PATHAGATHIPATHI-NAVAMSAM-VARKA SAKKARAM-பாதகாதிபதி-நவாம்சம் வர்க்கச்சக்கரம்..

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 445

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb 3 роки тому +43

    ஒரு 10000 புத்தகங்களைப் படித்து, அதற்கு பிறகு ஒரு 100000 ஜாதகங்களைப் பார்த்து, நல்லா அனுபவிச்சு, மண்டை குழம்பி, வாழ்க்கைய தொலைச்சி, அப்புறமா அதெல்லாம் குப்பைனு தெரிஞ்சிக்க வேண்டியத, போகிற போக்கில சொல்லிபுட்டு போறீங்க. கூச்சப்படாம காத பொத்திகிங்கனு வேற சொல்றீங்க. பெரிய மனதையா உங்களுக்கு. அந்த விதிகள் எல்லாம் cut and right ஆ போட்டிருப்பங்க. புத்தியுள்ளவனுக்கு படிக்கும்போதே சந்தேகம் வரும், அது எப்படி tally ஆகும்ன்னு. ஜோதிடத்த அப்படி பார்க்க கூடாது, இப்படித்தான் அனுகுகணும்னு சொல்லித்தர நீங்களே ஜோதிட புருஷர். அங்க இங்க போகாம, நேரே உங்ககிட்ட இருந்து ஆரம்பிக்கறவங்க, கொடுத்துவச்சவங்கதான். பாதம் பணிகிறேன் குருவே.

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому +5

      Naan jothidam Guruji pathivai paarthu karkurean vearu pathivugalai paarpathu illai paarthaal thadam maarividum enpathaal Guruji pathivai mattumea paarkirean karkirean ,miga ealimaiyaagavum thelivaagavum erukirathu .

    • @murugaperumala9824
      @murugaperumala9824 3 роки тому +1

      #குருவேசரணம் #குருஜியின்பாதம்பணிவதுநன்றிசொல்வதற்குசமம்என்பது
      #பெருங்குளம்முருகப்பெருமாள் எண்ணமாகும் _வணக்கமும்வாழ்த்துக்களும்

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy 5 місяців тому

      உண்மை

    • @kayalvizhikayal369
      @kayalvizhikayal369 4 місяці тому

      உண்மை 🙏

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 3 роки тому +5

    வணக்கம் குருஜி 🙏🏼
    மிதுனலக்னம் புதன் தசையில் என்வாழ்க்கையில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையில் தான் இந்த உயிரையே வைத்திருந்தேன். அந்த நம்பிக்கைக்கு உயிர் ஊட்டிய உங்கள் உருவத்தில் அந்த புதன்பகவானையே பார்க்கிறேன். கோடான கோடி நன்றி ஐயா 🙏🏼🙏🏼🌹🌹

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    ஐயா குருஜி அவர்கஞக்கு கோடான கோடி நன்றிகள் நவம்சம்,பாதகதிபதியை விளக்கி கூறியதற்க்கு.உதகரனம் என்னுடைய ஜாதகத்தில் கடகம் லக்னம் பாதகதிபதி சுக்கிரன் கேதுவுடன் 5 Degree ல் இனைந்து விர்ச்சிகத்தில் உள்ளார்.இங்கே சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனை (4&5)கூடயவர்கள்.சுக்கிரன் ராசியிலும் நவம்சத்தில் வார்க்கோத்தமம்யாகி உள்ளார்.சுக்கிரன் வாங்கிய சாரம் அனுஷம் 4 ம் பாதம் கடகம் லக்னத்திற்க்கு (7&8) கூடய மாரக &ஆஷ்டாமதிபதி சாரம்.பாரிவர்த்தனை முலம் சுக்கிரன் தான் பாதகவிட்டிற்க்கு ரிஷபத்திற்க்கு 6ல் தூலத்தில் மறைவு.ஐயா எனக்கு சுக்கிர தசை 20 வருடம் எப்பாடி இருக்கும்.இன்னும் திருமணம் அகாவில்லை.D.O.B - 09/01/1984 @ 7.50 p.m @ மதுரை.🙏🙏🙏🙏🙏

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 2 роки тому +1

    ஐயா பொது வாழ்வில் இருக்கும் நீங்கள் தமிழை தமிழனாக உயர்த்தி பேசியது சிறப்பு. மற்ற மொழிகளை அதில் உள்ள எதையும் புரிந்து ஏற்க பல வழிகள் உள்ளன. எல்லா மொழிகளையும் தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

  • @jljptv807
    @jljptv807 3 роки тому

    ஆதித்யா குருவே சரணம் இந்த வீடியோவை பார்ப்பதற்கு நான் பாக்கியவான் மிகவும் நான் கொடுத்து வைத்தவன் நான் ஜோதிட ஆர்வலர் பெருந்துறையில் இருந்து ராகுல் பேசுகிரேன் என்னை ஆசீர்வாதம் பண்ணு குருவே குரு சரணம் குரு சரணம்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 3 роки тому

    குருஜி வணக்கம்...உங்களின் பதிவுகளை பார்த்து என்னை வளர்த்துக் கொள்கிறேன்...எனினும் இவை புத்தமாக கிடைத்தால் என்னைப் போன்ற வயோதிகர்களுக்கு பயனாக இருக்குமே

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 роки тому +8

    தமிழனாக பிறந்ததை எண்ணி பெருமை படுகிறேன்.தமிழ் பெரும் ஜோதிடரை பின்பற்ற அடியேன் பாக்கியம் பெற்றுள்ளேன்.நன்றி குருஜீ

  • @velmuruganam2339
    @velmuruganam2339 3 роки тому

    மிக அருமையான பதிவு.மிக உபயோகமாக,அதே சமயம் நிறைய கற்றுக் கொள்ள உதவியது.நன்றி"வாழ்க வளமுடன்"

  • @nanthuchithu0079
    @nanthuchithu0079 3 роки тому

    வணக்கம் குருஜீ பாதகாதிபதி பற்றிய தகவல் மிக சிறப்பாக இருந்தது. விளக்கம் மிக சிறப்பு நன்றி....

  • @sundarsingh_11
    @sundarsingh_11 3 роки тому +4

    குருஜி உங்கள்‌ வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான அனுபவங்கள் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது..❤️

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 3 роки тому

    வணக்கம் குருஜி ஐயா ஒன்பது கிரக தொழிலை தனித்தனியாக படிநிலை சுபத்துவ அளவோடு தொழில் விளக்கங்கள் தந்திரிகள் ஆனால் எங்களைப் போன்று மாணவர்களுக்கு நன்மையாக அமையும் ஐயா தயவுசெய்து ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு கிரகத்தோட தொழிலை விளக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 роки тому +1

    அருமையான பதிவு ஐயா. அருமையாக புரிகிறது. கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏

  • @waajidma
    @waajidma 3 роки тому

    வணக்கம் குருஜி நான்காவது முறையாக பார்க்கிறேன் நன்றி குருஜி

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன 3 роки тому +3

    ஓம் நமசிவாய.. வணக்கம் ஐயா.. நீங்கள் தான் என் மானசீக குரு...உங்களை பின்பற்றி நானும் துள்ளியமாக பலன் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்... அனைத்து பெருமையும் உங்கள் பாதத்தில் சமர்பிக்கிறேன்.. ஐயா 🙏

    • @SudhanPriyashini
      @SudhanPriyashini 3 роки тому

      ஐயா இது என் பிறந்த தேதி 23.10.1991 காலை 6.30 என் வாழ்க்கை பற்றி பல ஜோதிடர்கள் குழப்புகிறார்கள் சந்தேகத்தைதீர்த்து வையுங்கள் உங்கள் பாதம் பணிந்து கேட்கின்றேன்

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 роки тому

    ஜோதிட நக்கீரருக்கு கோடானுகோடி நன்றிகள். அருமையான அருமை விளக்கம் ஐயா பாதகாதிபதி பற்றி. இதைவிட எளிதாக யாரும் விளக்கம் தர இயலாது 🙏🙏🙏🙏🙏.

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 роки тому +10

    Super live Guruji.
    அனைத்து லக்னத்திற்கும் அஷ்டமாதிபதி பற்றியும் உங்களின் அனுபவங்களை சேர்த்து பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா.

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 3 роки тому

    குருஜி வணக்கம் 🙏 ஒரு நிமிடம் கூட வீண்போகவில்லை.மிகவும் ரசித்து கொண்டு பார்த்தேன். ரொம்ப நன்றி 🙏

  • @coolstar3971
    @coolstar3971 3 роки тому

    சிறப்பு ஐயா, பல கால சந்தேகம் தீர்ந்தது... அம்ச சக்கரங்கள் சிறப்பு... 🙏🙏🙏

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 3 роки тому +1

    அண்ணா அருமையாக புரியவைத்திர்கல்
    அருமை அருமை 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @srkselva
    @srkselva 3 роки тому

    உங்களின் வீடியோக்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றது குருஜி ஐயா என்னால் இன்றைக்கு துல்லியமாக ஜாதகத்தில் பலன் காண முடிகிறது என்றால் அதற்கு பரம்பொருளின் தயவால் தங்களின் வீடியோக்களை கான்பதால் தான் குருவே தங்கள் மாணவர்களின் ஞானத்தை மெருகூட்ட வந்த ஜோதிட அரசனுக்கு நன்றி

  • @tamil_selvan
    @tamil_selvan 3 роки тому

    குருஜி ஐயா. ஒவ்வொரு நோயுக்குமான அமைப்பு, ஒவ்வொரு தொழிலுக்குமான அமைப்பு ஏற்கனவே கூறியிருந்தாலும் ஒரே காணொளியில் தந்தால் நன்று. படித்த, வசதியான அல்லது படிக்காத,வறிய வாழ்க்கை துணை அமைப்பு பற்றியும் அடுத்த காணொளியில் கூறலாம்.
    #வாழ்க தமிழ்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை சூப்பர் விளக்கங்கள் குருஐி

  • @vigneshddr
    @vigneshddr 8 місяців тому

    குருஜி அய்யா அவர்களுக்கு நமஸ்காரம்....❤

  • @tmdhayanithi
    @tmdhayanithi 3 роки тому

    பாதகபதி அறூமை gurji
    Thanks lot

  • @tamil_selvan
    @tamil_selvan 3 роки тому +1

    குருஜி ஐயா. ஒவ்வொரு நோயுக்குமான அமைப்பு, ஒவ்வொரு தொழிலுக்குமான அமைப்பு ஏற்கனவே கூறியிருந்தாலும் ஒரே காணொளியில் தந்தால் நன்று. படித்த, வசதியான அல்லது படிக்காத,வறிய வாழ்க்கை துணை அமைப்பு பற்றியும் அடுத்த காணொளியில் கூறலாம்.
    #வாழ்க_தமிழ்

  • @vijaydhanasheker23varnikha29
    @vijaydhanasheker23varnikha29 3 роки тому +1

    ஞானி ஞானி ஞானி இறையருள் உங்கள் வாழ்வை நிறைவாக. வளம் கொடுக்கட்டும்,

  • @rajaramu5181
    @rajaramu5181 3 роки тому

    பரம்பொருள் சிவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் தர வேண்டுகிறேன்.

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 3 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம் . குருஜி அவர்களுக்கு நன்றி.

  • @நடராஜன்-ற9ழ
    @நடராஜன்-ற9ழ 3 роки тому +1

    அருமையான விளக்கம் குருஜி.

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 3 роки тому +1

    இதுல நீங்கள் கூறிய கடைசி விவரம் மற்றும் அதிக சுபத்துவம் இருந்தும் ஆகாத தசை வரும் நிலையில் அது எங்கு கொண்டு செல்லும் னு அருமையா விளக்கி உள்ளீர்கள் குருஜி

  • @arulsujith3965
    @arulsujith3965 3 роки тому +1

    நன்றி ஐயா இதை பெறுமை உள்ளவர் மட்டூமே பார்க்க முடியும்

  • @somassundaram3005
    @somassundaram3005 3 роки тому

    தங்கள் காணொளிகளில்
    எனக்கு மிகவும் பிடித்தது
    இது

  • @mahesravi836
    @mahesravi836 3 роки тому +1

    குருஜி அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +1

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your free live

  • @subakathirsubramani366
    @subakathirsubramani366 3 роки тому +1

    அருமை குருஜி
    தோஷங்களுக்கான பரிகாரங்கள் பற்றியும் அவை பலனளிக்கும் விதம் பற்றியும் பேசுங்கள் குருஜி.
    இங்கே பரிகாரம் என்ற பெயரில் மக்களை மேலும் சிக்கலுக்கள் தள்ளுபவர்கள் நிறைய இருக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

  • @வாழ்கவளமுடன்-ல7ழ

    மனதார கூறுகிறேன் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்

  • @muthulakshmibalu873
    @muthulakshmibalu873 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @karthiknmurugaesan6803
    @karthiknmurugaesan6803 2 роки тому

    Arumai sir kethu Thai vazhli munorgalai koorum enbathu nengal arinthadhu,enaku rasiyil 9 IL kethu valarpirai santhiranodu mithunathil,navamsathil thanusil kethu erukuradhu,aEn unmai nengal solvathu endral, en ammayi ammanaga 46 varudam thiruvizha aedukirome karagam aeduthu.. Nan avargalai vanangatha ninaikadha naal ellai... Subhathuvam sir... Nenga genius....

  • @pattabiraman54
    @pattabiraman54 3 роки тому

    இந்த பதிவு மிக அருமையாக இருந்தது.மிக்க நன்றி. வக்ர கிரங்கள் பற்றி சற்று விரிவாக பதிவு போட வேண்டுகிறேன் நன்றி வணக்கம் குருஜி

  • @b.gokulavinothan......9-a525
    @b.gokulavinothan......9-a525 2 роки тому

    ஐயா கடவுள். என் மகன் கடக லக்கினம் சுக்ரன் உட்சம், குரு 5ஆம் பார்வை, அதிகம் சூப்பர், அப்பா அதிகம் குடிகாரர், அப்பா வால், ஒரு பயனும், இல்லை அப்பா கூட இருந்து, வேதனை படுத்து கின்ரா ர், மிதுன ராஜி, புனர் பூசம்,1 சனிதசை 27:2:2007,4:35:, மாலை, மதுரை, கோகுல்,

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 நவாம்சம் பற்றி விளக்கம் சூப்பர் 👍👍 முதலில் குருஜிக்கு தலை வணங்குகிறேன். நீங்கள் ஜோதிடத்தை உயிர்மூச்சாக கருதுகிறீர்கள். ஒருவருக்கு ஒரு பொருள் வேண்டும் என்றால் அவர் ஆசையை தூண்டவேண்டும்.அதைப்போல்எங்களுக்கு ஜோதிட ஆர்வத்தை தூண்டுகிறீர்கள்.இந்த ஜோதிடக்கலை தங்களால் தரணி முழுவதும் பரவுகிறது. புதனின் கடைநிலை சுபத்துவம் முதல் உச்சசுபத்துவம் வரை அனைவரும் அவரவர் அறிவிற்கேற்ப அறிந்து கொள்கிறோம். உங்கள் சேவை எங்கள் பாக்கியம்.பணிவுடன்🙏🙏

  • @svjodhidam
    @svjodhidam 3 роки тому

    அற்புதம் குருஜி வந்தனங்கள்

  • @lathag1867
    @lathag1867 3 роки тому +1

    அருமை குருவே...நன்றி ...உங்கள் அனுபவ அறிவும் ஜோதிடப்புலமையும் எங்களுக்கு ஒளிவு மறைவின்றி கற்றுக்கொடுக்கும் உங்களுக்கு நன்றி என்று சொல்லி விட்டு செல்ல முடியாது. கேள்விக்கேட்கக்கூட நான் விரும்புவதில்லை. இன்னும் உங்கள் பதிவுகளை முழுமையாகவும் தெளிவாகவும் திரும்ப திரும்பவும் படித்துக்கொண்டிருக்கிறேன் . அதுவே எல்லாத்தெளிவுகளையும் எனக்கு கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் . வணங்குகிறேன் .

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 3 роки тому +2

    1:16:40 100% உண்மை இதற்கு என் தந்தையே ஒரு உதாரணம் 2007ல் குரு தசை முடிந்து சனி தசை ஆரம்பித்ததும் கூலி வேலையே விட்டுவிட்டு சொந்த தொழில் ஆரம்பித்து முன்னேறினார்...

  • @boovichyren8631
    @boovichyren8631 3 роки тому

    நீங்கள் ஊதும் சங்கு எனக்கு சரியாக கேட்கிறது அய்யா ...உங்கள் வார்த்தைகள் அப்படியே 💯 சதம் எனக்கு புரிவது அந்த ஆதி பரம்பொருளின் கருணை என்று தான் நினைக்கிறேன்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому

    எதைப் பற்றி பேசினாலும் பொறுமை&பொறுப்பாக பேசுகிறீர்கள். thank you guruji

  • @abiramip5086
    @abiramip5086 3 роки тому +8

    குருஜி அறுமை.அடுத்தாக பனிரேண்டு பாவகங்களை பற்றி பேசுவது சிறப்பு அதற்கு முன் கேதுவை பற்றி பேசவும் நன்றி ஐயா.

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 3 роки тому

    அருமை சார்.

  • @MrRogerfan
    @MrRogerfan 3 роки тому

    One of the best teacher in vedic astrology in sharing knowledge. True guru. I have never seen anybody in UA-cam giving indepth information like this.
    Please continue about conjunctions in Navamsa which you briefly touched upon.

  • @umapavanraj2704
    @umapavanraj2704 3 роки тому +1

    Awesome explanations Guruji 🙏🏻🙏🏻🙏🏻 explaining about 12 houses would be very helpful to learn in detail. We are very blessed to have wonderful Guru like you to clear our doubts.
    Thank you very much!!

  • @drarunkumar9157
    @drarunkumar9157 3 роки тому

    என்னுடைய ஜாதகத்திலும் நவாம்சத்தில் தனுசில் செவ்வாய்.. துலாம் லக்னம் செவ்வாய் 10 இல் நீசம் , சந்திர செவ்வாய் பரிவர்த்தனை, செவ்வாய்க்கு குரு பார்வை........ நான் மருத்துவத்துறையில் புகழுடன் இருக்கிறேன் ❤️

  • @anandhalakshmik5450
    @anandhalakshmik5450 3 роки тому +2

    Vanakam guruji en kelvi lagnam ondru rasi ondru it means Meena lagnam thulla rasi idhu pondru solla mudiyuma guruji lakshmi kalyan from Tambaram

  • @astrologermurli
    @astrologermurli 3 роки тому +1

    Exactly na kadaka lagnam yenaku 6 vayathil irunthu ava yoga dasaiyana sukran dasai nadanthathu Nanraga mark vangium na padika ninaithathu engineering aanal valukatayamaga vera padipil yenaku virupam illatha onril sernthu 24 vayathil dasai ketu bukthi varum varayil velaiyil padatha kastam illai piragu arambitha suriyan dasai IL runthu appa oda sernthu avaroda business ai parthu nanraka sambathikiren (sukra dasai ketu buthi IL velaiyil runthu anupa paten)

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 3 роки тому

    Excellent explanation guruji ayya vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @sellwell8025
    @sellwell8025 3 роки тому

    ஐயா வணக்கம். அற்புதமான விளக்கம். தெளிவாக

  • @initamil836
    @initamil836 3 роки тому +3

    56:57 - PATHAGATHIPATHI = Saram-11th , Stram-9th , Ubyam-7th

  • @rajasundhar7459
    @rajasundhar7459 3 роки тому

    GURUJI SUPER GURUJI YOU ARE A THE LEGEND

  • @sivag2387
    @sivag2387 3 роки тому

    Vera level guru ji ayya👏👏

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 2 роки тому

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை குருஜி

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @meenakshi2993
    @meenakshi2993 3 роки тому

    Excellent explanation guruji.

  • @jaishankar77
    @jaishankar77 3 роки тому +1

    Yes Guruji perfect prediction regarding avayoga dasa...I lost 20 years in a wrong direction just earning for food and clothes, nothing more, but now 9th house dasa is starting and I am not able to leave the current job because of fear in mind how to survive. Like you said, if I quit this job and look forward with good thoughts, I will definitely earn more, but I am afraid of leaving this job....Destiny plays it role...just acting. Thanks a lot for the eye opening words from you.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому +1

    🙏 GURUJI. நவாம்சத்தைப் பற்றிய நீண்ட விளக்கம் அருமை...பாதகாதிபதி பற்றிய சூட்சமங்களை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி GURUJI 🙏 12 வீடுகளின் தன்மைகளை பற்றிய Videoவை அடுத்த வாரம் Sunday LIVE ல் எதிர்பார்க்கிறோம்🙏👌😊 👍

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 3 роки тому

    thanks Sir, padhakathipathi is very clear sir

  • @shanmugampss4113
    @shanmugampss4113 3 роки тому

    Adhitya Guruji Sir, you are correct on Kala Sarpa Yoga. Kala Sarpa Yoga applies only to mundane charts vide reference Modern Astrology page No. 194. 24 March 2018 issue.
    About bhadhakadhipathi, you have given an excellent interpretatio and cleared the fear.
    Regarding the Navamsa, you have succeeded the so called popular Astrologers.
    Now Adhitya Guruji is in directional exaltation.
    This video facts are very excited on Astrology.
    Thanking you Sri. Adhiya Guruj.

  • @senthilm4386
    @senthilm4386 3 роки тому

    சூப்பர்.குருஜி
    மகரலக்கனம்
    1.சந்திரன்..உத்திராடம்
    6.சூரியன்.புனர்புசம்..2.
    செவ்வாய்..திருவாதிரை.1.
    2.கேது..சதயம்.1.
    செவ்வாய்தசை.
    மேரிட்.படிப்பு..உயர்.காலேஸ்
    8.ராகு...மகம்3.தசை..உயர்.கம்மனியில்.வேலை.

  • @rajathisimplesamayal9345
    @rajathisimplesamayal9345 3 роки тому

    Ennai poruthavarai guruji oru mahaan

  • @aravindhswammy6785
    @aravindhswammy6785 2 роки тому

    correct sir enaku sukra dhese rumba kastapaten.enadhu risaba lagnam 11th house sukran and 5th house guru.

  • @rajendrans9432
    @rajendrans9432 3 роки тому

    சூப்பர் குருஜி .

  • @pandiselvam2874
    @pandiselvam2874 2 роки тому

    Super guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    Vanakkam Guruji!!!

  • @sathishkumar8333
    @sathishkumar8333 3 роки тому +2

    பனிரெண்டு வீடுகளுக்குகான சுப மற்றும் அசுப ஆதிபத்தியம் பற்றி பேசுங்கள் குருஜி…..........
    .....,................................................

  • @sureshnathiya6281
    @sureshnathiya6281 3 роки тому

    நவாம்ச சுபத்துவம் அருமை குருவே!

  • @MyPattu25
    @MyPattu25 2 роки тому

    Navamsathil oru edathil erukkum kirankalin thasai epdi erukkum.. Nagaraj 12/04/1995 4.30 pm

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 3 роки тому

    Really you are a legend in astrology. You are boon to us, Gurujii, we will meet one day.

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏🙏

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 роки тому

    Namaskaaramji மிதுனலக்னத்துspeciality ஏ நம்குறைகளை யார் எடுத்து உரைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த பக்குவம் நன்றி

  • @karthickg9931
    @karthickg9931 3 роки тому

    குருஜி, கிரகங்களின் இணைவால் நாம் நோய்களைக் கற்றுக்கொள்ள முடிந்தால் அது ஒரு பெரிய உதவியாக இருக்கும்

    • @karthickg9931
      @karthickg9931 2 роки тому

      @@gowtham8260 I'm not professional astrologer bro. Just learning. I can say only upto my knowledge

    • @karthickg9931
      @karthickg9931 2 роки тому

      @@gowtham8260 Sry bro andha alavu enaku yarayum theriyadhu personally inga

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 3 роки тому

    Superrrrrrrr sir...

  • @NellaiGuruji
    @NellaiGuruji 3 роки тому

    குருஜி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 12 லக்னங்களுக்கு செவ்வாய்-சனி இணைவு ஏற்படுத்தும் குறைந்தபட்ச நன்மைகளைப் பற்றி கூறுங்கள்

    • @NellaiGuruji
      @NellaiGuruji 3 роки тому

      செவ்வாய் சனி இணைவு ஏற்படுத்தும் நன்மைகள்

  • @yavanasri
    @yavanasri Рік тому

    சுக்கிரன் சனி சித்திரை 3ல் நட்சத்திரத்தில் வர்கோத்தமம் பெற்று கன்னி லக்னம் ஆக பாதகாதிபதி குருவுடன் 22 உடன் துலாமில் இணைவு பெற்று இருந்து சூரியன் 3 டிகிரி இணைய சூரிய தசா என்ன பலனை தரும் குருவே 🙏🙏🙏 தயவுசெய்து பதில் அனுப்பவும் 🙏🙏🙏🙏 பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandira.palanichamy7179
    @chandira.palanichamy7179 3 роки тому +10

    குருஜி அவர்களுக்கு வணக்கம்!
    ஒரு கிரகத்தின் தசாவில் மூன்று நிலைகள் உள்ளன.
    1. தசா நாதன்
    2. புத்தி நாதன்
    3. சாரநாதன்
    இவர்களின் தொடர்புகள் மற்றும் பலன்களை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கவும் நன்றி ஐயா .

  • @araara3124
    @araara3124 3 роки тому

    மதிப்பிற்குரிய குரு ஜீ அவர்களுக்கு அநேக நமஸ்காரங்கள்.... ஐயா, தங்கள் தந்தை யாரின் ஜாதகம் பிறந்த தேதி மற்றும் முழு விபரமும் தெரியப்படுத்தி அவர் சூரிய தசை க்கு பிறகு தங்கள் தாய், தந்தை யர் ராசி யாக இருந்தது எப்படி என்றும், சூரிய தசை வருவதற்கு முன்பு வரை திருமண பந்தத்தில் அன்யோன்ய அமைப்பு ஏற்ப் பட்டு " குடும்பாதிபதி நீசம் பெற்று இருந்த நிலையிலும், கடக லக்ன பாதகாதிபதி "சுக்கிரன் தசை தான் வந்திருக்கும் அவர் நீசம், ஆட்சி, அல்லது குடும்பாதிபதி வீட்டில் இருந்து பரிவர்த்தனை அமைப்பு பெற்று இருக்கக் கூடிய நிலையில் அவருடைய ஜாதகத்தில் குடும்பஸ்தானம் எந்த அளவுக்கு குறிப்பிட்ட தசை வரை பாதிக்கப்பட்டு மீதமுள்ள காலம் நல்ல படியாக உறவு முறைகள் அமைவது பற்றிய விளக்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் தந்தை யாரின் ஜாதகம் பதிவிடவும் மற்றும் குடும்ப ஸ்தானத்திற்கு பாவர் தொடர்பு இல்லாமல் உள்ளதா எனவும், சுபர் தொடர்பு மட்டுமே உள்ளதா எனவும், குடும்பாதிபதி க்கு வீடு கொடுத்தவர் வலுவாக இருக்கிறரா எனவும் ,லக்னாதிபதி யின் நிலை, 2 வது வீட்டின் காரகர் வலுவாக இருக்கிறதா என இன்னும் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தங்கள் தந்தை யாரின் ஜாதகம் பிறந்த தேதி மற்றும் முழு விபரமும் பதிவு செய்து உதவுங்கள் அய்யா.....தங்களுடைய மாணவன். RM.RAMESHRAM., SALEM.

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 роки тому +1

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு

  • @Krishnamoorthyvkl
    @Krishnamoorthyvkl 3 роки тому

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் சந்திரனின் மதிப்பெண்கள் கடகத்தின் மதிப்பெண்கள் சந்திரனின் நிலையை பொருத்து வேற லெவல் கு ருஜி கணினியே உங்களிடம் தோற்றுப்போகும் உங்களின் மாணவன் உங்களைப் போலவே ஆக வேண்டும் என்று விரும்பும் உங்கள் மாணவன்

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      Yes Guruji calculation extra diary !! Appaaram!!!!

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 роки тому

    அருமைங்க குருஜி

  • @ஓம்1
    @ஓம்1 3 роки тому

    மாரகாதிபதிபற்றிவீடியோ போடுங்கள்ஐய்யா

  • @சமூகஆர்வளன்மணோகர்

    ஐயா அருமை. புரியிதா ,புரிகிறது.சங்கை ஊதவில்லை சகலத்தையும் உரைக்கிரீர்கள்.வாழ்க வளமுடன்.

  • @jayanthikumar4576
    @jayanthikumar4576 2 роки тому

    ஐயா. வணக்கம்

  • @shivramkarthikeyan6664
    @shivramkarthikeyan6664 3 роки тому

    Vannakam guruji tholil amaipugalil textile shop ,flower shop, painter , carpenter , fertilizer shop, oil mill, rice mill intha tholil amaiya yentha vithamana jathaga amaipugal vendum guruji vilakungal

  • @nithik3715
    @nithik3715 2 роки тому

    Suryan Rahu lagnathil radila iruku enaku atgapathi oru video podunga sir.Enaku navasathila lagnathil rahu mattum iruku. GURU AND SEVVAI 10LA IRUKU. 12 LA SANI SUKRAN BUDAN IRUKU SIR

  • @susilabalakrishnaraj6724
    @susilabalakrishnaraj6724 3 роки тому

    Super guruji. We r blessed.

  • @trekkertheni5087
    @trekkertheni5087 3 роки тому

    இறைவா நாவாம்ச விலக்கம் super💯💯💯💯💯💯💯

  • @SivaKumar-kc5et
    @SivaKumar-kc5et 3 роки тому +28

    வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கணித்த ஜாதகத்தையும் திருக்கணிதப்படி கணித்த ஜாதகத்தையும் உதாரண ஜாதகத்தை வைத்து விரிவாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @Ourfatebyearth
      @Ourfatebyearth 3 роки тому

      ஒரே நாளில் நிகழும் சம்பவங்களை அறிய, அமைக்கும் KP அல்லது KB ஜோதிடமுறை பிரசன்ன ஜாதகத்தின் மூலம் அயனாம்ச வேறுபாடுகளால் ஏற்படும் மாறுபாடான கிரக நிலைகள் உள்ள வாக்கிய மற்றும் திருக்கணிதங்களில் மிகச்சரியானது எது என்பதை நிரூபிக்க முடியும்.

    • @saravanakumarmondaymohanra4186
      @saravanakumarmondaymohanra4186 3 роки тому

      Very Correct. Agree this

    • @vasanthikarthikeyan5255
      @vasanthikarthikeyan5255 3 роки тому

      🎉 கா

    • @karunanithinithi4188
      @karunanithinithi4188 2 роки тому

      @@Ourfatebyearth CHF

    • @Vidhya221
      @Vidhya221 2 роки тому

      Anyone answer plz 🙏🏻🙏🏻
      சிம்ம லக்னம்,9 இல் சூரியன், புதன், சுக்ரன்.. சுபர்/ அசுபர் பார்வை இல்லை.. நவம்சதில், சூரியன், ராகு சனி சேர்க்கை இன் மிதுனம்.. இதனால் தந்தைக்கு ஆயுள் பாதிக்குமா?? Plzzzzz answer 🙏🏻🙏🏻🙏🏻

  • @meeragandhi5436
    @meeragandhi5436 3 роки тому

    Thanks Guruji @ 45.0 mts

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish 3 роки тому +1

    Planets in every nakshatra for every lagna…This topic will be good sir…Example: Chandran in ayilyam nakshatra…So u can talk about this for every lagna and every planet in all nakshatras…Thanks for sharing your knowledge guruji❤️🙏🏻

  • @ganeshanm9886
    @ganeshanm9886 3 роки тому

    🙏 Guru G name Ganeshan Guru 5m parvaiyaka ammavasai kirakaththai parththal santhiran Full oliyai pearukirar appatiyanal santhiran parkkum 7m parvai saniyai parththu supaththuvam padhuththatha santhiran Full oliyi eankea ponathu.....pls solluka Guru G

  • @venugopal7083
    @venugopal7083 3 роки тому

    Superb sir🙏🙏🙏

  • @lalithakrishnakumar617
    @lalithakrishnakumar617 3 роки тому

    Can you tell me what are your charges for predicting individual horoscope??

  • @essakkiessakki234
    @essakkiessakki234 3 роки тому

    வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன். பரமேஸ்வரி