விபச்சாரம் பண்ணும் பெண்ணுடன் தனிக் குடித்தனம்..!! கணவன் அட்டூழியத்தால் கதறும் மனைவி!!

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 265

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 роки тому +28

    நிர்மலா அம்மா.இன்னும் துணிச்சலான பேச்சை எதிர் பார்க்கிறோம்.💐💐💐

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 роки тому +57

    வருத்தமகா இருக்கு -பாவம் இரு குழந்தைகள் எப்படியாவது அவர் திருந்தி வந்துவிட வேண்டும் -இறைவா நாட்டம் கொள்ளுவய்யாக

    • @kamalaaadityaa7742
      @kamalaaadityaa7742 2 роки тому +7

      இந்த எண்ணம் கொண்ட மனிதர்கள் திருத்துவது கடினம். அந்த பெண்மணி தனியாக மனவுறுதியுடன் வாழ்வதால் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும்.

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 8 місяців тому +6

    பெண்கள் படிப்பும் வேலையும் தான் வாழ்வு நன்றாக இருக்கும்.

  • @santhakuttima4762
    @santhakuttima4762 2 роки тому +115

    அட பாவி மிருகமே சுகம் மட்டும் தான் வாழ்க்கையா

  • @habeebhabeebhabeeb4554
    @habeebhabeebhabeeb4554 2 роки тому +5

    தங்கச்சி இவனுக்கு அல்லாஹ் விரைவில் தன்னை கொடுப்பான் நீங்கள் தயங்காமல் பிள்ளைகளை நன்றாக படிக்க வைங்க அலல்லாஹ் உங்களுக்கு துனைய் இருப்பான் ஆமீன்.........,

  • @ayaanbashith8057
    @ayaanbashith8057 2 роки тому +32

    அந்த ஆளு கூட வாழனும் னு அந்த ஷர்மிளா அக்காவிற்கு மனசார ஆசை இல்லை... ஆனால் அவன் வேண்டும் என்று முடிவு எடுப்பதற்கான காரணம் பொருளாதார பிரச்சினை மற்றும் அதை சார்ந்து வரும் குழந்தைகளின் எதிர்காலம்.. ஜமாத் சார்பாக வோ அல்லது இத பார்த்த தொழிலதிபர்களோ இவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.. பொருளாதாரத்தில் ஸ்ட்ராங் ஆயிட்டா அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும்... இனி அவன் திரும்பி வந்தாலும் அந்த வெறி பிடித்தவனுடன் வாழும் வாழ்க்கை அருவருக்கத்தக்க தாகத்தான் அந்த ஷர்மிளா அக்காவிற்கு இருக்கும்... அதனால் அவன் கூட வாழ அவங்க விரும்ப மாட்டார்கள்...

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 2 роки тому +74

    அந்த ஆளை விட்டுடும்மா . எதாவது வியாதியை கொண்டு வந்துடபோறான். இறைவன் தண்டனை கொடுப்பார்

    • @alwaysloosers4134
      @alwaysloosers4134 2 роки тому +3

      நானும் அதையே தான் நினைத்தேன். தாங்கள் கூறிவிட்டீர்கள்.

  • @inderadevi1968
    @inderadevi1968 2 роки тому +15

    MDM you're very patience and friendly handling everyone problem with smart way...🙏 God bless you 🙏

  • @தனிமையின்ராணி
    @தனிமையின்ராணி 5 місяців тому +2

    இப்படிப்பட்ட ஆண்களுக்கு சரியான தடனை கொடுக்கனும் பாவம் அந்த தாயும் புள்ளங்களும் 😭😭😭😭

  • @tylervideossubhashtree7262
    @tylervideossubhashtree7262 2 роки тому +15

    மேடம் கோபித்துக் கொள்ள வேண்டுடாம் இந்த பிரச்சினைய லக்ஷ்மி மேடம் கிட்ட விடுங்கள் பின்னி பெடல் எடுத்து விடுவாங்க 🔥

  • @bushrazikra7029
    @bushrazikra7029 2 роки тому +9

    Don't worry my dear sister. Be happy. Be strong and take care of your children.god always there for you

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 2 роки тому +218

    இந்த மாதிரி husband இல்லாமல் வாழ்வதே நிம்மதியா இருக்கும்

  • @HEMALATHA-kp4zo
    @HEMALATHA-kp4zo 2 роки тому +2

    குழந்தைகளை நினைத்தால் மனசு வலிக்குது தெய்வம் தான் தீர்ப்பு அளிக்க வேண்டும்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 роки тому +105

    டேய் , கை கால் இழுத்துக்கிட்டு கிடக்கும் போது தெரியும்டா உஉனக்கு

    • @momdadhaseenabrother2518
      @momdadhaseenabrother2518 2 роки тому +2

      Not say bad its my father ok

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 роки тому +1

      (Strong as A Girl)
      You're really very correct dear..!!

    • @anushiyamol5718
      @anushiyamol5718 2 роки тому

      @@momdadhaseenabrother2518 😂😂😂😂😂 ivanuku mariyadha kudukradhe periya vishayam asingama thitama eana panuvanga.

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 роки тому +2

      @@momdadhaseenabrother2518
      Hi my sweet dear
      Assalam alaikum.
      Ivar aa unga dad?

  • @meena..17
    @meena..17 2 роки тому +19

    Epdi la nadakuthu nu etha pathatha tharithu...👍

  • @shaluearumugam4823
    @shaluearumugam4823 2 роки тому +26

    Idk how nirmala mam has the patience to handle this kind off people...hats off to her...

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 роки тому +1

    ஹஹஹஹ மேல இறைவன் இருக்கிறான்னு சொல்றதுக்கா நீங்க இருக்கீங்க..இறைவன் இருக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியுமே..

  • @happyhuman6498
    @happyhuman6498 2 роки тому +5

    வாழ்க்கை தனக்கு இன்னொரு சந்தர்ப்பம் தரும் என்று நம்புகின்ற மனிதர்கள் பேசும் பேச்சுதான் இது......அந்த சகோதரியின் வாழ்க்கை சீராக இறைவனை பிரார்த்திப்போமாக

  • @emanuelemanuel9343
    @emanuelemanuel9343 2 роки тому +9

    Thank You,Madam. For being kind hearted,listening to the oppressed and finding solutions.

  • @suthaammu2606
    @suthaammu2606 2 роки тому +4

    ஏன்தான் பல ஆண்கள் மனைவி இருந்தும், மற்ற பெண்களின் உடம்பின் மீது ஆசைப்படுகிறார்களோ!! அடுத்த பெண்களை ரசிக்கும், அருப்பெடுத்த ஆண்கள்.... ச்ச்சி சொல்லும் போதே கடுப்பாகி மண்டைக்கேறுது...
    நல்ல குடும்பத்திலிருந்து வந்திருந்தா, நல்ல எண்ணம் நல்ல குணம் இருந்திருக்கும்...

  • @apoorvat4245
    @apoorvat4245 2 роки тому +11

    Appan moonu kalyanam paiyan moonu ladies kuda koothu good family 👍🏻👍🏻

  • @celangovan5967
    @celangovan5967 2 роки тому

    VANAKKAM Nirmalaa Peryasamy.Unkal nithaanamaa pesuvathu anaivarukkum pudikkirathu.enakkum athuvey.

  • @joshuavictor5731
    @joshuavictor5731 2 роки тому +11

    பாவத்தின் சம்பளம் மரணம் என்று திருமறை பரிசுத்த வேதம் கூறுகிறது.
    ஒருவனுக்கு ஒருத்தி என்று என் வேதம் சொல்லுகிறது. அரசாங்கமும் அது தான் சொல்லுகிறது.

    • @myasithika9469
      @myasithika9469 2 роки тому

      பாவம் செய்யாதவர் சாகமாட்டார்களா

  • @ahamedammar6721
    @ahamedammar6721 2 роки тому +2

    Ungaluku nalla life kedaikanum dua seiren ma

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 роки тому +17

    திருமணம் எங்க சொற்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது*****
    கட்டத்தில் தான் நிச்சயம் நடக்கிறது

  • @prabhasasi7024
    @prabhasasi7024 2 роки тому +18

    Eppadi oru Husband ellamal valvadhey nimmadhiya erukkum

  • @factcheck2204
    @factcheck2204 2 роки тому +7

    Bad Man, such a nice wife and childrens, I feel sad for the Kids May God be with Them.

  • @shreyavlogs4289
    @shreyavlogs4289 2 роки тому +3

    Super mam ungala romba pidikkum

  • @bvaradhanvaradhan6627
    @bvaradhanvaradhan6627 Рік тому

    Amma neenga nalla iruppinga Allah paathutedha irukkaru insha allah

  • @girijamani1877
    @girijamani1877 2 роки тому +9

    Lakshmi mam daan correct...kelichi tongavitrupanga. nirmala mam z very shuttle

  • @sarankumar9307
    @sarankumar9307 2 роки тому +18

    Ena madam neenga oru bold aa pasanumm indha show la ..,ipd amaithiyaa ellathukum sirikiringa

  • @AmarAmar-sg3yg
    @AmarAmar-sg3yg 2 роки тому +34

    ஆம்பல என்ற தீம்று 😡😡😡😡😡😡😡

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому

    மேடம் ஒரு பிரச்சினை யா
    இரு பிரச்சனையா
    15 வருடங்களாக இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்கிறது
    நாட்டில் இது போன்ற பிரச்சனைகள் எனக்கு நினைவு தெரிந்து 50வருடங்களாக நடக்கிறது எல்லாம் மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான் என்று எவ்வளவு நாள் சொல்வீர்கள் எப்போது தான் பிரச்சினை தீரும்
    எல்லோரும் இறந்த பிறகா

  • @smsvlog8238
    @smsvlog8238 2 роки тому +1

    Allah pothumaanavan
    Allah avanukku thandanai kuduppaan kandippa kudukkanum

  • @ManiKandan-jm7io
    @ManiKandan-jm7io 2 роки тому

    Super sister

  • @snehaahens1452
    @snehaahens1452 2 роки тому +8

    Appa epdyo apd dhane irupan payan....adha pathu valandhavan apd dhane irupan....kandipa Avan Nala iruka matan 😭 really nenga pavam sis

  • @jacinthajothi9050
    @jacinthajothi9050 7 місяців тому

    ravi is very good young man❤❤❤ravi you must married a nice girl god bless you ❤️

  • @chandrakala2400
    @chandrakala2400 2 роки тому +1

    Nanry nirmala mam

  • @athavurrahman4954
    @athavurrahman4954 2 роки тому +31

    Ask maintenance to the children and wife from that person. I am a lawyer.
    I am ready to take this case free of cost.

  • @Asharafshami
    @Asharafshami 2 роки тому +6

    இளமை ரத்தவோட்டம் அவனை இப்படி செய்ய தூண்டுகிறது.. கவலை வேண்டாம் சகோதரி காத்திருங்கள் உடம்பு களைத்ததும் வருவான்...

    • @annathasan5504
      @annathasan5504 2 роки тому +3

      வந்தாலும் ஏற்றுக்கொள்ளகூடாது.

    • @sujinimala7107
      @sujinimala7107 2 роки тому +3

      உடம்பு களைத்து வந்து எதுக்கு ,

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 роки тому

      👍🏽

    • @sanjeevialexander7670
      @sanjeevialexander7670 2 роки тому +1

      Pala veyathiyoda varuvan kovothi naye

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +26

    இவனையெல்லாம் காவல்துறை பிடித்து கொடுக்க வேண்டும்

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 2 роки тому +8

    So sad of this lady

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 2 роки тому +1

    meiporul and nirmala mam are superb

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 2 роки тому +5

    41:22 the sister say is correct avan enta ulgatil vale taguti atrvan 😤😤.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 2 роки тому +1

    ...... Mattume valkkaiyinnu ninakiravan koda valarathavida ne thaniya valarathe mel ma sarmila antha kulanthai kalavathu nalla valarattum pls 😟😟😟nangha dhuva seirom ma😟😟😟

  • @MiMi-tq6ce
    @MiMi-tq6ce 2 роки тому +2

    Yes my lod your anar.kaathar.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 роки тому +10

    காதர்பாய் மகனை காது அருந்த ஊசியா வளர்த்து வச்சு இருக்க உன் மகனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்க போகுது அவன் குடும்ப நடத்துவது அந்த மாதிரி பெண்கள் கூட🙄😆😆😆

  • @rekakarthick1803
    @rekakarthick1803 2 роки тому +2

    Nanum Srirangam tha akka

  • @harshithamanikandan6691
    @harshithamanikandan6691 2 роки тому +17

    Aiyoo entha family ku antha husband vendam plz kulanthaiku entha Appa vendam death nu mudivu pannitu unga work parunga 10 yrs appuram entha ponnu entha family ya parthuguva

    • @karpagawalli6089
      @karpagawalli6089 2 роки тому

      Ñ

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 роки тому

      @@karpagawalli6089
      கற்பக வள்ளி நீங்க ஏதோ
      சொல்ல வர்றீங்கனு தெரியுது,
      ஆனால், என்னவென்று தான் தெரியவில்லை. ஆகையால்,
      உங்களுக்கு என்ன வேண்டும்?
      நான் உங்கள் தேவைகளை நிறைவேற்றி வைக்கலாமா?
      சொல்லுங்க ப்ளீஸ்..!!

  • @ahamedammar6721
    @ahamedammar6721 2 роки тому +5

    Ladysku oru nalla job salary vangi family maintain panra alavuku valarthu next marriage panni kuduka vendiyathu all parenstsoda kadamai etha yellarum follow pannuna mattum than yevalo problems vanthalum lady singlela vala mudiyum ellana epdi than kastap pada vendi erukum sister all the best

    • @santhi75
      @santhi75 6 місяців тому

      Appidiya?

  • @sasibakannan1974
    @sasibakannan1974 8 місяців тому

    En life la yum Runa Kura oriu ponnaala romba problem pa. Avakitta peasi paarthean. 10 years peasi poaraadi tired akittean sisters thriruttu naainkaga family' full ah evara mayakki vachchu irukkaalunka😭

  • @ranjusk9903
    @ranjusk9903 2 роки тому +2

    Not a good judgement..... This not a foreign country.. Punishment like arab country.... It's good decision..

  • @saisaransaisaran9543
    @saisaransaisaran9543 2 роки тому +6

    இந்த மாதிரி ஆளை எல்லாம் கால் தூசியா நினைக்கும்

  • @Pitc313
    @Pitc313 2 роки тому +5

    Andha place la na irundha avanoda kaal ah odachitu apram Ramya kita po nu solven..avlo unmaiyana love na apo ethukatum..😎😜

  • @apoorvat4245
    @apoorvat4245 2 роки тому +9

    Same pechu dhaan ennoda ex husband pesinaan...ippo 5 yrs ah thaniya kozhandhenga kuda nimmadhiya irukken. Idhey same words dhaan avanum pesinaan... 🤦🏻

    • @shriekkudoschannel4378
      @shriekkudoschannel4378 2 роки тому

      Kind req. Ipdila social medias la personal life patthi detailed ah post panathenga..neenga may be secured nd idhuvechu yarum approach pana adha thaandi pora tactics therinjurukalam BT ungala paathu sila theriyadhavanga post pani avangala trap pani problems create pandra aatkal naraya irukanga..so romba detailed ah vendam.. All d best wishes to u sister safe nd strong hearted ah life ah lead pannunga..

    • @apoorvat4245
      @apoorvat4245 2 роки тому

      @@shriekkudoschannel4378 thank you 🙏 will be alert in the future

    • @apoorvat4245
      @apoorvat4245 2 роки тому +1

      @@shriekkudoschannel4378 thank you 🙏 will be alert in the future

    • @shriekkudoschannel4378
      @shriekkudoschannel4378 2 роки тому

      @@apoorvat4245 thanks sister

  • @koolhooho5439
    @koolhooho5439 2 роки тому

    Mamiwanukku.allahkulikuduppan.inshaallah.

  • @Malar_rangoli
    @Malar_rangoli 2 роки тому +2

    சர்மிளாகவலைபடாதீங்க

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +7

    Husband illama irupathemel nimadhiyavathu irukum ana pillagaluku😭

  • @radhikaanitha9047
    @radhikaanitha9047 2 роки тому +2

    Engaluku ellam child ella
    Child erundha podum nu erukom god pls thanga pa

  • @dimpleparu4682
    @dimpleparu4682 2 роки тому +1

    This host reminds me of actress Urvasi. Super comedy. It's as though it's popcorn time for her. Need lots of experience in managing such shows, which she lacks badly.

    • @clemensiaauxellium2385
      @clemensiaauxellium2385 2 роки тому +1

      She literally handled it so well. There is nothin better she could have done. She did say that legally they are gonna assist. She did not emphasis on divorce cox the wife still wants him. But she did say that whatever she wants the team would do

  • @saisuji6186
    @saisuji6186 2 роки тому

    En mamanar mamiyarum eppadi dhan Vera oru ponnu enakey theriyama kalyanam pannivachitanga

  • @mahboobmahboob757
    @mahboobmahboob757 2 роки тому +2

    😭😭😭🙏

  • @manivijayakumar12
    @manivijayakumar12 2 роки тому +7

    Ramya va kooptu pesi avala avankitta erunthu poga sollama.. Okkaanthu enna pesureenga mela erukavan pathupan, court pathukumnu...

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 2 роки тому +12

    Why you lndian girls very hard up to get married, one can be single and happy

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 роки тому

      நீ கவலைப்படாதே அம்மா உனக்கு நிச்சயமாக அல்லாஹ் கருனை செய்வார்

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 2 роки тому +1

    Avan padatai perisa podunga elam kari tupadhum

  • @SMSM-gd5dt
    @SMSM-gd5dt 2 роки тому +15

    Host.. Please Improve. U should have guts to point out what is wrong.. U r talking like eating a cake..

  • @ramnigazh9677
    @ramnigazh9677 2 роки тому +9

    Cheeeee ivanlam oru manusana..... Kevalama irukku.... Ivan pesuratha kettale. Antha sharmila sis thaniya irukkalam

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 2 роки тому

    கடவுள் தண்டனை கொடுப்பார்.அவர்க்கு.விட்டு விடுங்க.அந்த ஆள.

  • @arunkumarpanneerselvam710
    @arunkumarpanneerselvam710 2 роки тому +6

    Mynar kunja shoot pannunga

  • @cookingsamayal3016
    @cookingsamayal3016 2 роки тому +8

    Akka pavam ka

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 2 роки тому +1

    Nirmala mam pls don’t say having 2 wife’s in one roof is correct oruvanukku orithi only correct culture

  • @sajithnoor1178
    @sajithnoor1178 2 роки тому +8

    தங்கை ‌இவனுக்கு டைவஸ் கொடுக்காதிங்க சட்டப்படி அவளையும் இவனையும் உள்ளே வையுங்கள்.டைவஸ் கொடுக்காதிகள்.தங்கை.மேடம் இவனை சேர் தந்து வைத்தாலும் சரிவராது.வந்தாலும் சரிவராது.இவனை உள்ளே வையுங்கள்.நன்றி மேடம்‌
    .இவனை இவளும்‌ அடித்து ‌விரட்டுவாள்.இந்த நாயை சும்மா விடாதிர்கள்.நன்றி வணக்கம்.

  • @kuttyma830
    @kuttyma830 2 роки тому +12

    Ungaluku sari ya pesa therila mam lakshmi mam tha ethuku crt

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 роки тому +13

    Ivan Mela police case file pannanum....ivanoda Appa Amma melayyum case podanum

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 2 роки тому

    4 கல்யாணம் செய்யலாம் அதுனால தான் இவளோ துணிச்சல்

  • @மோடிெவறியன்
    @மோடிெவறியன் 2 роки тому +3

    இந்த காதர் தாய் வோலியை சாமான் கட் பன்னனும்

  • @sathyapriya3808
    @sathyapriya3808 2 роки тому +3

    Pondati arumai ipo theareyathu

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +2

    Mamanarethappu😭

  • @TheSabarirajan
    @TheSabarirajan 2 роки тому +3

    ஒன்னுமே புரியல..

  • @Cheerfulchitz
    @Cheerfulchitz 6 місяців тому

    Don't compare the hosts of the program.. Every one has different ways of handling the issue...If you don't like plz don't watch..

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 роки тому

    அம்மா நிர்மலா பெரியசாமி அவர்களே ! அந்த காதருக்கு என்ன தண்டனை ... மேடை பேச்சு மாதிரி இருக்கு.. இந்த தீர்வு

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv 2 роки тому

    😭😭😭

  • @assumptaeugene6385
    @assumptaeugene6385 2 роки тому +1

    My husband too like this... But MY LORD JESUS BY NATURALLY KILLED HIM... SO I AM FREE....

  • @velraj2o25
    @velraj2o25 2 роки тому

    அந்தரங்கத்தை அரங்கேற்றி காசு பார்த்ததை தவிர நிர்மலாவும் அந்த டிவியும் செய்ததென்ன? அதை செய்வோம் இதை செய்வோம் என்று உருட்டுவதைவிட உருப்படியாக ஒளிபரப்பு செய்யாமல் இந்த பஞ்சாயத்தை பண்ணலாமே...

  • @sanjeevialexander7670
    @sanjeevialexander7670 2 роки тому +2

    Evan +appan=jamanai katpanavendum

  • @georgemathew4897
    @georgemathew4897 2 роки тому +6

    Avan number irundha kudungale please. Andha pottaye phone potu porumaya ukkandhu pesitu irukinga.

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Рік тому

    Thukula podunga

  • @balraj1987
    @balraj1987 2 роки тому

    panchayathula theervu kidaikati darling masala compensation ah theervuku kudupingalaa??????

  • @yovanv8982
    @yovanv8982 2 роки тому +7

    Pottai payan

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 2 роки тому +10

    Medam avana pedichu pana vediyatha panita peracha sariyetum ...... Indha naiku kudumpakatupadu pani vedunga medam 😡😡😡😡😡

    • @annathasan5504
      @annathasan5504 2 роки тому +1

      குடும்ப கட்டுப்பாடு இல்ல.வெட்டி விட்டுடனும்

  • @harinibhavi6563
    @harinibhavi6563 2 роки тому

    😢😢😢😢

  • @sehethahamed5977
    @sehethahamed5977 2 роки тому

    Evanugalukallam sekiram allahda sapam than

  • @kalavathyselvaraj505
    @kalavathyselvaraj505 2 роки тому +1

    Definitely God will punish him soon

  • @princeprincess8486
    @princeprincess8486 8 місяців тому

    Vara matta pa

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 2 роки тому +1

    Antha aaluku nalla thandanai kidaikkum konjam porumaiya irunga.......antha aalu ungaluku thevai ilai..........

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому +1

    U GO SIMAN MUSLIM TAMILNADU OKKKKKKKKKKKK

  • @binollachris
    @binollachris 5 місяців тому

    Enna akkrammam idhu

  • @ys3560
    @ys3560 2 роки тому

    Yaa Allah ungalaiyum unga kulandhaigalaiyum paadhugaapanaga sister...romba kastama iruku sister unga nilamaiya ninachu kulanthaingala aluga vaikiraan manusanae illa ivan...Ivan Atha lam ipdi irukaru avaru ponna iruntha ipdi kalativuduvangala pullainga yenna pannuchunga...

  • @mohamedrajsk7819
    @mohamedrajsk7819 2 роки тому +1

    Hi my friends please not say bad words. It's my father my appa my life ok. Please .na kadhar sharmila ponna haseena .🙏🙏🙏🙏🙏

  • @hemahema691
    @hemahema691 2 роки тому

    Porikki kamunattiii ....kadaulay evanuku adhavadhu oru viyadhiya kudu....🙏🙏