உன்னை தின்னும் உணவு | Dr G Sivaraman | TEDxSonaCollege

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 638

  • @sankarganeshj9516
    @sankarganeshj9516 3 роки тому +14

    அருமை சிவராமன் சார் உண்மையான கருத்துக்களை முன்வைப்பது தான் எங்களைப் போன்றவர்கள் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்க முடிகிறது. நல்ல விஷயங்களை தேர்ந்தெடுப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் ஒரு உதாரணம். வாழ்க வளமுடன் ,,🙏

  • @deivendranbala5597
    @deivendranbala5597 3 роки тому +1

    மிக மிக ரொம்ப ரொம்ப அருமையான தெளிவான பயனுள்ள சொற்பொழிவு இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ரொம்ப நன்றி

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 роки тому +13

    அருமையான பதிவு நன்றி அய்யா,,, இதுபோன்ற காணொளிகளை பதிவிடுங்கள் மயக்கத்தில் இருக்கும் நம் மக்கள் தெரிந்துகொள்ளட்டும்... மாற்றம் நம்மிடம் இருந்து தான் வரவேண்டும் 💪💪💪💪

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 роки тому +3

    Dr.S.M. அவர்களின் கருத்துசெறிந்த இனிமையான,குறிப்புகள் கேட்டதும் புதிய நம்பிக்கை ஏற்படுகிறது

  • @mathichandrasekaran5704
    @mathichandrasekaran5704 3 роки тому +6

    அருமை
    உண்மையை உரக்க சொல்லும் தம்பிக்கு வாழ்த்ததுக்கள்

  • @sankarganeshj9516
    @sankarganeshj9516 3 роки тому +26

    அருமை சிவராமன் சார் கிரகிக்க முடிகிறது நீங்கள் நீடூழி வாழ்க

    • @v.shunmugamahesh8376
      @v.shunmugamahesh8376 3 роки тому +1

      வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் குரு!

  • @logunv
    @logunv 7 років тому +43

    டாக்டர் சிவராமன் அவர்களுக்கு, மிக்க நன்றி. மிகப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். "உன்னை உண்ணும் உணவு" என்னும் தலைப்பே பலப்பல விவரங்களைச் சொல்லுகிறது.
    நான் மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை, தேநீர் சாப்பிடுவதில்லை. கொக்கோ கோலோ போன்ற சோடாக்களை குடிப்பதில்லை. பர்கரை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. பிட்சாவை இன்னமும் 6 மாதத்துக்கு ஒரு முறை சாப்பிடுகிறேன். அதையும் இனிமேல் நிறுத்திவிடுகிறேன்.
    பால் வேண்டாம் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது இந்த காலத்து பாலைத்தானே? நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா எங்கள் மாட்டில் கறந்து வரும் பாலை சுத்தம் செய்யாமால் தண்ணீர் கலக்காமல், சூடு செய்யாமல் அப்படியே குடித்தவன். ஆனால், அது போன்ற சுவையுள்ளப் பாலை இப்போது பார்ப்பது அரிதாக இருக்கிறது.
    ஐயா, உணவு பற்றி நீங்கள் எதாவது புத்தகம் எழுதி இருக்கிறீர்களா? அந்த விவரத்தை இங்கு கொடுக்க முடியுமா?
    விவசாயம் பற்றி. நாங்கள் அன்று உரமாக பயன்படுத்தியது எரு, மாட்டு சாணம் தழைகள் போன்றவை தான். ஆனால், ரசாயன உரம் வந்த பிறகு அனைவரைப் போலவும் நாங்களும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். நாட்டு மாடுகள் குறைந்து வரும் காலத்தில் இயற்கை உரமும் குறைந்து வந்தது. ஒரு சிறு விவசாயி வருடம் முழுதும் குடும்பம் முழுதும் உழைத்தும் வாழ்க்கை நடத்த தேவையான வருமானம் இல்லாததும் ரசாயன உரத்துக்கு மாறக் காரணம். விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு அதற்கு உரிய விலையை கொடுக்க நாம் தயாராக இல்லை. அரசு கட்டுப்பாடு, குறைந்த விலையில் அரிசி கிடைக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு போன்றவையும் நல்ல விவசாயம் அழியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
    இன்று 400/500 ரூ கொடுத்து பிட்சாவை சாப்பிட தயாரக இருக்கும் நாம் நல்ல அரிசிக்கு ஒரு 10/20 ரூ அதிகம் கொடுக்க தயாரக இல்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
    உங்கள் பேச்சு மக்களை விழிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

  • @இளந்தென்றல்
    @இளந்தென்றல் 3 роки тому +3

    ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒரு அற்புதமான கருத்த எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றிகள். நான்கு வருடங்களாக இந்த காணொளியை பார்க்க தவறி விட்டேன். முடிந்த வரையில் இந்த காணொளியை அனைவருக்கும் பகிர்வோம்.

  • @rajud14u
    @rajud14u 8 років тому +8

    last 2 lines.. super punch sir..
    Nobody drinks,
    No girl accepts a guy who drinks.
    each family needs a person like you..

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 3 роки тому +8

    நன்றி ஐயா.விரிவான விளக்கம் அளித்தீர்கள். இளைய தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்.

  • @vijivijay7734
    @vijivijay7734 3 роки тому +3

    Intha pathivinai nan ketpathuku uthaviya Anaithu nallullagalukkum yenathu NANRI, IRAIVANUKKUM Enathu nanrigal pala. Thank you so much valikatiya uthaviya periyorgaley.. 🙏🙏🙏

  • @kumaresanegmorebjp
    @kumaresanegmorebjp 3 роки тому +9

    அருமை ஐயா.....இன்றைய தலைமுறையினர் இதை முழுமையாக கேட்கனும்....மாற்றம் வரும்....நம்ம இந்திய உணவு நமக்கு சிறப்பு....என்பதே 100% உண்மை...

  • @Mohanraj-fy9gf
    @Mohanraj-fy9gf 6 років тому +18

    மிக்க நன்றி. நாமே பசு மாடு வளர்த்து நாமே விவசாயம் ‌செய்து சாப்பிடும் நிலை வந்து விட்டது

  • @ganapathip484
    @ganapathip484 2 роки тому

    மிகவும் பயனுள்ள செய்தி அண்ணா நன்றி (பல்லாண்டு வாழ்க)

  • @mbharathi100
    @mbharathi100 8 років тому +33

    தேவையான தகவல்களுடன் சிறந்த பேச்சு. நன்றி வாழ்த்துக்கள்

  • @okayworld1208
    @okayworld1208 5 років тому +6

    Appa!! Enna oru arivu, enna oru thelivu, evlo thahaval!! Arumai arumai!! Thank you doctor

  • @tittut2391
    @tittut2391 7 років тому +1

    well said I m following millet diet. I felt the difference in my health. I am mother for 2 kids. my gynecologist suggested millet diet. I followed I had 2 ceaserean delivery.I was healed and I did not get back pain and active manging my home with out maid. and I suggest my other frnds too .I make my kids too. many avoid Millets bcos its not tasty but we can make tastier to make kids .I regularly kambu and cholam for dosai. and I bought millet noodles for new recipes. millet snacks . I give normal rice n wheat and weekly thrice millets.

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 3 роки тому +3

    ஆரோக்கியம் அவசியமெனில் இந்த உரையை கேட்பதுடன் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம்...!

  • @mselvaraja7120
    @mselvaraja7120 3 роки тому +5

    மிகப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். "உன்னை உண்ணும் உணவு"

    • @abbujaasim7380
      @abbujaasim7380 3 роки тому

      Pop pop pop pop pop ppppp pop pop pop pppppp pop ppppp pop pop pop pop pop pop pop pop pop pppppppppppppppppppppp pop pp

    • @abbujaasim7380
      @abbujaasim7380 3 роки тому

      P

    • @abbujaasim7380
      @abbujaasim7380 3 роки тому

      Ppppppppppppppppppppppppppppp

    • @abbujaasim7380
      @abbujaasim7380 3 роки тому

      pppppp pppppp pop ppp pop ppppppppppppppppppppppppppppp pop ppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppp pp p pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp pop ppppp pop p pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp pop ppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppp pop pppppp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pop ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppp0pppppppppppppppppp pp pppppppppppp pp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp ppppp0pppppp0pppppppppppppppppp0pppppppp pp ppppp0pppppp0pppppppppppppppppp0pppppppp pop ppppppppppppppppppppppppppppp pp pppppp0pp0p0pppppppppppp pp pppppppppppp0ppppppp0ppppppppppp pp pppppppp0ppppppp00pppppppp0p0pp0ppp000pppp0pp000000p00pppp00000p00p0p0pp0p00p00000p000000pppp pop p

    • @abbujaasim7380
      @abbujaasim7380 3 роки тому

      Ppp

  • @awesome7637
    @awesome7637 2 роки тому

    கோடான கோடி நன்றிகள் sir,

  • @naturalbreeth1052
    @naturalbreeth1052 6 років тому +5

    Thank God. How take care of our life, u r a good doctor. U create the best awarenes in our generation. I realy see my God. U r my God.

  • @rajaramanv
    @rajaramanv 5 років тому +3

    Excellent talk .. compelling statistics, strong arguments, well rendered. Thank you, doctor.

  • @ARUNKUMAR-gy9ow
    @ARUNKUMAR-gy9ow 3 роки тому +4

    Sir! Neenga healthiya wealthiya irukkanum sir 🙏🙏 vaazga pallaandu ! Vaazga valamudan 🙏🙏
    Neenga makkalukku Deivam 🙏Nalla manithar 🙏
    You are the real Doctor 💐👏👍🙏

  • @kanniammamuthuvel167
    @kanniammamuthuvel167 3 роки тому +3

    இளைஞர் தேசம் இந்தியாவை மாற்றுவோம் டாக்டர் ஐயா. அருமையான பேச்சு... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤️🙏👍

  • @murugesankaruppannan8404
    @murugesankaruppannan8404 3 роки тому +3

    Excellent. Everybody should see, listen and follow Dr. Sivaraman's speech. Thank you Dr.
    Definitely I'll change.

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 3 роки тому +15

    வணங்குகிறேன் அய்யா, தவறு உள்ளது என்று தெரிந்தும் தொடர்ந்து உபயோகிக்கும் இந்த மானிட உலகம்.

  • @tamilvenkatachalam1877
    @tamilvenkatachalam1877 3 роки тому +2

    டாக்டர் சிவராமன் சார் அருமைசார். மிக்க நன்றி நீங்கள் நீடோடி . வாழ்க

  • @munishmunish4467
    @munishmunish4467 5 років тому +18

    நீங்கள் பேசிய இந்த கருத்தரங்க வீடியோ பதிவை பார்த்தவர்கள் 2016 லிருந்து இந்த நாள் வரை ஆக 3 வருடங்களாக 3,94,056பேர் + நானும் ஆனால் பிகில் பட டீசரை ஒரே மாதத்தில் மட்டும் 47,681,219 அடுத்த தலைமுறையின் மரணத்தை தீர்மானிக்க போகும் மக்கள் பாவம்மையா புரிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்

    • @SIVAKUMAR-FARMS007
      @SIVAKUMAR-FARMS007 3 роки тому

      நன்றாக புரிந்து கொண்டேன்.
      உங்களுக்கு இந்த செய்தி கொடுக்க எனக்கும் ஒரு வருடம் ஆகிவிட்டது.

    • @sssbznzn
      @sssbznzn 3 роки тому

      Idhu mattuma rowdy baby song la 500million adavadhu 50 crore vivews in 1 year enna tha solla

  • @syedmubarak546
    @syedmubarak546 3 роки тому +12

    அருமை வாழ்த்துக்கள் சார் நீங்க நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @greatmanivannan
    @greatmanivannan 7 років тому +5

    Excellant speech. It will increase the awareness among the public. Thanks...

  • @sudanasuvaiyanasamayal9227
    @sudanasuvaiyanasamayal9227 8 років тому +6

    dr sivaraman sir nengal pesu annaithu speech m super very useful

  • @selvipitchai725
    @selvipitchai725 3 роки тому +4

    Excellent sir.true true. Unavu vishamahi varuhiradhu.

    • @ppjeyaraj3955
      @ppjeyaraj3955 3 роки тому

      தமிழில் பதிவிடவும்

  • @mohammedbasheer7876
    @mohammedbasheer7876 3 роки тому +5

    வாழ்த்துகள்! இந்த தலைமுறைகான இன்றி அமையாத பேச்சு...

  • @GoCoolDebug
    @GoCoolDebug 7 років тому +110

    TEDx video in Tamil.... wow... மகிழ்ச்சி

    • @varunprasadathi1161
      @varunprasadathi1161 6 років тому +12

      Gokul Deepak this shows how influential Tamilians are🔥

    • @vinodvelayudham408
      @vinodvelayudham408 3 роки тому

      @@varunprasadathi1161 ¹¹1¹

    • @vinodvelayudham408
      @vinodvelayudham408 3 роки тому

      @@varunprasadathi1161 àa11a1111a1a¹q¹¹1¹11aa1

    • @vinodvelayudham408
      @vinodvelayudham408 3 роки тому

      @@varunprasadathi1161 1¹¹1aaaa1aa1aaaa1aa11qa1aa1aa11aaqa11a1àqàqà1aqàaqà1àa1aaà11qaqà1a1a1aaaaa1aa1aaaaaaaa1aa1qa11qa1a1aqa1q1a1qqaaa1aaaqaàaaqaaàqaa1¹1aa1a1a1¹1a¹a1aqqqq1qq11aa1aa1aqa11¹¹¹1¹11111¹¹¹¹a11¹¹11¹11¹1

    • @vinodvelayudham408
      @vinodvelayudham408 3 роки тому

      @@DrSJHotTvOfficial ¹¹¹¹¹¹¹¹a1q¹a1q1aa111¹¹q1¹¹¹1¹

  • @ashwin3092
    @ashwin3092 7 років тому +2

    Truth,Knowledge, honesty and a mother's love are always brimming in your speech.
    My best wishes Dr.
    People following the way of Ayya Nammaalvaar are my Kith and kin.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому

    அருமையான பேச்சு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மக்கள் எல்லோரும் இயற்கையான உணவுகள் சாப்பிட வேண்டும் .

  • @karthikaannamalai
    @karthikaannamalai 2 роки тому

    இயற்கை பொருட்களை நம்புவோம் ‌நாள் தோறும் நல்லதுசெய்வோம்

  • @govindarajnarayanasamy8539
    @govindarajnarayanasamy8539 3 роки тому +4

    அருமையான பதிவு.
    உங்கள் பணி
    தொடரட்டும்.

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 6 років тому +1

    வாழ்வியல் நெறிசார்ந்த பேச்சு
    நாம் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து தொலைநோக்கு பார்வையில் அலசி ஆராய்ந்து செயல்பட்டால் பழையபடி எல்‌லாம் அமையலாம்......
    தனிமனிதர்கள் பண்பாடே சமூக பண்பாடாக மாற்றம் பெறும், அந்த மாற்றம் நிகழ ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து உணவுபொருள்கள் விடயத்தில்
    செயல்பட்டால் வளர்‌இளம் பருவத்தினரும் ஏனையோரும் வரும் சமுதாயமும் நோயற்ற வாழ்வுவாழ்ந்திட வழியாம்....

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 роки тому

    விழிப்புணர்வை ஏற்படுத்திய அற்புதுமான உரை.மிக்க நன்றி

  • @balamurugesanrangaswamykup8576
    @balamurugesanrangaswamykup8576 5 років тому +8

    Mr sivaraman sir I heard your message about swiggi etc delivery of hotel food at door step.
    It is a fact in Singapore similar food supply chain management like Foodpanda, grabfood are collecting food from a common kitchen and dictating people to buy only these food.

  • @ssr221
    @ssr221 3 роки тому +9

    Great awesome truth in simple good Tamil speech.. 🙏

  • @vimalcicvimalcic5468
    @vimalcicvimalcic5468 3 роки тому +4

    Very nice speech
    God bless vazhga valamodu.....
    Thankyou...

  • @johnsamuel1447
    @johnsamuel1447 8 років тому +28

    Excellent Tamil ,and excellent meaningful speech.Thank you.

  • @bharathib7724
    @bharathib7724 5 років тому +5

    very correct heading.
    Even the RO water we drink, the air we breathe are adulterated with realization.

  • @gsmagesh
    @gsmagesh 6 років тому +3

    மிகவும் பயனுள்ள உரை! நன்றி சிவராமன் ஐயா!

  • @p.vincentdavidpaul8499
    @p.vincentdavidpaul8499 3 роки тому +3

    Wonderful speech sir.
    Very useful now a days.

  • @riyavalli9315
    @riyavalli9315 3 роки тому

    மது யாரும் arundhatheerkal ,, Pengaleh madhu arundhubavarai ,,yaarum yehtrukolladheergal ,,அருமை

  • @Ravichandran-re3oo
    @Ravichandran-re3oo 3 роки тому

    கை தட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சரிதான் ௭ன்று போய் மது, மற்றும் குளிர் பானங்கள் ௮௫ந்துவர்

  • @prabusai568
    @prabusai568 3 роки тому +2

    அருமையான விழிப்புணர்வு

  • @SASIKALA-ml8kz
    @SASIKALA-ml8kz 3 роки тому +2

    Excellent speech.... Thank you sir

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 3 роки тому +3

    மிக்க நன்றி சார் உங்களின் விழிப்புணர்வு பேச்சிக்கு

  • @மதுரைக்காரன்-ங8ற

    சிறந்த பேச்சு. நன்றி

  • @priyaanandes
    @priyaanandes 7 років тому +7

    Excellent speech sir. Awareness on millets is motivating. Smart phone refered by u as kollikattai excellent

    • @npsivem
      @npsivem 4 роки тому

      @@DrSJHotTvOfficial Thank you SJ .

  • @karthikkumaran5968
    @karthikkumaran5968 3 роки тому +4

    உணவு அரசியல் தெளிவான விளக்கம்

  • @singaravelan2921
    @singaravelan2921 3 роки тому +3

    Very good at public carying speak all the best every time

  • @mvchannel7299
    @mvchannel7299 5 років тому +1

    நாம் நமது பாரம்பரியத்தை நாகரீகம் எனும் வெளிநாட்டான் வார்த்தைக்கு விற்றொம்

  • @appharmacythanipadi5306
    @appharmacythanipadi5306 3 роки тому +2

    செம்மரி ஆட்டு மந்தையை வழி மாற்றுவது கடினம்
    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி ஐயா

  • @hassimgaus3120
    @hassimgaus3120 3 роки тому +2

    Thanks very much Sir.
    God bless you.

  • @ramum9599
    @ramum9599 3 роки тому +3

    அருமையான உணவு முறை விளக்கம்!!!!!

  • @padmanabanp3421
    @padmanabanp3421 3 роки тому

    அருமையான விளக்கம்
    செயற்கை பானங்கள்
    இயற்கைக்கு அப்பாற்பட்ட
    உணவுகளை தவிர்ப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்.

  • @sudanasuvaiyanasamayal9227
    @sudanasuvaiyanasamayal9227 8 років тому +8

    please requested sir your speech very important in school children

  • @rajsuriyasuriya7772
    @rajsuriyasuriya7772 4 роки тому +6

    This was the eye opening video of urs today totally changed our view of perspective on food thanks so much sir god bless 🙏 u

    • @irenelathaalbert7368
      @irenelathaalbert7368 4 роки тому

      Uyhbhybhvhbh7vuuuv7bhbhuhhhhuhhhhh7hvguyy7vhhhhhuvhuubhh7vuvuuhubhhbuhb7huuuhhh7hhuyuhhbvvhhhhhhhhhhhhhhhhhh7uhhhhh7h7hhhhhhhhh7hhh7hhhh7uh7hh7hhh7huuhhhh7hhhhhhhhh7uhhh7hhhhhhhuhhhhhh7hhhhhhhhhhhhh7hhhhhu777hhh hhhhhhhhhhhhhhhhhhhhh7hz

    • @rajsuriyasuriya7772
      @rajsuriyasuriya7772 4 роки тому

      @@irenelathaalbert7368 WtF is that

  • @jaishankar9232
    @jaishankar9232 3 роки тому +4

    Sir Every words r true 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @doraisamylakshamanan3241
    @doraisamylakshamanan3241 3 роки тому +1

    உலகமக்கள் அனைவரும் பன்மொழி நாளிதழ் படிக்க நம் பிள்ளைகளுக்கு நாள்தோரும் சொல்லிக்கொட்ப்போம் நம் இல்லங்களில்!

  • @lalithavijayan5706
    @lalithavijayan5706 3 роки тому

    Sir you are telling the truth

  • @_malar6897
    @_malar6897 3 роки тому +1

    Arumaiyana thagaval. Nantri

  • @shan3614
    @shan3614 4 роки тому +2

    மிக நல்ல தகவல். நன்றி.

  • @sasikala7312
    @sasikala7312 3 роки тому

    Very very useful sir . Thank u so much

  • @sathiyam5479
    @sathiyam5479 3 роки тому +3

    Super sir.. I learn lots of news from your

  • @pavungowda6906
    @pavungowda6906 3 роки тому

    Excellent speech its true idai yellorum onara vendum

  • @sangupandi1856
    @sangupandi1856 5 років тому +9

    உணவை தேடு;உள்ளுணர்வு டன் தேடு.

  • @arunthathim7390
    @arunthathim7390 3 роки тому +8

    மானிட வாழ்வியலுக்கு ஏற்ற உறை

  • @vishnupriyakannan4469
    @vishnupriyakannan4469 3 роки тому +1

    அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.இதை ஏற்று நடந்தால் அது தான் மிக சிறப்பான வரவேற்பு.

  • @lekshuswa4494
    @lekshuswa4494 5 років тому +2

    I really appreciate you , u keep on saying the truth again and again

  • @shaikhibat
    @shaikhibat 5 років тому +59

    Future la nanum tedx la speech kudppen sir🙂🙂👍

    • @johnpeter433
      @johnpeter433 3 роки тому

      Super💕 brother

    • @ramamoorthigurusamy3714
      @ramamoorthigurusamy3714 3 роки тому

      @@johnpeter433 ்்்ெ்்ெ்்்ெ்ெெ்்ெ்்்்்்ெெெெெ்ெெ்ெெ்ெ்்ைெெெெெெெ்்ெ்ெ்ெ்்்ெ்ெெ்ெ்ெ்்்்ை்்்்ெெெ்்்்்்்்்்அ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ம்மம்்்்மமண்்்்்்்்்்்்்்்்்்மம்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ணஅ்்்், ்்்்், ்்், ்்்், ்், ்்்்்், ்்அ, ்்்்்், ்்்்்்்்்மம்்்்மம்்ம்ம்ம, ம்அ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ண, ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்மமமமம்்்்ம்்மமம்மம்்்்்ம்்்்்்்அ்்்்்்்்மமமமம்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ம்்்்்்்்்்்்்்்்ம்்்ம்்மமமம்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ைைைைை்ைைைைைைை்ை்்்்்்ை்்்்்்்்்்்ை்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ைை்்்்்்்்ி்்்்்்்்ி்்்்்்்்்்்்்்்்்்்ிி்ி்்்ி்்்்்்்்்்்்்்்்்்்ந்்்்்ி்்்நநிநநநந்நிநந்்ி்நநநநநநநநநந்நிநநநநநநந்ந்்்்்்்்்்்்், ்்ணெ,, ெ்,, ெ், ெ், ெ், ெ்அ்்், அே

    • @johnpeter433
      @johnpeter433 3 роки тому

      @@ramamoorthigurusamy3714 puriyala

    • @Prem-j9l3s
      @Prem-j9l3s 3 роки тому +2

      @@ramamoorthigurusamy3714 enna?

    • @fathimaafra1618
      @fathimaafra1618 3 роки тому

      @@ramamoorthigurusamy3714 .

  • @banchatcharambanchatcharam904
    @banchatcharambanchatcharam904 3 роки тому

    செய் அல்லது செத்துமடி,என்னும்சொல்லை,இக்காலமனிதன்பின்பற்றிவாழ்கிறான்,அவ்வளவுதான்,உன்மைஎன்றைக்குமுதலில்வெல்லும்,வெல்லாது,பொருமையாதான்வெல்லும், நல்லதை சொல்வோம்நல்லசொல்படிநடப்போம்,நல்லதேநடக்கும்,நன்றி.

  • @velaudamchinnappandevendra8605
    @velaudamchinnappandevendra8605 6 років тому +6

    Super sir...samma speech..

  • @jegarajaakanakarajaa7214
    @jegarajaakanakarajaa7214 3 роки тому

    மிகவும் அருமையான தகவல். நன்றி ஜயா

  • @ganesh20k
    @ganesh20k 3 роки тому +10

    Excellent content and speech....how our food habits is drastically changing...let us all hear this, as someone asked, English subtitles can be added for the benefit of larger audience....!

  • @jayanthikannan2264
    @jayanthikannan2264 5 років тому +3

    Thank you for all your valuable speeches sir. .

  • @syamalaparamanandham6795
    @syamalaparamanandham6795 4 роки тому +3

    Thank you sir vazhga vazhamudan sir

  • @idhazhikaarun1042
    @idhazhikaarun1042 3 роки тому +3

    நன்றி

  • @shyamalas6000
    @shyamalas6000 3 роки тому +2

    Very nice speech and advice thanks

  • @ljm859
    @ljm859 3 роки тому +2

    Excellent food alarming health insurance soon reach peak every newborn forced to be insured good growth to hospitals

  • @moorthysm1879
    @moorthysm1879 3 роки тому

    Super Dr thank you very much

  • @vimalaradhakrishnan3344
    @vimalaradhakrishnan3344 3 роки тому +3

    Excellent..nobody can tell better than this

  • @rajir.k9383
    @rajir.k9383 7 років тому +15

    You are awesome. I am vegan. I only cook and feed my fam at home.

  • @atmavidyasharatha9664
    @atmavidyasharatha9664 3 роки тому +2

    அருமையான பேச்சு... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤️🙏👍

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 роки тому +3

    அருமை அருமை ஐயா நன்றிகள்

  • @umamageswarimuthusamy1201
    @umamageswarimuthusamy1201 8 років тому +6

    Great talk Dr.G.Sivaram Sir.

  • @muthukumara1925
    @muthukumara1925 3 роки тому +1

    Unkal spech arumai social very important video tq sir

  • @VarahiYugam
    @VarahiYugam 3 роки тому +3

    மிக அருமையான பதிவு நன்றி ஐய்யா

  • @nikhil8405
    @nikhil8405 5 років тому +1

    What he says are true. Please everyone fight against American food and government to save our future..

  • @shanthinivi114
    @shanthinivi114 5 років тому +1

    Nice speech really useful for my project tq

  • @bthangaraj6030
    @bthangaraj6030 3 роки тому +19

    காலத்தால் அழியாத கருத்து பெட்டகம்

  • @loguselva7509
    @loguselva7509 3 роки тому +2

    Entha Kolli kattayin nerupill theruncha thangam ya neenga💫💫🥳

  • @Ashokkumar-so4qe
    @Ashokkumar-so4qe 3 роки тому

    Migavum arumaiyaana pathivu ayya nandri

  • @ameenashafic8955
    @ameenashafic8955 4 роки тому +5

    Always ur super sir🙏

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 7 років тому

    you really scared every one..... valued awareness !!!! thank you!!!!