலாமா

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Рік тому

    வணக்கம் குருஜி
    இந்த ஜாதகரின் லக்கினபடி தொழிள் அமைப்பும் சிறப்பாக இல்லை இவரின் ராசிப்படி பார்த்தால் குருவும் புதனும் பரிவர்த்தனையாகி ஐடி அல்லது பேங்கிங் அமைப்பில் இருக்கலாம்

  • @karthikkumar7294
    @karthikkumar7294 Рік тому +3

    ஐயா வணக்கம் இரண்டாவதாக அந்த பெண்மணிக்கு நீங்க பலன் கூறினீர்கள் இந்திய ஜோதிடம் பொதுவாக இந்தியர்களுக்கு மட்டும் தான் பொருத்தமானது அமெரிக்காவில் பிறந்த பெண்மணிக்கு எப்படி இந்திய ஜோதிட விதிகள் பொருத்தமாக எப்படி உள்ளது?

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Рік тому +1

      தம்பி எல்லாவற்றுக்கும் குருஜியையே கேட்டு கொண்டு இருப்பது நல்லது அல்ல... ஒரு ப்ளோவில் அவர்கள் கூறினார்கள் என்பதை விடுத்து நீங்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.....

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 Рік тому

    இந்த பெண் காதல் செய்கிறது

  • @MahaLakshmi-xg9zd
    @MahaLakshmi-xg9zd Рік тому

    Guruji please online appointment number

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Рік тому

    Vanagam guruji IYA 3.4.1986 3,2am Salem MOTHER DEATH

    • @nila3351
      @nila3351 Рік тому

      @@n.karthikeyaneaswaran hi

  • @Astro_Veera6
    @Astro_Veera6 Рік тому

    அப்றம் எதுக்கு உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தை தவர டைம் னா கணக்கிடு பண்ணீங்க ?🤷

  • @vinovino4713
    @vinovino4713 Рік тому

    இந்த ஜாதகம் கால சர்ப்ப தோசம்முள்ள ஜாதகம்

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 Рік тому +1

    என் பிள்ளைக்கு 33 வயசு ஆகுது.திருமணத்துல பெரிய ஆர்வம் காட்ட மாட்டேங்குறான்.😢😢😢

    • @ganapathyraman3242
      @ganapathyraman3242 Рік тому +2

      பிறந்த தேதி மற்றும் நேரம்

    • @jayanthisuresh7215
      @jayanthisuresh7215 Рік тому

      @@ganapathyraman3242 place of birth Chennai.date of birth 28/5/89.Tume of birth 06.33pm.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@ganapathyraman3242name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila ❤️❤️❤️❤️❤️❤️. 7th lord pavathuvam 😊

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@ganapathyraman3242bro

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Рік тому

    அருமையான விளக்கம் குருஜி 👌👌👌👌👌👌👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Рік тому

    வணக்கம் குருவே 🙏😊

  • @arunprasad3195
    @arunprasad3195 Рік тому

    Guruji 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    வணக்கம் குருஜி🙏

  • @umaseshadri9012
    @umaseshadri9012 Рік тому

    🙏🙏🙏🙏