பார்வையற்றோருக்கு எப்பொழுதும் உறுதுணையாய் இருந்து வரும் விகடனுக்கு நெஞ்சார்ந்த நன்றி. பல ஆண்டுகளாக விகடன் செயலி மூலமாக இதழ்களைப் படித்து வருகிறேன் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஆடியோ செயலி உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பட்டங்களுக்கு பெயர் லேபிள் உருவாக்கினால் பார்வையற்றோர் இன்னும் எளிமையாக செயலியை பயன்படுத்த இயலும் விகடன் குழுவிற்கு மீண்டும் எனது நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
எனது சிறு குரலுக்கு மதிப்பளித்து ஒட்டுமொத்த பார்வையற்ற சமூகமும் வாசிப்பு அனுபவம் பெரும் வகையில் இம் முயற்சியை மேற்கொண்டு இருக்கும் விகடன் குழுமத்திற்கும் அதன் தொழில்நுட்ப அறிஞர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
விகடனின் இந்த புதிய முன்னெடுப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நிச்சயமாக இது மாற்றுத்திறனாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிபி திமுகவை விமர்சனம் செய்யும்போது பொறுமையாய் விவரமாக பேசுவார். ஆனால் பிஜேபி பற்றி யாராவது உண்மை செய்தியை கூறினால் கூட அதை உடனே கட் செய்து அடுத்த செய்திக்கு சென்றுவிடுவார்.
எடப்பாடியாச்சும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்குறாரே...அதை பாருங்க... அதிமுக என்றால் மட்டும் ஏன் ஊடகங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன...? 😅 எடப்பாடி எது செஞ்சாலும் தப்புனா என்னப்பா...? 😅
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் ஆய்வு பட்டாசு ஆலையில் நேரடி ஆய்வு இவ்வளவு சுத்தமான பட்டாசு அனல எங்கும் பாரக்க முடியாது விடியல் ஆட்சி விளம்பர ஆட்சி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆரம்பம் மக்கள் உஷார்
#bringbackjournalism why vikatan is not sheding light on the Drug bust happened in Chennai, a 24 yr old girl along with 4 youth have been involved in a drug trafficking especially methamphetamine in Chennai college and offices why Vikatan is silent on this pressing issue is Vikatan also a customer for the drug team ?
எலான் மஸ்க் வியாபாரத்திற்கு ஒரு இந்தியா வேண்டும். ரஷ்யாவுக்கு விலை போகாத பெட்ரோலை மலிவு விலையில் வாங்க ஒரு இந்தியா வேண்டும். அதனால் தான் இந்தியாவின் பிரதமர் மோடியை போற்றுகிறார்கள். சிறுவயது முதல் மோடிக்கு நண்பர்களா ? அல்லது அவர் முதலை பிடிக்கும் போது கைதட்டிய நண்பர்களா ?
3.33 நல்ல நல்ல நீதிபதிகள் எல்லாம் இருக்காங்க. அநீதிக்கு எதிராக போராடுகின்ற நீதிபதிகள் எல்லாம் இருக்காங்க:உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்தரசூட். அப்ப நீங்கள் எந்த மாதிரி நீதிபதி ஆபீஸர்ஸ்??????😂😂😂😂😂
why you guys didn't accept world leader thoughts? I think all of your team, thinks we are seeing only local TN worst politics. Always I support current indian govt and believe never come article 370 . Any you guys cb give respect our country
Hello both , can you not criticize a man with his ideology? If you can’t, do not put videos related to politics , start some cooking show. Ama vada , ama kari what all these comments ? Are you paid for this? Ask questions on the policies not on personal life. How awarding a person like this will contribute to the society? 😡 don’t call yourself as journalist.
People should laugh instead they both keep laughing for every single word as if they cracked a big this show wouldn’t go to next level because of their irritating laugh for everything
vikatanmobile.page.link/UA-cam-play
பார்வையற்றோருக்கு எப்பொழுதும் உறுதுணையாய் இருந்து வரும் விகடனுக்கு நெஞ்சார்ந்த நன்றி. பல ஆண்டுகளாக விகடன் செயலி மூலமாக இதழ்களைப் படித்து வருகிறேன் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஆடியோ செயலி உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பட்டங்களுக்கு பெயர் லேபிள் உருவாக்கினால் பார்வையற்றோர் இன்னும் எளிமையாக செயலியை பயன்படுத்த இயலும்
விகடன் குழுவிற்கு மீண்டும் எனது நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
எனது சிறு குரலுக்கு மதிப்பளித்து ஒட்டுமொத்த பார்வையற்ற சமூகமும் வாசிப்பு அனுபவம் பெரும் வகையில் இம் முயற்சியை மேற்கொண்டு இருக்கும் விகடன் குழுமத்திற்கும் அதன் தொழில்நுட்ப அறிஞர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
நன்றி நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் பணி
வருண் counter comments superb
Varun developping his skill in various subjects 👌👍👏🙏
சிறப்பு
பல வருடம் எதிர்பார்த்து காத்திருந்தேன்..❤ நன்றி. இனி ஆடியோ கேட்கலாம்.❤
விகடனின் இந்த புதிய முன்னெடுப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நிச்சயமாக இது மாற்றுத்திறனாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிபி திமுகவை விமர்சனம் செய்யும்போது பொறுமையாய் விவரமாக பேசுவார். ஆனால் பிஜேபி பற்றி யாராவது உண்மை செய்தியை கூறினால் கூட அதை உடனே கட் செய்து அடுத்த செய்திக்கு சென்றுவிடுவார்.
True
Yes
DMK - BJP சொம்பு
சிபி தம்பி, தமிழை நன்றாக உச்சரிக்கவும்
'விழா'வை விலா என சொல்கிறீர்கள்
விகடன் குழு விற்கு நேயர்கள் சார்பாக பாராட்டுகள்,மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்க பெருமை மிகு வளர்ச்சிக்கு.
என் அண்ணன் சீமான் ❤
Superbe idea
விலா வா .😂😂😂
விகடன் குழுவிற்கு வாழ்த்துக்கள். தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
காது கேளாதோர் நிறைய பேர் பார்க்கிறார்கள். அதனால் உங்கள் நிகழ்ச்சிகளில் நீங்கள் பேசுவதை படிக்கும்படி வாசகங்களை ஓடவிட்டால் பயன் தரும்
👍
Very interestingly hosted today .. keep it up
Cibi & Varun 🎉
Valthukal. Play.
இன்று தமிழ் கவிஞர் "அப்துல் ரகுமான்" அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
மணிப்பூர் மாநில மக்கள் நிலைஎன்னாச்சு மறந்தாச்சா மறைக்கப்பட்ட தா விளக்கம்
நன்றி விகடன் நேற்று ஒரு வருட சப்ஸ்கிரைபிஷன் 899 ஆஃபரில் கிடைத்தது வாங்கி விட்டேன் 🙏🙏🙏
VIKATAN .... PEOPLES ARE VERY WELL KNOWN ABOUT YOUR AGENDA ... GREAT WORK TRY YOUR BEST. BUT TRUTH WINS.. DMK WILL NEVER EVER GIVE UP
❤🎉🎉🎉❤
அன்பு செய்வதால் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் தழைத்தோங்கும்!!!
🎉
அர்ச்சனா பட்நாயக் பரமக்குடியில் துணை ஆட்சியர் பதவி வகித்தார் பரமக்குடி பார்த்த ஒரு இரும்பு பெண்மணி
வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் வாழ்த்துச்சொல்ல நாங்க என்ன சும்மாவாயிருக்கோம்????
GOOD NIGHT 👍
Rombo vaziyaamai pasungaa. Sirikkiradu sagikkalay.
தமிழகத்தில் இன்று மதியம் 1:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Gud 🤝 try
Vikatan ku vazhthukkal
🎉🎉🎉
எடப்பாடியாச்சும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்குறாரே...அதை பாருங்க...
அதிமுக என்றால் மட்டும் ஏன் ஊடகங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன...? 😅
எடப்பாடி எது செஞ்சாலும் தப்புனா என்னப்பா...? 😅
Perundurai tasmac இல் இன்றும் 10ரூபாய் வங்கின்னர்க
உயரப் பறக்குது வெங்காயம். விலையை கேட்டாலே கண்ணீர் வரும்!!!
எங்கேயோ கேட்ட குரலாக இருக்கே...
கொஞ்சநாள் வெங்காயம் சாப்பிடாதீர்கள்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் ஆய்வு பட்டாசு ஆலையில் நேரடி ஆய்வு இவ்வளவு சுத்தமான பட்டாசு அனல எங்கும் பாரக்க முடியாது விடியல் ஆட்சி விளம்பர ஆட்சி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆரம்பம் மக்கள் உஷார்
வாழ்த்துக்கள் 💐 விகடனுக்கு
பாருங்க எப்படி எல்லாம் முட்டுக்கொடுக்க ஒரு கூட்டம் வரும் பாருங்க எங்கள் யோகி!!!
வாய்கிழிய பேசுரிங்க ரம்மி சர்கில் விளம்பரம் செய்யலாமா
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
In Kerala, KA and AP they have already provided the receipt for buying liquor
சிபி : என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட..
வருண்: நொடிந்து போனப்ப எப்படி காரை வாங்க முடியும்..😂😂😂😂😂😂
தம்பிகளா இன்றைக்கு நீங்கள் பேசுவது தெளிவாக கேட்கிறது.நேற்று நீங்கள் இரண்டு பேரும் பேசினது .சிபி அண்ணன் பேசுரு மாதிரி இருந்தது🎉🎉🎉 வாழ்த்துக்கள் சிபி
Masal Vadai is usually called as Aamai Vadai in southern districts
#bringbackjournalism why vikatan is not sheding light on the Drug bust happened in Chennai, a 24 yr old girl along with 4 youth have been involved in a drug trafficking especially methamphetamine in Chennai college and offices why Vikatan is silent on this pressing issue is Vikatan also a customer for the drug team ?
15:44
VIKATAN PLAY USEFUL FOR , WHO dont know to read tamil ( who stay other states and country)
Sibi and Varun congratulations
ஒரு நாள் ராம்ராஜ் ன்னு விளம்பரம்
இன்னொரு நாள் விகடன் பற்றி விளம்பரம்
இருவரும் blue சட்டை மாறன்ஸ் ஆ மாறி கிட்டு வர்றாங்க
Vintage கார் ஆக வைத்திருக்கலாம்
சிபிக்கும் விஜய்க்கும் பாயாசம் தயாராயிருக்கு
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
எழுத்தாளர் சரி அவர் பெயரை சொல்லவில்லையே.மேடையில் இருப்பவர் பெயர்
நீரதிகாரம் நூலின் ஆசிரியர் அ வெண்ணிலா அவர்கள்
இதே போல் நீதியரசர் சந்துரு அவர்கள் மாநில அரசையும் விமர்சனம் செய்யலாம். அதற்கு மட்டும் என்ன விதிவிலக்கோ?
After dmk now Vikatan started working for Vijay…
2020 ல்லேயே இந்தியா வல்லரசு ஆகியிருக்கும்.56இஞ்ச் 2014ல் ஆட்சிக்கு வந்தவுடன் 2047க்கு மாறி விட்டது.wait and see😂😂😂😂
கடவுளே அஜித்தே....
அணிலே வருணே....
ஆக்கிரமிப்பை அகற்றாமல் வெள்ள பாதிப்பை குறைக்க முடியுமா?# COMMENT SHOW QUESTION
திருடன் கூட்டத்திலிருந்து ஒரு( கோவை செல்வராஜ்) திருடன் குறைந்து விட்டது ஐயோ பாவ
😂😂
சிபி
சின்னபையன் வருணை ரொம்ப கலாய்க்கறப்பா
உலக தலைவர்கள் மோடியை போற்றும் போது சில சில்லரை ஏசுகிறது
எலான் மஸ்க் வியாபாரத்திற்கு ஒரு இந்தியா வேண்டும்.
ரஷ்யாவுக்கு விலை போகாத பெட்ரோலை மலிவு விலையில் வாங்க ஒரு இந்தியா வேண்டும். அதனால் தான் இந்தியாவின் பிரதமர் மோடியை போற்றுகிறார்கள்.
சிறுவயது முதல் மோடிக்கு நண்பர்களா ?
அல்லது அவர் முதலை பிடிக்கும் போது கைதட்டிய நண்பர்களா ?
பிரம்மாதம்🎉🎉
சமூக போராளி பெண்கள் யாரும் இல்லையா சகோ.....
நான் தான் பஸ்ட் 😅😅😅வீவர்
பா சிதம்பரம் பற்றி விமர்சனம் மற்றும் கேளி செய்யவோ உங்களில் யாருக்கும் அறுகதையில்லை.
100 percent true
பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
LK Advani is the person responsible for The BJP rule in India
கூவத்தில் முதலையை விட்டதுதான்
விகடன் குழுமத்தில் ஒரு அரசியல் சூழ்ச்சி நடப்பதாக தமிழா தமிழா பாண்டியன் சொல்கிறாகே அது உண்மையா
இல்லை விகடன் அவர் மீது வழக்கு தொடருமா?
(ப்லீஸ்)
Vikatan 👎
Nakheeran ✌️✌️✌️
3.33 நல்ல நல்ல நீதிபதிகள் எல்லாம் இருக்காங்க. அநீதிக்கு எதிராக போராடுகின்ற நீதிபதிகள் எல்லாம் இருக்காங்க:உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்தரசூட்.
அப்ப நீங்கள் எந்த மாதிரி நீதிபதி ஆபீஸர்ஸ்??????😂😂😂😂😂
#commentshow Donald trump is concicted for a crime what happens if he is sent to prison what happens.
ஆமாம் என் கிட்ட உதவி திட்டம் னு சொல்லி மிஸ்டு கால் குடுக்க சொன்னாங்க அப்புறம் தான் மெஸேஜ் வருது நீங்கள் BJP ல உருப்பினர் ஆகிட்டிங்கன்னு 😢😢😢😢
#commentsection eppo vikatan SATTELITE channel launch panna poringa
BJP supporters of cibi and Arun
Avargal 3 perum PAARPPANARGAL THANEY, Paappathi Barati Basukar enna periya Aristatila
DMK supporters ah da neengalam… Be balanced and behave like press reporters
Cibi and varun wearing black and red dress what is the reason
About IVF🫣
என்ன சரண் கருப்பு சட்டையை கழற்றி சிபிட்ட கொடுத்திட்ட. பயந்துட்டியா? கருப்பு சிவப்புல வந்திருக்கிங்க இன்னைக்கு.
நகறுங்க நகறுங்க மோடிஜி இப்போது ரஷ்ய உக்ரைன் போர், இஸ்ரேல் இரான் போர் இதையெல்லாம் சமரசம் செய்து விட்டு மணிப்பூர் கலவரம் பற்றி கவணிப்பார். என்ன அவசரம்.
கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் என்ன சாதித்தார் என்று அவரை விருது வழங்க கூபடுறீங்க?
SV SHAKER😂
சந்திரனில் கறை இருக்கும்.
today fun overloaded !!!!!!!!!!!!!!!!!
Comments get scant respect Vikadan nanayam👎👎👎
சீமான்🦾🔥
திமுக வின் சொம்பாக மாறிவிட்டது இந்த ஷோ.
why you guys didn't accept world leader thoughts? I think all of your team, thinks we are seeing only local TN worst politics. Always I support current indian govt and believe never come article 370 . Any you guys cb give respect our country
ஏண்டா மத்த கட்சில நடக்கிறது எல்லாம் வெளியே பேச மாட்றீங்க
Why you guys always do con NTK ?, is that your personal agenda or vikatan?
திமுக விற்கு ஜால்ரா போடுவதை முதலில் விகடன் நிறுத்துங்கள் விகடன் விருது என்றால் நடிகர் பார்த்திபன் உங்கள வச்சு செஞ்சது தான் ஞாபகம் வருது
Hello both , can you not criticize a man with his ideology? If you can’t, do not put videos related to politics , start some cooking show. Ama vada , ama kari what all these comments ? Are you paid for this? Ask questions on the policies not on personal life. How awarding a person like this will contribute to the society? 😡 don’t call yourself as journalist.
People should laugh instead they both keep laughing for every single word as if they cracked a big this show wouldn’t go to next level because of their irritating laugh for everything
Yes both are useless
Please Thamas pannathiankapa sagikalai
What is the narrative of this show , is Vikatanb subtly batting for a separatist agenda and acting as a toolkit for the foreign element
Innu lka savalaya
Agenda Magazine.. How much you propaganda against tamil desiyam and seeman, it grows exponentially. Mind our minds
🙊🙈🙉
திமுக சொம்புகள்.....
Only in contract sir… if they give advertisement and some sponsorship for vikatan then they will do sombu 😂😂