ஐயா நம்ம குழந்தைகளாக இருக்கும் போது 4 குழந்தைகள் இருந்தால் கூட நான்கு பேரையும் சோறு போட்டு அனைவரையும் அன்புடன் வளர்க்கும் தாய் தந்தைக்கு கஷ்டத்தை தருவது நன்று அல்ல எல்லாரையும் முதுமை கடந்த செல்லும் 🙏 வளர்க்கும் போது நாம் குழந்தைகளுக்கு நம் வாழ்வியலை கற்று தருவோம்
ஐய்யா இதை போல நெறையா பேர் இருக்காங்க ஐய்யா அவர்களுக்கும் இதை போல உதவி செய்ங்க ஐய்யா என்ன மீறி அழுது கொண்டு இருக்கிறேன்....ஐய்யா ரொம்ப நன்றி ஐய்யா.....🙏🏼🙏🏼🙏🏼
@@SureshSuresh-kd1hn சட்டவிரோத செயல்களுக்கு ஏரியை தூய்மைப்படுத்துதல் கருவேலமரங்களை குளத்திலிருந்து அகற்றுதல் போன்ற தண்டனை தருகிறது நீதி மன்றம் அதுபோலத்தான் இதுபோன்ற வழக்கும்
வேண்டாம் அப்புறம் சொத்துகளுக்காக இவரின் உயிரை கூட எடுப்பதற்கு தயராக இருப்பார்கள் அந்த மனிதமிருகங்கள் சொத்துக்களை அவனுக வைத்து ஆண்டு நல்லாயிருக்கட்டும் இவரை முதியோர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் 😕🙁😢😭😓🥲
சட்டம் சரியில்லை) give one ammenment that ( if like this situation provved( very simple( govt automatically 40 % salry detected from her son ( handover to mother
மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது பாவம் அந்த பாட்டி வீடு வாசல் பணம் இருந்ததும் பிள்ளைகள் பிரித்து எடுத்துக் கொண்டு பெற்ற பிள்ளைகள் பெட்ரோரை கைவிடுவது துரோகம்.....😥
விவரம் தெரியாத வயதில் தாயை இழந்து தாய் அன்புக்கு ஏங்கும் பலர் உள்ளனர் எனக்கும் அந்த ஏக்கம் உண்டு ஆனால் இப்படி யும் மகன்கள். பார்க்கவே வேதனையாக உள்ளது அந்த ஆய்க்குடி அருகில் உள்ளவர்கள் உதவுங்கள்
அண்ணா பரம சிவம் நான் விருதாச்சலத்தில் இருந்து செல்வகுமார்கே ஜே ஃபுல் லாட்டரி நான் சீட்டு எடுத்துகிட்டு இருக்கேன் உங்களுடைய சேவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு ரூல்ஸ் எல்லாம் பார்த்து ரொம்ப அழகா சொல்றீங்க 👍👍👍❤️❤️❤️
ஒரு தாய் குழந்தை பெறும்போது அழலாம் . அந்தக் குழந்தையை ஏன் பெற்றோம் என்பதற்காக அழக்கூடாது.பெற்ற வயிறு பற்றி எரிந்தால் அந்த வெப்பத்தில் பிள்ளைகளே நீங்கள் பொசிங்கி விடுவீர்கள்....
எனக்கு 19 வயசு என் அப்பாக்கு 54 வயசு நான் சீக்ரமா படிச்சு நல்ல வேலைக்கு போய் என் அப்பா அம்மாக்கு rest தரலாம் இருக்க... இவிங்க இப்டி பண்றாங்க 🤦♂️ எனக்கு இந்த பாடிய பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭
இந்த அம்மாவுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி! அந்த அம்மாவின் இருமகன்களையும் தீர விசாரித்து அந்த அம்மாவின் வீட்டை விற்ற பணத்தையும் அம்மாவிற்கு தெரியாமல் எடுத்த பணத்தையும் அம்மாவின் 10 பவுன் நகையையும் வாங்க மனதுள்ள எல்லோரும் குறள் எழுப்புவோம் .
நான் பார்த்துக்கிறேன் ...வாங்க..தாயே...சாமி வாங்க...எங்க இருக்கிங்க.. தமிழக மக்கள் நிறைய மக்களுக்காக உதவ நிறைய உள்ளங்கள் இருக்காங்க அம்மா..முடியல ன்னா வாங்க பாட்டி நான் இருக்கேன் ..
வயதான பெற்றோரை காப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.அவர்களை வளர்க்க அந்த தாய் எவ்வளவு காலத்திற்கு வளர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கவே முடியாது.அந்த தாய் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பாவம்பாவம். பாவம்...பெத்த தாய்க்கு செய்த துரோகம் இவர்களுக்கு பலமடங்கு திரும்பும்....தெய்வ நம்பிக்கை குறைந்ததே இத்தனைக்கும் காரணம். கோவில்களிலல் நீதி கதைகள் சொல்லவும் ஆளில்லை.
பாட்டி உங்கள் கஷ்டங்கள் சீக்கிரத்தில் சரியாகும்... இந்த உலகத்தில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்... அவர்களின் மூலம் நல்லது நடக்கும்... இவருக்கு உதவி புரிந்த மாவட்ட ஆட்சியர்க்கு நன்றி... கடவுளுக்கு நன்றி 🙏🙏
உண்மையாக அம்மா மீது பாசம் வைத்தவர்கள் .அம்மாவை இழந்தவர்களுக்கு தாண் தாயின் அருமை புரியும்.சில பேர்க்கு புரிவதில்லை தனக்கு விரைவில் அதே நிலமை வரும் என்று
பெற்றோர்களே நம்முடைய பிள்ளைகளை சிறுபிள்ளைலைருந்து கற்றுக்கொடுங்கள், முதல் தெய்வம் அம்மா, அப்பா என்று, பெற்றோர்களை வணங்க கற்றுக்கொடுங்கள். அதுவே நம் இறுதி காலத்தில் நமக்கு நன்மை பயக்கும். நம் பிள்ளைகளை சிறுவயதில் இருந்து நல்ல விஷயங்களை சொல்லி வளர்ப்பத்தால் அவர்களும், அவர் பிள்ளைகளை நல்லபடியா வளர்க்க உதவும்......
பெற்றவர்கள் பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறையாது இதை நான் எனது உறவினர் ஒருவர் மூலம் என் கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கிரேன் என் தந்தை தாய் எனது பாட்டி அகவை 94 இன்றும் எங்களுடன் தான் இருக்கிறார் என் பாட்டி மீது எந்த சொத்துக்களும் இல்லை சொத்து முக்கியம் என்றால் சொந்தங்கள் இல்லாமல் போகும் நாம் இன்று செய்யும் கடமையே நாளை நமக்கு நம் வாரிசுகள் செய்யும் எப்படி இருந்தாலும் அந்த பாட்டிக்கு நல்லது நடந்தால் சரி
கண்ணுக்கு தெரிந்த ஒரே கடவுள் தாய் மட்டுமே...
☹️😥😞😞😞
கடவுளிடம் கண்டிப்பாக தண்டனை உண்டு அது உங்களின் பிள்ளைகளின் மூலம் நடக்கும்
😊❤😂🎉😢😮😅😊à😘
Appavum. Koodathan. Ran. Avarukku. Andha. Idam. Illaiya.
அவர்களுக்கும் இந்த நிலமை விரைவில் வரும் 😭😭😭தயவுசெய்துயாரும் இப்படி தாய் தந்தையரை தவிக்க விடாதீர்கள் 😭😭😭😭😭
எந்த எதிர் பார்ப்புமே இல்லாம வாழ்ந்த தாய்க்கு நீங்கள் கொடுத்த பரிசுதான் இது" நாளைக்கே உங்கள் பிள்ளைகள் திருப்பி தருவார்கள்🤗🤗
👌👌👌
Yenda uyir vaazhurome, seekirama enna kootikittu poyidu Iraivaa nu nondhu kollum dukkapadum manasu, nodikkum naraga vedanai, kashtapattu tyagam pani, selavu pani valarttaa, kadaisiyila naduteruvukaa, drogam miga periya paavam.
அட பாவிகளா ( கேசவன் யாரு ( save ) செய்வர் ( முருக vel யார் தீராத venai எல்லாம்
Inda பேரை வைத்து கொண்ட------------ இப்படி-------------------- idu அந்த k7 ikkey adukaduda
டேய் 2000 yrs ikku before brainla
இன்று உங்களுக்கு வந்த நிலமை.... அவர்களின் பிள்ளைகளால் நாளை அவர்களுக்கும் இதே நிலைதான்.... காலம் தகுந்த பாடம் கற்றுக் கொடுக்கும்
Apo intha amma pennunaingala
Correct ah sonninga.
Sure
Otha nee inna panna pora
கண்டிப்பா வரும் amma
ஐயா நம்ம குழந்தைகளாக இருக்கும் போது 4 குழந்தைகள் இருந்தால் கூட நான்கு பேரையும் சோறு போட்டு அனைவரையும் அன்புடன் வளர்க்கும் தாய் தந்தைக்கு
கஷ்டத்தை தருவது நன்று அல்ல எல்லாரையும் முதுமை கடந்த செல்லும் 🙏
வளர்க்கும் போது நாம் குழந்தைகளுக்கு நம் வாழ்வியலை கற்று தருவோம்
அவர்கள் இருவரையும் தக்க தண்டனை கொடுக்கணும் இனி எந்த நாதாரி ஜென்மமும் எந்த தாய்யும் கொடுமை படுத்த கூடாது ஐயா
இதே போல் உங்களை துரத்திய மகன்களுக்கும் காலம் பதில் சொல்லும் அம்மா 😭😭😭😭
அட பாவிகளா உங்களை பெற்று வளர்த்த தாயை இப்படி தவிக்க விடுறீங்களே டா..உங்களுக்கும் ஒரு நாள் இந்த நிலை வரும் 🥺🥺🥺🥺
Correct
மகனைவிட மருமகள்என்றபெயரில்வருதேமூதேவியும் இந்தஅழாகவளர்த்து புகுந்த வீட்டுக்குஅனுப்புஅவள்அம்மாவை முதிர்இல்லத்துக்கு அனுப்பு ங்க அப்ப தெரியும் அந்த வலி
மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
தயவு செய்து பெற்றோர்களை கை விடாதீர்கள்🙏😓🙏
ஐய்யா இதை போல நெறையா பேர் இருக்காங்க ஐய்யா அவர்களுக்கும் இதை போல உதவி செய்ங்க ஐய்யா என்ன மீறி அழுது கொண்டு இருக்கிறேன்....ஐய்யா ரொம்ப நன்றி ஐய்யா.....🙏🏼🙏🏼🙏🏼
நீங்க செஞ்சது உண்டா நண்பரே
தாய் , தந்தை இல்லாதவர்கலுக்கு மட்டுமே அவர்களின் மதிப்பு தெரியும் ,
😭😭I REALLY MISS U அம்மா, அப்பா ,பாட்டி😭😭
fact 💯
என்கிட்ட உங்கள பாத்துக்குற ஆசை மனசு இருக்கு பாட்டி வசதி இல்லை மன்னிச்சிக்கோங்க 😭
அந்த மனசு போதும் யா😍😭
@@deepaks5569 manasu 5 paisaku agadhu nanba ...pattiya pakka Pavama irrukkuya
உலகத்தில் எந்த தாய்க்கும் இந்த நிலைமை வர கூடாது சம்பந்தப்பட்டவர்களை விடாதீர்கள் அரசே 😢
நம்மை கருவறையில் சுமந்தவளுக்கு நம் வீட்டில் ஓர் அறையில்லையென்றால் அந்த வீடு நமக்கு கல்லறையேதான்😡😡😡
My thirunelveli Karan correct bro🔥🔥🔥🔥
சரியா சொன்னீங்க அண்ணா.. நானும் நாகர்கோவில் தான்
@@ananthit9961 👌👌
@@ananthit9961 Ananthiiiiiiii
Nannum Nagercoil than bro well said 👏👌👏👌👍👌👏
எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன்...பெற்ற தாயை பட்டினி போட்டுட்டு 1000 அன்னதானம் செய்தாலும் நம்ம பாவி தான்....இறுதி காலம் வரை பெற்றவர்களை அன்பாக கவனித்துக்கொள்ளுங்கள்🙏
மூதாட்டியை மகன் வீட்டில் வைத்துவிட்டு மகனையும் மருமகளையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி முதியோர்களுக்கு சேவை செய்ய விடவேண்டும் இதுதான் தண்டனை
கனவில் தான் நண்பரே இந்த தண்டனை கொடுக்கப்படும்
அருமையான யோசனை 👍🏻
👌😡கரெக்ட்
@@SureshSuresh-kd1hn சட்டவிரோத செயல்களுக்கு ஏரியை தூய்மைப்படுத்துதல் கருவேலமரங்களை குளத்திலிருந்து அகற்றுதல் போன்ற தண்டனை தருகிறது நீதி மன்றம் அதுபோலத்தான் இதுபோன்ற வழக்கும்
உங்கள் யோசனை அருமை
தென்னையப் வச்சா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்ற பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது😭😭
ஐயா வாழ்க்கையில் இது மிக வருத்தமளிக்கிறது 😭😭😭😭😭
இந்த அனுபவம் இவர் மகன்களுக்கு அவர்கள் மகன்கள் தரும் போது தான் இந்த வேதனை அவர்களுக்கு புரியும் 😔
Apo indha paati avanga mamanar mamiyar ah velila anupi irupangala adhan ivangaluku indha nilamaiya
முதல்வர் ஐயா அந்த அம்மாவின் சொத்துக்களை அவரது மகன்களிடமிருந்து வாங்கி அந்த அம்மாவிடம் ஒப்படையுங்கள்..அந்த மகன்களை கைது செய்யுங்கள்
வேண்டாம் அப்புறம் சொத்துகளுக்காக இவரின் உயிரை கூட எடுப்பதற்கு தயராக இருப்பார்கள் அந்த மனிதமிருகங்கள் சொத்துக்களை அவனுக வைத்து ஆண்டு நல்லாயிருக்கட்டும் இவரை முதியோர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் 😕🙁😢😭😓🥲
@@anishantony2335 அதுவும் சரிதான் ப்ரோ 🥺
@@உங்களில்ஒருவன்-ஞ8ந 🥲🙏
Yenda uyir vaazhurome, seekirama enna kootikittu poyidu Iraivaa nu nondhu kollum dukkapadum manasu, nodikkum naraga vedanai, kashtapattu tyagam pani, selavu pani valarttaa, kadaisiyila naduteruvukaa, drogam miga periya paavam.
அரசியல் வாதிகளிடம் போனால் அவர்கள் ஆட்டையபோட்டுவிடுவார்கள்
பாட்டியின் இரு மகன்களையும் எல்லா சொத்துக்களையும் பிடுங்கி விட்டு நடுத்தெருவில் விட கலெக்டர் ஐயாவை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..
கேசவன் முருகன் கவலை படாதீங்க உங்க பிள்ளைகளும் உங்களுக்கு இதே பாடத்தை கற்றுகொடுப்பார்கள்
ஒன்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள் நமக்கும் வயோதிகம் என்பது வரும். இதை நினைவில் வைத்தாலே இதுபோல் பெற்றவர்களை அனாதைகளாக விட மாட்டார்கள்
Mother is God 🙏
இவர்களை விட இவருடைய மகன்களின் முதுமை காலம் மிக கொடுமையாக அமையும்..
Yes
ஐயா இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் மனிதநேயம் இல்லை என்பதை காட்டுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த பாட்டியோட மகன்கள் மருமகள்கள் பத்தி தெரிஞ்சிதான் இந்த பாட்டி கொஞ்சம் பணத்தை எடுத்து வச்சிருக்காங்க அதையும் புடிங்கிட்டானுங்க..
அம்மாவின் அருமை என்னைப்போன்ற அனாதைக்களுக்குதான் தெரியும்
🥺 நாம் இந்த வீடியோ மூலமாக இந்த அம்மாவின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது இதுபோன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான அம்மாக்கள் இருக்கிறார்கள் 🥺
சட்டம் சரியில்லை) give one ammenment that ( if like this situation provved( very simple( govt automatically 40 % salry detected from her son ( handover to mother
No need ask son approval ( make court order finished problem
அந்த மகன்களுக்கும் இதே நிலைமை வரும்....அப்போது தான் தெரியும் ... ஒரு தாயின் அன்பு.....
MOM and DAD is GIFT of GOD
So please don't leave your parents like this 🥺🥺
Salute for IAS officer please help for this mother
மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது பாவம் அந்த பாட்டி வீடு வாசல் பணம் இருந்ததும் பிள்ளைகள் பிரித்து எடுத்துக்
கொண்டு பெற்ற பிள்ளைகள் பெட்ரோரை கைவிடுவது துரோகம்.....😥
இனி அந்த தாய் அவர்கள் வீட்டில் தங்கினாலும் தினந்தோறும் கொடுமைகள் மட்டுமே நிகழும் 😔😔
விவரம் தெரியாத வயதில் தாயை இழந்து தாய் அன்புக்கு ஏங்கும் பலர் உள்ளனர் எனக்கும் அந்த ஏக்கம் உண்டு ஆனால் இப்படி யும் மகன்கள். பார்க்கவே வேதனையாக உள்ளது அந்த ஆய்க்குடி அருகில் உள்ளவர்கள் உதவுங்கள்
இவனுக்கும் இதே நிலமை வரணும்னு யாரெல்லாம் ஆசை படுறீங்க ? 💯
விரைவில் அவர்களின் நிலைமை இது தான் 🙏
Correct Kanna 👍
அண்ணா பரம சிவம் நான் விருதாச்சலத்தில் இருந்து செல்வகுமார்கே ஜே ஃபுல் லாட்டரி நான் சீட்டு எடுத்துகிட்டு இருக்கேன் உங்களுடைய சேவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு ரூல்ஸ் எல்லாம் பார்த்து ரொம்ப அழகா சொல்றீங்க 👍👍👍❤️❤️❤️
அம்மா இருப்பவனுக்கு அருமை புரிவதில்லை .
அருமை புரிந்தவனுக்கு அம்மா இல்லை
மற்றவரிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்காமல் ,கணவனின் அம்மாவையும் , தன் அம்மாவை போல் பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏.... மனது மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭😭...
அரசு இவர்களைப் போன்றவர்களுக்கு தங்குவதற்க்கும் உணவும் கொடுத்து வாழ வைக்கவேண்டும்.
ஒரு தாய் குழந்தை பெறும்போது அழலாம் . அந்தக் குழந்தையை ஏன் பெற்றோம் என்பதற்காக அழக்கூடாது.பெற்ற வயிறு பற்றி எரிந்தால் அந்த வெப்பத்தில் பிள்ளைகளே நீங்கள் பொசிங்கி விடுவீர்கள்....
இந்த நிலைமையில் ஒரு மகள் இருந்திருந்தால் நன்றாக பாத்திருப்பள்.......
அது அவங்க கணவனை பொறுத்து...🙄
அப்பா அம்மா இல்லதவங்களுக்கு தான் இந்த வலி தெரியும்😭😭😭
அதில் நான்னும் ஒருவன்🙏🙏🙏
அரசு உடனே தீர்ப்பு தரவண்டும்
தாய் பாசம் தெரியாத பிள்ளைகள் நாம் பார்க்கும் போதே கண்ணீர் வருது
ஒரு நாள் அவர்களுக்கு அவர் பிள்ளைகள் அதை செய்யும் பொழுது தெரியும் 🥺பாவம் பாட்டி.. கர்மா 🤨
கடவுளே என்ன கொடுமை மைய eruku.... இந்த பிறவி போதும் டா சாமி 🙏
எனக்கு தாய் இல்லை 😣இது போன்று ஓர் தாயை நடுத்தெருவில் நிற்க வைத்து அவர் மனதை கலங்கடிக்க எப்படி மனம் வந்தது
இதெல்லாம் பாவம் அந்த அம்மா கண்ணீர் விடுவது என் கண்களில் நீர் வழிந்தது
😔😭
இந்த பிழைப்பிற்கு அவங்க பிள்ளைங்க போய் பிச்சை எடுக்கலாம் பாவம் அந்த தாய்
பார்க்கவும் கேட்கவும் மனது உடைந்து போகின்றது.💔
தாய்க்கு மிஞ்சின கடவுள் இல்லை😥😥
சொத்தை பறிமுதல் செய்து பாட்டியிடமே ஒப்படைக்கவும்
அதைத்தான் வித்தாச்சே
@@VinothKumar-hj6dd மகன்களிடம் சொத்து இருக்கு அதை பறிமுதல் செய்ய வேண்டிதான்
@@ajithkumar.a9023 ம்ம்ம்ம்
@@VinothKumar-hj6dd மகன்களிடம் உள்ள சொத்தை சொன்னேன் புரோ
மதுரை நண்பர்களே... யாராவது இந்த அம்மாவை தயவு செய்து காப்பகத்தில் சேர்க்கும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....
heart is heavy by seeing the video so sad.tears
Yenda uyir vaazhurome, seekirama enna kootikittu poyidu Iraivaa nu nondhu kollum dukkapadum manasu, nodikkum naraga vedanai, kashtapattu tyagam pani, selavu pani valarttaa, kadaisiyila naduteruvukaa, drogam miga periya paavam.
எனக்கு 19 வயசு என் அப்பாக்கு 54 வயசு நான் சீக்ரமா படிச்சு நல்ல வேலைக்கு போய் என் அப்பா அம்மாக்கு rest தரலாம் இருக்க...
இவிங்க இப்டி பண்றாங்க 🤦♂️
எனக்கு இந்த பாடிய பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭
பத்து மாதம் சுமத்து வலி உணராமல் பெற்ற தாய்க்கு இது தான் தண்டனையா😭 பெற்றவர்களை கஷ்டப்படுத்துவர்கள் நிலையாக வாழ்வதில்லை😭😭😭😭😭
இந்த அம்மாவுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி! அந்த அம்மாவின் இருமகன்களையும் தீர விசாரித்து அந்த அம்மாவின் வீட்டை விற்ற பணத்தையும் அம்மாவிற்கு தெரியாமல் எடுத்த பணத்தையும் அம்மாவின் 10 பவுன் நகையையும் வாங்க மனதுள்ள எல்லோரும் குறள் எழுப்புவோம் .
🥺🥺🥺 நமக்கு இதுபோன்ற நிலை வர கூடாது
நான் பார்த்துக்கிறேன் ...வாங்க..தாயே...சாமி வாங்க...எங்க இருக்கிங்க..
தமிழக மக்கள் நிறைய மக்களுக்காக உதவ நிறைய உள்ளங்கள் இருக்காங்க அம்மா..முடியல ன்னா வாங்க பாட்டி நான் இருக்கேன் ..
கோவையிருந்தது முருகேசன்
😔😔😔இதை பார்க்கும் போது கடவுள்இருக்கிறதா என்று எண்ணாம் தோன்றுகிறது...
இல்லை மனிதன் விலங்குகளையும் தாண்டிய சுயநலவாதிகளாக மாறுகின்றானா என்ற எண்ணம் தோன்றுகிறது
தென்னையை பெத்தா இளநீர் பிள்ளையை பெற்றால் கண்ணீரு ஆதாரவு இல்லாதவர்க்கு ஆண்டவனே துணை 🙏
தயவு செய்து அம்மாவை இப்படி செய்யாதீர் நாளைக்கு நமக்கு இதேபோல் நிலை வரும் 😭 😭😭
வயதான பெற்றோரை காப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.அவர்களை வளர்க்க அந்த தாய் எவ்வளவு காலத்திற்கு வளர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கவே முடியாது.அந்த தாய் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வக்காளி அவனுக்கு நாளைக்கு இதே நிலைதான்
👌👌👌👌👌
தீராத வலி.... நினைவுகளிலும், நெஞ்சத்திலும்......
எப்படிடா உங்களுக்கெல்லாம் மனசு வருது பெத்த தாய் கிட்ட புடுங்கிட்டு தின்னுட்டு சந்தோஷமாக வாழ முடியுமா டேஸ்🤬🤬🤬🤬
இதெல்லாம் பெரிய பாவம் ..எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாங்க பசங்கல....இதுக்குதான் உயில் எழுதி வைக்கனும் சொல்றது
We have to give severe punishment to the family...government should step in. Heart breaking news. What a pathetic situation
Yenda uyir vaazhurome, seekirama enna kootikittu poyidu Iraivaa nu nondhu kollum dukkapadum manasu, nodikkum naraga vedanai, kashtapattu tyagam pani, selavu pani valarttaa, kadaisiyila naduteruvukaa, drogam miga periya paavam.
ம்ம் ma
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.......உங்களுக்கும் முதுமை காலம் உண்டு இதே தாயின் நிலைமை உங்களுக்கும் வரும்
பெற்ற தாய் தனிமையில் விட்டதற்கு இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவம் உன்னை விடாது
பாக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு, தாயின் அருமை அவன் அந்த நிலமை வரும் அப்போது தெரியும்
Very immotional and heart touching testimony
பாவம்பாவம். பாவம்...பெத்த தாய்க்கு செய்த துரோகம் இவர்களுக்கு பலமடங்கு திரும்பும்....தெய்வ நம்பிக்கை குறைந்ததே இத்தனைக்கும் காரணம். கோவில்களிலல் நீதி கதைகள் சொல்லவும் ஆளில்லை.
இதே நிலைமை அவர்களுக்கும் ஒரு நாள் வரும்
பாட்டி உங்கள் கஷ்டங்கள் சீக்கிரத்தில் சரியாகும்... இந்த உலகத்தில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்... அவர்களின் மூலம் நல்லது நடக்கும்... இவருக்கு உதவி புரிந்த மாவட்ட ஆட்சியர்க்கு நன்றி... கடவுளுக்கு நன்றி 🙏🙏
ஆட்சியர்க்கு நன்றி 🙏🙏🙏
வரும் காலத்தில் நான் ஒரு முதியோர் இல்லம் துவங்கி இப்படிப்பட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்களுக்கு அடைக்கலம் குடுக்க ஆசை படுகிறேன்
ரத்தமும் சதையும் கொடுத்து பெற்றெடுது ,வளர்த்த தாய் கு கடைசி காலத்தில் ஒரு வாய் சோறு போட முடியாதவன் மனிதனே இல்லை😡😪மனிதம் சிதைந்தது🥺
இன்றைய இளமை, நாளைய முதுமை ஒன்று உண்டு என்பதை மறந்த பிள்ளைகள் இதே நிலைமை நாளைக்கு அவர்களுக்கு தாய் ஒரு கடவுள் வடிவில் வந்த தெய்வம்
See ki my 5 one or
collector sir plz help her 🙏 & panish them
Yenda uyir vaazhurome, seekirama enna kootikittu poyidu Iraivaa nu nondhu kollum dukkapadum manasu, nodikkum naraga vedanai, kashtapattu tyagam pani, selavu pani valarttaa, kadaisiyila naduteruvukaa, drogam miga periya paavam.
வயதானவர்கள் குழந்தைகளுக்கு இணையானவர்கள் அவரை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக்கொள்ள🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏
இவனுங்கல பெற்று வழக்க இந்த தாய் எவ்வளவு கஷ்ட பட்டுருப்பாங்க இந்த அம்மா பாவம் உங்கல பின் தொடரும்😔😔😔😔😔
அந்த தாயை கொடுமைபடுத்திய நாய்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡
பாவம் அந்த பாட்டி கடவுள் அவருக்கு நல்லது செய்வார்
ரெண்டு பெண் குழந்தைகள் இருந்திருந்தால் ஒருவேளை சோறாவது கிடைத்திருக்கும் ..
💯🥺
Adhan pen kozhandhaya konundrangale porandhapave ponnu na...payana petha dhan gethu nu...suthitu irukanga innum kuda
ஓரு தாயின் கண்ணீருக்கு காரணம் ஆகாதீர்கள் எங்கே போனலும் இதுக்கு விமோசம் கிடைக்காது
விரட்டிய மகன் மருமகள் இதைவிட அதிக கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்
Intha உலகம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது 😔😔😔😔😔😔
அம்மா இல்லயேனு தேடிக்கிட்டு இருக்கேன்😘
உண்மையாக அம்மா மீது பாசம் வைத்தவர்கள் .அம்மாவை இழந்தவர்களுக்கு தாண் தாயின் அருமை புரியும்.சில பேர்க்கு புரிவதில்லை தனக்கு விரைவில் அதே நிலமை வரும் என்று
இப்படியல்லாம்.. பண்ணாதிங்க.. கடவுள் பாத்துக்கிட்டு இருப்பார்..
பெற்றோர்களே நம்முடைய பிள்ளைகளை சிறுபிள்ளைலைருந்து கற்றுக்கொடுங்கள், முதல் தெய்வம் அம்மா, அப்பா என்று, பெற்றோர்களை வணங்க கற்றுக்கொடுங்கள். அதுவே நம் இறுதி காலத்தில் நமக்கு நன்மை பயக்கும். நம் பிள்ளைகளை சிறுவயதில் இருந்து நல்ல விஷயங்களை சொல்லி வளர்ப்பத்தால் அவர்களும், அவர் பிள்ளைகளை நல்லபடியா வளர்க்க உதவும்......
Kudos to the kind hearted collector . Hope he will take suitable actions
பெத்த தாய பார்க்க விட்டாலும் பரவாயில்லை அந்த தாயின் வயிற்றில் அடிக்காமல் இருக்கலாம் உள்ள இது பெரிய பாவம்
Nowadays without having children in olden days is really safe for us. Or without having property is also a safe measurement.
"வினையொன்று விதைக்க திணையொன்றா விளையும்" அவர்களும் ஓர்நாள் உன்நிலையை எட்டுவார்கள். தாயே...
அய்யோ பாவம் மனம் வேதனை அடைகிறது கண்டிப்பா அவர்களுக்கு தண்டனை உண்டு
ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து அந்த தாயை காப்பாத்தவும்.!!
பெற்றவர்கள் பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறையாது இதை நான் எனது உறவினர் ஒருவர் மூலம் என் கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கிரேன் என் தந்தை தாய் எனது பாட்டி அகவை 94 இன்றும் எங்களுடன் தான் இருக்கிறார் என் பாட்டி மீது எந்த சொத்துக்களும் இல்லை சொத்து முக்கியம் என்றால் சொந்தங்கள் இல்லாமல் போகும் நாம் இன்று செய்யும் கடமையே நாளை நமக்கு நம் வாரிசுகள் செய்யும் எப்படி இருந்தாலும் அந்த பாட்டிக்கு நல்லது நடந்தால் சரி
அந்த நாய்களுக்கும் இதே நிலமைதான் வரும் நாம் பெற்றோரை பாத்துகிட்டாதான் நம்பிள்ளைகள் நாம்மல பாத்துக்கும்