Ohh my Dear Jesus please help me 😭...... கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பவும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா❤ என் கூடவே இரும் ஓ இயேசுவே❤ Thankyou Jesus 💯 🙏
இறைவன் ஒரு வரம் தருகிறேன் கேள் என்றால் நான் இருக்கும் வரை வாழும் வரை என் பெற்றோரும் இருக்க வேண்டும் என்னுடன் வாழ வேண்டும் என்று தாங்கள் கேட்கும் இந்த வரம் இறைவனுக்கே புதுமையானது
What a powerful, motivational, realistic speech. Its not just a speech. Amazing truth, meaningful advice for our generation about our great respectable teachers, parents and grandparents.
Sathiyam TV staff's, subscriber's, viewers.....unga organization la irukkira yellarukkum ... neenga guide pannurathu speech kudukkirathu blessings than 👍 Jesus bless you 🙏
அண்ணா அருமையாக பேசி இருக்குறீர்கள். கடவுள் நேரில் வந்து எங்களிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நீங்கள் அழைத்து சென்ற எங்க அப்பா திரும்ப வேண்டும் என்று நாங்கள் கேட்போம். எங்க அப்பாவும் அம்மாவும் திருமண நிகழ்ச்சி க்கு சென்றால் நீங்கள் சொன்னதை போன்று kerchief ல் sweet எடுத்து கொண்டு வருவார்கள். இப்போதும் அப்படி தான். எங்க அப்பா அம்மாவுக்கு நாங்கள் எப்பொழுதும் கீழ்படிவோம் அண்ணா. அப்பா எங்கள் கூட இல்லாவிட்டாலும் அப்பா சொன்ன வார்த்தைகளுக்கு இப்பொழுதும் கீழ்படிக்கிறோம் அண்ணா. தாத்தா பாட்டி பார்த்தது இல்லை. அதனால் அவர்கள் அன்பு பற்றி தெரியாது. நீங்க ள் உங்கள் நினைவுகள் மூலமாக எங்கள் நினைவுகளை நியாபகத்திற்கு கொண்டு வந்து இருக்குறீர்கள்.🙏
இலங்கையிலே" ஊழல் பெருத்து போச்சு" ராசபக்சே" வீட்டில் கைபற்றிய " கோடி பணம் எங்கே? உலக வங்கியிலே" வாங்கிய கோடி பணம் எங்கே? நீதி விசாரணை தேவை " உலக நீதி மன்றம் மூலம் " நீதி விசாரணை தேவை" சோமாலியா ஆக்காதே " சோரிகளாக மாறாதே " வரி பணம் ஏப்பமா? வளத்தை விற்ற பணம்" சு வா ஹா வா? வழக்கு தொடர்க " உலக நீதி மன்றத்திலே %
உண்மை உண்மை . கண்களில் நீர் வர உங்கள் வார்த்தைகளை கேட்டேன்.
Thank you brother 😊
Ohh my Dear Jesus please help me 😭......
கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பவும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா❤
என் கூடவே இரும் ஓ இயேசுவே❤
Thankyou Jesus 💯 🙏
கல்யாண விருந்திலிருந்து இனிப்புகளை கொண்டுவந்து கொடுத்த, என் பாட்டியை மறுபடியும் நினைவுபடுத்தியதற்கு நன்றி..
Very true 👍
‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை’☺️👏
அம்மா அப்பா வை நினைவில் ௧ொண்டு வந்து விட்டீா்௧ள் ௧ண்௧ௗில் நீா் வந்துவிட்டது
வாழ்த்துகள், இந்த நேரத்தில் எனது பெற்றோருக்கு நான் நன்றி சொல்வேன். அருமையான பதிவு. வாழ்த்துகள் 😘
Thank you brother 😊
Thank you sir.
😊
இறைவன் ஒரு வரம் தருகிறேன் கேள் என்றால்
நான் இருக்கும் வரை வாழும் வரை என் பெற்றோரும் இருக்க வேண்டும் என்னுடன் வாழ வேண்டும் என்று தாங்கள் கேட்கும் இந்த வரம் இறைவனுக்கே புதுமையானது
0❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0⁰
5qqqqqqqqqqqpppqqpqpppqppqpqpppppqpppppppy
😊
OK thanks brother
சூப்பர் சார் உண்மையான பேச்சு என் தாய் தந்தையையும்வாழ்ந்த காலத்தை ஞாபகப்படுத்திக் தற்காக மிக்க நன்றி
😊
மூக்கு பொடி வைத்தியம் மிகவும் அருமை சார்...
😊
Wonderful speech
வாழ்க வளமுடன் ஐயா ரொம்ப அருமையாக பேசினீர்கள் மிகவும் மகிழ்ச்சி
Thank you brother 😊
Thanks
ஆமேன்
Heart touching❤ true message anna 😢
Thank you 😊
நிதர்சனமான உண்மையை உணர்வுபூர்வமாய் உரைத்த உங்களை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.
👍
உண்மை ஐயா. இந்த காலத்தில் வயதானவர்களுக்கு மதிப்பே இல்லை.
😊
@😊jamesraja3434
@ko😊diswarang4647
உன் தாயையும் உன் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்ற வார்த்தைக்கி சரியா நீங்க இன்றைக்கு கனம் கொடுத்திருக்கிறீங்க உங்களை கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக 🙌🙌🙏🇩🇪
Thank you 😊
அருமை மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் ❤❤உன் அன்பு அம்மா அப்பா வாழ்த்துகள் உனக்கு அருள் தரும் வாழ்க வளமுடன்
அன்பு சகோதரரே உங்களை இன்னும் ஆண்டவர் இயேசு அதிகதிமாய் ஆசிர்வதித்து தன் வழியில் பயன்படுத்த ஆண்டவரை வேண்டுகிறேன் . ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
பெற்றோருக்கு நாம் எதைச் செய்கின்றோமோ, அது நாளைக்கு நம் வாழ்விலும் நடக்கும் என்பதை நினைவில் கொள்ள வைத்து விட்டீர்கள்.
😊
What a powerful, motivational, realistic speech. Its not just a speech. Amazing truth, meaningful advice for our generation about our great respectable teachers, parents and grandparents.
Thank you brother 😊
மிக மிக அருமையான, சிறந்த, கருத்துள்ள பேச்சு. Superb! God bless you!
👍 valthukkal God bless you abundantly 🙏
ஆண்டவரே உமக்கு நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு மகிமை என்றென்றும் உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் நல்ல பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Truth
I proud of you dear brother ❤thank you so much amen ❤
Thank you brother 😊
Wonderful speech 😅
Super sir..
Unga appa vala unga pillaingalukku blessings
Ungalala unga grand children ku blessings
(I)Like your organizational behaviour 🩵
Sathiyam TV staff's, subscriber's, viewers.....unga organization la irukkira yellarukkum ... neenga guide pannurathu speech kudukkirathu blessings than 👍 Jesus bless you 🙏
Exactly sir,... Hearty thanks for ur valuable speech....
Superb 🎉🎉🎉🎉
Wonderful and disciplined speech. 🎉
Thank you brother 😊
Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏
Great truth revealed in a such a simple way!
God bless you sir.
Thank you brother 😊
Wonderful speech with 100%realities
Thank you 😊
இந்த செய்தி மிக பிரயோஜனமும் சிந்திக்கவும் வைக்கிறது நன்றி issag sir
அருமை மகிழ்ச்சி 😇🙋♂️👌👏🤲👍💕💐❤🎉
🤲👍💕💐
🙏Well speech 👏☺️
Excellent
😊
Heart touching message and fascinating
Thank you brother 😊
You v honored all grandparents of the world.
😊
Stunning and inspiring speech🎉
😊
Thank you sir
Very nice
😊
Daily diary yeluthura maathiri 💔👋👋👋
Very good advice to the new generation.
😊
My heart full message thank you brother 😢😢
Thank u sir,good advice to all🎉
Thank you 😊
ஒரு தலைமுறை ஆண்டவரை சேவிக்கும் அது தலைமுறை தலைமுறை ஆன்டவருடைய சந்ததி எனப்படும்.
Correct 😢
Blessed man cos you are honouring the father and mother. Nice lesson and advice bro. Thks
Out standing speech Anna 💐💐💐
அண்ணா அருமையாக பேசி இருக்குறீர்கள். கடவுள் நேரில் வந்து எங்களிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நீங்கள் அழைத்து சென்ற எங்க அப்பா திரும்ப வேண்டும் என்று நாங்கள் கேட்போம். எங்க அப்பாவும் அம்மாவும் திருமண நிகழ்ச்சி க்கு சென்றால் நீங்கள் சொன்னதை போன்று kerchief ல் sweet எடுத்து கொண்டு வருவார்கள். இப்போதும் அப்படி தான். எங்க அப்பா அம்மாவுக்கு நாங்கள் எப்பொழுதும் கீழ்படிவோம் அண்ணா. அப்பா எங்கள் கூட இல்லாவிட்டாலும் அப்பா சொன்ன வார்த்தைகளுக்கு இப்பொழுதும் கீழ்படிக்கிறோம் அண்ணா. தாத்தா பாட்டி பார்த்தது இல்லை. அதனால் அவர்கள் அன்பு பற்றி தெரியாது. நீங்க ள் உங்கள் நினைவுகள் மூலமாக எங்கள் நினைவுகளை நியாபகத்திற்கு கொண்டு வந்து இருக்குறீர்கள்.🙏
உங்கள் தாய் தந்தையரை ச்சீ என்று கூட சொல்லாதீர்கள் அவர்களிடம் நீங்கள் அன்பெனும் இறக்கையை விசால படுத்துங்கள்- அல்குர்ஆன்.
My Gold 😍
Hello
☝️Like potta notification varala
When it's happened 🤔
அருமையான ஆனித் தனமான ஆலோசனைகள் பிள்ளைகளை சிறிதளவாவது கண்டிக்க தாத்தா பாட்டிமார்கள் விடுவதில்லை
Super
I personally present as a grand father for my grand daughter Eline Theresa
இந்த காணொளி காணும் போது என் கண்களில் கண்ணீர். 🙏
Amazing and real motivation speech for current generation
Thank you 😊
Your always great sir❤❤❤
Thank you so much 😀
Praise God hallelujah ❤
Nice speach must watch... thanks brother
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் உயிரோட்டமானது.
Thank you 😊
☺️
Theyvan ungalai aaseervathiparaga
Thank you brother 😊
கண் கலங்க வச்சிட்டிங்க சார்... யதார்த்தமான பேச்சு... உண்மையான பேச்சு... 😔
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்: பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
நீதிமொழிகள் 17:6
Amen
K👍
Good and truthful message sir ...😊
Superb good message sir God bless u
Great Speech Sir
Thank you for this good advise
Manidhan.vaazkkai.chirudhu.neram.avan.vellakkudiya.vishaiyam.adhigam.nazavaazvai.naadu..nanmaiyaiththedu..nalla.vizakkam.
Great message
Wonderful ❤
Excellent speech
Super brother🎉🎉🎉
😊
பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள்.
Amen
அன்றைய தாத்தா பாட்டி என்பவர்கள் கூகுள் என்று சொன்னால் மிகையாகாது .
True 👍
Nan kuda appadithan
இலங்கையிலே"
ஊழல் பெருத்து போச்சு"
ராசபக்சே"
வீட்டில் கைபற்றிய "
கோடி பணம் எங்கே?
உலக வங்கியிலே"
வாங்கிய கோடி பணம் எங்கே?
நீதி விசாரணை தேவை "
உலக நீதி மன்றம் மூலம் "
நீதி விசாரணை தேவை"
சோமாலியா ஆக்காதே "
சோரிகளாக மாறாதே "
வரி பணம் ஏப்பமா?
வளத்தை விற்ற பணம்"
சு வா ஹா வா?
வழக்கு தொடர்க "
உலக நீதி மன்றத்திலே %
Good speech Sir
Real, God bless you,
Yes
Super sir
👏👏👏👏
Jselvarani
Respect parents and once a day it returns to you
Can anyone tell me this intro background music please...
Sir super
Atdanaium. Unmai. Siren. Wazkkaiel. Atdanaium. En. Wazkkaiel. Nadandavai
❤❤❤❤❤❤
😭😭😭அன் அம்மா என் அப்பா😭😭😭🙏🙏🙏
❤❤
❤
Verizon super spech ❤
Super anna
😢😢😢
Sathyam news enakku help pannannunga ungakitta naa pesunnum plz
Yes please call 044 61 77 77 77 between 4 pm to 5pm today
What's your name
@@SathiyamTV Neela
😂😂❤❤❤
Cell number anuppayum
Dear brother please send me your number I'll call you back 😊