2 கல்யாணம் செய்த இளம் பெண்... கணவனுக்கு தெரியாமல் புது மாப்பிள்ளையோடு குடித்தனம்!! |

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 778

  • @jayanthir667
    @jayanthir667 3 роки тому +160

    லட்சுமி அம்மா தான் சூப்பர் ❤️❤️❤️❤️

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +1098

    யாரெல்லாம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேம் இந்த நிகழ்ச்சியில் இருந்திருந்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறீங்க.

    • @mahaletcumy2227
      @mahaletcumy2227 3 роки тому +10

      Me

    • @rasuaraj528
      @rasuaraj528 3 роки тому +23

      லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மாவாக இருந்திருந்தால் மிகுந்த சிற‌ப்பாக இருந்திருக்கும்....! அவர்களை அடிச்சிக்க யாராலும் முடியாது....!

    • @keerthanatansan5300
      @keerthanatansan5300 3 роки тому +4

      Me

    • @svennilasvennila7440
      @svennilasvennila7440 3 роки тому +2

      Me

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 3 роки тому +4

      Me....✋

  • @pbaskartvr
    @pbaskartvr 3 роки тому +57

    எவ்வளவு நிகழ்ச்சி வந்தாலும் நேர் கொண்ட பார்வை அடிச்சுக்க முடியாது வேற லெவல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம்

  • @thanusha7619
    @thanusha7619 3 роки тому +264

    Nirmala மேடம் கதை கேட்டுகிட்டு இருகாங்க.
    Laxmi மேடமா இருந்த கிழிச்சு துண்ட காணோம் துணிய காணோம் எண்டு ஓட விட்டிருப்பா🔥🔥🔥

  • @maha__kutty
    @maha__kutty 3 роки тому +264

    எவ்வளவு நிகழ்ச்சி வந்தாலும் நேர் கொண்ட பார்வை அடிச்சுக்க முடியாது வேற லெவல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம்👍👍👍👍👍

    • @nironiroshi3646
      @nironiroshi3646 3 роки тому +1

      Yes

    • @pchinniah5850
      @pchinniah5850 3 роки тому +1

      @@nironiroshi3646 i

    • @ChandruChandru-hg1su
      @ChandruChandru-hg1su 3 роки тому +4

      Nirmala periyasamay tha best. Sollavethelllam unmai la first Bimala periyasamay madam tha host pannanga athu ungaluku theriyuma?

    • @stay_away_frmee
      @stay_away_frmee 3 роки тому +1

      Istam illana pakathiga ungaluku piducha showva paruga yen pathu Epadi comment panriga compare panathiga enga allarumay best tha avaga avaga own style la🙂

    • @cleelacleela9202
      @cleelacleela9202 3 роки тому

      நீதி சரியா.

  • @marsanasif885
    @marsanasif885 3 роки тому +159

    என்ன சொல்லவது என்றே தெரியல பாவம் இந்த பாட்டிமா பாவம் இந்த தம்பி ரொம்ப வெகுலிய் தயிரையம் இல்லாத ஆண்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 3 роки тому +2

      "வெகுளி தைரியமில்லாதவா்".சரி.
      எழுத்துப் பிழை திருத்தத்திற்காக மட்டுமே.! இப்பகுதி பதிவிடப்பட்டது.
      −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
      "வெருளி" என்று ஒரு சொல்லுமுண்டு. வெருழுதல்,
      வெகுண்டெழுதல்,மிரழுதல்,
      மிரட்சி, விரட்டு
      −−−−−−−−−−−−−−−−−−−−−−−−
      மாட்டை விரட்டினால் (வெரட்டினால்)மிரட்சி கொண்டு
      வெகுண்டெழுந்து ஓடும்.
      வெ(ர)ட்டினால்,
      விட்டில் பூச்சி போல்!
      (எரியும் மண்ணெண்ணைத்திரி விளக்கில் பறந்து நெருப்பில் புகுந்து விழுந்து
      சாகும் பூச்சிகள் போல்.!
      "வெட்டுக்கிளி ( பூச்சி)" "விட்டில் பூச்சி"
      போல் ஆவதுண்டு.!
      "விளக்கில் விழுந்த பூச்சி,."

    • @natarajannatarajan754
      @natarajannatarajan754 Рік тому

      Sariya naayam shollunka.
      Vera oruthana kalyanam pannikitta..mudha kanavan selava koduthittu aduthavankitta poi vaala shollunka...

  • @padmavathib1812
    @padmavathib1812 3 роки тому +239

    அந்த முதல் கணவர் மிகவும் வெகுளியாக இருக்கிறார் பாவம்

  • @chitranaidu1432
    @chitranaidu1432 9 місяців тому

    லக்ஷ்மி மேம் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சி நடத்தணு‌

  • @sathiyanarayanan928
    @sathiyanarayanan928 2 роки тому +24

    கண்ணு தெரியாத கணவனை கட்டி கொண்டு காலம் தள்ளிய அம்மா🙏🙏 எங்க??? கணவனை விட்டு விட்டு கண்டவனிடம் காமம் வாழ்க்கை நடத்தும் நாதாரி எங்க?? 😡😡😡

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 роки тому +63

    அந்த பெண்ண பார்த்தா 30 வயசு மாதிரி இருக்கு… என்ன வாய் பேசுது

  • @knkn6363
    @knkn6363 3 роки тому +112

    இன்னும் இருக்கு. கொஞ்ச நாள்ள இந்த பெண்ணுக்கு அப்புறம் தெரியும் .இரண்டாவது புருஷன் சூப்பர் குடிகாரர்

    • @tamilantamilan3303
      @tamilantamilan3303 3 роки тому +5

      ஆமா ஆமா உண்மை இன்னும் எத்தனை புருஷனா

    • @vetrivels416
      @vetrivels416 3 роки тому

      @@tamilantamilan3303 lllll0

    • @senkart3362
      @senkart3362 3 роки тому

      Zqqqq

    • @senkart3362
      @senkart3362 3 роки тому

      @@tamilantamilan3303 ml

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 роки тому +556

    மேடம் உங்களுக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை காரசாரமாக நடத்த முடியாது... இதுவே லட்சுமி மேடமாய் இருந்தால் பிரிச்சு மேய்ஞ்சிருப்பாங்க .

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 роки тому +107

    சனியனே,இன்னும் ஒரு வருசத்தில் அவனும் கொடுமை பண்றானு,இன்னொருத்தனை பண்ணிட்டு போக போற,ஆனால் இந்த பையன், பாட்டி மா சாபம் கண்ணீர் சும்மா விடாது

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 3 роки тому +52

    அந்த அம்மா பேச்சு என்னால முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jewelr2076
    @jewelr2076 3 роки тому +40

    Waste mam your judgement Lakshmi Ramakrishnan mam correct speech of show

  • @ssubramani2801
    @ssubramani2801 2 роки тому +21

    இது ஒரு மூஞ்சி இதுக்கு இரண்டு கல்யாணம் 😠😠 இதுவும் இது பல்லு

  • @sankar.p9813
    @sankar.p9813 3 роки тому +12

    இரண்டாவது தம்பி விஜயகாந்த் படம் நிறைய பார்ப்பார் போல 😂

  • @takkarlife3081
    @takkarlife3081 3 роки тому +43

    நிர்மலா mam மும் செமயா பேசி நிறைய குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள் அன்பாக அணுகுவார் பிரச்சினைகளை

  • @estherravi1976
    @estherravi1976 3 роки тому +47

    அஞ்சு லட்சம் குடுப்பானாம்.. வீணா போக போறான் அவளும் தான்..

    • @Jaky1991
      @Jaky1991 3 роки тому

      🥰

    • @bathragiria2690
      @bathragiria2690 3 роки тому

      அவனுக்கு. குடிக்க. காசு
      இருக்கான்னு. பார்!
      ஐய்ந்து. லட்சம் கொடுப்பாராம்

    • @anbu6699
      @anbu6699 2 роки тому

      அவன் நல்ல சரக்கடிச்சிருக்கான் .போதைல சீன் போடுறான்

  • @marsanasif885
    @marsanasif885 3 роки тому +119

    நீ அம்மா பையன்னா இந்த இடத்துல லட்சுமி ராமா கிருஷ்ணா மேடம் தான் இருக்க வேண்டும் இந்த பொண்டாட்டிக்கு ரொம்ப திமிர் மூஞ்சி பாரு

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 3 роки тому +6

      அடுத்தவன் பொண்டாட்டி உனக்கு என்னடா உரும ராஸ்கல் ஏன் லட்சுமி மேடம் கிட்ட போகல

    • @napeelafhathima4152
      @napeelafhathima4152 3 роки тому

      👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹

  • @ranjithaalan4573
    @ranjithaalan4573 3 роки тому +10

    இந்த. அம்மவேடா கண்ணீர். உங்களா. சந்தோஷமா. வாழவிடுமா அப்பாவி. இவரு

  • @alwayssuccess9744
    @alwayssuccess9744 3 роки тому +26

    நடுவர் வேஸ்ட் நடுவர் சரியாக எதுவுமே பேசநடுவர் வேஸ்ட் நடுவர் சரியாக எதுவுமே பேச மாட்டார்கள்

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 3 роки тому +16

    மேம் அந்த அம்மாவுக்கும் , அண்ணாவுக்கும் ஏதாவது உதவி செய்யும்ன்னு நெனைச்சா இவங்கல அப்படியே நேர்க்கொண்ட பார்வை சோவுக்கு அனுப்புங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @angeljewels3222
    @angeljewels3222 3 роки тому +70

    Always..Lakshmi Ramakrishnan.. ⭐⭐⭐⭐⭐💕💕💕💕💕

  • @றிசானா
    @றிசானா 3 роки тому +11

    அடுத்து ஒரு சமையல் குரிப்பில் சந்திப்போம்

  • @ramwithshree5218
    @ramwithshree5218 3 роки тому +152

    Intha episode lakshmi mam panni iruntha vera level irunthurukum entha ponnu over thimira pesuthu pavam antha ammaum paiyanum😡😡😡😡😡

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 3 роки тому +198

    Lakshmi mam is different Nirmala mam is different... You cannot compare these two legends they have their own type carrying the show.... Nirmala ma is really soft spoken ❤️ sweet 😎

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 3 роки тому +14

    முதல் கணவன் ரொம்ப நல்லவன்

  • @shajiniahmed262
    @shajiniahmed262 3 роки тому +32

    நல்லா இந்தப் பெண் அவனிடம் அடி வாங்கும்போது முதல் கணவனின் அருமை புரியும்..

  • @dhandapany2559
    @dhandapany2559 3 роки тому +65

    முதல் கணவருக்கு செலவுகள் ஆன பணத்தை திருப்பித் தரவேண்டும் அதுதானே நியாயம்!!!!

    • @dhandapany2559
      @dhandapany2559 3 роки тому +3

      @@muthunathan8082 அவர்கள் முன்னரே விரும்பியுள்ளனர் முதல் கணவருக்கு தெரியாமல் மணம் முடித்து உள்ளனர்!

    • @isaipriyavlog5893
      @isaipriyavlog5893 3 роки тому

      Ssssss

    • @anands7364
      @anands7364 3 роки тому +1

      Avaru ilappukku yevvalavu panam kodutthaalum eedagathu .....

  • @abishek8083
    @abishek8083 2 роки тому +9

    Nirmala mam carried this problem very smoothly 👌.

  • @santhruarun2201
    @santhruarun2201 3 роки тому +48

    18 வயசுனா நம்பமுடியலை😂😂😀

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Рік тому +1

    Laxmi Ramakrishnam and U ma is the best host. Kastooori isuseless😔

  • @prabhakarana3343
    @prabhakarana3343 3 роки тому +19

    பீடை ஒழிஞ்சது போயீ சந்தோசமா இருடா

  • @ramaninathan5863
    @ramaninathan5863 2 роки тому +6

    உங்கள் புறோக்கிறாம் எனக்கு மிகப்பிடிக்கும் நல்லாக பொறுமையாக கொண்டுபோகிறீங்கள் நன்றி மேடம்
    இந்த ஜோடிதான் பொருத்தம் மிக மிக சூப்பராக அழகாக இருக்கு மனமார வாழ்த்துகிறேன் மனதுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவங்க வாழட்டும்

  • @jai....9839
    @jai....9839 3 роки тому +87

    ஏதோ சமையல் குறிப்புகள் சொல்ற மாறியே இந்த மேடம் பேசுறாங்க🤤 பஞ்சாயத்து பண்ற இடத்துல டப்பா பேக்கிட் வேற😏😏😏 எதோ சமையல் நாடகம் மாதிறி😣

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +7

    இந்த பாட்டிமா பாவம் இந்த பையன் பாவம் 😭இப்போ தானே கல்யாணம் ஆகிருக்கு எப்படி சண்டை வரும் 😭மூதேவி போய் தொலை 🙏🙏

  • @saranyaananya7592
    @saranyaananya7592 3 роки тому +10

    Laxmi mam than super ....correct rules and speech lam avanga than ivangaluku saavadi kodupanga 😂😍

  • @நட்புதமிழ்
    @நட்புதமிழ் 3 роки тому +15

    இதை ஆண் செய்தால் சட்டப்படி என்ன தண்டனை பெண் செய்தால் இதில் என்ன தண்டனை இதில் ஆணும் பெண்ணும் சமம் சட்டம் சமம் இல்லை

  • @prabhuprabhu7456
    @prabhuprabhu7456 3 роки тому +25

    பேரு என்ன. .. தண்ணிபாம்பு
    உன்னுடைய. பேரு என்ன நல்ல பாம்பு .‌.‌ 😂😂😂

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 роки тому +35

    நீங்கள் நிஜயம் கேட்டு வந்த இடம் பிழையான இடம் லட்சுமிராமகிருஷ்ணனிடம் போய் இருக்கனும் அந்தப் பெண்ணை உண்டு இல்லையென்று ஆக்கியிருப்பாங்க இவங்க குழந்தை பிறப்பை போல் பேசிட்டு இருக்காங்க பாவம் அந்த அம்மாவும் அந்தப் பையனும் அவர் வெகுளியாக இருக்கிறார் அவருக்கு நல்லதோர் வாழ்கை அமையும் அவரும் இந்தப் பெண்ணு முன்னால் நன்றாக வாழ்ந்து காட்டனும் அவபாத்து எங்கனும் அந்தப் பொண்ணு அவ ஒழுங்காக வாழமாட்டா அவளே அவளின் வாழ்க்கையை நாசமாக்கிட்டா சிலருக்கு சொல்லிப் புரியாது பட்டால் தான் புரியும் நல்லா படப்போறா அது தெரிகிறது

    • @parameshwaran9201
      @parameshwaran9201 3 роки тому

      அந்த பெண் குடிகாரன் கூட சேர்ந்து காமம் மட்டுமே வாழ்க்கை என அதன் வாழ்க்கையை நாசமாக்கிகொண்டது

    • @sageerabanu3958
      @sageerabanu3958 2 роки тому

      S

    • @ReemReem-o2l
      @ReemReem-o2l 8 місяців тому

      🎉🎉🎉🎉🎉

    • @ReemReem-o2l
      @ReemReem-o2l 8 місяців тому

      S

  • @gunasegaran3865
    @gunasegaran3865 3 роки тому +9

    சரி.. சரி... உடனடியாக அந்த பெண்ணை கொரில்லா செல்லுக்கு அனுப்பி வையுங்க மேடம்.

  • @inbarathika4954
    @inbarathika4954 3 роки тому +9

    Hello nirmala madam..
    Ungala romba naal appram paakka romba santhosham 😂😂

  • @nihsanihsa7743
    @nihsanihsa7743 3 роки тому +3

    I love Nirmala

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 3 роки тому +54

    This girl is telling lies. She is a bad example for our society. Mam support that Man.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Рік тому

      Jay, There is a small problem here. The first husband is seemingly not a "full" man! There might have been some man woman incompatibility here.

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 роки тому +20

    இரன்டு கனவர்க்கும் அறிவு இல்லை

  • @suthaammu2606
    @suthaammu2606 2 роки тому +5

    காலம் மாறிப்போனது... கலாச்சாரம் சீரழிந்துப்போனது...

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs 2 роки тому +5

    பாப்பா புதுசுல அப்படி தான் இருக்கும் போக போக தெரியும்

  • @chandraleka3013
    @chandraleka3013 2 роки тому +3

    Entha amma vum anna vum romba romba paavam

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 3 роки тому +26

    17 vayasa
    Kilavi mathiri iruku

  • @sasikumartsk1359
    @sasikumartsk1359 3 роки тому +31

    இப்போ வயசு 18 இவளுக்கு 4 வருஷம் முன்னாடி கல்யாணம் பண்ணிருக்காங்க அப்போ அவளுக்கு 14 வயசு.. இதை பத்தி ஒரு வார்த்தை கேக்கல நிரமலா என்ன show பண்ணுற மா நீ

    • @huskey5628
      @huskey5628 3 роки тому +1

      Ivan ilukura iluvaikum nirmalama iluvaikum erichala varuthu

    • @huskey5628
      @huskey5628 3 роки тому

      Ada amapa laxmi amma iva seaviniya kilichurupanga

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 2 роки тому +1

    Yes madam very true 🙏🙏

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 3 роки тому +37

    She looks 30.

  • @Sun123-c6o
    @Sun123-c6o 2 роки тому +1

    Nirmala periyasami mam and lakshmi ramakrishnan mam rendu perum nalah peruvanga 🎉

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 3 роки тому +6

    பாஷா~அன்று நடக்காதது இன்று நடக்க காரணம் படிப்பு நாகரீகம் தான் இன்று பெண்களின் அராஜகங்கள் பெருகுவதற்கு காரணம் இதற்கு நான் கூறுவது பிற்போக்கு வாதி என்பீர்கள் ஆனால் உண்மை இதுதான் by பாஷா

  • @kasthurijaga9026
    @kasthurijaga9026 2 роки тому +7

    How great this mom is. Where is God only kind of such good people suffering in life.

  • @sujipapa7775
    @sujipapa7775 3 роки тому +5

    19:20 heroine entry..... Wow 😅😅😅😅

  • @ZooPlays0707
    @ZooPlays0707 3 роки тому +3

    nirmala mam, neenga super

  • @padmabharani6122
    @padmabharani6122 3 роки тому +39

    Being in the middle like Lakshmi mam or Nirmala mam is hard, i love Lakshmi mam’s ability to read people and how she make them open up. Nirmala mam seems to be judging the girl rather than finding out what really happened.

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 2 роки тому

    லஷ்மி மேடம் தான் correct இந்த நிகழ்ச்சிக்கி

  • @KP-om9fj
    @KP-om9fj 3 роки тому +45

    அந்த பொண்ணுக்கு மனநலம் சரியில்ல
    மனநலம் பாதிக்கப்பட்ட பொண்ணு
    Psycho

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 3 роки тому +5

    35வயசு ஆன்டிக்கு 18வயசா...

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +38

    முன்ன பின்ன பார்க்காத அக்கா பொண்ண கல்யாணத்தில பார்த்தவர் ஏன் அடிக்கடி phone பண்ணுகிறார் கல்யாணம் பண்ணினார்

  • @kumarann4569
    @kumarann4569 2 роки тому

    அருமை

  • @dinesharivalagan9061
    @dinesharivalagan9061 3 роки тому +6

    எம்மா நிர்மலா இப்படி வள வழனு பேசிகிட்டு இருக்க. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எங்க 🤣🤣😂😂😂

  • @JPMM1981
    @JPMM1981 2 роки тому +1

    Thalvan sariyana pothai

  • @estarpriyanka880
    @estarpriyanka880 3 роки тому +31

    Pudikalana amma veetuku pongadi . Atha vitutu vera purushana thedathinga 😡

  • @bikelover7181
    @bikelover7181 2 роки тому +4

    என்னது பண்ணிக்கு வயசு 18😂😂

  • @RS.BABUJI
    @RS.BABUJI 3 роки тому

    God bless you

  • @laksmiraja52
    @laksmiraja52 3 роки тому +3

    இவங்க இந்த நிகழ்ச்சிக்கி தகிதி இல்லை லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் மாதிரி யாரும் கிடையாது

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 роки тому +56

    இது trial only,main picture இனி வரும் காலங்களில்,வாழ்க வாழ்க நமது டிவி தொடர்களுக்கும்,நமது மயிறு சினிமாக்களுக்கும்

  • @Abhinavm81
    @Abhinavm81 3 роки тому +25

    I think second husband is alcoholic person.

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 6 місяців тому

    😭😭😭அம்மா பார்த்தா ரொம்பவும் வருத்தம் 😭😭😭

  • @Sumathi1518
    @Sumathi1518 Рік тому

    Amma neenga pesurathu enakku rompa budichirukku I like you

  • @tirpursri2670
    @tirpursri2670 3 роки тому +1

    Thalaiver vera maari botha kaiii 😜😜😜😜😜😜

  • @kstfamily4025
    @kstfamily4025 3 роки тому +28

    Avan oru kudikaara kamnadi oru naal ila oru naal kandipa avala kandipa veratti veratti adipan annaiku avana vittutu Vera evankudayavathu odiruva

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 2 роки тому +1

    Amma niga kavalapadathinga ava nalava irukamata

  • @jerardpeeris5058
    @jerardpeeris5058 3 роки тому +58

    Nirmala mam is the best choice for this pgm, other then her nobody can do this pgm like this. Team is more important so Nirmala mam is having a good team. Congrats to Malaimurasu tv.

  • @aariwork_trending
    @aariwork_trending 3 роки тому +26

    குடிகாரன் பேச்சு மாலைமுரசு செட்டை விட்டு வெளியே போனாள் போச்சு

  • @dbharathi8846
    @dbharathi8846 3 роки тому

    இந்த பிரச்னை லட்சுமி மேடம்கிட்ட போயிருக்கும்.. இந்த பொண்ணு தெறித்து ஓடிருக்கும். நிர்மலா மேடம் கதை கேட்பது போல் பொறுமையா அமைதியா கேட்டுட்டு இருக்காங்க. இதுவே லட்சுமி மேடமா இருந்தா... அந்த பொண்ணு மனசுல என்ன நினைக்குது.. அந்த உண்மையெல்லாம் கேட்கற கேள்வியில உண்மை வெளில வந்திருக்கும். முதல் கணவர் அருமையானவர். இந்த அண்ணா அழக்கூடாது. நல்லவர்களுக்கெல்லாம் பல சோதனைகளுக்கு பிறகு நல்லது நடக்கும்.முதல் கணவருக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்.. அந்த பொண்ணு முன்னாடி நல்ல வாழ்ந்து காட்டணும். நம்மை பற்றி கவலையில்லாமல் பாசம் இல்லாமல் போறவர்களுக்காக எதுக்காக அழணும். நமக்காக எதையும் இழக்கிறவர்களுக்காக வருத்தப்படலாம்.. இந்த பெண்ணுக்காக எதுக்கு அழணும்.

  • @rayappanrayappan2712
    @rayappanrayappan2712 2 роки тому +1

    Jella kedi.second guy.

  • @jothimani9294
    @jothimani9294 3 роки тому +6

    Tvla சேனல் change பண்ணும்போது பார்த்தேன் அவளோட face blur பண்ணிட்டு இங்கே face காட்டறீங்க. ஆணோ பெண்ணோ face reveal பண்ணுங்க

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 3 роки тому

    Nice news

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +33

    16 வயத்தினிலே 17 பிள்ளையம்மா எப்படி? சட்டத்தை மதிக்காதது தான்

  • @manimekalai8491
    @manimekalai8491 3 роки тому +18

    Ivaluku வயசு 18 அஹ் 30 கு mela irukum pola mmmm

  • @nicenali5304
    @nicenali5304 3 роки тому +2

    I like nirmala mam

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 роки тому +5

    உறவுகளே லக்மி அம்மா கிட்ட போங்க பிளிஷ்

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 3 роки тому +10

    லஷ்மி ராமகிருஷ்ணன் போல தைரியமான பேச்சு இல்லை.

    • @nishanisha3324
      @nishanisha3324 3 роки тому

      Yes antha medam kadaiciya Chari chari Chari ah thuu

  • @datchayanimuthukumaran9708
    @datchayanimuthukumaran9708 3 роки тому +1

    On 18 age semma maturity girl how bold she talking mostly this all happens Only village

  • @VALARMATHI1982-n5n
    @VALARMATHI1982-n5n 3 роки тому +7

    Lakshmi madamthan correct

  • @selvadevi232
    @selvadevi232 3 роки тому +6

    Lakshmi medam than great bold lady ivanga pandrathu kku avanganna oru vali panniruppanga

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 роки тому

    18 வயதுக்கு முன்பு கல்யாணம் நடந்தால்(child marriage), 18 வயது ஆன பின்னர் அந்த ஆண்/பெண், பழைய குழந்தை கல்யாணத்தை விரும்பாத பட்சத்தில், அந்த கல்யாணத்தை இல்லை வேண்டாம் (voidable marriage) எ‌ன்று சொல்லி விடலா‌ம். அதற்கு உரிமை உண்டு. பழைய கல்யாணம் டைவர்ஸ் என்று செல்லாமல் ஆகி விடும். இதுதான் சட்ட நிலை என்று ஞாபகம். வக்கீல்கள் தான் சொல்ல வே‌ண்டு‌ம்.

  • @amudhavedhagiri8645
    @amudhavedhagiri8645 3 роки тому

    Nirmala pareasamy mam romboo podekum

  • @ayyappanmari4490
    @ayyappanmari4490 3 роки тому +3

    Lakshmi mam iruntha Vera level ha irukkum

  • @villagemedicine2494
    @villagemedicine2494 2 роки тому +1

    ஏய் தண்ணி போட்டிருக்கியா, நிர்மலா மேம் வேர லெவல்.

  • @shreepooja1581
    @shreepooja1581 2 роки тому +1

    Plz ivanga program la vanthu lakshmi mam pathi pesathinga avanga oru vitha talent na ivangalum oru talent person thaan

    • @shreepooja1581
      @shreepooja1581 2 роки тому

      Enakkum lakshmi mam program pudikkum ivanga program mum pudikkum

  • @User-fn5dr
    @User-fn5dr Рік тому

    தன்வீடு
    தன்மனைவி
    தன்பிள்ளை
    எனவாழ்ந்தால்பிரச்சனைஇல்லை.

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 6 місяців тому

    இன்னொருவன் மனைவிய கல்யாணம் பண்ணிட்டு நியாயம் படுத்துவது சரியல்ல

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 роки тому +24

    this guy is very innocent

  • @murugappa.murugappa6146
    @murugappa.murugappa6146 3 роки тому +6

    இரண்டாவது கணவர் ..நல்ல தண்ணி போடு ..எப்படி அனுமதித்தீர்கள்