அரைஞாண் கயிற்றில் இவ்வளவு விஷயம் இருக்கா !? | hip joint sacred thread

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 197

  • @behindstories...3160
    @behindstories...3160 2 місяці тому +127

    எனக்கும் இது பற்றிய சந்தேகம் இருந்தது. இப்போது தீர்ந்தது. நன்றி டாக்டர்! யாருக்கு எப்படியோ, எனக்கு அரைஞாண் கயிற்றால் பயன் இருந்தது. எப்படி என்றால் நான் சிறுவனாக இருந்தபோது அரை ட்ரவுஸரின் இடுப்பு கொக்கி பிய்ந்து போனால் அரைஞாண் கயிற்றை அப்படியே ட்ரவுஸரின் மேல் எடுத்து போட்டுக் கொள்வேன். ட்ரவுஸர் 'டைட்' ஆகி விடும்.😂😂😂

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 місяці тому +15

    இந்தகாலத்தில்இப்படிஒருமருத்துவரைநான்பார்த்ததில்லைமக்களுக்குதேவையான எல்லாவிசயங்களையும்மருத்துவர்மிக எளிமையாக விளக்கியுள்ளார் மிக்கநன்றிமருத்துவர்அவர்களே

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 2 місяці тому +17

    Great Doctor 👌 நம் கலாச்சார விஷயத்தை நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார் 🙌🙂

  • @CK-ef4yf
    @CK-ef4yf 2 місяці тому +18

    எப்படியோ டாக்டர் நம் முன்னோர்கள் இருக்கும் வளங்களை வச்சு பாதுகாப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். சிறப்பு. 🎉🎉

  • @NDHANDAPANI
    @NDHANDAPANI 2 місяці тому +7

    வணக்கம் சார் தங்களுடைய இனிமையான உரையை கேட்டேன் மகிழ்ச்சி அரைஞான் என்பது நமது கலாச்சாரத்தின் முக்கிய பங்கு ஒரு குழந்தை ஆணா பெண்ணா ஏழாவது நாள் தாய்மாமன் வெள்ளி அரைஞாணும் கொலுசும் வாங்கி கொடுப்பது தமிழ் கலாச்சாரம் அதுவும் இந்துக்களுடைய முக்கியமான கலாச்சாரம் உடம்பின் கீழ்பகுதியை சந்திரனுடைய ஆட்சி மண்டலம் என்றும் நாபிக்கு மேல்பகுதி சூரியனுடைய ஆட்சி மண்டலம் என்றும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் சூரியனுக்கு உடையது தங்கம் சந்திரனுக்கு உடையது வெள்ளி இந்த இரண்டும் உடனடியாக உடம்பில் ஏற்படக்கூடிய அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் எக்காரணம் கொண்டும் நாபிக்கு கீழ் தங்கம் பயன்படுத்தக் கூடாது வெள்ளியில் மெட்டி அணிவார்கள் கொலுசு அணிவார்கள் அரைஞாண் உடன் சேர்த்து பாதரசத்தால் செய்யப்பட்ட ரசம் மணி உடன் சேர்த்து கட்டுவது பழக்கம் இப்போது எனக்கு வயது 70 69 வருடங்களாக ரசமணி இன்றும் என்னிடம் உள்ளது அதுவும் சித்த மருத்துவ முறைப்படி சுத்திகரிக்கப்பட்ட ரசமணி விலைமதிப்பில்லாதது வெள்ளி டம்ளரில் சூடான பசும்பாலை சிறிது நேரம் ஊற்றி வைத்து உடன் கல்கண்டு சேர்த்து இரவு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் தெளிவடையும் வெள்ளி தட்டில் சூடான அரிசி சாதத்தை போட்டு தினமும் இரவு பசும்பால் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும் என்கிறது சாஸ்திரம் தங்களது மேலான பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 2 місяці тому +18

    அபூர்வமான பதிவு. தாங்கள் அளிக்கும் விளக்கம் நகைச்சுவை நிறைந்த விளக்கமாக இருந்தாலும்,அதில் இருக்கும் உண்மைகள் ஆச்சரியப்பட வைக்கிறது . சாதாரண அரைஞாண் கயிற்றில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதை அறியும் பொழுது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை ❤🎉. இறுதியில் தாங்கள் கூறிய விஷயம் தங்களின் வெளிப்படை தன்மையை காட்டியது. அரை ஞான் கயிறு பற்றிய பதிவை பதிவிட்டதன் மூலம் தங்களின் நகைச்சுவை தன்மையை அறிந்து கொண்டோம். ஆயிரம் இருந்தாலும் நம் மருத்துவர் சமூக நல விரும்பி என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டோம். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋👋. நகைச்சுவை நிறைந்த பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nagarajangopalrao4079
      @nagarajangopalrao4079 2 місяці тому

      🎉🎉

    • @jothimani6007
      @jothimani6007 2 місяці тому +1

      வணக்கம்டாக்டர்தங்களின்வீடியோபதிவுகளைபுத்தகமாகவெளியிட்டால்குறிப்பாகபுத்தக்கண

  • @RANJITHKUMAR-db8fp
    @RANJITHKUMAR-db8fp 2 місяці тому +22

    நீண்ட நாள் சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்தது டாக்டர் நன்றி

  • @rathkarilaksh9432
    @rathkarilaksh9432 2 місяці тому +8

    Whatever the subject
    நீங்க நீங்கள் தான்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 місяці тому +24

    அரை ஞான் கயிறுக்கு பல நன்மைகள் உண்டு என்பது உண்மையே டாக்டர். நன்றி 🙏

  • @sangeethafromArani
    @sangeethafromArani 2 місяці тому +7

    Hello Doctor..gud evening Tq so much your interesting video..andபராம்பரியம்.. கலாச்சாரம் பற்றியும் கூறும் விதம் மிகவும் சிறப்புவாய்ந்த.உங்கள் விடியோ 🎉🎉🎉🎉

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 місяці тому +16

    தொப்புள் கொடியின் சிறு பகுதியை தாயத்து செய்து கட்டுவது என்பது நாட்டு வைத்திய முறையில் சில நேரங்களில் தொப்புள் கொடியை உரசி மருந்தாக தரும் முறை இருந்துள்ளது.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 2 місяці тому

      @@gowriradhakrishnan7048 அந்த காலத்து stem cell therapy

    • @vetrivelvelusamy4395
      @vetrivelvelusamy4395 2 місяці тому

      உண்மை தற்போது கலியுகத்தில் அதை மறந்து இப்போது நோயின் பிடியில் சிக்கி அவதிப்பட்டு வாழ்கிறார்கள்

  • @rajkumarponnusamy8015
    @rajkumarponnusamy8015 2 місяці тому +8

    Super explanation Doctor. Thank you.

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 2 місяці тому +3

    அரைஞான் கயிறு பற்றி மிக விரிவாக கூறியதற்கு நன்றி டாக்டர்.❤❤❤

  • @Maran108
    @Maran108 2 місяці тому +1

    Your video shoukd encourage more people to wear அரைஞாண் கயிறு

  • @yogawareness
    @yogawareness 2 місяці тому

    அருமையான விளக்கத்தை அழகுறச் சொன்ன ஐயாவுக்கு நன்றி

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998 2 місяці тому +1

    Your messages are fantastic and logic. You are telling the truth not fake. Thanks

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 місяці тому +6

    "அரைகுறை ஞானம் உள்ளோர்க்கும் அரைஞாண் கயிறு உள்ளது அவசியம்" - வள்ளுவர் சொல்லாத குறள்🤔/ நல்லதோர் நவீன ஆய்வு ! நன்றி டாக்டர்👍

  • @annampoorani7019
    @annampoorani7019 2 місяці тому +5

    அருமை 👌 அதை ஞாண் கயிறு இவ்வளவு விஷயங்களா? நன்றி 🙏

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 місяці тому +4

    அருமையான முழுமையான விளக்கம் sir . ஒரு ஆர்வக்கோளாறு டாக்டர் சுத்த தமிழ்ல பேசுரதா நினைச்சிக்கிட்டு நம்ம வழக்கத்தை எல்லாம் கொச்சைப்படுத்துறான்.

    • @vinnoliedwin2844
      @vinnoliedwin2844 2 місяці тому

      It's all upto your thoughts....be practical...ok

  • @DesKaran
    @DesKaran 2 місяці тому +1

    அருமையான பதிவு ❤❤❤❤😊😊😊😊

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 2 місяці тому +4

    அற்புதமான விளக்கம்🙏

  • @தமிழன்வரலாறு-ட1ன

    Good message with comedy

  • @soundararajan22
    @soundararajan22 2 місяці тому

    தாழ்வு மனப்பான்மை ஏன்? பயனுள்ள பதிவு தானே

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 місяці тому +20

    எந்த விஞ்ஞானம் வளர்ந்தாலும்
    முன்னோர்கள்🙏🙏🙏🙏

  • @harshavardhansivakumar3808
    @harshavardhansivakumar3808 2 місяці тому +2

    Vanakkam doctor en husband IBS problem vanthu romba kasta padararu. He is a teacher. Please solution sollunga

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 2 місяці тому +2

    Clear explanation Thankyou so much

  • @sakthivelb741
    @sakthivelb741 2 місяці тому +68

    கோவணம் கட்டுவதற்காகவே அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்

    • @PriyankaPriya-uw3nn
      @PriyankaPriya-uw3nn 2 місяці тому +1

      @@sakthivelb741 உள்ளாடை ஜட்டி அணியும் ஆண்களும் அரைஞான் கயிறு கட்டுகிறார்கள்.

    • @user-suryA12263
      @user-suryA12263 2 місяці тому

      ​@@PriyankaPriya-uw3nn komanam is best

    • @studypurpose7804
      @studypurpose7804 2 місяці тому

      வணக்கம் !
      நாட்டின் வடபகுதியில் வாழும் மக்களில் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மக்கள் என உள்ள மனிதர்களை பழங்குடியினர் என்று பட்டியலில் போட்டு, அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் என பல வீடியோக்கள் UA-cam இல் உள்ளன. அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்களா ?
      அங்குள்ள அரசாங்கங்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திக்கு என்ன செய்கிறது என பாருங்கள் ? அல்லது அந்த பழங்குடி மக்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசு ஒரு பாதையிலும் அந்த மக்கள் ஒரு பாதையிலும் செல்கிறதா ??
      நாட்டின் வடபகுதியில் உள்ள இன்றைய பழங்குடி மக்களின் வாழ்க்கை, நாளைய தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையா ?
      கீழே உள்ளதை UA-cam இல் type செய்து அது தொடர்பான வீடியோக்களை பார்க்கவும்.
      "Ho Tribe of Jharkhand (Scheduled Tribe)"
      நன்றி.

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 2 місяці тому

      @@sakthivelb741
      கோவணம் கட்ட அரண்ஞான் கயிறு மூலமாக இடுப்பு பருமனாகாமல் fit ஆக இருக்க பயன் படுகிறது

  • @srimithun812
    @srimithun812 2 дні тому

    Breathuss Hess duri running Tachycardia nef ro opinion உடனே பதில் சொல்லுங்க சார் தயவு செய்து என் மகன் பள்ளியில் டாக்டர் பார்த்து சொன்னது

  • @geetharavi2529
    @geetharavi2529 2 місяці тому

    Beating around the bush
    நீங்க ஆராய்ச்சி பண்ணுங்க Dr Sir

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 місяці тому +1

    Thank you Doctor sir❤🙏🏿🙏🏿🙏🏿

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 2 місяці тому

    I need your talk on consuming cheese for health benefits Pl give your video details if already spoke on this sir

  • @premagangadharbhat997
    @premagangadharbhat997 2 місяці тому

    Enna azga ororu vishyath theyum anubhavich chi soringappa .ellath theyum pakkare. Santhosha ma erukku. Enakku8o vayasu nadakkuthu. Unga chanel paththu neraya theyrinji kitte. Ninga nalla erukkanum. ❤

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 місяці тому +2

    Sirucitey neenga pesurathu mikavum arumai👏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 місяці тому +1

    நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏

  • @VasughiDevi-xi5vs
    @VasughiDevi-xi5vs 2 місяці тому +1

    Enake neingal peshevadhe romba pedikedhe ... thank you dr

  • @jayamohan8156
    @jayamohan8156 2 місяці тому +5

    Thanks Dr. to explain with nagaisuvai. 😂 vazhga Valamudan.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 місяці тому +2

    Nanri nga dr.vazha valamudan 🙏

  • @subramaniampathmanathanraj8368
    @subramaniampathmanathanraj8368 2 місяці тому +1

    In Stem theropy, the code is used and that is why part pf the code is tied in the waist.

  • @sampoornamvenkataraman902
    @sampoornamvenkataraman902 2 місяці тому +1

    Sir Rakshai contains stem cells, the importance of it you may know, they had the belief that the child will not fall ill.
    It is true , my child did not fell ill till she was wearing the rakshai.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 місяці тому +1

    நல்லசெய்ததிகள்டாக்டர்🎉🎉🎉🎉🎉நன்றி

  • @dharshiz_passion
    @dharshiz_passion 2 місяці тому +3

    Bed wetting பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் sir

  • @geetharavi2529
    @geetharavi2529 2 місяці тому +4

    ஆயிரம் வந்தாலும் சரி
    அருணா கயிறு அந்தாலும் சரி சூப்பர் Dr Sir

  • @tanishasreeg
    @tanishasreeg 2 місяці тому +1

    Thank you doctor. True, my 5 years daughter always gets allergy around the hip whenever we are tying the rope. So we stopped tying it..

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 місяці тому

      அரைஞாண் கயிறு நாட்டு மருந்து கடைகளில் மட்டும் தான் கிடைக்கிறது.காட்டன் கயிறு நல்லதா அல்லது நைலான் கயிறு நல்லதா?

  • @kalai438
    @kalai438 2 місяці тому

    அருமையான விளக்கம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 місяці тому

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @அமுதா1008
    @அமுதா1008 2 місяці тому +1

    நன்றிங்க ஐயா. நீங்க சொல்கின்ற பெரும்பானமையான விடயங்கள் அனைத்துமே எனக்கு தெரியாத ஒன்று. நன்றி.
    Stem cell therapy -க்கு என்று குழந்தை வயிற்றில இருக்கும் போதே அதற்கான பணத்தை கட்டிவிட்டால குழந்தை பிறக்கும் அன்று அவர்கள் வந்து அதன் நஞ்சுக் கொடியை எடுத்து Stem Cell bank-ல சேமித்து வைப்பாங்களாம். இதிலிருந்து அந்தக் குழந்தைக்கு தீராத பல நோய்களில் ஏதோ ஒன்றுத் தாக்கினால் Stem Cell bank-ல் வைக்கப்பட்ட அந்த நஞ்சுக் கொடியை பயன்படுத்தி மருந்தாக்கி நோய்க்கு கடுப்பார்களாம் , அந்தக் குழந்தைக்கு அது சரியாகிவிடுமாமே. அதே போன்றுத் தான் ரம் முன்னோர்கள ஏதாவது ஒரு .குழந்தைக்கு தீராத நோய் வரும் போது மருத்துவர் அந்தக் குழந்தையின் அரைஞாண கயிற்றில இருக்கும் தாயத்தில் உள்ள நஞ்சுக்கொடியை வைத்து மருந்து தயாரித்து குழந்தைக்கு வந்த வியாதியை சரி செய்வார்களாம். இது மூட நம்பிக்கை அல்ல.

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому +1

      ok correct. அந்த stem cell bank ல் இந்த தொப்புள் கொடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட stem cell களை சேமித்து வைக்க விலை என்ன தெரியுமா? ஏன் இவ்வளவு செலவு என யோசித்து பார்த்திருக்கிறீர்களா...இதற்கு பின்னே பல விஷயங்கள் உள்ளது...சில விஷயங்களை நான் சொன்னால் ஆராய்ச்சி செய்யாமல் ஏற்று கொள்ளுங்கள் 😃😃

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 2 місяці тому +1

    Dr.interesting lecture🎉

  • @durairanganathan5059
    @durairanganathan5059 2 місяці тому +3

    ஞான் என்றால் வில்
    ஞான் கயறு - வில்லில் கட்டப்படும் கயிறு
    அரை ஞான் கயிரு - வில் கயிறு அறுந்து விட்டால் உதவும் கயிறு .
    வேட்டைக்கு செல்லும்போது உதவும் !

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 місяці тому

      @@durairanganathan5059 ஓ

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 2 місяці тому

      நல்ல விளக்கம் கயிறு கட்டி வில் வளைவது போல்
      இடுப்பை அதன்
      தன்மை குறையாமல் பாதுகாப்பு அரணாக உள்ளது

  • @antonidasssavarimuth770
    @antonidasssavarimuth770 2 місяці тому +3

    Thank you Dr,
    Learned many interesting information about this video.

  • @sukhino4475
    @sukhino4475 2 місяці тому +4

    Stem cell storage not mood nambikkai

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 2 місяці тому +2

    Quite interesting doctor !

  • @santhip6459
    @santhip6459 2 місяці тому

    Good Explanation

  • @satishkrishnamoorthi456
    @satishkrishnamoorthi456 2 місяці тому

    As per varmakalai it work on accupressure point on hip u may get more information if u go with varma asann
    If I say silver aranabkodi can help for good testosterone strength for men u want know how than search in the version of varmakalai
    I hope u get a more quality of knowledge
    Thanks for your efforts sir

  • @amsasrinivasan4236
    @amsasrinivasan4236 2 місяці тому

    Sir sembaruthi tea pathi sollunga🙏🏻

  • @danshistalent155
    @danshistalent155 2 місяці тому

    Dear sir,one doubt I have for sugar patients is when we are taking fruits, the insulin will secrets normally then why doctors not prescribe for patients if any reason is there,kindly clear my doubt 🤔

  • @SharmilaNaganan
    @SharmilaNaganan 2 місяці тому +1

    Doctor am a mother of 2 kids, 6yrs and 8yrs . Please put a video about parenting , handling older child jealousy and how to teach ethical values. And esp they compare themselves with other children economically like dress toys how to handle it. This is a big topic pls put 2 part videos 😂🙏 நீங்க சொன்னா வீட்ல பெரியவங்க யாரோ சொன்ன போல follow பண்ண சுலபமாக இருக்கு. Kind request

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому +1

      Parenting is a huge topic. Definitely I will do videos on this

    • @SharmilaNaganan
      @SharmilaNaganan 2 місяці тому

      @@drkarthik 🙏 thank you very much sir😊

  • @sampath-vw7me
    @sampath-vw7me 2 місяці тому

    Thinking is good to get at the truth.

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 місяці тому +1

    Today veetil ithe topicutube partha Unga video varuthu😊

  • @SRRRAapk
    @SRRRAapk 2 місяці тому +1

    ஆண்களைப் போல பெண்களும் வாழ்நாள் முழுவதும் அரைஞாண் கயிறு கட்டலாமா? Please sollunga..

  • @Suresh-uw8ye
    @Suresh-uw8ye 2 місяці тому

    Super explination Dr thankyou

  • @Binuchfamily
    @Binuchfamily 2 місяці тому

    Good morning doctor. Sir enakku adikkati head sooga pidikkuthu reason ennanu sollunga dr please

  • @tlkuppu9275
    @tlkuppu9275 2 місяці тому

    நல்ல முயற்சி 🎉🎉🎉

  • @funshows2699
    @funshows2699 2 місяці тому

    ஞாண் என்கறாலே ( சிறிய வகை) கயிறு என்று பொருள்.

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z 2 місяці тому

    நம் முன்னோர்கள் செய்த செயல் நல்லவையேயன்றி தீயவை யல்ல

  • @periyanayagit4382
    @periyanayagit4382 2 місяці тому +2

    Thank you doctor

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 2 місяці тому

    As far as I heard, that தொப்புள் கொடி saved is stem cells. When a person suffers from an incurable disease , that stem cells will be burnt and given as medicine .
    Please enquire about this to the siddha doctors or RIMP native doctor..

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      Kindly understand that the potency of stem cell will be lost once the tissue is dead. It's impossible for that small piece of tissue, to be alive for 14 years inside the sacred box. Also remember that stem cell is mostly in the blood. Less is in the tissue.

  • @cheranbalu
    @cheranbalu 2 місяці тому

    டாக்டர் அப்போது சிலர் குதி கால்க்கு மேல் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் அதற்கு என்ன பொருள் ???

  • @dr.murugesanmuthu171
    @dr.murugesanmuthu171 2 місяці тому

    Super nga Dr
    Nice
    Keep it up

  • @revarangoli
    @revarangoli 2 місяці тому

    Thanks for sharing sir...

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 2 місяці тому +2

    Very useful information doctor. Thank you very much for sharing

  • @riyas7642
    @riyas7642 2 місяці тому +1

    ஐயா எனது அம்மாவிற்கு பால் மற்றும் பால் தயிர் நெய் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிட்டாலே அலர்ஜி தொண்டையில் கரகரப்பு தோலில் அரிப்பு ஏறபடுகிறது இதற்கு தீர்வு என்ன சொல்லுங்க.

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      கண்டிப்பாக சொல்கிறேன்

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 2 місяці тому

    I feel that rope gives a shape to the body especially for girls....

  • @bhavanap6637
    @bhavanap6637 2 місяці тому

    it aids in digestion doc bec it's the acupressure point fir digestion.

  • @karpsk5166
    @karpsk5166 2 місяці тому +5

    தமிழர்களின் கலாச்சாரம் பெரும்பாலும் அறிவியலோடு ஒன்றியதாகவே இருக்கும் சார்😊

  • @jafarullah72
    @jafarullah72 2 місяці тому +15

    நீங்க டாக்டர் இப்படித்தான் பேச முடியும் , , , இல்லையென்றால் மெடிகல் அஷோஸியேசன் உங்களிடம் விளக்கம் கேட்டு உங்களுடைய டாக்டர் பட்டத்தை ரத்து செய்யக்கூடும்

  • @suntvdudetamil
    @suntvdudetamil 2 місяці тому

    thank u sir,

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 місяці тому

    Dr en appa pottiruppar karuppu kairu 1919 la piranthavar

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 місяці тому

    Super Dr

  • @muruganmudaliar7185
    @muruganmudaliar7185 2 місяці тому

    Thoppuk Kodi not mooda nambikkai, sterm cell. Today pala lakhs agudu. Edume mood nmbikai illa

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 2 місяці тому +1

    Interesting😊

  • @SuperParuthi
    @SuperParuthi 2 місяці тому

    மேலை நாடுகளில் stem cell bankல எல்லாம் placenta எனப்படும் தொப்புள் கொடியைத்தானே சேமிக்கிறார்கள் டாக்டர், மூட நம்பிக்கையோ?

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 місяці тому

    Dhoti hipla irukku need this kayiru

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik 2 місяці тому

    ❤❤❤❤good video DR 😂😂😂😂 funny and informative ❤❤❤

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 2 місяці тому

    Super sir

  • @sukhino4475
    @sukhino4475 2 місяці тому

    U should not depend on internet or Google.. Indian samkarams, Ayurveda could have thrown more light,

  • @geethagirigiri8492
    @geethagirigiri8492 2 місяці тому

    Doctor, சமைக்க உபயோகிக்கும் பாத்திரங்கள் பற்றி சொல்லுங்கள். Teflon ஆபத்து என்றார்கள். இப்போ அலுமினியம் ஆபத்து என்றார்கள். பிறகு இன்டோலியம் என்பதும் அலுமினியம் தான் என்கிறார்கள். Cast iron தான் சிறந்தது என்கிறார்கள். என் இரும்புகடாய் துருபிடிக்கிறதே... கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள் Please....

    • @ashanancyboopalan-793
      @ashanancyboopalan-793 2 місяці тому +1

      ஏற்கனவே பதிவிட்டுள்ளார்

  • @dharshisan8534
    @dharshisan8534 2 місяці тому

    Mikka nantti maruthuvare❤

  • @drv.ramanathanveerasamy3471
    @drv.ramanathanveerasamy3471 2 місяці тому

    Arumai! Arumai!!

  • @Attagasamvlogs
    @Attagasamvlogs 2 місяці тому

    Great 👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 2 місяці тому

    வெள்ளி கயறு உடல் சூட்டை குறைக்கும் என்று கூறுகிறார்களே உண்மைதானா?

  • @10MTRADERSACADEMY
    @10MTRADERSACADEMY 2 місяці тому

    Nantri sir

  • @meenalsp7498
    @meenalsp7498 2 місяці тому

    Super

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 2 місяці тому

    வணக்கம் சார் 🎉

  • @rajendransubbiah485
    @rajendransubbiah485 2 місяці тому +1

    Continue your opinion(scientific). Keep aside ideology based comments by some disturbed characters

  • @lailanazeer9132
    @lailanazeer9132 2 місяці тому +1

    Hello Doctor. Ungala mathri oru good doctor அரைஞாண் கயிறு katta kudathunu solrangale😢

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      may i know who it is...i am curious because many have asked this

    • @lailanazeer9132
      @lailanazeer9132 2 місяці тому

      @@drkarthik Oh My God🫥 how to say???? Dr. Isacc Abbas🫣🫣🫣

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 2 місяці тому

    டாக்டர், ஓவர் சாப்பாடு உடம்புக்கு ஆகாதுன்றதுனால அத கன்ட்ரோல் பண்ண ஒரு தடுப்பு சுவர் மாதிரி அரைஞாண் கயிறு இருக்குமோ?!!!!!☺

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 2 місяці тому +1

    This habit has come purely as a consequence of our culture I think doctor as you say

  • @mroja7030
    @mroja7030 2 місяці тому

    Thoppul kodi vechi neraya diseases gunapaduthalam nu solranga thaane doctor..
    may be athaan save panni vekirangalo ennamo…days poga poga athu oru sentiment aagidicho ennamo ..

  • @senthildevamk5566
    @senthildevamk5566 2 місяці тому +1

    ❤❤

  • @ganesank5240
    @ganesank5240 2 місяці тому +6

    பெண்களுக்கு கருப்பு அரைஞான் கயிறும் ஆண்களுக்கு சிவப்பு அரைஞான் கயிறும் கட்டுவது வழக்கம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 2 місяці тому

      பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் கயிறு கட்ட என்ன காரணம்