Erira theeyil ennai oorthra madiri irukku ur comment. If u have good husband keep it with you don't advertise. Don't enjoy in others sorrow. Someone is struggling ippo indha comment romba mukiyam, pure selfishness 🤨
மேடம், ஒரு ஆண் எத்தனை கேட்ட பழக்கம் இருந்தாலும் ஒரு பெண் வாழமுடியும்,,, ஆனால் சந்தேகம் இருக்கும் ஆண்களேடு வாழுவது மிக கடினம் ,, so ஒரு குடும்ப பெண் மற்ற ஆண்களுடன் தவறன பாதையில் போனால் வாழ்கை பாதிக்கும்,, 18வருடம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஏன் யென்றால், என் மனைவிமீது நான் வைத்தருக்கும் நம்பிக்கை,,,,, ஆண் பெண், ஒருவற்க்கொருவர் வி ட்டுக்கெடுத் நம்பிக்கையாக வாழவேண்டும்,,, ஆண் பெண் இருவரும் நம்பிக்கை வைத்துபார், நம்மைப்போல் உலகத்தில் யாருமே வாழவில்லை என்று தோன்றும்
மேடம், ஒரு small request🙏🏽 வருகிறவர்கள் size எல்லாம் XXXXL பெரிய பெரிய தோம்புகள் size சா இருகிறதாலே பெரிய sofa வா போடுங்க மேடம். Lights வேற வெளிச்சமா இல்ல மேடம். இருட்டுல இந்த நிகழ்ச்சிய பார்க்கிற மாதிரி ஒரு பயம் வருது மேடம் 😞😱😱😱
நீதிமன்றம் கூதிமன்றமாக பொண்ணுக்கு மட்டும் சட்டம் இருக்கும்வரை இதுபோல்தான் நீழிகண்ணீர் வடித்து சாதிப்பாளுங்க நல்லவங்களுக்காக உருவாக்கிய சட்டத்தை சில சில்லறைகள் இப்படிதான் பண்ணுது ... உலகத்தில் ஆணாகவே பிறக்க கூடாது
சாப்பாடு இல்ல நாலும் நிம்மதியாக வாழலாம் கணவன் சந்தேகப்பட்ட வாழவே முடியாது என் வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது அந்த வலி எனக்கு தெரியும்
நல்லவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை.... நிம்மதியை தேடுபவனுக்கும் நல்ல மனைவி அமைவது இல்லை... வாழ்க்கை விளையாட்டில் இதுவும் ஒரு விதி ( Rule of Law ) 😒😒
மேம் அந்த பெண்னு இப்படி பேசுதே வீட்டீல்....,... எப்படி இருக்கும் சில வேளை மூன்றாம் கனவர் ஞாபகம் வருகிறது போல மற்றது மருமகனை மாமிய இப்படி பேசுவது அது சரி கிடையாது அவனும் தவரு தான் மரியாதை வேண்டும் ரோம்ப கேவலமான இருக்கு சீசீ
நாங்க ஜந்து பென் கள் என் இரண்டாவது அக்கா வீட்டுக் காரர் குடிகாரர் எண் அக்காவிற்கு இதே நிலைதான் நாங்க குடும்பத்துடன் வேதனைபடுகிரோம் என்னதான் செய்வதென்று தெரிய வில்லை அவர்களுக்கு கடவுள் தான் நல்ல புத்தியினை கொடுக்க வேண்டும்
நிர்மலா இந்த விஷயத்துல நீ பண்றது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம் ஒரு குடிகாரனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டதை நாங்கள் ஈஸியாக கடந்து போன சொல்றீங்களே உங்களுடைய இந்த ப்ரோக்ராம் ரொம்ப தப்பா அமைஞ்சிருக்கு தயவு செய்து நீங்க திருந்துங்க
அவனிடம் தனியாக பேசிய நிர்மலா மேடம் அந்த பெண்களிடமும் முதலில் தனியாக பேசியிருக்க வேண்டும். அவன் அந்த பெண்களை பேசவே விட மாட்டேன் என்கிறான். இரு தரப்பிடமும் தனியாக பேசிய பின் இருதரப்பையும் ஒன்றாக வைத்து பேச வேண்டும். இதற்கு, லஷ்மி ராமகிருஷ்ணன் தான் சரியாக வருவார்.
இதுல்லாம் ஒரு பொண்ணு யுவராஜ் சகோதரா இந்த பொண்ணு உனக்கு வேணா நண்பா வேற ஒரு சூப்பர் பொண்ணு உனக்கு கிடைக்கும் உனக்காக நா கடவுள் கிட்ட வேன்ற நண்பா அந்த பொண்ணு உனக்கு வேண்டாம் நண்பா
Nenga show panradhelam ok..But show heading kevalama ella.. Ungala nambi varavangala show ku epdi name vachu kevala paduthurenga.. Manam gettu sambarikadhenga
என் கணவருக்கு மது மாது புகை பழக்கம் கிடையாது...நானும் என் பசங்களும் கொடுத்து வைத்தவர்கள்...என் கணவருக்கு கோடான கோடி நன்றிகள்
👌
@@ayyavembu5200 ()?
0
Erira theeyil ennai oorthra madiri irukku ur comment. If u have good husband keep it with you don't advertise. Don't enjoy in others sorrow. Someone is struggling ippo indha comment romba mukiyam, pure selfishness 🤨
Mrs.koki -->> உங்க புருஷனபத்தி சர்டிபிகேட் யாரும் உங்ககிட்ட கேக்கவே இல்லையே...தேவையில்லாம எதுக்குமா உங்க பஞ்சாயத்தை சம்பந்தமே இல்லாம இழுக்கிறீங்க??? உங்க புருஷனுக்கு மது மாது இல்லைன்னு அரசாங்கத்துல ஒரு சர்டிபிகேட் வாங்கி உங்க கழுத்துல மாட்டிக்குங்க
௮டுத்த ஆள் ரெடி.
மேடம், ஒரு ஆண் எத்தனை கேட்ட பழக்கம் இருந்தாலும் ஒரு பெண் வாழமுடியும்,,, ஆனால் சந்தேகம் இருக்கும் ஆண்களேடு வாழுவது மிக கடினம் ,, so ஒரு குடும்ப பெண் மற்ற ஆண்களுடன் தவறன பாதையில் போனால் வாழ்கை பாதிக்கும்,, 18வருடம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஏன் யென்றால், என் மனைவிமீது நான் வைத்தருக்கும் நம்பிக்கை,,,,, ஆண் பெண், ஒருவற்க்கொருவர் வி ட்டுக்கெடுத் நம்பிக்கையாக வாழவேண்டும்,,, ஆண் பெண் இருவரும் நம்பிக்கை வைத்துபார், நம்மைப்போல் உலகத்தில் யாருமே வாழவில்லை என்று தோன்றும்
Super bro ❤️👌 appreciated
👌👌
Sariya sonninga brother. Kanavan manaivukkulla nambikkai mukkiyam.
சூப்பர் பிரதர் 👍👍
நன்றி
nimmy madam hats off. we all like u and the way u talk the way u advice the way u handle their problem
யு வ ரா ஜ்,,. த ன் னை யு ம்,, ம ற் ற வ ர் க லை யு ம்,, ஏ மா ற் று ம்,, சோ ம் பே ரி, உ ன் மை யா ன வ ன்,, கி டை யா து!?????!!!!!!👌👌👌👌👌👌
எங்க பார்த்தாலும்... மது... மது. மது
அதை விற்ப்பது அரசு
அதை தடை செய்தால் நன்றாக இருக்கும்
Entha gvnt maarnalum atha panna maatainga bro evalo kudumbam nasama ponalum paravala avaingaluku varumanam varanum
யார் தடை செய்வார்கள்?
Enna broo.. Total income.. Tasmac.... Epdi close pannuvanka👀🙄
அரசு தடைப் பண்ணினால் அவருக்கு இல்லாமல்ப் போகுமே bro
இந்த நிகழ்ச்சி நம்ம நாட்டிலையும் இருந்தால் ரொம்ப நல்லம் ஆனால் நம்ம இலஙக அழியப் போகுது
Very good Madame
This lady is like a rowdy
Super 👌 mam
மேடம், ஒரு small request🙏🏽
வருகிறவர்கள் size எல்லாம் XXXXL பெரிய பெரிய தோம்புகள் size சா இருகிறதாலே பெரிய sofa வா போடுங்க மேடம். Lights வேற வெளிச்சமா இல்ல மேடம். இருட்டுல இந்த நிகழ்ச்சிய பார்க்கிற மாதிரி ஒரு பயம் வருது மேடம் 😞😱😱😱
Nirmala periaswamy mam looks so elegant
கையால ஆகாத ஆண்களுக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களுக்கு நன்றி
True
Correct 👏👏👏
@@nachiyatrainingcentre3529 mool
மது விலக்கு அளிக்க வேண்டும்
Malaimurasu doing verygood job Weldon
உரக்க பேசாதடி உண்மை உன்னிடத்தில் இல்லை 💯💯💯
வாழ்க தி.மு.க
இதுல காமெடி என்னன்னா அந்த பொம்பளைங்க பர்தா போட்டிருப்பதுதான். எதுக்கு இவளுங்க பர்தா போடறாளுங்க.? ஷேம், ஷேம்.
நீதிமன்றம் கூதிமன்றமாக பொண்ணுக்கு மட்டும் சட்டம் இருக்கும்வரை இதுபோல்தான் நீழிகண்ணீர் வடித்து சாதிப்பாளுங்க நல்லவங்களுக்காக உருவாக்கிய சட்டத்தை சில சில்லறைகள் இப்படிதான் பண்ணுது ... உலகத்தில் ஆணாகவே பிறக்க கூடாது
OH! MY GOD
மது மாது பிரச்சினை
தகாத உறவு
குடும்ப சிக்கல்கள்
தீராது.
எல்லோரோட... வாயும்... வார்த்தைகளும்.... த்....தூ.....
சாப்பாடு இல்ல நாலும் நிம்மதியாக வாழலாம் கணவன் சந்தேகப்பட்ட வாழவே முடியாது என் வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது அந்த வலி எனக்கு தெரியும்
Hi
Kasdapaduthinga pa ellerum valkaiyum kasdam tha pa
Hii
Saptingala pa
நல்லவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை.... நிம்மதியை தேடுபவனுக்கும் நல்ல மனைவி அமைவது இல்லை... வாழ்க்கை விளையாட்டில் இதுவும் ஒரு விதி ( Rule of Law ) 😒😒
2,3 பெண்கள் சேர்ந்தால் ஒரு ஆணை வாழ விடு வாழ்வில் பல குடும்பத்தோள் பார்த்தச்சு
Medam ungalin pechu talent enakku romba pedikkum
Malaimuradu doing a good and very worthful job to the Tamil soceity really hatsof
சந்தேகம் இருந்தால் வாழ்க்கை நரகம். ரெண்டு பேர் மேலயும் தவறு இருக்கும்னு தோணுது. அக்கா வுக்கு friend இப்போது தங்கைக்கு புருஷன். அதான்..........
Paavam Nirmala mam, avanga expression paarunga😂
i love the way nirmala mam handles the case
She don t knw to tlk only
@@poojapraju1999 ட்ன
Lakshmi mam tha Vera level avangala maari yaralum vara mudiyathu West
Supera sonniga
அவரவர் திறமை
யாருடணும் ஒப்பிடாதீர்கள்
மனம் வலிக்கும் 😞😪
மேம் அந்த பெண்னு இப்படி பேசுதே வீட்டீல்....,...
எப்படி இருக்கும் சில வேளை மூன்றாம் கனவர் ஞாபகம் வருகிறது போல மற்றது மருமகனை மாமிய இப்படி பேசுவது அது சரி கிடையாது அவனும் தவரு தான் மரியாதை வேண்டும் ரோம்ப கேவலமான இருக்கு சீசீ
🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮
மூனாவது ரெடி
நம்பிக்கை இல்லாமல் இருந்தால் வாழ முடியாது.
சரி நம்ம எவ்வளவு நம்பினாலும் தப்பு நடக்குதே app என்ன செய்ய எனக்கும் இப்படி புரியல்ல
, qq1
@@DeviDevi-rm8lux
But
Oh ok ok
@@DeviDevi-rm8lux
But
Oh ok ok
À
Girls family can better join the gunda team..What rowdy girl and Mother...Yapppaa...
Weekly oru 4 episodes aachu podunga please... Just one episode upload panrathu nyaayama? We love to hear Nirmala ma'am talking...
All culprit after mobile came to this world😚
நிர்மலா பெரியசாமி மேடம் க்கு பைத்தியம் பிடிக்க போகுது.
அந்த ஆள் பாவம். ரௌடிக் குடும்பம்.
Avan pavam ila sandeka pei anda kodumai anupavithal than therium anda pen pavam
Pakka rowdy lambadies, unfit to live in the society
Not like that
She have some feeling so she's shouting
Try to understand her feelings off her
@@poojapraju1999 hello unfit to live these jenmangal.
Laxmi mama is the best
A man who cannot look after his family doesn't deserve to be respected
Lklllkklkk
l9kklklklllkkllllkkk9klkkkklkkk
99kll
Lklklkkkkkklklllllllllkllkkkll
Klklkkkkkkllllklku
Absolutely Yes 👍
மதமே பிரச்சினை
@@krrahulraghavan949500 TV TV km
😮😂❤🎉
@@rajeswaridmdk6384ஏ
Bayandagoli that Anna😤😅
VAALGA TASMAC. Keep vote for DMK/AMDK.
நாங்க ஜந்து பென் கள் என் இரண்டாவது அக்கா வீட்டுக் காரர் குடிகாரர் எண் அக்காவிற்கு இதே நிலைதான் நாங்க குடும்பத்துடன் வேதனைபடுகிரோம் என்னதான் செய்வதென்று தெரிய வில்லை அவர்களுக்கு கடவுள் தான் நல்ல புத்தியினை கொடுக்க வேண்டும்
இரத்த வாந்தி எடுக்கும் போது அவன் மனைவி😂😂 அடி வாங்கும் வரை😀😀😀😀😀😀😀😀
Hi habiba😃 habibi habibooo🕺
42:10 மூணாவது ஏதாவது பிளான் இருக்கா? 😳🙄😳
Mam Lingappa Mein super
Unmaiyiley antha paiyan pavam... Entha ponnunga avara dominant pandranga...antha manusan pavam pa samy...
Ama ji avangathan pavam
Nirmala madam pavam pathiyathuketa madiketanga
Hi😢😢😢
Sorry 😞 😢
நிர்மலா இந்த விஷயத்துல நீ பண்றது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம் ஒரு குடிகாரனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டதை நாங்கள் ஈஸியாக கடந்து போன சொல்றீங்களே உங்களுடைய இந்த ப்ரோக்ராம் ரொம்ப தப்பா அமைஞ்சிருக்கு தயவு செய்து நீங்க திருந்துங்க
27:27😂😂
30:30😂😂
VAALGA, TASMAC
Nirmala periyasaami mam kku bad words solli kudukkuranga
நிர்மலா மேடம் அவனுடைய குடும்பத்தாரிடம் போனில் பேசியிருந்தால் அங்குள்ள நிலவரமும் தெரிந்து இருக்கும்.
Intha kudikarangal ellarume apdidhan nammaloda vithien validhan sis..😢
Sakkadi kudumpam
Dey Somalian King Kong Keep that Girl Happy Nice she is Doubakour Payaaa...
மேடம் நீங்கள் உங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளீர்கள்.
எல்லா தவறும் பென்களைதான் சேரும் என் வாழ்கை இதுவேதான் மிகவும் மன உலைச்சல் வேதனை
Evuga entha show ku saripattu varamatanga😡😡😡😡😡😡😡
குடியா கெடக்கும் அக்காஆஆ 😄😄😄
அது என்னடா குடும்பமா
பஜாரி
Enna timing la program
👌👌👌👌
enakun intha broblm thn😭😭
Time will heal everything sister . Don't worry
அவனிடம் தனியாக பேசிய நிர்மலா மேடம் அந்த பெண்களிடமும் முதலில் தனியாக பேசியிருக்க வேண்டும். அவன் அந்த பெண்களை பேசவே விட மாட்டேன் என்கிறான்.
இரு தரப்பிடமும் தனியாக பேசிய பின் இருதரப்பையும் ஒன்றாக வைத்து பேச வேண்டும்.
இதற்கு,
லஷ்மி ராமகிருஷ்ணன் தான் சரியாக வருவார்.
Sssssss
Pavam paya mattikittan entha nathari kudumpathula
இதுல்லாம் ஒரு பொண்ணு யுவராஜ் சகோதரா இந்த பொண்ணு உனக்கு வேணா நண்பா வேற ஒரு சூப்பர் பொண்ணு உனக்கு கிடைக்கும் உனக்காக நா கடவுள் கிட்ட வேன்ற நண்பா அந்த பொண்ணு உனக்கு வேண்டாம் நண்பா
Pp o
ammavum ponnungalum oridathukku vandal maryathaya pesa theriyale...vaay seriyillai
She left her first and come wd him na …. Datz y he z having doubt… only she can change dat
Paya pavamda ...really engaye eppudi aduralukale anga enna anna panni eruppaluga
Enna pombelange ivungelam chiii
Nenga show panradhelam ok..But show heading kevalama ella..
Ungala nambi varavangala show ku epdi name vachu kevala paduthurenga..
Manam gettu sambarikadhenga
Lakshmi mam is carat
இவல்ல ஒரு மாமியாரு இவ ஒரு முதமாமியாரு யுவராஜ் நல்லவன் இதுங்க 2 1 no fradu நல்லா தெரியுது
Santhekam.. Erukkum. Kaarabnam. Aval. Oru. പുരുസ്സന്ന. Vittittu.
Lakshmi madam pola yarum pesamudiyadhu ivanga sari illa pure ra tamil pesuna podhuma madam lakshmi madam nice judgement kuduppanga
சந்தேக கோடு அது சந்தோஷ கேடு
குடிகாரனை வைத்து பேசி கொண்டு இருப்பது வீண்.
What ever oru kudumbethu boy or girl ipdi pease maathange 🤦
Dheva irundha kanavdanai romba nallavanga enru sollvaanga.dhevai illannu mudivu seidhutta kanavdanai kolaiyum seivaanga.
குடித்து விட்டு பேசுவது மறுகாலையில் தெரியாது.
649864731988916473006473198891647300647319889164730064731988916473897311980089116498647319889164730064731988916473006473198891647300647319889164738973006498647319889164730064731988916473006473198891647300647319889164738973119800891164986473198891647300647319889164730064731988916473006473198891647389730064986473198891647300647319889164730064731988916473006473198891647389731198008911649864731988916473006473198891647300647319889164730064731988916473897300649864731988916473006473198891647300647319889164730064731988916473897311980089116498647319889164730064731988916473006473198891647300647319889164738973......
Akka VA paesavae Vida matranga
Unakkau kadalikka vera Munjiye kidaikkalaya ?
🤭🤭
omg what is this a family or india pakistan
Neenga enna dha try pannalum comedy ah irruku. Lakshmi mam pola varadhu.
Poda loosu mudinthal nee natamai panne vena
Correct Anna...
@@rameshajith8497 fine nenga
@@rameshajith8497 12 study pa
@@rameshajith8497 mm
Ivalo mudhal purashanaivittu vandhaval .2nd purushanudan ivalavu akkapor, ammakari adhaivida. Indha manidhan kudika karanam enna endru neengal ketkavilaye. ellathukkum aangalaye kutram sollakoodadhu.
Indha pombala innum konjam kolithu podudhu
Pls avanga avanga kudumbathu problem avanga face pannepanga enga mama Vela pakkurenga
உனக்கு இது நல்ல கதையா அடுத்தவன் பிரச்சனை
Atha niruvanathaye keduthuruvan
Change the headline
Eppudi rendu kulanthai
Adutha ambillai redy yar mattaporangeli
Iva innum 7 kalyanam pannuva.
Adutha purujan ready
Indh.muslim.penukku.iraivan.kaivittuvittan.adnal.ini.nalla.nilaikk.varamudiyadu
ஏன்டி அப்படியே சந்தடி வாக்குல அப்படியே ஜமாத்துக்கு வானு மதம் மாத்த துடிக்கிறியேடி
பொடி போ,உருப்பத்ர வாழிய பரு பொறுக்கி
A