Washington DC ல் ஏற்பட்ட எழுப்புதலுக்கு சகோ Mohan.C ஐயா தான் காரணமா? Confusionல் America|

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 82

  • @hi-vp4hb
    @hi-vp4hb 14 днів тому +22

    காணிக்கை மட்டும் இல்லனா ஊழியம் என்ற பதவியே இல்லை.

  • @THEMONSTER-v7r
    @THEMONSTER-v7r 14 днів тому +4

    அண்ணா இந்த ஊழியக்காரர்கள் பார்த்தால் எனக்கு ரொம்ப சிரிப்பு சிரிப்பா வருது நீங்க எவ்வளவு உண்மை சொல்றீங்க ஆனா அவங்களுக்கு சூடு சொரணை எதுவுமே இல்லை 🤣🤣🤣🤣🤣

  • @Shooshi1968
    @Shooshi1968 14 днів тому +9

    லண்டனில் எழுப்புதல் வந்து விட்டது.மோகன் சியின் பாவம் போனால்
    இந்தியாவில் எழுப்புதல் வரும்❤🎉❤🎉

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 14 днів тому +17

    🥺😭ஒழுங்கா *வேதத்திற்கு* 📖 திரும்புவோம். அதுதான் நமக்கு நல்லது .

    • @deepjo5186
      @deepjo5186 14 днів тому +3

      Since we people r not doing it. These kinds of people in the name of pastors are cheating..

    • @binuponnarasu8808
      @binuponnarasu8808 14 днів тому

      @@deepjo5186 💯

  • @davidharikumar9609
    @davidharikumar9609 14 днів тому +16

    சகோ எழுப்புதல் என்பது நீங்கள் செய்யும் உண்மையான ஊழியம் தான் சகோ!!! என்னுடைய பார்வையில்,.. எங்களை போன்ற அநேக நபர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்வதே சிறந்த எழுப்புதல்
    கிருஸ்துவிற்காக எந்த சூழ்நிலையிலும்
    பணத்தை மையமாக வைக்காத ஊழியமே சிறந்த ஊழியம் சகோ

  • @deepjo5186
    @deepjo5186 14 днів тому +5

    I had great respect towards this Mohan c Lazarus pastor. But the words nowadays he uses really feeling bad. He dint feel bad even when someone said he has been picturised with women and he said he have forgiven. But someone is saying don't do anything wrong against Jesus. Mohan sir is not able to accept. Wow... He is traveling internationally since he knew only a few more years he had got. That's not for ministry. And he is screaming and saying in the name of God he is preaching. To whom he is doing all this?

  • @kumartamilan5739
    @kumartamilan5739 13 днів тому +1

    உண்மை சகோதரா

  • @Johan-m6z
    @Johan-m6z 14 днів тому +3

    அருமையான அருமை சகோதரா!!!!!!!!

    • @Johan-m6z
      @Johan-m6z 14 днів тому

      தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @beulahepsy1375
    @beulahepsy1375 3 дні тому

    Real. Word

  • @DOMINATER_07
    @DOMINATER_07 13 днів тому +3

    சில மாதங்களுக்கு முன்பு நீங்க தான் சபைக்கு கட்டாயம் போகனுமானு கேட்டீங்க இப்போ நாங்க சபைக்கு போரோம்னு சொல்லுரீங்க வெக்கமாயில்ல

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 13 днів тому +2

    Bros, idhu pastors conference! Trichy la nadandhadhu.

  • @Vaanathin_vasaal_Trichy
    @Vaanathin_vasaal_Trichy 14 днів тому +1

    super brother 🎉🎉🎉

  • @hi-vp4hb
    @hi-vp4hb 14 днів тому +6

    Fahad Fazil நடித்த, நிலை மறந்தவன் என்ற திரை படத்தை you tube ல பாருங்க. .. மக்களே ( ஊழிய அட்டுழியங்கள் )😢😢😢

  • @lambertwinston2268
    @lambertwinston2268 14 днів тому +8

    London-ல் இருந்த church எல்லாம் Bar ஆக Pub ஆக மாறி கொண்டு இருக்கிறது, இப்போது எல்லாரும் தெருவில் வந்து எழுப்புதலுக்காக ஜெபம் செய்கிறார்களா🤔

  • @marinusjerald2783
    @marinusjerald2783 14 днів тому +4

    Bros ninga munru perum onraga pesinale super thaan ❤aanal engalukku thaan vairu vali nichayam❤ praise the lord All Brothers ❤❤

  • @josephinasir
    @josephinasir 14 днів тому +2

    Do you know what BIBLE Says.
    BLESSED IS THE MAN!
    WHO WALKS NOT IN THE COUNSEL OF THE WICKED,
    NOR STANDS IN THE WAY OF SINNERS,
    NOT SITS IN THE SEAT OF SCOFFERS; (PSALM 1:1)

  • @PravinHector-uk9bm
    @PravinHector-uk9bm 14 днів тому +1

    Joshua my favourite person

  • @marinusjerald2783
    @marinusjerald2783 14 днів тому +7

    Mohan ckku 70 vayathaki vittathu enru solkirar saabita neram illai thunga neram illai aanal mudil dye adikka mattum neram irukkiratha thaththaavukku😂

  • @babinpaul738
    @babinpaul738 14 днів тому +2

    👌👏

  • @svkmr7
    @svkmr7 12 днів тому +1

    இந்த மாதிரி ஊழியர்களுக்கு வெட்கமே இல்லை. வேதம் சொல்லுவது போல (அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். பிலிப்பியர் 3:19).
    ஜனகள் மூடநம்பிக்கை பணமக்கப்படுகிறது. விசுவாசிகள் தெளிவாய் இருக்க வேண்டும். ஏமாற கூடாது.
    Believe in Lord Jesus Christ not any Pastor.
    Present day pastors should learn from the old day missionaries who came from other countries leaving their families, properties etc., many sold their properties for the ministry of God. But we see now the so called present day pastors, their ministry is centred at money, money, money, fame, fame. But our Lord teaches us to stay away from that whereas these ministers?

  • @ralvinraj219
    @ralvinraj219 14 днів тому +1

    Well said brothers.... Mohan si Lazarus cried because he cannot see all these Women's
    Fraud Mohan si Lazarus RIP

  • @Gayuu-99
    @Gayuu-99 14 днів тому

    😂😂😂👌👌👌anna

  • @ChristianVision2024
    @ChristianVision2024 13 днів тому +1

    Mohan cheeeee ooo naii Lazarus 😂😂😂

  • @sreenivasant6006
    @sreenivasant6006 14 днів тому +40

    தம்பிகளா, நீங்கள் தவறுகளை சுட்டிக்காண்பித்தாலும் எல்லைமீறி தனி நபர்களை பரியாசம்பண்ணுவதால் பாவம் செய்கிறீர்கள். அவர்களை நிதானித்து தவறுகளைக்குறித்து அப்பாவிகளை எச்சரிப்பது தவறல்ல.வேதாகமத்தில் பரியாசக்காரன் என்று வருகிற வசனங்களையெல்லாம் எடுத்து உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கும்பட்சத்திலும் பரியாசம் பண்ணுவது ஏவ்வளவேனும் தகாது. ஆகவே,அருவருப்பானவற்றை செய்யாதிருங்கள்.

    • @PraveenKumar-dk2fw
      @PraveenKumar-dk2fw 14 днів тому

      பரியாசம் யாரை செய்றாங்க.
      தேவனுடைய உண்மையான விசுவாசிகள் இல்ல பிசாசின் மனிதர்களே என்று நீங்க பாருங்க பிசாசின் மனிதர்களை கூட கிண்டல் பண்ண கூடாது அவங்க பண்றது எல்லாம் கரெக்ட்டு ஒத்துக்கிட்டு போடுங்க சொல்றீங்க.
      ஆல்ரெடி பரியாசம் குறித்து நிறைய வீடியோஸ் போட்டு இருக்காங்க தயவுசெய்து பாருங்க.

    • @marinusjerald2783
      @marinusjerald2783 14 днів тому +1

      Bro Aandavai vaithu poi solli ooliyarkal panam sambathippathu aruvaruppai theriya villai ooliyargal ellai miirina seyalkal ungalukku aruvaruppai theriya villai makkalai emattri kanikkai panathil kaar pangalaa enru adambaramana sogusai vaalvathu ungalukku aruvaruppaai illai pengal vishayathil kevalamaga nadappathu aruvaruppu illai ippadi ellam seivathu thavaru enru solli konjjam sirithal mattum ungalukku aruvaruppaaki vitukiratho

    • @ouronlyhope5041
      @ouronlyhope5041 14 днів тому

      இயேசு என்ற பெயரை வைத்து , 10 கோடி வசுல் செய்கிறான் , இது பரியாசம் இல்லையா ? சும்மா எழுப்புதல் எடுப்புதல் என்று ? மக்களிடம் பணத்தை ஆட்டை போடுவது ? என்ன?

    • @ChristianVision2024
      @ChristianVision2024 13 днів тому

      மோகன் சி எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கேலி செய்கிறர நீங்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்து அறிவுரை கூறுகிறீர்கள், மிகவும் வேடிக்கையாக உள்ளது😮

  • @Jaysharings
    @Jaysharings 14 днів тому +5

    Father Vijay😂😂😂😂😂

  • @blueocean_revelation
    @blueocean_revelation 13 днів тому +1

    Naalumavadi adimaigal vanthu katharitu ponga

  • @vijiviji9072
    @vijiviji9072 14 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @clementjohn1989
    @clementjohn1989 14 днів тому +1

    Nice presentation 😂

  • @marinusjerald2783
    @marinusjerald2783 14 днів тому +3

    Mohan cin thavarukalai ningal kandu pidithu makkalukku unmaiyai ningal solvathaal thaan mohan c ungalai kandavargal enru solkirar

  • @vsen85ram12
    @vsen85ram12 14 днів тому +8

    தம்பி, உங்களை போல பேசினவங்க இல்லாம போய்ட்டாங்க

    • @Disciple-y8o
      @Disciple-y8o 14 днів тому

      எங்க போய்ட்டாங்க தம்பி 😂

  • @JosephrajKulandaisamy
    @JosephrajKulandaisamy 14 днів тому +3

    Avarukku vayathu 70 aagiyum thalaimudi narakkala pathingala?

  • @ChristianVision2024
    @ChristianVision2024 13 днів тому

    6:52 😂😂😂

  • @priyajesudason3968
    @priyajesudason3968 14 днів тому +1

    😂😂😂😂

  • @francismahiban9211
    @francismahiban9211 14 днів тому +1

    Thalila dye adikum ooliyar😅😅😅😅 Mohan cheeeeee

  • @aliceaskg4271
    @aliceaskg4271 14 днів тому +2

    Odunathane kasu sambadhika mudiyum😂😂😂😂

  • @PravinHector-uk9bm
    @PravinHector-uk9bm 14 днів тому

    Joshua is king 👑

  • @danielrolston1879
    @danielrolston1879 3 дні тому

    Dei Mohan c kannis in comments 🤡

  • @sheelabenjamin9417
    @sheelabenjamin9417 14 днів тому +1

    Your way of mocking is too much?????. Or you all are true servants of the almighty God????

  • @jesustv9176
    @jesustv9176 14 днів тому

    Dogs bark..

  • @gramcom1952
    @gramcom1952 14 днів тому

    Three of you with your Bible knowledge become full time gospel preachers.
    Roasting can be given some rest and cool .

  • @lovelysam7023
    @lovelysam7023 14 днів тому

    neenga romba pavam neenga ena pandriganu adthoda seriuos ness theroyama pesuringa. Indha comment nalla manasula vachikonga. Pls idhellam vittutu poi vera velaya parunga. Illa na idharuku neenga kandipa oru nall oruthar kitta kanaku koduka vendiya nall varum.

    • @kersom1095
      @kersom1095 14 днів тому

      Apo yaru thavarai sutti kaatuvathu
      Sagotharare
      Bible sathyam therinjavangaluku
      Ipadi mohn c mathire solluravangaluku
      Kobam athigama than varum

  • @supersmart671
    @supersmart671 14 днів тому

    Looks like are you in greater error by believing in Jesus only?

  • @scale5033
    @scale5033 14 днів тому +2

    One Mibillion women?? Doesn't he know that mainstream media is nothing but lies? Film actors , Vijay, Nagma etc. are very useful. Let's go to Washington to pray in that cruise ship paying thousands of dollars to Mohan C .
    He said during last year's rains, that only Chennai people are responsible for Chennai, and he is responsible only for Thoothukudi, and that he cannot help. Why did he go to Washington DC and London? Irresponsible, according to his own words.

  • @ronniesamdesantos
    @ronniesamdesantos 14 днів тому

    Repent and save yourself

  • @jebarajt5079
    @jebarajt5079 14 днів тому

    செய் இல்லாம தப்பு தப்பா சொல்லாத

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 14 днів тому +3

    உங்கள(பேசுறத்துக்கும். விமர்சனம்.றையாண்டி நகல் பன்ன )ஒருத்தன் வருவான்டா.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  14 днів тому +2

      We are waiting 🤣🤣🤣🤣

    • @vijivij13
      @vijivij13 14 днів тому

      thalaiku dhilla paathiya..you go man ❤😂

    • @TheJose23456
      @TheJose23456 14 днів тому +1

      Keba naa thann iruken laa 😂

    • @jaden8286
      @jaden8286 День тому

      🫂 🫂 🫂 🫂 🫂 🫂 🫂 ​@@roastingtodayschristianity

  • @jayakumar6679
    @jayakumar6679 14 днів тому +4

    சகோதரர்களை வேண்டாத வேலைகளை பார்க்காதீர்கள் உங்களுக்கு இது நல்லதல்ல

    • @marinusjerald2783
      @marinusjerald2783 14 днів тому

      Thavarana ooliyargalitam irunthu makkalaum avargal panathaium kaappaattruvathu vendatha velaiya?appo ooliyargal seivatthu mattum romba nalla velaiyo😂

  • @James66374
    @James66374 14 днів тому

    Mohan C is a liar.

  • @johnisaac.9784
    @johnisaac.9784 14 днів тому +1

    உண்மையா இப்போ தான் வலிக்கவே அறம்பிக்குது

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 14 днів тому +3

    சகோதரர்களே எல்லா ஊழியர்களையும் ஒரே போல நினைத்து பேசாதீர்கள் ஜாக்கிரதை

    • @PraveenKumar-dk2fw
      @PraveenKumar-dk2fw 14 днів тому

      ஊழியர்கள் தனியா கிறிஸ்துவத்தில் இருக்கா. அது என்ன ஒரு தனி உயர்ந்த ஜாதியா ஊழியர்கள் வேற விசுவாசிகள் வேறன்னு. வேதத்தில் எங்குமே ஊழியர்கள் வேற விசுவாசிகள் வேறன்னு சொல்லவே இல்லை இயேசுவை விசுவாசிக்கிற எல்லோரும் ஊழியர்கள் தான் இயேசுவைப் பின்பற்ற எல்லோரும் சுவிசேஷம் சொல்ல தான் வேண்டும். ஆலயத்தில் சொல்லி தனியா ஒரு கட்டிடத்தை கட்டி அதுல ஒரு தனி நபர் எல்லாருக்கும் உபதேசிக்கிறது தேவனுடைய சித்தமே கிடையாதுன்னு வேதம் சொல்லுது. ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக் கொண்டு அப்படிதான் வசனம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்குது. தயவுசெய்து நீங்கள் ஜாக்கிரதையா தேவனை பின்பற்றுங்க

    • @marinusjerald2783
      @marinusjerald2783 14 днів тому +1

      Periya periya ooliyargal irukkirargal yaaravathu oruvarai panathukku aasai patatha nalla ooliyar enru sollunga naangalum therinthu kolkirom

    • @Beethovan
      @Beethovan 14 днів тому +2

      First donot be spiritually blinded following Mohan C. Follow God and not god Mohan C.

    • @Beethovan
      @Beethovan 14 днів тому

      Many False tongues False teachers are 10% dowry devils as per John 10:10, who like Satan force Christians to pay 10% dowry for visiting the Church building which is a public place and not owned by the False teacher & steal that 10% money from poor Christians without any conscience.

    • @jaden8286
      @jaden8286 День тому

      ​@@marinusjerald2783well said bro

  • @ashokak8386
    @ashokak8386 14 днів тому

    Po

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 14 днів тому

    Brothers really you people are doing too much... First give respect for elders

  • @yaminiraj8022
    @yaminiraj8022 14 днів тому

    Chevalier shivaji ganesan saagale... mohan c uruvil vandhirukkerar 😂