சகோதரி உன்ன நினைத்தாள் பாவமா இருக்குது உன்னேட கதையை கேட்ட எனக்கு ரொம்ப கோவம் வருது அந்த ஆளு தேவை இல்லை தெரியுமா நீ தனியா வாழலாம் இத்தனை பொம்பளையா ஒரு ஆணுக்கு ஐயோ நினைச்சு பாக்க ரொம்ப கொடுமையா இருக்குது அன்பு என்ன அர்த்தம்னு தெரியாமல் உங்களை லவ் பண்றாங்க கடைசில பெண்களை நடுரோட்டில் விட்டுட்டு போறாங்க கவலைப்படாதே சகோதராரி
அவர்களுக்கு தகுந்தாற்போல் நடுநிலையாக இருந்து நல்ல முடிவு கிடைக்க வழி செய்த லஷ்மி மேடம் உங்களுக்கு என் பணிவான வணக்கம்..பிரியா நல்ல மனைவி...வாழ்க வளமுடன்...🙏💐
This is my life story..... Brother sister nnu sonni anda urava kocha paduthurange ........ Yenalle ipdi vara mudiyale yenna Appa Amma oda mano mariyadi pugunnu yalatheu adjust panitu pore .......inda episode pathu romba aldurje yena yen husband ivna madiri da anda akkaku irukura dairyam yenaku ille .......... Love you laksmi Amma 🙏
நீங்கள் சொல்வதில் ஓர் நியாயம் இருக்கிறது. ஆனால் தைரியமாக முடிவு எடுக்காமல் இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்காது. யோசித்துப் பார்க்கும்போது வாழ்க்கை தொலைந்து போய் இருக்கும்..
@@swathiharsha7443 nenga solrathula oru niyayam iruku,aana thairiyama mudiv edukalana life santhosama irukathu,aprom oru naal yosithu parkum podhu life total damage aagi poirukum 👍
அழகான மனைவி நல்ல குணம் இப்படிப்பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனக்கும் பிரியா என்ற பெயரில் ஒரு குட்டி சைத்தான் மனைவியாக அமைந்து இருக்கிறது அவர் நான் தவறு செய்தேன் தெரிந்தாலே என்னை விஷம் வைத்து கொன்று விடுவாள்
இந்த மாதிரி கணவனை நம் பாதிங்க.இவனுங்க திருந்தமாட்டானுங்க .இவனுங்க ளுக்கு சமுகத்தில் நல்லவனு பேர் எடுக்க மனைவிங்கற அடிமை தேவை.இவனுங்களுடோ கள்ளக்காதலுக்க மனைவிய எல்லோர்கிட்டயும் அசிங்கமாக பேசுவாங்க.இவனுங்களு அவ்வளவு ஈஸியா விடாதிங்க.கூட வச்சி காலம் பார்த்து உயிரோட வச்சி அனுஅனுவ சித்ரவதை பண்ணனும்.
அம்மாவை போல அன்பு வைக்கும் மனைவி அன்பை அலட்சியம் செய்யும் ஆணுக்கு தான் கிடைக்கிறாள்....! இந்த மாதிரி பாசமான மனைவி எனக்கு கிடைத்திருந்தால் உள்ளங்கையில் வைத்து தாங்குவேன்...!
Sister priya u r awesome lady. So rocking priya. We r proud of u. Laxmi madam u also rocking today. She is real....real love with him. Adiyei ammu u r ........w......y ammu ?????????
இவள் ஒரு பெண் தேவதை வாழ்க வழமுடன் கடவுள் துனையோடு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்
அந்த பெண் பாவம்
அழகு முக்கியம் இல்ல இந்த அன்பான மனைவி போதும் ❤❤
உண்மையான அன்பின் அர்த்தம் அந்த பெண்ணின் பேச்சில் அழகாக தெரிகிறது.......
C
Mass
👌👌👌👌👌👌👌👌👌
1234678890
Wertyyip
அழகான மனைவி
நீங்க. நல்ல பொண்ணு. மா நீங்க நல்ல. இருப்பிங்க முருகன். துணை இருப்பார். வாழ்க வளமுடன். மா தங்கை
சொல்லுவதற்க்கு ஒன்னுமில்ல ஏன் என்றால் அது ஒரு காதல் பாசம்
நல்ல பெண்களுக்கு இப்படி பட்ட ஆள் தான் கிடைக்கிறது கணவர் என்கிற உறவில்
ur Right balaji
Balaji Anu
V
Yenakum
Yes. Adhupola nalla aangaluku abhirami Madhiri manaivi amaigiradhu.
இவள் தான் தாய்க்கு பின் தாரம்
சாமி எம்மா தங்கச்சி
உன்ன கும்பிடுகிறேன் தாயே
இந்த மாதிரி மனைவி யாருக்கும் கிடைக்காது
எனக்கு கிடைத்திருக்கிறது அன்பான மனைவி.... சண்டை போட மாட்டோம் என்று சொல்லவில்லை.... சண்டை போடுவோம் மீண்டும் அன்பாக சேர்ந்து கொள்வோம்❤❤
Priya sister you are god gift
Hatsoff your true love
உண்மையான காதல் பற்றி கேள்விப்பட்டுருக்கேன்......யப்பா சாமி இப்பதான்டா இந்த பொண்ணு உருவத்துல பாக்கேன்......உண்மையான காதல் ஜெயிக்கும்
Hi
AGM PYROPARK hi
Super woman god
AGM PYRO PARK in
👌👌👍👍👍
இது தான்என்வாழ்க்கை❤❤❤❤இந்த அக்கா வின்ஞணம் என்னுடையதுஇந்தஷோவபார்க்கும்போதுநான் அழுத. ஞாபகங்கள்வருகிறது. எத்தனையோநாள்உங்ககிட்ட. வறணனுநினைப்பேன்என்பிள்ளைக்காக வேண்டாம்னுஇருக்கேன்இந்த.மாதிரிதெறிந்தவுடன். எவ்வளவோநடந்தவிட்டன
இந்த மாதிரியான மனைவி கூட வாழதெரியாத கணவன்
சகோதரி என்ற வகையில் ஒரு உண்மையான penmai
உண்மையான அன்பு அந்த அக்கா ,
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
என்பார்கள் இதை இவர் வடிவில் பார்க்கிறோம்
Jaualithq
KKM. RAJESH ytr46
KKM. RAJESH sexy audio video audio video
Ayyo andha akka pesuradh kekumbo I simply cried..feelings paaka mudiyaadha
She is wonderful lady....pawam...It's true love
லட்சுமி மேடம் உங்களை இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்
Dawa
சகோதரி உன்ன நினைத்தாள் பாவமா இருக்குது உன்னேட
கதையை கேட்ட எனக்கு ரொம்ப கோவம் வருது அந்த ஆளு தேவை இல்லை தெரியுமா நீ தனியா வாழலாம் இத்தனை பொம்பளையா ஒரு ஆணுக்கு ஐயோ நினைச்சு பாக்க ரொம்ப கொடுமையா இருக்குது அன்பு என்ன அர்த்தம்னு தெரியாமல் உங்களை லவ் பண்றாங்க கடைசில பெண்களை நடுரோட்டில் விட்டுட்டு போறாங்க கவலைப்படாதே சகோதராரி
Romba nalla ponnu antha akka
அவங்க தங்கச்சி வீட்டுக்காரர் நல்ல மனிதர் 👌👌👌👌👌
She is real loving lady
AGM PYRO PARK
7 months ago
உண்மையான அன்பின் அர்த்தம் அந்த பெண்ணின் பேச்சில் அழகாக தெரிகிறது.......
அவர்களுக்கு தகுந்தாற்போல் நடுநிலையாக இருந்து நல்ல முடிவு கிடைக்க வழி செய்த லஷ்மி மேடம் உங்களுக்கு என் பணிவான வணக்கம்..பிரியா நல்ல மனைவி...வாழ்க வளமுடன்...🙏💐
அருமையான மனைவி
intha video pakkura ellarume thayavu Seithu thirunthunga aangalum sari pengalum sari,ithala pakkumbothu romba romba vedhanaya iruku
Vedhanaya than iruku
This is my life story..... Brother sister nnu sonni anda urava kocha paduthurange ........ Yenalle ipdi vara mudiyale yenna Appa Amma oda mano mariyadi pugunnu yalatheu adjust panitu pore .......inda episode pathu romba aldurje yena yen husband ivna madiri da anda akkaku irukura dairyam yenaku ille .......... Love you laksmi Amma 🙏
நீங்கள் சொல்வதில் ஓர் நியாயம் இருக்கிறது. ஆனால் தைரியமாக முடிவு எடுக்காமல் இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்காது. யோசித்துப் பார்க்கும்போது வாழ்க்கை தொலைந்து போய் இருக்கும்..
So sad 😔
BISMIALIF CREATION yenaku Tamil padika teriyadu English sollungo
@@swathiharsha7443 tamil theriyatha enna kodumai harsha😥😢
@@swathiharsha7443 nenga solrathula oru niyayam iruku,aana thairiyama mudiv edukalana life santhosama irukathu,aprom oru naal yosithu parkum podhu life total damage aagi poirukum 👍
ஒரு தங்கத்தை வைத்து வாழ வைக்கவில்லை ..எவ்வளவு வலி அந்த பெண் பேச்சில் ..இது ஒரு பாடம் ..கபடம் உள்ள கணவன்கள் பார்க்க வேண்டிய பாடம்
சிறந்த மனையாள்.....வாழ்த்தக்கள் சகோதரி பிரியா....
Priya sister is Really So Nice personalty & Best humanity.
Golden Heart Sister Priya
அழகான மனைவி நல்ல குணம் இப்படிப்பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனக்கும் பிரியா என்ற பெயரில் ஒரு குட்டி சைத்தான் மனைவியாக அமைந்து இருக்கிறது அவர் நான் தவறு செய்தேன் தெரிந்தாலே என்னை விஷம் வைத்து கொன்று விடுவாள்
Thalaiku evlo dhillu pathia public la soluthu
@@thilagathilaga9935 உண்மைய சொல்றது எதுக்கு பயப்படனும்
@@dbalumazhvarayar6985 Change panuga bro..mariduvaga
ur Right
😂😂😂
Vera level laxmi mam neenga🤗
Enakku antha akka romba puduchurukku pavam antha akka😭😭😭😭
Yellow sari girl is so cute
பிரியாவின் வார்த்தை நான் மிகவும் கலங்கிவிட்டேன்.😭😭😭😭
super sister
😭😭😭😭😭😭😭
Nanum 😢
Priya akka oda love true love.... athanala tha avanga romba kashta pantranga...
t
Priya akka please Alatheenga God kitta prayer pannunga kalam ungalukku pathil sollum,neenga roompa nallavanga kandippa God ungalukku help pannuvar
உன் மேல உண்மையான லவ் இருக்குடா துரோகம் பண்ணாத அக்காக்கு
I just love priya ‘s hair & rose 🌹
Very bold priya
பிரியா அக்கா ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு துரோகம் பண்ணாதீங்க
The wife very true very honest with husband....great wife
தெய்வம் ட அந்த அக்கா
Super akka
Super sister
Innoru Amma avanga
Crt girl 👏👏👏
Maga Lakshmi
m.ua-cam.com/video/ClU3fctbGls/v-deo.html
🎥 P!nk - What About Us (Official Music Video) - UA-cam
சூப்பர் பொண்டாட்டி குடுத்து வச்சவன்டா நீ
👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞
அக்காவின் பாசத்திர்க்கு கடலளவுக்கு எல்லை இல்லை
உன்மையானகாதல்செய்க்கும்
Priya akka Ur great akka👌👌👌
பிரியா அக்கா நீங்க ரொம்ப சூப்பர் ரொம்ப பொறுமையா இருங்க நான்னகா இருந்தேன்னா என்னிக்கோ தூக்கி எறிந்து விட்டு இருந்ததுயிருப்பேன்😢😢😢😢😢😢😢😢😢😢
மீண்டும் வேண்டும்
உண்மையில் அவள் பாசத்தை பார்த்து அழுதே விட்டேன்
Such a sweet girl.......
SA
Good question asked Priya. Lakshmi Mam kekka vendiya kelvi ellame Priya ve kettu vittal.
Priya is very good girl....god bless you and ur children
Lakshmi ramakrishnnan mam unga episode na romba parthuruken .but epo wife keta husband yepdi pesanum nadandhukanum nu explain super mam
Such a lovable wife you got brother
Nice. God bless you all.
Mrs.Ramakrishnan and zee Tamil team , I proud about this programme. Thanks.
His wife is the gift of god🥰
Super Amma so she is love more for husband
ஏதாவது பொண்ணு மேல ஈரப்பு வந்தா பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க அவ தொடப்ப katti eaduppaa மந்திரிப்பா சரி ஆகிடும் 🤣🤣🤣🤣🤣🤣 vera leval madem semmaya sonninga 🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣
😅
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂
😂 சூப்பர்
Super sister. Ennna mnushyan...
She is pure diamond...
Happy ending 😀😊 Laskhmi mam u r superb. Ur advice fabulous 😘😍 love you mam.
Nice
Paavam andha ponnu God bless you
Yellow u r great by heart
இப்படி ஒர் பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிறுக்கனும்
💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👍👍
But purinjika matrangale . .
Wife nalla irupanga husband sariya iruka matanga
Husband nallavara iruparu wife sariya iruka matanga . .
Idhu ipo fashion ayiduchi
@@tharajonita2282 lĺ11Ittifk
@@jaykumar1413 Jay kumar puriyala bro wat is dis
@@tharajonita2282
, nb y2
அருமை, அன்பு வென்றது
She has kept more love on him that's y she is so emotional.
Yes
Madam I'm ur fan... U r awesome madam Lakshmi Ramakrishna... Salute u for all ur good deeds 🙏👍
இந்த மாதிரி கணவனை நம் பாதிங்க.இவனுங்க திருந்தமாட்டானுங்க .இவனுங்க ளுக்கு சமுகத்தில் நல்லவனு பேர் எடுக்க மனைவிங்கற அடிமை தேவை.இவனுங்களுடோ கள்ளக்காதலுக்க மனைவிய எல்லோர்கிட்டயும் அசிங்கமாக பேசுவாங்க.இவனுங்களு அவ்வளவு ஈஸியா விடாதிங்க.கூட வச்சி காலம் பார்த்து உயிரோட வச்சி அனுஅனுவ சித்ரவதை பண்ணனும்.
அழகான மனைவி அன்பான குணம் நலப்பக்க முடியாத ஒரு மனிசன்
Mam lakshmi Rama Krishnan mam I love u
அருமையான மனைவி
Parya sister God bless you
Parya vaaa😂😂😂
நிறைய பேர் வாழ்க்கை இப்படி தான் .good sister hats off
Silku mathiri semma comedy
Intha otha rosa enaku kedachirukkanam, naan romba happy
The wife is so sweet and sincere, I hope he realizes it.
He ll realizes one day.....
Super akka semmaiya getha pesuringa
பெண்மையை போற்றுவோம் என கூத்திடுவோமடா.🙏🌾🇮🇳🇮🇳🙏🙏💓💓💓💘
Rahjea
ப்ரியா அக்கா நல்ல அக்கா
Excellent justification to unite the family by Lakshmy Ramakrishnan
Unmaye sonninge mam salute👍
அம்மாவை போல அன்பு வைக்கும் மனைவி
அன்பை அலட்சியம் செய்யும் ஆணுக்கு தான் கிடைக்கிறாள்....!
இந்த மாதிரி பாசமான மனைவி எனக்கு கிடைத்திருந்தால் உள்ளங்கையில் வைத்து தாங்குவேன்...!
we will pray for u ram..to get vry beautyful and lovely wife for u 😀 don't worry ram
@@meenavinod9275 நன்றி
😔🙏🙏🙏
Neenga solrathu correct 😔😔
Enaku apdi oru wife kedacha nalla pillaya irupen avangaluku..... 😋
கடவுளே. ....
எவ்ளோ அன்பான மனைவி கிடைச்சிருக்கு இவனுக்கு. .!!
இந்த மாதிரி அன்பான மனைவிக்காக உயிரையே குடுக்கணும். ...!
ஒவ்வாரு நிமிடமும் சந்தோஷமா வச்சிருக்கணும். ..!
Super
Md
,8
Ungalukku appadi oru nalla manaivi amaya vazhthukkal bro
Nalla ponnuku malla purushan kidaikuradhu illinga
Yaro silaruku tha nalla husband kidaikuranga
உங்கள் ஆசை வாழ்க்கை தொடருட்டும் ஒகே ஒகே வா
டாஸ்மார்க் வாழ்க
குடும்ப அட்டைதாரருக்கு
விரைவில் அரசு இலவசமாக
5 லிட்டர் விருப்பப்பட்ட மது வழங்க ஏற்பாடு செய்யப்படும்
Semmaya pesura ma yellow saree
அடுத்த ஜெம்மா எங்கள் அக்கா வரவேண்டும்
சூப்பர் அக்கா
புதுமைப் பெண் மேடம்
Lovable wife.....this is true love
Ya
Priya madam very very gentle genvue girl and good girl
Hey...intha ponu ne kedaika ne kudthu vaichrukanum da dog......
Akka unga love true
Hats off Priya.
Antha ponnu kandippa padaththulla nadikkallam supper very nice Pechi
Unmaiyaana anbirku yeamaatrathai thaangi kolla mudiyaatha😥😭😭😭😭
பிரியாஅக்கா,நல்லஅக்கா
Super anbu
Sister priya u r awesome lady. So rocking priya. We r proud of u. Laxmi madam u also rocking today. She is real....real love with him. Adiyei ammu u r ........w......y ammu ?????????
Girls love very true