நடிகை கே .ஆர்.விஜயாவின் தற்போதைய நிலை தெரியுமா? | Tamil Cinema News | Kollywood News

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 293

  • @poomanichatty233
    @poomanichatty233 4 роки тому +5

    She is the apple of my eyes, Amma is the top best women, who was a big hit in. 1960s, every movie ma was in was tops how old she can be we all love her

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +45

    இது நிச்சயமாக கே.ஆர்.விஜயா அல்ல.தவறான பதிவு

  • @padman8687
    @padman8687 2 роки тому +2

    Cinema வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்த
    வாழ்க்கை. சில நேரங்களில்
    முதுமை காலத்தில் ஏதாவது
    நோய் வந்து கையில் உள்ள பணம் எல்லா ம் இல்லாமல் போய் வறுமையில் வாடுவது
    உண்டு. நடிகர் நடிகைகள் என்பவர்கள் ஆகாயத்தில்
    இருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களுக்கும் இன்பமும் துன்பமும் வந்து கஷ்டபடுவது உண்டு. சில நேரங்களில்
    முதுமை காலத்தில் மேக்கப்
    இல்லாமல் பார்த்தா ல் அருவருப்பாக இருக்கும். ஆகையால் முகம் காட்டாமல்
    இருப்பார்கள். ஆகையால் கஷ்டம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு உருவத்தில் வரலாம். அதை தடுக்க யாராலும் முடியாது என்பது உண்மை..

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 2 роки тому +2

    கே.ஆர். விஜயா படத்தின் அருகில் இன்னும் ஒரு படத்தை போட்டு தற்போது அவரது தோற்றம் இது என்பது போல் ஏன் ஐயா இப்படி அவரை படு கேவலப் படுததுகிறீர் பிற்காலத்தில் உம் நல்ல எண்ணம் ஈடேறும்.

    • @RaghuNath-f6m
      @RaghuNath-f6m 6 місяців тому

      Avanga oru thivam mathery avangal kavalapadthatha❤ amman vadam yaruku vanummunalum podala aana KR vijaammama theri Vara thu❤ unmmiyelaya anthamma or thivam agathen alagu mugathel tharium❤ avanga ponni kuda ellathsyhal avnga pasathatha avngala thapa pasatha❤ nadkaium oru penthan avnga evlau kastpattu varang therumn ❤namma vetulaum pengal undu yaraium thapa pasatha❤ nadigi kanaga thaniyaga erunthalum thavaru siya vale erunthum narmiyagaerukaru filmlaum thappa nadikamatanha❤ kr vijayammava patheprducer dirakter ket kalu panam evala kuriva koduthalum vangipang panthasa pedithavar elai karuni vainthavar antha kankali par thaimai kalantha amman vadvam❤❤❤❤❤ penmikuriya acham❤ madam ❤nanam ❤pierpu kondavar❤❤❤❤❤ thaiva kadaksham kondavar ❤avanga ponuku kuduthu vikala epadi or Thai kuda vazha❤❤❤❤❤❤ uru 1000m sollum namma manam ena soluthunu avangaluku thariyathu❤ antha ammava patha kiyaduthu kummpedalam rompa romp nallavanga❤2vatha wife AA velayutha sar kattiyathu than thappu❤❤❤❤❤ veta yariyathu therumanam senjerukalam❤❤❤❤❤😢😮😅😅😊 nadikai nalla ksksu sarchi ellam varum athallam portpadutha vanammm❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RaghuNath-f6m
      @RaghuNath-f6m 6 місяців тому

      😊❤❤❤❤❤

  • @meerabeeve6134
    @meerabeeve6134 2 роки тому

    last year Nov 3 2021 I saw KR Vijaya in the serial Anbe Vaa. She looks so pretty and healthy.

  • @elumalaipoongan7820
    @elumalaipoongan7820 2 роки тому +2

    காலம் ஒருநாள் மாறும் என்பதற்கு உதாரணம்
    K.R Vijaya உலகம் அறிந்த நடிகை இதுபோலத்தான் சாவித்திரி நிலைமையும் ஏற்பட்டது . வருத்தம் தான்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 роки тому +30

    ஆனா. சேனல்காமெடிக்கு. அளவே. இல்லை.யார்ங்க. அந்த பாட்டியம்மா

    • @orkay2022
      @orkay2022 4 роки тому

      😂😂😂 ore buruda vidardhugal andha pattikkum vijjaavukkum oru poruthamum illai.

    • @gravichandran5522
      @gravichandran5522 2 роки тому

      @@orkay2022 சேனல் நடத்துபவரின் அம்மா படம் சார் அது.

  • @geetaiyer1455
    @geetaiyer1455 2 роки тому

    She is the best Actress and her acting superb I feel very sad for her please mumbai geeta

  • @vedavimaladoss3362
    @vedavimaladoss3362 2 роки тому +1

    Almighty God will grant her the strength to withstand the termoil. We pray for the star degend.

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 роки тому +1

    Really very shocking news madam God Bless him

  • @manisdrama7100
    @manisdrama7100 2 роки тому +3

    உங்கள கேள்வி கேட்பார்கள் யாரும் இல்லை என்ற மமதையால் இப்படி ஒரு தகவல்

  • @SabapathiLogammal-yu3nn
    @SabapathiLogammal-yu3nn Рік тому

    VERY VERY SAD, KARPAGAM SHE ACTED, IT WAS VERY GOOD. ON HEARING ABOUT HER PREDENT POSITION, I FELT MUCH SARROW. I USE TO DEE SLL HER ACTEF PICTURES OLDEN DAYS.

  • @shanthichandran2315
    @shanthichandran2315 2 роки тому +6

    உண்மையான பதிவு போடவும் யார் மனதையும் கஷ்டப்படுத்த வேண்டாம்

  • @kamalagandhi6616
    @kamalagandhi6616 2 роки тому +10

    தனியாக இருந்து தைரியமாக வாழ்வதில் தவறில்லை!

  • @swaithan2093
    @swaithan2093 2 роки тому +9

    Amma don't worry GOD always with you and bless you Amma

    • @svpfarm8755url
      @svpfarm8755url 2 роки тому +1

      Don't believe like this fake group kindly don't subscribe

    • @sakthivelsakthi66
      @sakthivelsakthi66 2 роки тому

      டேபேகட.நிகலும்.ஒங்கசேனலும.

    • @gurusamy9574
      @gurusamy9574 2 роки тому

      போடி கொம்மாள

  • @kannappansubbanaidu8698
    @kannappansubbanaidu8698 4 роки тому +11

    Sorry sir please dont make this kind of headlines.

  • @YvonneLyman-u9w
    @YvonneLyman-u9w Рік тому

    She is a very good actor.

  • @t.c.sabapathis.vimala9115
    @t.c.sabapathis.vimala9115 2 роки тому +1

    IF THE VEDIO IS TRUE, I FEEL VERY SARROW ABOUT K.R.VIJAYA MEDAM. VERY BEUTIFUL ACTOR, PUNNAGAI ARASI. THE GOD HAS TO HELP HER.

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 2 роки тому +80

    அது சரி விஜயா பக்கத்தில இன்னொரு பெண்மணி யை போட்டுள்ளீர்களே அது உமது தங்கையா?

  • @lillykambam8046
    @lillykambam8046 22 години тому

    கே ஆர் விஜயா இன்றும் பெரிய கோடீஸ்வரர் தான் பெசன்ட் நகர் ஆழ்வார் பேட்டை பகுதிகளில் 12 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இந்த யு டியுபர் சொல்வது தவறு 😊

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 роки тому +9

    தயவுசெய்து இது போன்ற வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம்.உயிரோடு இருப்பவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

  • @jr.aniyath1783
    @jr.aniyath1783 4 роки тому +7

    Why lies to public
    She is perfectly ok.last week we saw her in a show.

  • @rajamanickamm7652
    @rajamanickamm7652 13 днів тому

    இதுஅவ்வளவுசந்தோசமாபாவம்

  • @akhilesha6248
    @akhilesha6248 4 роки тому +7

    Thumbnail pathutu kaari thuppitu pogalaamnu vandhen💦

  • @soundararajahsoundararajah2550
    @soundararajahsoundararajah2550 5 років тому +1

    Sooy super actor

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 4 роки тому +6

    Wrong news Vijaya is in good health and safety and silent life

    • @subramanianp9111
      @subramanianp9111 2 роки тому +1

      என்ன..படத்தலைப்பே சரியில்லை,பேச்சும் சரியில்லை மொத்தத்தில் இந்த ஒலிபரப்பு சரியில்லை,

  • @jegaranjiniselathurai7049
    @jegaranjiniselathurai7049 2 роки тому +23

    பொய் சொல்லும் வீடியோ பார்க்க பிடிக்கவில்லை.😔

  • @tajenterprises
    @tajenterprises 2 роки тому +1

    தயவுசெய்து நல்ல மனிதர்களை கேவலப்படுதாதீர்கள்

  • @ponnukallandan5487
    @ponnukallandan5487 2 роки тому +1

    வேதனை...

  • @babuvarghese7520
    @babuvarghese7520 2 роки тому +7

    இப்படி ‌வீடியோ செய்து பணம்
    சம்பாதிப்பதை விட பிச்சை எடுத்து பிழைக்கலாம்.
    ஒரு நல்ல நடிகை. அவரை இப்படி மட்டம்தட்டி காட்டுவது
    அநியாயம் !
    அந்த தாயின் சாபம் உங்களை
    சும்மா விடாது.இப்படி தவறான
    செய்திகள் பரப்பும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிக்கை !
    கோட்டயம் பாபு , கேரளா.
    16.3.2022
    .

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому +2

    அந்த பெண் தங்கையில்லை இப்போ பேசினாரே ஒரு பெண் அவங்கதான் இது

  • @johnstephan8786
    @johnstephan8786 2 роки тому +4

    இப்படி தவறான பதிவை போட்டு சம்பாதிக்கிறவனே பீயை தின்னுடா

  • @sekar-tm8cl
    @sekar-tm8cl Рік тому

    Hi

  • @svpfarm8755url
    @svpfarm8755url 2 роки тому

    Don't give fake news aree you good hearted

  • @gravichandran5522
    @gravichandran5522 2 роки тому

    கே.ஆர். விஜயா படம் + உங்கள் தாயாரின் படம் சூப்பர்.

  • @ssivakumar3114
    @ssivakumar3114 2 роки тому +1

    AT THE AGE OF 90 YEARS OF AGE EVERYBODY WILL BE LOOKING LIKE HER ONLY

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому +23

    பொய்யான பதிவு இது கே ஆர் விஜயா அல்ல

  • @salam-wo9zm
    @salam-wo9zm Рік тому

    இதுதான்மணிதர்களின்கடிகாரம்.காலைப்பொழுது.மிருதுவாகவும்.மதியம்கடினமாகவும்.
    மாலைப்பொழுதுகுளிர்ச்சியாகவும்.இரவுமரணத்தைஞாபகமூட்டும்.சிரியமரணமாகவும்.
    இறைவன்படைத்திருக்கிறான்.
    இதல்லாம்ஒருகதைஎன்று
    அடுத்தவருக்குசொல்லலாம்
    அதேகதைநாளைநமக்கும்உண்டுஎன்பதைமறக்கவேண்டாம்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 роки тому

    இதை எப்படி பிடிக்கும் நடிப்புதுறையில் பெண்கள் எத்தனையோ பேர் நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள் பெண்னானவள் குடிபழக்கமிருந்தால் முன்னேறுவது எப்படி. ஒரு நல்ல நடிகைதான் நல்ல நல்ல கருத்துகளைதான் மக்களுக்கு தந்தார் என்ன செய்வத் விதி யாரைவிட்டது நடிகை காஞ்சனாவுக்கும் அம்மா அரசு காலத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்குரிய ஜீவன உதவிதொகையை அம்மா அரசு வழங்கியுள்ளது மாதந்தோறும்கிடைக்கும் தற்போதும் திமுக அரசிடம் விண்ணப்பித்தும் பெறலாமே அரசை அனுகலாமே

  • @devi1964
    @devi1964 Рік тому +1

    உறவுகள் நம்மை வேலை வாங்கிக்கொண்டு தான் நம்மை அவங்களுடன் வைத்தக்கொள்வார்கள் இது தேவையில்லை தனிமையே இனிமை சகோதரி

  • @subodhinijacob7387
    @subodhinijacob7387 6 років тому +9

    I love you JESUS Amen

    • @sivakumarbalasubramanian9970
      @sivakumarbalasubramanian9970 2 роки тому

      கரெக்ட். எங்கெல்லாம் இடம் கிடைக்குதோ அங்கெல்லாம் ஏசுவை சொருகிவிடுவோம். இந்துக்களுக்கு என்ன சுரணையா வரப்போகுது? நீங்க நடத்துங்க.

    • @gandhimaniveembaiyan7173
      @gandhimaniveembaiyan7173 Рік тому

      நடிகர் சங்கத்தில் கூடவா ஒருநாள் உதவிக்கு ப்ரோ முயலவில்லை.

  • @rajamanickamb7919
    @rajamanickamb7919 2 роки тому +1

    வேற ஏதாவது உருப்படியான செய்தியை போடலாமே.... பாவம் இந்த நடிகை அம்மாதான் உமக்கு கிடைத்தாரா...

  • @pushparanikandaswamy1392
    @pushparanikandaswamy1392 2 роки тому +2

    பொய் பொய் பொய் பொய்யோ பொய் இதைவிட வேறு தொழில் நன்று நிறைய பணம் கிடைக்கும் தூ இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @shanmugamshanmugam4906
    @shanmugamshanmugam4906 6 років тому +3

    Amma soldradha kelunganu oru add varudhu appo adhu yaru

  • @vinodhininaresh6664
    @vinodhininaresh6664 4 роки тому +7

    Lose pola icon potu iruka

  • @govindarajg1912
    @govindarajg1912 2 роки тому +1

    கே ஆர் விஜயா பக்கத்தில் இருப்பது
    உங்க ஆயாவா ? 😁

  • @hemalatham520
    @hemalatham520 5 років тому +7

    அவங்க வயசான மாரி யாரையோ காமிச்சது யார்????? Hahaha

  • @dilshath2432
    @dilshath2432 2 роки тому +1

    ஏதோ ஓர் கிழவியைப்போட்டுஏன்இப்படி.

  • @jaielectronicstipstamil9629

    அது சரி பக்கத்துல ஒரு கிழவியை போட்டு இருக்கிறியே அதுவும் ஆயா வா

  • @venkatasubbareddy1333
    @venkatasubbareddy1333 2 роки тому +1

    இப்படி பழமையான பிரபலங்களை அவதூறாக பேசி அம்பலப்படுத்துவது
    நல்லதல்ல

  • @sihaminsrilanka7932
    @sihaminsrilanka7932 2 роки тому +1

    இப்படியும் பிழைப்பா இடைவிட நீ பிச்சை எடுக்கலாமே தூ........

  • @praveenpravina3129
    @praveenpravina3129 2 роки тому

    😘😘

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому

    இந்த வீடியோவை open பண்ணினேன். ஆனால், பார்க்க வில்லை. தலைப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இருக்காது. இந்த மாதிரி வீடியோவை எல்லாம் Avoid பண்ணனும்.

  • @charlescharles9082
    @charlescharles9082 2 роки тому +1

    போடி போடி போக்கதவலே இது இன்ரஸ்டிங் வீடியோவா

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 роки тому

    பணத்திர்க்கு மதிப்பு கொடுத்தவர்கள்.
    பாசத்திர்க்கு கொடுக்கவில்லை
    கடைசி நேரத்தில் யாரும் உடன் இருக்கமாட்டார்கள். இதை கேட்ட பிறகாவது எல்லோரும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.😊☺️😢

  • @perumaljohn4942
    @perumaljohn4942 2 роки тому +2

    பொய் சொல்ல வேண்டாம்

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 10 місяців тому

    ரொம்ப காமெடி பண்ணாதீங்க சார், அசிங்கமாக இருக்கு எங்களை முட்டாளாக்க நினைத்து நீங்கள்தான் முட்டாளாகிக் கொண்டிருக்குறீர்கள், இதற்கு ஒரு வர்ணன வேறு கேடு

  • @Sajirethaacom
    @Sajirethaacom 2 роки тому +1

    உங்களுக்கு வேற வேலை இல்லையா

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 2 роки тому

    Inda photo unmaidanna nnu theriyala. Nambamudiyala.

  • @murugesan1696
    @murugesan1696 2 роки тому

    Engazh ooril K.R.Vijayaval 30 Bus kazhaiyum 30 Bus Route kazhaiyum oruvar ezhanthuzhzhar.

  • @sundarrajansundarrajan2767
    @sundarrajansundarrajan2767 2 роки тому

    Manakatti video etha like pannuma venuna kasri thupparo

  • @sundarsing8384
    @sundarsing8384 2 роки тому

    தயவுசெய்து இது போன்ற பதிவு களை வெளியிட வேண்டாம்

  • @visalam3185
    @visalam3185 Рік тому

    இந்த முதிய கிழவி KR விஜய இல்லை

  • @PremkumarsKumar
    @PremkumarsKumar 4 місяці тому

    இந்த மாதிரி பதிவு எல்லாம் போட்டீங்க நீங்களும் வயசான இப்படி போட்டோ சும்மா இருப்பிங்களா KR விஜயா நடித்த படங்கள் 450 உங்களுக்கு தெரியுமா

  • @preethisunderram1516
    @preethisunderram1516 4 роки тому +2

    How do you expect people to keep comments respectful if you post such nonsense. I guess you don't have any other work than to post such rubbish

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Рік тому

    வீடியோ. பிடிக்கலைனா செருப்பால அடிங்க. சாணியை கரைத்து ஊத்துங்க காறி துப்ப. மறக்காதீங்க

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 роки тому +1

    இது போன்ற பொய் தகவல்களை பரப்புவதற்கு பதிலாக வேறு தொழில் செய்யலாம்.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 місяці тому

    ஏம்மா நீங்கள் போய் உதவி செய்து வரலாம் வெட்டி பேச்சு எதற்கு ?

  • @balajifilmfactory8557
    @balajifilmfactory8557 Рік тому

    இப்படிதாங்க இல்லாததை சொல்லூறாங்க அதை பார்த்து லைக் கமெண்ட் செய்றாங்க நல்லதை சொன்னா பார்க்கிறது இல்லை கலிகாலம்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Рік тому

    கே. ஆர். விஜயா
    பக்கத்தில் யார்?

  • @seenukumar4912
    @seenukumar4912 4 роки тому

    Valai pechu pathutu Inga vantha ppls yarulam

  • @SrinivasanaiduSrinivasag-zh5wm

    Parvathin sambalam to kR Vijaya
    SRINIVASAGAM S

  • @thalayasingambalasundaram4644

    அந்தக்காலத்தில் எவ்வளவு பெரிய நடிகை தெரியுமா விஐயா அம்மா

  • @thresnathannathan5967
    @thresnathannathan5967 10 місяців тому

    நீ சோறுதான் தின்னுரியா இல்லை வேரே ஏதாகிலுமா.

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 2 роки тому

    வீட்லே வேலை இல்லேன்னா தெருவிலே சாக்கடை அல்லலாம் மாட்டுசாணிஅல்லாம் இந்ததகவல்பிடிச்சிருந்தா எல்லொருக்கும் சொல்லுங்க ‌கமான்ட்பண்ணுங்க.

  • @PremKumar-mr3br
    @PremKumar-mr3br 2 роки тому

    இதுபோன்ற வீடீயேரக்களை பதிவேற்ற வேன்டாம்
    உங்கள் தாய் தந்தை சகோதான் மணவி மக்கள் அனுப்பங்கள் அப்போது தெரியாம் உங்களுக்கு மனகஷ்டாம் என்ன வேன்று

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 2 роки тому

    ஆஹா ஆஹா ஆரம்பிச்சிட்டியா என்ன மது நீ தான் ஊற்றி kr விஜயா வை கெடுத்தது மில்லாமல் நீ செய்த இந்த நாதாறி தனத்தால் யூ டியூபில் பதிவு வேற. !😘. அப்படியே ஜோபைடன் புடின் காலையில் கருவாடு சாப்பிடுவார்களா இதெல்லாம் போடவும் நொந்து போன பெண்ணை அதுவும் கேவலமாக. உலகம் பூரா பரப்பர இந்த வேலைக்கு
    பெல்ல அழுத்தனுமாம் பெல்ல கர்மம்

  • @kulothungans1433
    @kulothungans1433 Рік тому

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல!
    அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு!

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +1

    நாட்டுல.....இது ரொம்ப முக்கியமா? பண்ணி....

  • @jaielectronicstipstamil9629

    நேரா போய் பார்த்த மாதிரி சொல்லாதே

  • @velmurugant207
    @velmurugant207 2 роки тому +1

    இது தவறான தகவல்

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 роки тому

    குருத்து ஓலையும் காய்ந்த ஓலையாக மாறும்
    என்ன பரிதாப நிலை ?
    அவங்க நல்லாத்தான் இருக்கிறார்கள்

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 2 роки тому +1

    யார் அந்த புகைப்படத்தில் இருக்கும் கிழவி?

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +1

    நீங்க சொல்வது உண்மைதானா ??????
    !!!! 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
    குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாரா ??????

  • @420_Comedy_galatta
    @420_Comedy_galatta 2 роки тому

    உனக்கு ஏன் இத்தனை பொய்யான தகவல்களை கொடுக்கிறீங்க

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Рік тому

    பிழைக்க. வழி இல்லை என்றால் பிச்சை கூட எடு. இப்படி வீடியோ போடாதே. பக்கத்தில். இருக்கும் படம். கே. ஆர் விஜயாவா? உங்க. பாட்டியா?

  • @kalendirarajahrasu4339
    @kalendirarajahrasu4339 6 років тому +2

    Wish.

  • @karthickpitchai5107
    @karthickpitchai5107 4 роки тому +6

    dei yenda ippadi panreenga

  • @rajupandian998
    @rajupandian998 5 років тому +3

    எவண்டா.. இந்த பரதேசி....
    வாரியாடா ...இப்போ போய் பார்க்கலாம்...நாயே...
    முன்னேவிட ..இப்போ ரொம்ப அழகாய் இருக்காங்கடா....

  • @tamilvision9878
    @tamilvision9878 2 роки тому

    செய்தியே இல்லாமல் ஒரு செய்தி.

  • @jeevathmasubbarayalu3720
    @jeevathmasubbarayalu3720 2 роки тому

    காசுக்காக விரல் சப்பற குரூப்பா நீங்க.

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 Рік тому

    Mano,indra,vijayavin,nilamai,mattum,illai,perum,paloor,nillamal
    Appatithan,yuillathu,headach

  • @homerestaurant1812
    @homerestaurant1812 2 роки тому

    Why you post an old lady photo near kr Vijaya. Are you eating food or something else

  • @maasimahesh524
    @maasimahesh524 2 роки тому +1

    Ennda ungaluku vera velai poo ve illaiya

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +1

    பொய்

  • @Nvsudalai
    @Nvsudalai 5 місяців тому

    😮 Andha ammavum andamma ponnum irandu perum Shirdi Thoothukudi Mavattam Ulla Oru kovilukku Nidhi udhavi Seithigal vanthu Pokiri girl avargalai Patri Eppadi Tarana video podum Nee nallathu iruka Matai

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 роки тому +1

    உனக்குபைத்தியமா?

  • @sudhasuma9653
    @sudhasuma9653 2 роки тому

    Intha Mathieu channal govt. Bang panna vendum

  • @ranjithav9705
    @ranjithav9705 2 роки тому

    Please don't post any information s like this

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Рік тому

    Enrha Padam potru irukengada .efflorescence Periyar legend.mooothevigala.ithu dogs