அருமையான வேலை அண்ணா.உங்க வேலை திறமையை பார்க்கும் போது எனக்கு புதிய கார் எடுக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.எனக்கும் இது போன்று என்னுடைய காரை உங்களிடம் கொடுத்து மிகவும் தரமானதாக தயார் செய்ய கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்கிறேன். நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
intha mathiri work oru glance pakkum pothu puthu car vankama pazhaiya nalla engine condition car vangi unga kitta ithupola santhosama puthu car feelingla vangala fabia ownerku super idea pakka
அருமையான காணொளி சார். பகிர்வுக்கு நன்றி. வாகனத்தில் நீங்கள் செய்யும் இயந்திர வேலையை எங்களுக்குக் காட்டுங்கள். இந்த காரில், சில டிரைவ் ஷாஃப்ட் மாற்றங்களைச் செய்துள்ளீர்கள். நூடுல் பாய்கள் நல்லது. முன் கிரில் நன்றாக இருக்கிறது. ஸ்டீயரிங் கவர் நன்றாக உள்ளது. சன் வைசர் வீடியோவில் காட்டப்படவில்லை எனினும் வாடிக்கையாளருக்கான துணைக்கருவியை நீங்கள் நிறுவியிருப்பீர்கள். மீண்டும் நன்றி. ஸ்கோடா ஃபேபியா ஜாஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும்.
அந்த வண்டியை எங்கள் ஊர் பக்கத்தில் திருச்செந்தூரில்👌 பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.. இப்பொழுது இந்த வாகனம் காயல்பட்டினத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது
எந்த கார் பெயின்டிங் மற்றும் சர்வீசஸ் மாஸ் ங்க .எனது Hyundai i 10 white காரை எடுத்துக்கொண்டு விரைவில் வருகிறேன்.செய்து கொடுக்கவும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Sir Skoda Fabia face lift keela vara black plastic grill enga kidaikum? Mine is broken, and I want to paint my black skoda fabia, evlo cost agumnu reply pannunga please.
@Tirupur Mohan, Please list out the modification or work you complete on each car in the Description section when uploading the video. It will be helpful for us. Thank you!
அருமையான வேலை அண்ணா.உங்க வேலை திறமையை பார்க்கும் போது எனக்கு புதிய கார் எடுக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.எனக்கும் இது போன்று என்னுடைய காரை உங்களிடம் கொடுத்து மிகவும் தரமானதாக தயார் செய்ய கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்கிறேன். நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Verithanam Anna🔥🔥.Anna Rain visor veika maranthuteenga windows la.
செய்யும் தொழிலே தெய்வம்
பெரியவர்கள் சொல்வார்கள்
நீங்கள் செய்கிறீர்கள்
ரொம்ப சந்தோஷம் ங்க
வாழ்த்துக்கள்
என்னுடைய பழைய சான்ட்ரோ காரை இது போன்று புதிதாக மாற்ற வேண்டும் அண்ணா...
உங்களின் தோடர்பு எண் வேண்டும் அண்ணா 👍👍👍👍
intha mathiri work oru glance pakkum pothu puthu car vankama pazhaiya nalla engine condition car vangi unga kitta ithupola santhosama puthu car feelingla vangala fabia ownerku super idea pakka
சிறப்பு...... வாழ்த்துக்கள்...... அருமையான வேலைபாடு.......🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤❤❤❤❤❤
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. 💐
அருமையான காணொளி சார். பகிர்வுக்கு நன்றி. வாகனத்தில் நீங்கள் செய்யும் இயந்திர வேலையை எங்களுக்குக் காட்டுங்கள். இந்த காரில், சில டிரைவ் ஷாஃப்ட் மாற்றங்களைச் செய்துள்ளீர்கள். நூடுல் பாய்கள் நல்லது. முன் கிரில் நன்றாக இருக்கிறது. ஸ்டீயரிங் கவர் நன்றாக உள்ளது. சன் வைசர் வீடியோவில் காட்டப்படவில்லை எனினும் வாடிக்கையாளருக்கான துணைக்கருவியை நீங்கள் நிறுவியிருப்பீர்கள். மீண்டும் நன்றி. ஸ்கோடா ஃபேபியா ஜாஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும்.
அந்த வண்டியை எங்கள் ஊர் பக்கத்தில் திருச்செந்தூரில்👌 பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது..
இப்பொழுது இந்த வாகனம் காயல்பட்டினத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது
வேற லெவல் மாஸ் D.M.F வாழ்த்துக்கள்
Anna unkaloda works Amazing
எந்த கார் பெயின்டிங் மற்றும் சர்வீசஸ்
மாஸ் ங்க .எனது Hyundai i 10 white
காரை எடுத்துக்கொண்டு விரைவில்
வருகிறேன்.செய்து கொடுக்கவும்.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Tiruppur Don valga🔥
Apde Evlo Achu nu sona nala irukum don...
Thiruppur Mohan dan eppadi irukin ga
Super anna pani srakka valthukkal 👍
Painting work spr uncle vera level
Allow wheel pottu iruntha vera level irukum Anna very good work 👏
Alloy wheel will not come for For Skoda fabia
Superb and what’s the total cost after finishing paint
All works done by TMF is awesome 👍❤️
திருப்திகரமாக இருக்கிறது
பாராட்டுக்கள்
Super very nice super work
Anna new car thothu poirum anna super ra iruku
Really awesome car from skoda but whey stop❤️
ஷோரூம் கண்டிஷன் ஒரு 20 30 வருடங்களுக்கு முன்பு இவ்வாறு தான் பழைய அம்பாசிடர் காண்டஸா ஃபியட் கார்களை அழகுபடுத்தி ரசிப்பது வழக்கம் அழகு.
மாஸ் சார் உங்க works
Pl give the total cost plus car cost. Good job
Super bro i will support you
மிகவும் அருமையான வேலை...
Sir, Ecosport petrol review venum.. Romba naala kekren unga kita
Super anaa veraleval valtukal from Malaysia
Vera level.. Alloy wheel potundha 💥💥
Totally how much cost pls mention it...
விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன்
Anna mass pannitenga na..
.
Very good finishing anna valthukkal
Dear sir,
I purchased Skoda fabia 2009 model diesel
How much cost ready the vehicle for A to z work
Bro,spare parts lam kidaikutha bro
anna good work
Global NCAP pathi video podunga 👍🏽
Nalla iruku anna Mahindra tuv full painting ku eavlo aakum nu solunga anna....na Nagapattinam lanthu eatuthutu varan....
Super ah pannitinga Anna.. 👍⚡
Good work 🔥🔥🔥
All ok good job , but l feel the had light can clean ok. Headlight little fad . otherwise all good ❤️❤️❤️👍👍👍👌👌👌👌
Door beeding and rain visor panni irundha vandi nalla look ah irukum
Good.... congratulations
Painting super
Anna full painting panna car resale value kammi aaguma
Painting very super
Tmf Vera level 👌👌👌
Superb ❤️
Nalla thirupthikarama irukkuga brother
Ok but one option missing remote key with door open an close
🔥🔥🔥 super super T M Family 💐💐💐
Your contact no plze
Great work ,total how much you quoted for this full work?
Super work brother
Super work anna
Which tyre polish
Nice na... Good work
Sir Skoda Fabia face lift keela vara black plastic grill enga kidaikum? Mine is broken, and I want to paint my black skoda fabia, evlo cost agumnu reply pannunga please.
Otti kathuka Entha vandi Nalla irukkum anna
அருமை ஐயா வாழ்க வளமுடன் நன்றி🙏💕
nalla work toyota camry video podunga
செம்ம அண்ணா.
Anna I am also kayalpatnam that's my native place
Super sir
சிறப்பு அண்ணா
@Tirupur Mohan, Please list out the modification or work you complete on each car in the Description section when uploading the video. It will be helpful for us. Thank you!
Super Anna wondrfull work great job anna
Anna en video releasing time delay aguthu proper ah release pannuvinga ennachi
Polo edhavathu vanthuchuna athoda modification video podunga
nalla iruku ayya❤TMF
Super vera level
Anna SWIFT 2007 model full painting panna evlo aagum estimation pls....
what is the full paint cost for SKODA FABIA Classic, White color.
Awesome 💥 works anna 💯
2007 indica Amazon blue colour full paint pannanum and ringer work paakunum approximate ah evlo amount aagum sir
Dmf super 🙏🙏🙏
Tirupur don
Unka kita than vanthu paint pannaum nu wait panitu irukan
Vera mari work anna ❤️🔥❤️🔥🔥🔥🔥 super
All works done by TMF👌👌👌
Super work
Semaya erukku Anna
அண்ணா உங்க வேலை மிகவும் அருமை
Sir, xylo 2010 e4 ready pannuveengala ?
Ambassador car available iruntha sollunga
wheel arches video cleaning sir
super anna
டான் சார் சிறப்பு
na 2014 model cruze vangirukan
first 2010 cruze vachirunthan
cruze lovers kaga cruze review podunga
i am in tirunelveli
Anna oru swift Diesel full paint pana evlo agum???
வாழ்த்துக்கள் அண்ணா
Anna full painting amount evalo same vehicle ku pannanum
Please expenses sollunga 🙏
Evalo cost aachu na
Super boss... What is the total repair cost? From Andhra
very nice ! Thank you TMF
Vera Leval
iyya ford endeavour seconds vangalama ..spare parts kidaikuma.mileage evvalavu kidaikum
Please sollunga iyya .. ford endeavour seconds vangalama.. mileage evvalavu tharum.. spare parts kidaikuma
Anna Coimbatore iruka anna second la oru car Vanuatu Anna 1,Lakhs
Uncle XUV 700 AND MG HECTOR PLUS REVIEW PODUGA PLEASE
Super very nice