மட்டன் குறையும்பொழுது மசாலா அளவு குறையுமா⁉️மாஸ்டர் சொல்வதை பாருங்க🤫10kg கறி 15kg அரிசி என்ன செய்வது?

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ •

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  19 днів тому +10

    15KG அரிசி 15KG மட்டன் 🍽
    இஞ்சி = 1½KG
    பூண்டு = 2KG
    சின்ன வெங்காயம் = 2KG
    பட்டை = 120 Gram
    கிராம்பு = 30 Gram
    ஏலக்காய் = 60 Gram
    புதினா = 1½ கட்டு
    மல்லி = 1½ கட்டு
    _________________________
    15KG அரிசி 10KG மட்டன் 🍽
    இஞ்சி = 1¼ KG
    பூண்டு = 1½ KG
    சின்ன வெங்காயம் = 1½ KG
    பட்டை = 100 Gram
    கிராம்பு = 25 Gram
    ஏலக்காய் = 50 Gram
    புதினா = 1¼ கட்டு
    மல்லி = 1¼ கட்டு
    மேலே கூறிய 8 பொருட்களின் அளவு மட்டுமே மாறும், மற்ற எந்த பொருட்களின் அளவுகளும் மாறாது, உப்பு, புளிப்பு, காரம் சுவைக்கு தகுந்தபடி போட்டுக்கொள்ளலாம்.
    கறி குறைவாக அரிசி அதிகமாக போட்டு பிரியாணி செய்யும் பொழுது இந்த வீடியோவில் கூறியது போல் இல்லாமல், நாங்கள் பழைய வீடியோவில் கூறியது போல் வழக்கமான அளவுகளில் மசாலா சேர்த்தால் பிரியாணி எரிச்சு கிடைப்பது போல் மசாலா அதிகமானது போல் இருக்கும்.

    • @YezhaiMakkalilOruvan
      @YezhaiMakkalilOruvan 19 днів тому

      பாய் எனக்கு ஒரு சந்தேகம், பிரியாணியில் நல்ல அருமையான ஆளை அசத்துவது போல நறுமணம் சில கடை பிரியானிகளில் வருகிறது அதுக்கு என்ன காரணம் ? சொல்ல முடியுமா ?

    • @akr7598
      @akr7598 16 днів тому

      Bai unga stylela briyani senju pathen super result ❤️❤️❤️ tnx

  • @sankarvel3219
    @sankarvel3219 19 днів тому +3

    Super பாய் வாழ்க வளமுடன்

  • @nelsonf7173
    @nelsonf7173 19 днів тому +1

    உங்கள் பிரியாணி,தாழ்ச்சா,65, கோலா உருண்டை, தயிர் வெங்காயம்,கேசரி,mutton சுக்கா வேற level பாய் i like it.

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 19 днів тому +1

    அருமை அருமை
    வாழ்த்துக்கள் பாய்!

  • @kraja772003
    @kraja772003 19 днів тому +2

    Vera level bhai… keep rocking as usual 🔥🔥🔥🔥

  • @vinoth-cbe
    @vinoth-cbe 19 днів тому +1

    Romba super bhai, very useful information

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 19 днів тому +1

    மிகவும் சூப்பர் 🎉

  • @Shanthakumar-hx9od
    @Shanthakumar-hx9od 19 днів тому +1

    Super sir please mention receipe items in discreption with English also from bangalore

  • @Perfect_Masala_ingredients
    @Perfect_Masala_ingredients 10 днів тому +2

    Bhai ninga pandra biriyani style ok
    But Rice is not good
    First rice 🍚 change pannunga

  • @NagarajanNk93
    @NagarajanNk93 19 днів тому +1

    Bhai siva biriyani oru diffrent taste ah iruku also veni um diffrent ah iruku athu epdi bhai. Avunga ena secret masala use pannuvangala😊

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  19 днів тому +1

      Athu Avanga Avanga Traditional Different KaiPakkuvam, But SeeragaSambaa Rice & Mutton Oda Unique aana Taste than 😊👍🙏

  • @rajeshwarang8556
    @rajeshwarang8556 16 днів тому

    கறி பிரியாணி உலையில் எவ்ளோ நேரம் வேக வேண்டும்...? எவ்ளோ நேரம் வெந்த கறி வெந்து இருக்கும்?

  • @ramarajram7955
    @ramarajram7955 12 днів тому +1

    5 ச் 2 ச் தண்ணி அளவு சொல்லுங்க பாய்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 днів тому +1

      புரியவில்லை நண்பா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் 😊🙏

  • @pssonysonyps341
    @pssonysonyps341 19 днів тому +1

    Chicken 65 konjam podugal

  • @arunranjith2648
    @arunranjith2648 19 днів тому +1

    திண்டுகல் முறை இல்லாமல் சாதாரண முறையில் பிரியாணி செய்யவும்

  • @amirnafir
    @amirnafir 19 днів тому +1

    தல இந்த மந்தி, மதஹுத் chicken சொல்லுங்க

  • @arunranjith2648
    @arunranjith2648 19 днів тому +1

    திண்டுகல் முறை இல்லாமல் சாதாரண முறையில் பிரியாணி செய்யவும் அதுவும் தெரிந்து கொள்கிறோம்…

  • @YezhaiMakkalilOruvan
    @YezhaiMakkalilOruvan 19 днів тому +2

    பாய் எனக்கு ஒரு சந்தேகம், பிரியாணியில் நல்ல அருமையான ஆளை அசத்துவது போல நறுமணம் சில கடை பிரியானிகளில் வருகிறது அதுக்கு என்ன காரணம் ? சொல்ல முடியுமா ?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  19 днів тому +1

      சீரகசம்பா அரிசியில் பொதுவாக நறுமணம் இருக்கும், அதுவே நீங்கள் கூறுவது போல ஆளை அசத்துவதுக்கு போதுமானது, அதுபோக சில கடைகளில் பாரம்பரிய முறைப்படி முறையாக எப்படி மசாலா வதக்கி, கறி வேகவைத்து, பிரியாணி தயாரிக்கும்பொழுது அந்த நறுமணம் நம்மை கவர்கின்றது 😊🙏👑

    • @YezhaiMakkalilOruvan
      @YezhaiMakkalilOruvan 19 днів тому +1

      @A.M.A-BiriyaniMasterPagurudeen வீட்டு அரிசியில் பிரியாணி செய்யும் போது என்ன செய்ய வேண்டும் நல்ல பாராட்டுக்குரிய நறுமணம் வருவதற்கு, கொஞ்சம் கூறுங்கள் பாய்

    • @YezhaiMakkalilOruvan
      @YezhaiMakkalilOruvan 19 днів тому +1

      இதை ஒரு வீடியோ வாக செய்தால் நம் மக்கள் அனைவருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும், பாய்,

    • @YezhaiMakkalilOruvan
      @YezhaiMakkalilOruvan 19 днів тому +1

      நான் சிறிது நாட்கள் முன்பு mutton briyani செய்தேன் அனைத்தும் நன்றாக இருந்தது ஆனால் நான் கிராம்பு வெறும் 2, ஏலக்காய் 2, மட்டும் போட்டேன் நறுமணம் இல்லை, 1kg செய்தேன், கரியும் கொஞ்சம் வேக வில்லை, கொஞ்சம் முத்தலான ஆடு கரி, இதற்கு உங்கள் அறிவுரை எதும் இருக்கின்றதா பாய், கூறுங்கள்,

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  19 днів тому +1

      கண்டிப்பாக 😊👍🙏

  • @nelsonf7173
    @nelsonf7173 19 днів тому +3

    பாய் 1kg க்கு 1.800ml -15kg க்கு 27litre தான வரும் ஆனால் தண்ணி நீங்கள் 24.5litre ஊத்துறிங்க ஏன்? அளவு கூட கூட தண்ணி குறைவாக ஊற்ற வேண்டுமா?எத்தனை litre கூட கூட எவ்வளவு குறைக்க வேண்டும்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  19 днів тому +1

      அதிக பிரியாணி செய்யும் பொழுது மசாலா, கறி, தயிர் மற்றும் அனைத்து பொருட்களில் இருந்து தண்ணீர் விடும் அதனால் அரிசி அளவு கூடும்பொழுது தண்ணீர் அளவு குறையும்.....

    • @nelsonf7173
      @nelsonf7173 19 днів тому +1

      சூப்பர் பாய் எப்படி தண்ணீர் litre க்கு குறைப்பது 27 litre க்கு 24.5 litre calculation எப்படி எடுப்பது என்று சொல்லுங்கள் பாய்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  19 днів тому

      Ok Video Uploade Panidalam 😊👍🙏

    • @nelsonf7173
      @nelsonf7173 19 днів тому

      Ok Thank you bai ❤

    • @judyalex7359
      @judyalex7359 14 днів тому

      தெளிவான விளக்கம் பாய் 🙏🏻​@@A.M.A-BiriyaniMasterPagurudeen