இது என் கடைசி வீடியோ | இரு கார்கள் ஒரே இடத்தில் எதற்கு? | Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 491

  • @sundu55
    @sundu55 3 роки тому +29

    Very nice Don giving plus on minus of both cars. Pl restart selling of good cars with real facts to your viewers. We will support u as always. Keep it up.👍👍👍

  • @karthikkumar600
    @karthikkumar600 3 роки тому +135

    Namaskaram sir. கடைசி வீடியோ னு சொல்லி வருத்தப்படும் நிலையில் கடைசியாக வருடத்தில் கடைசி என சொல்லி சந்தோஷபட வைத்தீர்கள்.நல்ல கிளைமேக்ஸ். நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb8168 3 роки тому +23

    2022 ல் நான் என் வாழ்க்கையில் முதல் கார் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ளேன். நீங்களும் வாழ்த்துங்கள் அண்ணா....இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..... உங்களுக்கும் இந்த சேனலை பார்பவர்களுக்கும்.

    • @smartsangameshh
      @smartsangameshh 3 роки тому +1

      நண்பா நானும் இதே லட்சியத்துடன் தான் இருக்கேன்

    • @jeyamuruganb8168
      @jeyamuruganb8168 3 роки тому

      @@smartsangameshh இந்த ஆண்டுக்குள் லட்சியம் நிறைவேறும்.

  • @113gokulakannane8
    @113gokulakannane8 3 роки тому +18

    டான் அப்பா உடம்ப பாத்துக்கோங்க நலமுடன் இருக்க எப்பொழுதும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 3 роки тому +1

    உங்கள் அணுகுமுறை மிகவும் நாகரீகமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @stanlystanly5456
    @stanlystanly5456 3 роки тому +10

    இந்த நேர்மை பல்லாண்டு வாழவைக்கும்

  • @senthilnathansenthil1265
    @senthilnathansenthil1265 3 роки тому +4

    உண்மையான பேச்சி உண்மையான ஒரு நல்ல மனிதர்.

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 3 роки тому

    வணக்கம் கடைசி வீடியோ எழுத்து போடும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வீடியோ வழியாக உங்களை பார்ப்பதும் உங்கள் குரல் கேட்பதும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு குடும்ப உறுப்பினரிடம் பேசுவது போல் ஒரு உணர்வு ஏற்படும் மும்பை கொடியிலும் மென்மேலும் வளரட்டும் எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ வாழ வாழ்த்துகிறேன் திருநெல்வேலி லட்சுமணன எங்களுக்கும் ரித்திக் தம்பிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @anbalayam9468
    @anbalayam9468 3 роки тому

    மிகவும் நல்ல மனம் படைத்த சகோதரர் இறைவன் திருவருளால் என்றும் நலம் மற்றும் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.
    Ford fiesta titanium 2013 க்கு மேல் நல்ல கண்டிசனுடன் வேனும் sir. Pls. Any car available and price details. Thankyou.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 3 роки тому +2

    அருமையான காணொளி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கும் ரித்திக்கும் விரைவில் 1 லட்சத்து 3 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கட்டும்.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 роки тому +1

    வணக்கம் மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன். 2022. நன்றி வணக்கம்

  • @subharaja9903
    @subharaja9903 3 роки тому +4

    அண்ணா வணக்கம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @mk.anbuchandran287
    @mk.anbuchandran287 3 роки тому +7

    அண்ணன் அவர்களுக்கு,
    அட்வான்ஸ் 2022 - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @spsanjith2369
    @spsanjith2369 3 роки тому +8

    Vera level Don Unga Health aah pathukonga ❤️❤️

  • @mohammedthoufick3047
    @mohammedthoufick3047 3 роки тому +1

    அண்ணா நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👏👏👍

  • @arockiasebastinnishanth5520
    @arockiasebastinnishanth5520 3 роки тому

    அண்ணா, உங்க நேர்மையான பேச்சு அசத்தல் 🙏.. வாழ்த்துக்கள்

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 3 роки тому

    ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள்,உன்மை உயர்வு தரும் நன்றி,

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 3 роки тому +3

    நீங்க யாருனே தெரியாது.
    ஆனா கடைசி வீடியோன்னத பாத்ததும் இனி இவரை வீடியோல பாக்க முடியாதோன்னு ஒரு பிரிவாற்றாமை ஏற்பட்டது.

  • @kumarkumars8920
    @kumarkumars8920 3 роки тому

    Unmaiye solli nanmaiye seithaal ulagam unnidam maiangum. .....vaazga nalamudan. ......

  • @pandiselvam0222
    @pandiselvam0222 3 роки тому +21

    Udamba pathukonga anna...stay healthy
    God bless u for speedy recovery ❤️❤️

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah4193 3 роки тому

    அருமை சகோ.உங்கள் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்.,.

  • @manikandanmanikandan6856
    @manikandanmanikandan6856 3 роки тому +5

    Super sir . Very genuine man . happy new year sir

  • @deenavijay9307
    @deenavijay9307 3 роки тому +34

    இந்த வருஷத்தில் கடைசி வீடியோ னு சொல்ல வராரு Don

    • @pravinvelu4550
      @pravinvelu4550 3 роки тому

      Tata indica 2015 modal car Modification panna how much rupees?

  • @nareshsivagangai
    @nareshsivagangai 3 роки тому +1

    Sir..., unmiya irupatheai seranthathu..., super sir...., 👌👏👏👏

  • @mohan2536
    @mohan2536 3 роки тому

    Unmai pesi 2nd car sale panarathu kuda Nalla dha iruku.. Intha format follow pannuna kuda car neraiya sale ahum

  • @pugallenthi9656
    @pugallenthi9656 2 роки тому +1

    Anna nermaya pesuringa ungala veetla oruthara parkurom love you anna

  • @venkyiyer3951
    @venkyiyer3951 3 роки тому +3

    Nice video. You are the first person I saw speaking about the shortcomings in vehicle. Super Anna. Happy New Year wishes to You and Your Family

  • @isaacn7073
    @isaacn7073 3 роки тому +1

    Super anna unmaye pesurenga

  • @Gopinath-gi1sl
    @Gopinath-gi1sl 3 роки тому +2

    Super review sir I'm also Tirupur Good work

  • @SSNandaKrishnan
    @SSNandaKrishnan 3 роки тому +1

    Interested. How much will cost for correcting the all the negative points you pointed out...
    1. Head light cleaning
    2. Front bumper plastic cladding fitting
    3. Scratch paining
    4. Back Tyres in 50% condition
    5. Gear nob - Bush
    6. Door closing sound
    7. Stepny/Jockey
    8. Dry soft change
    9. General Service Charge
    I can buy based on the TRUST I am having on you.

  • @durairaj6916
    @durairaj6916 3 роки тому +2

    Don ❤️👍❤️ title paathutu pakunu aeirichu Enna vilayatu Don ❤️❤️❤️ love you sir

  • @srinivasantv3849
    @srinivasantv3849 3 роки тому +3

    You are a nice person, God bless you please take care of your health. Though we are far away but we are close through You Tube. I'm not missing any of your channel.

  • @Mr_gearshifter7584
    @Mr_gearshifter7584 3 роки тому +2

    Don😎....first Unga udamba paaruga 🙂...aprm review poduga🤩..neega yapo video pottalum naaga video papom🥰

  • @barathvarmajis2404
    @barathvarmajis2404 3 роки тому +14

    Health pathukonga thalaiva 🔥

  • @mohammedtharik2692
    @mohammedtharik2692 2 роки тому +1

    Super anna Unga nermaik salute 👏

  • @j.muthupandiyanpandiyan2772
    @j.muthupandiyanpandiyan2772 3 роки тому

    Unmai ulaippu yellam athana super sir

  • @shabeerrahmed
    @shabeerrahmed 2 роки тому +1

    Very well informed the truth,keep it up sir....very very rare to see such a right person...we can buy with our closed eyes sir 🙏🏻👍

  • @karthikj458
    @karthikj458 3 роки тому +1

    அருமையான பதிவு... தெளிவாக புரியும் படி சொன்னிங்க வாழ்த்துக்கள்... கடைசி வீடியோ,னு சொல்லி டென்சன் பன்னிடிங்க..... any way all the best... WISH YOU HAPPY NEW YEAR 🙏💐 RITHIK kutty WISH YOU HAPPY NEW YEAR..... 😊 🙏💐

  • @girisworld9954
    @girisworld9954 3 роки тому +1

    Tuber bass vandi super work sir

  • @bbanand639
    @bbanand639 2 роки тому

    Hyundai i10 review 2011 இந்த கார் பற்றி கூறு விளக்கம் குடுங்க

  • @cncworldtour3015
    @cncworldtour3015 3 роки тому

    super annaa..... Yenna eruko ahatha correct solluruinka..... Thambi video🎥 yehtuka solli kasatapatutha venam oru camera man potturunka rentu peru youTube▶️ Chanel kum useful la erukum, 😘🥰🥰

  • @ArunKumar-kt4xl
    @ArunKumar-kt4xl 3 роки тому +17

    This is what the used car buyers needed sir... genuine details about that two cars... Hats off sir... Kindly review Fiat Linea... 🙏🙏🙏🙏

  • @rahulr4166
    @rahulr4166 3 роки тому +1

    Anna first time I am seeing your video in jan 1st 2022. We need more videos from you.......

  • @dominickalaiarasan
    @dominickalaiarasan 2 роки тому

    Happy to see your video na. Love your slang na. I watch your videos to listen to your conversation. Also, you are giving good information on used cars. Keep up the good work na.

  • @smgaming2888
    @smgaming2888 3 роки тому

    Sir Vera level excellent speech udamba pathukonga sir Advance Happy New year sir

  • @PraveenKumar-ux5ck
    @PraveenKumar-ux5ck 3 роки тому

    Brother.... நீங்க கொங்கு தமிழ் நல்ல பேசறீங்க.... சிறப்பு....

  • @vishaln1150
    @vishaln1150 2 роки тому +1

    volswagen virtus
    review podunga

  • @km.rameshkumarkmr3007
    @km.rameshkumarkmr3007 3 роки тому

    என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் புன்னகையுடன்

  • @generalvlog7594
    @generalvlog7594 3 роки тому +2

    Utamba pathukoga na

  • @CK-ef4yf
    @CK-ef4yf 3 роки тому

    ஐயா வணக்கம். உங்க காணொளிகள் எல்லாமே சிறப்பு. உண்மையா பேசுறீங்க. நன்றி.
    Used car வேணும். Budget 3-6lacs.
    Prefer Auto and petrol. Kindly suggest us. Thanks.

  • @kilindonkili3851
    @kilindonkili3851 3 роки тому

    Unmaiya ya solringa anna unmaiya sonnale pothum anna wallksvekan polo supar

  • @srijjegan
    @srijjegan 3 роки тому

    Super sir, nermaya peasureenga, nandri sir

  • @hariprakash428
    @hariprakash428 3 роки тому +11

    Take care of your health brother ❤️

  • @silambuarasan8271
    @silambuarasan8271 3 роки тому +1

    Super Sir unga smile cute erukku

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 3 роки тому

    2014 1 owner red colour top model 1.27km company service 4cylinder engine good condition 3.70owner asking price

  • @balamurugan4932
    @balamurugan4932 3 роки тому +1

    Unga video nala irruku anna

  • @shanmugasundram5727
    @shanmugasundram5727 3 роки тому

    Super sir You are a nice Gentle man.I like your Frank speech.

  • @mohankumar5976
    @mohankumar5976 3 роки тому

    அண்ணா திருப்பூர்ல கடை எங்கே இருக்கிறது நமது

  • @abufaheemabufaheem2706
    @abufaheemabufaheem2706 3 роки тому +1

    Super Anna💐💐💐💐 Advance Happy New year

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 3 роки тому

    Oru dealer party edutu tinkering painting panni oil service major service panni next sales vandu sale panni name change vehicle panni oru alavu agirum name vanga romba kastam indaa ulagatula profit or loss parkanum evalavu problem face pannanum

  • @gogulvd519
    @gogulvd519 3 роки тому +1

    Appa Health Paaithukoinga 🔆☀️

  • @saravananperumal3590
    @saravananperumal3590 3 роки тому

    Sir wish you advance happy new yer mahindra scorpio irundha podunga

  • @ericbhas
    @ericbhas 3 роки тому

    Sir good information one question epadi kandupidikradhu car edavdu accident anada nu usually second hand cars le nariya accident cars sell panrnaga.

  • @RamKumar-hx9tn
    @RamKumar-hx9tn 3 роки тому

    Ninga Pesitu Irunga.....Nanga Ketutu Irukom

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 3 роки тому +1

    Super brother 👍

  • @ncsaravanan
    @ncsaravanan 3 роки тому

    Liked your video, simple and straightforward !! Good luck ...

  • @silambuarasan8271
    @silambuarasan8271 3 роки тому

    Opena pesurenga good Sir

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 3 роки тому +1

    ADVANCE AND WISH YOU HAPPY NEW YEAR 2022 DON ANNA

  • @mayilsree4320
    @mayilsree4320 3 роки тому

    அண்ணா ஸ்கோர்ப்பியோ used car இருந்தா சொல்லுங்க

  • @srinivasantv3849
    @srinivasantv3849 3 роки тому

    Wish you a very happy and prosperous New Year 2022.

  • @bmmanikandan
    @bmmanikandan 3 роки тому +5

    sir takecare of your health.

  • @dhanushkumart9307
    @dhanushkumart9307 3 роки тому

    Video stabilice panirukalam romba shake iruku

  • @rangarajanramasamy8716
    @rangarajanramasamy8716 3 роки тому +1

    Voice is quite pleasant and soft!!
    Happy new year to you🌹

  • @alliswell-mb2sd
    @alliswell-mb2sd 3 роки тому

    3 days நாட்டு சுரக்காய் 3 நாட்கள் சாப்பிட்டு வாங்க அண்ணா... உப்பின் அளவு குறைந்து விடும் பிறகு வாரத்தின் 2 நாட்களில் தெடர்ச்சியாக சாப்பிடுங்கள் உடல் நலமாக மாறிவிடும்

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому

    அண்ணா எப்போதுமே கடைசி என்று சொல்லாதீர்கள் . கடவுள் அருளால் நல்லதே நடக்கும் .

  • @rukeshk1473
    @rukeshk1473 3 роки тому +1

    Hello Sir, I m from blore saw your vedios it was very informative .thanks for sharing your knowledge and making us educate regarding car updates. One doubt sir, which Matt you regularly use for all cars.

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 3 роки тому +1

    Super Don ANNA Vera level comedy panringa 😆😀😁😂🤣😃😅😅

  • @thebot1973
    @thebot1973 2 роки тому

    Sir, I love you for your honesty, keep it up and God bless you always

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 3 роки тому +3

    Please take care of your health Mohan brother…!

  • @vasudev3859
    @vasudev3859 2 роки тому +1

    still vehicle is available ??

  • @vshzz
    @vshzz 3 роки тому +1

    Anna white swift polish kaminga

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 3 роки тому

    Vw timing belt change rs 25000 clutch change panna 25000 suspension change panna 25000 cool er pump change panna 32000 edhaan vw service customer vanguvanga

  • @maruthukmaruthumaruthu9950
    @maruthukmaruthumaruthu9950 3 роки тому

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

  • @fayasebrahim7711
    @fayasebrahim7711 3 роки тому +1

    Genuine selling 👍 great

  • @சோழதேசம்-ட6த
    @சோழதேசம்-ட6த 3 роки тому +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️

  • @kameshmahadevan
    @kameshmahadevan 3 роки тому

    Anna camera shake illame irundha nella irukkum

  • @musicandcrafts1803
    @musicandcrafts1803 3 роки тому +1

    Superb bro

  • @DilipKumar-xg2ki
    @DilipKumar-xg2ki 3 роки тому +1

    Anna am from Chennai.Nalla Alto vandha sollunga 1 to 2 L budget la

  • @hariharan5667
    @hariharan5667 2 роки тому +1

    Skoda Octavia vanklma anna

  • @suthakarsuthakar8032
    @suthakarsuthakar8032 3 роки тому

    Vera leaval ana🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @venkateshperumalpillai7795
    @venkateshperumalpillai7795 3 роки тому

    Vanakkam Don Annachi

  • @srini9701
    @srini9701 2 роки тому

    Super and genuine talk sir.

  • @venketkrishnamoorthy6558
    @venketkrishnamoorthy6558 2 роки тому +1

    Good, very nice anna

  • @bodymindandsoul2023
    @bodymindandsoul2023 3 роки тому

    Why last video?

  • @aravinthp9656
    @aravinthp9656 3 роки тому

    Don Health ah pathukonga

  • @TSRAJ775
    @TSRAJ775 3 роки тому

    Good.. congratulations

  • @Handsome233
    @Handsome233 3 роки тому

    Sathyama ungala maadhuri nalla manusana business man la paaka mudiyadhu..

  • @harikrishnan2055
    @harikrishnan2055 3 роки тому +1

    Super explanation about this cars 👍

  • @Tvkvinoth001
    @Tvkvinoth001 3 роки тому +1

    Naanum tirupur tha neenga entha place plzz solluga na ga car vaga lan plan la irukom oru kammi rate car solluga 2lakes 3lakes la car

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 3 роки тому

    Happy New Year Mr Mohan....Goodk Luck and health whealth 2022...from Malaysia