1701-ECLIPSE DOSHA(கிரகண தோஷம் அமையும் வீடு)

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 160

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому +1

    🙏 மிக்க நன்றி குருஜி தங்களின் சுயநல மற்ற சேவை🙏🙏

  • @karunakaranmuthuvelayutham9877
    @karunakaranmuthuvelayutham9877 2 роки тому +1

    குருஜி வணக்கம்! மிகவும் சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி! இதே போன்று கேதுவுடன் ஒப்பிட்டு விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி🙏💕

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 роки тому

    அருமை. குரு பார்வை எல்லாவற்றையும் மாற்றும். சுக்கிரன் இணைவும் பலன் தருகிறது. டிகிரி வைத்து நேர்த்தியாக கூறுவது குருஜி ஒருவரே.

  • @poornisridhar3641
    @poornisridhar3641 9 місяців тому

    💯 percent crt guru parvai

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா

  • @prabaharan210
    @prabaharan210 2 роки тому

    அருமை அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +1

    Very good information & clear explanation, thank you so much guruji

  • @boopathigeetha4007
    @boopathigeetha4007 2 роки тому +1

    குருஜி வணக்கம்!
    கால் பார்வை அரை பார்வை முக்கால் பார்வை மற்ற கிரகங்களுக்கு உள்ளதே அப்படி என்றால் 4,5,6,7,8,9,10
    இடங்களை பார்க்குமே. இதை விளக்குங்கள். ஐயா! இது சுப கிரகங்கள் தோஷத்தை நீக்குமா? பாவகிரகங்கள் பார்வை என்ன செய்யும்.
    2) 11 ம் பாவ சனி லக்னத்தை பார்ப்பது பற்றி விளக்குங்கள் ஐயா
    நன்றி ஐயா

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому +4

    25.3.1981பிறந்தநாள் காணும் எங்கள் ஜோதிட சிகரத்தை வணங்குகிறேன்.

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 Рік тому +1

    என் லக்னத்தில் கேது சூரியன் சுக்கிரன் உள்ளது. இந்த கிரகண தோஷம் எனக்கு இருக்கிறதா

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 роки тому

    Vanakam guruji. Theipirai ashtami Krishna paksha subathuvama or pavathuvama? Oli chandran or irul Chandran? Please reply guruji.

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Sir vanakkam .meena laknam. Bavagathil 11il sun kedu budan in 4degrees. Sukran in 10 degrees. Sukran thosathai kuraikkumanga sir.

  • @sornavel55555
    @sornavel55555 2 роки тому

    Nandri arumaiyaana pathivu gurugi🙂🙏

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +1

    காதல் திருமணம் லைவ் பண்ணுங்க குருஜி

  • @karpagamk6713
    @karpagamk6713 2 роки тому

    Vanakkam guruji ayya

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 2 роки тому

    குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். உங்களுடைய ஜோதிட விளக்கங்கள் தெளிவாக, ஜோதிட ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. சூரியன் சந்திரன் ராகு பிடியில் இருந்து விலகும் போது மீண்டும் அந்த கிரஹங்கள் ஒளி பெறும் அல்லவா, அதாவது ராகுவால் பாதித்த கிரஹங்கள் எந்த பாகையில் கிரகண தோஷத்தில் இருந்து விலகும். விளக்கம் தரவும். நன்றி

  • @corpussafechristhuraj6510
    @corpussafechristhuraj6510 2 роки тому

    குருவின் தொடர்பு Premium video - 72
    அய்யா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் நீங்கள் சொன்னபடி ராஜயோக திசையின் முன் திசையான கடைசி புக்தியில் நல்லது நடக்கும் என்று சொன்னிர்கள் அதே போல் புதன் திசையின் முன் திசையான சனி திசை குரு புக்தியில் ஓரளவுக்கு நல்ல லாபதில் export தொழில் நடந்தது அதே போல் சனி திசையில் கல்யாணம் நடக்காது என்று சொன்னிர்கள் புதன் திசையில் நடக்கும் என்று சொன்னிர்கள் அதேபோல் தெரிந்த பொண்ணுதான் என்று சொன்னிர்கள் அதேபோல் புதன் திசை புதன் புக்தி சுக்ர அந்தரத்தில் கல்யாணம் நடந்தது பொன்னும் தெரிந்த மனதிற்கு பிடித்த பொண்ணு புதன் திசை புதன் புக்தி புதன் அந்தரம் மற்றும் கேது அந்தரம் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல் export தொழில் நடந்தது சுக்கிற அந்தரத்தில் கல்யாணம் நடந்தது ஆனால் தொழில் சுத்தமாக நன்றாக இல்லை அடுத்து சூரிய அந்திரதில் order கிடைத்தது ஆனால் மிகவும் சிரமப்பட்டு அதை சந்திரன் அந்திரத்தில் முடியும் தருவாயில் உள்ளது நானும் நிறைய செலவு செய்கிறேன் பயமாக உள்ளது இனி order கிடைக்குமா கிடைக்காத என்று, ஆனால் தொழில் நன்றாக தெரிந்து உள்ளேன் வருகின்ற மே மாதம் நான் other state ல் இருந்து ஆர்கானிக் எல்லா மளிகை பொருட்கள் வாங்கி என்னுடைய பகுதியில் விற்பனை செய்யலாம் என்று நினைத்து வேலை நடந்து கொண்டு இருக்கிறது, இந்த தொழில் தமிழ் நாட்டில் அதிகமாக யாரும் செய்யவில்லை அதனால நான் இதை ஆராமிக்க போகிறேன் எனக்கு ஆர்கானிக் மளிகை பொருட்கள் சப்ளை seyya other ஸ்டேட்டில் ஆட்கள் எனக்கு உள்ளனர். எனக்கு மஹா தன யோகம் வேலை செய்யுமா செய்யதா என்னுடைய சந்தேகம் ஏனென்றால் புதன் திசை புதன் புக்தியில் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமம் போகிறது, புதன் தன்னுடைய லாப வீட்டிற்கு 6ல் மறைந்து தன வீட்டிற்கும் 3ல் மறைந்து திசை நடப்பதால் மகா தன யோகம் செயல் படுமா என்று எனக்கு சற்று பயமாக உள்ளது, ராஜயோக திசையில் ஆரம்ப புக்தியில் இருந்தே நல்லது நடக்கும் என்று சொன்னீர்கள் தயவு செய்து பதில் கூறவும், அதேபோல் நமக்கு நேரம் நன்றாக இருந்தால் நம்முடைய துணைவியாருக்கும் நேரம் நன்றாக இருக்கும் என்று சொன்னிர்கள் எனக்கு தெரிந்த வகையில் அதுவும் நன்றாக உள்ளது என்று நான் நினைக்கின்றேன் துணைவியாரின் பபிறந்தநாள் 12.12.1997, நேரம் 3.40pm இடம் தஞ்சாவூர், என்னுடைய ஜாதகத்தில் பாவத பாவா விதிப்படி புதன் திசையில் மகா தன யோகம் செயல்படுமா செயல்படாத ஏனென்றால் லாபம் இல்லாமல் புதன் திசை புதன் புக்தி நடப்பதால் சற்று பயமாக உள்ளது
    ஆனால் தொழில் நன்றாக கற்று உள்ளேன் தொழில் சம்பந்தமாக சில தோடர்புகளும் கிடைத்து உள்ளது என்னுடைய லட்சியம் கோடி கணக்கில் நேர்மையாக சாம்பாதிக்க வேண்டும்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 роки тому

    வணக்கம் குருஜி பாப கிரகங்கள் லக்னாதிபதியாகி( எகா மகர கும்ப லக்னம்) சனி தனக்கு சாதகமான சுபரான சுக்கிரனுடன் இணைந்தால் சனியின் பார்வை நிலை என்ன? சுக்கிரனின் பார்வை நிலை என்ன?. எது சுபம்? எது அசுபம்?. சந்திரன் அமாவாசை மற்றும் பெளர்ணமி சந்திரன் என்றால் உடன் சனி இணைந்தால் பலன் என்ன ?

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 2 роки тому

    Nanrisir

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Sir vanakkam. Meena l knam .11il sun kedu budan. 8il guru chandran . En sonukku kalvi thirumanam pathikkumanga sir. Sevvai 9il aatchi. Thank u

  • @ambikarajenthiran
    @ambikarajenthiran 3 місяці тому +1

    ஐயா எனக்கு சூரியன் சந்திரன் சுக்கிரன் ராகு எல்லாம் ஒரே கட்டத்தில் உள்ளன..😢😢😢

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    Vanakkam guruji!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @raja-iv7zl
    @raja-iv7zl 2 роки тому

    சூரியன் உடன் ஒரே degree இனைந்து ராகு. நான் 3 வயதில் தந்தை இழந்தேன்.

  • @chandrus.3999
    @chandrus.3999 2 роки тому +1

    வணக்கம் குருஜீ ஐயா, அமாவாசை அன்று பகலில் தானே நிலவு இருக்கும், அப்போது நிலவின் ஒலி எப்படி தெரியும், குரு பார்த்தாலும் பகலில் சூரியன் ஒலியே ப்றதானமானது தானே.

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому +2

    1998 இல் கும்பத்தில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கை பற்றி கூறவும்🙏

  • @sivadharshini4909
    @sivadharshini4909 5 місяців тому

    Aiya pls reply sir.....viruchagam 28.30 degree moon 5.55 degree in dhanusu idhu chandhiran kedhu badhipu iruka aiya irundhal yeapda pata palan ah ha irukum

  • @nperumal4261
    @nperumal4261 2 роки тому

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏

  • @kopparajav3983
    @kopparajav3983 2 роки тому

    அறிஞர் ஆராச்சியாளர் ஞானி

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 роки тому

    Vanakam guruji thankyou 🙏🙏

  • @umapathijansow7712
    @umapathijansow7712 2 роки тому +1

    Thank you sir

  • @varshini5890
    @varshini5890 2 роки тому

    Thank you so much guruji for the information.searching for this info , naanum grahanathin andru kaalaiyil pirandhen , andru iravu ku Mel chandira grahanam ( August 5 1990 , pagal 12:10 pm , Kumbakonam) . Chandran padhikapatirukadhu endru, en life in pournami nilavagiya thaai kaaha payandhen ... Kadavul thunai , en uyiraahiya thaai nandraha irupaal

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 2 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் சிவக்குமார் தர்மம் பக்தி மார்க்கத்தில் வாழச்செய்யும் கிரகநிலை என்ன அவ்வாறு வாழ்பவரை இவ்வுலகிற்கு பயன் உருவாக்கும் கிரகநிலை என்ன வாழ்க வளமுடன்

  • @archandar10
    @archandar10 2 роки тому

    Vanakkam ayya.. surya kendrathil irukkum utcha chandranukku ... Grahana thosham unda !

  • @maayon369
    @maayon369 2 роки тому +1

    Sir, sani Raghu serum pothu antha edathai athigam naasam seiyum nu solreenga... But, sukran Raghu or budhan Raghu serum bothu...mattum eppadi sukkran and budhan effect ah Kami pannum...athigam thana pannum.... Sukran +Raghu serkai iruka neriya Peru theera kaamathil irukanga... Kala thodarbu(murai thavariya ) iruka neriya Peru jathagam la sukran Raghu serkai ya pakalam... Budhan Raghu over thinking la irupanga...almost mad state... Thavara soli iruntha manikavum

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому

    S guruji லக்னம் தனுசு lagnaththil சுக்கிரன், சிம்ம ராசி பார்க்க தேஜாஸ்

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @ashokp4706
    @ashokp4706 2 роки тому

    ஐயா வணக்கம் துலா லக்கணத்துக்கு எட்டில் புதன் ராகு சுக்ரன் சூரியன் 5 பாகைக்குள் இருந்தும் நன்றாக இருக்கிறார் ஐயா பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் சூரியா தசை முடிந்தும் நன்றாக உள்ளார்கள் ஐயா 04 /06/84 4:30pm

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 2 роки тому +1

    குமரன் இமைமேல் ஒரு திருமுடி அசைய காலனும் கைபிடியே அசையே கதிர்கவ்வும் கருநாகம் கவ்வ கல்லே வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன்

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 2 роки тому

    Sani rahu sethu iruntha aayul illaiya.. Pls tell

  • @ajays1146
    @ajays1146 2 роки тому

    அய்யா லக்னாதிபதி 12ல் மறைந்து சனி யுடன் செர்ந்து பாவத்துவம் அடையும் நிலையில் சிம்மத்தில் இருக்கும் வளர்பிறை சந்திரன்உடன் பரிவர்தினை அடையும் போது சூரியனும் ,சந்திரனும் எப்படி பட்ட நிலையில் இருப்பார்.. சிலதை comentel கேட்க முடியவில்லை ஆகவே தாங்கள் என் ஜாதகத்தில் உள்ள நுணுக்கங்களை விளக்கவும் ....28.7 .2006 காலை 8.40 மணி அளவில் சென்னை யில் பிறந்தேன் ..தவறு எனில் மன்னிக்கவும்

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 роки тому +1

    சார் 2 வருடமாக என் ஜாதகம் பார்க்க உங்களிடம் முயற்சி செய்கிரேன் முடியவில்லை 16.12.86 11.05Pm புதுகை அரசு வேலை எப்போது விதி இருந்தால் பலன்

  • @karthiknmurugaesan6803
    @karthiknmurugaesan6803 2 роки тому

    Sir I want an oppointment, Wat is the procedure sir.. Inspired with your subhathuvam n suchumavalu... Am learning from you... Even though if I got a chance to meet you with my horoscope, I will be happy that how should I go further...

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  2 роки тому

      Please call 8870998888,8681998888,8428998888, 9484998888, 7092778888, 9107998888, 8286998888, 9768998888-Admin

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 2 роки тому +1

    உச்ச சுக்ரன் - ராகு 3° டிகிரி இணைவு, எதிரே பௌர்ணமி அருகில் இருக்கும் சந்திரன் - கேது, இதில் சந்திரன் பார்வை சுக்ரனை கிரஹணம் தோஷத்தில் இருந்து சுபத்துவம் படுத்துமா?. நன்றி, ஜெயகாந்தன்.

  • @gomadhivijayakumar4968
    @gomadhivijayakumar4968 2 роки тому

    ஐயா வேறு மாநிலங்களில் சந்திர கிரகனம் ஏற்படும் பொது தமிழ் நாட்டிலும் க்ரகனம் எர்படுமா? சொல்லுங்க

  • @gstrendnow4417
    @gstrendnow4417 2 роки тому

    Iyya en son.ku simma lagnam..9 veetil( mesam)sun+ ragu joint (28.1) degree.ithu kiragana dhosama..thanthaiya pathikuma..8 I'll guru+sugran joint..yaravathu solunga

    • @nila3351
      @nila3351 Рік тому

      I think paathikathunu nenaikuren inga suriyan ucham

  • @kreb6083
    @kreb6083 2 роки тому +1

    Ayya panchabhoota grahangal ude grahanam patthi post pannunga sir

  • @geekysukila7530
    @geekysukila7530 2 роки тому +1

    வைகாசி அம்மாவாசையில் பிறந்தவருக்கு ரிஷபத்தில் சந்திரன் சூரியன் ...ஆனால் சந்திரன் ஆட்சி எப்படி?????

  • @harish8493
    @harish8493 2 роки тому +1

    குருஜி வணக்கம்🙏🙏🙏🙏🙏, மனிதனுடைய ஆயுள் காலம் ஜாதப்படி 120, ஆனால் 120 வருடத்தையும் தாண்டி மனிதர்கள் வாழ்கிறார்கள் ஐயா,, இதை விளக்க வும் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VelVel-zg1mc
      @VelVel-zg1mc 2 роки тому

      ஆதாரம்?

    • @balal7028
      @balal7028 2 роки тому

      120 year is total Dasa bukthi of all planets. It doesn't mean ayul or life

    • @ADSesha
      @ADSesha 2 роки тому

      No one can live after 120 years in Kali Yuga

  • @senthelsenthil1281
    @senthelsenthil1281 2 роки тому

    சிம்மத்தில். ராகு. உடன் 5டிகிரியில் குரு சந் செல் இணைவு
    குரு தான் இருந்த இடத்தையும்
    பார்க்கும் பாவத்தையும்
    சுபத்துவ படுத்துவாரா

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому +1

    Chandhiran+ragu(2degree ) சிம்மத்தில்(மகர லக்னம்) eppodhu சந்திர தசை அம்மாவை பாதிக்குமா ஜி🙏

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy 2 роки тому

      Kandippaga brother.(chandira thisayil ragu buthiyil.

    • @lakshmik6016
      @lakshmik6016 2 роки тому

      @@mdhakshnamoorthy 🙏 🙏 for your reply

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 Рік тому +1

      ​​@@mdhakshnamoorthy 29.10.04-03:21 am-erode 11 மாதம் முன் எனக்கு சந்திர தசா ராகு புத்தி முடிந்தது....என் தாய் மிகவும் நன்றாக இருந்தார் ....எனக்கு மனதளவில் எந்த பாதிப்பும் இல்லை...ஆன்மிக, ஜோதிட அறிமுகம், வேற்று மொழி கற்றல் போன்ற ராகுவின் சுப காரகம் நடந்தது ...ஐப்பசி சந்திர கிரகணம்....சந்திர தசா சந்திர புத்தியும் ,சூரிய தசா ராகு,கேது புத்திகளும் நன்றாக இருந்தது

    • @rajap4569
      @rajap4569 2 місяці тому

      ​@@durkaperiasamy2405எப்படி இப்படி பார்கும் பொது ஜோதிடம் உண்மையா பொய்யா

  • @karthikeyanece1322
    @karthikeyanece1322 2 роки тому

    1997 IL March month meenathil 5 giraga serkai patri kooravum... 23/24-3-1997 andru Chandira giraganam

  • @Subramani-ju5ei
    @Subramani-ju5ei 2 роки тому

    Sree Gurugi
    Nameskaram my son was born on 14-3-79 at 12.30pm at tiruchi. Lagnanathan budan at meenam. Pl comment his marriage. Not even single party has asked for marriage alliance subramanian

  • @jellybellybrothers441
    @jellybellybrothers441 2 роки тому

    Aya 🙏🙏🙏🙏🙏 sanjith am. 6.55 dob. 08.10.14 evaruku chandran, surion marinthu raghu, kethuvidu sernthu eruku aya. Ethu nalatha

  • @kreb6083
    @kreb6083 2 роки тому

    Guruji, Visible spectrum wavelength radiations ....humans cant see Ultraviolet or infrared...

  • @rvvithursan402
    @rvvithursan402 2 роки тому +1

    MGR .Horoscope

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 роки тому

    Guruji nan viruchika lagnam rishaba rasi Chandran rahu serkai 5' degree
    Sani 29 degree 4 pavagathil sukran 9
    Pavagathil guru ucham enaku Chandra disai mudhinjuruchu Ana Neenga soldra Mari nadakkula ,ithuku enna solluvinga?
    Reply pannunga

    • @nila3351
      @nila3351 Рік тому

      Dob sollunga

    • @nila3351
      @nila3351 Рік тому

      Rishabathula chandran ucham 4 la sukran so athanala baathichirukathu

  • @shanthikilli7226
    @shanthikilli7226 2 роки тому +2

    . கிரகண தோஷம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை ஆனால் தோஷம் நீங்குமா

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      Yes

    • @shanthikilli7226
      @shanthikilli7226 2 роки тому

      Thank you mam

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 роки тому

      @@meenusunder3018 I Guess its only for asthangam.. For grahanadosham there is no nivarthi.. if guruji has mentioned it anywhere pl refer me the article or video.

    • @pawankalyan3562
      @pawankalyan3562 2 роки тому

      Yes but only after 13.20 degree that also give only 40%

  • @geethabalakrishnan4936
    @geethabalakrishnan4936 6 місяців тому

    Sir ente daughter horoscope il sun rahu conjection iriku eppol rahu dasa nadakunnu health problem iriku date of birth 20.5 .2003 night 9.30 ku pirannath

  • @karthikarumugam399
    @karthikarumugam399 2 роки тому

    👍

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 2 роки тому

    Gurujii.. What's the effect of rahu, sun conjunction within 8 degree,in meenam but sun in parivarthanai with guru ? What's the effect of guru in simmam?

  • @aprakash7599
    @aprakash7599 2 роки тому

    மீனத்தில்.சுக்.பு.குருராகுஓரேடிகி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 роки тому

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому

    Edu pournami சந்திரன் ஆக இருந்தால்

  • @gangatharan3306
    @gangatharan3306 2 роки тому

    Nan 03 Oct 1987 10:10 ku pondicherry peranthan.
    Naraya jathagam pathuta munuku pen muranatha solaranga.
    Yanoda palana pathu solamudiuma

    • @hariprasath3336
      @hariprasath3336 3 місяці тому

      10:10 என்றால் காலை அல்லது இரவு, Am pm, குறிப்பிடுங்கள் எப்போதும், அதே மாதிரி பிறந்த இடம் முக்கியம்

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🙏🏼

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    வணக்கம் குருஜி🙏
    8ம் இடமான மீனத்தில் ராகு3 டிகிாி, சந்திரன்8 டிகிாி உள்ளது இது கிரகண தோசமா? பாதிப்பு உண்டா? விளக்கம் கூறுங்கள்... நன்றி...

    • @umasethuram5745
      @umasethuram5745 Рік тому

      ஆம்

    • @tamilselvi-tf4wj
      @tamilselvi-tf4wj 10 місяців тому

      தாய் எப்படி உள்ளார்

    • @selvim181
      @selvim181 4 місяці тому +1

      ​​@@umasethuram5745 Akka Appidiye Enakkum Pathil Sollunga Pls ☺️ Kethu 26 Degree Chandran 13 Degree Chandran Kettu Poiye Irukkara Akka Pls Reply Akka

  • @k.vishalakshik.vishalakshi1088
    @k.vishalakshik.vishalakshi1088 2 роки тому

    குருஜி அய்யா.இதே மகர லக்னம்.துலாத்தில் சனி சூரிய ன் சந்திரன் இருந்தால் பெற்றோர் ஆயுள் கெட்டு விடுமா? இல்லை ஜாதகர் ஆயுள் கெடுமா? பதில் அளிக்க வேண்டுகிறேன் அய்யா.எனது மகன் ஜாதகம்.பயமாக உள்ளது அய்யா ,😭😭😭 13-11-2012 காலை10:55

    • @palanisamys3222
      @palanisamys3222 2 роки тому

      இல்லை

    • @palanisamys3222
      @palanisamys3222 2 роки тому

      எனது commend ஐ படிக்கவும்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      உங்களுடையது மற்றும் கணவரின் பிறந்த நாள் விவரங்கள் கிடைத்தால் தெளிவாக பார்க்கலாம்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      மகனைப் பொருத்தமட்டில், சிறப்பாக இருப்பார், சிறு வயதிலேயே குரு தசை முடிந்துவிடும், நல்ல கல்வியை கொடுப்பார். 5ல் இருப்பது சிறப்பு.
      பின் சனி புதன் கேது சுக்கிரன் என லக்ன சுபர்கள் தசை அடுத்தடுத்து வருவதால் நன்றாகவே இருக்கும்.
      புதன் சம்பந்தப்பட்ட துறையில் சிறப்பாக வருவார்.

  • @palanisamys3222
    @palanisamys3222 2 роки тому

    எனக்கு கும்ப லக்கினம் மகரத்தில் ராகு சூரியன் சந்திரன் 2,6 டிகிரியில் சேர்க்கை எனது தாய் தந்தை எனக்கு 50வது வயது வரை உயிருடன் நன்றாகவே இருந்த்தனர்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      9 மற்றும் 4 ம் அதிபதிகள், 9 மற்றும் 4 ம் பாவகம் ஆகியவற்றின் வலிமை, தசை எது என மேலும் பல காரணிகள் உள்ளது ஐயா

    • @palanisamys3222
      @palanisamys3222 2 роки тому

      4,9 ம் அதிபதி சுக்கிரன் நடப்பது சனி தசை

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      @@palanisamys3222 சனி செவ்வாய் சுக்கிரன் குரு எங்கு இருக்கிறார்கள் ஐயா?

    • @palanisamys3222
      @palanisamys3222 2 роки тому

      சனி ரிசபத்தில் சுக்கிரன் கும்பத்தில் இருவரும் பரிவர்த்தனை. செவ்வாய் மீனத்தில் குரு புதன் தனுசுவில். சனி வக்கிரம் நடப்பது சனி திசை சூரியன் புத்தி பலன் எப்படி நண்பரே?

    • @palanisamys3222
      @palanisamys3222 2 роки тому

      Dob 18.01.72 morning 8.55 am place edappadi

  • @murugesh2094
    @murugesh2094 2 роки тому

    Simmarasi pooram nachathiram 8.19 am 14/12/1995 akka magam nachathiram 21/8/1991 10.40 am palan onnum mudiyala ayya

  • @surenara
    @surenara 2 роки тому

    ஐயா,
    1) ராகு சூரியன் கிரகனம் இல்லாத 2 டிகிரிக்குள் இருக்கும் சேர்க்கை ,ராகு தசை சூரிய புத்தி அல்லது சூரிய தசை ராகு புத்தி என்ன பலன் தரும்?
    2) சூரிய கிரகனம் இல்லாத போது சூரியன் பாபத்துவம் அடையாத போது ஏன் கிரகன தோஷம் என்று கூறுகிறீர்கள்? இச்சேர்க்கையில் நீச்ச பங்க சுக்கிரன் இனைந்தால் சுபத்துவ பலன் நடக்குமா?
    3) சூரியனின் ஒளியை பொருத்து சூரிய கிரகனம் இல்லை என்று பலன் எடுக்க வேண்டும். சூரியனின் ஒளியை நாம் பூமியில் இருந்து அறிய முடியும் ,ஆனால் சுக்ரனோ குருவோ இனையும் பட்சத்தில் அதனுடைய ஒளி தன்மையை எப்படி கனிப்பது?
    4) இச்சேர்க்கையில், சூரியன் கன்னியில் வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்?
    5) ராகு கேது நிழல் தானே? நிழல் வருமுன்னே அதிர்வு ஏற்படுமா?? பின்பு ஏன் கிரகனம் இல்லாத கிரக சேர்க்கையை தோஷம் என்று கூறுகிறோம்?
    கேள்விகள் ஏராளம் உள்ளது..
    Online class எப்போ குருஜீ??
    இதை 2 வருடங்களா கேட்கிறேன் பதில் கிடைக்கவில்லை ஐயா.
    இதை பார்க்கும் வேறு எவறாது விளக்கமுடியுமா??

    • @surenara
      @surenara 2 роки тому

      ??

    • @surenara
      @surenara 2 роки тому +1

      பொதுவாக சூரிய கிரகனம் என்பது 12 டிகிரிக்குள் நடக்கும் , 2 அல்லது 3 டிகிரிக்குள் இருக்கும் ராகு சேர்க்கையை கிரகன தோஷம் என்று கூறுவதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை..

    • @surenara
      @surenara 2 роки тому

      @@DrKRCBVSc அமாவாசையே இல்லாத, அதாவது மிதுன ராசி , கன்னியில் சூரியன் ராகு சுக்கிரன்(சந்திர கேந்திரத்தில்) கன்னியில் உள்ள கிரகங்கள் 2 டிகிரிக்குள் இனைவு., சூரியன் வர்க்கோத்தமம்... இந்த ராகு சூரியன் இனைவு எப்படி கிரகன தோஷமாகும்..

    • @surenara
      @surenara 2 роки тому

      @@DrKRCBVSc மகர லக்னம் மிதுன ராசி, சுக்கிரன் 24 டிகிரி, ராகு 25, சூரியன் 26.5 கன்னியில்(9 ஆம் வீடு) சூரியன் வர்க்கோத்தமம்..சூரியன் பாதிக்குமா? ராகு தசை சூரிய புத்தி என்ன பலன் தரும்? 9ஆம் அதிபதி புதன் 10ல் பரிவர்த்தனை(9 ,10 பரிவர்த்தனை)..

    • @surenara
      @surenara 2 роки тому

      @@DrKRCBVSc சனி 27 டிகிரி துலாத்தில் புதனுடன்(2 டிகிரி) , குரு 24 கடகத்தில், கேது 25 மீனத்தில்

  • @sts5779
    @sts5779 Рік тому

    How can I contact you sir

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏