கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் கண்ணீர் மல்க வேண்டுகோள் - பகீர் கிளப்பும் ஐசக் லிவிங்ஸ்டோன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் கண்ணீர் மல்க வேண்டுகோள் - பகீர் கிளப்பும் ஐசக் லிவிங்ஸ்டோன் | Nerukku Ner Latest | Isaac Livingstone | Olive Tree Global School | Sathiyam TV
    #kallakurichistudentdeath #isaaclivingstone #olivetreeglobalschool #mukthar #nerukkuner #onetoone #sathiyamtvdebate
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 672

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 Рік тому +206

    அருமையான ஆசியரியர்
    இவரின் சிந்தனைகள் பாதுகாப்பான முறையில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்
    இவரின் பாடசாலைக்கு நம்பி பிள்ளைகளை சேர்க்கலாம் நன்றி இருவருக்கும்

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Рік тому +34

    அத்தி பூத்தாப்போல ஒரு சில நல்ல தனியார் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கிறது.

  • @smoke3024
    @smoke3024 Рік тому +23

    இவர் நல்ல ஆசான் நல்ல தகப்பன்

  • @ganesanc4149
    @ganesanc4149 Рік тому +111

    ஒவ்வொரு தலைமுறை பெற்றோர்களின் மனநிலை பற்றிய பேட்டியாளரின் கருத்து 100 % உண்மை.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +22

    மாணவர்களின் மன நிலை பெற்றோர்களின் மனநிலை எவ்வளவு அருமையாக விளக்கியுள்ளிர்கள் அதே போல ள் இயல்பான சிரிப்பு

  • @RajuRaju-xb7jk
    @RajuRaju-xb7jk Рік тому +35

    முக்தார் சாருக்கு கோடி கோடி நன்றி இப்படிப்பட்ட ஆசிரியர் கிட்ட பேட்டி எடுத்தது ரொம்ப நன்றி

  • @SG-mz4gy
    @SG-mz4gy Рік тому +5

    ஐசக் சார் நீங்கள் நடத்தும் இந்த பள்ளியை தேவனுடைய கரத்தில் ஒப்புகொடுத்து நடத்துகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கின்றேன். கர்த்தருடைய பார்வையில் ...நீ ங்கள் உண்மையும் உத்தமமாய் நடந்தால் தேவன் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதித்து வழிநடத்துவார் சார். தேவக்கரம் உஙாகளோடு இருப்பதாக சார். நன்றி.

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 Рік тому +13

    Issac sir. நீங்கள் மிக தெளிவாகபேசுகிரீர்கள்மிக மகிழ்ச்சி.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Рік тому +150

    நல்லவராகத்தான் இருக்கிறார் முக்தார் கேள்விக்கு எல்லாம் தினருவார்கள் இவர் அருமையாக பதில் சொன்னார்

    • @rajeshekararun9948
      @rajeshekararun9948 Рік тому +4

      அருமை அருமையான நேர்காணல் அவர்களும் சேர்மன் அவர்கள்க்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Daviswanderlust
      @Daviswanderlust Рік тому +2

      He is the owner of Sathyam Television 📺

  • @senthilkumar1296
    @senthilkumar1296 Рік тому +6

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்🎉🎊. முக்தார். அய்யா. சிறப்பு பயனுள்ள தகவல். நன்றி🙏💕 தோழரே. பணிசிறக்கட்டும்.

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 Рік тому +30

    அருமையான பதிவு
    பிள்ளையின் பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில்
    உங்கள் பள்ளியை நடத்துகிறீர்கள் மிகவும் நல்லது.

  • @kennedyr969
    @kennedyr969 Рік тому +14

    நேர்த்தியான நேர்காணல், மகிழ்ச்சி !

  • @johnmelchior9004
    @johnmelchior9004 Рік тому +14

    எதிர்பார்த்த கேள்விகள்
    அறிவு மற்றும் மனது
    ஏற்கத்தக்க பதிலுரை நன்று
    வளர்க வாழ்க.

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 Рік тому +12

    ஆரோக்கியமான நேர் காணல். வாழ்த்துக்கள் சார்🌹

  • @SivaKumar-bk4ef
    @SivaKumar-bk4ef Рік тому +29

    முக்தார்.நல்லமனிதரை.மனிதநேயத்தை.பார்க்கமுடிந்தது.மிக்கமகிழ்ச்சி

  • @deepaksai2
    @deepaksai2 Рік тому +19

    திரு முக்தர் அவர்களுக்கு நன்றி நல்ல ஒரு விவாதம் அருமை

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +13

    மிக சிறப்பு உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Рік тому +129

    இவர் எந்த பள்ளி எங்கே உள்ளது. இவர் பேச்சில் இருந்து ஒரு நேர்மை தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    • @SathiyamTV
      @SathiyamTV  Рік тому +10

      Olive Tree global school
      Madhavan
      Chennai
      75500 10012 / 13

    • @yousufrafi7234
      @yousufrafi7234 Рік тому +13

      ரெங்கராஜ் இவர்தான் சத்தியம் டிவியின் முதலாளி.

    • @dollshousemedia9795
      @dollshousemedia9795 Рік тому +4

      Sathyam tv md i guess

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Рік тому +1

      @@dollshousemedia9795 Nephew of Aachi masala MD!

    • @jehovahsitkenu1272
      @jehovahsitkenu1272 Рік тому +3

      @@parimalasamuel5945 aachi masala md ila sathiyam tv md Mr. Issac uncle

  • @sarahselvam7272
    @sarahselvam7272 Рік тому +50

    முக்தார் அண்ணா அருமை.ஜசக் சார் உங்க பேட்டி மிகவும் அருமை

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +6

    இருவரும் இணைந்து அருமை அருமையாக இருந்தது உங்கள் கேள்வி அதற்க்கான பதில்களும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +19

    நெறியாளர்
    முக்தார்
    அருமையான பதிவு. பிள்ளைகள் வீட்டில் வளர்வது மாத்திரம் அல்ல
    [ பணமும் ]
    அவர்கள் முயற்சிக்கு உறுதுணை

  • @user-th2kx7nd7l
    @user-th2kx7nd7l Рік тому +2

    சத்தியம் சேனலுக்கு பெரிய சல்யூட் பேருக்கு ஏத்த மாதிரியே செம செம கேள்விகள் கேக்குறீங்க சூப்பர் சார் உண்மையா இருக்கிற ராணுவம் படைக்கும் மட்டும் தான் சொல்லிட்டு போகணும்னு தோணும் இப்ப சத்தியம் சேனலுக்கு பெரிய சல்யூட் போடுறேன் உங்க சேனலை நான் விரும்பி பார்ப்பேன் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்தாலும் யோசிக்கிறது அசால்டா கேள்வி கேக்குற வேற லெவல் சார்

  • @sushilbaskaran4783
    @sushilbaskaran4783 Рік тому +38

    Mukthar .. நீங்கள் சக்தி பள்ளி ரவிகுமார் சாந்தி கிட்ட ஷிமதி அம்மா கிட்ட பேசி இனடர்வீயூ எடுக்க வேண்டும்...... பிளீஸ்..... உண்மை வரும்......

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Рік тому +6

    கேள்விகளை மிஞ்சிய அதிக நல்ல பதில்கள்

  • @prashanthalex7702
    @prashanthalex7702 Рік тому +11

    He is the owner of Sathiyam TV. Great to see a staff interviewing his superboss

  • @a.r2846
    @a.r2846 Рік тому +8

    நன்றி ஜயா,உங்கள் பணி தொடர்ந்து இயங்கட்டும்,உங்களைப் பார்க்கும் போதே தெரிகிறதுஉண்மை,ஒழுக்கம் உயிரினும் என்ற திருக்குறள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது,உங்கள் பணி தொடர்ந்து வளர எங்கள் வாழ்த்துக்கள்,உங்களை மாதிரி எல்லோரும் இருக்க ஆசையாக உள்ளது,உங்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் நல்லவர்களாக திருந்த வேண்டும்,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 Рік тому +6

    Issac sir is Sathiyam Tv Md All the best to ur channel and school sir 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @babuseenu7335
    @babuseenu7335 Рік тому +18

    இது போன்ற நல்ல பள்ளிகளை மக்களுக்கு அடையாள படுத்துங்கள் நண்பர்களே.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +25

    மிக சிறந்த தந்தை.. மிக சிறந்த மாணவர்களை உருவாக்குவார்... வாழ்த்துக்கள்

  • @SATHISHKUMAR-hm8ci
    @SATHISHKUMAR-hm8ci Рік тому +36

    ஆமாம் பெற்றோர் கஷ்டம் பிள்ளைகள் கண்டிப்பாக தெரியவேண்டும்.

  • @akashsewani5090
    @akashsewani5090 Рік тому +6

    இப்படி ஒரு ஸ்கூல் இருக்க வாய்ப்பு கம்மி அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💐💐💐

  • @greenlife4523
    @greenlife4523 Рік тому +15

    So true💯இவர மாதிரி எத்தன பேர் dedicated ஆ இருப்பாங்க?

  • @nagalingam5474
    @nagalingam5474 Рік тому +10

    சத்தியத்திற்கே சத்தியம் செய்திகள் Vera level

  • @mariajohn5269
    @mariajohn5269 Рік тому +20

    நான் 1974-77 தங்கி படித்த திண்டிவனத்தில் உள்ள புனித அன்னாள் விடுதியும் உயர்நிலைப் பள்ளியும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். வாழ்க வளர்க St. Ann's Tindivanam

  • @beuladhina7281
    @beuladhina7281 Рік тому +6

    I am one of the parent for olive tree global school really my son blessed, Isaac sir really great men ,

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Рік тому +4

    Arumaiyana vilakam sir👍 Students edathula erunthu think panrenga sir super 🙏God bless you sir🙏

  • @mahaselvam2223
    @mahaselvam2223 Рік тому +6

    Intha mathiri correspondent naan ethirparthen. Continue Ur service.god bless u sir.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +5

    மிக அருமையான பேட்டி வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @rramesh1999
    @rramesh1999 Рік тому +17

    முக்தார் sir, likes your approach "no one is perfect", you are one of the best Journalist in very few now.

  • @newwayzionministries4544
    @newwayzionministries4544 Рік тому +22

    மிஷ்னரிகலால் நம் அனைவருக்கும் இலவச தரமான சமமான கல்வி கிடைத்தது ஆனால் இன்று மக்கள்ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கல்வியை வியாபாரமாக்கிட அனுமதி கொடுத்துவிட்டார்கள். இனி வரும் காலங்களில் அனைவருக்கும் இலவச கல்வி தமிழக அரசு வழங்கிட வேண்டும் 🙏🙏🙏

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Рік тому +5

    8 குழந்தைகள் விளக்கம் மிக மிக மிகவும் அருமை சகோ

  • @rameshajohn8563
    @rameshajohn8563 Рік тому +86

    ஐசக் சார் சூப்பர் எங்க முக்தார் சார் மறு பேச்சு பேசுவதற்கு இடமில்லாமல் அருமையாய் பேட்டி கொடுத்தீர்கள் நன்றி சார் விரைவில் மொத்தார் சார் அவர்கள் கார்த்திக் பிள்ளையை நேர்காணல் செய்ய வேண்டும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்

  • @pandiyanpt503
    @pandiyanpt503 Рік тому +3

    ஐசக் அண்ணா Very good speech super anna

  • @ariyapillai7317
    @ariyapillai7317 Рік тому +10

    சிறந்த கல்வி நிறுவனம்..✨🤙

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Рік тому +3

    Good Teacher 👍 sets a good example

  • @kannadhasananitha7525
    @kannadhasananitha7525 Рік тому +4

    நெறியாளர் அவர்களே கேள்வி அருமை, அதன் பதில் சிறந்தப் பள்ளி என்பது மரத்தடி நிழலோ, மண் குடிசையோ, மாட மளிகையோ அங்கு சிறந்த ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியே சிறந்தப் பள்ளி 🍃அதை உருவாக்க அரசும், கல்வித்துறையும் களப்பணியாற்றிட வேண்டும் 🍃

  • @premselvakumar9429
    @premselvakumar9429 Рік тому +5

    Sir, ungaluku oru salute, ippadi oru parent parthathu illa, school chairman ahgavum parthathu illa, aandavar innum ungala bless pannanum sir, thank you sir 🙏

  • @sunithajames977
    @sunithajames977 Рік тому +16

    We are lucky to get such a wonderful school. Very good teachers and management. Loved it.

  • @johnbobmarley7428
    @johnbobmarley7428 Рік тому +5

    We are not perfect we are trying to be perfect super sir hats off

  • @smoke3024
    @smoke3024 Рік тому +19

    ஐசக் ஐயா சொல்லுவது சரிதான் எல்லா பள்ளியும் இதைப்போல் இருந்தால் அடுத்தடுத்து தலைமுறை நல்ல முறை இருப்பார்கள்

  • @karthihaworth1539
    @karthihaworth1539 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு சத்தியம் டிவிக்கு நன்றி

  • @subbaiant8448
    @subbaiant8448 Рік тому +89

    அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

    • @gabirellatamilachi8228
      @gabirellatamilachi8228 Рік тому +5

      Iya ithea comment poduregalea type pannuviga type panni vajurukigala

    • @cute_edits120
      @cute_edits120 Рік тому +2

      Yes

    • @Funtimeghm
      @Funtimeghm Рік тому +2

      Exactly 💯

    • @pratheepasivaraman2089
      @pratheepasivaraman2089 Рік тому +1

      @@gabirellatamilachi8228 na kekanumnu nenachen neenga ketutinga

    • @rtsiva84
      @rtsiva84 Рік тому +1

      அய்யா
      எல்லா விடியோ லேயும் இதே comment போடுறீங்க, உங்களை கவனிக்கிறோம், கொஞ்சம் சம்மந்தபடுத்தி comments podunga

  • @Surya-ue2yt
    @Surya-ue2yt Рік тому +16

    ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க
    பொதுமக்களும் கையெழுத்திட தயாராக இருக்கிறோம்

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Рік тому +2

    முதல் தலைமுறை
    இரண்டாவது தலைமுறை
    மூன்றாவது தலைமுறை
    அருமையான விளக்கம்.

  • @a.r2846
    @a.r2846 Рік тому +6

    எங்கள் அன்பு தேவதை ஸ்ரீமதிக்கும் உங்களைப் போன்ற நல்ல பள்ளி கூடம்,நல்ல ஆசிரியர்கள்,நல்ல சுற்றுச்சூழல் அமைந்திருந்தால்,எங்கள் குழந்தையும் நலமுடன் இருந்திருக்கலாம்,எங்கள் மனவேதனை தாங்க முடியவில்லை,எங்கள் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்,நீதி வேண்டும்,நீதி வேண்டும்,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Рік тому +6

    16:30 அருமையான விளக்கம்...🙏🙏

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +2

    நான் யாரையும் பார்க்க விரும்பியதில்லை முதல் முறையாக உங்களை வாய்ப்பு கிடைக்கும் போது சந்திக்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏

  • @marichamy311
    @marichamy311 Рік тому +3

    Super sir hats of you God bless u sir 🙏🙏🙏

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Рік тому +63

    Mukthar ;please interview K TV karthik pillai
    முக்தார் ;கார்த்திக் பிள்ளையை இன்டர்வியூ எடுங்க ; முடிந்தாள் பொது மக்களுடன் நேர் காணலில் கார்த்திக் பிள்ளையிடம் பேசவும், சந்தேகங்களை கேட்கவும் வழி செய்யுங்கள்.( ஸ்ரீமதியை பற்றி)
    அவனுக்கு தைரியம் இருந்தாள் உங்கள் கூட பேச முன் வருவான்.

    • @chris-keylibernard9467
      @chris-keylibernard9467 Рік тому

      Mukthar interview super super super super super super super sir good sir 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @chitruarasan1994
    @chitruarasan1994 Рік тому +2

    அருமையான பதிவுகள்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Рік тому +39

    முக்தார் சார்,உங்கள் நேர்காணலில் இது ஒரு மணிமகுடம்.வாழ்த்துகள்!தொடரட்டும் தங்கள் அறப்பணி!!

    • @jemilaisaac4993
      @jemilaisaac4993 Рік тому +2

      God is always with him sir May God bless his family and school ❤❤❤❤❤❤❤❤❤

  • @thameemansari4396
    @thameemansari4396 Рік тому +7

    ஆசிரியர் மிகச் சிறப்பாக பேசினார் அதுல ஹைலைட் என்னன்னா உங்க பிள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க என்று சொன்னது அதுதான் சரியான முடிவு எட்டாத பலத்துக்கு ஆசைப்படக்கூடாது

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Рік тому +5

    பேட்டி மிக சிறப்பு 👌👌

  • @nsumithra7000
    @nsumithra7000 Рік тому +48

    அருமையான நேர்காணல், அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் கார்த்திக்பிள்ளையுடனான நேர்காணலாக இருக்கட்டும் முக்தார் சார்

    • @muktharahmeda936
      @muktharahmeda936 Рік тому +2

      அவர் என்னுடன் விவாதத்தில் கலந்துகொள்ள பயப்படுகிறார்.

    • @nsumithra7000
      @nsumithra7000 Рік тому +1

      @@muktharahmeda936 அவரிடம் உண்மை இல்லை சார் அதனால் தான் தங்களை எதிர் கொள்ள தயங்குகிறார்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Рік тому +6

    அருமையான நேருக்கு நேர் கானல்

  • @RajuRaju-xb7jk
    @RajuRaju-xb7jk Рік тому +47

    இப்படி ஆசிரியர் தமிழ்நாட்டில் இருந்தா தமிழ் மக்கள் நல்லா வருவாங்க

  • @merlinjesudhas9850
    @merlinjesudhas9850 Рік тому +2

    Super interview.mukthar sir. Wonderful answer .isaac sir

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 Рік тому +7

    தற்ப்போதய கால கட்டங்களில் முக்த்தார் சார் மீடியாக்களில் பாரத்தாலே மன அழுத்தம் குரைகிறது இது எப்போதும் நீடிக்க வேண்டும் .

  • @rengasamyk7791
    @rengasamyk7791 Рік тому +3

    ஐயா , கல்வி சம்பந்தப்பட்ட உங்களின் அனுபவமும் சிந்தனையும் என்னுடைய அனுபவம் மற்றும் சிந்தனையுடன் ஒத்துப்போகிறது !
    தொடரட்டும் உங்களின் சீரிய பணி.

  • @KINGCOINCOLLECTIONS
    @KINGCOINCOLLECTIONS Рік тому +7

    What a SOCIAL RESPONSE .SIMPLY SUPERBBBBBBBBBBBBB

  • @Sastha
    @Sastha Рік тому +15

    குழந்தைக்கு சுயசிந்தனை எந்த வயதில் வரும் என்ற புரிதல் முதலில் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கவேண்டும்.

  • @saisri7678
    @saisri7678 Рік тому +2

    முக்தார் நான் உங்கள் மேல் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன்
    யாரும் கேக்கத் தயங்கும் சில கேள்விகளைக் கூட சிறிதும் யோசிக்காமல் சட்டுன்னு கேக்கும் மனதைரியம் கொண்டவர் நீங்கள்
    உங்களை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்...💙

  • @amigo4558
    @amigo4558 Рік тому +181

    முக்தாரின் ஸ்டைலே தனி. ஐசக் அவர்களும் சளைக்காமல் பதில் கொடுக்கிறார். Hats off.

    • @manivasagam197
      @manivasagam197 Рік тому +2

      Mukthar's interviews are very much impressive in the way of putting questions boldly humerously and clearly.

    • @Spiritual1996
      @Spiritual1996 Рік тому

      பின்ன தப்பா கேள்வி கேட்டா வேலை போயிடும் முக்தார்க்கு.... ஐசக் தான் சத்யம் தொலைக்காட்சி ஓனர்

    • @samuelchurchill
      @samuelchurchill Рік тому +6

      முதலாளியை கேள்விகேட்ட முதல் நெறியாளர்.

    • @smcv8365
      @smcv8365 Рік тому

      He is unnecessarily rude to the guests. Asking probing questions is different from being rude. This p.o.s is rude.

  • @mathivathani4056
    @mathivathani4056 Рік тому +5

    திரு.முக்தர் சிறப்பு அண்ணா செம்ம அடிஇடி

  • @pnsmusicallychannel128
    @pnsmusicallychannel128 Рік тому +31

    Mukhtar unga interview enakku romba pudikkum😊

    • @chris-keylibernard9467
      @chris-keylibernard9467 Рік тому +1

      Mukthar sir unga interview romba enakku pudikkum super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪

  • @joshuaedison1093
    @joshuaedison1093 Рік тому +2

    Wonderful interview Mukthar Sir...

  • @thirusumi1670
    @thirusumi1670 Рік тому +5

    இவர் நல்ல மாமனிதர் இந்த பள்ளியில்தான் என்மகள் Lkg படிக்கிறாள் அருமையான பள்ளி கழிப்பறையே பெட்ரூம் மாதிரி இருக்கு( OLIVE TREE GLOBAL SCHOOL) MANJAMBAKKAM MADHAVARAM

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Рік тому +67

    இவர்தான் நேர்மையான குழந்தை மருத்துவர். தாயுள்ளம் கொண்டவர் ??????.

  • @rajat1833
    @rajat1833 Рік тому +3

    The best interview I ever watched.

  • @rosalinbaskar369
    @rosalinbaskar369 Рік тому +21

    முக்க்கதார் bro do interview with that Karthik Pillai.

  • @jothizion6417
    @jothizion6417 Рік тому +3

    Simply superb Issac sir

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Рік тому +3

    ஷூ நிஜமாகவே பியூமா தான்... MRP 2799/-....

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +6

    பெற்றோர் கழ்டப்மட்டாலும் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று படாத பாடுபட்டு வட்டிக்கு வாங்கி நல்ல சோறு தின்னாது அல்லும் பகலும் பாடுபட்டு படிக்க வைக்கும் பெற்றோர் பிள்ளைகளை படிக்க அனுப்பி. அவர்கள் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் போது. அந்த வலி பெற்றோர் களால் தாங்க முடியாது என்பதை ஒவ்வொரு பெற்றோர் ஆகிய நாம் அனைவரும் உணர வேண்டும். நல்ல தரமான பள்ளி தாயுள்ளத்தோடு. நமக்கு. அவசியமாகிறது

  • @vijiponraj8223
    @vijiponraj8223 Рік тому +7

    Very very true words Issac Sir

  • @kaliyamoorthysundaramsunda2155

    நாட்டின் மக்களுக்காக போராட கூடிய நியாயமான, நேர்மையான அதிகாரிகள் இரு‌க்கு‌ம் வரை சத்தியம் வெல்லும, ஆணவம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
    ஜெய்ஹிந்த் 🙏🏻

  • @MsSophyP
    @MsSophyP Рік тому +7

    Inspirational Mr Isaac!👍👍👍👍

  • @preminisriskandarajah2096
    @preminisriskandarajah2096 Рік тому +2

    Beautiful interview with good thoughts of chairman of the school.

  • @KINGCOINCOLLECTIONS
    @KINGCOINCOLLECTIONS Рік тому +8

    Hatsoff to both.,,wWOW what an interview ,and the answers by Mr.ISAAC are awesomeeeeee.

  • @malathisubha1963
    @malathisubha1963 Рік тому +34

    Kartik pillai பேட்டி எடுங்கள் முக்தார். அதற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் உங்கள் சப்ஸ்கிரைபர் ஸை ஏமாற்றி விடாதீர்கள்.

    • @nagarajan9148
      @nagarajan9148 Рік тому +2

      yes

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Рік тому +2

      பேட்டி எடுக்க இவர் ரெடி,அந்த நாணயஸ்தன் வரமாட்டானே........

    • @sharmila470
      @sharmila470 Рік тому

      @@babudhakshina8311 u r 100% correct

  • @ushana1973
    @ushana1973 Рік тому +4

    Super I like your honest interview. Smart, questions ❤

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Рік тому +8

    Very open interview..Listening to Issac Sir is very motivating to other Schools and Parent’s. Ahmed your cross questioning is excellent. Hat’s off to both of you👌👌🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷

  • @roselinjonarthan1768
    @roselinjonarthan1768 Рік тому +2

    👍 Sathiyam 👌

  • @rajansharmi9283
    @rajansharmi9283 Рік тому +17

    Sir karthik pillai a interview panunga .

  • @pariv1294
    @pariv1294 Рік тому +4

    Mukthar sir very excellent conversation 👌👌👌

  • @chitrakumar4155
    @chitrakumar4155 Рік тому +12

    கார்த்திக் பிள்ளை நேர்காணல் எடுங்க mukthaar

    • @muktharahmeda936
      @muktharahmeda936 Рік тому

      அவர் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்தில் நேரடியாக கலந்துகொள்ள பயப்படுகிறார்.

  • @devasagayam3982
    @devasagayam3982 Рік тому +2

    என் பேரன் கிப்ட்சன் எபினேசுர் இந்த பள்ளியில் 1வது படிக்கிறான். Entrance டெஸ்டில் முதலில் வந்தான். Wall clock பரிசு கொடுத்தார்கள்

  • @love-fr2wg
    @love-fr2wg Рік тому +11

    Mukthar anna pls...... karthik pilaiya petti edunga plsssssss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏srimathi ku neyayam venum🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @lawrancelavanya6515
    @lawrancelavanya6515 Рік тому +8

    உண்மையான பெற்றோரின் மணசு உங்களிடம் உள்ளது, உங்களப்போல நல்லவர்களும் இருக்கிறார்கள்.

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 Рік тому +2

    அருமை அருமை அருமை அருமை

  • @gnanasundar718
    @gnanasundar718 Рік тому +26

    Well done issac sir மரம் நடும் விழாவை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடத்த வேண்டும், சீமை கருவேல மரங்களை முழுவதும் அகற்ற வேண்டும்