நீங்க ஒருத்தர் சொன்னத கேட்டாலே போதும் ஆரோக்கியமா வாழலாம்.சித்தமருத்துவர் உலகம் உங்களை கண்டு வியந்து மகிழ்ச்சி கொள்கிறோம் ஐயா அனைவருக்கும் பயன்படும் தங்களது அனைத்து வீடியோக்களும் நான் கண்டு வயந்துள்ளேன்
இன்றைய வர்த்தக உலகில் 'நமக்கான உணவு' தொடர்பாக சிறப்பாக விபரிக்கிறார் மருத்துவர் சிவராமன் அவர்கள். மனித வாழ்வின் கரிசனையுடன் இவர் முன் வைக்கும் கருத்துகள் கவனம் கொள்ள வைக்கின்றன. உரத்த சிந்தனைக்கும் மிகுந்த கவனத்திற்கும் உரியதான விபரிப்பாக அமைந்துள்ள இந்தக் காணொலியை நன்றியுடன் முகநூலில் பகிர்கிறேன். இத்தகைய அறிவியல் காணொலித் தகவல் தொகுப்பை வழங்கிய விகடன் குழுமத்தினர்க்கு நன்றிகள்.
Biriyani கடைகள் மற்றும் அஜினோ மோட்டோ, பிராய்லர் கோழி,. KFC, idly Dosa ready made batter,achi sakthy asirvad atta, pills berry, haldiramms,lays, baby food, GMO fud, beef market, fish formalin chemical, mango banana riping, anil semiya, அப்பளம் வடாம் company masala companies, பற்றி தகவல் கொடுங்கள். Mica based cosmetic s products ladies using many unknown cosmetic s in their skin from local fancy store, saloons, and supermarkets
மிக அருமையான பதிவு சார் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களுடைய பதிவுகளை கவனித்து .இன்று என்னுடைய பதிவும் இன்று திரு மருத்துவர் அவரகளை கான ஆவல் வருகின்ற ஏப்ரல் மாதம் கண்டிப்பாக தங்களை கான மருத்துவமனைக்கு வருகின்றேன் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக எனதுஉடலில் பல இடங்களில் சதையில் அரிப்பு இரவில்தடிப்பு தூக்கம் இல்லை கண்டைக்கால்.முதுகு இறு உள்ளங்கை அரிப்பு எரிச்சல் இதுபோன்ற பலவிதமான பாதிப்புகள் உள்ளன என்பதால் உங்களிடம் எனது மருத்துவப்பதிவுகளை எப்படி சமர்பிப்பது ஈமெயிலில் அனுப்பளாமா?
BM Hegde is an excellent speaker on effects of Modern Medicines. I would say he is way above and scientific than Healer Basker and Dr Sivaraman. Those interested can get awareness
BM Hedge is an allopathic doctor by profession. He is excellent when he comes out of his own profession to default his own profession. But Healer Baskar and Shivaramakrishnan are analysing the facts from our of Allopathy... The problem is there isn't any research done on their concepts... Researches are usually conducted by financing and who do you think will finance the researches... Only bigshots of pharma and sellers of food products. Hence there cannot be research done on these people's findings and ideas... Look back at our culture to understand the flaws of modern lifestyle and medicine. To be honest, our food and medicine is no longer in our hands. Efforts need to be taken to do research on our cultural lifestyle and food habits so that modern man will accept his own heredity and culture... it's ironical but it's the need of the day.....
Enaku indha videos ellam romba pudichirukku. Sindhikka vaikkudhu. Summa c-section panranga enakum reason illama cesarean than pannanga sir .. But enaku oru problem kooda illa en body la. Summavae yemathi cesarean pannitanga ...
Well Said about Delivery..Your Narration and determination of issue is Superb.If anbody Support Traditional delivery Please must Read Kathryn Mao's 'Mother India'.Then You Realise about 19,20th Century Tragedy of delivery our Ancestors... Doctors Contention keep to Easy Delivery.
en bro behindwoods la irundhu maritinga, but definitely your awesome anchor bcoz of u I joined behindwoods now vikatan tv, gud luck bro expecting more informative knowledge and world, indian politics
உச்சவரம்பு கொண்டுவரப்பட வேண்டும், நிலத்துக்கு,,,,,வீட்டுக்குஃ,,,,,,வருவாய்க்கு,,,,,,,,செலவு செய்வதற்கு,,,, சேமிப்புக்கு,,,,,இவை போல வாரிசு உரிமை ஒழிக்கப்பட வேண்டும்,,, கல்வி,,,,மருத்துவம்,,,,வேலை,,,,,வாழ்வாதாரம்,,,,,பொழுது போக்கு எல்லாம் அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்,,,
Thanks Vikatan TV for this upload. The one thing I find disturbing is this topic related directly to our life expectancy/safety/health and the audacity to stamp 'TO BE CONTINUED' on Vikatan TV part is not in any way socially responsible.
Sunfeast noodles sapidlama??, Maggi la than MSG add pannirukanga prove pannanga, Nan Sunfeast Yippee Noodles ingredients padichu pathen MSG illa athanala Dr neenga Suggest panna sapdratha continue pannuven illa niruthi viduven... Kindly Suggest I always search for the side affects of preservatives then I will skip the content For me it's a big challenge for me to decide on Sunfeast Noodles
வைத்தியர் சிவராமன் அய்யா வணக்கம். தாங்கள் நூடில்ஸ் கெடுதல் என்று சொல்வதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தாங்கள் கெடுதல் என்று சொல்லும் பொருட்களை சாப்பிடுவது கெடுதல் என்று சொல்வது சரியானதாக இருந்தாலும் இந்த பொருட்களை தடை செய்ய பாடுபடும் படி நாங்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நாம் என்னதான் கத்திக் கத்தி அறிவுரை சொன்னாலும் இது போன்ற பொருட்கள் சந்தைக்கு வந்தால் மக்கள் சாப்பிட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் இப்படி பேசுவதால் என்ன பயன் !? நாம் நோய், நோய்க்குரிய மருந்துகளை மட்டும் சொன்னால் போதும் என்று தோன்றுகிறது. வைத்தியர் சிவராமன் மிக நன்றாக பேசுகிறார் என்று மக்கள் நினைக்கும்போது தாங்கள் உங்கள் ஆயில்காலம்வரை அறிவுரை சொல்லிக் கொண்டு இருங்கள். தாங்கள் வளமுடன் வாழ்க.
I have got feared after listening those business strategies... How badly impact to public... What can we do for to get real hygiene food. What would be the solution.
நீங்க ஒருத்தர் சொன்னத கேட்டாலே போதும் ஆரோக்கியமா வாழலாம்.சித்தமருத்துவர் உலகம் உங்களை கண்டு வியந்து மகிழ்ச்சி கொள்கிறோம் ஐயா அனைவருக்கும் பயன்படும் தங்களது அனைத்து வீடியோக்களும் நான் கண்டு வயந்துள்ளேன்
நல்ல நிகழ்ச்சியை கொடுத்தமைக்கு விகடனக்கு நன்றி...
அருமையான மனிதர். வாழும் தெய்வமாக விளங்குகிறார் டாக்டர் சிவராமன். விகடனுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள்.
இதுப்போல் தினமும் நிகழ்ச்சிகள் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்...இதயத்தை கொடுங்கள்...
Hi
இன்றைய வர்த்தக உலகில் 'நமக்கான உணவு' தொடர்பாக சிறப்பாக விபரிக்கிறார் மருத்துவர் சிவராமன் அவர்கள். மனித வாழ்வின் கரிசனையுடன் இவர் முன் வைக்கும் கருத்துகள் கவனம் கொள்ள வைக்கின்றன.
உரத்த சிந்தனைக்கும் மிகுந்த கவனத்திற்கும் உரியதான விபரிப்பாக அமைந்துள்ள இந்தக் காணொலியை நன்றியுடன் முகநூலில் பகிர்கிறேன்.
இத்தகைய அறிவியல் காணொலித் தகவல் தொகுப்பை வழங்கிய விகடன் குழுமத்தினர்க்கு நன்றிகள்.
Biriyani கடைகள் மற்றும் அஜினோ மோட்டோ, பிராய்லர் கோழி,. KFC, idly Dosa ready made batter,achi sakthy asirvad atta, pills berry, haldiramms,lays, baby food, GMO fud, beef market, fish formalin chemical, mango banana riping, anil semiya, அப்பளம் வடாம் company masala companies, பற்றி தகவல் கொடுங்கள்.
Mica based cosmetic s products ladies using many unknown cosmetic s in their skin from local fancy store, saloons, and supermarkets
மிக அருமையான பதிவு சார் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களுடைய பதிவுகளை கவனித்து .இன்று என்னுடைய பதிவும் இன்று திரு மருத்துவர் அவரகளை கான ஆவல் வருகின்ற ஏப்ரல் மாதம் கண்டிப்பாக தங்களை கான மருத்துவமனைக்கு வருகின்றேன் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக எனதுஉடலில் பல இடங்களில் சதையில் அரிப்பு இரவில்தடிப்பு தூக்கம் இல்லை கண்டைக்கால்.முதுகு இறு உள்ளங்கை அரிப்பு எரிச்சல் இதுபோன்ற பலவிதமான பாதிப்புகள் உள்ளன என்பதால் உங்களிடம் எனது மருத்துவப்பதிவுகளை எப்படி சமர்பிப்பது ஈமெயிலில் அனுப்பளாமா?
வீட்டில் பிரசவம் பற்றி டாக்டர் பதில் அருமையானது. அதை edit பன்னி தனி video வா upload பன்னா share பன்ன வசதியா இருக்கும் 🙏
சத்தியமாக நான் சொல்லுகிறேன் அய்யா நான் ,துரித உணவை என்னால் முடிந்தவரையில் தவிர்த்துவருகிறேன் ,,
First comment, Dr Sivaraman most underrated doctor in tamil nadu #respect sir
thelivaana kelvigal sariyaana bathigal...... Nandri Dr. Sivaraman Ayya, Avudai Anna
Very informative speech.I thank Dr.Sivaraman for giving this informative speech.I thank Vikatan tv for uploading this speech in UA-cam.
தெளிவான விளக்கம்..நன்றி..வாழ்த்துக்கள்
முடிந்தவரை நம்மண்ணில் விளையும் பொருட்களை உண்ண வேண்டும் ஏனெனில் நம்நாட்டின் தட்பவெட்ப நிலை வேறு வெளிநாட்டின் தட்பவெப்ப நிலை வேறு
BM Hegde is an excellent speaker on effects of Modern Medicines. I would say he is way above and scientific than Healer Basker and Dr Sivaraman. Those interested can get awareness
BM Hedge is an allopathic doctor by profession. He is excellent when he comes out of his own profession to default his own profession. But Healer Baskar and Shivaramakrishnan are analysing the facts from our of Allopathy... The problem is there isn't any research done on their concepts... Researches are usually conducted by financing and who do you think will finance the researches... Only bigshots of pharma and sellers of food products. Hence there cannot be research done on these people's findings and ideas... Look back at our culture to understand the flaws of modern lifestyle and medicine. To be honest, our food and medicine is no longer in our hands. Efforts need to be taken to do research on our cultural lifestyle and food habits so that modern man will accept his own heredity and culture... it's ironical but it's the need of the day.....
டாக்டர் ஐயாவின் தகவல்கள் மாபெரும் பயன் நிறைந்தது.
Enaku indha videos ellam romba pudichirukku. Sindhikka vaikkudhu. Summa c-section panranga enakum reason illama cesarean than pannanga sir .. But enaku oru problem kooda illa en body la. Summavae yemathi cesarean pannitanga ...
வாழ்த்துகள் ஆவுடை. நல்ல ஆரோக்கியமான தொடக்கம்.
We need to thank Dr.Sivaraman for spreading awareness. He need to be honoured by government and our people.
Very informative. Thank You for giving such programs. Huge respect for the doctor & waiting for the 2nd part.
Nice to see you avudayappan bro on vikatan welcome
Aavudaiappan in Vikatan. Congrats and all the best.. Expecting more useful and interesting contents from you
Pls put these kind of interviews..sounds very great.. Thank u Vikatan
NEET Exam ku aprm intha mari doctors kedaikathu kastam. 😑
😂
thanks for vikatan, for speaking about this... meanwhile other medias telecasts kuppa thing
Hats off sir.ungala mathiri person la romba nall irukanum apam than neriya peruku helpful aa irukum
Economist Jeyaranjan sir ah interview pannuga !!!
sethuruvan bro..... Marana adiyaa irukum interview
நன்றி விகடன்
நன்றி :)
விகடனுக்கு வாழ்த்துக்கள்....
பயனுள்ள நேர்காணல்....
பூவுலகின் நண்பர் டாக்டர் சிவராமன்
Happy for you Avudaiappan. Dr. Good thoughts about normal delivery or C section.
Whatever the doctor said is 100% right....
Kesari ku manjal kooda podalaam for yellow color.
Yogeshwar Maya colour serkama kooda pannalam. Verum white colour la sapdalam..
Well Said about Delivery..Your Narration and determination of issue is Superb.If anbody Support Traditional delivery Please must Read Kathryn Mao's 'Mother India'.Then You Realise about 19,20th Century Tragedy of delivery our Ancestors...
Doctors Contention keep to Easy Delivery.
thanks for this informative conversation. Avudai's questions are good. keep up the work.
Welcome bro. Avudayappan
Welcome Aavudai !!! Excepting some interesting content 👏👏👏
Useful video VIKATAN.... expecting more videos like this
Welcome ஆவுடை, thanks vikatan for taking aavudai
From now onwards I'm going to stop eating all packed foods and pizza burgers everything ...
Thank you so much sir
Recruiting Aavudai is great idea
Really super show from Vikatan. Please do some Financial & Business advice shows it will help for young entrepreneurs.
Feeling very worthy for subscribing this channel👍
Arumai..Aiya..
en bro behindwoods la irundhu maritinga, but definitely your awesome anchor bcoz of u I joined behindwoods now vikatan tv, gud luck bro expecting more informative knowledge and world, indian politics
Ohh SEMA neega sollirtha pathu than Yan food Nan matheiketan
WOW, YOU HAVE GUDS TO SPEAK THE TRUTH AND FRAUDNESS OF BUSINESS, IN THE SOCIETY EVEN THE GOVERNMENT OF TAMILNADU NOT TAKE CARE ABOUT THE PUBLICS.
ஆவுடை in vikatan. Congrats
Good interview 👌
Aavudaiyeppan😍😍
அருமையான நிகழ்ச்சி
உச்சவரம்பு கொண்டுவரப்பட வேண்டும்,
நிலத்துக்கு,,,,,வீட்டுக்குஃ,,,,,,வருவாய்க்கு,,,,,,,,செலவு செய்வதற்கு,,,,
சேமிப்புக்கு,,,,,இவை போல
வாரிசு உரிமை ஒழிக்கப்பட வேண்டும்,,,
கல்வி,,,,மருத்துவம்,,,,வேலை,,,,,வாழ்வாதாரம்,,,,,பொழுது போக்கு
எல்லாம் அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்,,,
Welcome avudaiyappan best anchor
So what is the solution to consume unadulterated commodities (which are not spent) ? Where to get them?
Super sir... Thanks for this video & info 👍🤝
Jayanthi Venkateshan hi how r u
Thanks Vikatan TV for this upload. The one thing I find disturbing is this topic related directly to our life expectancy/safety/health and the audacity to stamp 'TO BE CONTINUED' on Vikatan TV part is not in any way socially responsible.
Really, this is useful
அருமை ஜயா நான் உங்களை பின்பற்றி வருகிறேன் ஐயா நன்றி விகடன்
Please interview IG Pon Manikavel sir
Noodles bad or masala packet bad please answer
We are very grateful to Dr Sivaraman. He has to be fortified by our community.
Sir குழந்தைகள் சாப்பிடங்க அவர்கள் healthy யா இருக்குகங்ளா எப்படி கண்டு பிடிக்கறது....
Vaazthukal. Quality Content. Amazing
Glad you are back Avudaippan although it's in different channel. Wish you all the best in the new channnel.
Awesome interview, this gonna make good awareness to Tamil society. Gonna share it
Good speech
Good n useful program....
Sir கிச்சடி செய்வோமல்ல அணில் சேமியா நல்லதா . கெட்டதா?
Useful interview
abishek.
mathevan
..ashiq...
ippo
aavudai
next
Behind woods ... vikatan tv ayiducha...😉
Sunfeast noodles sapidlama??, Maggi la than MSG add pannirukanga prove pannanga, Nan Sunfeast Yippee Noodles ingredients padichu pathen MSG illa athanala Dr neenga Suggest panna sapdratha continue pannuven illa niruthi viduven... Kindly Suggest
I always search for the side affects of preservatives then I will skip the content
For me it's a big challenge for me to decide on Sunfeast Noodles
Please upload next part...
Welcome to Vikatan Avudaiappan
Waiting for part 2
A true patriot....
Lathe la adika mudiyathu, lathe la cut pannalam, chamfer panalam,
Pressing la than adika mudiyum...
Super good show do more show like this
Expecting the second part soon.....
Super vikatan
excellent interview and when will the second part come
ARUMAI
Useful show very good speech sir
Very informative
Namashivaya
Nanri iya.
Namashivaya
Please tell us how to find geneticaly modified vegetables...in market... it's side effects.....
Refined oil use panalama
வைத்தியர் சிவராமன் அய்யா வணக்கம். தாங்கள்
நூடில்ஸ் கெடுதல் என்று
சொல்வதில் எந்த மாற்று
கருத்தும் இல்லை. தாங்கள்
கெடுதல் என்று சொல்லும்
பொருட்களை சாப்பிடுவது
கெடுதல் என்று சொல்வது
சரியானதாக இருந்தாலும்
இந்த பொருட்களை தடை
செய்ய பாடுபடும் படி நாங்கள் அன்புடன் கேட்டுக்
கொள்கிறோம். நாம் என்னதான் கத்திக் கத்தி
அறிவுரை சொன்னாலும்
இது போன்ற பொருட்கள்
சந்தைக்கு வந்தால் மக்கள்
சாப்பிட்டுக்கொண்டு தான்
இருப்பார்கள். நாம் இப்படி
பேசுவதால் என்ன பயன் !?
நாம் நோய், நோய்க்குரிய
மருந்துகளை மட்டும் சொன்னால் போதும் என்று
தோன்றுகிறது. வைத்தியர்
சிவராமன் மிக நன்றாக
பேசுகிறார் என்று மக்கள்
நினைக்கும்போது தாங்கள்
உங்கள் ஆயில்காலம்வரை
அறிவுரை சொல்லிக்
கொண்டு இருங்கள். தாங்கள் வளமுடன் வாழ்க.
Good awareness
Super sir. Thank you
Super 👍👍👍👍
Super..
I have got feared after listening those business strategies... How badly impact to public... What can we do for to get real hygiene food. What would be the solution.
What to eat Dr?
யூடியூப்பில் மட்டுமே பேசிவிட்டு முடிக்காமல்...அரசு உங்களை அரவணைத்து இதை ஓர் இயக்கமாக பள்ளிகளிலாவது விழிப்புணர்வு செய்திட வேண்டும் !
ஆவுடையப்பன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்
Good and useful info
avudaiyappa eppa pa enga vantha
Arabian dates good or bad
Ippo than oru plate neraya egg noodles senju saptu varen, intha video first ah varuthu..😐😓😰