பறவைகள் 2020 | Birds 2020 | சின்னதாய் நாம் செய்யும் ஒரு செயல், எத்தனை உயிர்களுக்கு உணவளிக்கிறது.

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2020
  • This year birds video is here. Birds 2020. One of the yearly video in our channel. Check out this video to know who are all the new visitors this year in our birds nest. As usual, there are lot of surprise visitors this year also.
    We build a small hut like structure and made it as a bird feeder. It attracts not only birds, lot of animals also. Who are those? Check out the video.
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 697

  • @user-xh5gp6ho5p
    @user-xh5gp6ho5p 3 роки тому +122

    மரம் செடிகள் கொடிகள் விலங்குகள் பறவைகள் என்று அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டும் உங்களிடம் தலைவனங்குகிறேன் நன்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 3 роки тому +74

    நன்றிகள் பல, தனி மனித மாற்றம் உலகை நல்வழிக்கு மீட்டு செல்லும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @priyavj5037
      @priyavj5037 3 роки тому

      @@ThottamSiva unga ooru name soluga

  • @asokanxyz
    @asokanxyz 3 роки тому +21

    தங்கள் நகைச்சுவை கலந்த விளக்கம் சிறப்பாக உள்ளது.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @kalaiselvi653
    @kalaiselvi653 3 роки тому +10

    எல்லா வகையான உயிரினங்களின் பசியை போக்கிய்யவர் நீங்கள் அண்ணா.வாழ்க வளமுடன்!

  • @vijiyalakshmisathasivam1574
    @vijiyalakshmisathasivam1574 3 роки тому +45

    மேக்நல்லா இருக்கியா?ஆயிரம்பேர் சாப்பிடவந்தாலும் எனக்கு உன்னைப் பார்த்தால்தான் ஆத்ம திருப்தி. வாழ்க வளமுடன் பையா😂😀😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      அடடா.. எத்தனை லைக். மேக் இல்லாம வீடியோவே போட விடமாட்டீங்க போல :)

  • @rathinamalam4348
    @rathinamalam4348 3 роки тому +43

    அருமையான பதிவு சிவா பறவைகளின் இசை ஆஸ்கார் விருது பெறலாம் அவ்வளவு இனிமை சப்தமில்லாமல் நீங்கள் செய்யும் உதவிக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      மிக்க நன்றி. இந்த இரைச்சல் மிகுந்த உலகத்தில் இவைகளின் சத்தத்தில் ஒரு ஜீவன் இருக்கு. உண்மை தான்.

    • @rathinamalam4348
      @rathinamalam4348 3 роки тому

      @@ThottamSiva thanks Siva

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +24

    அருமையான பதிவு... நானும் என்ன பிள்ளைகளும் உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தற்போது பறவைகளுக்கும், அணில்களுக்கும் உணவளிக்கின்றோம்... 🙏🙏🙏நன்றி அண்ணா

    • @RajKumar-wr4zs
      @RajKumar-wr4zs 3 роки тому

      Yena vagai unavugal kuduringa nanum athelam vaikurathuku kekuren

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому

    உயிரினங்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .தங்களுக்கு நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது.பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்👑👑👑👍👍👍🙏🙏🙏

  • @rpremalatha1808
    @rpremalatha1808 3 роки тому +7

    நம்மையே சுற்றி சுற்றி வரும் பறவைகளுக்கு நியாயம் செய்து, பொறுமையாய் அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 роки тому +7

    மனிதர்களின் வாழ்த்துக்களை விட உங்களுக்கு பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்த்துக்கள் அதிகம் அண்ணா🙏🙏🙏

  • @SirkaliTV
    @SirkaliTV 3 роки тому +49

    அருமையான பதிவு அண்ணா கடந்த வாரம் கோயம்புத்தூர் வந்திருந்தேன் இதுவரை பார்க்காத பல அரிய பறவைகளை அங்குதான் பார்த்தேன் அவற்றைப் படமாக்கி வந்துள்ளேன் விரைவில் அவர்களை பற்றி ஒரு தொகுப்பு வெளியிடலாம் என்று இருக்கிறேன் தங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி

    • @marimuthuvadivel3902
      @marimuthuvadivel3902 3 роки тому +2

      Coimbatore is always known for all the kindness bro. Pls upload soon. Will watch.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +3

      @Sirkali TV, ரொம்ப சந்தோசம். கோவையை இன்னும் நேரம் செலவு பண்ணி கவனித்து பார்த்தால் எத்தனையோ புதிய பறவைகளை பார்க்க முடிகிறது. உங்கள் வீடியோவுக்கு வெயிட்டிங். போட்டதும் சொல்லுங்க. நன்றி

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 роки тому +9

    வாழிய! வாழிய! வழியவே! பல்லுயிரும் வாழ மேலும் பல்கிபெருகவும் ஏற்ற சூழ்நிலையை வாழும் வீட்டில் உருவாக்கியதுடன், தோட்டத்துக்கும் விரிவடைய செய்து பலரும் பார்த்து அவர்களும் தங்களால் முடிந்த அளவு பல்லுயிரையும் பேணி பாதுகாக்க தூண்டுகோலாக இருக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
    Stay blessed! Keep rocking!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நம்மை பார்த்து நிறைய நண்பர்கள் தண்ணீர் வைக்க, தினை வைக்க ஆரம்பித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அது தான்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +1

    பார்த்தாலே மனதிற்கு மிகவும் இதமாக இருக்கு
    என்ன நல்ல மனதுள்ள மனிதன் ஐயா நீங்க 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @devikaalagan3863
    @devikaalagan3863 3 роки тому +24

    After watching your video I am giving water to birds for last 3years
    Crows pigeons myna Ravens thavitu kuravi are coming to drink water and food every day thank you Sir 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      That's great. Very happy to see your comment. Continue doing that. God bless you and your family.

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 3 роки тому +12

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா. அப்படியே உங்க மீன்கள் பற்றிய பதிவு போடுங்கள்.

  • @ammanitheeban8060
    @ammanitheeban8060 3 роки тому +1

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அருமை

  • @mjeddymj4886
    @mjeddymj4886 3 роки тому +5

    OMG the way the yellow billed babbler calling his members to join them to eat,is so nice to see 🥰🥰🥰🥰🥰🥰

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 3 роки тому +1

    தம்பி தங்கள் கணோலி பதிவு பார்பேன் இப்போழுதுதான் நேரடியாக தங்களைபாரததேன். தென்காசி சுவாமிநாதன் தங்கள் குரல் அவர்கள் குரலும் அவரைப்போள உள்ளது💯 வாழ்க வளத்துடன் வாழ்க👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம் :)

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 3 роки тому +1

    அருமையான பதிவு. அருமையான பேச்சு.
    அருமையாக பின்பற்றவேண்டிய விஷயம்
    அருமை .
    God bless you

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 3 роки тому

    விவசாயிகள், உழவர்கள், சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் , நாட்டு மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் அன்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vijayedits1168
    @vijayedits1168 3 роки тому +3

    such a wonderful video anna, hats off to you... My fav youtuber neenga dha.

  • @vijayalakshmibalaji3296
    @vijayalakshmibalaji3296 3 роки тому +5

    அருமையான பதிவு.பாராட்டுக்கள்,தொடரட்டும் உங்கள் பணி.🦚🦜🦅🦢🦩🐓🐔

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 роки тому +5

    பரபரப்பான உங்கள் வேலைகளுக்கு இடையே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தங்கள் பணி போற்றுதற்குரியது. தாங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @viswanathans9889
    @viswanathans9889 3 роки тому +5

    அருமை சகோ மென்மேலும் நீங்கள் வளர இந்த பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @user-gn5pd8jq9g
    @user-gn5pd8jq9g 3 роки тому +1

    மிக நன்று

  • @PushpaLatha-jg2kh
    @PushpaLatha-jg2kh 3 роки тому +2

    உங்க வீட்டை இயர்கைக்காக ரொம்ப அழகா தயார் செய்திருக்கீங்க.அருமை

  • @chitrar9899
    @chitrar9899 3 роки тому +1

    Very cute and mind blowing vedio

  • @umamaheswarim731
    @umamaheswarim731 3 роки тому +5

    அருமையாக இருந்தது அண்ணா.நானும் எங்க வீட்டில் இப்படித்தான் பல வருடங்களாக அரிசி தண்ணீர் வைப்பேன் நிறைய பறவைகள் வரும்.அந்த பறவைகளின் எண்ணத்தை நீங்கள் வர்ணிப்பதை கேட்டுகிட்டே இருக்கலாம் அண்ணா.

    • @rtfcrtfs9637
      @rtfcrtfs9637 3 роки тому

      கிரேட்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். தொடருங்கள்.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +1

    எங்கள் வீட்டிலும் இதே கதைதான் குடிக்கும் தண்ணீரில் சில நேரங்களில் அணில்களும் குளிப்பதுண்டு, சிட்டுக்குருவிகள் கூட்டமாக 20,25 வந்து சாப்பிட்டு விட்டு ஆப்படியே கூட்டுக்காக‌ சண்டைபோடுவாங்க,குயில்களும் கௌரவம் பாக்காம வந்து சாபிட வருதுங்க.மயில்கள் வீட்டுக்கு அருகே வராமல் கொஞ்சம் தூரத்தில் உணவு வைத்தால் வந்து சாப்பிடுதுங்க.உங்க வீடியோ அருமை அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். உங்க வீட்டிலும் இதே அளவுக்கு ஆளுங்க வர்றாங்க போல..

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 роки тому

    அப்பாடி...உங்கள் குரலினை ....நேர்முகமா பார்ப்பதில் திருப்தி

  • @balamrbphotos129
    @balamrbphotos129 3 роки тому +10

    Unga mari nalla ullam 100 years vazhanum.. U developed a good generation... Congratulations🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      Ungal asirvathathookku mikka nantri

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 3 роки тому

    அருமையான பதிவு நீங்கள் வீடியோவில் காண்பித்த பறவைகள் , கீரிப்பிள்ளை , மயில் ,குருவிகள் ,போன்றவைகள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் சொந்தங்கள் போல் உள்ளது ,வாழ்க நலமுடன்
    வாழ்க வளமுடன் ,

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @desireedavid2030
    @desireedavid2030 3 роки тому

    உண்மைதான் தற்போது
    Covid பற்றிய எதிர்மறையான
    எண்ணங்களுடன் தான் வாழ்ந்து வருகிறோம்.
    இயற்கையோடு
    இயைந்த அருமையான பதிவு.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி.
      உண்மை தான். நமக்கு வெளியில் இருந்து வந்து சேர்வது எல்லாமே எதிர் மறையான விஷயங்கள் தான். நாமே நேர்மறை எண்ணங்களோடு ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொண்டால் தான் உண்டு.

    • @desireedavid2030
      @desireedavid2030 3 роки тому

      @@ThottamSiva 🙏

  • @familychannel1616
    @familychannel1616 3 роки тому +1

    வணக்கம் சகோதர
    உண்மையில் உங்கள் பேச்சு நன்றாக இருக்கிறது
    உங்களை போல் விவசாயம் செய்ய ஆசை வருகிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @saravanancivil6196
    @saravanancivil6196 3 роки тому +1

    Mikka nandri.
    Romba santhoshama irukku

  • @LBCOOKMEDIA
    @LBCOOKMEDIA 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவல்கள்.நான் தினை போடுவேன்.

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 роки тому +8

    மேக் ஆப்பரேஷன் நல்லபடியாக நடக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @santharamalingam4261
    @santharamalingam4261 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @mageshsheebarani9646
    @mageshsheebarani9646 3 роки тому +1

    பசுமை,உயிரோட்டம் உங்களது உயிர்நாடி...நன்றி சகோதரரே...

  • @SathishKumarS-xh2kk
    @SathishKumarS-xh2kk 3 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாள் கேட்டிருந்த வீடியோ

  • @vivin1742
    @vivin1742 3 роки тому

    அருமையான பதிவு நீங்கள் வீடியோவில் காண்பித்த பறவைகள் கீரிப்பிள்ளை மயில் குருவிகள் போன்றவைகள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் சொந்தங்கள் போல் உள்ளது ,வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ,
    நானும் தினமும் காகத்திற்கும் பறவைகளுக்கும் என்னால் முடிந்தவரை தினமும் உணவு வைத்து வருகின்றேன்
    விவசாயிகள் , உழவர்கள், சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் , நாட்டு மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக
    நன்றி

  • @karanmusics2023
    @karanmusics2023 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா, இந்த இந்த அற்புத காட்சியை எங்களுடன் பகிர்ந்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா.

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 3 роки тому +1

    இயற்கை பற்றிய தெளிவு அருமையிலும் அருமை. வாழ்க வளமுடன்.

  • @srajagopalan
    @srajagopalan 3 роки тому

    அருமை Sir. மனசுக்கு ரம்யமா அழகா சந்தோஷமா இருக்கு. உங்கள் யதார்த்தமான பேச்சும் கருத்தும் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @maheswariilango6906
    @maheswariilango6906 3 роки тому

    Heart touching video, we see God in everything. 💐

  • @carols6127
    @carols6127 3 роки тому +1

    Very intersting guests

  • @sathishsathish5688
    @sathishsathish5688 3 роки тому

    அருமை அருமை...

  • @vijayalakshmiramakrishna3441

    Lovely .beautiful.

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 3 роки тому +1

    Vanakam yenna oru alaggu ,nandry thotham siva. Arumai video iyarkai

  • @LR-ou7pg
    @LR-ou7pg 2 роки тому

    migavum arumaiyana pathivu

  • @gokulbhuvan42
    @gokulbhuvan42 3 роки тому +1

    அருமை

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 3 роки тому +1

    அருமையான பதிவு ....நன்றிகள்....

  • @abcdefgh4728
    @abcdefgh4728 3 роки тому +1

    மிகவும் சிறப்பான பதிவு அருமை.. இயற்கையின் மீதுள்ள பற்று மென்மேலும் வளர வாழ்த்துகள்..

  • @TinyPassions
    @TinyPassions 3 роки тому

    Thanks uncle.Cute and happy seeing them gives all.

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 роки тому

    அருமையான வீடியோ.

  • @radhajayakumar254
    @radhajayakumar254 3 роки тому +4

    Sorry Siva i don't have love button here. so I click like button. God bless you and your family Siva.

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 3 роки тому +1

    Anna romba thanks intha birds video .athoda unga review very nice.ithula namma chellakuty mak vanthuporan.. Intha machine lifela ithu super

  • @prasannapycl9155
    @prasannapycl9155 3 роки тому

    Superb pathivu. 👌👌👌

  • @bnbvsg7117
    @bnbvsg7117 3 роки тому +1

    Beautiful video. Thank you.

  • @manonmani2721
    @manonmani2721 3 роки тому +1

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்வார்களே அது இது தானோ வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 3 роки тому

    Vazhthugal sago, thank u

  • @nirmalapaleeswaran4485
    @nirmalapaleeswaran4485 3 роки тому

    அருமையான பதிவு, பார்க்கும்போதே மனம் லேசாகிப்போனது.

  • @nithila_garden
    @nithila_garden 3 роки тому +2

    உங்க vedio பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன்... வர்ணனை super... family la எல்லாரும் ungalukku help pandrangala... No objection from any side... Starting la objection lam yeppadi handle panninka

  • @kumarvasanthy4863
    @kumarvasanthy4863 3 роки тому

    அருமை.😊😊

  • @monimoni5023
    @monimoni5023 3 роки тому +1

    அருமை அருமை அண்ணா

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 3 роки тому

    wow! so cute kiripulla

  • @everlastinggarden5847
    @everlastinggarden5847 3 роки тому

    Nalla karutha padhivu pannirukinga Anna really happy to see

  • @bensiedorien695
    @bensiedorien695 3 роки тому

    Beautiful..

  • @MrDragonbalz7
    @MrDragonbalz7 3 роки тому

    Super sir na ithathan expect panan tharan nu 5 masam munadi soninga finally😍😍

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 роки тому

    Kadavula pakkura mathi erukku... Nenga seiura ella nalla vesayangalukku kodana kodi nandri anna. Nenga kadavuloda ennoru padaippu anna

  • @jraj8813
    @jraj8813 3 роки тому

    Thankyou for this video sir. So cute friends

  • @sivadharshinimoni8701
    @sivadharshinimoni8701 3 роки тому

    Unmayave evening periya maram pakkam pona avlo azhaga paravainga sathan erukum romba ahzhagave erukum innaiku indha vedio ve Nan romba santhosama serichukitte pathen sir romba thanks sir

  • @lakshmishekhar4983
    @lakshmishekhar4983 3 роки тому

    அற்புதம். பார்க்க பார்க்க மனசுக்கு இன்பம் தரும் வகையில் ஒரு வீடியோ. நன்றி. உங்களை பார்த்து என்னுடைய வாழ்க்கையில் இப்படி எல்லாம் இன்பங்கள் தரும் வகையில் காரியங்கள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளும் வகையில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைக்க துவங்கி இருக்கிரேன்🙏 உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். கண்டிப்பா நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு வைங்க. அதுவே போதும்.

  • @sathi6395
    @sathi6395 3 роки тому +2

    Thank u for nice video. Lucky mongoose got food.

  • @jasijasira1365
    @jasijasira1365 3 роки тому +1

    siva anna kalaile unga video pathten arumai solla vartarigal illa 👍👍👍🙏🙏👌👌❤❤

  • @vijayam7367
    @vijayam7367 3 роки тому

    பதிவு அருமை. உங்களின் செயலால் பல உயிர்கள் பசியாறி மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் வர்ணனை தனி லெவல் 👍. இயற்கையோடு ஒன்றி வாழும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பறவை கூட்டம் சூப்பர். குட்டி கருங்குருவிகள் வந்து மாதுளை, புடலை என் எல்லா பூக்களையும் கொத்தும். மயில் இங்கு அதிகம் வரும்.(அருகில்) வாழ்த்துக்கள் பல 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      குருவிகள் பூக்களை கொத்துதா.. அடடா.. ரொம்ப சேதம் செய்து விடுமா?

  • @mohmudhabegum1652
    @mohmudhabegum1652 3 роки тому +1

    ஒரே நேரத்தில் எல்லாம் ஒருவரால் உருவாக்க முடியாது ஒவ்வொருத்தரும் சேருங்கப்பா இயற்கையை நம்ப குழந்தைகளும் பார்க்க உருவாக்குவோம் என்று கூப்பிடுற மாதிரி இருக்கு அருமை brother... கோயம்புத்தூர் வந்தா உங்கள் தோட்டம் எல்லாம் பார்க்க ஆசை. ...அனுமதிப்பீங்களா brother...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி. 2021 ல் ஒரு விசிட் நண்பர்களுக்காக திட்டமிடுவேன். அப்போது கலந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள்.

  • @snipertamilan
    @snipertamilan 3 роки тому

    Arumai anna

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 3 роки тому +1

    அருமை sir...

  • @raginisundar7559
    @raginisundar7559 3 роки тому

    Very nice u are god gifted by nature

  • @eminraj1279
    @eminraj1279 3 роки тому +1

    Very Nice

  • @venkateswarapuramsattur5390
    @venkateswarapuramsattur5390 3 роки тому

    அண்ணாபிச்சிப்பூஇலைகருகுதுஅதற்குஎனக்குடிப்ஸ்சொல்லுங்கள்.அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      குளிருக்கு கருக்கலாம். ஜனவரியில் கவாத்து பண்ணி விடுங்க. சரியாகிரும்.

  • @geetharaman8972
    @geetharaman8972 3 роки тому +1

    Mind soothing video!!

  • @Gobisankar.
    @Gobisankar. 2 роки тому

    பரவால்லங்க நல்ல வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @narayananseenuvasan3506
    @narayananseenuvasan3506 3 роки тому

    வாழ்த்துகள் அண்ணா எல்லாவற்றையும் அழகாய் வரணிக்கிறிகள்

  • @MrJosethoma
    @MrJosethoma 3 роки тому +1

    சிறப்பான பதிவு சகோ... இதே போல செய்ய வேண்டும் என்று ஆசை.. But no dedication like you Bro..

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 роки тому +1

    Vanakkam hats off to you
    🙏

  • @uthirameenu8048
    @uthirameenu8048 3 роки тому +1

    Vazhakam pol miha arumaiyaana video Sir. Vazhum Deivamagal neengal ellam Vazhga pallandu manaivi makkal odu

  • @thulasiramachandran7227
    @thulasiramachandran7227 3 роки тому +1

    Supra Anna 👌👌👌

  • @hassiem007
    @hassiem007 3 роки тому

    மாதம் ஒரு முறை இது போன்ற ஓரு வீடியோ எடுத்த போடவும் உங்களை பார்த்து எனக்கும் இது போன்ற ஆர்வம் வருகிறது நன்றி உங்கள் இயற்கை சேவை வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      மிக்க நன்றி. முயற்சி செய்கிறேன்.

  • @kathaiinkaruthu1901
    @kathaiinkaruthu1901 3 роки тому

    Super bro,unga manasuku ellame nalathuthan nadakum,...

  • @janetpearline3693
    @janetpearline3693 3 роки тому +1

    Thanks bro. I have enjoyed maximum for 30minutes.

  • @girig6533
    @girig6533 3 роки тому +1

    One of the best video.Anna wonderful thoughts. Tq by mrs Giri

  • @ravathibeni9822
    @ravathibeni9822 3 роки тому

    You set an example to humanity....

  • @mujiboorrahaman3013
    @mujiboorrahaman3013 2 роки тому

    Super அண்ணா

  • @auagriorganics
    @auagriorganics 3 роки тому

    அருமையான வீடியோ அண்ணா...

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 3 роки тому +1

    இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saraswathianbumalar1051
    @saraswathianbumalar1051 3 роки тому

    Arumaiyan pathutu siva thampi

  • @devi.m9168
    @devi.m9168 3 роки тому

    Wow super