I am from Jaffna and eating turtle curry is normal. Especially during the war time, it was difficult to get seafood as fishermen were not able to do fishing. Our curries are so hot and our brothers and sisters in Thamilnadu may not be able to eat them so I am not surprised that Thalaivar wanted to know Seeman Anna's favourite foods so can cook his favourite food for his next meal.
நான் ஈழத்தமிழன்,சீமான் தனது தமிழீழ பயணத்தில் நடந்தவைகளை கூறினார். அவர் அங்கு சாப்பிட ஆமைக்கறி தமிழக மக்களுக்கு புதினமாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு புதினமல்ல,ஆமைக்கறி யாழ்ப்பாணம் குருநகர் அல்லது பாசையூரில் மிகச்சுவையாக சமைப்பார்கள்.சீமான் விடுதலைப்புலிகளுடன் பேசும்போது அவர்கள் கூறிய தேக்கு மர கதையும் சரியானதே. தமிழேந்தி அண்ணை முருக்கமர தோட்டம் செய்ய அனுப்பியவர்களையும் எனக்கு தெரியும். எங்கள் உணவில் தோசை,இட்டலியை விட இடியப்பமும்,பிட்டும் முக்கிய உணவுகள். இதைவிட எந்த கறி சமைத்தாலும் காரம் மிக அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டு உணவை பல இடங்களில் உண்டிருக்கிறேன்,ஆனால் காரம் எம் போல் இல்லை.... சும்மா சீமானை கிண்டல் செய்வதை விடுங்கள். அவர் அனுபவத்தை கூறும் போது என் மண் வாசனை எனக்கு மணக்கிறது.உங்கள் யாருக்கும் மணக்காவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
எவ்வளவு அழகாகவும், உணர்வு பூர்வமாகவும், தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி. இந்த மூட ஆனந்தவிகடுனுக்கு இதுகூடவா தெரியாது? ஈன ப்பிறவிகள் இன்னும் எத்தனை தரம்தாழ்ந்து போவார்களோ! இந்த இலட்சனத்தில் எந்த தெம்பும் திராணியும் இல்லாத நயவஞ்சகர்கள் ஊருக்கெல்லாம் விருது அளிப்பார்கள். ஈழத்தில் தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள், விருந்தோம்பும் முறை இன்றளவுமா தெரியாமல் இருப்பார்கள். தெரியும் அவர்களுக்கு. ஆனால் இவர்கள் அற்ப பதர்களாயிற்றே. இவர்கள் செயல்பாடுகள் செம்மையாக இருந்தால்தான் நமக்கெல்லாம் இனி ஆச்சர்யம்.
திமுக எம்பி செந்தில் குமார் அவர்களுக்கு உண்மையா தில்லு இருந்தால் நாம் தமிழர் தம்பிகளுடன் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும். அதுவும் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களுடன் ?
எவ்ளோபெரிய முட்டாப்பய இந்த சீமான் .. அதிமுகவை ஈன்றெடுத்த திமுகவை மட்டும்தான் விமர்சிப்போம்னா.. கொலை செய்தவனை விட்டுவிட்டு கொலைகாரனை ஈன்றெடுத்த தாயைத்தான் கொள்வோம்.. இது சீமான் அவர்களின் தூய அரசியல் பார்வை 😂😂😂😂
எவ்ளோபெரிய முட்டாப்பய இந்த சீமான் .. அதிமுகவை ஈன்றெடுத்த திமுகவை மட்டும்தான் விமர்சிப்போம்னா.. கொலை செய்தவனை விட்டுவிட்டு கொலைகாரனை ஈன்றெடுத்த தாயைத்தான் கொள்வோம்.. இது சீமான் அவர்களின் தூய அரசியல் பார்வை 😂😂😂😂
ஒரு சாமனியனாக வெறும் வாக்கு உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு . . .எம் தமிழ் மண்ணின் வாழ்வுகாக வேறு எதற்கும் கையாளகாத ஒரு தமிழனாய் மிகுந்த மன வலியுடன் காத்து கொண்டு இருக்கிறேன் . . . . நாம் தமிழர் ஆட்சிக்காக 😔
எவ்ளோபெரிய முட்டாப்பய இந்த சீமான் .. அதிமுகவை ஈன்றெடுத்த திமுகவை மட்டும்தான் விமர்சிப்போம்னா.. கொலை செய்தவனை விட்டுவிட்டு கொலைகாரனை ஈன்றெடுத்த தாயைத்தான் கொள்வோம்.. இது சீமான் அவர்களின் தூய அரசியல் பார்வை 😂😂😂😂
நாம் தமிழர் கட்சியின் கொள்கை மிக சிறப்பாக உள்ளது... அதை கொண்டு தான் திராவிடத்தை வீழ்த்த முடியும்... திராவிடத்தின் பண பலம் முன் தமிழ் தேசியம் கொள்கை விண்ணை தொடும்... நாம் தமிழர்
உண்மை. எனது 47 வது வயதில், நான் தமிழன் என்று சீமான் சொல்லி உணர்தேன். என் தமிழினம் மீண்டெழும். அப்பப்பா... எத்தனை சீமான்களை காண்கிறேன். இனி துரோகி திராவிடன் எதிரியாக வீழ்வான்.
நாம் தமிழர் ஊடகங்கள் பல கூறின உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகள் கிடைத்ததாக!!! இப்பொழுது சீமானும் ஆக நிச்சயம் 2021 ல் கிட்டத்தட்ட 20% கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அந்த வெறி தான் சீமான் இப்படி பைத்தியகாரன் போல் கதற வைக்கிறது அவருடைய எண்ணத்தையே வெளியிட தயங்கும் ( உங்களுக்கு புரியும்....) பேடி. இந்த மாதிரி அட்டை கத்தி வீரன் சீக்கிரம் காணமல் போய்டுவான்.. கம்யூனிஸ்ட் ( அருணன் ) லூசு என்றாயே மதுரையில் மட்டும் 1 லட்சம் பொட்டலம் உணவு விநியோகம் செய்துள்ளனர்
அருமையான விளக்கமும் பதில்களும் அண்ணா நன்றிகள். எந்த லூசிகள் வந்தாலும் வெல்லப் போவது நாம் தமிழர் கட்சியே வெற்றி நிச்சயம். நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.
இலங்கையில் பல பகுதிகளில் ஆமைக்கறி உண்பது வழமையும் உண்மையும் இதைப்பற்றி பெரிய அளவில் பேசப்படுவது ஈழத்தவளான எனக்கு நகைப்பாயும் ஆச்சரியமாயும் இருக்கிறது. தெரியா விட்டால் தெரிந்து கொள்ளமுயற்சிக்கமாட்டீர்களா
Thanks vikatan, for realising the truth in seeman and taking an interview with him. Through vikatan we ntk will reach many millions and definitely oneday we will blossom.
மதுபோதை ,திரை கவர்ச்சியை தேடும் இளைஞர்கள் மத்தியில் தனித்த தத்துவத்தோடு எண்ணற்ற இளைஞர்களை தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட வைத்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். 🔥🔥💪💪
சுடலையலாம் நாட்டின் முதல்வன் என்று முட்டாள் கூட சொல்ல மாட்டான் ஒரு முதல்வர் என்பதற்கு ஒரு தகுதி இருந்தால் சொல்லுங்கள் ஒரு மனிதனுக்கு சுய சிந்தனை இல்லாமலா இருக்கும்
நான் ஒரு இலங்கை தமிழன் எங்கள் ஈழத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் ஆமை கறி உடும்பு பன்றி ஏன் முதலை இறைச்சி கூட சாதாரணமாக கிடைக்கும் நாங்கள் அடிக்கடி சாப்பிட கூடிய உணவு இதில் ஒன்றும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. உங்களுக்கு வோண்டும் என்றால் ஈழத்திற்கு வாருங்க தருகின்றோம்
இட்லியை உடைச்சா உள்ள கறி இருக்கா, நாங்களும் ஈழத்தமிழர் தான் ஆனால் இப்படி ஒரு உணவை நாங்கள் வாழ்நாளிலே பார்த்ததே இல்லையே,,, (உங்கள் மீது நல்ல மரியாதை இருந்தது ஆனால் வரவர தேயுது), தலைவருக்கு வேற வேலை இருக்கு பண்டி சுடுறது வேலை இல்ல, (காட்டு விலங்கை வேட்டையாட தடை இருக்கு ஆனா உங்களுக்காக தடையை எடுத்தார், ஐயோ முடியல தனக்கே இருந்தாலும் சட்டத்தை மாற்றும் தன்மை அங்கு இல்லை,, எங்களை பற்றி நீங்களாவது கதைக்கிறீர்களே என்று தான் அமைதியாய் இருக்கிறோம்,, 5 கிலோ பண்டி அரோகரா? மான் சுடச்சொன்னார் அரோகரா
NGC மற்றும் History சேனலில் வந்தா வியந்து பார்க்கும் நாம்...அவ்வளவு ஒரு பெரிய கட்டமைப்பு கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தில் அதுவும் மூன்று படையும் கட்டி காத்த இயக்கத்தின் வாழ்க்கை முறை...பயிற்சி முறை...உணவு முறை..உடைகள் ...உறைவிடம்...இன்னும் பல நேர்த்தியான விஷயங்களை ஒரு பேட்டியிலோ..சில ஆய்வு புத்தகத்தினாலோ முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. ஈழத்தில் இப்போது புனர்வாழ்வு வாழும் முன்னாள் போராளிகளின் பேட்டிகளை காணுங்கள். ஒவ்வொரு செய்தியும் வியப்பு தரும். காட்டுக்குள் பல பாதுகாப்புடன் சென்று முள் குத்தியதால் வீடு திரும்பியவனை தலைவன் என்றும்.. திரைகவர்ச்சியாலும் ..எம் மொழியை கற்று புலமையடைந்து மக்களின் அறியாமையை அறுவடை செய்து கோடிகளை குடும்பத்துக்கு குவித்த கயவர்களை தலைவன் என்றும் போற்றும் இந்த நாட்டில்...... தன் மக்களை அக்கிரமங்களில் இருந்து காக்க தனி மனிதனாய் தொடங்கி ஒரு பெரிய ராணுவத்தை கட்டமைத்து காட்டுக்குள்ளேயே இருந்து தன் வீர மரபை உலகத்திற்க்கு எடுத்துக்காட்டியவன் எம் தலைவன் மாவீரனை அறிந்து கொள்ளும் நாள் விரைவில்....!
வணக்கம் செந்தமிழன் சீமான் கட்சியிடம்,ஒரு முறை ஆட்சியை கொடுத்துத்தான் பாருங்களேன்,போட்டுப் பாருங்கள் வாக்கை, அப்புறம் பாருங்கோ நாட்டை, எவ்வளவு துணிவுடன் எதிர்க்கின்ற,ஒரு ஆளைக் காட்டுங்கள் பார்ப்போம், இலக்கு ஒன்று தான், எம்மினத்தின் விடுதலை, நன்றி.
புலி தனித்தே வேட்டையாடும் அதை போல் மான தமிழன் தலைவர் சீமான் தனித்தே களமாடுவார் பன்னிகள் கூட்டமாக தான் வரும் ஆனால் புலி தனியே தான் வரும் இனி தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி தான் மலரும் வாழ்க தமிழ் வளர்க்க சீமான் பனி
சீமான் போனது உல்லாசப்பயணம் அல்ல. விருந்தினர் வீட்டுக்கும் அல்ல. இது யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போர் முனைக்கு. இந்திய ராணுவம் ஈழ குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது சொல்லிக் கொடுத்த ஒரு முக்கியமான survival பயிற்சி, பச்சையாக கிடைப்பதனை உண்பது. நெருப்பு வளர்த்தால், புகையினை வைத்து, எதிரி கண்டுபிடித்து விடுவான் என்பதால், பாம்பு, தவளை, ஆமை, உடும்பு, வன விலங்குகள், எதுவாயினும் பச்சையாக தான் உண்ணவேண்டும். இது ராணுவ பயிற்சி முறை. சீமான் போர்க்களத்துக்கு சென்றபடியால் இந்த நிலை உண்டாகி இருந்திருக்கும். இதை வேண்டுமென்றே தூக்கிப் பிடிக்கின்றனர்.
அனேகமான நாம்தமிழர் உறவுகளின் வலைத்தளங்களில் ஆதரவு பதிவுகளை இடுபவன் என்றரீதியல், எதோ ஒருவகையில் என்னைப்போன்றவர்கள் இட்டபதிவும் அண்ணன் சீமானுக்கு போய் சேரும் என்பதற்காக இது, அண்ணன் சீமான் சில உண்மை விடயங்களை சொல்லவெளிக்கிட்டு சில கூடுதலான மேலதிக விடயங்களையும் சொல்கிறார், இது தவிர்த்தால் மிகச்சிறப்பு. நீங்கள் தமிழீழத்திற்கு வந்துபோனதை சொல்லிவிட்டுபோனால் பிரச்சனை அல்ல. அதை மெருகூட்டும்போதுதான் விமர்சனங்கள். உங்களை எந்நேரமும் எதிர்க்ககாத்திருக்கும் திமுக, பாஜக இற்கு நீங்களே தீனி போடுகிறீர்கள். அதே நேரம் உங்களை ஆதரிக்கிற சில ஈழத்தமிழர்கள் உங்களை ஆதரிப்பதை நிறுத்துவதற்கான வேலைகளையும் செய்கிறீர்கள். இயக்கம் பற்றிய தவறான தகவல்கள் அல்லது பொய்யான தகவல்கள் இயக்கத்தில் தண்டனைகுரிய குற்றமாகவே கருதப்படும். இது இங்கே எமது தாயக மக்களுக்குத்தெரியும். ஆனால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளுக்குத்தெரியாது. தொடர்ந்தும் நாம்தமிழர் ஆட்சி மலர்ந்து ஈழத்தமிழனிற்கு உங்களால் எதாவது விடிவு கிடைக்குமா என நினைக்கும் சில தமிழீழதமிழர்களில் நானும் ஒருவன். இயக்கம் சம்பந்தமான கருத்துக்களை இனிவரும் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் பயணித்தவன் என்றரீதியில் சொல்கிறேன். உதாரணத்திற்கு இங்கே நீங்கள் சொன்ன விடயங்களில் சிலது உண்மையானது, சில சம்பவம் அமைப்புக்குள் நான் இருந்தநேரமும் சரி, அதற்குப்பிறகும் சரி அல்லது இந்த உங்கள் பேச்சுக்குப்பிறகு என் சில நண்பர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி கதைத்த போதும் சரி சில விடயங்கள் சங்கடமாக இருக்கின்றது. தமிழக உறவுகள் எது சொன்னாலும் கேட்பார்கள். ஆனால் நாங்கள் அந்தமண்ணிலே வாழ்ந்தவர்கள், போராட்டத்தில் பங்களித்தவர்கள். இயக்கம் சம்பந்தமான சிலவிடயங்கள் சொல்லும்போது சில நேரங்களில் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன். ஆனால்உங்கள் அரசியலுக்கு ஐக்கிய இராட்சியத்தில் இருந்து ஆதரவு தருகிறோம்.
@@sureshest55 vijayalakshmikku un seeman pathil sollivittu. Ella oom.. kal inga vanthu comment podalm. Un annan already confessed that kettavan illa Kedukettavan. Keduketta paradesikku Naan ean pathil sollanum.
Seeman Exclusive Interview Part 1
Link: ua-cam.com/video/8ScKAEex56w/v-deo.html
Vikatan TV...
உங்க கேடுகெட்ட தலைப்பை பாத்துதான் , இங்க ஆரிய திராவிட சங்கிங்க , 200 ரூபாய்க்கும், 2 ரூபாய்க்கும் தூக்கம் முழிச்சு பதிவு போடுரானுங்க...
அரசின் அவலத்தை குறித்தும், ஆண்ட , ஆளுகிற கட்சிகளை, எவ்வளவு கேள்வி வைத்திருக்கிறார் , அத்தனையும் உங்களின் மானங்கெட்ட ஊடக தர்மத்தால் அழிக்கப்பட்டுவிட்டது...
Seeman ❤️❤️❤️
🔥 🔥 🔥
ஆரிய சூழ்ச்சியால், சாதிகளால் பிரிந்து கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழகத்தை காக்க வந்த மாமனிதர் சீமான்.ua-cam.com/video/zBnTxuoD6_Q/v-deo.html
@@rethinakumar4165 Mama manithan un seeman. Aamavayan kathi kathiye sagaporan.
நான் ஒரு ஈழத்தமிழன் இங்கு புலிகளின் காலத்தில் ஆமைக்கறி,பன்றி கறி சாதாரண விடையம்
🐢🐢🐢🐢
@@venkatesh.n6723 deii dravida baadu
@SENTHIL KUMAR tamilanuku porandhan dha
@SENTHIL KUMAR dravidam epudi dha tamil aga mudiyum? Adhu telugu da andhra ku ponga da dravida naighla🐶🐶🐶🐶🐶
I am from Jaffna and eating turtle curry is normal. Especially during the war time, it was difficult to get seafood as fishermen were not able to do fishing. Our curries are so hot and our brothers and sisters in Thamilnadu may not be able to eat them so I am not surprised that Thalaivar wanted to know Seeman Anna's favourite foods so can cook his favourite food for his next meal.
நான் ஈழத்தமிழன்,சீமான் தனது தமிழீழ பயணத்தில் நடந்தவைகளை கூறினார். அவர் அங்கு சாப்பிட ஆமைக்கறி தமிழக மக்களுக்கு புதினமாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு புதினமல்ல,ஆமைக்கறி யாழ்ப்பாணம் குருநகர் அல்லது பாசையூரில் மிகச்சுவையாக சமைப்பார்கள்.சீமான் விடுதலைப்புலிகளுடன் பேசும்போது அவர்கள் கூறிய தேக்கு மர கதையும் சரியானதே. தமிழேந்தி அண்ணை முருக்கமர தோட்டம் செய்ய அனுப்பியவர்களையும் எனக்கு தெரியும். எங்கள் உணவில் தோசை,இட்டலியை விட இடியப்பமும்,பிட்டும் முக்கிய உணவுகள். இதைவிட எந்த கறி சமைத்தாலும் காரம் மிக அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டு உணவை பல இடங்களில் உண்டிருக்கிறேன்,ஆனால் காரம் எம் போல் இல்லை.... சும்மா சீமானை கிண்டல் செய்வதை விடுங்கள். அவர் அனுபவத்தை கூறும் போது என் மண் வாசனை எனக்கு மணக்கிறது.உங்கள் யாருக்கும் மணக்காவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
அருமை சகோ ..!
Adi thool
அண்ணா நீங்க எங்கு இருந்தாலும் நீங்கள் எழுதியதை ஒரு வீடி யோ மூலம் அனுப்புங்கள் நமக்கு ஆதரவுதரும் யூ டியூப் சேனலுக்கு
எவ்வளவு அழகாகவும், உணர்வு பூர்வமாகவும், தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.
இந்த மூட ஆனந்தவிகடுனுக்கு இதுகூடவா தெரியாது? ஈன ப்பிறவிகள் இன்னும் எத்தனை தரம்தாழ்ந்து போவார்களோ! இந்த இலட்சனத்தில் எந்த தெம்பும் திராணியும் இல்லாத நயவஞ்சகர்கள் ஊருக்கெல்லாம் விருது அளிப்பார்கள். ஈழத்தில் தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள், விருந்தோம்பும் முறை இன்றளவுமா தெரியாமல் இருப்பார்கள். தெரியும் அவர்களுக்கு. ஆனால் இவர்கள் அற்ப பதர்களாயிற்றே. இவர்கள் செயல்பாடுகள் செம்மையாக இருந்தால்தான் நமக்கெல்லாம் இனி ஆச்சர்யம்.
திமுக எம்பி செந்தில் குமார் அவர்களுக்கு உண்மையா தில்லு இருந்தால் நாம் தமிழர் தம்பிகளுடன் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும்.
அதுவும் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களுடன் ?
ஆமை வாயன் கல்யாண சுந்தரம்
Dr.senthil Kumar dont arqument with Facist
@@Balaji-rh1es வாதத்தில் தோற்பவன் அவதூறை கையில் எடுக்கிறான்
@@themari6767 super
@@themari6767 super brother
சீமான் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது....
சிறந்த சிந்தனையாளன் சீமான் அண்ணன்
தமிழகத்தில் பதவி வெற்றிக்காக கொள்கையில் மாறாமல் நிர்க்கும் ஒரே அரசியல் தலைவன் சீமான் அண்ணன்
எதார்த்தம் என்பது நேர்மை தவறுவதே ! சீமான் என்றும் அருமையான பதில்கள்
எவ்ளோபெரிய முட்டாப்பய இந்த சீமான் .. அதிமுகவை ஈன்றெடுத்த திமுகவை மட்டும்தான் விமர்சிப்போம்னா.. கொலை செய்தவனை விட்டுவிட்டு கொலைகாரனை ஈன்றெடுத்த தாயைத்தான் கொள்வோம்.. இது சீமான் அவர்களின் தூய அரசியல் பார்வை 😂😂😂😂
@@Amuthasurabi86 இரண்டு நாய்களயும் எதிர்த்து தான் பேசுறோம் தேர்தலில் போட்டியிடுறோம்டா திராவிட அடிமையே
@@vanmam4 neenga sonnathu antha dravida adimaiku seruppal adicha mathiri irukum
@@vanmam4 Election la potipotta pathathu raja. Un vote notavukku keelathaan.
@@spperiyasamy8667 Nai tumbler Yaarukkuda adimai. Seemanukka illai avan koothiyavukka.
தமிழ் தேசிய சிந்தனைகளை சீமான் சரியாக விதைத்துள்ளார் ..
நீண்ட நாட்களுக்குப் பிறகு சீமானுடன் ஒரு பேட்டி மடைதிறந்த வெள்ளமாய்.
💩💩💩💩
Ha ha ha
அருமையான பதில்கள் சீமான் அண்ணா! நாம் தமிழர்!
எவ்ளோபெரிய முட்டாப்பய இந்த சீமான் .. அதிமுகவை ஈன்றெடுத்த திமுகவை மட்டும்தான் விமர்சிப்போம்னா.. கொலை செய்தவனை விட்டுவிட்டு கொலைகாரனை ஈன்றெடுத்த தாயைத்தான் கொள்வோம்.. இது சீமான் அவர்களின் தூய அரசியல் பார்வை 😂😂😂😂
@@Amuthasurabi86 போடா திருட்டு திராவிட
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துகள் 👏👏👏💐
ஒரு சாமனியனாக வெறும் வாக்கு உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு . . .எம் தமிழ் மண்ணின் வாழ்வுகாக வேறு எதற்கும் கையாளகாத ஒரு தமிழனாய் மிகுந்த மன வலியுடன் காத்து கொண்டு இருக்கிறேன் . . . . நாம் தமிழர் ஆட்சிக்காக 😔
Intha jenmathil nadakkathu raja. Aamai kariyum udumpukariyum thinna jailukku povalam.
Seemana eduthu pesuna avan tamilan illa. Bjp ya edhuthu pesuna avan Indian illa. Mothathula rendu katchilayum manusangale illa
Brother you will get heart attack.dont thing like this
@15TUEC018 ARAVINDHAN R. Rs 100 sappikala un annanum unga oombikalum nalla sappungada paradesikala.
@15TUEC018 ARAVINDHAN R. Un annan Seeman vijayalakhsmyai sappi. Nee avanukku sappi. Inga vanthu comment poda vanthutta oombi.
அருமையான பதில்கள் சீமான் அண்ணா நன்றி. நாம் தமிழர்
இலங்கையில் ஆமைகறி உடும்பு க கறி ஈழ தமிழர் உணவில் ஓர் அங்கம் ஆனால் இந்தியாவை போல் எலிகறி சாப்பிட அவசியம் இல்லை அண்ணன் சீமான் தான் சரியான ஆழுமை
அருமையான பதிவு தொடர்ந்து முன்னேருங்கள் தமிழனாய் நன்றி நாம் தமிழர்
2ருபிஸ்....200ருபிஸ்...சங்கீஸ்...ஆயுள் அடிமைஸ்..... கதறல்ஸ் கேட்குதா?! wOw.. it's excellent marvellous wonderfulனா !!
*நாம்* *தமிழர்டா* 👊💥✔💯
தெளிவான மனிதர் சீமான்! மக்களுக்காக உண்மையான அரசியல் செய்ய முயற்சிக்கும் தலைவர்.
நாம் தமிழர் வெல்லும் அதை நாளைய சரித்திரம் சொல்லும்
🐢🐢🐢🐢🐢
26:17
😻😻😻😻😻😻😻
@@Balaji-rh1es 🖕🖕🖕🖕🖕🤣
@@Balaji-rh1es போடா திராவிட பீதின்னி பயலே
He is true . ஆமை கறி நான் சாப்பிட்டு இருக்கேன்்
Veettil nankal elllorum rendu thadavai kadal amai sappiddu irukkom.
naanum saappitu irukken
Pavam da neenga unga nonnanukaga ennalam sapitu irukinga
எவ்ளோபெரிய முட்டாப்பய இந்த சீமான் .. அதிமுகவை ஈன்றெடுத்த திமுகவை மட்டும்தான் விமர்சிப்போம்னா.. கொலை செய்தவனை விட்டுவிட்டு கொலைகாரனை ஈன்றெடுத்த தாயைத்தான் கொள்வோம்.. இது சீமான் அவர்களின் தூய அரசியல் பார்வை 😂😂😂😂
@@karthiknetworking2415 🤣🤣🤣🤣
எங்களுக்குள்ள ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட , எங்களுக்கு சின்ன அண்ணன் சீமான் தான்.
அரசியலில் பக்குவமடைந்து விட்டார் சீமான் , இனி.,தெளிவான நீரோடையிலும் பயணிப்பார் நம்பலாம் !
சரியான புரிதல்.......
தெளிவான நீரோடையில் ஆமை இருக்குமா
@@kumar-zm4yb காலம் பதில் சொல்லும்.......
@@SATHIS8977 ஆமை இருக்குமான்னா பதில் சொல்லும், இதுக்கு எதுக்கு அத்தனை நாள் ஆகும்
சிறப்பு! ஆக்கப்பூர்வமான நேர்காணல்.நன்றி!
Love the truth in your words seeman
திராவிட முன்னேற்ற கலகம் தான் எங்களுக்கு துரோகம் செய்த கட்சி எனவேதான் நாங்கள் திராவிட முன்னேற்ற கலகத்தை வெறுக்க காரணம்.
நம் மண்ணை பேரன்பு கொண்டு நேசிக்கும் ஒரு மானதமிழன் என் அண்ணன் செந்தமிழன் சீமான்.
கேள்வி கேட்டா ஆட்சியாளர்கள் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டான்...என்னத்த சொல்ல...
Arun David dun blame the politicians blame those fools who voted for them by selling thier votes for money
Kelvi ketpatharku oru thakuthi vendum. Theru naikkellam pathil kidaikkathu. Kal adi thaan kidaikkum.
கிருகனுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவை இல்லை ... 😂😂😂
@@sgkumar5960
"சங்கி"க்கு இங்கே என்ன..? வேலை..?
David blame churches for voting DMK for decades
100% ture about ellam. I promise as an eelam citizen.
Intha sounda tamilnattoda Seeman vittal nallathu. Ealam adhu idhunnu sound potta Raja pakse and Co Seeman boti eduthu Aamaikarikku pathila parimaruvan parava illaiya.
@@arulrajsesuraj1986 sathiyama me enna perura nu puriyala. Aana manasula vanmatha vechikutu ethiri naatukarana perumaiya pesura.. Seeman adikadi solvaru. Unna pethaven seri illana pakathu veetukarana eppi unna pethaven aaga mudiyum.. Unnaku thamizlargala pudikalana pesama irrukalam.
@@sathishvenugopal5355 🤞
@@arulrajsesuraj1986 oru naal antha rajabakshe thayolikku irukku..avanukku nee sombu thookureena nee ellam evlo periya salli ya iruppa..loosukkoo..moodungada..
@@arulrajsesuraj1986 DMK Karanga ipdilam pesa arambichiteengala ? Kalaingar Mela irundha konja nanja mariyadhayum pochu ...
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்.
மக்கள் அதை உணர வேண்டும்..
NTK ஒரு நாள் வெல்லும்
Mr.Seeman great leader...👍
Naam tamilar ✊🏻✊🏻✊🏻
உங்கள் விளக்கம் அருமை 👌அண்ணா
அப்ப ஒரு லட்சம் பேர்தான் தமிழனா
🐢🐢🐢
நாம் தமிழர் கட்சியின் கொள்கை மிக சிறப்பாக உள்ளது... அதை கொண்டு தான் திராவிடத்தை வீழ்த்த முடியும்... திராவிடத்தின் பண பலம் முன் தமிழ் தேசியம் கொள்கை விண்ணை தொடும்...
நாம் தமிழர்
சீமான் எங்கள் உனர்வின் பிரதிபலிப்பு
புலிகளின் உளவு பிரிவு இன்னமும் இயக்கத்தில் இருப்பதாக தகவல் உண்டு ஒரு நாள் உண்மை வெளிச்சத்திற்கு வரும்
அண்ணன் டா🔥🔥💪💪😍😍😍😍😍
உண்மை. எனது 47 வது வயதில், நான் தமிழன் என்று சீமான் சொல்லி உணர்தேன்.
என் தமிழினம் மீண்டெழும். அப்பப்பா... எத்தனை சீமான்களை காண்கிறேன். இனி துரோகி திராவிடன் எதிரியாக வீழ்வான்.
47வயது வரை தற்குறி தாயோலிய இருந்தையா டா🐕🐕🐕💩💩💩💩
Neenga innum thrunthanum brother
@@Balaji-rh1es 🤣🤣🤣
நாம் தமிழர்
சீமான் அண்ணா சூப்பர்
Liquor factory owner dmk
But fight against alcohol
Development development only development
நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபாகரன்💐
கட்சி தலைவர் சி பா ஆதித்தனார்
@@வல்லரசு-ழ3வ avan tan first voteku kasu kudutan 5rupai enga thatha solluvaru fraud paiyan seemandi mari
@@buddypraveen5395 unga thatha sethutara irukara...iruntha voice record podu
💩💩💩💩💩
@@raviponkumar7040 ithe nare kelvi haha
நாம் தமிழர் ஊடகங்கள் பல கூறின உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகள் கிடைத்ததாக!!! இப்பொழுது சீமானும் ஆக நிச்சயம் 2021 ல் கிட்டத்தட்ட 20% கிடைக்க வாய்ப்பு உள்ளது.
10% அடிச்சு விடு. கூட்டு பொறியல் கதை போல. M. P தேர்தலிலே 3 TO 4 % தான்.
😂😂😂😂😂
😂
தமிழ் வாழ்க
*எங்கள் அண்ணன் தரமான கருத்து* 👌👌👌
🐢🐢🐢🐢
நாம் தமிழர்💪🏿💪🏿💪🏿அண்ணன் சிமான்
Prabhakaran lost lakhs and lakhs of Tamil people including his children but HE SAVED SEEMAAN.
😂😂சிறந்த நகைசுவை
@@molapatty cheri orama poi sirichite saavu.
தமிழ்,அதிகாரத்தில் அமர்தே ஆகவேண்டும்
BJP never win in Tamil Nadu.BJP B team NTK also neve win in Tamil Nadu.
அந்த வெறி தான் சீமான் இப்படி பைத்தியகாரன் போல் கதற வைக்கிறது அவருடைய எண்ணத்தையே வெளியிட தயங்கும் ( உங்களுக்கு புரியும்....) பேடி. இந்த மாதிரி அட்டை கத்தி வீரன் சீக்கிரம் காணமல் போய்டுவான்..
கம்யூனிஸ்ட் ( அருணன் ) லூசு என்றாயே மதுரையில் மட்டும் 1 லட்சம் பொட்டலம் உணவு விநியோகம் செய்துள்ளனர்
Nkmrugan Murugan ithuku nee unda kudumpathayai bjp dmk ku koodi kodukalam kooda kaasu kidaikum
Poda arivu ketta muttal
Ntk mass
அருமையான விளக்கமும் பதில்களும் அண்ணா நன்றிகள்.
எந்த லூசிகள் வந்தாலும் வெல்லப் போவது
நாம் தமிழர் கட்சியே வெற்றி நிச்சயம்.
நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.
விகடன் சேனல் முதன் முதலாக உண்மையான அரசியல்வாதியை பேட்டி எடுத்தமைக்கு வாழ்த்துகள்!
Idhathan ulagathillaye miga periya poi
இலங்கையில் பல பகுதிகளில் ஆமைக்கறி உண்பது வழமையும் உண்மையும் இதைப்பற்றி
பெரிய அளவில் பேசப்படுவது ஈழத்தவளான
எனக்கு நகைப்பாயும் ஆச்சரியமாயும் இருக்கிறது. தெரியா விட்டால் தெரிந்து கொள்ளமுயற்சிக்கமாட்டீர்களா
நாம் தமிழர் 💪💪💪
அ தி மு க வுக்கு ஏது கொள்கை? விமர்சிப்பதற்கு?
NTK oraya policy opsit DMK because NTK owner is BJP
Nkmrugan Murugan admk bjp ethiri dmk & Congress thirooki. Ethiriyavida thurokiya muthala alikanum. Piramaniyatha alikira endu soli piramana pk ya pudichidu yaar padukira.
@@sureshest55 NTK is Tamil thoroki.NTK support to parpanan BJP
@@nkmruganmurugan6362 டேய் கிருக்கா இந்த வீடியோவையே திரும்ப பாருடா BJP, ADMK பற்றி கேட்ட கேள்விக்கு பதில் எப்படி வந்துருக்குனு
😀😃😃😃
Naam thamizhar 💪💪
Thanks vikatan, for realising the truth in seeman and taking an interview with him. Through vikatan we ntk will reach many millions and definitely oneday we will blossom.
அண்ணனின் அதிரடியான பதில்கள், தினரிய நெறியாளர்.
ஆமையா
@@Balaji-rh1es ponduga ela comment la um oombatha fake id baadu
@@Balaji-rh1es இந்த நாய் ரொம்ப நேரமா சுத்தி வருது
Vote for NTK
Ntk ஒரு நாள் வெல்லும்...
Nalla kannavu
மயிறு 😂😂😂😂😂
@@sgkumar5960 மயிறு உன் வாயில்
Ajmal..modhalla deposit vaangunga bro..
@@CheTharun thookathil irundhu muzhithu kollungal bro..
IN eelam fighters eat snake and turtle very very usuall,
No snake..but Turtle is not.common..
But we eat it once in a while..
Seeman பேச்சு சிறப்பு .
Im srilankan tamil as seeman mentioned most of us had experience turtle curry and turtle egg . My mum said she fed turtle egg when i was little .
மதுபோதை ,திரை கவர்ச்சியை தேடும் இளைஞர்கள் மத்தியில் தனித்த தத்துவத்தோடு எண்ணற்ற இளைஞர்களை தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட வைத்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். 🔥🔥💪💪
2021 தேர்தல்ல அண்ணகிட்ட எவனவன் சிக்கி சிதற போறாங்கிறத கேட்க ஆர்வமாக உள்ளேன்..
Good joke
Cmdy pannikitu kelumbuuu DMK win pandra thuuu confirm
@@manivannanpalanisamy5899 சுடலை சுடலையடைவது நிச்சயம்.
சுடலையலாம் நாட்டின் முதல்வன் என்று முட்டாள் கூட சொல்ல மாட்டான் ஒரு முதல்வர் என்பதற்கு ஒரு தகுதி இருந்தால் சொல்லுங்கள் ஒரு மனிதனுக்கு சுய சிந்தனை இல்லாமலா இருக்கும்
@@VenkadeshVenkadesh-kv3bt பொருள் புரிந்து படிக்கவும்.
Arumaiya pativu 💪💪💪🙏🏼
வன்னியில் உடும்பு கறி தின சாதரணம். ஆமை சில வேளை.
நான் ஒரு இலங்கை தமிழன் எங்கள் ஈழத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் ஆமை கறி உடும்பு பன்றி ஏன் முதலை இறைச்சி கூட சாதாரணமாக கிடைக்கும் நாங்கள் அடிக்கடி சாப்பிட கூடிய உணவு இதில் ஒன்றும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. உங்களுக்கு வோண்டும் என்றால் ஈழத்திற்கு வாருங்க தருகின்றோம்
கருத்தாசன் சீமான் 🔥🔥🔥
இட்லியை உடைச்சா உள்ள கறி இருக்கா, நாங்களும் ஈழத்தமிழர் தான் ஆனால் இப்படி ஒரு உணவை நாங்கள் வாழ்நாளிலே பார்த்ததே இல்லையே,,, (உங்கள் மீது நல்ல மரியாதை இருந்தது ஆனால் வரவர தேயுது), தலைவருக்கு வேற வேலை இருக்கு பண்டி சுடுறது வேலை இல்ல, (காட்டு விலங்கை வேட்டையாட தடை இருக்கு ஆனா உங்களுக்காக தடையை எடுத்தார், ஐயோ முடியல தனக்கே இருந்தாலும் சட்டத்தை மாற்றும் தன்மை அங்கு இல்லை,, எங்களை பற்றி நீங்களாவது கதைக்கிறீர்களே என்று தான் அமைதியாய் இருக்கிறோம்,, 5 கிலோ பண்டி அரோகரா? மான் சுடச்சொன்னார் அரோகரா
What a matured speech, he has to be in Assembly or Parliament to speak our rights.
NGC மற்றும் History சேனலில் வந்தா வியந்து பார்க்கும் நாம்...அவ்வளவு ஒரு பெரிய கட்டமைப்பு கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தில் அதுவும் மூன்று படையும் கட்டி காத்த இயக்கத்தின் வாழ்க்கை முறை...பயிற்சி முறை...உணவு முறை..உடைகள் ...உறைவிடம்...இன்னும் பல நேர்த்தியான விஷயங்களை ஒரு பேட்டியிலோ..சில ஆய்வு புத்தகத்தினாலோ முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.
ஈழத்தில் இப்போது புனர்வாழ்வு வாழும் முன்னாள் போராளிகளின் பேட்டிகளை காணுங்கள்.
ஒவ்வொரு செய்தியும் வியப்பு தரும்.
காட்டுக்குள் பல பாதுகாப்புடன் சென்று முள் குத்தியதால் வீடு திரும்பியவனை தலைவன் என்றும்..
திரைகவர்ச்சியாலும் ..எம் மொழியை கற்று புலமையடைந்து மக்களின் அறியாமையை அறுவடை செய்து கோடிகளை குடும்பத்துக்கு குவித்த கயவர்களை தலைவன் என்றும் போற்றும் இந்த நாட்டில்......
தன் மக்களை அக்கிரமங்களில் இருந்து காக்க தனி மனிதனாய் தொடங்கி ஒரு பெரிய ராணுவத்தை கட்டமைத்து காட்டுக்குள்ளேயே இருந்து தன் வீர மரபை உலகத்திற்க்கு எடுத்துக்காட்டியவன்
எம் தலைவன் மாவீரனை அறிந்து கொள்ளும் நாள் விரைவில்....!
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
நாம் தமிழர் !!!
Seeman anna neega adutha election le chef minister avingaaa vazhthukal
எங்கள் அண்ணன் ஆகசிறந்த ஆளுமை
Aaga seraintha aammai
Nkmrugan Murugan neenga aaka sirantha up a ?. 200 ruppe ku pk da unpiratha vidduthu rajaniku sari sompadingada?.😂🤣🤣
@@nkmruganmurugan6362 என்ற பண்ணி தொல்ல தாங்க முடியல......
200 ரூபா மேல வேலை செய்யுது
நாம் தமிழர் 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
எனது அரசியல் ஆசான் அன்பு அண்ணன் ❤️❤️❤️❤️❤️
💩💩💩💩
B s 🤮🤮🤮🤮
@@Balaji-rh1es நாய காணம்
@@Balaji-rh1es B s என்ற பண்ணி தொல்ல தாங்க முடியல......
200 ரூபா மேல வேலை செய்யுது
@@bresnovengineeringbresnove3617ஆமையன்
சரியான பதில் அண்ணா 👌
ஓட்டுக்கு காசு பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு.இதை அறிந்தால் தான் அனைவரும் நலமாக இருக்கமுடியும்.
யாரும் பசியாலும் பட்டிணியாலும் வாடமாட்டார்கள்
Well explained deatails with proper reason ...super añna
வணக்கம் செந்தமிழன் சீமான் கட்சியிடம்,ஒரு முறை
ஆட்சியை கொடுத்துத்தான்
பாருங்களேன்,போட்டுப் பாருங்கள் வாக்கை, அப்புறம் பாருங்கோ நாட்டை,
எவ்வளவு துணிவுடன் எதிர்க்கின்ற,ஒரு ஆளைக் காட்டுங்கள் பார்ப்போம், இலக்கு ஒன்று தான், எம்மினத்தின் விடுதலை, நன்றி.
Excellent interview. Pls interview seeman more.
அருமை அண்ணா 🐅🐅🐅
புலி தனித்தே வேட்டையாடும் அதை போல் மான தமிழன் தலைவர் சீமான் தனித்தே களமாடுவார் பன்னிகள் கூட்டமாக தான் வரும் ஆனால் புலி தனியே தான் வரும் இனி தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி தான் மலரும் வாழ்க தமிழ் வளர்க்க சீமான் பனி
Seeman
Ntk2021
சீமான் போனது உல்லாசப்பயணம் அல்ல. விருந்தினர் வீட்டுக்கும் அல்ல.
இது யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போர் முனைக்கு. இந்திய ராணுவம் ஈழ குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது சொல்லிக் கொடுத்த ஒரு முக்கியமான survival பயிற்சி, பச்சையாக கிடைப்பதனை உண்பது. நெருப்பு வளர்த்தால், புகையினை வைத்து, எதிரி கண்டுபிடித்து விடுவான் என்பதால், பாம்பு, தவளை, ஆமை, உடும்பு, வன விலங்குகள், எதுவாயினும் பச்சையாக தான் உண்ணவேண்டும். இது ராணுவ பயிற்சி முறை. சீமான் போர்க்களத்துக்கு சென்றபடியால் இந்த நிலை உண்டாகி இருந்திருக்கும். இதை வேண்டுமென்றே தூக்கிப் பிடிக்கின்றனர்.
நாம் தமிழர் 🕭🕭
சீமான் அண்ணன் தான், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் 🔥🔥🔥
படம் எடுக்க போறிங்களா
முதல்வன் என டைட்டில் போட்டு
@@gopisankararavindan954 பார்த்து, ஏதும் பண்ணிக்க வேண்டாம் 😂😂
vikatan tv always support dravida party
அனேகமான நாம்தமிழர் உறவுகளின் வலைத்தளங்களில் ஆதரவு பதிவுகளை இடுபவன் என்றரீதியல், எதோ ஒருவகையில் என்னைப்போன்றவர்கள் இட்டபதிவும் அண்ணன் சீமானுக்கு போய் சேரும் என்பதற்காக இது,
அண்ணன் சீமான் சில உண்மை விடயங்களை சொல்லவெளிக்கிட்டு சில கூடுதலான மேலதிக விடயங்களையும் சொல்கிறார், இது தவிர்த்தால் மிகச்சிறப்பு. நீங்கள் தமிழீழத்திற்கு வந்துபோனதை சொல்லிவிட்டுபோனால் பிரச்சனை அல்ல. அதை மெருகூட்டும்போதுதான் விமர்சனங்கள். உங்களை எந்நேரமும் எதிர்க்ககாத்திருக்கும் திமுக, பாஜக இற்கு நீங்களே தீனி போடுகிறீர்கள். அதே நேரம் உங்களை ஆதரிக்கிற சில ஈழத்தமிழர்கள் உங்களை ஆதரிப்பதை நிறுத்துவதற்கான வேலைகளையும் செய்கிறீர்கள். இயக்கம் பற்றிய தவறான தகவல்கள் அல்லது பொய்யான தகவல்கள் இயக்கத்தில் தண்டனைகுரிய குற்றமாகவே கருதப்படும். இது இங்கே எமது தாயக மக்களுக்குத்தெரியும். ஆனால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளுக்குத்தெரியாது. தொடர்ந்தும் நாம்தமிழர் ஆட்சி மலர்ந்து ஈழத்தமிழனிற்கு உங்களால் எதாவது விடிவு கிடைக்குமா என நினைக்கும் சில தமிழீழதமிழர்களில் நானும் ஒருவன். இயக்கம் சம்பந்தமான கருத்துக்களை இனிவரும் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் பயணித்தவன் என்றரீதியில் சொல்கிறேன். உதாரணத்திற்கு இங்கே நீங்கள் சொன்ன விடயங்களில் சிலது உண்மையானது, சில சம்பவம் அமைப்புக்குள் நான் இருந்தநேரமும் சரி, அதற்குப்பிறகும் சரி அல்லது இந்த உங்கள் பேச்சுக்குப்பிறகு என் சில நண்பர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி கதைத்த போதும் சரி சில விடயங்கள் சங்கடமாக இருக்கின்றது. தமிழக உறவுகள் எது சொன்னாலும் கேட்பார்கள். ஆனால் நாங்கள் அந்தமண்ணிலே வாழ்ந்தவர்கள், போராட்டத்தில் பங்களித்தவர்கள். இயக்கம் சம்பந்தமான சிலவிடயங்கள் சொல்லும்போது சில நேரங்களில் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன். ஆனால்உங்கள் அரசியலுக்கு ஐக்கிய இராட்சியத்தில் இருந்து ஆதரவு தருகிறோம்.
Naam thamizhar
ஒரு நாள் வெல்லும் நாம் தமிழர்
🐕🐕🐕🐕💩💩💩💩💩
சுடலைக்கு மூளை வளர்ச்சியே இல்ல, அதைபற்றி தர்மபுரி m.p என்ன சொல்லுவார்?
If you have brain.you not in NTK facist party.
NTK oombikal amaivayanukku brain kidney ellam sariya irukkannu vijaya lakshmi kelungada.
Nkmrugan Murugan may be you go to bjp from dmk.
Arulraj Sesuraj nee pooi avlida kedudu vaa kona Vaai sudalai. Poonai mel mathil . Tharma puri puli moodaiku sompu thooka vanthidanukal. Pooi bjp oda sanda poodungada thairiyam iruntha.
@@sureshest55 vijayalakshmikku un seeman pathil sollivittu. Ella oom.. kal inga vanthu comment podalm. Un annan already confessed that kettavan illa Kedukettavan. Keduketta paradesikku Naan ean pathil sollanum.
அவன் பெரிய அண்ணன்,
இவன் சிறிய அண்ணன்,
தமிழனுக்கு தமிழன்
தமிழுக்கு தமிழ்
வாழ்த்துக்கள்
வணக்கம்....
நான் தமிழன்
அண்ணன் 💓💓💓
Unmayana, Arumayana Bathilgal Seeman Anna🙏
Neriyalar Super Kelvigal, kelvi ketta piragu amaithiyaga Bathilgalai sevi madutatharku mikka nanri, Neriyalar yenral yippaditan kelvigal kettu, Bathilgalai amaitiyaga ketka vendum, matra Neriyalargal yithai pinpatra vendum, yellorayum solla villai, oru sila Neriyalargalai mattumtan😁
Seeman Anna🤴King of Politik
Niraiya Kanavugal Yiruku,
Vivasayi Cinnatuku☝️
சீமான் சொல்லும் கருத்துகள் ஏற்புடைய கருத்துகள் மறுப்பதற்கு ஒன்றுமே இல்லை.
Ak-74 is true 5.45mm cartridge ltte used this rifle and Tamil Elam people eating turtle 🐢
Aamai vayan ammbuttum puluku.
😂😂
Ak 74 ni va nan kadduran nanum srilagkathan ugkalukku sampalum sorum Thane thereum
Naam tamilar
My brother seeman he is my leader💪💪💪💪🐅